Sikkanam | Balu mahendra Kadhai Neram

  Рет қаралды 176,266

Bravo Thirai

Bravo Thirai

4 жыл бұрын

Director Mahendra is One of the best short film Sikkanam, Leading cine actors doing best performance

Пікірлер: 111
@abdulkader5
@abdulkader5 3 жыл бұрын
நமது அன்றாட எத்தனை நிகழ்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை அழகாக உணர்த்துகிறார் பாலு. ஒவ்வொரு நாள் வாழ்வையும் கூர்ந்து கவனிக்க செய்கிறார். இது வெறும் கதை நேரம் அல்ல. ஒரு அற்புதமான வாழ்வனுபவ பயிற்சி.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 2 жыл бұрын
அருமையான படம். நல்ல கருத்து.
@sankarlovesu
@sankarlovesu 3 жыл бұрын
Enna oru story.. Enna oru acting.. Ipa ellam serial edkirangale.. Kuppai thanama!!!!!!
@thilsathmaslima779
@thilsathmaslima779 Жыл бұрын
@@ashameera2028 c
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
இந்த கதை மிகவும் எதார்த்தமான நல்ல கருத்தை தெளிவாக விளக்குகிறது.
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
இந்த கதை மிகவும் எதார்த்தமான, அவசியமான நல்ல கருத்தை மிக தெளிவாக விளக்குகிறது.
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 Ай бұрын
Ippa varum serial ellam third class and overacting
@indumathysriluxman961
@indumathysriluxman961 Жыл бұрын
அருமையான கதை. அருமையான நடிப்பு. பாலு மகேந்திரா அவர்களின் ஒவ்வொரு" கதை நேரமும் ' superb.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 3 ай бұрын
இப்போது வரும் படங்களில் ஆண்கள் கிருதா மீசை பயங்கரவாத பேச்சுக்கள்! பெண்கள் உடையில்லாத நிலை படம் பண்றாங்க! அவர்கள் ரசிகர்கள் இப்படித்தான் விரும்புகிறார்கள் என்று கதைக்கிறாங்க! ஆனால் படம் முழுவதும் வாழ்வில் கருத்துகள்! நடிகர்கள் குறைவு படச்செலவும் குறைவு நீதிகள் நிறைவு இது குறும்படம் அன்று! நெஞ்சு நெருடும் படம்! பாலு அவர்கள் வித்தியாசமாக யோசிக்கிறார் பாராட்டுக்கள்
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 2 жыл бұрын
17.02.2022....அருமையிலும் அருமை. மோனிகா என்ன ஒரு இயல்பான நடிப்பு! அந்த டுரஸ்ஸிங் ஸென்ஸ் பிரமாதம். As a middle class house wife, she excels....deserves some award....she looks simply beautiful .....balu sir is genius....no doubt. Every middle class family should watch this movie.
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Monica illai. Mounika.
@susima3886
@susima3886 8 күн бұрын
Nowadays from middle class to high class ladies were mandai mela naalu kondai , kaluthu full fancy jewelry and so much of makeup. Mudiyala samy
@jayasuryajay7752
@jayasuryajay7752 Жыл бұрын
சீரியல் என்றாள் இதுதான் இப்பவும் வருதே 2.புருஷன் கள்ள காதல் கருமம்
@brindhavenu2551
@brindhavenu2551 Жыл бұрын
சிட்டுக்குருவி சத்தம் இனிமை
@raftone123
@raftone123 3 ай бұрын
அமரர் பாலுமகேந்திரா அய்யா பிறந்து வளர்ந்து ஓடி விளையாடிய அதே மட்டக்களப்பு மண்ணில்தான் நானும் பிறந்தேன் என்பதில் பெருமை அடைகிறேன். அய்யாவின் மறைவுக்கு பின்னர் இப்படிபட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் திரை வடிவங்களாக உருவாகவில்லை என்பதுதான் கவலை. மனிதர்களும் மரங்களும் நிலங்களும் இயற்கை எழில் கொஞ்சும் சத்தங்களும் பசுமையான நினைவுகளும் தொலைந்து விட்டன. தேடித் தேடி எங்கோ ஒரு கதைகளை படிக்கின்ற சமயத்தில் அய்யாதான் ஞாபகத்தில் வருகின்றார்.
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 5 ай бұрын
மனதிற்கும், கண்ணிற்கும் விருந்து❤❤❤❤
@raniilango2755
@raniilango2755 14 күн бұрын
Super film nalla marumakal.
@saranyajc1562
@saranyajc1562 Жыл бұрын
Nostalgic......went back to 1980s
@ashikrajajailaany3348
@ashikrajajailaany3348 Жыл бұрын
Not 80s it's all 90s. Evergreen 90s.
@isabellejerome7500
@isabellejerome7500 Жыл бұрын
இப்போதெல்லாம் இப்படிப்பட்ட தொடர்களை பார்க்க முடியாது
@savitriramesh4017
@savitriramesh4017 3 жыл бұрын
Awesome story. Hope all in-laws are so understanding!!!
@Blockbustermoviesgiri
@Blockbustermoviesgiri 4 жыл бұрын
Very Nice Story every one need to watch this video
@lpsuganthi394
@lpsuganthi394 Жыл бұрын
அற்புதமான கதை, நடிப்பு. மனதிற்கு இதமாக இருக்கிறது.
@brindhavenu2551
@brindhavenu2551 Жыл бұрын
நல்ல நாடகம். இந்த மாதிரி மருமகள் கிடைத்தவர்கள் பாக்கியசாலி
@user-jc9ve7hs8v
@user-jc9ve7hs8v 2 жыл бұрын
One of the best narration
@andril0019
@andril0019 Жыл бұрын
Very nice story with nice ending! No unnecessary dramatic scenes! Very good acting!!
@user-gj8nx8sy9h
@user-gj8nx8sy9h 7 ай бұрын
நல்ல ஆழமான கருத்து!! இந்த படைப்புக்கு நன்றிகள் பல !!
@kalaimathibalasubramanian270
@kalaimathibalasubramanian270 3 жыл бұрын
Ithu varai Ivar serial kavanikkala.super
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 Жыл бұрын
அருமையான நாடகம் இன்று தான் பார்த்தேன்.
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
ஒண்ணுமே இல்லாததற்கு்ம் எல்லாத்துக்கும் டாக்டருக்கு அழுதே ஏமாந்து ஓட்டாண்டியா போயிட்டாங்களே ஒரு சமூகமே 😔😔😔😔😔
@sathishkumark9630
@sathishkumark9630 7 ай бұрын
Ama
@sainandinimanoharan8231
@sainandinimanoharan8231 3 жыл бұрын
U r genius balu sir😊
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 Жыл бұрын
Super ....story acting and the climax
@sacfar
@sacfar Жыл бұрын
Wow wonderful 😊 Excellent wordings and story 💯💯💯💯💯💯 Today's serial directors must have a look on it 🧐🧐🧐
@krishnanrengarajan4425
@krishnanrengarajan4425 7 ай бұрын
Aadukalam Naren 😍
@parasakti9017
@parasakti9017 2 жыл бұрын
அருமை அருமை கடமையும் கருத்தும் சுப்பர்
@allit4309
@allit4309 Жыл бұрын
Super story, thank you balu sir🙏
@vigneshwaran9102
@vigneshwaran9102 2 жыл бұрын
Ultimate !! 👏👏👏👏
@gunasekarankirubasamjohn7120
@gunasekarankirubasamjohn7120 Жыл бұрын
காலத்திற்க் கேற்ற நல்ல தோரு குடும்ப காவியம் காவியம்
@umakesavan4724
@umakesavan4724 Жыл бұрын
Really super and all members acting super
@sundaramoorthysubramani3054
@sundaramoorthysubramani3054 3 жыл бұрын
All the middle class families should see & learn how to live economically.
@prithvirajrajaram8419
@prithvirajrajaram8419 Жыл бұрын
Awesome 👌
@nihmath.m2578
@nihmath.m2578 4 жыл бұрын
Pls upload more episodes...
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 Жыл бұрын
Beautiful 👌👍
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 2 жыл бұрын
Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Ella veettilayum idhu madhiri problems irukkuthu Financial problems thaan many family problems ku kaaranam.
@sivagaamasundari816
@sivagaamasundari816 11 ай бұрын
Super story.
@manickam.p8430
@manickam.p8430 4 жыл бұрын
Great
@gnanathasanebenezer2915
@gnanathasanebenezer2915 Жыл бұрын
Excellent and useful story! Well written and well acted!
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Superb story
@8sangeetha
@8sangeetha Жыл бұрын
👏👏👏
@e.m.ashamai7434
@e.m.ashamai7434 2 жыл бұрын
செமமமமமமமமமம
@natarajansubramaniam2155
@natarajansubramaniam2155 2 жыл бұрын
Very touching.
@Sarathi18
@Sarathi18 Жыл бұрын
Super👌
@csSundar
@csSundar 2 жыл бұрын
🔥
@user-mh9hd3nf5f
@user-mh9hd3nf5f 21 күн бұрын
Adadaa...... negilchi..... arumai......Monika valthurukkanga.
@ramyakrishnaraj7697
@ramyakrishnaraj7697 3 жыл бұрын
Very beautiful ❤️
@nagarajankv6432
@nagarajankv6432 Жыл бұрын
Nostalgia childhood memories
@ravisankar9411
@ravisankar9411 2 жыл бұрын
Balu sir..welsaid
@meemhas
@meemhas 3 жыл бұрын
Great family
@priyajayachandran7126
@priyajayachandran7126 Жыл бұрын
❤️
@lathapatnaik9752
@lathapatnaik9752 Жыл бұрын
Feel good story, narration excellent
@vinothkumar3509
@vinothkumar3509 11 ай бұрын
மனசு லேசாகி விட்டது..
@loganathanlaxmanan6043
@loganathanlaxmanan6043 3 жыл бұрын
Super
@thirumurugan.r5723
@thirumurugan.r5723 2 жыл бұрын
Best story
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Very practical story
@meemhas
@meemhas 3 жыл бұрын
Great father
@suryasankaranarayanan3699
@suryasankaranarayanan3699 Жыл бұрын
Classic
@djkrithikkumar8450
@djkrithikkumar8450 16 күн бұрын
Sama story 🎉
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
Nice ideas
@vijayasairaman1295
@vijayasairaman1295 Жыл бұрын
superb
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 18 күн бұрын
மிக அருமை
@mpushpalatha3098
@mpushpalatha3098 Жыл бұрын
Super.Super
@pradipamahadeva8051
@pradipamahadeva8051 Жыл бұрын
Very nice, supportive in-laws.
@user-ry9el2bd5q
@user-ry9el2bd5q Жыл бұрын
சூப்பர் ஸ்டோரி
@sanathanamary1017
@sanathanamary1017 Жыл бұрын
Ithu illa nadagam Ippo Vara T V nadagam patha intha society Ila Ellarum negative aaiduvanga.
@umaprr3008
@umaprr3008 Жыл бұрын
Super story
@anbuselvi1670
@anbuselvi1670 15 күн бұрын
Story super mamiar marumagal affection excellent
@ramkarthick6251
@ramkarthick6251 3 жыл бұрын
Excellent story...chance a illa
@jayanthisilvia3965
@jayanthisilvia3965 Жыл бұрын
🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@maluvivek6887
@maluvivek6887 Жыл бұрын
👍💞👌💞👏
@meemhas
@meemhas 3 жыл бұрын
Omg
@mary9519
@mary9519 25 күн бұрын
👍
@sivamurugan1305
@sivamurugan1305 Жыл бұрын
super
@Rijwanasabad
@Rijwanasabad 9 ай бұрын
Arumai
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Good story
@ramnathkantharuban2738
@ramnathkantharuban2738 Жыл бұрын
Very nice
@renganayakivaikuntam5871
@renganayakivaikuntam5871 Жыл бұрын
Actors same Settings more or less limited choices. Costumes like saree shirt are also same Super director
@vaseeesai3663
@vaseeesai3663 Жыл бұрын
Eppa ulla nadakam ellam cut panitu ethu mathiri nadagam reteleces panuka
@pradipamahadeva8051
@pradipamahadeva8051 Жыл бұрын
Clever woman. my brothers should have married women like her...Ha! Ha! Ha!
@aafiyarabeek6398
@aafiyarabeek6398 Жыл бұрын
Mamanar, mamiyar epadi eruntha nalla erukum...
@meemhas
@meemhas 3 жыл бұрын
Nice rather
@90sram85
@90sram85 Жыл бұрын
Must watch all episodes
@periyanayagi6061
@periyanayagi6061 Жыл бұрын
Very nice good
@surendranath1973
@surendranath1973 2 жыл бұрын
Aadukalam vetrimaaran udavi iyakkunar
@meeriakamal4085
@meeriakamal4085 2 жыл бұрын
Adukalam Naren in this serial
@Madhub02
@Madhub02 Жыл бұрын
Nice story. Should have added subtitles.
@meemhas
@meemhas 3 жыл бұрын
Hospital bill only 1500
@106ranjithkumar4
@106ranjithkumar4 3 жыл бұрын
In 2000
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
மிக மிக அர்த்தமா பதிவு இந்த இதை பார்த்தாவது திருந்துவார்களா இவர்கள் 👌👌👌🙏🙏🙏🥰🥰
@FTfish_aqua208
@FTfish_aqua208 Жыл бұрын
இது எந்த வருஷம் வந்தது
@kikku237
@kikku237 Жыл бұрын
Ippo ellam 350 roobaku oru 5kilo arisi vaangalam avlo thaan🤦
@madeshwarandr2998
@madeshwarandr2998 20 күн бұрын
Gents need guts to face unacceptable attitudes of wife
@gurusamy6270
@gurusamy6270 11 ай бұрын
இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணல
@rajderan9817
@rajderan9817 Жыл бұрын
Super
@AGMohamedHilmy
@AGMohamedHilmy 5 ай бұрын
Super
@tamilselvi1258
@tamilselvi1258 2 жыл бұрын
Super
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Tamil selvi
@rathnak1491
@rathnak1491 Жыл бұрын
Excellent story. Monica s super acting. Very nice.
Paththu Pavon | Balu mahendra Kadhai Neram
22:30
Bravo Thirai
Рет қаралды 105 М.
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Black Sheep
Рет қаралды 1,4 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 57 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 35 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 112 МЛН
Friends (தோழிகள்) Tamil Tele Film | Suhasini Maniratnam | Revathi
47:53
Manobala's Waste Paper
Рет қаралды 1,4 МЛН
இறைவி | short film | Kaal Kattu Sathya | Blackpasanga
16:01
Renuka | Balu Mahendra Kadai Neram | Small Story Film HD
21:56
Bravo Thirai
Рет қаралды 69 М.
Despicable Me Fart Blaster
0:51
_vector_
Рет қаралды 16 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
0:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,4 МЛН
Жаз бітетін болдығой😂
0:33
NNN LIFE TV
Рет қаралды 789 М.
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 54 МЛН