Gift from a pure Heart | 1 Rupee that made me very happy | Dr Ashwin Vijay

  Рет қаралды 34,375

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

3 жыл бұрын

A gift from a pure Heart | 1 Rupee that made me very happy
ஒரு ரூபாயில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சி
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9094430777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 595
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094430777 அனுப்பவும்.
@amirthapriya4509
@amirthapriya4509 3 жыл бұрын
Sir Unga speech always very positive energy.... Enga Appa August 23 rd engala vittutu poyitanga..... Always appa kitta pasitu eppa thaniya erukura mathiri eruku..... Ungala mathiri unmaiyana anbuku, asaiya pasurathula erukura santhosham vara ethulayum ella sir.... I love your positive vibration speech.... Thank you so much
@sfgggtg924
@sfgggtg924 Жыл бұрын
Sir... Unga. Mugathlela..kadavula..pakeram.sir🙏🙏🙏
@sivasakthi511
@sivasakthi511 3 жыл бұрын
சமுதாயத்திற்கு உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் தேவை.. நீங்கள் பேசும் ஒவ்வொரு பதிவும் எத்தனை பேருக்கு ஊக்கத்தை தருகிறது.. வாழ்க்கையில் தனிமனித கடமை மற்றவர்களுக்கு உதவுவதே.. உங்களைப் போல் பல இளைஞர்கள் உருவாக வேண்டும்.. அப்போது இந்த சமூகம் வருங்காலத்தவருக்கு நல்ல சான்றாக விளங்கும்.. மனமார்ந்த நன்றிகள் அண்ணா❤❤❤
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Bala Ji
@balasubramani3911
@balasubramani3911 Жыл бұрын
இந்த சமூகத்தில் உங்களைப் போன்ற மனிதர்கள் கோடியில் ஒருவரே...
@prabhasathy3221
@prabhasathy3221 3 жыл бұрын
யாரையும் தாழ்வாக நினைத்தல் கூடாது.... யாவரும் சமமானவரே.... மகிழ்வான வாழ்வுக்கு ஆத்திசூடி போல அழகான கருத்துகள்...👍நன்றி ஐயா🙏🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prabha Sathy
@vijichithra1230
@vijichithra1230 3 жыл бұрын
நீங்க நல்லாருக்கிங்களா சார் நீங்க நல்லாருந்தலே நாங்க நல்லாருப்போம் உங்கள மாதிரி மனிதர்கள் இருக்கும்வரை எங்கள மனம் அமைதியகவே இருக்கும் 🙏🙏🙏🙏
@brindharaji3552
@brindharaji3552 3 жыл бұрын
Congratulations. மேலும் மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் டாக்டர் அஷ்வின் விஜய். நன்றி. மாலை வணக்கம்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji
@manimegalaisivakumar3075
@manimegalaisivakumar3075 3 жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Manimegalai Sivakumar
@shanmugamvel3516
@shanmugamvel3516 3 жыл бұрын
Dr. அஸ்வின் ..... சாமானியன். எங்களில் ஒருவர். நன்றி அண்ணா...
@sarojiniselladurai5358
@sarojiniselladurai5358 3 жыл бұрын
மனிதர்களை சமமாக மதிப்பதில்தான் நம் வாழ்க்கையின் முன்னேற்றம் உள்ளது. நன்றி அண்ணா
@duraik6838
@duraik6838 3 жыл бұрын
சார் உங்களை பார்த்தே ரொம்ப நாள் ஆயிடுச்சி உங்களை பார்த்ததற்கு மிக்க நன்றி உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி
@samarasamg1192
@samarasamg1192 3 жыл бұрын
அந்த பெரியவரின் அன்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை தம்பி ..
@gangatharanr6026
@gangatharanr6026 3 жыл бұрын
Welcome doctor, we love to hear you !!! ஒரு ரூபாய் நோட்டு மனதைத் தொட்டுவிட்டது! சிறு திரும்பும் பல் குத்த உதவும் 👏🏻👏🏻👏🏻🤝🏻🙏🏻
@kumaresans1108
@kumaresans1108 3 жыл бұрын
நன்றி சார் உங்களின் அன்புக்கு😍😍😍❤🙏🙏🙏💐சூப்பர் சார்👌👌👌
@suganyamani5227
@suganyamani5227 3 жыл бұрын
உங்களால் ஒரு நல்ல அன்புள்ள, சமூக அக்கறையுடன் கூடிய சமுதாயம் புத்துணர்வுடன் மலர்கிறது ... வளர்கிறது.. அஸ்வின் சார்.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Suganya Mani
@shirinriswana1189
@shirinriswana1189 3 жыл бұрын
யாரையும் தாழ்த்தி மதிப்பிடக்கூடாது 👍
@Balamurugan-hw8yk
@Balamurugan-hw8yk 3 жыл бұрын
நான் அதிகமாக அன்பு செலுத்தியதாலேயே பலர் என்னை விட்டு சென்றனர்
@devaprabue5788
@devaprabue5788 3 жыл бұрын
Who????
@BhavaniKalkiBhavaniKalki
@BhavaniKalkiBhavaniKalki 3 жыл бұрын
நன்றி சார் இப்படி ஒரு பதிவை கொடுத்ததற்கு 🙏
@sudhakalees6452
@sudhakalees6452 3 жыл бұрын
உங்கள் பேச்சு மட்டுமே மனதிற்கு அதிகப்படியான நம்பிக்கை கொடுக்கிறது
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி sudha kalees
@satpadp7195
@satpadp7195 3 жыл бұрын
அன்பு அன்பு அன்பான வாழ்த்துக்கள் DR
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Satpad P
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
உங்கள் தொலைக்காட்சி பேட்டி பார்த்தேன். விஜயனிடம் நன்றாகவே உரையாடினீர்கள் . நல்ல பல விஷயங்களை அறிந்தேன்!
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Black Day
@Balamurugan-hw8yk
@Balamurugan-hw8yk 3 жыл бұрын
அன்புதான் என் சுவாசக்காற்றாய் இன்றளவும் உள்ளது
@AbbashanifaAbbas
@AbbashanifaAbbas 3 жыл бұрын
சாா் வனக்கம் ஏப்படி இருக்கிங்க நிங்க ரோம்ப நல்ல டாக்டரா இருக்கிங்க உங்கல் பேச்சி மிக மிக உம்மை ஏப்டி இந்த மாதிரி உங்கலால பேசமுடிது ஏப்டி இந்த அலவுக்கு கான்பிடனா பேசுரிங்க இவ்லவூ பேரிய ஏடத்துல இருந்தூ இந்த அலவுக்கு சாதரனமா பேசூரிங்க சூப்பர் சார் உங்கலுக்கும் உங்கல் குடும்பத்திர்க்கும் ஏன் மனமார்த வழ்துக்கள் ஏழுத்தில் பிலை இருக்கும் நிங்க சரியாக படித்து கோல்லவும் வழ்க வழமுடன்
@venkatexplorermetturdam
@venkatexplorermetturdam 3 жыл бұрын
சிறப்பு சர் ..
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி VENKATA KRISHNAN
@ramakrishnans1094
@ramakrishnans1094 3 жыл бұрын
Super sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ramakrishnan S
@shalinin1802
@shalinin1802 3 жыл бұрын
நன்றி சார் அருமையான பதிவு அந்தப் பெரியவரின் அன்புக்கு இந்த உலகில் ஈடு இணை எதுவும் இல்லை சார்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Shalini N
@ShivaKumar-su5yr
@ShivaKumar-su5yr 3 жыл бұрын
உங்களுக்கு எனது பணிவான நன்றி🙏💕
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 3 жыл бұрын
Super 👌👌உங்களுடைய குரல் சிரிப்பு மிகவும் அருமை நல்ல பதிவு
@Arulabi-ye9rj
@Arulabi-ye9rj 3 жыл бұрын
Thank you so much my dear bro
@sudhakardhanaraj4537
@sudhakardhanaraj4537 3 жыл бұрын
அன்பைப் பற்றிய உங்கள் கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்
@kidstoriesperutchevi
@kidstoriesperutchevi 3 жыл бұрын
பெரியோரை வியத்தலும் இலமே.... சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே......got ur msg sir.... Thankyou....
@sujithramba
@sujithramba 3 жыл бұрын
Super sir. எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நமக்கு கீழ் யாரும் இல்லை. Thanks for your motivation sir.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி sujithra suji
@RukmaniK-bf9hu
@RukmaniK-bf9hu 2 ай бұрын
Dr Thangam sir super❤
@sankrama6275
@sankrama6275 3 жыл бұрын
👏👏👏🙏👍👍 thank you❤😊 doctor👨‍⚕🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sankram A
@ljagan7674
@ljagan7674 3 жыл бұрын
உன்மை
@narenkumar8605
@narenkumar8605 3 жыл бұрын
I love your super smile sir
@sathyajairithwik1718
@sathyajairithwik1718 3 жыл бұрын
நன்றி டாக்டர் இது போல் அருமையாக பேசுவதற்கு உங்களால் தான் முடியும் டாக்டர்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathyajai Rithwik
@silvesterfernando-tl7re
@silvesterfernando-tl7re 8 ай бұрын
Whenever I meet you Dr I feel enthusiastic by your speech
@sureshmath2853
@sureshmath2853 3 жыл бұрын
Miss you a lot human.udambaa pathukonga.
@vennilavennila1453
@vennilavennila1453 3 жыл бұрын
No words always Y only one person too grateful
@balaamberajan4704
@balaamberajan4704 Жыл бұрын
Really very great neega kanna 🙏🙏
@srimanikandaprasaths2522
@srimanikandaprasaths2522 3 жыл бұрын
Just enjoying ur advice... Nowadays we are missing elder brothers advice... I took it...
@SanthoshKumar-qo7ri
@SanthoshKumar-qo7ri Жыл бұрын
Dr hi ,anna nigaa solrathu sari happy 👏👏👏👏👏
@mallimallika6326
@mallimallika6326 3 жыл бұрын
I love you doctor I from Sri Lanka
@jijupattan4511
@jijupattan4511 3 жыл бұрын
Good heart person you are thank you so much
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி jiju pattan
@dineshkumarsarangan812
@dineshkumarsarangan812 3 жыл бұрын
Super 💖 you sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Dineshkumar Sarangan
@Pavitr50101
@Pavitr50101 2 ай бұрын
S.sir...heartly gift has no value❤
@maragathamjeyabalan3752
@maragathamjeyabalan3752 Жыл бұрын
I am sixty years old. It's a good message. Thank you sir.❤🎉😊
@Gomu047
@Gomu047 3 жыл бұрын
அன்புக்கு விலையே கிடையாது சார் 👏👏👏. அன்பை விதைப்போம்👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி. Gomathi komala
@madhumohan4167
@madhumohan4167 3 жыл бұрын
Whatever problems comes I have dr ashwin sir. You are one in my heart.one day i will meet you
@b.m7440
@b.m7440 3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டால் நம்பிக்கை தானாக பிறக்கின்றது ♥️ டாக்டர்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Bala Murugan
@user-uj8le5gq5t
@user-uj8le5gq5t 3 ай бұрын
💯💯💯💯💯thankyou🙏🙏🙏🥰
@srimathisrimathi6783
@srimathisrimathi6783 3 жыл бұрын
Waiting for more video
@sudhamythily5745
@sudhamythily5745 3 жыл бұрын
Super dr.Thank u.god bless u.
@saroginidevignanasegar6416
@saroginidevignanasegar6416 3 жыл бұрын
Dr, இன்றய கால கட்டத்தில் அனேகமானோர் அன்பாகப் பேசும் வார்த்தைக்கு ஏங்குகின்றார்கள், யாரும் பேச மாட்டார்களா என,, நீங்கள் எல்லோரையும் மதித்து அன்பாக, சிரித்து பேசினாலே பல உள்ளங்கள் சந்தோஷப்படுவார்கள்,, நேரங்கள் எடுத்து செய்வதே பெரிய விஷயம், அதட்க்கு நல்ல மனமும் வேண்டும் ,, Dr அஸ்வின் விஜய் உங்கள் சேவைகள் தொட வும்
@saroginidevignanasegar6416
@saroginidevignanasegar6416 3 жыл бұрын
தொடர வாழ்த்துக்கள்
@tbalamurugan494
@tbalamurugan494 3 жыл бұрын
அன்பை கொடுப்பதை விட பெறுவதே மகிழ்ச்சி என்ற மனப்பான்மை தான் உலகம் முழுவதும் இந்த ஏக்கம் நிறைந்திருக்கிறது...
@kavithamuthu7641
@kavithamuthu7641 3 жыл бұрын
மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்று அருமையாக சொன்னீங்க சார் அந்த பெரியவரின் அன்புக்கு ஈடு இனை எதுவும் இல்லை அன்பு தான் வாழ்க்கை
@TamilarLifestyle
@TamilarLifestyle 3 жыл бұрын
Thank you doctor 👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Tamilar Lifestyle
@sharmeelam5200
@sharmeelam5200 2 күн бұрын
Good message 👏
@rajendranlaxmanan2344
@rajendranlaxmanan2344 2 жыл бұрын
Master piece talk sir
@mani_mekalai1650
@mani_mekalai1650 3 жыл бұрын
Wt a smile ☺️☺️☺️.. ❤️❤️Nan yarayum kurachu yedai podaradhu ila Acchu sir.. yennaku nambikai drogham paninavanga kitayum oru lesson kathukiten.. bcos of u.. 🙏🙏 Love u 💕💕 My dr Acchu sir..
@Sumathi7778
@Sumathi7778 3 жыл бұрын
Tq very much sir super video
@punithas945
@punithas945 3 жыл бұрын
Sure sir👍 love you forever sir... Thank you for your positive words🙏
@SivaSiva-xe6tr
@SivaSiva-xe6tr 3 жыл бұрын
Super sir, your speech,, ennaku motivated
@sureshs191
@sureshs191 3 жыл бұрын
Thanks sir. Welcome
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Suresh S
@sureshmath2853
@sureshmath2853 3 жыл бұрын
Unga pathiva pathu rombaa naal aacchhiii welcome sir
@selvikumaravel2131
@selvikumaravel2131 Жыл бұрын
Thank you doctor
@foodieungalchoice3354
@foodieungalchoice3354 3 жыл бұрын
Great sir🙏..whenever I feel down I will watch ur speech...ur voice and ur words are amazing👍👍👍
@devegabala2949
@devegabala2949 3 жыл бұрын
Nalla nalla vishayangalai arumayai sollgira ungal baani enakku romba pidikkum.oru ammavaa vaalthugiren.kudumbatho nalamai vaalga.
@jayalakshmim9567
@jayalakshmim9567 3 жыл бұрын
Yes sir, there is no substitute for loving and being loved. You are well deserved and blessed to win over the heart of millions of people.
@saroginidevignanasegar6416
@saroginidevignanasegar6416 3 жыл бұрын
சேவைகள் தொடர வாழ்த்துக்கள் dr , நன்றி
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Saroginidevi Gnanasegar
@Muhammed-gx1of
@Muhammed-gx1of Жыл бұрын
Great advices 😊
@leelajayaraman9364
@leelajayaraman9364 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@selvibala3875
@selvibala3875 3 жыл бұрын
Good things is not failed sir 🙏👏👏👏👏👏🙌 keep on doing
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Selvi bala
@rajsangeetharajkumar907
@rajsangeetharajkumar907 3 жыл бұрын
Very nice advice sir we expecting from you more....
@monau5297
@monau5297 3 жыл бұрын
Well said Dr ❤️
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி mona u
@vallinayagivenkattasamy8474
@vallinayagivenkattasamy8474 3 жыл бұрын
வணக்கம் Dr அஸ்வின் உங்கள் பதிவு நிறைய மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் வழங்கியதற்கு மிகவும் நன்றி இன்னும் நிறைய பேருக்கு உதவுவதற்கு நிறைய பதிவுகளை கொடுக்கவும் நன்றி வாழ்த்துக்கள்🙏🙏👍👍👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vallinayagi Venkattasamy
@brindadurai6807
@brindadurai6807 3 жыл бұрын
Ashwin Vijay meaning in dictionary -Positivity.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி brinda durai
@enveetusamayal394
@enveetusamayal394 3 жыл бұрын
True i feel the same
@sevegamysuntheresan3042
@sevegamysuntheresan3042 3 жыл бұрын
Gdevning to you Dr Ashwin Good thoughts and good memories. Not everyone things this way, but nice way to treats each and everyone.thanks Dr Ashwin Vijay. Wished you gdluck and God bless you.
@jayanthigopalakrishnan7616
@jayanthigopalakrishnan7616 2 жыл бұрын
Yes sir anbuku enai ethuvum illai🙏🏻
@selvamanithangaraj5230
@selvamanithangaraj5230 3 жыл бұрын
U said Great words brother. Thank u so much...
@lakshmimunees3171
@lakshmimunees3171 3 жыл бұрын
Sir god give a very energetic voice for u . daily morning one video ungalodathu pathuruven. Life one time than atha neenga super ah use pannitu irukeenga.ennoda inspiration sir neenga. God bless u sir. Ur my brother
@ramar6206
@ramar6206 3 жыл бұрын
Your smile is great
@ramar6206
@ramar6206 3 жыл бұрын
Smile matumey ellathukum marunthu nu puriyavachathu thank you so much dr
@nehrue8789
@nehrue8789 3 жыл бұрын
Bro, romba naalaiku apuram unmaiya sirichi santhosama, porumaiya pesura manithana ungala pakuren, ungala bless panradhu ku age illa, irundhalum god bless you, keep rocking bro,☺️☺️☺️☺️
@vijiganesh6634
@vijiganesh6634 3 жыл бұрын
Eppovume unga pechu pidikkanum...innaiku romba romba pidichadhu! Excellent Dr...Thanks s lot!
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Always Good Speech and Good thoughts are always Excellent
@premavenkasan2884
@premavenkasan2884 3 жыл бұрын
You are so great .
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prema Venkasan
@paravathinagasubramanian8749
@paravathinagasubramanian8749 3 жыл бұрын
Good evening Dr.bro.really I felt very happy to hear your energetic words.thank you very much Dr bro.take care of your health.god bless you and your family members Dr.bro
@manikandank7879
@manikandank7879 3 жыл бұрын
Thank u very much sir yr love and support every time mind down could yr boost to nxt level motivated this yr 2020 follow yours videos myself many changes would see me Thank u so much and love you all
@vlogsofnila
@vlogsofnila 3 жыл бұрын
Ungal pani thodarattum Thankyou friend
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vimala Ragavan
@vidhya2teacher475
@vidhya2teacher475 3 жыл бұрын
Evergreen thoughts
@aneesfathima2326
@aneesfathima2326 3 жыл бұрын
Hellow sir You look more positive energy When I want good advice ,I see your vedio sir
@pavithravijayakumar1768
@pavithravijayakumar1768 3 жыл бұрын
Superb sir👌👌👌👌👑👑👑
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Pavithra Vijayakumar
@krishkuttan9302
@krishkuttan9302 3 жыл бұрын
Love your smile sir😍🤩❤😘
@sirajS
@sirajS 3 жыл бұрын
Sir today u came in my dream.... 😄I like all your videos... thank you for enlightening every soul
@rubyradha3154
@rubyradha3154 3 жыл бұрын
Arumai sir👏👍👌
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ruby Radha
@mohith1711
@mohith1711 3 жыл бұрын
👋 Anna... What a beautiful smile on your face. I used to look at you and I used to have a smiling face ... Your advice will be helpful to me many times. t Thank you so much your lovely message.🙏🙏🙏
@roshinijamunarani1610
@roshinijamunarani1610 3 жыл бұрын
Super Dr, ur always great , 👍👌😊♥️💜
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Roshini Jamuna rani
@prabhabadrinath8178
@prabhabadrinath8178 3 жыл бұрын
Super words sir always you.thank you so much sir vazgha valamudan.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prabha Badrinath
@thogaimayil6871
@thogaimayil6871 3 жыл бұрын
Nandri👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Thogai mayil
@indiraindira2
@indiraindira2 3 жыл бұрын
We spread positivity sir. Very nice information👌👌👌. Thank u sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி indira indira
@jeyak6045
@jeyak6045 3 жыл бұрын
Dr sir ur are so great God bless u and ur family thk u dr
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeya K
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 56 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Live : It was fun Q & A | Dr Ashwin Vijay
24:55
Dr.Ashwin Vijay
Рет қаралды 9 М.
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 56 МЛН