முருகன் காணவில்லையா ?! MGR குலுங்கி குலுங்கி சிரித்த கலைஞர் பேச்சு | Suba Veerapandian speech

  Рет қаралды 225,339

Shruti TV

Shruti TV

5 жыл бұрын

முருகன் காணவில்லையா ?! MGR குலுங்கி குலுங்கி சிரித்த கலைஞர் பேச்சு | Suba Veerapandian speech
#SubaVeerapandian
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 116
@radhakrishnan3068
@radhakrishnan3068 5 жыл бұрын
Really this speech about kalaignar is true and Excellent !!!!
@narayanaganesan3305
@narayanaganesan3305 5 жыл бұрын
ஐயா நீங்க எப்படியாவது தமிழ் நாட்டின் கல்வி அமைச்சராக வந்து எல்லாவற்றையும் இளையதலைமுறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
@dhananjeyansdjeyan3016
@dhananjeyansdjeyan3016 5 жыл бұрын
Arumai 👌
@mohammadwaseem6882
@mohammadwaseem6882 5 жыл бұрын
Waiting for tomorrow to get the full video #கலைஞர்❤️
@ShrutiTv1
@ShrutiTv1 5 жыл бұрын
Kalaignar's Nenjukku Neethi - Suba Veerapandian speech Part 9 kzfaq.info/get/bejne/jqqjqth5l62spqc.html
@jms5036
@jms5036 4 жыл бұрын
Good Annan thanks
@kathiravelunadarajah9860
@kathiravelunadarajah9860 4 жыл бұрын
உங்களால் நான் பகுத்தறி பெற்றேன் நன்றி
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 4 жыл бұрын
Su.ba.vee ayya arumai arumai....excellent speach, tamil desiyam pesum araivekkadu pasangalukku edu ellam enge theriyapoguthu vaha jananayagam. Ayyavukku mikka nantri.
@antonyhitler1279
@antonyhitler1279 4 жыл бұрын
Super speach
@srajsraj3588
@srajsraj3588 4 жыл бұрын
ஐயாவின் கருத்துக்கள் வைரம் பாய்ந்த வை உங்கள் அருமையான பதிவு தொடரட்டும்
@chandramani5929
@chandramani5929 2 жыл бұрын
Awesome
@bhagyavans4416
@bhagyavans4416 4 жыл бұрын
Super speech sir
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 4 жыл бұрын
Arumai...arumai ...sir
@antonyhitler1279
@antonyhitler1279 4 жыл бұрын
Real speach
@george7288
@george7288 5 жыл бұрын
Wonderful speech
@burhanabdul7535
@burhanabdul7535 4 жыл бұрын
Thalaivar valha
@nirmala3150
@nirmala3150 5 жыл бұрын
👏🏾👏🏾👏🏾
@mohamedmubarak8906
@mohamedmubarak8906 4 жыл бұрын
Super
@kuttypayyan2975
@kuttypayyan2975 5 жыл бұрын
சொற்களால் சுகம் தரும் சுபவீ
@seethalakshmi2589
@seethalakshmi2589 4 жыл бұрын
Tamilin kabam than evan
@jayaprakash2250
@jayaprakash2250 4 жыл бұрын
@@seethalakshmi2589 புஹாபுஹாபுஹா
@sivasiva7595
@sivasiva7595 4 жыл бұрын
நன்றி நன்றி ஜயா
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 жыл бұрын
It is very important to recall the historical facts to enlighten younger generation of India.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
நெஞ்சுக்கு நீதி... என் தலைவனின் வாழ்க்கை சரித்திரம். படித்துப்பாருங்கள் . என் தலைவன் ஓர் தங்கப்பதுமை என்பது தெரியுமடா புரியாமல் பிதற்றும் அறிவிலிகளே.
@madanselva3301
@madanselva3301 4 жыл бұрын
True Speech Sir 👍👍🙏.
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
💪💪💪💪💪🖤🖤🖤🖤🖤
@toxicgang2062
@toxicgang2062 4 жыл бұрын
Superboos
@SABAKI992
@SABAKI992 4 жыл бұрын
ஆம் தற்போது மு.க.ஸ்டாலின் சொல்வதை போல் எம்ஜிஆர்-கருணாநிதி அவர்களின் அரசியல் ஆரோக்கியமான அரசியல் ஆகும்
@nakiran57
@nakiran57 4 жыл бұрын
Very good but how his family become soooooooo rich
@MerunBean
@MerunBean 5 жыл бұрын
Need full video... 😊
@mohammadwaseem6882
@mohammadwaseem6882 5 жыл бұрын
You will get by tomorrow
@MerunBean
@MerunBean 5 жыл бұрын
@@mohammadwaseem6882 I'm waiting for that video bro.
@jeyakumar5793
@jeyakumar5793 5 жыл бұрын
Full video plz
@prabuj4466
@prabuj4466 5 жыл бұрын
Great speech Sir
@NNareshKumar89
@NNareshKumar89 5 жыл бұрын
Adichu viduradhula Dravida boys aren't any inch lesser compared to Tumbler boys. Zail Singh had earlier served as a Chief Minister of Punjab and saying that Indira knew about him only after Kalaignar said is extremely funny. Not just that, the Wiki quotes the following. In 1982 he was unanimously nominated to serve as the President. Nonetheless, some in the media felt that the President had been chosen for being an Indira loyalist rather than an eminent person. "If my leader had said I should pick up a broom and be a sweeper, I would have done that. She chose me to be President," Singh was quoted to have said after his election. And he was such an extreme loyalist to Indira that he didn't care to resign after Operation Blue star where his own kith and kin were killed inside his own religious holy place. And this fellow is saying, Zail Singh praised MK for his President post. Seriously rofl :-D
@kannadhasan7974
@kannadhasan7974 4 жыл бұрын
வாய்திறந்தா பொய் அதுவும் நம்பறமாதிரி பொய் சொல்லுவதில் திக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சிறந்த வல்லுநர்கள். நெஞ்சுக்கு நீதி கருணாநிதியின் சுயபுராணம். இவர் டாக்டர் பட்டம் எப்படி பெற்றார், இவர் எப்படி, யாரால் முதல்வரானார் என்று மக்கள் அறிவார்கள். நன்றி கெட்டவர்கள். அரசியல் வாழ்வில் எம் ஜி ஆர் அவர்கள் செய்த மாபெரும் தவறு என்று சொல்வதைவிட குற்றம் என்றே சொல்லலாம் கருணாநிதியை முதல்வராக்கியது. இன்று அந்த குடும்பமே தமிழகத்தை கபளீகரம் செய்வதுடன், தமிழ் கலாச்சாரத்தையும் சீரழிக்கிறது. இதற்கு சுபவீ, வைரமுத்து போன்ற ஜால்ராக்கள் நாயனம் வாசிக்கிறார்கள். தமிழனை முட்டாள்களாகவும், சோம்பேறிகளாகவுமாக்கி முன்னேற முடியாத அளவுக்கு முட்டுக்கட்டையாக செயல்படுகிறது. என்று மக்கள் விழித்து கொள்கிறார்களோ அன்று இவர்களை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பது சத்தியம். இவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள கூட இடம் கிடைக்காது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 ай бұрын
ZailSinghudaiya community's suttikkaatti PM idam sonnathu Kalaignarthan. This is fact!
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 ай бұрын
​​@@kannadhasan7974 MGR avargalukku hero status KEDAIKKA udhaviyathu KALAIGNAR Antha nanriyunarvu MGR avargalukku undu. Avar KALAIGNARAI vasai paada mattar! Avar suyanalathukkaga katchithodangiyathal kurukuruppu. Avar karuppupanam matter yellam MAN&MYTH MOHANDOSS bookil padikkalam. JV yil Thamiz xlationil 97 IL vanthathu! KAAZHPPUNARCHCHI vendam. Kadaisi varai Nadigarthilagam & puratchinadigar nanri mikkavargalaga irunthhanar. 90% super tax Yaarum kattamattanga!
@balun872
@balun872 5 жыл бұрын
நாளினி விடுதலை முடியாது என்று கூறிய மு.க. சொன்ன காரணம் VIP கள் Area வில் அவர் வசிக்கிரார், விடுதலை செய்தால் அவர்களுக்கு தொந்தவாம்.
@balun872
@balun872 5 жыл бұрын
திருமாவிடம் பொது தொகுதியில் சீட்டு கேட்காதே என்றவர் மு.க.
@Trade392
@Trade392 4 жыл бұрын
Jaadhi pesadha kanoli endru 3 nimidam varai ninaikum podhu 3.40 nimidathil pesivitaar,ayya jaadhi pesadha ungal uraiyai kaana vendum enbadhu engal aasai.
@mahabalan5995
@mahabalan5995 2 жыл бұрын
தமிழன் உயர் பதவிகள் வகிக்க கூடாது என்ற கொள்கை கருணாநிதி உடையது
@baskaran1957
@baskaran1957 4 жыл бұрын
கலைஞர் வேண்டாம் எனக்கூறிய திரு வெங்கடராமன் ஜெயில்சிங்கிற்கு அடுத்த குடியரசுத் தலைவர்.
@kannanzeeyaakannan2294
@kannanzeeyaakannan2294 5 жыл бұрын
Kalaignar is really.... great..... great leader in Indian politics
@akr530
@akr530 5 жыл бұрын
Upload full video
@081sheshasaayeetm6
@081sheshasaayeetm6 3 жыл бұрын
DMK la ethana SC/ST MLA and MPs irukaanga ?
@Superman-xp5ol
@Superman-xp5ol 4 жыл бұрын
Kalaiger pugal vaalga.
@sadiqali7246
@sadiqali7246 5 жыл бұрын
Sadim.bahai.dosawala
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 ай бұрын
VAIRAVEL Kathaiyai voru booke podalam!
@venkatsubramani2022
@venkatsubramani2022 Жыл бұрын
Dupersoeech Plspeakonottuthinsiyilocsoru😊😊
@perumalrajraj8949
@perumalrajraj8949 5 жыл бұрын
ayutham eyanthiya Ella tamil eyakkangalaiyum azhithathu ltte. ethupum ankalukku therium
@vijayasekharveellu5734
@vijayasekharveellu5734 5 жыл бұрын
This guy so called Dravidians only capable of condemning the Hindus not the other religions as though the other religions are perfect.Real parays.
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 5 жыл бұрын
*அடடா மசால் வடை மசால் வடைதான்யா* என்னா டேஸ்ட்டா இருக்கு
@ganesanmadasamy4387
@ganesanmadasamy4387 5 жыл бұрын
திராவிடம் தெரிந்துகொள்ளுங்கள். அய்யா தமிழகம் எல்லாம் சுற்றி வரணும்
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 5 жыл бұрын
Still supporting Kalaingar family after swindling tons of money
@s.thangavelrajbebl249
@s.thangavelrajbebl249 5 жыл бұрын
ஈழத்தில் தமிழ் இனம் அழிக்கப்பட்ட போது களைஞர் என்ன சொன்னார்?
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 5 жыл бұрын
ஊ......
@samynathan7745
@samynathan7745 5 жыл бұрын
Hinduvaiyea en vambuseikirai Hindu verothi
@jesseepinkman4418
@jesseepinkman4418 5 жыл бұрын
Hindu la dhane baa paarpaan, suthiran, Kshatriyan, sakkili nu pirichi vechurkan paarpaan
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 5 жыл бұрын
@@jesseepinkman4418 உனக்கு புத்தி இருக்கா. பார்ப்பான் பிரித்தது நடை முறையில் இருந்ததா. அது புத்தகத்தில் இருந்தது தமிழ் நாட்டில் இருந்தது குலங்கள் குடிகள் தமிழ் நாட்டில் இருக்கும் மதங்கள் வேறு
@kaniyappanm8728
@kaniyappanm8728 4 жыл бұрын
Muslims sanki you are supporter of chiristian and Muslims. you can go to Pakistan Afghanistan or bangaladesh. you separated Indian peoples. you and your party are the reason for community clash in tamilnadu. you should go to Pakistan. it's the best thing for you.
@seethalakshmi2589
@seethalakshmi2589 4 жыл бұрын
MGR கள்ளம் கபட மற்றவர் அவரை சிரிக்க வைத்து அழகு பார்க்கலாம்.....ஆனால் தீயசக்திகருணாநிதி......
@worldexplorer796
@worldexplorer796 5 жыл бұрын
Wrong guy
@udayakumar8829
@udayakumar8829 4 жыл бұрын
Suba desha virotha pandian is my name
@21804990
@21804990 5 жыл бұрын
செட்டியார் மிக நன்றாக சொன்னீர். போதும்மையா நீர் கருணாநிதிக்கு தூக்கிய படிக்கன். அவர் துப்புகிராரோ இல்லையோ நீ தூக்கிக்கொண்டு இருமயா. நல்ல பிழைப்பு.
@Raguuae
@Raguuae 5 жыл бұрын
உங்களை செருபால் அடித்தால் போதும் எல்லாம் சரி ஆகிவிடும்.
@haveagreatdaytoall152
@haveagreatdaytoall152 4 жыл бұрын
Kalainjar avaru kudumbatha sernthavangalku enn appa pathave kodutharu..kudumbathil aththanaiperum mp manthere..appo avaroda katcheyil atkaley illaya..azhagiri manthereya erunthan..ethaivida kodumai erukkuma.....
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 4 жыл бұрын
இது 101வது பதிவு(comment). எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது. அது சரி...கலைஞர் ஈழத் தமிழர்களை வைத்து நடத்திய அரசியலைப் பற்றி தன்னுடைய "நெஞ்சுக்கு நீதி" நூலில் எழுத வில்லையா? நினைத்தாலே வயிறு பற்றி எரியுது ஐயா!
@snr673
@snr673 3 жыл бұрын
அறியாமை
@baskaran1957
@baskaran1957 4 жыл бұрын
ரீலோ ரீல்.
@ogoodrivers9845
@ogoodrivers9845 3 жыл бұрын
போதுன்டா சாமி ரீல் அந்துபோச்சு
@samskarebyaha
@samskarebyaha 5 жыл бұрын
Anti Hindu spreading lies to support his position in the family party. Bullshiting about samooka needhi. First let someone outside Karunanidhi family become head of DMK, then talk your stories.
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
Lots of misinformation sir. Lots of lies
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 5 жыл бұрын
உங்களால் நான் பகுத்தறி பெற்றேன் நன்றி
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 5 жыл бұрын
@7hariharan உங்களுக்கு பிரச்னை (அறிவு பிரச்னை ) வந்த நீங்கள்தான் உளவியல் மருத்துவரை அணுக வேண்டும்.
@gambogiidumban3798
@gambogiidumban3798 5 жыл бұрын
@@selvarasuselvaa7293 இவர் ஆட்சியில் தான் மூடநம்பிக்கை நிறைந்த பைபிள் படிப்பவர் எண்ணிக்கை தமிழ் நாட்டில் பெருகியது
@antonyhitler1279
@antonyhitler1279 4 жыл бұрын
Real speach
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 4,5 МЛН
KALAIGNARIN KAVIYARANGAM
1:27:31
DD Tamil
Рет қаралды 884 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН