துலாம்- உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || பலன்கள்

  Рет қаралды 102,649

sivasri manikandasivam

sivasri manikandasivam

29 күн бұрын

தடைகளை தாண்டி வரும் துலாம் || thulam raasipalangal || மாசி மாத பலன்கள்
#thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 360
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 28 күн бұрын
ஐயா உங்கள் சொல் அப்படியே பலிக்கட்டும் துலாம் ராசி காரங்கலுக்கு 🙏 ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏💐❤️
@SathyaRavi46sathya
@SathyaRavi46sathya 28 күн бұрын
நல் வாக்குகள் மட்டுமே கூறி .. நேயர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் குருஜிக்கு மனமார்ந்த நன்றிகள் .. ஒரு சிலர் தலைப்பிலேயே .. ஆபத்து நிச்சயம்.. விதி உன்னை துரத்துகிறது .. என்று கூறி அனைவரையும் கவலைக்குள்ளாக்குகிறார்கள் .. இதனால் அவர்கள் அடைய போகும் நன்மை என்னவோ தெரியாது .. ஆனால் பார்க்கும் அன்பர்கள் நிச்சயம் கலங்குவார்கள்.. உங்களது அன்பான வார்த்தைகள் .. நேர்மறையான சிந்தனைகளை உருவாக்குகின்றது .. ஓம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் துணை .. நிச்சயம் நல்லதே நடக்கும்.. மீண்டும் நன்றிகள்..🙏🙏🙏
@maheswarynair9245
@maheswarynair9245 27 күн бұрын
வாக்குகளால் பலருக்கு நம்பிக்கை அளிக்கும் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் ஐயா.
@19kaviyay88
@19kaviyay88 27 күн бұрын
தங்களின் பதிவை கேட்கும் போதே தாயின் துணையோடு ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. நன்றி
@akannan5197
@akannan5197 28 күн бұрын
எனது மன சஞ்சலத்தை போக்க என் ஆத்தா மகாகாளி பத்திரகாளின் ஆனையாகவே இந்த வாக்கு தெரிகிறது சுவாமி !!!
@NagarajNagaraj-bo1qe
@NagarajNagaraj-bo1qe 28 күн бұрын
ஐயா நீங்க சொல்றது கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு ஆனா என் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு 😭😭🙏
@chakilas4867
@chakilas4867 28 күн бұрын
ஐயா நீங்க சொல்றது நல்லா இருக்கு உங்க வாக்கு பொண்ணு ஆகட்டும் நன்றி
@kavitharavi2356
@kavitharavi2356 28 күн бұрын
கும்கி படத்துல தம்பி ராமையா ஜோசியம் பாத்த மாதிரி தான் இந்த துலாம் ராசி 😭ஒரு சபிக்க பட்ட ராசி 😭
@vasanthabcd
@vasanthabcd 27 күн бұрын
Check dasa bukthi brother, go-to Lakshmi narasimar temple n vallalaar temple
@asravi3136
@asravi3136 28 күн бұрын
நீ சொன்னாது நடக்குமா ஜயா...ரெம்ப கஷ்டமா இருக்கு ஜயா😢...நீ சொன்னாது எல்லாம் என் வாழ்க்கை சரியா இருக்கு ஜயா...
@user-yx9tg7mn7j
@user-yx9tg7mn7j 28 күн бұрын
ஓம் பத்ரகாளி அம்மா துணை
@user-kz5us4jw4g
@user-kz5us4jw4g 28 күн бұрын
ஆம் ஐயா வீண் பழி சொல் வருகிறது எல்லாரும் நான் செய்யாத தப்புக்கு இழிவாக பேசுகின்றனர். எப்பதான் இந்த நிலை மாறும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@devasrini
@devasrini 28 күн бұрын
அய்யா உங்கள் வாக்கு புது தெம்பையளிக்கிறது வாழ்க வளமுடன்
@K.BalpandiKasi
@K.BalpandiKasi 28 күн бұрын
வணக்கம் ஐயா நானும் சிங்கப்பூரில் தன் இருக்கின்றேன் உண்மைதான் எல்லாம் வல்ல தாயே வீரமாகாளி துணையாக இருக்கிறள் அருள்வாயாக உன்மையான பதிவேற்றிய க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🪷🤝🪷
@sivagamisivagami660
@sivagamisivagami660 28 күн бұрын
என் பெயர் சிவகாமி சுவாதி நட்சத்திரம் ஐயா 🙏🙏🙏🙏 உண்மை உண்மை அனைத்தும் உண்மை நெருப்பில் விழுந்து தான் கிடந்தேன் இரண்டு வருடமாக அனைத்து உறவுகளையும் பற்றி இறைவன் காட்டிக் கொடுத்து நான் கொடுப்ப தற்கே பிறந்தவள் ஐயா 🙏 அதை வைத்து மட்டுமே பெற்ற பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் பழகி உள்ளார்கள் என்பதை இப்போதுதான் தெய்வம் அறிய வைத்தது😢😢😢 மிகவும் வெகுளியாக வாழ்ந்ததை இப்போதாவது தெளிய வைத்த தெய்வத்திற்கும் என் உயிர் அம்மாவிற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤ இப்போதும் நான் வேண்டிக்கொள்வது அன்றாட வேலை வேண்டும் என்னை நான் பார்த்துக் கொள்வதற்கு என்னால் முடிந்ததை மற்றவர்களுக்கு உதவி செய்ய எனக்கு இறைவன் கண்டிப்பாக இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@blackowlgaming2438
@blackowlgaming2438 28 күн бұрын
Ayya kadavul kaivitaru
@swathivaram5909
@swathivaram5909 28 күн бұрын
Yes. Me too.
@swathivaram5909
@swathivaram5909 28 күн бұрын
கடவுள் நம்மை ஏமாற்றுகிறார்கள்
@thangamraj1632
@thangamraj1632 28 күн бұрын
நானும் சுவாதி நட்சத்திரம்தான். உங்களைப் போலத்தான். 10 நிமிடங்கள் முன்தான் என் மகன் அவர் மனைவி மற்றும் அனைவரையும் அவரவர்கள் சுய ரூபத்தை காட்ட வைத்து என்னுடைய வெள்ளந்தியான மனசை மாற்றி நான் யார் என்பதனையும் நான் மட்டும்தான் உண்மையானவன் மற்றவர்களெல்லாம் பொய்யர்கள் என்று அந்த பத்ரகாளி காட்டிவிட்டாள். மணிகண்ட சிவாவவுக்கு நன்றி. என் பெயர் தங்கராஜ் ..
@rubanrockyy
@rubanrockyy 28 күн бұрын
@@sivagamisivagami660 mee also 😭😭
@prabhakaranr2284
@prabhakaranr2284 26 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அப்படியே உண்மையாகிவிட்டது எனது அருமையான வாழ்க்கை தொடங்கிவிட்டது நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் ❤🎉
@ashaarjun8443
@ashaarjun8443 27 күн бұрын
உங்கள் வாக்கு பலிகட்டும்,நன்றி ஐயா 🙏🙏 நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்
@rathaa2082
@rathaa2082 28 күн бұрын
ௐ பத்திரகாளியே போற்றி போற்றி 🌹🙏🏽என்னை எனக்கு அடையாளம் காட்டி 🔥 காப்பாற்றியதற்கு 😢😢💯✔
@ritha7852
@ritha7852 28 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா எப்படி இருக்கீங்க ஐயா நீங்க சொன்னதெல்லாம் நூத்துக்கு நூற்றுக்கு உண்மை ஐயா ஐயா நான் நல்லா வந்துகிட்டு இருக்கேன் எனக்கு நல்லதே நடக்குது உங்க ஆசிர்வாதம் எனக்கு கண்டிப்பா வேணும் ஐயா நீங்க சொன்ன மாதிரி பத்திரகாளி அம்மா தான் என் கூட இருந்து எல்லாம் நல்லபடி வழி நடத்தி கொண்டு இருக்காங்க நான் நினைச்சதெல்லாம் நல்லபடி நடக்குதையா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. எனக்காக நான் எப்போதும் வாழ்ந்தது கிடையாது மத்தவங்களுக்காக தான் நான் வாழ்றேன் அந்த வாழ்க்கை என்னானு எனக்கு தெரிஞ்சிருச்சு என்னை வெட்டி போட்டாலும் நான் எனக்காக வாழ தெரியாதே இனிமே மத்தவங்களுக்காக தான் வாழ்வேன் ஆனா அது எப்படி வாழ்வேன்னு நீங்க தெரிவிச்சிட்டீங்க ஐயா அந்த பத்திரகாளி அம்மா என்கூட இருக்கிற வரைக்கும் ஒண்ணுமே எனக்கு எல்லாமே நல்லதே தான் ஐயா நடக்கும் உங்களுக்கு நான் கை கூப்பி நன்றி சொல்ற ஐயா நீங்க எப்போதும் நலமுடன் இருக்க வேண்டும் ஐயா மிக்க மிக்க நன்றி ஐயா
@ravimadhu2656
@ravimadhu2656 27 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த விட்டது நீங்க சொல்லும் போது மனதில் பதிய நம்பிக்கை வருகிறது என் தாய் தான் என்னை காப்பாற்றினாள் இவை அனைத்தும் உண்மை ஐயா உங்களுக்கு நன்றி
@dhanusaicreations
@dhanusaicreations 21 күн бұрын
கோடான கோடி நன்றிகள் அப்பா💐💐💐💐🙏🙏🙏🙏💯💯💯💯💯 வாழ்க வளமுடன்💐💐💐💐💐🙏
@sa-ckumar4694
@sa-ckumar4694 27 күн бұрын
ஐயா😢.. நேற்று கூட செத்து போய்ருவாமானு யோசிச்சே.. அந்த அளவுக்கு பிரச்சினைகள் வந்துட்டு இருக்கு கடந்த 4 மாதமா.. விவரம் தெரிஞ்ச நாள் இருந்து குழப்பங்களுக்கு மத்தியில் தான் ஐயா வாழ்க்கை போகுது.. உங்கள் வாக்கு பழிக்க வேண்டும்❤😓
@gowthamisuresh7166
@gowthamisuresh7166 25 күн бұрын
Nalla the natakum
@AjithN-um6qo
@AjithN-um6qo 25 күн бұрын
எதையும் யோசிக்க வேண்டாம் நல்லது நடக்கும் கவலை இல்லாமல் இருங்கள்
@rajendirank5675
@rajendirank5675 18 күн бұрын
நானும் தான்....... வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே போராட்டமாக உள்ளது......
@meenum9866
@meenum9866 27 күн бұрын
Romba santhosam ❤Eniyaavathu Nanraaga Erukkattum❤ TQ
@Shathree89
@Shathree89 28 күн бұрын
Tears in my eyes after hearing ur words amma bande makali amma devi thunai ...maha kali thunai ammaaa thayee 🙏🙏🙏🙏🙏
@SubraSam-e7o
@SubraSam-e7o 28 күн бұрын
Great words swamyji. I believe pathirakali only. It endorsed your golden words. You are only saying truth about dulam rasi. Thanks indeed. Prof. Sam
@rajipattur9190
@rajipattur9190 20 күн бұрын
ஐயா நீங்க சொன்னது 100% உண்மை........❤🙏🙏🙏🙏🙏
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 28 күн бұрын
பத்ரகாளி துணை ஐயா வணக்கம் நன்றி
@user-gw1jy6dq7m
@user-gw1jy6dq7m 28 күн бұрын
நன்றி அய்யா.... நீங்க சொன்னது 💯 உண்மை....
@rubanrockyy
@rubanrockyy 28 күн бұрын
Swathi natchathiram 💯💯🥺🥺🥺😭😭😭
@Shamee-the-comic
@Shamee-the-comic 28 күн бұрын
me too
@user-um7cj8gz8u
@user-um7cj8gz8u 28 күн бұрын
Yes nanum
@user-yx9tg7mn7j
@user-yx9tg7mn7j 28 күн бұрын
Same me too
@VELMURUGAN-sz8oz
@VELMURUGAN-sz8oz 28 күн бұрын
Same
@user-je5mp6my8d
@user-je5mp6my8d 28 күн бұрын
Me too
@Revathi-ti4ey
@Revathi-ti4ey 28 күн бұрын
Ayya keka nallathan eruku. Thank you🙏
@elakkiyadhanya2876
@elakkiyadhanya2876 28 күн бұрын
Amma pathrakaliyama ellarukum munadi nalla valnthu kamikanum amma en valkai santosama irukanum🙏😭🌺🌸
@rkloversedits6284
@rkloversedits6284 28 күн бұрын
Om sakthi parashakti om bathrakaaliye potri potri Thank you very much sir
@abiramisankaran4491
@abiramisankaran4491 28 күн бұрын
நன்றி
@BhuviSakthiii
@BhuviSakthiii 6 күн бұрын
Super sir correct ah soldringaa neenga soldrathu 💯 fact romba thanks sir👍👍
@iswarykrishnan1761
@iswarykrishnan1761 27 күн бұрын
Thank you Guruji for giving the thula raasis strength and motivation!
@thavapalangood2992
@thavapalangood2992 25 күн бұрын
ஐயா அருமையான பதிவு நன்றி
@shivagamikarthikeyan9984
@shivagamikarthikeyan9984 28 күн бұрын
Sami what you have told comes true ,thank you 🙏🙏🙏🙏
@KarthikKarthik-ls4oi
@KarthikKarthik-ls4oi 28 күн бұрын
ஓம் பத்ரகாளியே துணை
@KarthikKarthik-ls4oi
@KarthikKarthik-ls4oi 28 күн бұрын
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
@KarthikKarthik-ls4oi
@KarthikKarthik-ls4oi 27 күн бұрын
நன்றி ஐயா
@sharmijothi3910
@sharmijothi3910 28 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏
@thilagakumar
@thilagakumar 28 күн бұрын
நன்றி ஐயா 🙏🏻🙏🏻❤🌹
@velusamysanthi9837
@velusamysanthi9837 28 күн бұрын
குரு வணக்கம்.நல்லது நடக்கட்டும் ஐயா.
@meenakannan6892
@meenakannan6892 27 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@rsrinivasanrengaswammysrin6980
@rsrinivasanrengaswammysrin6980 27 күн бұрын
Very true words. As a Swathi star actually i was suffering 😢 So satisfied to hear ❤
@murugesh5374
@murugesh5374 28 күн бұрын
Super . Very good . ! Thank you for messaging sir . !
@dharanimohan9656
@dharanimohan9656 22 күн бұрын
Ayya kadavule thunai irupanga. Kaali thunai irupanga ❤❤
@user-lk5ze2bl9d
@user-lk5ze2bl9d 26 күн бұрын
நன்றி ஐயா
@deeparaghunathan
@deeparaghunathan 26 күн бұрын
Atleast its nice to hear your positive words
@vddfdfdfdfefewfwref
@vddfdfdfdfefewfwref 26 күн бұрын
Ayya,whatever you are saying is 1000% true.I am really impressed.How your saying everything whatever happened..🙏🙏🙏🙏🙏🙏🙏
@Hema-zd8kh
@Hema-zd8kh 28 күн бұрын
நடந்த நல்ல இருக்கும் ஜயா
@JaiGanesh-hl9zd
@JaiGanesh-hl9zd 27 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@user-rk2fe8mz9z
@user-rk2fe8mz9z 21 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது 💯./. உண்மை❤❤❤
@karunaimogandas6998
@karunaimogandas6998 15 күн бұрын
நன்றி ஐயா காளிஅம்மா சொல்லுவா சக்தி சக்தி காப்பாற்றுவா
@dhatchinamoorthymunusamy1343
@dhatchinamoorthymunusamy1343 28 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
@duraivela943
@duraivela943 26 күн бұрын
Sir good opena natakaratha so lariga tanks
@BMaripandi
@BMaripandi 27 күн бұрын
Nandri Anna encourage a eruku
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 28 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@parkavisomasundharam4276
@parkavisomasundharam4276 27 күн бұрын
சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் தத்ரூபமாக வந்து சொன்னது போல இருந்தது......அவளே என் குலதெய்வம்......அம்மா தாயி எல்லாமே எப்போதும் நல்லா இருக்கனும்...அப்பா எல்லாமே உண்மை தான்....எல்லா உறவுகளையும் இந்த 3மாதத்திற்க்குள் காட்டி கொடுத்து விட்டாள்.....
@e-fieldoils7912
@e-fieldoils7912 10 күн бұрын
Thanks guru ji
@ramyamurugan1747
@ramyamurugan1747 23 күн бұрын
நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@Thamizh-2005
@Thamizh-2005 27 күн бұрын
Ayya nenga solrathu ellam enakku nanthathu nadakka porathu mariyae solringa.. kaali amman thunai💯
@williamrechal7870
@williamrechal7870 27 күн бұрын
Nandri kodi nandri gsl
@jananigv1401
@jananigv1401 27 күн бұрын
Sure sir .thankyou
@jayasrichandrasekhar3408
@jayasrichandrasekhar3408 28 күн бұрын
நன்றி, நன்றி, நன்றி ஐயா.
@dineshkumar-bb7fy
@dineshkumar-bb7fy 28 күн бұрын
ஐயா நீங்கள் சொன்னது போல் நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mangobb2150
@mangobb2150 26 күн бұрын
ஐயா நீங்க சொல்வது உண்மை ❤❤
@rajam5136
@rajam5136 28 күн бұрын
Omnamashivaya 🔥🔥🙏🙏 jaishriram 🔥🔥🙏🙏 guruvesaranam 🔥🔥🙏🙏
@venkatpathy9445
@venkatpathy9445 19 күн бұрын
சூப்பர் நன்றி
@Shamee-the-comic
@Shamee-the-comic 28 күн бұрын
❤❤❤❤❤ nandri
@VishnuKumar-fl8kn
@VishnuKumar-fl8kn 28 күн бұрын
ஐயா அருமை.
@l.rama1176
@l.rama1176 26 күн бұрын
Definitely with goddess blessings and your advice will acheive
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 27 күн бұрын
Nandri Ayya
@abimd06
@abimd06 28 күн бұрын
Elam nadakudo ilayo theriyala but ur words give me hope thank u
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 28 күн бұрын
Thank you swamy..Let your Saying or Prediction work for Me from Financial crisis and bring Prosperity and Happiness to my Family..❤❤❤
@elakkiyadhanya2876
@elakkiyadhanya2876 28 күн бұрын
நன்றி அப்பா ❤
@dhanrajnathiya3875
@dhanrajnathiya3875 26 күн бұрын
Nandri iyia
@imnotyourbag1235
@imnotyourbag1235 28 күн бұрын
Nandri iyya🙏
@revathimv5956
@revathimv5956 27 күн бұрын
Romba nanri ayya.
@SivpragasamChinnapillai
@SivpragasamChinnapillai 27 күн бұрын
Vazthukkal iyaa
@skkumar8178
@skkumar8178 24 күн бұрын
Siruvachur madurakali my kuladeivam. Now separated from family. Waiting for death because of failures. Your words give some Hope. Thanks ayya.
@user-eu2ux2np8l
@user-eu2ux2np8l 24 күн бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி❤
@rahulkrishnan2583
@rahulkrishnan2583 26 күн бұрын
verygood
@thulasis5335
@thulasis5335 28 күн бұрын
om sakthi amma thaye thunai 🌹🌹🌿🌿Thanks appa 🙏🙏
@preethirengaraj2827
@preethirengaraj2827 28 күн бұрын
❤நன்றிகள்
@sivaransinykirishnakumar4900
@sivaransinykirishnakumar4900 27 күн бұрын
Thank you 🙏🙏🙏🙏
@amirthakrishnan1799
@amirthakrishnan1799 28 күн бұрын
நல்லது நடக்கட்டும் - ஜ ய்யா🫰🤝🙏🙏🙏
@riyazriyaz9608
@riyazriyaz9608 25 күн бұрын
நான் ஒரு முஸ்லிம் ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை இனிமையாக இருந்தது எல்லோரும் வாழ்க வளமுடன்
@gowthamisuresh7166
@gowthamisuresh7166 25 күн бұрын
Thank you
@saraswathymanoharan8166
@saraswathymanoharan8166 20 күн бұрын
True . Really very true words sir.
@mohamedmd5109
@mohamedmd5109 25 күн бұрын
Nanri iyya
@Anandramachantren
@Anandramachantren 26 күн бұрын
நேர்மை தான் வெல்லும் ⚖️
@kalidass3561
@kalidass3561 28 күн бұрын
Thank you sir 🙏
@thuthikaran6775
@thuthikaran6775 27 күн бұрын
ஓம் காளி அம்மா போற்றி துணை.நன்றி ஜயா.
@selvamtharmalingam5914
@selvamtharmalingam5914 28 күн бұрын
What u say all 💯 correct ayya 🙏 🙏 🙏
@radhateju601
@radhateju601 28 күн бұрын
Ayya ninga sollra madri nadandha ok ❤❤❤❤
@user-ee6qu8xx3w
@user-ee6qu8xx3w 27 күн бұрын
நீங்கள் கூறுவது நடந்தால் சந்தோசம் ஐயா..
@chandimasuresh2796
@chandimasuresh2796 2 күн бұрын
Nandri Nandri 🙏🙏
@alanroyarumugam1944
@alanroyarumugam1944 28 күн бұрын
Thank you. Anna
@ishuish8806
@ishuish8806 25 күн бұрын
Thank you Sir
@smartpro8930
@smartpro8930 25 күн бұрын
Om bhadrakali Amman thunai
@jeromerodriguez6592
@jeromerodriguez6592 27 күн бұрын
Thank you 🙏 Sir ❤
@umamaga9551
@umamaga9551 27 күн бұрын
Thank u so much sir .. 😊
@carolineravendran2409
@carolineravendran2409 27 күн бұрын
Super Super Super❤❤❤❤❤❤Thank-you
@mumthaj8261
@mumthaj8261 27 күн бұрын
🙏nandri
@itsmevp1
@itsmevp1 28 күн бұрын
Thank you 🙏🙏🙏
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 63 МЛН