No video

Sirappu Pattimandram | Full show | Tamil New Year Special | Sun TV

  Рет қаралды 1,231,185

Sun TV

Sun TV

Күн бұрын

Prepare for an uproarious and highly anticipated speech by Raja in the Sirappu Pattimandram, where he advocates for the significance of wealth over education in attaining success in life. Witness his humorous rebuttals to the arguments presented by fellow participants. Don't overlook this amusing and intellectually stimulating debate!
#pattimandramraja #TamilNewYear #SpecialShow #Pattimandram #SunTV #rajaspeech #solomonpappaiah #bharathibaskarspeech #bharathibaskar #solomonpappaiahspeech
Catch the full show now only on Sun NXT - sunnxt.page.li...
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZfaq 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialSemma Scene #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialEpisodes #SunTVSemmaScene #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 492
@lakshminarayanan474
@lakshminarayanan474 2 ай бұрын
பட்டி மன்றம் எப்படி இருக்கவேண்டும் என்று திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பிறகு மக்களுக்கு கட்டியவர் திரு சாலமன் பாப்பையா அவர்கள். வாழ்க அய்யா. வணக்கம்
@rajag7087
@rajag7087 4 ай бұрын
ஆயிரம் பட்டி மன்றம் வந்தாலும் சாலமன் பாப்பையா அவர்களுடைய பட்டிமன்றத்துக்கு ஈடு இணை ஆகாது ❤❤
@Santhoshbhavan-bd9db
@Santhoshbhavan-bd9db 4 ай бұрын
Yes
@ramakrishnanramachandran9174
@ramakrishnanramachandran9174 4 ай бұрын
❤❤😂🎉 32:25 32:25 32:25 32:25
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 4 ай бұрын
True fact 🎉🎉
@fsmurali
@fsmurali 4 ай бұрын
@sundaramcinnagounder414
@sundaramcinnagounder414 4 ай бұрын
😅​@@Santhoshbhavan-bd9db
@kkssraja1554
@kkssraja1554 4 ай бұрын
நானும் தூத்துக்குடியில் நடந்த இந்த பதிவின்போது நேரடியாக கன்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .அனைவருக்கும் நன்றி, மன்றத்தில் பேசிய அறிஞர் பெருமக்கள் தூத்துக்குடியின். பெருமை பற்றி நிறைய சொன்னார்கள் அவர்கள் சொல்லாதது ஐயா மனிதருள் மாணிக்கம் "குரூஸ் பர்னாந்தீஸ்" அவர்களின் நிர்வாக காலத்தில் தூத்துக்குடி நகராட்ச்சியில் இருந்து சென்னை மாகாணத்திற்கு லட்ச்சகணக்கான பணம் கடன் கொடுத்து வாங்குவார்களாம், முதன் முதலில் பான்டிசேரிக்கு பின்பு கான்கிரீட் ரோடுகள் போட்ட ஊர் தூத்துக்குடி . இன்னும் நிறைய சொல்லலாம். நன்றி உள்ளம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் ஊர் தூத்துக்குடி.
@krishnaswamynaganadhan7168
@krishnaswamynaganadhan7168 4 ай бұрын
😅
@srinivasanjayarajan4377
@srinivasanjayarajan4377 4 ай бұрын
பணத்தைச்சம்பாதிக்கிறதுக்கு கல்விதான்அடிப்படை
@ramur2232
@ramur2232 3 ай бұрын
on
@rajag7087
@rajag7087 4 ай бұрын
பணம் சோதனைக்கு உரியது. கல்வி சாதனைக்கு உரியது ❤❤❤❤❤
@Guhanathan.-vd4pe
@Guhanathan.-vd4pe 4 ай бұрын
அந்த பணம் இல்லை என்றால் கல்வி கூட சோதனைக்கு உரியது.
@sergraphyeditzking9642
@sergraphyeditzking9642 4 ай бұрын
யோவ் வேற மாறி யா ​@@Guhanathan.-vd4pe
@marimuthun6315
@marimuthun6315 4 ай бұрын
எனக்குடி பிறப்பினும்.யாவரே ஆயினும் அக்குடி கற்றோறை மேல் வருக என்பர்
@Guhanathan.-vd4pe
@Guhanathan.-vd4pe 2 ай бұрын
@@marimuthun6315 இந்த பஞ்சு டயலாக் இந்த காலத்தில் பொருந்தாது....
@USHAPREAM
@USHAPREAM 4 ай бұрын
எனக்கு பிடித்த பேச்சாளர் திரு ராஜா சார் தான் 💯💯💯
@USHAPREAM
@USHAPREAM 4 ай бұрын
கல்வியே அழியாத செல்வம் ❤ கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ❤
@Kumar-ij2oq
@Kumar-ij2oq 4 ай бұрын
,,🇦🇼📢🎹🔉🎉😊😊😊
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 4 ай бұрын
ஒரு மனிதன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும் பணம் இல்லை என்றால் அவனுக்கு சபையில் மரியாதை இருக்காது. அதேசமயம் படிப்பு இல்லையென்றாலும் பண வசதி அதிகமாக இருக்கிறது என்றால் அவனுக்கு கிடைக்கிற மரியாதை யே வேற. பணத்தின் மதிப்பை பற்றி சொன்ன ராஜா சாருக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KamalaKamalagaran-wp4cg
@KamalaKamalagaran-wp4cg 4 ай бұрын
Good morning
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 2 ай бұрын
பணம்தாண்.வாழ்க்கையே.படிப்புயேல்லாம்.சும்மாதாண்.இது.எண்ணோட.வாழ்க்கை.உண்மை.
@jayakumarpondy
@jayakumarpondy 4 ай бұрын
பென்ஷனை பற்றி இவ்வளவு அருமையாக கூறி இருக்கிறீர்கள்
@gunasriikbal1437
@gunasriikbal1437 3 ай бұрын
எனக்கு ராஜா சாரின் எளிமை மிகவும் பிடிக்கும் ... பேசசுத்திறமை🎉 பாரதி பாஸ்கர் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.
@suriyakanth110
@suriyakanth110 3 ай бұрын
ஐயா ஒரு தேர்ச்சி யில் தோல்வி அடைந்தால் மறு தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்ற வாய்ப்பு உள்ளது ஆனால் பணத்தை இழந்தால் மரணத்தை வென்று சாதனை செய்வது
@amsaveniv3535
@amsaveniv3535 4 ай бұрын
என் பிள்ளைகளை கூட உயர்த்தியது கல்வி தான்🎉
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 4 ай бұрын
அப்படியா
@ramalingamb1291
@ramalingamb1291 4 ай бұрын
பணம் இல்லையேல் படித்தே இருக்க முடியாதே.
@selvaraj-vo1kn
@selvaraj-vo1kn 4 ай бұрын
😢 நல்ல லக் ஒய
@user-su2tu5ry9n
@user-su2tu5ry9n 4 ай бұрын
Can someone please convey a message to Ex DMK Chief Minister that he has destroyed the progress of Tamilnadu citizens by enforcing a stupid law by baning English and Hindi education in schools in Tamilnadu so that they don't get the true conditions of Tamilnadu from English and Hind media because all the Tamil media was controlled by him and no honest news were available in the Tamil media.
@jenishkumar27
@jenishkumar27 4 ай бұрын
​@@ramalingamb1291government school
@grandpa8619
@grandpa8619 2 ай бұрын
எல்லோர்க்கும் மேலாக வள்ளல் பாரி....எங்கே
@duraisamyk7134
@duraisamyk7134 4 ай бұрын
சிவகுமார் அவர்களின் பேச்சு வாதங்கள் எல்லாம் மிகவும் அருமையாக அற்புதமாக இருந்தது அவர்க்கு நன்றி
@govindarajanramachandrango8262
@govindarajanramachandrango8262 11 күн бұрын
Frrrrrr3
@gouthamsiva8575
@gouthamsiva8575 4 ай бұрын
தம்பி முத்து அவர்களுக்கு சிறப்பு அவரகள் இன்றைய கால கட்டத்தில் இளம் சிறந்த பேச்சாளர்
@pandiyanpanchatcharam9461
@pandiyanpanchatcharam9461 4 ай бұрын
👌👌👍👍🫂🔥🔥🔥
@abdullatheef1487
@abdullatheef1487 4 ай бұрын
செல்வம் கொடுத்தால் தான் கல்வியே கிடைக்கிறது இந்த காலத்தில்....
@venkatesana2982
@venkatesana2982 4 ай бұрын
Raja sir nice speech ❤
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v 4 ай бұрын
சிவகுமாரின் பேச்சு மிகவும் உண்மை
@duraidurai6644
@duraidurai6644 Ай бұрын
முத்து குமரன் அண்ணா பேச்சு அருமையாக இருந்தது
@sharmadevi2783
@sharmadevi2783 4 ай бұрын
நானும் தூத்துக்குடியில் நடந்த பட்டிமன்றத்தை நேரடியாக கன்டது மிக்க மகிழ்ச்சி பாரதி பாஸ்கர் & ராஜா ❤❤❤❤❤❤
@abdullahbasha5064
@abdullahbasha5064 3 ай бұрын
Padippoo. Padikkiren sonnal. Yarum. Padikka waippargal. Bharathi basker and kavitha avergale. T n india.
@murugesankulandaivel3340
@murugesankulandaivel3340 3 ай бұрын
மிதிப்பு மிக்க நீதிபதி அல்லி அவர்களை அனைவரும் மறந்து விட்டனர்
@Senthilkumar-hx4yv
@Senthilkumar-hx4yv 4 ай бұрын
சிறப்பான ஏற்பாடு... சரியான நேர மேலாண்மை... AIrConditioned Hall... அனைத்தும் அருமை... அனுமதி இலவசம் கூடுதல் சிறப்பு.... நன்றி சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@ggnanadurai2741
@ggnanadurai2741 3 ай бұрын
00000p
@ggnanadurai2741
@ggnanadurai2741 3 ай бұрын
00000p
@ggnanadurai2741
@ggnanadurai2741 3 ай бұрын
00000p
@gladstoneb879
@gladstoneb879 4 ай бұрын
Judgement agreed and accepted...education can bring everything if used correctly and efficiently..😊
@kkchandru4903
@kkchandru4903 4 ай бұрын
திமுக வா அதிமுக வா என ஒரு பட்டிமன்றம் வையுங்கள்
@user-bd3vc4ck6e
@user-bd3vc4ck6e 4 ай бұрын
அருமையாக உறுதியாக இருந்தது
@C.Alexander-nl2hs
@C.Alexander-nl2hs 4 ай бұрын
5:40 இந்த பட்டிமன்றத்தில் நான் செக்யூரிட்டி டூட்டி பார்த்தேன் SDB security தூத்துக்குடி ரமேஷ் பிளவர்
@kkssraja1554
@kkssraja1554 4 ай бұрын
ஐயா வணக்கம் செக்கூரிட்டீ எல்லாம் மிக அருமையாகதான் இருந்தது எந்த குறையும் இல்லை. ஆனால் குடிக்க தண்ணீர் மட்டும் எங்கும் இல்லை மண்டபத்தின் மேலாளர் தண்ணீர் பாட்டிலை மறைமுகமாக தடை செய்தார் வர்றவன் எல்லாம் தண்ணீ பாட்டிலை போட்டுவிட்டு போனால் நான் யாரை வைத்து பொரக்குவேன் என்று சொன்னார் அதுபோல் இன்னொறு சம்பவமும் நடந்தது அப்புறம் சொல்றேன்.நன்றி
@paripari.s2558
@paripari.s2558 4 ай бұрын
Raja sir has spoken the exact reality of life but education is must ❤
@velluthiruppathi2994
@velluthiruppathi2994 Ай бұрын
அருமை❤
@Senthilkumar-hx4yv
@Senthilkumar-hx4yv 4 ай бұрын
தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் படப்பிடிப்பு நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கப்பெற்றது... முதல் முறையாக நேரில் ஒரு சிறப்பான பட்டிமன்றம் பார்த்ததில் மகிழ்ச்சி தொலைக்காட்சியிலேயே பார்த்தரிந்த சிறப்பான பேச்சாளர்களை நேரில் மிகவும் அருகேயே பார்த்ததிலும் மிக்க மகிழ்ச்சி 😊😊😊
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 4 ай бұрын
அப்படியா சங்கதி
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 4 ай бұрын
வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வி. ஆனால் வாழ்க்கை உயர்வுக்கு செல்வம் தான். நிறைய பேர் அதே கல்வி பிடெக் ஐஐடி படித்தாலும் ஒரு சுந்தர் பிச்சை உயர்ந்த நிலைக்கு செல்வம் தான் காரணம். கல்வி அறிவு கண்கள். அந்த கண்களைக் கொண்டு புரியும் சாதனைகளும் அடையும் செல்வமும் தான் உயர்வை நிர்ணயிருக்கிறது.
@manuneethiathipsttty3944
@manuneethiathipsttty3944 Ай бұрын
❤thanks
@gouthamsiva8575
@gouthamsiva8575 4 ай бұрын
All ways hatsoff baharathi madam
@pspadmanaban653
@pspadmanaban653 4 ай бұрын
செல்வம் தான் கல்வியைப் பெறமுடியும் என்ற நிலை யார் கொண்டு வந்தது. நாம் தான். நாம் கல்வியறிவுடன் நல்ல தலைமையைத் தேர்ந்தெடுத்து இருந்தால். நாம் இந்த அவலநிலைக்கு வந்திருக்க மாட்டோம்.
@selvan1304
@selvan1304 4 ай бұрын
நான் படித்தவன் எனது நண்பன் படிக்காதவன். அவன் உழைத்து பணக்காரன் ஆனான், வீடு நிறைய குழந்தைகள், 2 வீடு, நிலம் வாங்க 30 வயது ஆகியது. நான் அதே வயதில் வீடு, நிலம் இன்னும் வாங்கவில்லை. மனைவி 1 குழந்தை, என் மனைவிக்கும் கல்விக் கடன் 30,000 எனக்கும் 40,000 கடன். இப்போது சொல்லுங்க யார் வாழ்வில் வெற்றி பெற்றவர் என்று.
@lalithaswaminathan3591
@lalithaswaminathan3591 4 ай бұрын
Superb speech .I liked it very much.
@hopefulcitizen-uu7bt
@hopefulcitizen-uu7bt 4 ай бұрын
Hardwork
@clairedelune6482
@clairedelune6482 4 ай бұрын
Education is not just getting a degree, I'm sure he has educated himself in his field of interest.
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 4 ай бұрын
உழைப்பு உயர்வு தந்தது நீங்களும் உங்கள் படிப்போடு அதிக முயற்சி செய்யுங்கள் அவரை காட்டிலும் உயர்வீர்கள்.
@brindhacma9155
@brindhacma9155 3 ай бұрын
​@@clairedelune6482great point
@ibrahimasha7848
@ibrahimasha7848 Ай бұрын
பட்டிமன்ற. பிதாமகன்சலாமன்பாப்பையா❤
@user-yy4ho8ff5u
@user-yy4ho8ff5u 3 ай бұрын
Parathi paskar speak super🎉
@brindhab8061
@brindhab8061 4 ай бұрын
Hundred percent true ayya. Sonnathu
@இயற்கை_தமிழன்
@இயற்கை_தமிழன் 8 күн бұрын
சாலச் சிறந்தது கல்வியை சான்றோர் போற்றும் கல்வியே நம் வாழ்வை உயர்த்தும் ஆயுதம் கல்வியே
@adminloto7162
@adminloto7162 4 ай бұрын
தீர்ப்புசரியானது எல்லாம் தெரிந்துகொள்ள படிப்பு தேவை ஆனால் பணம் இல்லையேல் நம்மால் வாழ முடியாது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@homecookeasy9798
@homecookeasy9798 4 ай бұрын
Vaazhkai Vaazha endrathalaipu irunthal panam nu solalaam,.. thalaippu adhu illai ,vazhkaiyil uyarvu pera !!! Kandipa padippu irunthal uyarntha vaazhkai vazhalam
@chethankumar555
@chethankumar555 3 ай бұрын
If you have Money basic education is enough
@mohanc6329
@mohanc6329 4 ай бұрын
இது போன்ற பட்டி‌மன்றங்களை மொழி மாற்றம் செய்து வடமாநிலங்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.அப்படியாவது வடநாட்டுக்காரனுக்கு புத்தி வரட்டும்.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 4 ай бұрын
Both side points are great, we need both to live.
@253Azeez
@253Azeez 4 ай бұрын
I don't have much appreciation for Muthukumaran. But today, his speech was too good. Liked the clarity and flow in his speech
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 3 ай бұрын
கல்வியில்❤சேர❤மற்ற❤சுப❤நிகழ்ச்சி❤kalukum ❤இந்த❤சித்திரை❤வளர்❤birai ❤vugantha ❤nal ❤akum❤nantri❤
@udaiyarsivanantham8074
@udaiyarsivanantham8074 16 күн бұрын
Nangal anaivarum manathil valthugirom ungalai❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 4 ай бұрын
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து.
@jayakumarpondy
@jayakumarpondy 4 ай бұрын
தமிழ் மொழியின் சிறப்பை பாரதியார் உயர்த்தி கூறியிருக்கிறார்
@kuppusami5980
@kuppusami5980 4 ай бұрын
அருமை. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@muthukaruppu2358
@muthukaruppu2358 4 ай бұрын
இந்த சமுதாயத்தில் கல்வி கற்பதை கூட தீர்மானிப்பது பணமே பணமே
@murugapandiyank1404
@murugapandiyank1404 4 ай бұрын
இக் காலத்தில் பணம் முக்கிய ஒன்று பின்னர் கல்வி
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 4 ай бұрын
பாரதி பாஸ்கர் வந்தாலே பட்டாசு தான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@husbandskitchen5623
@husbandskitchen5623 4 ай бұрын
24:05 - 24:46 கபிலா மிகவும் சரியாக சொன்னிங்க ❤.
@ddhsofficemadurai1775
@ddhsofficemadurai1775 4 ай бұрын
அருமை
@Murugaiyan925
@Murugaiyan925 4 ай бұрын
எனது சேனல் சார்பாக மேடை பேச்சாளர்களுக்கும் அலைகடல் என திரண்டு இருக்கும் மக்களுக்கும். பேராசிரியர் ஐயா நீதிபதி திரு சாலமன் சாப்பையா அவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 4 ай бұрын
கல்வியே அழிவில்லாத செல்வம், செல்வங்கள் அழிவுறும்!!! அவைகள் நிலைப்பதில்லை!!!! இதுவே நிதர்சனம்!!!
@kk-bn8ht
@kk-bn8ht 4 ай бұрын
Naa....raja sir bharathi madam...enga ooru rajaplayam school function vanthappa paarthenga.....enna vibe.....puthar aaura.....feeel panna mudinchu...
@khalifauduman5598
@khalifauduman5598 4 ай бұрын
I predicted Pappaiya sir would give judgement favouring EDUCATION only. My prediction was proved right. But both side arguments were definitely enjoyable. The points were well spoken by two sides. ‘Kalviya, Selvama, veerama ?’
@user-bd3vc4ck6e
@user-bd3vc4ck6e 4 ай бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@fsmurali
@fsmurali 4 ай бұрын
I like raja sir snd bharthi madam speech
@sathiyamoorthykulanthaivel6526
@sathiyamoorthykulanthaivel6526 4 ай бұрын
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@sathishsathish-jk5vb
@sathishsathish-jk5vb 18 күн бұрын
சிவகுமார் சார் rocks 😂😂😂
@gajapati606
@gajapati606 4 ай бұрын
Yenaku therinji manaamaithi santhosamthan mukiyam
@ravibalan4348
@ravibalan4348 4 ай бұрын
தேர்தல் நேரத்தில் தமிழ் புத்தாண்டு என்றும் ஒன்றிய அரசை மத்திய அரசு என்றும் மாறுபடும். ஓட்டு போட்டு வேட்டு வைத்துக் கொள்ளும் தமிழ் மக்கள்.
@vaname-ellai
@vaname-ellai 21 күн бұрын
பணம் இருந்தால் புடிப்பது ஏண்டா எவ்ளோ படிச்சே என்று யாரும் கேட்கவில்லை 😃😃😄😄😄😄
@user-ds1pk2ji2k
@user-ds1pk2ji2k 20 күн бұрын
ஐயா அவர்கள் வணக்கம். காலங்கள் மாறினாலும். இன்னும் பட்டி மன்றம் மேடையில். அங்கு. இங்கு. என. எட்டு பேச்சாளர்கள் என இளைஞர்களை மேல்நோக்கி எடுத்து வரும் காலங்களில் எதிர் நோக்கி வாழும் மக்கள். உங்கள் தலைமையில் மாற்றங்கள் தேவை.
@mannibalaji2104
@mannibalaji2104 4 ай бұрын
வழக்கம்போல் தோர்க்கும் தலைப்பு அணியில் திரு.ராஜா அவர்கள்.
@user-ds1pk2ji2k
@user-ds1pk2ji2k 20 күн бұрын
ஐயா அவர்கள் வணக்கம். சிவகுமார் அவர்கள் பேசும் நேரத்தில். மேடையில். பென்சன். மிக மிக அருமையான பேச்சு
@majeedmalick5135
@majeedmalick5135 18 күн бұрын
Iya papaiya and Raja super speech.
@Drstephenmickelraj
@Drstephenmickelraj 4 ай бұрын
பட்டிமன்றம் அருமை.. தம்பி முத்துக்குமரன் பட்டிமன்ற நாயகனாய் அசத்திவிட்டார்..❤
@JothiJothi-he7xk
@JothiJothi-he7xk 4 ай бұрын
என்னை என் பெற்றோர் படிக்க வைக்க வில்லை? ஆனால் என் பிள்ளைகளை என்னால் இயன்ற அளவு படிக்க வைத்து விட்டோம் 🎉🎉🎉🎉
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru 4 ай бұрын
மகிழ்ச்சி ஐயா
@TradewithCM
@TradewithCM 4 ай бұрын
Money is always ultimate 💥💥💥
@palanisamymurugan3943
@palanisamymurugan3943 4 ай бұрын
One of the beautiful explanation given.Thanks
@A.Sha313
@A.Sha313 4 ай бұрын
மிக அருமை!
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 4 ай бұрын
Without our Hounerable. Papapaiya how can we run a “Paddimantram”. Great Sir, explanation was marvellous.
@ravichandranmuthukumaran9871
@ravichandranmuthukumaran9871 4 ай бұрын
சூப்பர் சார்
@charlottevinalabai6503
@charlottevinalabai6503 4 ай бұрын
Very beautiful talk. Nice. Thanks.
@sureshkumarllekshmanan3610
@sureshkumarllekshmanan3610 4 ай бұрын
Ketteen resecheen. Thanks. കേട്ടേൻ , രസിച്ചേൻ, നന്ദി വണക്കം.
@sunildevan664
@sunildevan664 4 ай бұрын
watching when i lost everything i earned 😂
@mmeenakshi8468
@mmeenakshi8468 4 ай бұрын
அருமை அருமை நல்ல தலைப்பு நடுவர் தீர்ப்பு சரியானது 🙏🙏👏👏👌👌👍
@riyavalli9315
@riyavalli9315 4 ай бұрын
அருமையான பேச்சாளர்கள்👌👌அதுபோல அவர்கள் வாதமும்👏🏻👏🏻👏🏻, ரசித்தேன் கயல்விழியுல் புசித்தேன் செவிவழியில் 😊✌️✌️, பாராட்டுக்கள் பேச்சாளர்களுக்கும் ஏற்பாட்டாளர் குழுவினர்க்கும் 💐💐💐
@blackheart2385
@blackheart2385 4 ай бұрын
Raja sir nalla speech
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
kanimolikkaha thoothukudiyil pirachaara mandramo......😂😂😂😂
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
Sendhil Balaji yoda (patti style)mandram......😂😂😂
@rajasekaranm640
@rajasekaranm640 4 ай бұрын
பணம் இருந்தால் தான் மதிப்பு மரியாதை முயற்சி வாழ்த்துக்கள்
@velluthiruppathi2994
@velluthiruppathi2994 4 ай бұрын
சிறந்த.பட்டிமன்றம்வாழ்த்துக்கள்
@pitchaimekalai3922
@pitchaimekalai3922 3 ай бұрын
சிரிப்புபட்டிமன்றம்எனறாலேஅய்யாசாலமன்அவர்களின்பட்டிமன்றம்ஒன்றுதான்சிறப்பு.நன்றி
@sri8666
@sri8666 4 ай бұрын
Train is running in two iron rails.same as our life is running with two main that is money and education. It is my judgement. N.Sriram
@RajanRamamurthi-ps7cz
@RajanRamamurthi-ps7cz 2 ай бұрын
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத கோடிகள்டீவிற்றால் மேதைகள் நான்குபேர்.மோடி.அமித்ஷா.நீரவ்மோடி.அதானி.சோ&சோபஜக
@lalithaswaminathan3591
@lalithaswaminathan3591 4 ай бұрын
Superb speech. I liked it very much.
@ruthsheela2423
@ruthsheela2423 4 ай бұрын
Super super I love this episodes our Bharathi and Raja really brilliants how you people speak god bless you all from kolar gold fields.❤❤❤❤❤❤
@krishnanm2100
@krishnanm2100 3 ай бұрын
நல்ல பட்டிமன்றம் அறிவா செல்வமா பற்றி நல்ல பேச்சு அருமை வாழ்த்துக்கள்
@samysamy1526
@samysamy1526 4 ай бұрын
புத்தாண்டு நாளே சாலமன் அய்யா பட்டிமன்றம் தான்
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 4 ай бұрын
ஒருவன் வறுமையில் தான் தெளிவு பெறுகிறான் அறிவு பெறுகிறான்
@anupamaks731
@anupamaks731 4 ай бұрын
Too good. My favorite program is patrimandram. From chamarajnagar, karnataka. ❤🎉
@homecookeasy9798
@homecookeasy9798 4 ай бұрын
At 31:30 what a firefull speech by Bharathi mam👏👏👏👏👏🎉🔥🔥🔥🔥🔥🔥
@senthuranumakaran8123
@senthuranumakaran8123 4 ай бұрын
தான் கற்ற கல்வியால் ஒரு சமூகத்தை முன்னேற்றிக்காட்டிவர் அம்பேத்கர்♥
@udhayasuriyan-te5bt
@udhayasuriyan-te5bt 3 ай бұрын
மிக அருமை❤
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 4 ай бұрын
Salute sir You have guided generation of tamil people
@thiruvengadamp385
@thiruvengadamp385 4 ай бұрын
21வது நூற்றாண்டில் தமிழ் வளர்க்கும் அறிஞர்களில் ஐயா திருமிகு சாலமன் பாப்பையா அவர்களுக்கும் பங்கு உண்டென்றே கூறுவேன். அவர்கள் தலைமையில் நடக்கும் பட்டிமன்றம் ஒரு தமிழ் வளர்க்கும் திருவிழா.
@g.easwaran9062
@g.easwaran9062 26 күн бұрын
90s kid speech good
@sathiyamoorthykulanthaivel6526
@sathiyamoorthykulanthaivel6526 4 ай бұрын
Raja sir 🎉❤👌👌👍🏻
@manjula1288
@manjula1288 3 ай бұрын
Already I watched at the time live telecast ❤❤❤
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 25 МЛН