Sivappin Niram Karuppu | சிவப்பின் நிறம் கருப்பு | Rajesh Kumar Novel | Tamil Audiobooks

  Рет қаралды 187,583

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks - Tamil Audiobooks

8 ай бұрын

நெடுஞ்சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு இளைஞனை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார் டாக்டர் அருணா. ஆனால் அதுவே அவளுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக அமைகிறது. அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான, மர்மமான முறையில் காவல்துறையை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கும் போது, "குற்றவாளி யார்" என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்..
ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய விறுவிறுப்பான நாவல் தான் இந்த "சிவப்பின் நிறம் கருப்பு"
#SivappinNiramKaruppu
நாவல் பெயர் : சிவப்பின் நிறம் கருப்பு
எழுத்து : ராஜேஷ்குமார்
வருடம் : 2020
குரல் : தீபன் (‪@DeepTalksTamil‬ )
Chapters - அத்தியாயங்கள்
01:05 - Chapter 1
08:35 - Chapter 2
13:43 - Chapter 3
20:04 - Chapter 4
26:31 - Chapter 5
32:23 - Chapter 6
37:44 - Chapter 7
43:52 - Chapter 8
50:15 - Chapter 9
55:07 - Chapter 10
01:02:34 - Chapter 11
01:09:07 - Chapter 12
01:16:53 - Chapter 13
01:20:09 - Chapter 14
👇Other Rajesh Kumar Novels 👇
இப்படிக்கு ஒரு இந்தியன்: • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம்: • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
#RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels

Пікірлер: 309
@SobanaSaravanan
@SobanaSaravanan 8 ай бұрын
அண்ணா உங்கள் குரலுக்காகவே காத்திருந்தேன் நிறைய நாவல் கேட்டேன் ஆனால் உங்கள் வீடியோ போல் எதுவும் சிறப்பாக இல்லை மிக்க நன்றி அண்ணா🤗🤗🤗👍👍👍👍👍
@jessypreena7637
@jessypreena7637 8 ай бұрын
True
@BoldndBrave
@BoldndBrave 8 ай бұрын
Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 8 ай бұрын
​@@BoldndBravevelpari is not available.. wr can I watch his narration videos
@JothimaniJothimani-um1ec
@JothimaniJothimani-um1ec 3 ай бұрын
@vijaykongesvijaykonges4260
@vijaykongesvijaykonges4260 8 ай бұрын
குரலின் வலிமை சிறப்பு சிறந்த பேச்சாளராக வருவதற்கு வாழ்த்துக்கள்🙏
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@rubinirubini4793
@rubinirubini4793 8 ай бұрын
உங்க குரல் வளம் மிகவும் நன்று வாழ்க மேலும் வளர்க
@surendhiransuresh3827
@surendhiransuresh3827 8 ай бұрын
அருமையான நாவல் இந்த பதிவை பதிதற்க்கு நன்றி நண்பரே மிகவும் பிரபலமான நாவல்கள் களை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@tamilvanan3498
@tamilvanan3498 8 ай бұрын
ஆடியோபுக் மிகவும் சுவாரஸ்யமான கதை மற்றும் சிறந்த முயற்சிக்கு நன்றி.👍
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 ай бұрын
Jaleel and mukilan seinjadu tappe illa also ivanga maatina adudan aniyayam.. Doctor aruna epdipatavanganu muzusa solala idu konjam edo miss aagudu matapadi wonderful.. Mukilan was right and good man
@kavithavasanth6230
@kavithavasanth6230 8 ай бұрын
ராஜேஷ் குமார் எனக்கு பிடித்த ரைட்டர் அவரோட நாவல் காமிக்ஸ் வடிவுல பார்த்தா இன்னும் க்ரைம் கூடுதலா இருக்கும்❤
@rajidinu7564
@rajidinu7564 8 ай бұрын
Semmaaaa twisting story😂😂😂😂😂😂😂but super Climax ipdi than pannanum.....👍👍🤗🤗🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 8 ай бұрын
அருமையான குரலில் ஏற்ற இறக்கத்துடன் கதையை வாசித்ததற்கு நன்றி சகோதரரே.
@KathirAvan-sun
@KathirAvan-sun 8 ай бұрын
நாவல் மிகவும் சிறப்பு.திடுக்கிடும் முடிவு..நன்றி ராஜேஷ்குமார் சார்!! தெளிவான சிறப்பான பேச்சு அருமை...பதிவிட்ட deep Audio Books க்கு கோடான கோடி நன்றிகள்...தொடர்க தங்கள் சேவை .❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 8 ай бұрын
சிவப்பின் நிறம் கருப்பு கதை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@mathip5893
@mathip5893 Ай бұрын
Nice story...voice super... intresting ah kondu poringa...kekka pidichiruku
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Ай бұрын
Thank you so much 🙏🏼
@vasukiyoutube
@vasukiyoutube 8 ай бұрын
கதையில் வரும் பாத்திரங்களை கற்ப்பனைக்கு கொண்டுவர தங்களின் நிதான வாசிப்பு ரொம்ப உதவியது,
@SathishKumart-jf3cr
@SathishKumart-jf3cr 8 ай бұрын
சூப்பர் நாவல்., க்ரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி
@kaleeswari5783
@kaleeswari5783 8 ай бұрын
கதையா போலவே குரலும் அருமை
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@sabarinathan4535
@sabarinathan4535 Ай бұрын
புத்தகத்தில் படித்ததை ஆடியோவை கேட்பதில் மகிழ்ச்சி
@user-nk1ol2qh4n
@user-nk1ol2qh4n 29 күн бұрын
Frist oru super thanks.... Then, neega sollra story dhigila iruko illayo but unga voice sema dhigil super unga voice naan ku adict ye agiten super bro
@chitnil6155
@chitnil6155 Ай бұрын
Super story Sir. I am currently working in The Netherlands. Semma boring. I am listening to all novels from this channel. Pls do post more from Indra Soundarrajan. I miss him a lot. Thanks again ❤
@sirajudeenk7635
@sirajudeenk7635 8 ай бұрын
Excellent story voice super well done deep
@sivakumaryarn9440
@sivakumaryarn9440 2 ай бұрын
எங்களது ஊரான கருமத்தம்பட்டியை நிறைய நாவல்களில் ராஜேஷ் குமார் அவர்கள் குறிபிட்டு எழுதியுள்ளார். நன்றி! ராஜேஷ்குமார் சார்!
@amarajaya8536
@amarajaya8536 8 ай бұрын
வாசிப்பு நன்றாக உள்ளது
@priyashakthi3284
@priyashakthi3284 8 ай бұрын
Intha novel already naan padichuten
@srikanth1649
@srikanth1649 8 ай бұрын
Audio clear and perfect , nice effort , subscribed
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@malathisivakumar7259
@malathisivakumar7259 5 ай бұрын
Intha mathiri audio book novel than theditu irunthen Nan oru rajeshkumar naval paithiyam really thank you so much sir
@sivasadacharam2108
@sivasadacharam2108 7 ай бұрын
அருமையான கதை ஆசிரியர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்கள் இறுதி பகுதி சூப்பர் எதிர் பார்க்காதது கதை வாசித்த நண்பருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Cyber_tech306
@Cyber_tech306 8 ай бұрын
Super bro Royal salute
@mahilakannan7232
@mahilakannan7232 8 ай бұрын
ஒருவன் அடிபட்டு உயிருக்கு போரடிக்கிட்டு இருக்கும் போது hospital la first admit பண்ணாம அங்கேயே நின்னு வலவலனு பேசுறது irritating Gaga இருக்கு
@user-yu3zt9ry1m
@user-yu3zt9ry1m 5 ай бұрын
சரியா சொன்னீங்க
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd 27 күн бұрын
Yes pa excellent👏👍💯👍👏👍💯💯👍👏👏💯💯
@BoldndBrave
@BoldndBrave 8 ай бұрын
Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari,..
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@deviyathra4584
@deviyathra4584 8 ай бұрын
அண்ணாகதைகள்சுப்பர்
@ganesanappasamy4293
@ganesanappasamy4293 8 ай бұрын
Highly suspenseful novel. Great_
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@mdselvaraj7266
@mdselvaraj7266 8 ай бұрын
உங்க வாசிப்பு அருமை. சூப்பர் குரல். பின்னனி இசை மிக பொருத்தம்.
@surendarraj2749
@surendarraj2749 7 ай бұрын
தரமான சிறந்த படைப்பு
@merlinmargrate8046
@merlinmargrate8046 7 ай бұрын
Before starting your video i pressed the like button 😊 bcz im fan of your story narration ❤😊 What a perfection in your voice 👌 😮
@krithighaRaj
@krithighaRaj 8 ай бұрын
Super story…. அருமையான குரல் 👍✨👌✨
@photoscloud4598
@photoscloud4598 Ай бұрын
ஒக்காள ஓலி கதை ❤
@krishnamoorthisethuraman6180
@krishnamoorthisethuraman6180 8 ай бұрын
Super story excellent voice modulation❤
@sriram3667
@sriram3667 8 ай бұрын
ராஜேஷ்குமார் அவர்களின் நாவல் எப்பொழுதுமே அருமை
@christyanantharaj2093
@christyanantharaj2093 8 ай бұрын
உங்கள் குரலில் தெளிவும் அழகும் உள்ளது. ஏற்ற இறக்கமான பேச்சும் உணர்ச்சிகள் நிறைந்த வார்த்தைகளும் அருமை. சகோ
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@senthilnathan6114
@senthilnathan6114 8 ай бұрын
நன்றி மற்றும் வாழ்த்துகள்
@arulmozhi6252
@arulmozhi6252 8 ай бұрын
Super story ,end I didn't expect 👌
@vidnand2002
@vidnand2002 5 ай бұрын
Awesome novel. Excellent narration and bgm. Keep rocking! 👍
@SenthilKumar-om8ox
@SenthilKumar-om8ox 8 ай бұрын
Super,bro
@saranyamadhavan7475
@saranyamadhavan7475 8 ай бұрын
அருமையான நாவல் உங்கள் குரலின் உச்சரிப்பு அருமை. மேலும் நாவல்கள் விரைவில் வெளியிட வாழ்த்துக்கள் தோழரே🎉🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@jsrinivasan1982
@jsrinivasan1982 5 ай бұрын
Listened at a single stretch. Excellent narration
@ratheeshanandh6537
@ratheeshanandh6537 6 ай бұрын
Story and narration nice ...bgm lifts them to another level experience 🔥
@user-vi8ki4yp5o
@user-vi8ki4yp5o 8 ай бұрын
Super
@atchayacreations
@atchayacreations 8 ай бұрын
உங்கள் குரலின் உச்சரிப்பு அருமை, நன்றி
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@msjayarajr8876
@msjayarajr8876 Ай бұрын
Miga arumayana kathai! With high quality audio ❤❤❤
@selva2001
@selva2001 8 ай бұрын
😮 office la unga story thaa engalukku relaxation,bro please weekly 2 videos podunga horror ghost stories upload pannunga
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@SG-pk3su
@SG-pk3su 8 ай бұрын
Super bro 👌
@NethajiSubash786
@NethajiSubash786 8 ай бұрын
I love rajeshkumar novels
@bigdbizsolutions
@bigdbizsolutions 8 ай бұрын
Ur voice n bgm are great than any other narrations. Feeling awesome. Need continuous novels without delay, my humble request ❤🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 8 ай бұрын
Thank you so much 🙏🏻☺️
@jayaanba6025
@jayaanba6025 5 ай бұрын
Amazing voice ❤and super story 😍
@chithraayyalusamy6999
@chithraayyalusamy6999 8 ай бұрын
சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻
@Pavithravigneshwaran28
@Pavithravigneshwaran28 5 ай бұрын
Haven’t read any of Rk’s novel but listening to it is❤❤ definitely 👍 on
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 7 ай бұрын
அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@pandiyansaranya4144
@pandiyansaranya4144 8 ай бұрын
Eppothum pola semmmmaaaa😍😍
@radhapr6107
@radhapr6107 8 ай бұрын
Very interesting story and beautiful narration
@maharajothi.k2060
@maharajothi.k2060 8 ай бұрын
Supper sir thankyou
@skHibiscus
@skHibiscus 8 ай бұрын
Super story!!
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 8 ай бұрын
Ketta Kadhai and ungal Vaasippu migavum Arumai dear Brother ❤️💐👌
@gomathiashok206
@gomathiashok206 8 ай бұрын
Waiting for this only bro 🎉
@SujathaG-zh8gu
@SujathaG-zh8gu 8 ай бұрын
Tq soooooo much for your great effort bro, once again superb story🎉🎉
@gowthamjessi5733
@gowthamjessi5733 8 ай бұрын
Super super... Unga voice super
@rajeshorigen5697
@rajeshorigen5697 8 ай бұрын
Nice! Expecting more stories
@sancheevanloge284
@sancheevanloge284 8 ай бұрын
Your Velpari story was amazing & very inspiring ❤❤❤, Please re upload ❤❤❤
@vengadeshbabu9261
@vengadeshbabu9261 8 ай бұрын
Very good deep.
@chiyaanvishnu8374
@chiyaanvishnu8374 8 ай бұрын
Bro neraya audio book channel follow panren.....aana neenga dhan best uh.....keep up the good work bro❤🎉💯
@sivasankarimoorthy3680
@sivasankarimoorthy3680 8 ай бұрын
Semma bro
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 5 ай бұрын
Super 👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍thank you 👌👌👌
@koshalamanmatharajan5877
@koshalamanmatharajan5877 8 ай бұрын
நல்ல கதை!!
@kuttimadhanam4092
@kuttimadhanam4092 8 ай бұрын
super Brother very nice 👌👏👍🙏
@saranyamani9924
@saranyamani9924 5 ай бұрын
Awesome brother. Recently addicted to your narrations.
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 8 ай бұрын
Waiting for ur novels, thank you 👌👌
@AlreadyFull
@AlreadyFull 8 ай бұрын
Super🎉🎉👏👏👏
@poongkodim5702
@poongkodim5702 8 ай бұрын
Novel super sir
@kishorekumar9522
@kishorekumar9522 7 ай бұрын
Hats off ❤❤ best work
@priyasenthil7150
@priyasenthil7150 8 ай бұрын
Wow superb
@ushasasikumar487
@ushasasikumar487 8 ай бұрын
Superb
@user-fx3gg6zu4o
@user-fx3gg6zu4o Ай бұрын
ரொம்ப நல்ல கதை 😊😊😊
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@jesimajesi8949
@jesimajesi8949 7 ай бұрын
சூப்பர் சூப்பர்
@merlinmargrate8046
@merlinmargrate8046 7 ай бұрын
Ultimate end 😮❤ Narration was awesome 🎉🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 7 ай бұрын
Thank you so much 🙏🏼
@kannan.s205
@kannan.s205 7 ай бұрын
Story super super super
@CCCrobby
@CCCrobby 3 ай бұрын
Nice story.. Story narration is excellent. Pls post more of this kind of novels.
@sriramregunathan3838
@sriramregunathan3838 7 ай бұрын
Arumaiyana kadhai bro 🥳🥳
@shanthisethu8183
@shanthisethu8183 8 ай бұрын
Super. 🎉🎉🎉
@mohanbanu7175
@mohanbanu7175 8 ай бұрын
Super story sir
@ganesasivam4405
@ganesasivam4405 8 ай бұрын
Excellent
@vetrishacks
@vetrishacks 8 ай бұрын
Good narration of stories
@hamdhyalthals7764
@hamdhyalthals7764 8 ай бұрын
Super Anna, we are waiting for your Novels....
@tamiltamil-nz6jz
@tamiltamil-nz6jz 6 ай бұрын
Superbe story 👏👏👏
@lekshminarayanan9288
@lekshminarayanan9288 8 ай бұрын
Good reading
@Edmontonthala
@Edmontonthala 6 ай бұрын
Excellent book
@varadharajan8445
@varadharajan8445 Ай бұрын
Thanks for your video bro
@ranjith7936
@ranjith7936 8 ай бұрын
super 👍🎉
@corporateking8176
@corporateking8176 8 ай бұрын
Just waiting to hear ur voice bro. Unga voice la kkuradhukaagave thriller genre ku mind pogudhu😅 U r remembering my childhood memories of Hello fm RJ Jayaram. Avaroda voice la diary ngra stry ktutu dhan thungunen apo. Ipo unga voice. Niinga knjm love genre pakkamum ponga bro pls
@KanishPraveenkumarrocks
@KanishPraveenkumarrocks 8 ай бұрын
Awesome awesome. Next story please.
@PriyaPandiyan-ck8ee
@PriyaPandiyan-ck8ee 8 ай бұрын
Super bro nice story 🤩😊❤
@rajansivalingam2888
@rajansivalingam2888 8 ай бұрын
Good
@user-rr2nw6mi4o
@user-rr2nw6mi4o 6 ай бұрын
I moved to Germany 3months back somehow notified this channel and it reminds me my dad black n white printed books pages of Rajesh Sir Novel books. After listening to Vivek flight army novel I immediately subscribed Sir. Appa apo lam itha padichte iruparu padicha novel eh padiparu. Now I subscribed ur channel and feels good nostalgia moments. Sry tamil keyboard ila . Bcoz Senthamizh Tamil nu Vivek soliruparu! Plz make more videos and I wonder why it is not reached at least 1lakh still. VINO basically from Dharmpuri now at Germany Ingolstadt! 🇩🇪 Variations of voice even for female voice it makes us to listen like female! India 🇮🇳 😊 Wish you to reach more subscribers!
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 56 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 36 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Mudhal Sakthi  | The First Power Tamil Audiobook | Indira Soundarajan | Tamil Novels
2:04:12
Deep Talks - Tamil Audiobooks
Рет қаралды 23 М.
Отомстила слепой сестре 👍
0:55
NKino
Рет қаралды 2,9 МЛН