No video

Sivaji ganesan Motivational songs/சிவாஜி தத்துவ பாடல்கள்

  Рет қаралды 396,399

உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன்

11 ай бұрын

சிவாஜி தத்துவ பாடல்கள்/sivaji ganesan hit songs/Sivaji ganesan Motivational songs/
#தமிழ் பாடல்
#oldisgold
#evergreentamilsongs
#Shavaji hits#சிவாஜி தத்துவ பாடல்கள்,#அடிக்கடி ரசித்து கேட்கும் சிவாஜி தத்துவ பாடல்கள்,#தமிழ் கணேசன் தத்துவ பாடல்கள்,#வாழ்க்கைக்கு தேவையான தத்துவ பாடல்கள்,#நடிகர் திலகம் சிவாஜி தத்துவ பாடல்கள்,#கண்ணதாசன் எழுதிய வாழ்க்கைத் தத்துவ பாடல்கள்,#நெஞ்சை நெகிழவைக்கும் சிவாஜி தத்துவ பாடல்கள்,#பலகோடி இதயங்களை வென்ற சிவாஜி தத்துவ பாடல்கள்,#வாழ்க்கையின் துன்பத்தை போக்கும் தத்துவ பாடல்கள்,#எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் தத்துவ பாடல்கள்,#தத்துவ பாடல்கள்,#சோக பாடல்கள்,சிவாஜி பாடல்கள்

Пікірлер: 30
@mohanrajukuppusamy2407
@mohanrajukuppusamy2407 10 ай бұрын
மிக அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
@robot1743
@robot1743 10 ай бұрын
அருமையான பாடல் தொடர்ந்து போடுங்கள் நண்பரே நன்றி
@hariiyer1463
@hariiyer1463 Ай бұрын
காலத்தால் அழியாத பாடல்கள். சிவாஜி அவர்களின் நடிப்பு பாடல்களுக்கு உயிர் கொடுத்து என்றும் நினைவில் நிற்க செய்கின்றன.
@ilangoesai5990
@ilangoesai5990 10 ай бұрын
சிவாஜி பாடுவதைப்போலவே பாடியிருக்கிறார் டி எம் எஸ் அவர்கள். இந்தக் காலகட்டத்தில் பிறந்த நாம் கொடுத்து வைத்தவர்கள். 😅😅😅
@ramadhasa3607
@ramadhasa3607 10 ай бұрын
அருமையான பாடல்கள் நன்றி
@JayaramanSubramaniam-ze9hm
@JayaramanSubramaniam-ze9hm 10 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ஒளி மயமான பாடல்கள் தொகுப்பு மிக்க நன்றி நண்பரே
@murugank.p.4783
@murugank.p.4783 14 күн бұрын
நடிகர் திலகம். நடிப்பின் இமயம் சிவாஜி கணேசனின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
@muthupandi7244
@muthupandi7244 27 күн бұрын
மனது அமைதி யாக உள்ளது. சந்தோஷம்.நன்றி.
@GandhiNallasamy
@GandhiNallasamy 26 күн бұрын
பழங்கால கலைஞர்கள் மறைந்து விட்டாலும் அவர்களின் நினைவுகள் என்றும் மறைவதில்லை.
@user-eq3th3ux1g
@user-eq3th3ux1g 10 ай бұрын
Veri clear ,good selection,Thanks.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 23 күн бұрын
ஒரே வானம் ஒரே பூமி ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே சிவாஜி ஒரே ஒரு சிவாஜி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@thirumurthim60
@thirumurthim60 15 күн бұрын
பாடலும் இசையும் மனதிற்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது.காலத்தால் அழியாத பாடல்களும் ஒன்று🎉
@mullairadha5868
@mullairadha5868 9 ай бұрын
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது... எவளவு நம்பிக்கை யூட்டும் அருமையான பாடல். இது போன்ற பாடல்கள் இனி கேட்க முடியுமா? முல்லை ராதா தாம்பரம்.
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 4 ай бұрын
காலத்தால் சிவாஜியின் அழியாதப்பாடல்கள்
@sridhar8450
@sridhar8450 9 ай бұрын
சிவாஜி ஒரு சகாப்தம்
@gunasekaranvellaisamy2737
@gunasekaranvellaisamy2737 19 күн бұрын
எந்த காலத்திலும் மனிதன் கேட்டுக்கிட்டே இருக்கலாம் என்ற அற்புதமான படைப்புகள்.
@srinivasann3007
@srinivasann3007 3 ай бұрын
Good song
@ganesankrishnamoorthy7540
@ganesankrishnamoorthy7540 7 ай бұрын
Excellent two types of groups. One is MSV TMS Sivaji and Kannadasan and the other is MSV TMS Sivaji and Kavignar Vaali.
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Ай бұрын
Good 👍
@santhiyaanitha2837
@santhiyaanitha2837 11 ай бұрын
அருமை👍
@superaction8619
@superaction8619 20 күн бұрын
மனதிற்கு திருப்தியான பாடல்கள்❤❤❤
@nkraja8683
@nkraja8683 12 күн бұрын
Avantika! A great rendition with clarity. Lord Muruga will bless u for a bright career in singing. My best wishes.
@sukumarramana9348
@sukumarramana9348 10 күн бұрын
❤❤
@subbulakshmi668
@subbulakshmi668 10 ай бұрын
Engal churuvayadhil enga appa sivaji padam dhavira vera padam parthathillai enaku rompa pidiKum nadikar dhilakam annan sivaji avarkal
@nargunamsamy2656
@nargunamsamy2656 8 ай бұрын
@saranyasathish2718
@saranyasathish2718 15 күн бұрын
S
@ramadhasa3607
@ramadhasa3607 2 ай бұрын
சிங்கத்தின் பாடல்கள் எப்பொழுது சூப்பர் தான்
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 18 күн бұрын
Thankyou Brother
@UngalilOruvan1989
@UngalilOruvan1989 11 күн бұрын
Welcome
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,9 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Sivaji ganesan sad songs #தமிழ் பாடல் #OLDISGOLD #Shavaji hits#sivaji  sad songs,
24:21
உங்களில் ஒருவன்
Рет қаралды 391 М.
endrum iniyavai
43:36
Shanmugasundaram Ellappan
Рет қаралды 67 М.
1981s சோகா பாடல்கள்
23:24
NANDHINI MOHAN
Рет қаралды 2,4 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН