Siruvani Chicken | சிறுவாணி சிக்கன் | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj

  Рет қаралды 257,907

Madhampatty Rangaraj

Madhampatty Rangaraj

18 күн бұрын

#madhampattyrangaraj #madhampatty #catering
Night lion by madhampatty : www.swiggy.com/menu/67645?sou...
சிறுவானி சிக்கன்
சிக்கன் - 1KG
சின்ன வெங்காயம் - 80 கிராம்.
வரமிளகாய்- 4 (காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள்தூள் - 1/½ பீஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
துவரம் பருப்பு -1கப்
கறிவேப்பிலை- 2 துளிர்
உப்பு தேவையான அளவு
அரைப்பதற்கு : சின்ன வெங்காயம் - 70 கிராம். பூண்டு 100 gm கறிவேப்பிலை 1 துளிர் மஞ்சள் தூள் ½ பீஸ்பூன்
வரமிளகாய் 2. (காரத்திற்கு ஏற்ப)
செய்முறை:
மிக்ஸியில் சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த இவ்விழுதை சிக்கனுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
துவரம்பருப்பை நன்கு மசியும் அளவிற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடேரியதும் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்ந்து வதக்க வேண்டும். இப்பொழுது ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்க வேண்டும் உப்பு சேர்க்கவும்.பின்னர் அதில் தண்ணீருடன் மசித்த பருப்பும் சேர்த்து சமைக்க வேண்டும். சிக்கன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.
©️Madhampatty Rangaraj
Instagram : madhampatty...
Facebook : Madhampatty?...
X : x.com/madhampattyrr?s=21
✉️ranga@madhampattygroups.com

Пікірлер: 209
@anbusamson8025
@anbusamson8025 2 күн бұрын
😊👏👍உங்களுடைய சிறு வயது முதல் இப்போது வரை உங்கள் சித்தப்பா சொன்னது அறிந்து பெருமையாக உள்ளது அனைவரையும் மதிக்கும் குணம் உணவு தயார் செய்யும் போது இனிமையாக அனைவர்க்கும் புரியும் படி தெளிவான முறையில் பேசுவது great sir keep it up 👍
@saranyasaranya1812
@saranyasaranya1812 12 күн бұрын
நீங்கள் சமைத்த உணவை விட, நீங்கள் பதிவு செய்த நினைவுகளின் சுவை அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎉
@user-ku9mm5ye2i
@user-ku9mm5ye2i 16 күн бұрын
சார். பாக்கும் போதே சாப்பிட தோனுது ரொம்ப சூப்பரா இருக்கு உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊❤️
@lathalatha4235
@lathalatha4235 16 күн бұрын
Hi bro உங்களோட அரிசி பருப்பு சாதம் செய்தேன் சூப்பர் நான் உங்களோட ரசிகை ❤❤
@Moon_editor_
@Moon_editor_ 15 күн бұрын
விஜய் அண்ணாக்கு பிறகு உங்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு இருக்கு அண்ணா ஆடம்பரம் இல்லாத தேவையான பேச்சு செயல் அதிகம் பார்க்க ரொம்ப நல்லாருக்கு அண்ணா
@MalarMalar-sm5bz
@MalarMalar-sm5bz 14 күн бұрын
Arumaiyana dish madhampatty bro welcome super
@user-pu2zb9qc3t
@user-pu2zb9qc3t 16 күн бұрын
உண்மையாகவே அட்டகாசமான side dish recipe bro🤝❤️...siruvani chicken was very delicious😋😋😋பிரமாதம்👌...jeera rice is also sema combination😍..soooo tempting🤤 bro..enjoyyy
@AhilanKirishanthy
@AhilanKirishanthy 14 күн бұрын
Bro நீங்கள் சொல்லும் செய்முறை ஒரு தனி அழகோ அழகு வாழ்த்துக்கள் கட்டாயம் முயற்சி செய்வேன் இலங்கை யில் இருந்து ❤️
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 15 күн бұрын
சிறுவாணி சிக்கன் சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க வளமுடன் புகழ் 🎉❤
@Idhayasaina7827
@Idhayasaina7827 15 күн бұрын
உங்களுடைய எல்லா சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் ❤❤🎉🎉🎉👍
@Magicworld6228
@Magicworld6228 16 күн бұрын
Super brother unga voice semma curiveppila solrathi romba pidikkum🎉🎉🎉
@ramanideviramanidevi9683
@ramanideviramanidevi9683 16 күн бұрын
True anna nangalum apdi povom chinna vengayam eadukke athellam nallamemaries nanga pooluvapattitha❤❤❤🥰
@gazzadazza8341
@gazzadazza8341 16 күн бұрын
Superb video, thank you for sharing this recipe.
@AmrithaR.T-fu6vj
@AmrithaR.T-fu6vj 3 күн бұрын
Super neenga ninaiyugal siruvani chiken arumai neenga sonnathe sappitathu pola irunthathu❤
@ShinaUnitedStates
@ShinaUnitedStates 19 сағат бұрын
I have try this recipe today sir .. omg no words it’s so yummy!! Thank you so much ❤
@pungajumkanniappan9248
@pungajumkanniappan9248 16 күн бұрын
A unique combination of chicken & dhall. Will try it soon.
@geethageetha3189
@geethageetha3189 12 күн бұрын
சூப்பர் ங்க உங்க சமையலும் நம்ம கொங்கு தமிழும் ❤❤
@shreehoney8000
@shreehoney8000 12 күн бұрын
Nice cooking and... Superbbbb... Explanation... Thank u so much❤
@tamil6658
@tamil6658 15 күн бұрын
supernga gounder💖... Will try this recipe👍
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 5 күн бұрын
❤❤❤❤ today na try panren dear ugga new dishes kaga wait panren luckily ❤❤❤❤❤❤aayushmaanbavaaaa🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯🙏🏻yellam valla annamalai yar arulasigal uggalukku yenrendrum om namasivayam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gopz8954
@gopz8954 16 күн бұрын
Ungalode cooking style ❤appameethulla love ❤ungalode role model appa ❤ dedication level, mehandi circus movie Ile antha alavukku appreciation kidakkalennalum vidamuyarchi viswaroopa victory great example Anna ❤
@MalathiNishant
@MalathiNishant 13 күн бұрын
👍👍👍
@arunkarthikeyan3677
@arunkarthikeyan3677 16 күн бұрын
Sir, Easy and tasty chicken,remembering our childhood memories are always evergreen sir. 😊😊😊😊😊😊
@antonyjosephine494
@antonyjosephine494 16 күн бұрын
Arumai.
@sampoornal57
@sampoornal57 13 күн бұрын
Really you are inspiration to young generation kids. You are rocking in your field. Proud to be in Coimbatore..madampatty is my father’s born palace
@kannansrinivasan-up8kr
@kannansrinivasan-up8kr 16 күн бұрын
Ur a genius,rangaraj sir 🎉
@dailynewfuns
@dailynewfuns 16 күн бұрын
Adada super 😊 Sunday try pannida vendiyathuthan
@anbarassidhanaraj2488
@anbarassidhanaraj2488 16 күн бұрын
All videos super ma particular dish different I like it God bless you 💐
@Manojew
@Manojew 12 күн бұрын
Tried this recipe, turned out to be unbelievably tasty. It’s going to be a go to dish here after for all the occasions
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 15 күн бұрын
உங்களோட பருப்பு சாதம் செய்துருக்கேன் மிகவும் அருமையாக இருந்தது. இப்போது இந்த சிறுவாணி கோழி செய்ய இருக்கேன். From Malaysia❤
@dummyguru2065
@dummyguru2065 3 күн бұрын
நீங்க அந்த பருப்பு சாதத்துல அடுத்த முறை சிக்கன் போட்டு சமைங்க... சிறுவானி சிக்கன் ரைஸ், புது டிஷ் ரெடி....
@radhikakalyan9105
@radhikakalyan9105 11 күн бұрын
Tried this today. Super easy and yummy 😋
@reehanarecipes435
@reehanarecipes435 12 күн бұрын
Nice sharing I will try tq bro
@vasantradevisamy3756
@vasantradevisamy3756 16 күн бұрын
Looks very yummy, will try this recipe.🙏🏻tq
@cheersmateaaaa2010
@cheersmateaaaa2010 7 күн бұрын
Today, i was cooking.. output Amazing tasty brother thanks .. from Malaysia
@pkg7848
@pkg7848 16 күн бұрын
Thank you brother i will try this
@caviintema8437
@caviintema8437 16 күн бұрын
Chicken with dal, super, siruvani chicken, very super, sir, ❤❤❤😊
@VimalasankariG-tj9bw
@VimalasankariG-tj9bw 15 күн бұрын
குழந்தை களுக்கு செய்து குடுக்கணும்போல ஆசையா இருக்கு ப்ரோ 🙏🙏👌👌👌🌹👍✨✨ட்னக்க் saghoo✨✨✨
@VimalasankariG-tj9bw
@VimalasankariG-tj9bw 15 күн бұрын
Tnkq
@rishicar100
@rishicar100 14 күн бұрын
சூப்பர் அண்ணா நான் உங்க சமையல் குறிப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதுனு சொன்னேன். இப்போ தமிழில் சமையல் குறிப்பு கொடுத்துருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.
@neethipriya7081
@neethipriya7081 3 күн бұрын
Hi I'm ur big fan...I want your cooking more videos that will be useful for us and we look forward to many more videos......
@VenkatG-jj7xz
@VenkatG-jj7xz 16 күн бұрын
Anna super I will try 😊
@ShinaUnitedStates
@ShinaUnitedStates Күн бұрын
Looks so yummy sir thank you ❤
@user-ro4fq8df9z
@user-ro4fq8df9z 16 күн бұрын
சூப்பர் சார் ❤
@user-yg6rz6jx1f
@user-yg6rz6jx1f 16 күн бұрын
நானும் try panni pakkaporan,,Saudi arabia la irukan
@lokesvari4431
@lokesvari4431 15 күн бұрын
Super Sir all the recipes were nice.
@santhoshkumar-gu6pt
@santhoshkumar-gu6pt 16 күн бұрын
Fantastic recipes 🎉🎉👌
@imobiles706
@imobiles706 16 күн бұрын
Try pannitto super 🎉🎉🎉🎉
@Nijunithu-fd9eq
@Nijunithu-fd9eq 13 күн бұрын
Neenga cooking pathi solra vadham super sir.yenaku unga samayal videos romba pudikum sir. Thank u so much sir
@lokesvari4431
@lokesvari4431 15 күн бұрын
Super jeera rice and chicken thanks Sir.
@lovefornature-eq4yu
@lovefornature-eq4yu 8 сағат бұрын
Hi sir good your kodi aruvi kottuthe song my ringtone but ❤❤❤❤sherwani chicken good ❤❤❤
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 16 күн бұрын
சூப்பர் தம்பி 👍🎉🎉
@lakshmir404
@lakshmir404 11 күн бұрын
Family loved it ❤
@Kalaiselvi_E
@Kalaiselvi_E 16 күн бұрын
தம்பி நம்ம ஊரு கோழி வறுவல் சூப்பர்
@ShantiniKumar
@ShantiniKumar 16 күн бұрын
Super resipe
@user-re8tx4yk5o
@user-re8tx4yk5o 15 күн бұрын
Super Rangaraj
@saranyasaranya1812
@saranyasaranya1812 12 күн бұрын
You look great in this add🎉🎉🎉🎉
@jayasudhamanian9276
@jayasudhamanian9276 16 күн бұрын
Super bro 🎉semma
@logeswarivaratharajan5252
@logeswarivaratharajan5252 15 күн бұрын
Bro today i tried this came out yummy ❤❤
@VijayaJayakumar-jk9or
@VijayaJayakumar-jk9or 16 күн бұрын
Wow Mouthwatering 😋 parappu chicken gravy something different. Thanks God bless you brother ❤🎉
@user-yg6rz6jx1f
@user-yg6rz6jx1f 16 күн бұрын
Saudi Arabia 🇸🇦 la Pakistan, hindi kaaranga seyyuvanga, semmaya irukum, rottiku
@user-qp5zv5ik6b
@user-qp5zv5ik6b 16 күн бұрын
Super brother excellent 👌👌👌👌♥️♥️♥️♥️♥️
@IshaanThannu1325
@IshaanThannu1325 12 күн бұрын
Super thambi....
@healthyfoods9910
@healthyfoods9910 5 күн бұрын
So nice and wonderful recipe. Well done. All the best.
@Revathi-g2j
@Revathi-g2j 16 күн бұрын
Hi bro Naa try Pani paakara
@satheshkumar5827
@satheshkumar5827 16 күн бұрын
Sir ungala roomba pidikum ungala oru naal neerala paakanum unga samayalla sapitanum
@sowmithrathulasimani7982
@sowmithrathulasimani7982 16 күн бұрын
super thambi
@thenmalligairku.cchhjb2133
@thenmalligairku.cchhjb2133 16 күн бұрын
Superanna❤❤🎉
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de
@Dhanalakshmi.aDhanalaksh-gr5de 9 күн бұрын
🎉🎉 super speech anna 🎉🎉🎉🎉🎉🎉 good cooking anna 🎉🎉🎉🎉
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 13 күн бұрын
🙋‍♀️சமீபத்தில ஒரு திருமணத்தில் நீங்கள் சமைத்த உணவை சாப்பிட்டேன் அருமை 👌உணவை வீணாக்காமல் பார்த்துக்கொள்கிறீர்கள் நல்லது. Used plates என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது 😮 கூடவே படம் அல்லது தமிழில் எழுதலாம் 👍(கிராம மக்களுக்காக) அந்த அக்கா உயரம் குறைவு கைய மேல நீட்டி வாங்கி வெச்சாங்க ரொம்ப சிரமம் அதை அடுத்த முறை கவனிங்க. ஏன்னா அவங்க மேல கொட்டிக்க வாய்ப்புள்ளது 😮
@kishanthkitchen3925
@kishanthkitchen3925 16 күн бұрын
Super sir. Na unga fan sir
@user-ks3nb6ug2f
@user-ks3nb6ug2f 16 күн бұрын
Hi Anna...my always inspiration Hero u only Anna
@NIHARIKHA2020
@NIHARIKHA2020 16 күн бұрын
அண்ணா நம்ம ஊரு ஸ்டைல் சிக்கன் அருமை அருமை அருமை......
@SINDHUKAVIBHUVI
@SINDHUKAVIBHUVI 16 күн бұрын
Sir,,, ungalla oru nal nerala paakkanum Unga samayalla taste pannanum 🙏🙏🙏🙏💐💐
@SaravananSaravanan-mg5kw
@SaravananSaravanan-mg5kw 16 күн бұрын
Yes enakkum same Aasai 😊sir ungala enaku romba pudikum sir neenga super ra cook pantringa ❤❤❤❤❤
@naveenff9165
@naveenff9165 16 күн бұрын
@sindhukavibhuvi Coimbatore Vantha paakalam neenga nan kutitu poran
@MrAmaidhi
@MrAmaidhi 16 күн бұрын
fantastic
@tamilnadusamayal1338
@tamilnadusamayal1338 8 күн бұрын
Different dish
@anjalak.saravanakumar4018
@anjalak.saravanakumar4018 16 күн бұрын
Super sir
@anandham9984
@anandham9984 16 күн бұрын
Super ga mams🎉
@priyanishaanthmani3801
@priyanishaanthmani3801 16 күн бұрын
Anna pls vadachatti sooru masala recipe and eppadi vadachatti sooru seirathunu sollunga na pls
@user-mj3sx9tq5v
@user-mj3sx9tq5v 16 күн бұрын
Rengaraj Sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ❤❤❤❤❤❤
@kavinandhu8127
@kavinandhu8127 16 күн бұрын
Super ❤️❤️❤️
@karthikeyanikarthikeyani5696
@karthikeyanikarthikeyani5696 6 күн бұрын
Super super super 👌🏻👌🏻👌🏻
@SuSuma-eg2wz
@SuSuma-eg2wz 16 күн бұрын
Super anna❤❤❤❤❤❤❤❤❤
@sumathic9603
@sumathic9603 16 күн бұрын
Super
@user-iy3ye1ue2x
@user-iy3ye1ue2x 16 күн бұрын
Anna kulambu recipe video podunga
@senthils105
@senthils105 15 күн бұрын
❤❤❤❤❤❤❤ ❤kodi aruvi kotti kidakku allikollalaam pola ❤❤❤❤❤❤❤❤
@anithakarthik9207
@anithakarthik9207 11 күн бұрын
Super ❤
@NavaneethamSubramanian
@NavaneethamSubramanian 15 күн бұрын
Hi sir , This is Navaneetham . I tried this recipe for lunch , its delicious and soul satisfying dish. Thank you for sharing your dad’s ( your native ) recipe. Enjoyed thoroughly 😊
@NavaneethamSubramanian
@NavaneethamSubramanian 15 күн бұрын
Forgot to tell , I live in Coimbatore and the reminds me of childhood memories
@AnnieLilah
@AnnieLilah 6 күн бұрын
Can explain in English the recipe. Thank you so much, and l did try super nice
@user-xr8mm7pv9c
@user-xr8mm7pv9c 16 күн бұрын
Sir very nice🎉❤
@chitras5008
@chitras5008 16 күн бұрын
Sir kitchen videos neriya podunga pls veg video
@priyamaniscakeworld2179
@priyamaniscakeworld2179 16 күн бұрын
Endha videoku wait panna bro
@kaladevikanakasabapathy7721
@kaladevikanakasabapathy7721 12 күн бұрын
Really a different and tasty dish. Can we do without coconut oil
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 16 күн бұрын
Siruvani chicken 👌👌👌👌🤤
@ilansindhu
@ilansindhu 16 күн бұрын
Millet recipe poduga anna
@nandhinijai2999
@nandhinijai2999 16 күн бұрын
Saptingala 🌺 THANGAM 🌺 appadiye ponga nalla 💤💤 sleep mode ku 💤💤 ponga mothalla nalla thungittu vanga romba tired ah theriyeringa 🌺♥️ SMILEY KILLER ♥️🌺
@A.RKiruthikha
@A.RKiruthikha 16 күн бұрын
Hi nga naangalum tha semmedu...
@mohinaniyamuthbasha2019
@mohinaniyamuthbasha2019 16 күн бұрын
I m ur fan ❤
@pradeepg8935
@pradeepg8935 12 күн бұрын
Nice bro
@SindhujaSinduja-uf1zc
@SindhujaSinduja-uf1zc 9 күн бұрын
Sir neenga romba azhaga irukinga
@senthamaraikalimuthu1122
@senthamaraikalimuthu1122 16 күн бұрын
Zomato irunthu cloud kitchen eppadi order seivathu brother
@sivagomathi7519
@sivagomathi7519 5 күн бұрын
Waiting for your egg pepper fry receipe❤
@user-hp1hf3ze2g
@user-hp1hf3ze2g 16 күн бұрын
❤❤❤❤👌👌👌👌
@sriharimanojchn
@sriharimanojchn 16 күн бұрын
Inthagravy mushroomla seitha nalla irukkuma nanga vegetarian
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 23 МЛН
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 584 М.
Meeting MADHAMPATTY RANGARAJ !! Chennai's BIGGEST Food Festival
26:43
Roadside Kalan | Mushroom | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
9:12
Madhampatty Rangaraj
Рет қаралды 618 М.