Solai Malai Ooram - Video Song சோலைமலை ஓரம் | Villu Pattukaran | Ramarajan | Ilaiyaraaja | Ayngaran

  Рет қаралды 211,584

Ayngaran

Ayngaran

Жыл бұрын

Villu Pattukaran (pronounced [ʋillu paːʈʈukaːɾan] transl. The Villu Paatu singer) is a 1992 Indian Tamil-language drama film written and directed by Gangai Amaran.
Song Credits:
Solai Malai Ooram
Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: Gangai Amaran
Movie Credits:
Directed by Gangai Amaran
Written by Gangai Amaran
Produced by Karumari Kandasamy
J. Durai
Starring
Ramarajan
Rani
Chandrasekhar
Cinematography: A. Sabapathy
Edited by B. Lenin
V. T. Vijayan
Music by Ilaiyaraaja
Production
company
Vijaya Movies
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZfaq - / ayngaran

Пікірлер: 45
@rajasekaranp6749
@rajasekaranp6749 4 ай бұрын
🌹நான் பாடும் பாட்டென்று ம் நீதானய்யா ?நீயின்றி வாழ்வேனோ ?நான்தானய் யா ?வாழ்வென்று வாழ்ந் தாலே உன்னோடுதான் ? வாயெந்தன் கண்ணா நீ ? என்னோடுதான் ?ஜீவனிரு க்கும் வரைக்கும் ? உனை யே நினைக்கும் ?சேர துடிக் கும் இதயம் ?உனையே அ ழைக்கும் ?கூடவரும் கால ம்,நேரம் இன்றே பிறக்கும். பாடும்நிலா பாலு குரலில் ? பரவசமடைந்தேன் ! ஜான கி ஜாலகுரலில்?சங்கீதம் க ண்டேன் ! கங்கையமரன் வ ரிகளில் ?கண்ணயர்ந்தே ன்.🎤🎸🍧😝😘
@palanirajarumugam4545
@palanirajarumugam4545 19 күн бұрын
🎉🎉🎉🎉
@k.manivel.
@k.manivel. Ай бұрын
என்ன அழகான வரிகள். மெய் மறந்த பாடல்
@user-sb3uo9jr1f
@user-sb3uo9jr1f Ай бұрын
❤ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும் சேர் துடிக்கும் இதயம் உனய அழைக்கும்❤❤❤❤
@RajadevRaja-nr5cl
@RajadevRaja-nr5cl 6 ай бұрын
யப்பா என்ன அழகான பாடல் ❤😊
@sinthanaikavi2742
@sinthanaikavi2742 Жыл бұрын
மனநிறைவு கொண்ட பாடல் வரிகள் இது
@muthuprabhu6041
@muthuprabhu6041 Ай бұрын
ச்சே எவ்வளவு பெரிய கவிஞர் கங்கை அமரன் மரந்து விட்டது நான் இல்லை தமிழ் திரை உலகம் .
@mohamedraja1840
@mohamedraja1840 Ай бұрын
நீ தமிழை மறந்துராத.... நண்பா.... மரந்து❎ மறந்து✅
@user-kv3wt8ix3t
@user-kv3wt8ix3t Ай бұрын
இப்படி காதல் தான் எல்லாம் னு நெனச்சு பெத்தவங்கள தூக்கி எரிச்சலுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறேன்
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y Ай бұрын
நல்லவங்களா நம்பாதீங்க அழகா இருந்தா போதும் உங்களுக்கு
@user-kv3wt8ix3t
@user-kv3wt8ix3t Ай бұрын
அழகு லாம் இல்லை
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y Ай бұрын
@@user-kv3wt8ix3t ✨
@udhayakumar1801
@udhayakumar1801 Жыл бұрын
Ilayaraja. Sir Spp sir and mam janaki combination
@indukindu1650
@indukindu1650 Ай бұрын
❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤
@vinayak_6
@vinayak_6 Ай бұрын
Abiramiiiii❤❤❤❤❤
@user-yx9zn8do8z
@user-yx9zn8do8z 12 күн бұрын
Song🎵💚💚💚 amazing firr
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt Ай бұрын
My favourite song love it 💕💕💕💕💕💕💕💕💕💕💕
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y Ай бұрын
காதல் ❤️🌹❤️🌹
@arul1911
@arul1911 6 күн бұрын
Paaaahh enna mathiri lyrics, music and wonderful flute ❤❤❤❤
@MohdNasarudeen
@MohdNasarudeen 10 сағат бұрын
❤❤❤
@user-un9qq4zl7k
@user-un9qq4zl7k 11 күн бұрын
I love song ❤️❤️❤️❤️❤️
@kanimozhikani3457
@kanimozhikani3457 Ай бұрын
My fav love this song 🎶🎶🎶🎶🎶🎶🎶❤paatalea naan kortha poovaramea........ayooooo......
@dahamedbashabasha6084
@dahamedbashabasha6084 Жыл бұрын
So nice song quality best thanks 💞
@kalaiselvi-uf3nf
@kalaiselvi-uf3nf 23 күн бұрын
Solaimayil Ooram❤
@GunaGuna-jk8kw
@GunaGuna-jk8kw Ай бұрын
அருமையான குரல் பாடல்
@ManiManikandan-zi7ck
@ManiManikandan-zi7ck 6 ай бұрын
Super song itha ketu thugalam 🥰
@pulimoottillove1827
@pulimoottillove1827 8 ай бұрын
My favourite...Naattamai dichar heroin sema .....cute 🥰🥰 romba pidikkum ivangala....😘🧚😍😍😍😍🥰💕💕💕💕❤️‍🔥
@athishaya.m4229
@athishaya.m4229 Ай бұрын
🎉🎉🎉
@firetamilgamingboss9849
@firetamilgamingboss9849 Ай бұрын
Super song❤❤❤❤❤
@fathimanawsifa4489
@fathimanawsifa4489 2 ай бұрын
My Favorite Song ❤
@saravanannagayah6492
@saravanannagayah6492 Жыл бұрын
Lovely song❤
@sinnapatti5862
@sinnapatti5862 Жыл бұрын
சூப்பர்
@KavinkumarKavinkumar-nv2zo
@KavinkumarKavinkumar-nv2zo 2 ай бұрын
Good lirgs love feeling
@maariappan8348
@maariappan8348 4 ай бұрын
Very nice song
@S.RameshRamesh-fl3tj
@S.RameshRamesh-fl3tj 2 ай бұрын
❤❤❤❤❤
@r.saravanan1515
@r.saravanan1515 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ good
@VV-hg3yk
@VV-hg3yk Ай бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் ஆண் : பாட்டாலே நான் போட்ட பூவாரமே படிப்பேனே நம் காதல் தேவாரமே உன் பேரை நான் பாட தேனூறுமே என் ஜீவன் உன்னோடு இளைப்பாறுமே ஆண் : பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே காதலெனும் ராகம் தாளம் கூடும் இடமே ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பெண் : நான் பாடும் பாட்டென்றும் நீதானய்யா நீயின்றி வாழ்வேனோ நான்தானய்யா வாழ்வென்று வாழ்ந்தாலே உன்னோடுதான் வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான் பெண் : ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்… சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும் கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும் ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா ஆண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேட்கலையோ பாடி வரும் குயிலே நீ வா வா தேடி வரும் மயிலே நீ வா வா பெண் : சோலைமலை ஓரம் கோலக் குயில் பாடும்
@nicolasdavid6343
@nicolasdavid6343 6 ай бұрын
@rajendranrajendran2240
@rajendranrajendran2240 5 ай бұрын
அழிவில்லாபாடல்மனதைகொள்ளைகொள்ளும்இரவின்மடியில்
@user-jh1ce8ze6b
@user-jh1ce8ze6b Жыл бұрын
♥️♥️♥️♥️♥️
@user-fm1sl5iu5d
@user-fm1sl5iu5d 4 ай бұрын
Raja
@vkishoreshiba3893
@vkishoreshiba3893 Ай бұрын
Ean ninaivuhal
@sivakannan6218
@sivakannan6218 Жыл бұрын
❤❤🎵🎤🥰🎶🎻🎼🎷👌
@user-xo7pr4ut5o
@user-xo7pr4ut5o 29 күн бұрын
Peditha padal
@rajendranrajendran2240
@rajendranrajendran2240 7 ай бұрын
கங்கைஅமரனின்வரிகளுக்குஇனிமையானஇசைமனசுகொள்ளைகொள்கிறது
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 21 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 24 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 11 МЛН
Самый Лучший Дедушка ❤️
0:15
Глеб Рандалайнен
Рет қаралды 1,7 МЛН
Лайфхаки не нужны
0:28
Miracle
Рет қаралды 1,8 МЛН
family is everything 🥺❤️ #shorts
0:16
Pop it GO
Рет қаралды 4,6 МЛН
НАЛЕТЕЛ НА БРАТА САНИ🧨
0:36
RFC Fighting Championship
Рет қаралды 344 М.
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 7 МЛН