No video

தமிழ் மெய்ப்பொருளியல் - கரு.ஆறுமுகத் தமிழன் | Karu Arumuga Thamizhan speech | Chennai Book Fair 2020

  Рет қаралды 16,351

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

சென்னை புத்தகத் திருவிழா 2020
'தமிழ் மெய்ப்பொருளியல்' என்ற தலைப்பில் கரு.ஆறுமுகத் தமிழன் ஆற்றிய உரை
Karu Arumuga Thamizhan speech | Chennai Book Fair 2020
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 32
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 4 жыл бұрын
கேள்விகளை கேட்டு ஆய்வதுதான் உண்மையான தமிழ் மரபு மெய்ப் பொருளியல். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு. இத கேட்டா பாப்பார பயலுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
@sundaramss1545
@sundaramss1545 4 жыл бұрын
அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு. தமிழ் மக்கள் உண்மையை தேட வேண்டும்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 4 жыл бұрын
இதுதான் அசல் மெய்ப்பொருளியல்.
@antonycruz4672
@antonycruz4672 10 ай бұрын
நனிநன்று ஐயா!
@ravibharathidasan7132
@ravibharathidasan7132 2 жыл бұрын
ஆயிரமாண்டு‌ கிறுக்கு ஆறமுகத்தமிழன் ஆன்மீக உரையாளர்களில் பிடித்தவர் நாத்திக வணக்கம்
@krishanchellam6315
@krishanchellam6315 11 ай бұрын
சிறப்பான விளக்கம்
@thiagarajang6813
@thiagarajang6813 Жыл бұрын
சிறப்பான உரை
@saraswathis7780
@saraswathis7780 7 ай бұрын
Super
@prabhupillai6266
@prabhupillai6266 4 жыл бұрын
தமிழர் மெய்ப் பொருளியல் பற்றி பேசுகிற பொழுது, இதற்கெதிரான மெய்ப் பொருளியல் மரபு பற்றி பேசுவது அவசியமாகிறது. உதாரணங்களில் தற்கால அரசியல் வந்து விடுவது பேராசிரியரின் பாணி என்று நினைக்கிறேன். புரிகிற மாதிரி பேசுகிறார். இவரை ஏன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நிறுத்த சொன்னார்கள்?
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya real true wisdom we love you
@pachamuthu3973
@pachamuthu3973 4 жыл бұрын
👏👏👏
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Natarajan251962
@Natarajan251962 2 жыл бұрын
மெய் வாழ்க
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
நல்ல பதிவு
@knagarajan751
@knagarajan751 Жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam 3 жыл бұрын
💐🙏
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
❤❤❤
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@sriramvaradarajan4964
@sriramvaradarajan4964 4 жыл бұрын
Coming here after Jeyamohan's article on him
@ravichandars4699
@ravichandars4699 3 ай бұрын
Pure D.K MAN ALWAYSWILL TALK AGAINST HINDUS BETTERTO DISCARD HIS SPEACHES
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
உண்மை என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.. மெய்\பொய் (true/false; सत्य/ असत्य sath(sathyam)/asath) தான் உண்டு. அதற்கு எதிர் பதமும் கிடையாது.
@umapriya5201
@umapriya5201 2 жыл бұрын
பெரியார் மரபு என்றால் என்ன?? இது என்ன புது மரபு... 🤔
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
யானை கண்ட வாதம் anekantavaada
@vijayvz
@vijayvz 4 жыл бұрын
பேச்சை நிறுத்தசொல்லியது தவறு.
@antonycruz4672
@antonycruz4672 10 ай бұрын
நாசூக்காகப்பகடி ஊசி....
@olaganathansundaramoorthi2529
@olaganathansundaramoorthi2529 4 жыл бұрын
இதுதான் தமிழர் மெய் இயலாக்கு உம் ..உருப்பிட்ட மாதிரிதான் ..பேசினது அத்தனையும் அரசியல் மெய்யியல் அல்ல..
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l 4 жыл бұрын
மூலப் பத்திரம் எங்கே...??? தமிழ் மெய் பொருளியலாளரே..
@jayaluxmiuganda1699
@jayaluxmiuganda1699 6 ай бұрын
Usaru aiya usaru …..Ithu oru Dravida modal pechalar 😂
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 2 жыл бұрын
Super