No video

Sollathaan Ninaikkiren (சொல்லத்தான் நினைக்கிறேன்)-M.S.Viswanathan& Sasireka-Live programme

  Рет қаралды 48,084

 Sabaratnam Rangaraj

Sabaratnam Rangaraj

Күн бұрын

Film-Sollathaan Ninaikkiren
Singers-M. S. Viswanathan and S. Janaki
Music- Mellisai Mannar-M. S. Viswanathan

Пікірлер: 49
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 жыл бұрын
சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று... சசிரேகா + Msv... பாடிய இந்த காட்சியை காண தந்தமைக்கு நன்றிகள்... வாழ்த்துக்கள்... ❤
@nandhuedits8448
@nandhuedits8448 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசை தெய்வம் எம் எஸ் விஸ்வநாதன் ஐய்யா அவர்கள் நேரடியாக பாடும் காட்சியை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சி பதிவுக்கு நன்றிகள் 🙏🏼
@sadhasivan1628
@sadhasivan1628 10 ай бұрын
அந்தக் காலத்தில் காதலை சொல்வதற்கு தவித்த நாட்கள் இருந்தது.நினைவுகளால் மட்டுமே காதலித்து மகிழ்ந்தோம்.தற்போது propose என்று காதலுக்கு மரியாதை இல்லாமல் போனது
@laserselvam4790
@laserselvam4790 2 ай бұрын
இசையும் குரலும் நேரலையாக காண்கிறேன் இன்று அதிகாலையில் பலரது மனங்களில் இருக்கும்❤❤❤
@user-dk8dq6ox5v
@user-dk8dq6ox5v 11 ай бұрын
இந்தப்பாடலை ஓராயிரம் முறை கேட்டிருப்பேன் , என்றாலும்,என் ஆயுள் முழுவதும் கேட்பது தொடரும். நன்று நன்றி.
@vijayalakshmin994
@vijayalakshmin994 Ай бұрын
Kannadasan msv legends
@subramanianr3996
@subramanianr3996 11 ай бұрын
1973 வருடம் கோவில்பட்டி நாராயணசாமி தியேட்டரில் பார்த்தேன். கல்லூரி கால இனிமையான பழைய நினைவுகள். மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அற்புதமான பாடல்.
@balakrishnand9166
@balakrishnand9166 Ай бұрын
❤❤🎉. என்றும் நாம் மனதில் விரும்பி ரசித்த பாடல் இன்பம் மகிழ்ச்சி நன்றி🙏💐
@user-go7wn9hq1x
@user-go7wn9hq1x 5 ай бұрын
அபூர்வத்திலும் அபூர்வமான குரல் எமது இசை வித்வானுக்கு.👌👍👏
@dassjlm462
@dassjlm462 3 ай бұрын
மறுபடியும் எம் எஸ் வி கிடைப்பாறா
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 6 ай бұрын
தேவையில்லாமல் உடல்அசைக்கும் பாடகிகள் மத்தியில் .....
@dbaskardbaskar5073
@dbaskardbaskar5073 Жыл бұрын
மனதை மயிலிரகால் வருடும் அழகான பாடல் ரசிகர்கள் மனதில் என்றென்றும்ரீங்காரமாக வலம் வரும் முதன்மையான பாடல் 🎵
@fathugurrappani1652
@fathugurrappani1652 Жыл бұрын
சசி ரேகா குரல் தனி அழகு..... ஒரு வித போதை... அந்த அற்புத குரலில்
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 27 күн бұрын
இன்னிசை இறைவன் மெல்லிசைமனமனர்
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 2 ай бұрын
வி குமார் அவர்களது இசையில் எம் எஸ் வி சசிரேகா குரலில் ஓர் மயக்கம் அனைவருக்குமே ஏற்படும்
@subashinialagarajah6532
@subashinialagarajah6532 2 жыл бұрын
MSV sir is the melody king. Great. Fantastic compossing and singing. 🙏🙏🙏
@oviyaviji163
@oviyaviji163 2 жыл бұрын
I love MSV's body language, he is amazing. great performance for my little heart. 143 MSV
@dinveeinsongs296
@dinveeinsongs296 2 жыл бұрын
Sasirekha is one of the finest singer
@IniyaUdhayam.Official
@IniyaUdhayam.Official 2 жыл бұрын
என்றென்றும் நெஞ்சில் நிறைந்த பாடல்
@rajavikram5350
@rajavikram5350 6 ай бұрын
Best janaki Amma Expression Modulation Dynamic Husky 🎉🎉🎉🎉janaki Amma one and only 🎉🎉🎉🎉🎉🎉🎉
@deepakluther4964
@deepakluther4964 2 жыл бұрын
A composition which shows the genius of MSV.
@satheeshjanakiraman7997
@satheeshjanakiraman7997 Жыл бұрын
Simple orchestra & what a melody...MSV the great
@selvarasikannan6332
@selvarasikannan6332 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏
@bashirshah5347
@bashirshah5347 10 ай бұрын
D One&Only MSV,Salute upn Your Melodic voice&music,
@nkgnkg4990
@nkgnkg4990 7 ай бұрын
Lady sang like a dream❤
@radhakrishnan7416
@radhakrishnan7416 Жыл бұрын
Arumai sister. Enga ayyakooda pada neenga koduthu vachirukkanum. Nanga ayyavai romba miss panrom.
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 6 ай бұрын
Sir B.s,சசிரேகா,Excellant Singer
@mohananrajaram6329
@mohananrajaram6329 19 күн бұрын
இசையில் மகான்,பீஷ்மர், இமயம்,பின்னணியில் தேவன்,வரலாறு.இவர்
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 жыл бұрын
அற்புதமான இசை
@sanjudurai1
@sanjudurai1 Жыл бұрын
Thanks to upload video
@SelvaRani-lg1qh
@SelvaRani-lg1qh 10 ай бұрын
Passed scene , very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thambimama
@Thambimama Жыл бұрын
ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ..ஹா.. சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே மண வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ.. ஹா.. பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆண் : காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே ஆ..ஹா.. ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே பெண் : ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே பெண் : கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆ..ஹா.. பெண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆண் : நேரில் நின்றாள் ஓவியமாய் என் நெஞ்சினில் நின்றாள் காவியமாய் நான் பாட அவள் தான் பாட அவள் வருவாளோ என்னை நினைப்பாளோ அவள் வருவாளே என்னை நினைப்பாளே
@sanjudurai1
@sanjudurai1 10 ай бұрын
Love u msv sir
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
Msv💕💕
@nvairakannu632
@nvairakannu632 3 ай бұрын
Welldone sasirekha.
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 4 ай бұрын
4:14 இந்த பாடல் இசைஅமைப்பாளர் V.குமார். தவர்தலாக MSV என்று பதிவு செய்திறுக்கிறது. உசிலம்பட்டி கண்ணன் 24.4.24.
@okktp8731
@okktp8731 4 ай бұрын
Yes
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
​@@okktp8731 இது மெல்லிசை மன்னர் இசை அமைத்தது
@umamaheswari4625
@umamaheswari4625 4 ай бұрын
Arumai! Arumai! Arumai!
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 2 жыл бұрын
In film Janaki amma originally sung along with msv. Also one more song by MSv & Janaki amma in the film Sankar, Salim & Simon. I think even Susheela amma did not sing with msv! Sasirekha also sung very well.
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 жыл бұрын
ஹம்மிங் ஸ் உண்டு சுசிலா+MSV
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 2 жыл бұрын
@@dhanalakshmipadmanathan5186 yes madam. I remember it is from 2 films - Paavamannippu and Adhe kangal
@rajavikram5350
@rajavikram5350 6 ай бұрын
Janaki Amma 🎉🎉🎉🎉
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 4 ай бұрын
@@ravichandransrinivasan1808 அதே கண்கள் T.K.RAMAMOORTHY. SIR
@sreechandran1890
@sreechandran1890 8 ай бұрын
His voice is better than Young King
@umamaheswari4625
@umamaheswari4625 4 ай бұрын
Don't compare. Both of them have unique voices. All are legends.
@udhayakrishna644
@udhayakrishna644 Жыл бұрын
Old is gold ﹰNew songs only noise
@bossraaja1267
@bossraaja1267 8 ай бұрын
Eppadi oru legend programme la beat missing aagum கேவலம் இல்ல ( instrumental selection சரியில்லை ( final audio audio out put poor pooor ( inda மாதிரி sairadu vida stop best ( want to see audio system ??? Go arr programme
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 Жыл бұрын
🤍🤍🤍
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Sollathan Ninaikiren Song HD | Sollathan Ninaikiren
4:25
RajVideoVision
Рет қаралды 502 М.
s janaki live tamil madha un kovilil/Nazarali
5:22
Nazar Ali
Рет қаралды 1 МЛН
Maankuyile Poonkuyile- S P Balasubramaniyam& S.Janaki Live programme
4:49
Sabaratnam Rangaraj
Рет қаралды 3,6 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН