Siddhar சொன்ன மனித ரகசியம்... முதியோருக்கு நடக்க குச்சி வேணாம் குதிச்சி ஓடுவாங்க! Actor Rajesh | OSB

  Рет қаралды 166,195

OmSaravanaBhava

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #siddharganapathy #thirumularsecreats #thirumularsongmeaning #snpkudineer #actorrajesh #Dr_anbuganapathy #siddha #siddhar #heartattack #thirumoolar_siddhar #sirukanpeelai #kumarimooligai #siddharmooligairagasiyamintamil
Contact Details :
SCIENTIFIC SIDDHAR
Dr.G.ANBUGANAPATHI, Ph.D.
ANBU HOSPITAL , VELACHERY
Mob.8939055088
98843822
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 220
@sonachalamsankarakutralam2899
@sonachalamsankarakutralam2899 Жыл бұрын
ஐயா ராஜேஷ் அவர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இடையில் குறுக்கீடு செய்யாமல் இருந்தால் நல்லது.
@parameswarimani4480
@parameswarimani4480 Ай бұрын
ராஜேஷ் அய்யா அவர்களே எல்லா சந்தேகங்களையும் கேட்டு பதில் சொல்ல வைத்து மக்களுக்கு நன்மை செய்கிறீர்கள் இது கூட தெரியாமல் நிறைய பேர் உங்களை தவறாக நினைக்கிறார்கள் நீங்கள் அதற்கு கவலைப்படாதீர்கள் உங்கள் வேலையை தொடர்ந்து உலக மக்களுக்கு தொண்டு செய்து வருகிறீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
❤👍👍அருமை பதிவு. அன்புள்ள நண்பர்களுக்கு. எனக்கும் சிறுநீர் கல்லடைப்பு இருந்தது ஆங்கிலம் மருந்தால் எந்த பயனும் இல்லை. சித்த மருந்தால் பயன் பெற்றேன். இப்பொழுது சுகமாக உள்ளேன். 10 வருட காலங்களாக எந்த தொந்தரவும் இல்லை
@anandajothybalakrishnan3321
@anandajothybalakrishnan3321 Жыл бұрын
What medicine you took sir?
@gcb6185
@gcb6185 Жыл бұрын
சித்தர்களின் வைத்திய குறிப்புகள் வருகிற தலைமுறைக்கு Audio புத்தகமாக கிடைக்க செய்யுங்கள் ஐயா
@anandraj4925
@anandraj4925 Жыл бұрын
Nalla vishyam but next generation la intha mari sithar vaithiyam ellam madness nu soluvanga because its an easy way they want money so only 🤷‍♂️
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l Жыл бұрын
அன்புகணபதி ஐயா அவர்களுக்கு என் உள்ளம் குளிர்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
மிக மிக பயனுள்ள அற்புதமான மருத்துவ தகவல்கள் தந்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏...
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
மக்களிடம்அன்பும் பாசமும் உள்ள ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
அற்புதமான, சிறந்த காணொளி நன்றி
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Sir you are a god given prasadam to mankind our prayers will keep you very healthy and happy
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@jeyalakshmisridhar
@jeyalakshmisridhar Жыл бұрын
ராஜேஷ் சார்... உங்க உரையாடல் பிரமாதம்.... ஆழ்ந்த அறிவு உள்ளவர்....
@ManiInTube
@ManiInTube Жыл бұрын
Many thanks for sharing invaluable information. 🙏🙏🙏
@shenbgarajank4483
@shenbgarajank4483 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் ஆரோக்கியமான அற்புதமான பதிவிற்க்கு மிக்க நன்றி ஐயா, எனது கண்கள் காலையில் நீர் வடிகிறது மங்கலாக பார்வை தெரிகிறது தாங்கள் ஆரோக்கியமான பதிவு போடவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா 🙏
@varshavenkateshkumar8902
@varshavenkateshkumar8902 Жыл бұрын
Ayya vanakkam Very happy to hear good healthy conversations to all day to day needs specifically thank to Mr.Rajesh sir and Annbu ganapathy ayya, Can you please discuss the reasons and remedy for gallbladder stone Thank you very much 🙏🙏🙏
@venkatesh6145
@venkatesh6145 Жыл бұрын
பயனுள்ள தகவல் - தொடரட்டும்🙏
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 Жыл бұрын
அருமை ஐய்யா நிறைய தகவல்கள் மூலிகைகள் பற்றி நன்றாக சொல்றிங்க ஐய்யா அருமை, எனக்கு தெரிஞ்சவங்க யானை நெருஞ்சி இலை யை தண்ணீரில் முக்கி 48நாட்கள் குடித்து வந்தாங்க ஐய்யா நல்லா இருக்குனு சொல்ராங்க. அப்புறம் ரணகள்ளி என்று ஒரு மூலிகை அதனை அரைத்து ஒரு செம்பு தண்ணீர் &அரிசி தண்ணீரில் 2நாள் குடித்தால்சரியாகிவிடுகிறது என்று சொல்ராங்க ஐய்யா
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 Жыл бұрын
இருவரையும் வணங்கி மகிழ்கிறேன். மருத்துவரின் உயரிய பணி இறையருளால் சிறந்து விளங்குக 🙏
@elandevir6788
@elandevir6788 Жыл бұрын
🙏
@u.geethau.geetha8957
@u.geethau.geetha8957 Жыл бұрын
Sir wonderful speech....pls talk about fibroid in utreus for ladies....suffering lot....pls give us remedy....waiting for that speech....
@karunakaranm5725
@karunakaranm5725 Жыл бұрын
மிக்க நல்ல செய்தி.
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
The description of dissolving kidney stone by its acidic effect pushing the stone outside for slippage is requiring inspiration and more encouragement.
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம்
@kamalaraman2559
@kamalaraman2559 Жыл бұрын
Vanakam I am from South Africa ,have been following all your posts
@scotmichael8094
@scotmichael8094 Жыл бұрын
Great salute congratulations. God bless you iyya. Thank you so much.
@kamalaraman2559
@kamalaraman2559 Жыл бұрын
Rajesh Sir if you could please give the English name for the herb to get rid of kidney stones .
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
உங்கள் பாட்டுடன் மருத்துவம் அருமை நன்றி ஐயா
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
அருமை ஐயா நன்றி
@ars6266
@ars6266 Жыл бұрын
Vazhga valamudan ayya
@bhuvaneswarikarthikeyan2414
@bhuvaneswarikarthikeyan2414 Жыл бұрын
அருமையான விளக்கம் உண்மை ஐயா இருவருக்கும் நன்றி
@arunv4163
@arunv4163 11 ай бұрын
முள்+அங்கி= முள்ளங்கி
@Jana1987.
@Jana1987. Жыл бұрын
தெய்வமே... இப்போ சிறுநீரக கல் வலியினால் தான் அவதி பட்டு கொண்டு இருக்கிறேன்.... நல்ல வேளையாக மருத்துவம் சொன்னீர்கள்.... நன்றி நன்றி நன்றி
@sivaswamysivakumar9272
@sivaswamysivakumar9272 Жыл бұрын
Vala Thandu juice
@rajunithya211
@rajunithya211 Жыл бұрын
ஐயா மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@selvashrinath.s
@selvashrinath.s Жыл бұрын
Sir varicose vein treatment with kadukai please tell clearly.
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள்.
@arunv4163
@arunv4163 11 ай бұрын
முள்+ அங்கி= முள்ளங்கி
@elavarasiselvaraj2540
@elavarasiselvaraj2540 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி.அன்பு கணபதி ஐயா அவர்கள் முகவரி கொடுங்கள் .
@namaskaram1176
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் 🙏🏽 அருமை அருமை மிகவும் அருமை. பாடலுடன் அறிவியல் கூறுவது மிகவும் அழகான உள்ளது. தொடர்ந்து எங்களுக்கு வைத்தியம் சொல்ல வேண்டும். நன்றி 🙏🏽
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம்.
@jayasujaskitchen
@jayasujaskitchen 8 ай бұрын
Sir u did say the remedy for varicose using kadakai.
@nagajothi5674
@nagajothi5674 Жыл бұрын
Ayya vazhugha vazhamudan Mudakku vadhaththirkku Maruththuvam sollugha ayya
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
@ezhilarasan-yw1rh
@ezhilarasan-yw1rh Жыл бұрын
தமிழ் அன்பு அவரின் ஊர் கைபேசி எண் மிகவும் அருமை
@clementsebastian9800
@clementsebastian9800 21 күн бұрын
அருமையான பதிவு
@veerashaivanews5375
@veerashaivanews5375 Жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@ruthran3067
@ruthran3067 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா❤
@saisaiselva9258
@saisaiselva9258 Жыл бұрын
நன்றி.
@yogaanand3961
@yogaanand3961 Жыл бұрын
நம் தமிழரின் வரலாறு, அதீத நுண்அறிவியல், கலை, ஓகம், ஆன்மிகம், விண்ணியல் அனைத்தையும் * ஐந்தாம் தமிழர் சங்கம் * தமிழ் சிந்தனையாளர் பேரவை * தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் * ராவணன் ஆகிய நான் இந்த சேனல்களில் இணைந்து அறிந்துகொள்ளலாம் நன்றி
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 Жыл бұрын
நன்றி ஐயா...
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
நன்றி ஐயா
@sasikalasathishkumar5885
@sasikalasathishkumar5885 Жыл бұрын
How to use kadukkai for varicose veins? Pls tell
@dhyadhya3815
@dhyadhya3815 Жыл бұрын
Ungal paatuku indha paandiya naadae adimai
@butterflyqueen2024
@butterflyqueen2024 Жыл бұрын
Hello sir, pls take interview from Vikravandi Ravichandran sir. அவரிடம் நிறைய விஷயங்கள் கொட்டி கிடைக்கிறது. அவர் ஒரு பொக்கிஷம்.
@thangaraju2505
@thangaraju2505 Жыл бұрын
Ayya Ungal Products & Address Podungal Please...
@s.m.b.maruthavanathar6111
@s.m.b.maruthavanathar6111 Жыл бұрын
சிறப்பானவை முன்னோர்களும் ஞானிகளும் மூதாதேவியர்களும் பாரம்பரியமாக அனுபவ பூர்வமாகபயன்பாடில் உள்ள அனுபவத்தால் அனபவித்துஇருக்கிற மருத்துவர் கருத்துக்கு நிஜமானது.உண்மை யாணது.நம்சுவாசம் உள்ளவரை மறவேல் ஆத்மநமஸ்க்காரம். நன்றி.வணக்கம்.201537***🙏🙏🙏
@sivaraj6767
@sivaraj6767 Жыл бұрын
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணையுமாறு அனைவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.... ஓம் முருகா 🙏🙏🙏வாழ்க TCP&ATS
@yogaanand3961
@yogaanand3961 Жыл бұрын
நம் தமிழரின் வரலாறு, அதீத நுண்அறிவியல், கலை, ஓகம், ஆன்மிகம், விண்ணியல் அனைத்தையும் * ஐந்தாம் தமிழர் சங்கம் * தமிழ் சிந்தனையாளர் பேரவை * தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் * ராவணன் ஆகிய நான் இந்த சேனல்களில் இணைந்து அறிந்துகொள்ளலாம் நன்றி
@nandagopalj8830
@nandagopalj8830 Жыл бұрын
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Vaalga Valamudan
@ungalusefulinfo5083
@ungalusefulinfo5083 Жыл бұрын
ஐயா மிகவும் அருமையான விளக்கம்
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 Жыл бұрын
அருமை ஐயா
@cartoonworld4519
@cartoonworld4519 Жыл бұрын
Very nice
@RA-ov9vi
@RA-ov9vi Жыл бұрын
அய்யா சென்ற காணொளி இறுதி பகுதியில் சீந்தில் தாவரம் பற்றிய விவரங்கள் சொல்வதாக சொன்னீர்கள் ஆனால் இந்த காணொளியில் அதுசார்ந்த விளக்கம் இல்லை. சீந்தில் பற்றிய தகவல்கள் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி பல
@ganthimathisugumaran778
@ganthimathisugumaran778 Жыл бұрын
Ayya,Minere's disease ku ethum vaithiyam undaa...migavum avathi padugiren..
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 Жыл бұрын
டாக்டர் அன்பு கணபதி ஐயா நீடூளி காலம் வாழ்ந்து இப் புவிவாழ் மக்களை சுகயின௩்களில் இ௫ந்து காத்த௫ளவேண்டும் அவ௫டைய அறிவு ஞானத்தை பல்லாயிரம் மாணக்கர்களை உ௫வாக்க வேண்டும் அவரை மூழ்கி முத்தெடுத்தால் போல் பேட்டி கண்டு அவரை அறியா மக்களுக்கு அறிமுகம் செய்யும் நி௫பர் சிறந்த நடிகர் ராஜேஸ் அண்ணன் அவர்களுக்கும் நன்றி.
@rskd29
@rskd29 3 ай бұрын
இவரை பற்றியும், இவரின் மருத்துவமனையை பற்றியும் கூகுளில் ரேடிங் பார்த்தால் இவரை அனுகிய நோயாளிகள் அனைவரும் கழுவி ஊத்தி உள்ளனர், பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக உள்ளார் என்று கூறியுள்ளனர்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 👍
@asharaghavan1576
@asharaghavan1576 Жыл бұрын
Rajesh ji, I have been watching your shows since you started posting them. This show is worth recording and preserving for posterity. Good luck!
@parijayaraman3330
@parijayaraman3330 Жыл бұрын
Rajesh is great person in TN
@rakshanp9727
@rakshanp9727 Жыл бұрын
Enga area la kannupillai nu solluvanga.from madurai.nanga use panni udanadi thirvu kidaithathu.
@ammualan1880
@ammualan1880 Жыл бұрын
Aiyya please comment your website please I want order those what mentioned 🙏
@karthickraja1281
@karthickraja1281 Жыл бұрын
ஐயாஉங்கள் PRODUCTS ALLWAYS VGOOd🙏👑👌🎂💪🤝🤘🤲❤💕😄☀🌟😂
@nagajothi5674
@nagajothi5674 Жыл бұрын
Kadukkai suranam eppadi gha ayya order pannalaam
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா இடையில் வந்த தசை சிதைவு குறைபாடு தீர்வு கூறுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@eswaribalan164
@eswaribalan164 Жыл бұрын
Work, walk, exercise
@balasubramaniyamp8345
@balasubramaniyamp8345 Жыл бұрын
Acidity உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடலாமா?
@KamalKumar-sk2mx
@KamalKumar-sk2mx Жыл бұрын
Ganapathy sir can you speak about thyroid
@sreejae5761
@sreejae5761 Жыл бұрын
Thank u sir
@venkatk1331
@venkatk1331 Жыл бұрын
Entha leaf name enna
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 Жыл бұрын
வாழ்க....
@rajendranmani4519
@rajendranmani4519 Жыл бұрын
Rajesh sir, you have a black hair still so you're also taking a Thiribalaa 3 times a day like Anbu sir?
@palanisamy5384
@palanisamy5384 Жыл бұрын
Super sir
@karthickraja1281
@karthickraja1281 Жыл бұрын
ஐயா எனக்கு ஒன்று வேண்டும்🙏
@sathishchandrasekaran1203
@sathishchandrasekaran1203 Жыл бұрын
Soriasis related problems treatment eruka
@jayammalp6687
@jayammalp6687 Жыл бұрын
சிறு நீரகக்கல் தீர்வு காண மூலிகை செடிகள் தெளிவாக காட்டி அதன் பெயர் சொல்லுங்கள்
@kingram9368
@kingram9368 Жыл бұрын
Puffy nipple சரியாக வழி சொல்லுங்கள் சித்தர் ஜயா?????
@devanandhdevanandh.k.p8196
@devanandhdevanandh.k.p8196 Жыл бұрын
Please send address for treatment Ayya
@nethajinethaji7022
@nethajinethaji7022 Жыл бұрын
Super
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Vaithiyer anbu kanapathy payan vulla muligai marunthugal moolam avathipadum noyaligalai..gunamakkum paniyai vudaney aarambi thaal...nalam
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Yenga veetla endru appam thengaipal
@ramachandrap8912
@ramachandrap8912 Жыл бұрын
கணபதி அய்யா அவர்கள் சொன்ன இஞ்சி, சுக்கு, கடுக்காய் உண்ணுவதை பற்றி சொன்னது தவறு நமது மூதாதையர்கள் (ஆசான்கள்) எந்த இஞ்சி, சுக்கு, கடுக்காய் பற்றி உண்மையிலேயே சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை பற்றி மெய்யறிவில் அறியாமல் தவறாக குறிப்பிட்டு வருகின்றனர் என்பது வேதனைக்கு உரிய விஷயம்
@shiv1883
@shiv1883 Жыл бұрын
🙏🙏🙏
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
கடுக்காய் பொடி என்ன அளவு சாப்பிட வேண்டும்? இரவு உணவுக்கு பின் சாப்பிட வேண்டுமா?
@geethujai3779
@geethujai3779 8 ай бұрын
Last varaikum vericose ku marunthu solala
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Oru thalai poondu mattum vaithu.. Vengaya poondu kulambu seivom.miga nallathu
@velavelavan2264
@velavelavan2264 Жыл бұрын
Hi sir can I have this doctor address
@SathishKumar-hs4er
@SathishKumar-hs4er Жыл бұрын
Kadukkaai saappidum murai solla villaiyae iyaa?
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Ada ada ada super super
@srimansrimathi1390
@srimansrimathi1390 Жыл бұрын
Dr.told this I don't like that. So continuing the cholesterol medi cardiology dr. Told this1garlìc inji daily
@MyOwnMusic820
@MyOwnMusic820 Жыл бұрын
Poondu eppa sapdanum
@gunah3397
@gunah3397 Жыл бұрын
𝓟𝓵 𝓻𝓪𝓳𝓮𝓼𝓱 𝓾 𝓴𝓮𝓮𝓹 𝓾 𝓻 𝓶𝓸𝓾𝓽𝓱 𝓼𝓱𝓾𝓽
@sumangalaelango680
@sumangalaelango680 Жыл бұрын
🙏
@vasanthimother1875
@vasanthimother1875 Жыл бұрын
வள்ளலார் ஐயா சொன்னது இஞ்சியில் உள்ள நஞ்சை அகற்றி உண்ணும் பொழுது அது முழு பலன் தரும் அனைத்துப் பொருட்களிலும் + 50, - 50 , உள்ளது அந்த நஞ்சு பாகத்தை அகற்றி உண்போம் ஆனால் நல்லது
@samsungj4hd712
@samsungj4hd712 Жыл бұрын
NANJAI EPADI AGDU VATHU
@yojimbomambo1989
@yojimbomambo1989 Жыл бұрын
​@@samsungj4hd712 soothu ottaile vechi teichaal....nanju agandru vidum
@somebodycommented
@somebodycommented Жыл бұрын
Rajesh sir, pls don't interept when guest is speaking. Your interruption totally deviates what guest is trying to say..
@thirupathi5915
@thirupathi5915 Жыл бұрын
MIKKA NANDRI IYYA 🙏🙏🙏🙏
@bhuvaneswariganesan1400
@bhuvaneswariganesan1400 Жыл бұрын
வெரிகோஸ் வெயின் மருத்துவம் முழுமையாக சொல்லவில்லை... ப்ளீஸ் சொல்லுங்க
@MUTHUKUMAR-jx8ux
@MUTHUKUMAR-jx8ux Жыл бұрын
அய்யா வெரிகோஸ் வெயின் பற்றி கூறவும்
@Mr_Edutainer._.
@Mr_Edutainer._. Жыл бұрын
🙏🙏🙏🙏
@balakrishnabalu4704
@balakrishnabalu4704 Жыл бұрын
🌹🙏🙏
who am i/நான் யார்/Dr.C.K.Nandhagopalan
18:35
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 32 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 68 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН