No video

துலாம்-- தட்சிணாயனப் புண்ணிய காலம் || thulam raasipalangal ||

  Рет қаралды 123,174

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

துலாம்-- தட்சிணாயனப் புண்ணிய காலம் || thulam raasipalangal ||#thulam #astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Пікірлер: 325
@venkatvenkat1927
@venkatvenkat1927 Ай бұрын
ஒரே ஒரு நாள் கூட நான் சந்தோஷமாய் இருந்ததில்லே துலாம் ராசியிலே பிறந்து,மத்தவங்களுக்காகவே வாழுற ராசி இது உண்மைதானே உறவுகளே😭
@LaxmiLaxmi-md3qe
@LaxmiLaxmi-md3qe Ай бұрын
Yes true
@arjunramalingam6966
@arjunramalingam6966 25 күн бұрын
Correct
@UshaRani-ho3fp
@UshaRani-ho3fp 20 күн бұрын
😊😊​@@LaxmiLaxmi-md3qe
@MuthuMuthu-xl3rl
@MuthuMuthu-xl3rl Ай бұрын
துலாம் என்ன நடந்தாலும் நம்பிக்கை மட்டும் விட மாட்டோம் போராடுவோம் கடைசி வரை வேற எதையும் யோசிக்க மாட்டோம் Spartans ❤❤❤
@dlskitchen
@dlskitchen Ай бұрын
எதையும் தாங்கும் இதயம் True wordings Sir🙏🙏🙏
@pkumaran6974
@pkumaran6974 Ай бұрын
உயிர் மட்டுமே மிச்சம் ஐயா
@user-mu3ic4rw7j
@user-mu3ic4rw7j Ай бұрын
Ssßsssssss
@kulasai_mutharamman_offi
@kulasai_mutharamman_offi Ай бұрын
Samayapuram mari amma va valipadunga unga perachanai sariyakum antha amma ta unmaya irukanum nampikai yakavum irukanum amma gai vidamatak💯 thulam rasi suvathi nachathiram kandipa vali padunga ella sariyakum 🤗🙏🏻
@rekhabanu2595
@rekhabanu2595 Ай бұрын
Unmai
@user-oo4ld8nw8n
@user-oo4ld8nw8n Ай бұрын
Ya it's true
@deepagnana9943
@deepagnana9943 Ай бұрын
True
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 Ай бұрын
துலாம் ராசி என்றாலே வாழ்க்கை முழுவதும் போராட்டம் தானா 😢 முடியவில்லை 😢😢😢
@riyabejoy5158
@riyabejoy5158 Ай бұрын
😢😢😢😢🫠🫠🫠🫠🫠
@dharanidharan5046
@dharanidharan5046 Ай бұрын
Crt 🥲
@srivarsha1757
@srivarsha1757 Ай бұрын
U said well bro
@s.satindra9753
@s.satindra9753 Ай бұрын
😢 correct ah solreenga
@makeshkanth4984
@makeshkanth4984 Ай бұрын
ஒரே போராட்டம்தான்😢
@dhilipkumar9394
@dhilipkumar9394 Ай бұрын
1 வருஷமா இப்ப நல்லா இருக்கும் , இப்ப நல்லா இருக்கும்னு எல்லா பதிவில் சொல்லி வரிங்க, ஆனா நல்ல நேரம் வரல அய்யா கஷ்டம் தான் அதிகமாக இருக்கிறது 😢😢
@dhineshphirabhu656
@dhineshphirabhu656 Ай бұрын
We are still alive man…don’t lose ur hope till the last breath…
@vijayaluxminadarajah
@vijayaluxminadarajah Ай бұрын
Hub 😊❤❤​@@dhineshphirabhu656
@KavinBuilders-i1m
@KavinBuilders-i1m Ай бұрын
நேற்று வரை அடைவோம் என்று இருந்தது...... இன்று இல்லை என்றானது...... மிக பெரும் வலியை தருகிறது........ துலாம் என்றாலே கஷ்டம் மட்டும் தானா.....
@Tharunv2566
@Tharunv2566 Ай бұрын
தற்கொலை பண்ணிக்கலாம் னு தோனுது
@SumathiSumathi-gb3um
@SumathiSumathi-gb3um Ай бұрын
Which me brother
@Tharunv2566
@Tharunv2566 Ай бұрын
@@SumathiSumathi-gb3um I don't know
@osthigamer9852
@osthigamer9852 Ай бұрын
​@@Tharunv2566 same problem😢😭
@Nilashini-d7y
@Nilashini-d7y Ай бұрын
Ivalo kasta pattu ethuku uyiroda irukanum solu 😂😂😂 sethuru
@prakashk9189
@prakashk9189 Ай бұрын
ஐயா நீங்க சொல்வது எனக்கு கண்ணீர் வருவது போல் உள்ளது 😢😢 கோடான நன்றி சாமி.....
@deeparam935
@deeparam935 Ай бұрын
வணக்கம் அப்பா நீங்க சொன்னது எல்லாம் 💯உண்மை நா துலாம் ராசி சித்திரை நசத்திரம்
@VG2403
@VG2403 Ай бұрын
சொல்லும் விதம் Superb. அதான் குரு நூ சொல்றோம் உங்களை. நன்றி குருவே
@rjchandran2494
@rjchandran2494 Ай бұрын
கடவுளே இனி எந்த உயிரும் இந்த துலாம் ராசியில் பிறக்கக்கூடாது நாங்கள் மாண்டு கொண்டிருப்பது போதும்
@parkavisomasundharam4276
@parkavisomasundharam4276 Ай бұрын
நன்றி அப்பா...... இதெல்லாம் அப்படியே நடக்கட்டும்... நான் இன்றைக்கு நடந்த காமராசர் ஐயாவின் சாதனைகளைப் பற்றிய பேச்சு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன்......🎉நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் அப்பா...❤
@arulmozhishanthi4873
@arulmozhishanthi4873 Ай бұрын
Thanks sir
@menumeenu1968
@menumeenu1968 Ай бұрын
Congratulations🎉
@parkavisomasundharam4276
@parkavisomasundharam4276 Ай бұрын
@@menumeenu1968 thank you dude
@Tharunv2566
@Tharunv2566 Ай бұрын
அப்படிதான் இருக்கும். படிப்புல ஜெய்ச்சி வாழ்க்கையில் தோல்விதான் 💯 எனக்கும் இதே நிலைதான். பள்ளியில் படிக்கும் போது நானும் toppers... இப்போ வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். ரோட்ல சுற்றிட்டு இருக்கேன். துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம்
@Smilee-kf3rm
@Smilee-kf3rm Ай бұрын
Entha competition...enga nadanthathu....eppo nu sollunga..
@rrviews-
@rrviews- Ай бұрын
தொங்கும் தராசு... நிலை இல்லாமல் மேலு‌ம் கீழும் தடுமாறும் தராசு துலாம்.
@NathiyaNathiya-z8t
@NathiyaNathiya-z8t Ай бұрын
நன்றி கெட்டவர்கள்.உறவுகள்.ஏமாற்றம் மட்டும் தான் வாழ்க்கை ஜயா
@gopalviruveedu3100
@gopalviruveedu3100 13 күн бұрын
Athan namma vithi
@reevrau3785
@reevrau3785 Ай бұрын
You have been telling this for 2years and only words of comfort.. I have commented few months ago twice about your videos.. your solitons changes every month but no improvement for the rasi or nakshatra.. but only thing I want to say here for all tulam rasi is that we just follow the flow and go on.. even if death is only answer, then we just accept it and go.. whatever happens can't be changed regardless of how much confidence we have on GOD or ourselves.. we can only listen to your videos for comfort.
@mrvviv8755
@mrvviv8755 Ай бұрын
U r right.. its more for comfort
@ThilagavathiThilaga-ts5gr
@ThilagavathiThilaga-ts5gr Ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மணத்திற்கு ஆறுதல் அளிக்கிறதுநன்றி🙏🙏🙏
@maheshwarisrinivasan9746
@maheshwarisrinivasan9746 Ай бұрын
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் கணவன் மனைவி பிள்ளைகள் பிரிந்துதான் இருக்கிறோம் வாழவே பிடிக்கல😂😂😂
@dharmadharma9066
@dharmadharma9066 Ай бұрын
இதெல்லாம் பார்த்து பார்த்து யாரும் கஷ்டத்தில் நினைத்து நம்மளே நம்ம சமாதானப்படுத்துகிறது வேண்டியதுதான்
@rjchandran2494
@rjchandran2494 Ай бұрын
ஒரு பிரச்சினை போனால் அடுத்த பிரச்சினை ரெடியா இருக்கு
@user-dl1hw8ut7h
@user-dl1hw8ut7h Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.... துவண்டு கிடக்கும் எனக்கு ஒரு சிறு நம்பிக்கை தந்துள்ளீர்கள் நன்றி.... எனது❤பல பிரச்சினைகள் தாண்டி குடும்பத்தால் முறியும் நிலையிலும் நாங்கள் இருவரும் அன்பு கொண்டு இருக்கிறோம்.. இது எங்களை மீண்டும் இணைப்பதற்கு என எண்ணி முயற்சி கொண்டு முன் செல்ல ஒரு வழி... நன்றி ஐயா.....
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Kavalai vendam kala pairavar pirarthanai nallathu nadakkum
@saravanamalaiveeran8415
@saravanamalaiveeran8415 Ай бұрын
❤❤❤
@Tharunv2566
@Tharunv2566 Ай бұрын
பைத்தியம், நாசமா போது வாழ்க்கை, யாருக்கு சலாம் போடுற...
@n.anbarasan4177
@n.anbarasan4177 Ай бұрын
மனசு லேசானது அய்யா
@user-dl1hw8ut7h
@user-dl1hw8ut7h 14 күн бұрын
​@@sivasrimanikandasivam❤kai kuduma ayya...
@ramyaarivazhagan3275
@ramyaarivazhagan3275 8 күн бұрын
Hearing to ur videos recently and the characteristics definition are to the point and it gives me relief to hear all those soothing words and thank u for your constant efforts brightening our days Sir 🎉 Hoping for the Best to happen 🙏🏻✨🕉️
@nagarajan598
@nagarajan598 Ай бұрын
நன்றி ஐயா.நல்லதே நடக்கும்.
@Premalatha-px6mg
@Premalatha-px6mg Ай бұрын
Athanaiyum unmaii ayyaa ...nandri illaamal irukiraargall..Mana vaedhanai than micham..veasham podukiraarhal..
@ChitraVadivel-mo6vt
@ChitraVadivel-mo6vt Ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் நான் 2022 ல் ஆவணி மாதம் தான் பூமி பூஜை போட்டேன் நீங்கள் சொல்வது போல் மாசி மாதம் கிரகப்பிரவேசம் செய்துட்டோம் என் ராசி துலாம் சுவாதி நட்சத்திரம் கடன் அவமானம் எல்லாம் படுறேன் இப்ப கட்டுன வீட்டயே வித்துடலாமானு யோசிக்கற அளவுக்கு கடன் உங்கள் வாக்கு பலித்தது கடனில் இருந்து மீண்டு என் கணவர் குழந்தைகளோடு இந்த வீட்டில் வாழ என்னை ஆசீர்வாதம் செய்யவும் உங்களை என் சகோதரர் ஆக நினைத்து கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@ashaashok5628
@ashaashok5628 Ай бұрын
Thank you sir for your speech its so lovely it gives me more strength I hope by gods grace it should move well
@sureshkumarr5877
@sureshkumarr5877 Ай бұрын
உங்கள் வார்த்தைகள் இதயத்தில் உள்ள அனைத்து காயங்களையும் ஆற்றும். உங்கள் பேச்சைக் கேட்கும்போது அது நடந்தாலும் இல்லாவிட்டாலும் மனதை அமைதிப்படுத்துகிறது.
@user-cd6ip1tg3j
@user-cd6ip1tg3j Ай бұрын
thulam rasila yarum pirakakudathu iyya pothumsamy.
@Nilashini-d7y
@Nilashini-d7y Ай бұрын
Adutha jenmathulaiyum nee thulam rasi la than porakanum😅😅😅
@sarans8387
@sarans8387 18 күн бұрын
​@@Nilashini-d7yto
@jananigv1401
@jananigv1401 Ай бұрын
நன்றி சார் நல்லது நடக்கட்டும்
@velusamysanthi9837
@velusamysanthi9837 Ай бұрын
குரு வணக்கம் ஐயா.உங்கள் வார்த்தைகள் கேட்டதும் சிரிப்பு வந்தது ஐயா.காரணம் ஏதையும் தாங்கும் இதயம் என்று சொன்னீர்கள் ஐயா.நன்றி ஐயா.
@preethirengaraj2827
@preethirengaraj2827 Ай бұрын
ஐயா எதையும் தாங்கும் இதயம் என்று சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா ❤
@KannanS-ep6dv
@KannanS-ep6dv Ай бұрын
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் மிதுனம் லக்கினம்
@riyabejoy5158
@riyabejoy5158 Ай бұрын
😢😢😢😢
@dev-bv3zn
@dev-bv3zn Ай бұрын
😂😂😂
@ambikarajenthiran
@ambikarajenthiran Ай бұрын
😢😢😢
@renukadevip3714
@renukadevip3714 19 күн бұрын
Nandri Ayya ❤🎉
@chandrasekaransubramaniam9430
@chandrasekaransubramaniam9430 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா
@rajamanickam2683
@rajamanickam2683 Ай бұрын
ஐயா இருக்கலாமா பறக்கலாமா இருக்கு ஐயா கஷ்டம் மட்டும் தான் இருக்கு ஐயா வாழ்க்கைல
@rthiyaguakilesh2552
@rthiyaguakilesh2552 Ай бұрын
எனக்கும் அப்படியே இருக்கு....பையனுக்காக வாழ வேண்டுமே என்று போய் கொண்டு இருக்கிறது 😅😅
@jothikani3990
@jothikani3990 Ай бұрын
Mee too
@Premalatha-px6mg
@Premalatha-px6mg Ай бұрын
Unmaiiiii ayyaaa..mattravargalukkagave goal set pannuvom...
@subbulakshmik4494
@subbulakshmik4494 Ай бұрын
அய்யா அருமை நிங்கள் சொல்வது எல்லாம் உண்மை அழுகை தான் வருகின்றன
@varunpavi4429
@varunpavi4429 Ай бұрын
ஜான் ஏரினா மொழம் சாருகுது 😢
@ldanusrilenin8601
@ldanusrilenin8601 Ай бұрын
ஆய்யா ஏன் தான் துலாம் ராசி லா பிறந்தோம் னு இருக்கு ஆய்யா 😢😢😢
@selvim3320
@selvim3320 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா ஐயா
@lathasellamuthu4016
@lathasellamuthu4016 25 күн бұрын
Thank u sir🙏🙏🙏🇲🇾🙋‍♀️
@universe5205
@universe5205 Ай бұрын
Vazhga valamudan iyya romba nari vazhga valamudan thank you universe
@meenachyp3171
@meenachyp3171 Ай бұрын
விசாக நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு தொழில் பிரச்சினை சரியாகுமா
@user-lk5ze2bl9d
@user-lk5ze2bl9d Ай бұрын
கணவர் கடகம் நான் துலாம் ராசி 5 நிமிடம் கூட ஒரு சண்டை தன் ஐயா
@Shathree89
@Shathree89 Ай бұрын
Same my husband kadagam I am thulam always fight
@swa_raya
@swa_raya Ай бұрын
Ooruku engyadhu poitu vanga
@-LE-ChosbinRajas
@-LE-ChosbinRajas Ай бұрын
Fight makes relationship stronger
@achelvy
@achelvy Ай бұрын
Enna appa best, ellam side vachi seirango. Yaare ellam namberum knife mathum tha ellai, but heart is stabbed repeatly. Nalla manasu iruntha epeditha. What we ask is barely just a peaceful life with a loved one.
@dhandapanirmoorthi6793
@dhandapanirmoorthi6793 29 күн бұрын
நன்றி ஐயா நல்லதா சொன்னாங்க மிக்க நன்றி
@nishavijay8866
@nishavijay8866 Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@indhrap
@indhrap Ай бұрын
சாமி எனக்கு நம்பிக்கையே விட்டுப் போச்சு இதுவே என் கடைசி பதிவா இருக்கும் பூமியில் கடைசி நொடி உங்களுடன்
@priyaraja1533
@priyaraja1533 Ай бұрын
அப்பன் சிவனை முழுதாக நம்புங்கள். கைவிட மாட்டார்😊
@MaruthuFarjana
@MaruthuFarjana Ай бұрын
அனைத்து துலாம் ராசி அன்பர்களே இனி நாம் அனைவருக்கும் நல்ல நேரம் மட்டும் தான்... அப்பன் சிவன் அவருடைய மகன் முருகனையும் மனதார வேண்டுங்கள் கட்டாயம் பலன் உண்டு❤🙏🏻
@ezhilarasiselvam3841
@ezhilarasiselvam3841 Ай бұрын
Don't loose confidence. Please don't think any negative please
@manvizhis5655
@manvizhis5655 Ай бұрын
God fulfill your❤💜❤💜 desairs don't loose confidence
@padmavathidhayalan8516
@padmavathidhayalan8516 Ай бұрын
Dnt worry bro
@Sheik527
@Sheik527 29 күн бұрын
🙏
@karunaimogandas6998
@karunaimogandas6998 Ай бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றிஐயா
@ErulEniya-sd5gy
@ErulEniya-sd5gy Ай бұрын
arasu theruv vetri vaippu unda Samy
@kanagalakshmilakshmi8727
@kanagalakshmilakshmi8727 Ай бұрын
❤❤
@nalinar3536
@nalinar3536 Ай бұрын
Thank u for your motivational words pa..
@Vigneshwari08
@Vigneshwari08 Ай бұрын
நன்றி ஐயா சாமி சரணம்
@kanagalakshmilakshmi8727
@kanagalakshmilakshmi8727 Ай бұрын
😊😊
@munusamirevathi1559
@munusamirevathi1559 Ай бұрын
நன்றி ஐயா 😊
@sindhubharathishankarkumar3275
@sindhubharathishankarkumar3275 Ай бұрын
எதையும் தாங்கும் இதயம்..❤😊கெத்து
@keerthanavlog-he5ni
@keerthanavlog-he5ni Ай бұрын
எதுக்கு எல்லாரும் கமெண்ட்ல கதறுறங்கனு நினைச்சேன் இப்போ புரியுது ஒரு கடன் வாங்குன கடைசி வரைக்கும் கட்டவே முடியல
@user-yv2ut5ee1e
@user-yv2ut5ee1e Ай бұрын
திருமண பொருத்தம் சரியாக இருக்கு சொல்லி வரன் வந்துச்சு அப்படியே விலகுன மாதிரி இருக்கு ஐயா
@sakthikavi7793
@sakthikavi7793 Ай бұрын
நன்றி
@revathiachari9215
@revathiachari9215 Ай бұрын
நன்றி ஐயா
@sudhasudhateacher3154
@sudhasudhateacher3154 Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@Shathree89
@Shathree89 Ай бұрын
Correct 💯💯 car travelling example
@revathithanigaimalai459
@revathithanigaimalai459 Ай бұрын
Na life rompa rompa rompa rompa rompa veruthutta ya vazharanu thereyala.yanakku saganum pola irukku
@selvamtharmalingam5914
@selvamtharmalingam5914 Ай бұрын
Rombe nandri ayya
@priyadilliraj5858
@priyadilliraj5858 Ай бұрын
Ayya,very positive words😊
@user-ee6qu8xx3w
@user-ee6qu8xx3w Ай бұрын
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிடுச்சே ஐயா.❤
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Kavalai vendam viraivil kidaikkum
@Tharunv2566
@Tharunv2566 Ай бұрын
​@@sivasrimanikandasivamஎதுவும் நடக்காது. நாசமா போகும். தற்கொலை பண்ணிட்டு சாவாங்க...
@Premalatha-px6mg
@Premalatha-px6mg Ай бұрын
Nandriii guruvae..🙏🙏🙏
@marydeepa5318
@marydeepa5318 Ай бұрын
Wonderful 👍
@karthikarthi3994
@karthikarthi3994 Ай бұрын
Vanakam appa. Neemga sonnadala 100 % unmai appa. Nan tulam rasi. Na life long kastapatite. E rukanama na life lo. Santhosam varada. Appa. Na yenaku terimji.yariki. drokam pannaliye. Nayam darmam pavam punyam apidida na e rike. Yenoda husband. Yenaku drokam pannamgu na husbandni. Mannimchi. Vandhitirike. Marubadi drokam panitirikamga. Na kalyanam. A nadulo ndi na comparmise ayite erike appa. Pasamgu erukudu. .nanu yenoda pasamgalanu. A pidi valakaporane teriyale appa. Neemga sonna vaarthai nammi. Yenoda life lo matram varum nammbikalo. Yenoda life run panitirike appa yenoda vitikararu pasamgal kuda happy ga varanam appa. Ungaloda vidios miss pannama pathite eripe appa one kuda miss panna mate. Unga videos. Yepu varum antu wait panite erupe
@Ramesh-b7l
@Ramesh-b7l Ай бұрын
நல்லாதான் இருக்கு சாமி ஆனா சில டைம்ல ஏதோ ஒன்னு பண்ணு 😢😢
@dheeyashmonica5483
@dheeyashmonica5483 Ай бұрын
என்னிடம் இருப்பது நம்மிக்கை மட்டுமே 😢
@rajeshwarir6128
@rajeshwarir6128 Ай бұрын
Thank you sir 🙏🙏🔱🔱🔱💯💯🙏
@rajeshb4925
@rajeshb4925 Ай бұрын
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் prachana சண்டை எல்லாம் வருது 😢💔
@-LE-ChosbinRajas
@-LE-ChosbinRajas Ай бұрын
Stay alone
@Renukasanjukan
@Renukasanjukan Ай бұрын
நன்றி சார்
@ChitraR-rg2yp
@ChitraR-rg2yp Ай бұрын
Yes sir.. Car travelling same situation..sir
@KavithavisvanathanK.kirankavi
@KavithavisvanathanK.kirankavi Ай бұрын
Neenga solrathu tha iyya unmai
@thilagakumar
@thilagakumar Ай бұрын
மகிழ்ச்சி ஐயா 🙏🏻🌹
@user-cw2nn2ye5s
@user-cw2nn2ye5s Ай бұрын
Kashtamtha ellame sethudalama irukku
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Kavalai vendam viraivil nallathu nadakkum
@whitelotus7411
@whitelotus7411 Ай бұрын
🙏நன்றி குருக்களே 🙏
@velusamysanthi9837
@velusamysanthi9837 Ай бұрын
வார live programe எத்தனை மணிக்கு ஐயா.அதற்கு என்ன செய்யவேண்டும் ஐயா.முன் பதிவு செய்ய வேண்டுமா ஐயா.
@carolineravendran2409
@carolineravendran2409 Ай бұрын
Super Super❤ Thank-you
@amirthalakshmis3384
@amirthalakshmis3384 Ай бұрын
நன்றி ஐயா கஸ்டம் மட்டுமே வாழ்க்கையா இருக்கு
@kanagalakshmilakshmi8727
@kanagalakshmilakshmi8727 Ай бұрын
😊
@Neshyeop
@Neshyeop 13 күн бұрын
I'm from Malaysia Naanum thulam raasi Vaalkaiye veruthu pochi Ore pirachanai, aanal ore nambikai mattrum sandhosam apan eesan ninaivu mattum pothum
@mooganjaganathan9919
@mooganjaganathan9919 Ай бұрын
Great explanation ❤❤❤❤
@vijaytvexclusive7841
@vijaytvexclusive7841 Ай бұрын
Yes sir correct
@chandrasekarpandian7348
@chandrasekarpandian7348 Ай бұрын
Thanks itya
@rekhar6701
@rekhar6701 Ай бұрын
Sir, this is true.🙏🙏💓💓💓💓💓
@priyamb4164
@priyamb4164 Ай бұрын
Anya I am Thulam rasi,but lot of struggles I have faced, till I am not happy, because income? Only hope I am living, at anytime the time will change for my favour. Good rasi, lord Murugan supports lot. But when?
@sagadevan3217
@sagadevan3217 Ай бұрын
ஐ.வளரத்த.காஸ்டம்.உயிர்மிட்டோ.மெய்சம்
@rubinisapmath9599
@rubinisapmath9599 Ай бұрын
Iyya ennal mudiya la
@ThilagavathiThilaga-ts5gr
@ThilagavathiThilaga-ts5gr Ай бұрын
கரேக்டா சோல்லூறிங்க நன்றி
@shreekrishnakrishna2741
@shreekrishnakrishna2741 Ай бұрын
எல்லாம் சரி. ஆனா கூட பிறந்தவர்கள் செய்யும் பிரச்சினை thanga முடியல. செய்யாத குற்றத்தை என் மேல் சுமத்தி இருக்கிறார்கள் . தாங்க முடியல. தினமும் தலை வலி மாத்திரை. Thookame illai .கோவிலுக்கு pogarthilla. எப்பவுமே மற்றவர்கள் என் மேல் சுமத்திய பழி தான் ஞாபகம் வருது
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf Ай бұрын
ஐயா, நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை, சகோதர, சகோதரி பற்றி எப்போதும் கவலை படுகிறார்கள், ஆனால் மனைவியின் ஆசை, எதிர்பார்ப்புகளை பற்றி கவலை படுவதில்லை, அனுபவபூர்வமாக கூறும் உண்மை, கடவுள் தான் கண்ண திறக்க வேண்டும்.
@manikumar5720
@manikumar5720 Ай бұрын
வணக்கம் ஐயா.. நான் thulam ராசி விசாகம் நட்சத்திரம் 3 பாதம்..எனக்கு புதன் திசை நட க்குது ஐயா..ஒரு வருடமாக வேலை இல்லை முயற்சி செய்தும் பலனில்லை..திருமணம் ஆகவில்லை 7இல் சனி உள்ளது simmalagnam எனக்கு நல்லது எப்போ நடக்கும் ஐயா..
@rajithrk2887
@rajithrk2887 25 күн бұрын
Age??
@manikumar5720
@manikumar5720 25 күн бұрын
@@rajithrk2887 30 running.. 07.01.1994 10.01pm hosur male ஜாதகம்
@MalathiManikkavasagam
@MalathiManikkavasagam 25 күн бұрын
Rendu pakkam adi Mel adi viludu mranam yepo varum please sollunga
@kinglovebro41
@kinglovebro41 Ай бұрын
உயிர் மட்டுமே மிச்சம்
@kumaranking1457
@kumaranking1457 Ай бұрын
Ayya vanakkam ❤
@meenum9866
@meenum9866 Ай бұрын
❤ Nanri 🤝❤
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln Ай бұрын
நன்றி அய்யா வணக்கம் நானும் துலாம் ராசி நீங்கள் சொல்வது சரிதான்
@yazhinitanishka7941
@yazhinitanishka7941 Ай бұрын
nandri ayya😊
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 16 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Guru Peyarchi Palan 2024 - 2025 in Tamil | மேஷம் முதல் மீனம் வரை - குரு பெயர்ச்சி பலன்கள் 2024
1:55:46
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 16 МЛН