No video

Sidhar | Sri Mouna Samy | Jeevasamathi | Kumbakonam | ஸ்ரீ மௌன சுவாமி சித்தர் | ஜீவசமாதி |tamilnadu

  Рет қаралды 9,427

Koyil Nagaram

Koyil Nagaram

3 жыл бұрын

#mounaswami#sidhargal#jeevasamadhiinkumbakonam#kumbakonam#sidhar#mounaswamigal#
Shri Mauna Swamy Temple/Sridhar/Kumbakonam/Jeeva samadhi/
Location:
14/21, Kumbeswarar N St, Maunaswamy Valaivu, Kumbakonam, Tamil Nadu 612001
less than 1 KM from Kumbeshwarar temple
3Km from Bus stand,
3.5 km from Railway station
மாபெரும் மகானான மௌன சுவாமிகள் இவரது பிறந்த தேதி தெரியாது. 1899-ல் சித்திரை மாதம் 11-ஆம் தேதி (ஏப்ரல் 22) உத்தர நட்சத்திரத்தன்று சனிக்கிழமை இரவு வேளையில் ஜீவ சமாதி அடைந்தார் மௌன சுவாமிகள். கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலையில் - கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது மௌன சுவாமிகள் மடம். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவு சுவாமிகளின் மடம் அமைந்துள்ள தெரு, அவரது பெயரிலேயே -மௌன சுவாமிகள் மடத் தெரு என்று அழைக்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்துகளில் வந்தால், மௌன சுவாமிகள் பேருந்து நிறுத்தம் என்று சொல்லி, மடம் அருகே இறங்கிக் கொள்ளலாம். மடத்தின் நுழைவாயில் அருகே ஆர்ச் காணப்படுகிறது.
இவரை சுவாமி விவேகானந்தர், அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோர் கும்பகோணத்தில் சந்தித்திருக்கிறார்கள். காஞ்சி மகா ஸ்வாமிகள் ஒரு முறை கும்பகோணத்துக்கு எழந்தருளியபோது இந்த மடத்திற்கு வந்து மௌன சுவாமிகளை சந்தித்திருக்கிறார். தவிர , மௌன சுவாமிகளின் அருமை பெருமைகளை பற்றிக் கேட்டறிந்த வெள்ளைக்கார துரைமார்கள் பலர் தங்களது நாட்டில் இருந்து புறப்பட்டு வந்து சுவாமிகளின் தரிசனம் பெற்றுத் திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தின் பற்பல உர்களில் இருந்து எண்ணேற்றோர் வந்து சுவாமிகளைத் தரிசித்து, அவரது அருளாசியுடன் திரும்பி தங்களது ஊர்களில் மௌன சுவாமிகள் மடத்தை நிறுவி இருக்கிறார்கள்.
சுவாமிகளுக்கு சிஷ்யராக இருந்த அருணாச்சல சுவாமி, ஆறுமுக சுவாமி மற்றும் காமட்சி அம்மையார் ஆகியோரும் இதே வளாகத்திலேயே சமாதி ஆகி இருக்கிறார்கள், கும்பகோணம் மவுன சுவாமிகள் மகாத்மியம் என்கிற பழம் பெரும் நூலில் இருந்து சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிய முடிகிறது
for more info : temple.dinamalar.com/news_det...

Пікірлер: 49
@srinivasanvenkataraman839
@srinivasanvenkataraman839 6 ай бұрын
குருவே சரணம்.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 ай бұрын
🙏🌿🌹சிவ சிவ🌼🌷🙏❤❤
@amuthajayabal8941
@amuthajayabal8941 8 ай бұрын
Tku for Nice info From Kumbakonam
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 жыл бұрын
சிவ சிவ! பாதம் வணங்குகிறேன்! குரு சரணம்! குரு சரணம்! குரு சரணம்!
@s.poorichand3695
@s.poorichand3695 3 жыл бұрын
சூப்பர் சுவாமி. அடியேனும் தங்கள் தயவால் அந்த உணர்வை உணர்ந்தேன்.. அருமையான சூழல் அறை மனதுடன் தான் அங்கு இருந்து புறப்பட்டோம்.. அழியாத நினைவுகளில் இதுவும் ஒன்று .. நன்றி 🙏
@maheswarisundar31
@maheswarisundar31 2 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் மௌன சுவாமி கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த தாக வரலாறு உள்ளது. தற்போது அவருக்கு இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆலயம் அமைந்துள்ளது 🙏🙏🙏🙏🙏
@arulramamirtham8104
@arulramamirtham8104 3 жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்
@minieswaranmini9855
@minieswaranmini9855 3 жыл бұрын
நன்றி bro. ஏற்கனவே இந்த சித்தர் பற்றி தெரியும். ஆனால் இன்னும் அவரை பார்க்க ல. சீக்கிரம் அவரை பார்க்க வேண்டும்.
@kumsathiyamoorthy9874
@kumsathiyamoorthy9874 3 жыл бұрын
சிறப்பான பணி..வாழ்த்துக்கள்..
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri
@askaraskar9433
@askaraskar9433 3 жыл бұрын
Superb
@jayabalajim2090
@jayabalajim2090 3 жыл бұрын
Super machi all the best
@rajarajan506
@rajarajan506 Жыл бұрын
Power super . Nan meditation panna start panathum . Udane 7 sakra ha feel panen fst time. Really super and power full.
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 Жыл бұрын
Arumayana pathivu ayya.
@saravanantd7355
@saravanantd7355 3 жыл бұрын
Congrats ... gud info
@karthiksai1012
@karthiksai1012 3 жыл бұрын
Om namashivaya
@Suryacssuryavadivel
@Suryacssuryavadivel 8 ай бұрын
குருவின் திருவடி சரணம்
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Om.guruve,saranam.
@skmjanarthanan4087
@skmjanarthanan4087 3 жыл бұрын
All The Best, Super Nanba nan ethuvaikum ponthilla poi pakkurean
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri...
@greenglory7465
@greenglory7465 3 жыл бұрын
ௐ நமசிவாய போற்றி
@akiladevarajan8469
@akiladevarajan8469 Жыл бұрын
Will have darsan 1 day with periyava anugraham
@jayapriya1117
@jayapriya1117 3 жыл бұрын
Pictures and information super.... Conversation clearah explain pandringa..... Congrats jayavel mama
@koyilnagaram
@koyilnagaram 3 жыл бұрын
Nandri
@rajarajan506
@rajarajan506 Жыл бұрын
Good job 🙏🙏🙏
@umajayavel3268
@umajayavel3268 3 жыл бұрын
super thanks for your information
@gbsundergbsundar9219
@gbsundergbsundar9219 2 жыл бұрын
Om namahshivaya am patteewevarm G B sunder
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
Sivaya nama
@jayaveluma
@jayaveluma 3 жыл бұрын
Ohm nama sivaya
@ARUNAARUNA1967
@ARUNAARUNA1967 Жыл бұрын
Siva vakkiya siddhar jeeva samadhee
@ARUNAARUNA1967
@ARUNAARUNA1967 Жыл бұрын
Perungalur urumanathar temple went there
@rubymurugan2958
@rubymurugan2958 3 жыл бұрын
🙏
@legendrams548
@legendrams548 2 жыл бұрын
விடியோ நடுவில் ஏன் Wondershare என்று திரையை மறைக்கிறது. அது இல்லாமல் விடியோ போடுங்கள் ப்ளீஸ். நன்றி!
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
அது என்னுடைய முதல் வீடியோ அதன் பிறகு இப்பொழுது சில முன்னேற்றங்கள் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறேன் தயவுசெய்து அத்தனையும் பார்த்து தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இதுவரை உங்கள் கருத்துக்களை தெரிவிக்க நன்றி
@legendrams548
@legendrams548 2 жыл бұрын
@@koyilnagaram அருமை ஐயா!👍 எல்லா விடியோவையும் பார்த்து வருகிறேன்.
@balajibaskaran6658
@balajibaskaran6658 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mannarmannannavaneethan4222
@mannarmannannavaneethan4222 2 жыл бұрын
where it is located in Kumbakonam
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
Near kumbeshwaran temple
@ravishankar.sratha4728
@ravishankar.sratha4728 2 жыл бұрын
எங்க ஜயா அமைவிடம்
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
Ohm Mouna guru ve potri
@ravishankar.sratha4728
@ravishankar.sratha4728 2 жыл бұрын
ஜயா நான் சென்னை யில் இருந்து வரவேண்டும்
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
Varungal
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
எப்போது வந்தாலும் ஐயாவின் தரிசனம் உண்டு
@ravishankar.sratha4728
@ravishankar.sratha4728 2 жыл бұрын
மிக்க நண்றிங்க ஜயா
@mukundann5576
@mukundann5576 2 жыл бұрын
Address, direction pl?
@koyilnagaram
@koyilnagaram 2 жыл бұрын
14/21, Kumbeswarar N St, Maunaswamy Valaivu, Kumbakonam, Tamil Nadu 612001 less than 1 KM from Kumbeshwarar temple 3Km from Bus stand, 3.5 km from Railway station
@pugalpugal8889
@pugalpugal8889 3 жыл бұрын
Congratulation
@veeraa5524
@veeraa5524 3 жыл бұрын
Thanks pugal😁
@KathikBharath
@KathikBharath Жыл бұрын
நல்லா பேசுயா நல்லா சாப்பிட்டு தெம்பா பேசினா என்ன ஒரு முக்கியமான பதிவு போடுறீங்களவளவளவெளன்னு இருக்கீங்களே குரலில் சுரத்து இல்லையா
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН
Jeeva Samadhi in Kanchipuram , Nidumamidi Mutt
11:10
Ganesh Raghav
Рет қаралды 17 М.
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН