No video

Siragadika Aasai | Episode Promo 1 | 05th July 2024

  Рет қаралды 821,629

Vijay Television

Vijay Television

Ай бұрын

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 92
@Aswin778
@Aswin778 Ай бұрын
யாரெல்லாம் ரோகிணி சனியன் மாட்டிக்கொள்வதை தவிர மற்ற அனைத்துமே நடக்கும் இந்த சீரியலில் என்று சொல்கிறீர்கள்😂🙋‍♂️👍👍
@vetrivelvetrivel5214
@vetrivelvetrivel5214 Ай бұрын
Atha vida manoj avanodo amma panna kariyathuku muthu varen iruu ungaluku lam athu munadi manoj evulo jollya hh iruku mudiyume iruthukoo da chellam
@RDivya-ce1zl
@RDivya-ce1zl Ай бұрын
Na bro
@PavithraM-do8zp
@PavithraM-do8zp Ай бұрын
Ama
@PapaHumanity
@PapaHumanity Ай бұрын
Nengalum iethe coment ah rombha naal ah podringa😅😅😅
@senthilsandy2680
@senthilsandy2680 Ай бұрын
எனக்கு தெரிந்து விஜயாவுக்கு ஒரு பாயசம் போட்டே ஆகணும்
@MatramVarum
@MatramVarum Ай бұрын
இந்த மனோஜ் ஓவரா scene போடுறான் showroom வச்சிருக்கேன்னு 😂😂😂 முத்து கிட்ட அடி வாங்க வைங்க டைரக்டர் 😂😂😂
@ramnisha903
@ramnisha903 Ай бұрын
😂😂😂😂😂😂
@VijayalakshmiRadhakrishn-oi8sn
@VijayalakshmiRadhakrishn-oi8sn Ай бұрын
😂
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma Ай бұрын
இந்த வாரம் பூரா birthday. அடுத்த வாரம் பூரா jewelry பிரச்சினை......
@Dayana_MJ
@Dayana_MJ Ай бұрын
Athuku Aprom car vithuruvanga
@harisundarpillai7347
@harisundarpillai7347 Ай бұрын
டைரக்டர் ஒரு கேனயண்😄😄😄😄😄😄😄
@nkumar4573
@nkumar4573 Ай бұрын
Aama kenayan thaan one trp rating ooda yeduthutu irukaar
@umarani8692
@umarani8692 Ай бұрын
விஜயா மனோஜ் ரோகிணி இந்த டைரக்டர் இவர்களை வெரட்டி வெரட்டி வெலுக்க தோனுது😡
@Ashfamily1417
@Ashfamily1417 Ай бұрын
அவர்கள் இல்லை நாடகம் என்றால் இல்லை
@ShikhaSreenivasan-ff2sn
@ShikhaSreenivasan-ff2sn Ай бұрын
Sruthi so cute ❤
@Aswin778
@Aswin778 Ай бұрын
யாரெல்லாம் சிறகடிக்க ஆசை கிடையாது இயக்குனருக்கு ரோகிணி மீது ஆசை என்று நினைக்கிறீர்கள்😊❤
@manikandang7079
@manikandang7079 Ай бұрын
ரோகிணிக்கு டைரக்டர் மேல ஆசை அஸ்வினிக்கு விஜயா மேல ஆசை😂😂😂
@Redmi5-ln4ix
@Redmi5-ln4ix Ай бұрын
​@@manikandang7079😂😂😂😂😂😂
@thenikalavathiallsongs5699
@thenikalavathiallsongs5699 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@120reviews
@120reviews Ай бұрын
​@@manikandang7079😂
@Meha15
@Meha15 Ай бұрын
Rohini 3rd husband directer தான். 😊😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sainilashrees3339
@sainilashrees3339 Ай бұрын
Muthu, meenava thavira matha yellarum panrathu thapey ilandra mari intha director storya kondu poraru yepo than intha Rohini and manoj yelllam panrathu thapunu vellila kondu varuvinga sir
@JAY4TRUTH
@JAY4TRUTH Ай бұрын
மீனா மாதிரி தியாக கூமுட்டை பொண்ணு எங்காச்சும் இருந்தா சொல்லுங்க 😃தங்கத்துக்குகூட ஆசை படாம பூ வித்தாச்சும் என்ன காப்பாத்துவா 😄
@VGRagni
@VGRagni Ай бұрын
அதுக்கு உங்க அப்பா ரயில் என்ஜின் டிரைவரா இருக்கனும் 🤣🤣🤣🤣?🤣🤣🤣... அப்புரம் மீனா அப்பா ரயில் track கிட்ட வரும்போது விஜயா சொல்வது போல ரயிலை ஓட்ட தெரியாமல் ஒட்டி track விட்டு இறக்கி மீனா அப்பா மேல் ஏத்தி... Sabbaa.... முடியல.... Better luck next பிறவி 🤣🤣🤣
@VGRagni
@VGRagni Ай бұрын
அதுக்கு உங்க அப்பா ரயில் என்ஜின் டிரைவரா இருக்கனும் 🤣🤣🤣🤣?🤣🤣🤣... அப்புரம் மீனா அப்பா ரயில் track கிட்ட வரும்போது விஜயா சொல்வது போல ரயிலை ஓட்ட தெரியாமல் ஒட்டி track விட்டு இறக்கி மீனா அப்பா மேல் ஏத்தி... Sabbaa.... முடியல.... Better luck next பிறவி 🤣🤣🤣
@VGRagni
@VGRagni Ай бұрын
உண்மையில் தங்கத்துக்கு ஆசை பபாத பெண்கள் இருக்காங்க தான்...ex.என் அம்மா...
@udayageetha3393
@udayageetha3393 Ай бұрын
​@@VGRagni😂 👌
@arularunachalam5925
@arularunachalam5925 Ай бұрын
Intha serial Vara Vara pakkave putikkala very bad
@sasikalasridhar4454
@sasikalasridhar4454 Ай бұрын
ஓட்ட டைரக்டர் மனோஜ் ரோகினி நல்லது செய்யவது ன உடனே செய்வான் ஷோரும் மாதிரி. மீனா முத்து கு நல்லது செய்ய சவ்வு மாதிரி இருப்பான்
@urnextbg5337
@urnextbg5337 Ай бұрын
Perhaps the only story where an avaricious lady of the house, her eldest son (fit for nothing) and eldest daughter-in-law destroy their own family. Kudos to the story writer, director,Vijay tv and producer for their message to Tamil society. Do not end the serial which is a frontrunner for social reforms.
@fareesmass8250
@fareesmass8250 Ай бұрын
இந்த விஜயாவவிட இந்த மனோஜ் பாத்தாதான் காண்டாவது யோவ் டைரக்டர் இவன எப்போ சிக்க வக்க போற😅
@senthilsandy2680
@senthilsandy2680 Ай бұрын
எப்பவும் முத்துவும் மீனா மட்டும்தான் டார்கெட் பண்றீங்க இந்த சீரியல் வ போக போக சுத்தமா பிடிக்கல டைரக்டர் கொஞ்சம் சீரியலை கொஞ்சம் மாத்துங்க
@ananth208
@ananth208 Ай бұрын
Director ra than mathanum,yanna namala yanna kutti Karanam adichalum 600 episode ipdithan yaduppan,apdi yathavathu change kettungana, deivamagal la oru change kettathukku villi Gayathri ku double getup pottu avala vachu 400 episode ottunaru,apdi bore adikkuthu change kettomna, Vijaya ku oru sister iruppa Ava vanthum muthu va torture panra mathiri mathiri mathiri bore adikkama akkituvaru
@senthilsandy2680
@senthilsandy2680 Ай бұрын
@@ananth208 உண்மைதான்
@selviselvi1854
@selviselvi1854 Ай бұрын
Correct
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
மனோஜ் அடுத்த வாரம் அப்பு இருக்கு ரோகினி மனதில் என்ன இன்னும் னபத்தியம் நின்னுஷ்ட்டு இருங்கிளா 😂
@thangapushpam2467
@thangapushpam2467 Ай бұрын
டேய் மனோஜ் அடுத்த வாரம் உனக்கு இருக்கு ஆப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉
@aafiyarabeek6398
@aafiyarabeek6398 Ай бұрын
Enga Next week Muthu Ku Dan problem Vara mathiri director vaipanga
@shakulkalai0412
@shakulkalai0412 Ай бұрын
Romba expect panadringa pola ....apo next week muthukurhan prblm varum ...Manoj thapika than intha promise eh
@user-uo6ex1be7l
@user-uo6ex1be7l Ай бұрын
Intha problem onnum illa ma pusu nu pogum manoj jolly ya thimira peasitu iruupan.muthu ku problem varum.
@lathag6746
@lathag6746 Ай бұрын
First jeeva kitta irunthu 30lakhs vakiya visayam velliya varanum muthu kitta intha Manoj and Rohini mothu vanganum
@reetasankar5005
@reetasankar5005 Ай бұрын
மனோஜ் மாட்டவேண்டிய நேரம் வந்துருச்சு
@kavyasreek3908
@kavyasreek3908 Ай бұрын
Yaaraiyum thitta vendam pls.❤
@Vijayalakshmi-zl9mz
@Vijayalakshmi-zl9mz Ай бұрын
Indha director kadaise la roghini unmaiya ve Malaysia ponnu thanu kathaiya kondu poiduvaru Pola last la adha nadaka pogudhu nu thonudhu
@vasanthajennings8653
@vasanthajennings8653 Ай бұрын
Vijaya seericha, nalla pasaanom pamboo! Nagei thireedi!
@harisankar1932
@harisankar1932 Ай бұрын
Adhu epdi ra oruthana patha arayanum nae thonum (Looks at meena's face) Slaps 1000 times
@yogasundaramthangavelayuth7146
@yogasundaramthangavelayuth7146 Ай бұрын
ரோகினிக்கே நிறைய சப்போட்செய்கிறார்.டை ரக்டர்...ஏதோ சம்திங்...சம்திங்.....
@johnarokiaraj8452
@johnarokiaraj8452 Ай бұрын
Muthu is fool for not picking the cal.he only good of beating human.manoj n rphini story will always be under carpet.useless director
@chandramouli7480
@chandramouli7480 Ай бұрын
பாட்டி ஆக்டிங் சூப்பர். பாட்டி கண்ணாடி போட்டால் தான் இமேஜ் சூப்பரா இருக்கும். போன சண்டே 2 ஹவர்ஸ் சீரியல் வைத்தாலும் கூட கதை நகரவில்லை. Dialogues are good and also music.
@Vijibalamurugan-o2e
@Vijibalamurugan-o2e Ай бұрын
எப்பா டைரக்டரே ,கதையே இல்லாமல் பழைய சினிமா ல்ல இருந்து கதையை உருவி..ஒருத்தர் கூட அந்த சீரியல் ல்ல வர்ர கேரக்டருக்கு மேட்ச் ஆகவே மாட்டாங்க..அப்படியிருந்தும், பெஸ்ட் ரொமான்ஸ் கப்புகள் ன்னு அந்த நடிகை நடிகர கூப்பிட்டு அவார்டு கொடுத்திருக்கிறாங்க.. ஆனா உங்க சீரியல் ல்ல ஒன்னையுமே காணோமே?.. இன்னும் சொல்லப் போனால் சிறகடிக்க ஆசை தான்யா 👌👌👌👌 சீரியல்.. வெற்றி தான் உங்க சீரியல் க்கு மணிமகுடம்.. அவர் நடிப்பு செம சூப்பரா இருக்கு.. அவர் மட்டும் இல்லை மத்த எல்லா கேரக்டர்ஸ்ம் சரியான ஆட்கள செலக்ட் பண்ணி போட்டிருக்கீங்க.. பாட்டி, ரோகிணி, மனோஜ், விஜயா, எல்லாரும் சரியான மேட்ச் அந்தந்த கேரக்டருக்கு.. கதையும் செம சூப்பரா இருந்துச்சு.. நீங்கள் நெகட்டிவ் கேரக்டர் ல்ல போட்டு வச்சிருக்கிற முடிச்சு எப்ப அவிழும் ன்னு எங்கள ரொம்ப எதிர் பார்க்க வச்சுச்சு.. அதோட வெற்றியோட மாஸ்ஸான நடிப்பு...செம ..., நீங்க கதையை விட்டு விலகி கொஞ்சம் சுத்தல்ல போனாலும், இந்த சீரியல் மட்டும் பாக்காம இருக்க முடியல...ஒன்றுமில்லாத சீரியல் க்கு சம்மந்தமே இல்லாத அவார்டு கொடுத்திருக்கிறாங்க ன்னா, என்னா அர்த்தம்? உங்கள் சீரியல் படத்தோட பதினொன்னாகுது ன்னு அர்த்தம்... இனிமேலாவது கதையை சுத்தல்ல விடாம முத்து மனோஜ் ஃப்ளாஷ் பேக் உடைச்சு விடுங்க, 30லட்சம் மேட்டர் உடைச்சு விடுங்க..எப்படியும் கவரிங் நக மேட்டர் ல்ல விஜயா மனோஜ் மாட்ட மாட்டாங்க..அது தெரிந்தது தானே.. முத்து நடிப்பு, குடிச்சிட்டு வந்து மனசு வலிய சொல்லுவான் ல்ல..👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️ அந்த 14நமிடம் சீன் பாக்குற எங்களுக்கே அழுகையாக வந்திடுச்சு.அதுக்கே அவனுக்கு அவார்டு கொடுக்கலாமே... எல்லா உன்னால் தான் டைரக்டரே இப்படி நம்ம சீரியல் க்கு ஒரு அவார்டு கூட கிடைக்கவில்லை 😤😤😤😤😭😭😭😭
@brindha_brin_
@brindha_brin_ Ай бұрын
Ayyyoooo pocheeyyyyy 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@arulrajg25
@arulrajg25 Ай бұрын
Ellathaiyum mrp rate kudutha Evan da vaanguvaan😂😂
@sakthi3361
@sakthi3361 Ай бұрын
Intha serial pakratha yelarum atop panuga apotha director oluga story yeluthuvaru👍
@b2k224
@b2k224 Ай бұрын
விஐயாட வாய்ய கிழிக்கனும்😂
@brindha_brin_
@brindha_brin_ Ай бұрын
0:15 naa unga pulla Amma Nee oru thiruttu pulla 🙃😶‍🌫️🤥🥴
@chamun2704
@chamun2704 Ай бұрын
Moral of the story If you are good, you will suffer in your life If you are cunning , you will be the Directors favourite . You can live a happy, carefree life Director Sir understood your logic
@user-tn7ld2zn2z
@user-tn7ld2zn2z Ай бұрын
Vijaya and Manoj oda jewellery secret ellarukum theriyanum seekrama
@user-bk3fr3pe4f
@user-bk3fr3pe4f Ай бұрын
Rohini ❤❤❤❤
@nancypriscilla8090
@nancypriscilla8090 Ай бұрын
Serial nalla illa...... Paaka interestavum ila..... Seriala nasam panitan indha director பைய..... Yeapidi irundha serial..... நாசம் pannitanunga....
@Deeparanjith1716
@Deeparanjith1716 Ай бұрын
Dai director adu epdy Manoj hum anga ammaum evlo periya thappu sainjutu jolly onnume pannada madry erukanga eengla partha epduy teryudu
@sriraamco
@sriraamco Ай бұрын
Today it's not possible sale in MRP price competition bro please ask someone in showroom and then make scene
@sekarvimal5943
@sekarvimal5943 Ай бұрын
Enakku meena and muthu Meltham kovam yen ivalo poruthu poraga.
@happyg580
@happyg580 Ай бұрын
still not uploaded In hulu
@kathalsongP.theepa
@kathalsongP.theepa Ай бұрын
முத்து KR VIYAYAVA கூடியது வரபொரார்
@sumathym7488
@sumathym7488 Ай бұрын
Maatikichu kelavi
@Jothi404
@Jothi404 Ай бұрын
Naagaye vithathu. Pazhi. Mithun. Meena mela vizhunthaal. Cereals. Odave vendaam
@sumathinair5762
@sumathinair5762 Ай бұрын
Manoj and rohini both please stop your cheap talks don't forget you are bossing over with your father hard earned money. What type of a son he is and his wife rohini great. Vijaya acting very boring.
@vaishnavinatchiyar3933
@vaishnavinatchiyar3933 Ай бұрын
First like
@MonicaG-lt6in
@MonicaG-lt6in Ай бұрын
❤😂😂😊😅
@vinomedia9254
@vinomedia9254 Ай бұрын
theava illatha content
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 Ай бұрын
Thavalai than vaayal kedum
@kaviyarasanl5535
@kaviyarasanl5535 Ай бұрын
Very bore this week
@nkumar4573
@nkumar4573 Ай бұрын
Comment pannura bekunga petcha kettu rohini ah maati vitta serial close.
@Deeparanjith1716
@Deeparanjith1716 Ай бұрын
Ippo edu boring serial waste
@AmmuAmmu-rx5yr
@AmmuAmmu-rx5yr Ай бұрын
Loosu 😂 Rohini matta vainka director...kettavanka thandanai anupavikka vendum...😢 avalai kapatra Vaikum pothu kovama varuthu
@JesmiyaJumana
@JesmiyaJumana Ай бұрын
First view like here
@NVV772
@NVV772 Ай бұрын
1st view❤
@chitraka7979
@chitraka7979 Ай бұрын
Nowadays, it is very boring
@cherylpriscillagodfrey7509
@cherylpriscillagodfrey7509 Ай бұрын
Uuu
@SV_1594
@SV_1594 Ай бұрын
Boring...
@jayashreeravikumar6764
@jayashreeravikumar6764 Ай бұрын
Shi kevalamane lady Vijaya worst character
17 August 2024 * * பாண்டியன் கடைகள்
11:12
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
17 August 2024 பாக்கியலட்சுமி
13:18
Anna Warrior
Рет қаралды 52 М.
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН