No video

ஓய்வு பெற்றவுடன் அவர் வகித்த பதவியை சொல்லி அழைக்காதீர்கள் ! Irai Anbu IAS Wonderful Speech !

  Рет қаралды 24,142

Shruti TV

Shruti TV

Күн бұрын

விஜயா வாசகர் வட்டம்,
கோயம்புத்தூர்
கி.ரா. நூற்றாண்டு நிறைவு விழா
கி.ரா.விருது 2023
சக்தி மசாலா நிறுவனம் வழங்கும்
2023 ஆம் ஆண்டிற்கான கி.ரா.விருது
எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சி நிரல் :
வரவேற்புரை : மு.வேலாயுதம்
தலைமையேற்று விருது வழங்குதல்
வெ.இறையன்பு IAS
வாழ்த்துரை : சிவகுமார்
பி.சி.துரைசாமி
சாந்தி துரைசாமி
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
ஏற்புரை : எஸ்.வி.ராஜதுரை
17.09.23
கோவை
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3

Пікірлер: 19
@arokiaraj906
@arokiaraj906 5 ай бұрын
உள்ளுவதெல்லாம் you tube நிகழ்ச்சி அருமை
@mohamedirfan9872
@mohamedirfan9872 8 ай бұрын
Super irai speach irai anbu ias sir ❤❤❤
@subramaniyanr4717
@subramaniyanr4717 11 ай бұрын
பிரபஞ்சம் தன் அனுபவத்தை ஒலி ஒளி அதிர்வுகளாக திரு இறையன்பு மூலமாக வெளிப்படுத்துகிறதோ???? !!!!!! கவனிக்கிறேன், கவனித்ததால் என் மனமும் காணாமல் போனது. நன்றி ❤❤❤❤❤
@thamizhanify
@thamizhanify 7 ай бұрын
ஓஷோ பற்றி முதலில் எனக்கு உங்களின் புத்தகம் மூலம் அறிமுக செய்து இன்று ஆன்மீக உலகின் உச்சம் வழி தொட காட்டிம மகான் ஐயா இறை அன்பு இஆப❤🎉
@user-zn6ym1wq3n
@user-zn6ym1wq3n 4 ай бұрын
எங்கள் ஐயாவுக்கு End யே கிடையாது.....
@kathirweljeevaraj7451
@kathirweljeevaraj7451 9 ай бұрын
உங்கள் பேச்சு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஐயா!
@ArunKumar-zx5hy
@ArunKumar-zx5hy 11 ай бұрын
நடமாடும் அறிவுக்களஞ்சியம் ஐயா வெ.இறையன்பு அவர்கள்
@sabarifashions6097
@sabarifashions6097 11 ай бұрын
உங்கள் வயதிற்கு தான் ஓய்வு ஐயா உங்கள் அறிவிற்கும் அறத்திற்கும் ஓய்வே இல்லை ஐயா தொடரட்டும் உங்கள் தொண்டு வாழ்த்துக்கள் ஐயா
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 8 ай бұрын
❤100%true
@jaganmohan4067
@jaganmohan4067 10 ай бұрын
Super sir.🎉
@arokiaraj906
@arokiaraj906 5 ай бұрын
நீங்கள் எழுதிய சகாவரம் புக் படித்தேன் அதன் தாக்கம் இருந்தது ஐயா
@balasubramani4462
@balasubramani4462 11 ай бұрын
அறிவுபூர்வமான பேச்சு ஐயா, நன்றி ஐயா.
@elamvaluthis7268
@elamvaluthis7268 8 ай бұрын
Smart phone/மிடுக்குப்பேசி அருமையான தமிழாக்கம்.touch phone தொடுதிரை தொலை பேசி.smart phone/உச்சத்திறன்பேசி.நன்றி.
@RaviKumar-pp4iy
@RaviKumar-pp4iy 11 ай бұрын
"எழுத்தாளன், எழுத்தை விட சிறப்பானவனாக இருக்கவேண்டும்" புத்தகத்தை தேர்வு செய்யும் முன், புத்தகம் எழுதியவரை யார் என்பதை பாருங்கள்❤
@muthuramalingamrv1407
@muthuramalingamrv1407 10 ай бұрын
❤🎉super Sir
@mathavan677
@mathavan677 11 ай бұрын
அருமையான பேச்சு
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 11 ай бұрын
👌❤
@pandiana3839
@pandiana3839 11 ай бұрын
Arputham sir
@nagarajanp4109
@nagarajanp4109 8 ай бұрын
Your white shirt gnani /Siddharth
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 5 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН