No video

10 நாளாக Metro Station இல் பட்டினி கிடக்கும் ஈழத்துப்பெண் | காதலனால் நேர்ந்த சதி | Tamil | SK VIEW

  Рет қаралды 48,201

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 267
@skr5039
@skr5039 Ай бұрын
உதவி என்று கேட்டால் அது யாராக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து உதவி செய்வது உங்கள் பழக்கம். தயவுசெய்து இந்த தங்கைக்கு உதவி செய்யுங்கள். சிறந்த வழி அவவை இங்கு கொண்டு வந்து குடும்பத்துடன் சேர்பது.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
குரு-சிஷ்ஷன் மனிதாபிமான முறையில உதவி கேட்டது மிகவும் நன்று. நல்ல உள்ளங்களை வைச்சு கடவுள் நல்லது பண்ண வேண்டுவோம்!!💐🙏💐 உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!!✌️🙏✌️
@PeryaPerya12
@PeryaPerya12 Ай бұрын
வெளிநாடு வந்தால் அண்ணா எங்கட எக்கிரிமண்ட் முடியும் வரை வெளிய போக கூடாது அண்ணா..குடும்ப கஷடம் என்று வந்தால் .நாங்கள் தான் கவனமாக இருக்கணும் .but அந்த பொண்ணு செய்தது தவறு
@Kim69788
@Kim69788 Ай бұрын
@@PeryaPerya12 நிச்சயமாக உண்மை
@PeryaPerya12
@PeryaPerya12 Ай бұрын
@@Kim69788 👍👍👍
@rasanayakamrasanayakam148
@rasanayakamrasanayakam148 Ай бұрын
Hi hello
@rasanayakamrasanayakam148
@rasanayakamrasanayakam148 Ай бұрын
Hi hello
@PeryaPerya12
@PeryaPerya12 Ай бұрын
@@rasanayakamrasanayakam148 hi mmm
@Shaz-Girl
@Shaz-Girl Ай бұрын
கிருஷ்ணா நாங்க நினைக்கிற மாதிரி இல்லை வெளிநாட்டு வாழ்க்கை. நாங்க எந்த தேவைக்காக கடல் தாண்டி வருகிறமோ அந்த இலக்கை தவிர வேர எந்த நோக்கமும் இருக்க கூடாது. இங்க எதாவது சின்ன தப்பு பன்னினா கூட தண்டனை பெரிதா இருக்கும். வெளிநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தண்டனை எத்தனை உயிர்கள் பரி போகுது வீட்டு வேளைக்கு என்று வந்தால் யாரையும் நம்பி வெளியே போக கூடாது.
@user-qx2wz7km8c
@user-qx2wz7km8c Ай бұрын
10அவடத்தில் ஓரு போலீஸ் வரவில்லையா இது 10நாள் அவ சொல்லும் இடத்தில் இருக்க முடியாது அல்லாஹ் அறிந்தவன்
@sureankana6223
@sureankana6223 Ай бұрын
உதவி கட்டாயமாக செய்யவேண்டும் அந்த பிள்ளை யார் எந்த நாடு என்ன இனம் என்பது முக்கியம் அல்ல அதை medical report இல் எழுதியிருப்பார்கள் தமிழ் பேசும் சகோதர இனத்தவர் என்றால் விளங்கவில்லையா உங்களுக்கு அதைபற்றிய புலனாய்வு தேவையற்றது தற்சமயம் உதவி கிடைக்கவைண்டுமே தவிர உபத்திரமான comments அல்ல நிட்சயம் கிருஷ்ணாக்கு அந்த நல்ல மனது இருக்கிறது அந்த உதவியை நீங்கள் தடுக்க வேண்டாம் அந்த நிலையில் நமது சகோதரி உள்ளானால் எப்படி வலிக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள் 😢😢😢
@asranahmed3325
@asranahmed3325 Ай бұрын
தன்வினை தன்னைச்சுடும் 😢
@yogaraniramalingam7991
@yogaraniramalingam7991 Ай бұрын
மெட்ரோ ஸ்ரேசனின் பெயரைக் கூறினால் துபாயில் உள்ள யாராவது போய்ப் பார்த்து உதவி செய்யக்கூடும்.
@deborahthevi718
@deborahthevi718 Ай бұрын
தம்பி நான் ஜெர்மனி இருந்து துபாய் டுறிஸ் போனேன் வெயில் தாங்க முடியாது துபாய் விட கட்டர் அதிகம் வெயில் அதிகம் இந்த நேரம் ரூம் விட்டு வெளியே போக முடியாது நெருப்பு தனளை உடம்பில் கொட்டினால் எப்படி இருக்கும் அப்படி தான் இருக்கு 12 நைட் என்றாலும் அதே நிலைமை தான். தயவு செய்து அக்கினி நீங்கள் அரபு நாட்டுக்கு போகதீர்கள் இங்கு உள்ளவர்களை பார்க்கும் போது சரியான கவலை அப்படி இந்த வெயில்கஷ்ட படுறங்கள். அக்கினி விடாதீர்க்கள் கிருஷ்ண இங்கு vantha பிறகு தான் தெரியும் இவ்வளவு வெயில்லா என்று 42 என்றாலும் ஊரில் அந்த வெப்பம் இல்லை வெட்கை காட்டு தீயில் நிப்பது போல்.
@pdhvlogs2
@pdhvlogs2 Ай бұрын
பாவம் கண்டிப்பா உதவி பண்ணுங்க தம்பி என்ன செய்ற வழி தவறி போய்த்தாவு குழந்தைக்காக செய்யுங்கள்
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y Ай бұрын
என்ன வழிதவறின எல்லாம் அவள் இனக்கத்தோடுதான் நடந்திருக்கும் இங்க கணவன் பிள்ளைகளை விட்டுத்துபோய் அங்க ஒரு வனைக்கண்டதும் அவனோடு படுத்து விட்டு வீங்கயும் வச்சித்து இது வழிதவறியா
@AidenAlex-sq8vl
@AidenAlex-sq8vl Ай бұрын
இந்தப் பெண் சொல்வது உண்மையா ,பொய்யா என்று தெரியாது, நன்றாக விசாரிக்கவும்
@PeryaPerya12
@PeryaPerya12 Ай бұрын
ஓம் அண்ணா ஸ்ரீலங்கா எம்பஸ்ஸி போக சொல்லுங்க . எம்பஸ்ஸி டிக்கட் குடுப்பாங்க.அவங்களே ஸ்ரீலங்கா அனுப்பி வைப்பாங்க
@malitheenjamal6900
@malitheenjamal6900 Ай бұрын
அன்பு S. K..தம்பி...இதுபோன்று..பிறச்சனைகல் அரபு நாட்டில் நிறைய நடக்குது. தவறு அந்த.பில்லைமேல்தான்..அங்கு இருக்கும்..எம் பசி இடம்போக சொல்லுங்கல்
@MuthuRoobavathy
@MuthuRoobavathy Ай бұрын
நன்மை செய்ய திராணியிருக்கும் போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே_முழு உலகத்திலும் உள்ள மக்கள் அனைவரும் கர்த்தரின் படைப்பு சுய நலமில்லாமல் எல்லாருக்கும் உதவிகள் செய்வது நல்லது_ஒருவன் உன்னை ஒருமைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் 2 மைல் தூரம் போ என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார் அந்நியர்களுக்கு உதவி செய்யும் போது அறியாமல் தேவதூதர்களையும் நாம் உபசரிக்க கூடும் பரிசுத்த வேதம் சொல்கிறது ஆமேன்( பசி என்று சொல்கிறார்களே(போ அல்லது அனுப்பு_go or send) JESUS LOVES YOU
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 Ай бұрын
Amen 🙏
@Kim69788
@Kim69788 Ай бұрын
அந்த பொண்ணு ஒருவரை நம்பி இந்த நிலையில் தற்சமயம் இருக்கிறார் என்று கேட்க்க மிகவும் கவலையாக தான் இருக்கு. ஆனால் அது உண்மையா என்று கட்டாயம் தெளிவாக முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
@PeryaPerya12
@PeryaPerya12 Ай бұрын
@@Kim69788 கண்டிப்பாக
@race2734
@race2734 Ай бұрын
தம்பி கவிதாஸ் என்ன செய்வது பெண் பிள்ளையாக. இருக்கிறது அதை விட உலகம்மே தெரியாமல் இருக்கும் குழந்தை வயிற்றில் இருப்பதும் உணவு இல்லாமல் இருப்பது என்பது மனசுக்கு கவலையாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
@asranahmed3325
@asranahmed3325 Ай бұрын
உலகம் தெரியாத உருன்டைக்கு ஏன் யாரன்டே தெரியாத ஒருவனோட தப்பான பழக்கம் 😢
@alagesraja
@alagesraja Ай бұрын
தம்பி கிருஸ்ணா சகோதர மொழி பேசும் பிள்ளையை பற்றி பிரச்சனை இல்லை உயிர்தான் முக்கியம். இந்த பிள்ளையை 10 நாட்களும் பொலிஸ் சந்தித்திருந்தால் விட்டுருப்பாங்களா? உங்களுக்கு கோல் எடுத்த அக்காவிடம் அந்த பிள்ளையின் phone numper கொடுங்கோ அதன் மூலம் அறிந்து பார்க்கலாம் தான். அத்துடன் அந்த பிள்ளையின் பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கோ. அவ இலங்கைக்கு வரட்டும் .பிள்ளையின் நிலைமை மாறும்.மாதங்கள் கூடிவிட்டால் பிளேனில் வரமுடியாது..இலங்கை வருஸதுதான் மிக மிக நல்லது. பெற்றோரால் பிள்ளையை புறம்தள்ள முடியாது.யோசித்து செய்யுங்கோ.உங்கள் சேவை தொடரட்டும்.
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 Ай бұрын
இந்தப் பிள்ளை யாழ்ப்பாணமில்லை !!!
@shiya-P27S
@shiya-P27S Ай бұрын
அத தான் நான் சொன்னன்
@Travelwithkugan
@Travelwithkugan Ай бұрын
Yeah broo I was also thinking 🤔 tamil girls won’t easily fall in love like that and get pregnant 🤰 it’s either in eastern province or Colombo area tamil girl
@karanparam
@karanparam Ай бұрын
எந்தத் தமிழனா இருந்தாலும் உதவி செய்ய வேண்டும்
@mahendrarajah13
@mahendrarajah13 Ай бұрын
வர இருக்கும் தேர்தலில் தமிழ் யனாதிபதிக்கு வாக்கு அளித்து உங்கள் அடையாளம் நாங்கள் தமிழர் என்று நிரூபியுங்கள்
@Rv-jy4ti
@Rv-jy4ti Ай бұрын
@@mahendrarajah13எப்படி பெரும்பான்மை வரும் அவ்வளவு தான் அறிவு
@vkppillay8560
@vkppillay8560 Ай бұрын
கிருஷ்ண துபாயில் தமிழர் நலச்சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கு அவர்களை தொடம்பு கொண்டால் இதற்கு ஒரு வலிசெய்வினம்
@Jaffnatamilan-vlog
@Jaffnatamilan-vlog Ай бұрын
இந்தப் பெண் கதைப்பதை பார்த்தால் ஒரு இந்தியப் பெண் கதைப்பது போல் இருக்கிறது இவர் இலங்கை பெண்ணாக இருக்க முடியாது
@jenajenit95
@jenajenit95 Ай бұрын
மலையகம் அல்லது குருநாகல் பெண்ணாக இருக்க கூடும்.
@EmmawithGod
@EmmawithGod Ай бұрын
Colombo tamil, if you go to Modera mattakuliya, you can hear people speaking like this girl
@user-if4et3yc9p
@user-if4et3yc9p Ай бұрын
I was in dubai during 1975 to 1991.I have not seen such a woman living homeless. Pegging is not allowed in dubai. Specially women cannot live in a metro station for 10days.Those days no metro at all.If a woman is homeless the dubai authority definitely take care of her welfare. She should approach the police.
@jiniponniah530
@jiniponniah530 Ай бұрын
Haii every one. To day video is heart touching.krishna please helping this sister. Blessing take care
@humanityprevails2273
@humanityprevails2273 Ай бұрын
Krishna This is Dubai. Srilanka Embassy there. she should get help . Idhu Uk Us Canada i police will help. These countries are different. Arab countries Srilanka Embassy there.
@umamohan-kq3nd
@umamohan-kq3nd Ай бұрын
As women I am really feel sorry for her. Men and women making mistake but only women are suffering.
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z Ай бұрын
கிருஷ்ணா அந்த பிள்ளையின் குரல் பதிவை பார்க்கும் போது அவா இலங்கை தமிழ் பேச்சு மாதிரி தெரியவில்லை.நீங்கள் உதவி செய்ய நினைப்பது உங்கள் மனிதாபிமானம். அந்த பிள்ளை passport இல்லாமல் டுபாயில் தங்குவதற்கான I D இல்லாமல் Hôpital போகமுடியும். ஊருரில் அந்த பிள்ளையின் முகவரி பெற்றோர் பெயர்களை கேட்டு தெரிந்து கொண்டு உதவி செய்யுங்கள்.
@Manega580
@Manega580 Ай бұрын
தம்பி அந்த பிள்ளைய் மலையகம் மாதிரி இருக்கு ஆனால் உதவி பன்னுக தம்பி❤❤❤❤❤❤
@papaaugustin9215
@papaaugustin9215 Ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் கடவுள் துனை♥ துபாயில் இருக்கும் உறவுகளிடம் உண்மையா??? என்று விசாரிக்கவும் துபாயில் இருக்கும் ஸ்ரீலங்கா எம்பஸ்ஸி போக சொல்லுங்க..இலங்கை வெளிநாடுவேலைவய்ப்பு தொடம்பு கொண்டால் இதற்கு ஒரு வலிசெய்வினம்♥ அந்த பிள்ளை யார் எந்த நாடு என்ன இனம் என்பது முக்கியம் அல்ல உண்மை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்★nandri. .France. .erundhu:16:7:2024★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@ammaelango865
@ammaelango865 Ай бұрын
She went Dubai Sri lanky embassy Informed and her bringing help
@suthanimales2287
@suthanimales2287 Ай бұрын
❤❤❤👏👏👏👏 very good Krishna team 😘
@anujans3330
@anujans3330 Ай бұрын
She is from India woman voice.she is not from srilanka.
@MxrtinOdegaard8
@MxrtinOdegaard8 Ай бұрын
Yes she is இந்தியா
@EmmawithGod
@EmmawithGod Ай бұрын
No, Colombo tamil
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
Dubai உறவுகள்தான் உண்மையிலும் ஒரு உதவியை அந்த girl-கு அனுப்பவேணும்!!🪔🙏🪔 கொடியது இப்பிடியான நேரத்தில ஒரு பெண் ஆதரவின்றி இருப்பது. இந்தக்காலத்திலும் இப்பிடியான கொடியவங்கள்.... கடவுள் நிச்சயம் தண்டிப்பார்!! இந்த social medias தீமை செய்வதே அதிகம்!! முற்றிய கலிகாலம் இது!!😭🙏😭
@sothinathanramanan3735
@sothinathanramanan3735 Ай бұрын
😂
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Ай бұрын
கிர்ஸ்னா அந்தப்பிள்ளைக்கு சொல்லுங்க சிரிலங்கா எம்பசி அல்லது சேச் ஒன்றுக்கு போகச்சொல்லூங்க கட்டாயம் இந்தப்பிள்ளைக்கு ஏதாவது உதவி கட்டாயம் கிடைக்கும் ,
@shiya-P27S
@shiya-P27S Ай бұрын
இது கண்டிப்பா இலங்கை பொண்ணு இல்ல. இந்தியா பொண்ணு
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Ай бұрын
Hey பிரதர். நான் துபாய் தான். இங்கு மெற்றோ ஸ்டேஷன் இல் இருக்க முடியாது. பிச்சை எடுக்க முடியாது. பேபி கிடைக்க இருந்தால் ஏர்போர்ட் இல் விடுவார்கள் என்று தெரியல. நம்பர் என்ன
@mary-id6xx
@mary-id6xx Ай бұрын
அந்தப்பிள்ளை இலங்க மாதிரி தெரியவில்லை.
@thirumaranvinushan
@thirumaranvinushan Ай бұрын
என்ன கிருஷ்னா bro dubai போய் வேலை செய்ய தெரியுது, tick-tock account open செய்து use பன்ன தெரியுது, மாப்பிளை பிடிக்க தெரியுது மாப்பிளையை பற்றி எதுவும் தெரியாது ஆனால் அவசியம் இல்லாத வேலை மட்டும் பார்க்க தெரியும் அந்த பிள்ளைக்கு, நீங்க நம்ப வேண்டாம் ஒரு photo கூட இல்லாமலா இப்படியான நிலைக்கு சென்றவா? Srilankan embassy அ தெடர்பு செய்ய சொல்லிவிடுங்கள்,
@najimunisahsanofarsano7675
@najimunisahsanofarsano7675 Ай бұрын
Correct
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y Ай бұрын
நீங்கள் சொண்ணது சரி
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og Ай бұрын
Yes
@Rv-jy4ti
@Rv-jy4ti Ай бұрын
உண்மை
@rebeccarohan2942
@rebeccarohan2942 Ай бұрын
This is definitely a ‘Fake’ situation. There are many people scamming innocent people and this girl could be one of them. In Dubai, She can not live at the Metro station for 10 days.
@jokeshwarijokeshwari1763
@jokeshwarijokeshwari1763 Ай бұрын
அந்த பிள்ளையின் நம்பர் வெளியில் பதிவிடுவது தப்பு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அந்த பெண்ணின் வாழ்க்கையை துலைத்த அந்த குருநாதரின் படத்தை அந்த பிள்ளையிடம் வாங்கி அதை வெளியிட விரும்பினால் வெளியிடுங்கள் தவறு தவறிச் செய்வது தப்பு தெரிந்து செய்வது அந்த இடத்தில் இப்படி எல்லாம் நடக்ககூடாது என்று தெரிந்தும் செய்தது
@M.C.Antony
@M.C.Antony Ай бұрын
எனக்கு மெட்றோரேசன் வாழ்க்கை தெரியும் அண்ணா நானும் ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு கஸ்டம் பட்டேன்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Anna niraya perukku pajan padakkudija oru vidijova irukku intha vidijo irukku anna valththukkal anna God bless you anna
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 Ай бұрын
தம்பியா,உண்மையா என அறிந்து கொள்ள முயற்சி செய்து உதவி செய்யுங்க 😢
@t.r4587
@t.r4587 Ай бұрын
உதவி என்று கையேந்தும் போது நிச்சயம் உதவி செய்ய வேண்டும். துபாயில் உள்ள நல்ல உள்ளங்கள் உதவி செய்யுங்க பாவமா இருக்கு. மதம் எதுவாகவும் இருகட்டும் அவரும் தமிழ் பெண் தான் ப்ளீஸ் 🙏.
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Ай бұрын
உண்மை தன்மையைஅறியவும்இவயாழ்பாணம்இலை.முஸ்லீம்பிழ்ளைபோலகதைக்குது.தலைக்குமேலவெழ்ழம்வந்துட்டுதுஎனிஎன்வீட்டாரோடுகதைகவேண்டியதுதானே
@nalavanan3980
@nalavanan3980 Ай бұрын
இந்தியா.பென்.என்றாள்.உதவகூடாதா.இலங்கை.மக்கலை.இந்தியா.ஆதறிக்கவிள்லையா
@Shinthusaa
@Shinthusaa Ай бұрын
Anna enakkum ippidi nadanthathu Anna but pracknent illa love panni poi avaroda irunthan Anna piraku oru satham illama Nadu road la viddiddu ponavan Nan Amma appava viddu veruththiddu ponan avana nampi kadasiya Amma appa thaan uthavinavanka naan saaka pora kaddaththila ippa Nan veedda happy a irukkan Anna
@kalarama5538
@kalarama5538 Ай бұрын
I think she’s from India
@TalksByTharani
@TalksByTharani Ай бұрын
இருவர்க்கும்வாழ்த்துக்கள்நன்றி
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@wimalaraju5093
@wimalaraju5093 Ай бұрын
Krishna this girl should reach the Sri Lanka Embassy in DUBAI. The SL embassy will take action. Best way to reach a police station or church for help. Church will speak to Embassy behalf of this woman. First of all you should mention which area or at which metro station she is now staying. Her boy friend has taken one month to return to India. May God Bless You and your families. ❤❤🎉🎉😊😊 21:33
@iyampillaisuthakaran5443
@iyampillaisuthakaran5443 Ай бұрын
Passport copy வாங்கி தர முடியுமா அதை வைத்து one Way ticket போட்டு கொடுக்கலாம் எப்படி தொடர்பு கொள்வது
@PeryaPerya12
@PeryaPerya12 Ай бұрын
@@iyampillaisuthakaran5443 உங்களால் முடிந்தால் உதவுங்கள் .பாவம் தானே
@RVK3002
@RVK3002 Ай бұрын
Kirish , Kavi paavam antha pilla ethavathu help seija venum.but vadivaa josikkavum.ellaam nambavum ellathu .kavanamaka mudivu edukkavum🙏🙏🙏❤❤
@Rojana-uu4ei
@Rojana-uu4ei Ай бұрын
Hi.brotherssuper.super
@mukuninthu
@mukuninthu Ай бұрын
Jabar bai will be help and give to work in hé is restaurant
@jasijasira1365
@jasijasira1365 Ай бұрын
tambiy ungal manasu kadaul. einta madiriy visayathdula utavi panna matravangalum ede tappa. payamillama seidu potto unga kitda utavi keppangal
@shanthini5699
@shanthini5699 Ай бұрын
Careful thambi think 🤔 help
@user-ib2vc8ol6h
@user-ib2vc8ol6h Ай бұрын
Annaa avankakkidda sollunga Sri Lanka empesykku pokahsollunga ankum erikkirathu Sri Lanka empesy avanga help pannuvanka
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x Ай бұрын
Ethirpaarkkatha Kelvi Kavithas Mulikkuthu Super Antha idam sirippaaka Vanthathu so sad echsarikkai very important Love pannuvathu thappillai Nilaimaiyai paarththu help pannungo God bless her ❤
@Sasikala-dn8ei
@Sasikala-dn8ei Ай бұрын
Kelps panunka kirshina pavam ❤❤❤❤❤❤❤
@mukunthanteam6834
@mukunthanteam6834 Ай бұрын
மத்திய கிழக்கு நாடுகளில் எப்படி இருப்பது சாத்தியமற்ற விடயம் இதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
@user-qx2wz7km8c
@user-qx2wz7km8c Ай бұрын
இவ கதை இந்தியா கதை சிலங்க என்று இலங்கையர்கள் கதைப்பது இல்ல
@52169
@52169 Ай бұрын
Brother uravukalin helpodu ungalal mudintha help pannunga.. 6month baby pavam.. god bless all of you brothers. Sister ❤❤
@SuthaSopa
@SuthaSopa Ай бұрын
Kisna enna seythalum sariya sevenkal🥰
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
They are don't going to work to help that girl. His future is very bad,no work, no money, avalai care panna poy he has no work..your wish valthukkal kavi, kirush.
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Ай бұрын
Akka God bless you 😢
@user-yi7yp1oq5x
@user-yi7yp1oq5x Ай бұрын
Finds out it’s true or fake I guess her language is like some Muslim area but chaai(tea) aerobic language she works long time good ideas take address and and inform her parents and help her other wise she’s not this country what you going to do find out her home address and talk to her mother and bring back her best way talk to her family
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Ай бұрын
முடிந்த வரை உதவி செய்யவும்
@user-pd5zp4nn3p
@user-pd5zp4nn3p Ай бұрын
God bless your family members from kandy ammamma.
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Ай бұрын
இதுஉண்மையா வடிவாக ஆராயுங்கள்.இருந்தாலும் அந்தப் பெண்பாவம்கவலையாகஇருக்கு❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@stecykris14
@stecykris14 Ай бұрын
இந்த பெண் srilanka இல்லை
@Jaffnatamilan-vlog
@Jaffnatamilan-vlog Ай бұрын
துபாயில் இருக்கும் இலங்கை தூதரகத்துக்கு சென்றால் இவருக்கு ஒரு முடிவு கிடைக்கும்
@user-ym9ol1de1b
@user-ym9ol1de1b Ай бұрын
❤ krishna 🙏utavungal
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
பாவம் சகோதரி😭🤭
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
Some person more adi paddavarkal, that girl is in india.she like india boy , you go to madduppaddu pokathe.take care, pavam parthu help panna ponal aapathil poy matti viduvai.neeyum policeil matta vendiyathayum irukkum.when you think 10 times. Valthukkal.
@kamaladevilingamoorthy8294
@kamaladevilingamoorthy8294 Ай бұрын
Krishna please antha dubar pillaiku help chiyavum god bless you
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn Ай бұрын
Hisk,bro❤❤❤❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Anna intha Akka sollurathu unmaja eandu therinji kollugka anna athu maddum illa ivaikku neegka help panra eandaa nalla josiththu athukku piraku help pannugka anna sarija
@ashachelvan3584
@ashachelvan3584 Ай бұрын
illai illai namba veendam
@user-zg3kq3qk5j
@user-zg3kq3qk5j Ай бұрын
ஒரு சகோதரனா கேட்டிருக்கு உதவி செய்யுங்க தம்பியாக
@Kkeetha-hz4gv
@Kkeetha-hz4gv Ай бұрын
Krishna nalla visarichu uthavi seinga inga Arab naaddukku varuthu engada kudumba kastathukku ippidi than sila pillaiyal inga vanthu thappu panni vazhkkaiya seeralikkuthukal
@malininarendran6951
@malininarendran6951 Ай бұрын
She is not a SriLankan . Looks like an Indian.
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
உண்மை தான் பார்த்து செய்யவும்
@NaflaNusrath
@NaflaNusrath Ай бұрын
10 days ku metro la iruka vaippu illa annah
@sivakumar1029
@sivakumar1029 Ай бұрын
Embassy go to tell your problem.
@papithasuresh6389
@papithasuresh6389 Ай бұрын
Sela pompilayal ruse kanda pona niyum entha thappou pannu enam thirunthatha made am evaggala
@rinthiyagirtharan9249
@rinthiyagirtharan9249 Ай бұрын
ஆனா voice ஐ வைச்சு வீட்டுக்காரங்கள் கண்டு பிடிச்சிடுவாங்களே Krisna.
@muraly2651
@muraly2651 Ай бұрын
கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் வயிற்றில் வளரும் குழந்தை எந்த தப்பும் செய்யவில்லை
@Kunsu.mani22
@Kunsu.mani22 Ай бұрын
Namma kaththamma😅
@barathkarnikan804
@barathkarnikan804 Ай бұрын
Anna akkini ku pathila jathu anushiya akkada son avara vachirungo
@mary-id6xx
@mary-id6xx Ай бұрын
இது உண்மையா என்று விசாரிக்கவும் கிறிஸ்னா.
@user-nb8du9qh1b
@user-nb8du9qh1b Ай бұрын
தம்பி கிருஷ்னாஏன் சிறிலாங்கா கோம்பஷ்போக சொல்லுங்க
@rebeccarohan2942
@rebeccarohan2942 Ай бұрын
இந்த பிள்ளையின் நிலமை உண்மையாக இருந்தால் உதவி செய்யலாம். ஆனால் இது உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல் எந்த உதவி செய்வது ஏர்மத்துக்காரன் வலையில் விழுவது தான். நீங்கள் Canada, UK இருந்து அவவுக்கு பணம் அனுப்ப suggest பண்ணுவது நியாயம் இல்லை. அவ ஸ்ரீலங்கா வர வேண்டும் என்றால் embassy மூலம் செய்வது தான் சரி. உங்களிடம் பணம் கேட்கத்தேவை இல்லை
@kianfone9161
@kianfone9161 Ай бұрын
கிருஷ்ணா நீங்கள் செய்வது உதவி தான் நீங்கள் புகைப்படங்களை பதிவு செய்யவில்லை மிகவும் நன்றி ஆனாலும் நீங்கள் உதவிக்காக வேறு ஆட்களை அனுப்பும்போது அவர்கள் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவு செய்ய மாட்டார்களா அப்படி செய்தார்கள் என்றால் நீங்கள் அந்தப் பெண்ணின் விபரங்களை மறைத்ததில் எந்த பயனும் கிடையாது என்ன நடக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்
@muhamedmuhamed7888
@muhamedmuhamed7888 Ай бұрын
Dear krishna please inform her contact Srilanka embassy they can help him.
@user-yc4ht1fk3v
@user-yc4ht1fk3v Ай бұрын
Police la pona natuku anupuvanga
@sothinayakamkugan
@sothinayakamkugan Ай бұрын
🎉😂 ன்கதைவேதனையாக்குது
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
Why she went like .this i dont think. Any one can help her
@Jaffnaman1
@Jaffnaman1 Ай бұрын
கவனம் புரோ நம்பாதீங்க
@levelinemilanas818
@levelinemilanas818 Ай бұрын
❤❤❤❤
@FatmaRamsiya
@FatmaRamsiya Ай бұрын
❤❤❤
@ara3388
@ara3388 Ай бұрын
😂பெண்ணுக்கு kapata வேண்டிய pathukkavenum😮
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Ай бұрын
Hey brother, at the metro station she cant stay. No one cant begg. Give her number. Will check. Iam in Dubai.
@Krvlog22
@Krvlog22 Ай бұрын
Embassykku poka sollunkg thampi
@RajuRaju-kl7hn
@RajuRaju-kl7hn Ай бұрын
😂😂😂 பாவம் தான் தம்பி ஆனாலும் நீங்கள் கவனம்
@buharymohamed1437
@buharymohamed1437 Ай бұрын
அவ கெம்பஸிக்கு போகனும் உடனே அனுபுவாங்க
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 27 МЛН