No video

திருஷ்டியை போக்கி வெற்றியை அள்ளித்தரும் புணுகு This Excellent paste that gives all success in life

  Рет қаралды 339,210

Sindinga9

Sindinga9

Күн бұрын

This Excellent paste that gives all success in life
#punugu
#paste
#dhristi
#cat
#sweat
#Feces
#god
whatiscatsfeces
SINDINGA TRUST
Bank : Indian Bank
Branch. : Kilpauk
Chennai
Acc no : 6683777021
IFSC code : IDIB000K037

Пікірлер: 711
@priyaram2938
@priyaram2938 5 жыл бұрын
அம்மா நீங்க சுயநலமா இல்லாமல் எல்லோருக்கும் சொல்வது உங்கள் உயா்ந்த எண்ணத்தை காட்டுது நீங்கள் ரொம்ப நல்லாயிருக்க வேண்டும் எங்கள் அன்பு எப்போதும் இருக்கும்
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
மிக்க நன்றி
@amuthashivalingam4975
@amuthashivalingam4975 5 жыл бұрын
Ama amma
@godblockgaming
@godblockgaming 5 жыл бұрын
Super amma
@mohanamohana6206
@mohanamohana6206 4 жыл бұрын
Nantri
@asmithavp7515
@asmithavp7515 3 жыл бұрын
Haaaaaà
@moorthyananya446
@moorthyananya446 5 жыл бұрын
நன்றி அம்மா எங்களுக்காக நீங்க சொல்லூம் தகவல்கள் மிகவும் பயனளிக்கிறது மிக்க நன்றி 🙏
@punniavathipunitha3909
@punniavathipunitha3909 5 жыл бұрын
Akka yethuvumey theriyatha Yenakku neenga valvil kedaitha mega Periya parisu neenga, thank you akka
@RamKumar-gg2ke
@RamKumar-gg2ke 5 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி நல்ல பதிவு போட்டு இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@tavachelvimtmt2910
@tavachelvimtmt2910 5 жыл бұрын
ungga video lam ippo parthu daily punugu,javvadhu,arakaja,nan use panuren neege solvathu migavvum nooru saruvitham unmai im from malaysia thank u sister
@thanigaivalli6378
@thanigaivalli6378 Жыл бұрын
அருமையானபதிவுஅம்மா.நீங்கள் கூறுவது தான் எங்கள் வீட்டில் நாங்கள் முழுமையாக நம்பிசெய்வோம்❤❤❤
@ruthviksaipunitha3109
@ruthviksaipunitha3109 5 жыл бұрын
Respected madam it's very useful to me and everyone.your lot of message to attract positive energy .thanks mam
@Shiva-wp9vs
@Shiva-wp9vs 5 жыл бұрын
Nan house wife Romba somberiya eruken eny tips kodunga ma pls.or vedio podunga
@anushyayakshita2465
@anushyayakshita2465 3 жыл бұрын
today I bought in your online very good package. I like it very much. Tq mam rate also reasonable.
@ksk8923
@ksk8923 5 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா உங்கள் தகவல்கள் எல்லாம் எங்களுக்கு உபயோகமாக இருக்கு
@adeikalamramasamir1678
@adeikalamramasamir1678 5 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் மிகவும் அருமை அதேபோல அம்மா எனது குழந்தைகள் இரண்டு மிகவும் சுமாராக படிக்கின்ற அதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள்
@bharathiparthasarathy8406
@bharathiparthasarathy8406 5 жыл бұрын
Dear madam, am watching all ur videos, I have started using green Kumkum , glass bangles, big forehead Kumkum instead of sticker n especially​ maruthani. I follow all your tips, n this video is timely help to me as my husband is going for an important interview . gonna buy n use it. thanks a ton...
@lonelyguy6770
@lonelyguy6770 5 жыл бұрын
மிக்க நன்றி மேம் . சில நாட்களுக்கு முன்பு நான் கேட்டதற்கு தக்க பதில் கிடைத்துள்ளது.
@sairammurugan707
@sairammurugan707 4 жыл бұрын
கண்டிப்பா வாங்குகிறேன் அம்மா நன்றி.உங்க விடியோவை பாத்துட்டே இருக்கனும் போலே இருக்கு. எப்போதும் உங்க விடியோ தான் மட்டும் பார்க்கிறேன்.
@SD-ml9jn
@SD-ml9jn 5 жыл бұрын
I thought this is only for pooja . So I bought for homam . Now only know about its use. Thank you very much amma.
@gopiram9634
@gopiram9634 3 жыл бұрын
Very useful message. நன்றி அம்மா 🙏
@umaniranjana9412
@umaniranjana9412 5 жыл бұрын
என் வீட்டில் வைத்திருக்கிறேன்,இனிமேல் பயன்படுத்திக்கொள்கிறேன்.நன்றிகள் கோடி
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 жыл бұрын
Thanks for your sister Sudha
@sureshsurya8402
@sureshsurya8402 5 жыл бұрын
Thank you amma naa 1 weeka punuku netriyil vaithu varukiren rommba nalla change theyriuthu.korosanai patri kurungal amma
@ganesanganesan4939
@ganesanganesan4939 3 жыл бұрын
அம்மா வணக்கம் எனக்குபுணுகுவேண்டும்எவ்வளவுவிலைசொல்லுங்க.... அம்மா
@padmapriya854
@padmapriya854 3 жыл бұрын
Itzz just 10RS
@vanithalakshmi7221
@vanithalakshmi7221 5 жыл бұрын
Mam I didn't hear this till now now I came to know from u I will buy in nattu marunthu shop. Mam pls put episode on to attract money business Always postponing mam Thanks
@muthumani6878
@muthumani6878 2 жыл бұрын
Romba nanri amma
@SundarSundar-kv8or
@SundarSundar-kv8or 4 жыл бұрын
9 yrs babyku wait panren, kalarjikai enaku nambikai adigamakudu.. Nandri amma
@kanikani9875
@kanikani9875 5 жыл бұрын
Romba nalla thagaval ma praba comment pannathu than naanum solren unga la Mattum eppadi mudiuthu ma unga la mathiri yaralaum unga la mathiri Vera varum inimey iruppangalanum theriyathu engalukku kadavuley vantha mathiri irukku tq so much ma I love you ma🏵️🌺🌸🌼🌷🌻💐
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
Tq ma
@karthikmech2976
@karthikmech2976 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்.நன்றி அம்மா.
@lathapraba1974
@lathapraba1974 5 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா உங்களுக்கு பெரிய மனசு
@thavamani5093
@thavamani5093 5 жыл бұрын
Super
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 5 жыл бұрын
tq amma useful msg niraiya video poturega super 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 3 жыл бұрын
அருமையான, தகவலுக்கு நன்றி.
@chandramohankc7608
@chandramohankc7608 5 жыл бұрын
நல்ல தகவல் அம்மா சிவாய நம வாழ்க வளமுடன்
@universalmeditation1979
@universalmeditation1979 5 жыл бұрын
Nice and useful information ma,thank u so much,I like ur shanthu pottu, nanum vangi use panren ungala pathutu
@user-pn1qr1cf5v
@user-pn1qr1cf5v 4 ай бұрын
Tq akka
@ashavijay7610
@ashavijay7610 5 жыл бұрын
Migavum arputhamana thagaval thanthathukku nanri mam🙏
@princessesoftanhaien3076
@princessesoftanhaien3076 4 жыл бұрын
அம்மா நீங்க வீடு துடைக்கும் போது யூஸ் பண்ண சொண்ணீங்கல்ல அது நால நான் நாட்டு மருந்து கடையில் வாங்கினேன் ஆனால் அது லைட் பிங்க் கலரில் இருந்துச்சு மா அப்ப அது ஓரிஜினல் தானா ப்ளீஸ் மா பதில் சொல்லுங்க மா பட் அத கலந்து வீடு துடைச்சப்போ நல்ல பலன் தந்தது ம்மா நான் தீய சக்திகள் னால ரொம்ப கஷ்டப்பட்டு ட்டு இருந்தேன் இப்ப உங்களா ல வச்சவங்களே அழற மாதிரி நல்லா இருக்கேன் நன்றி ம்மா நீங்க இல்லனா நான் இந்நேரம் பைத்தியம் ஆகிடுப்பேன் நன்றி மா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@thavamani5093
@thavamani5093 5 жыл бұрын
Super tips kodukareenga nice
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 5 жыл бұрын
idellam ungalukku eppadi theriyudunga akka neenga oru deiva peraviya. unga channalin fan naan neenga solradhellam enga kidaikkum akka ungalal naan miga pakthi agi vitten
@svithish3720
@svithish3720 5 жыл бұрын
Very nice information Amma very great Amma Super 🌹👌👌👌👌👌👍👏👏👏💐🌷🌺
@hideandseen8732
@hideandseen8732 5 жыл бұрын
புனுகு மற்றும் அரகஜா ஆகிய இரண்டையும் நாம் ஒன்றாக வைத்துக் கொள்ளலாமா
@murugamahshanthie7410
@murugamahshanthie7410 3 жыл бұрын
Yes Amma....me oso want to know
@ananthin7327
@ananthin7327 3 жыл бұрын
Amah solunga amma plzz????🙏🙏
@pushpadrhk1516
@pushpadrhk1516 5 жыл бұрын
அம்மா புணுகு அரகஜாவும் சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கலாமா ப்ளீஸ் சொல்லுங்கள்
@r.rajasekarrts21132
@r.rajasekarrts21132 4 жыл бұрын
அம்மா புணுகு அரகஜா சேர்ந்த வைக்கலாமா பதில்கள்
@Tamiljothidam-k5i
@Tamiljothidam-k5i 5 жыл бұрын
Nandri Amma... Very useful.... Noi Nodigal Kuraya pariharam sollunga ma
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
OK ma
@user-zx9ex8cg6r
@user-zx9ex8cg6r 5 жыл бұрын
வணக்கம் அம்மா நான் சாய்பாபா விரதம் இருக்கலாம் என ஆசைப்படுகிறேன் அதற்கு குபேர பூஜை எப்படி வீடியோ போடுங்க அதே மாதிரி தான் சாய்பாபா விரதம் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு வீடியோ தாருங்கள் அதற்குப் பிறகுதான் நிறுவனத்தை தொடங்குவது நன்றி பதிலுக்காக காத்திருக்கிறோம்
@vasantivasunta9687
@vasantivasunta9687 5 жыл бұрын
thank u for your information mam
@gopisanju9853
@gopisanju9853 5 жыл бұрын
Hi ma good morning nalla useful information thanks ma
@rithviklaxmi890
@rithviklaxmi890 5 жыл бұрын
I'll try Amma... Nandri...
@balahnair8624
@balahnair8624 5 жыл бұрын
i am from malayasia but i bought thi colour isabit diffran
@jansirani3507
@jansirani3507 5 жыл бұрын
Tx amma kandipa follow panran
@sangeethavishwa2343
@sangeethavishwa2343 5 жыл бұрын
Amma negalum unga kudambamum nalla irukanum amma.rba tq's amma
@anithabala5982
@anithabala5982 5 жыл бұрын
Respected mom , I alway's watch ur program it is very useful to me nd everyone.pls apdate lot of massage's like this to attract money . Thank u mom
@tamilbeauty888
@tamilbeauty888 5 жыл бұрын
உங்களுக்கு என்ன வயது அம்மா ஆகிறது. தெரிஞ்சுக்கலாமா. மங்களகரமான விஷயங்களையே சொல்கிறீர்கள். மிகவும் அற்புதமாக இருக்கிறது.
@sangamithraumanagaraj8537
@sangamithraumanagaraj8537 5 жыл бұрын
romba thanks amma.💐💐
@mounikavizhi2275
@mounikavizhi2275 5 жыл бұрын
Super information amma nandri
@m.shanmugapriya6518
@m.shanmugapriya6518 5 жыл бұрын
நன்றி, அம்மா அனுமன் ஜெயந்தி விரதம் முறை பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பதிவில் கூறவும்......
@kalaijai8426
@kalaijai8426 5 жыл бұрын
nan use panirukn really super
@vennila7379
@vennila7379 5 жыл бұрын
Punuguda payana unga mulam therinchukka aasaipaddan rompa nanryma
@ilangothankaiya6570
@ilangothankaiya6570 5 жыл бұрын
super.... amma
@raajilakshmi3192
@raajilakshmi3192 5 жыл бұрын
Nice mam.really it is very effective.i will bring and use punughu.thanks mam.😊😊😊
@kalais9129
@kalais9129 5 жыл бұрын
Enga kidaikum sis
@kalais9129
@kalais9129 5 жыл бұрын
Bangalore la kidaikunma
@senthils105
@senthils105 3 жыл бұрын
Amma arumai a padaippudhan neegga uggaludaya vaartthaigal atthai vedhamdhamma arumai Miga arumai namdri ammaa.....
@manivellauthai5002
@manivellauthai5002 5 жыл бұрын
Nalla thagaval thanks amma
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Жыл бұрын
Nandri
@sudkars7886
@sudkars7886 5 жыл бұрын
romba useful tipsma amma 786 note pathi solungama
@puyal5829
@puyal5829 5 жыл бұрын
Amma na itha medical la vagune ma.... மெரூன் colour le iruku.. But neega katunathu plaina iruku. .... Na vagunathu vaikalama ma.... Please reply me... Ma... Box mela புனுகு nu potturuku ma....
@rathnapriyasathish554
@rathnapriyasathish554 2 жыл бұрын
Thank you Amma
@saathvikraochannel7774
@saathvikraochannel7774 5 жыл бұрын
Madam i need tat punugu, how much it costs madam
@user-ys8km1yh8q
@user-ys8km1yh8q 9 ай бұрын
Namaskaram Madam..
@vijayanthimala342
@vijayanthimala342 4 жыл бұрын
Madam, I bought this type box but that cream is looks like red color
@vedagirisamirevi437
@vedagirisamirevi437 5 жыл бұрын
Super ma thanks for ur information👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@pngk1804
@pngk1804 5 жыл бұрын
Manamaartha nanrikal ma Thank u so much
@selvis5166
@selvis5166 5 жыл бұрын
Very useful information thanks to you mom
@kuttieskalattamidunamirudu9891
@kuttieskalattamidunamirudu9891 5 жыл бұрын
Very nice mam.. Thank you so much..
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 5 жыл бұрын
thank so much amma very very useful message. I don't know this medicine pathi, nandri MA.
@dhanushkodirevathi7699
@dhanushkodirevathi7699 5 жыл бұрын
romba nandri amma
@gunasundarimuthusamy6700
@gunasundarimuthusamy6700 5 жыл бұрын
Mam unga videos pathutu na follow panren nalla changes iruku... Thanks a lot mam. Andha kadavul ey unga uruvathil enaku remedies solraru... Indha pungu la matum oru doubt mam. Na vangunadhu brown color la iruku.. Use panalama venama nu konjam solunga mam please.
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
Yes use pannalam
@gunasundarimuthusamy6700
@gunasundarimuthusamy6700 5 жыл бұрын
@@Sindinga9 Thank you mam. 🙏🙏🙏
@neveethateena7781
@neveethateena7781 5 жыл бұрын
Vanakam madam, Can ladies apply punugu during menstrual cycle? Madam please upload a video about protection for ladies during their period.
@raineyrainey2031
@raineyrainey2031 5 жыл бұрын
Thank you mom useful message to us🙏🌹💐
@ajayakash9712
@ajayakash9712 4 жыл бұрын
அருமை நல்லா இரு
@gsgaming3613
@gsgaming3613 5 жыл бұрын
Thanks mam.all the videos very nice
@balakrishnan9082
@balakrishnan9082 5 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@charur7910
@charur7910 5 жыл бұрын
Thank you very much mam. Nice information 🙏🙏😊
@sureshrs9528
@sureshrs9528 5 жыл бұрын
nanri madam
@nimmu549
@nimmu549 Жыл бұрын
Same nanum use panren❤
@kamallogu1661
@kamallogu1661 2 жыл бұрын
அம்மா நா ரொம்ப நாள பாத்துட்டு இருக்கேன் ஆன இப்ப தான் முதல நான் உங்ககிட்ட கேட்குறேன் புனுகு எங்க கிடைக்குமுனு சொல்லுங்க அம்மா
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 5 жыл бұрын
அம்மா எங்களப்பெத்தவங்கம்மா எங்களுக்கு கிடைத்த வரம் நீங்களும்உங்கள் குடும்பம் மென்மேலும் வழரணும் அம்மா இந்த புணுகு எங்கு கிடைக்கும்
@Sindinga9
@Sindinga9 5 жыл бұрын
www.sindinga9.com
@kumaranstores6143
@kumaranstores6143 5 жыл бұрын
😊
@fathimasasikala5623
@fathimasasikala5623 5 жыл бұрын
Thanks for your information enga kedaikum
@favcomedy4981
@favcomedy4981 4 жыл бұрын
Thank you for your tips madam
@zakeerdhiyacarromgaming9422
@zakeerdhiyacarromgaming9422 5 жыл бұрын
Thank you amma very useful information
@sudeepmuruga4875
@sudeepmuruga4875 5 жыл бұрын
Madam neega mangala garama irrukinga TQ for information
@shalinijoshi8294
@shalinijoshi8294 4 жыл бұрын
I got dark black colour punugu... shall I use that ...??
@annanyadharani939
@annanyadharani939 5 жыл бұрын
Nice information and thanks for sharing 👌👌👌👌🌹🌹🌹🌹
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 жыл бұрын
Daily use panalama amma
@solair7104
@solair7104 5 жыл бұрын
Thanks amma Useful msg
@kalpanakavi6773
@kalpanakavi6773 4 жыл бұрын
கோடி நன்றிகள் அம்மா
@arithewinner1549
@arithewinner1549 3 жыл бұрын
அருமை அருமை 😃
@a.s.raannirani395
@a.s.raannirani395 5 жыл бұрын
அம்மா இது இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பொருள்... மனிதர்களாகிய நாம் பயன்படுத்தலாமா?? அதுவும் தினமும் பயன்படுத்தலாமா??
@pappypappy1516
@pappypappy1516 5 жыл бұрын
Super amma
@indumathis1010
@indumathis1010 5 жыл бұрын
Thanks amma. very nice video amma
@sowdharya4206
@sowdharya4206 12 күн бұрын
Amma ..pungu paste vacha thu mela thirumeer ilana kungumam vaikalama amma
@velusamys7170
@velusamys7170 3 жыл бұрын
புணுகு பூனையின் விந்தில் இருந்து எடுப்பதாக கேள்விபட்டேன் அம்மா
@rds8506
@rds8506 5 жыл бұрын
Hello I saw this in Amazon it shows like somewhat brown color and red box.kindly check and tell I am waiting for ur reply.sorry for asking doubt.just for clarification
@rajKumar-lc8fl
@rajKumar-lc8fl 2 жыл бұрын
Nandri Amma
@mala54900
@mala54900 3 жыл бұрын
Pengal mathvidai nerathula use panna mudiyuma? Solluga mdm, after shower daily use pannaum ah?
@divyanormalmessages6064
@divyanormalmessages6064 5 жыл бұрын
Mikka nandri Amma .... Punugu yengu kidaikkum madam please tell us... After watching your videos naa konjam nalla visayangala kathukitane ungala yen Amma madhiri ninaikkirane Amma... Nandri Amma....
@sudkars7886
@sudkars7886 5 жыл бұрын
superma
@sundarraju8989
@sundarraju8989 5 жыл бұрын
அம்மா நான் நாட்டு மருந்து கடையில் வாங்கினோன் ஆரஞ்சு கலரில் உள்ளது
@n.punitemalar1508
@n.punitemalar1508 4 жыл бұрын
அம்மா நான் வாங்கினேன் எனக்கும் ஆரஞ்சு கலரில் தான் உள்ளது...
@selvas815
@selvas815 3 жыл бұрын
மேடம் நீங்க சொல்வது உண்மை தான் இந்த புனுகு ஒரிஜினல் விலை எவ்வளவு அது எங்கு கிடைக்கும் அது முதல்ல சொல்லுங்க 8883186209
@Sindinga9
@Sindinga9 3 жыл бұрын
9176621523 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
Recipe 501: Ven Pongal (Dhanurmas Special)
16:11
Yogambal Sundar
Рет қаралды 159 М.