No video

Sollathigaram | இந்த ஆளு Joker தான பேசிட்டு போகட்டும்னு விட்ருவாங்க ஆனா இப்போ - RK Radhakrishnan

  Рет қаралды 148,666

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Ай бұрын

Sollathigaram | இந்த ஆளு Joker தான பேசிட்டு போகட்டும்னு விட்ருவாங்க ஆனா இப்போ - RK Radhakrishnan
#sollathigaram #rahulgandhi #loksabha #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 439
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f Ай бұрын
இந்த முறை அவையில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுவே அவரது பேச்சு.அதுவே சாதனை. இந்தியாவை சுற்றி நடக்கும் குறைகள் யாவும் சுட்டி காட்டிய பேச்சு.
@user-bm4dn5nd1b
@user-bm4dn5nd1b Ай бұрын
நாட்டை இத்தனை ஆண்டுகள் நாசமாக்கி கொத்தடிமைகள் கூட்டத்தை வளர்த்து வந்தனர் காங்கிரஸ் திமுக கட்சியினர். இப்போது இந்தியன் என்ற கர்வம் மக்களை தலைநிமிர செய்த பாஜகவின் முன்னேற்றம் உங்களுக்கு பைத்தியகாரன் பத்தும் சொல்வான் கேட்போம் என்றாகி விட்டது போல.
@ahmednaina1538
@ahmednaina1538 Ай бұрын
ராகுல் ஜீயின் Bold and beautiful, just speech.
@sanaafifa9549
@sanaafifa9549 Ай бұрын
மக்களின் தலைவன் மக்களின் காவலன் ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிங்கமடா சிங்கம் வெளிய வந்துருச்சு இனிமே குள்ளநரி கூட்டம் எல்லாம் ஓடி ஒளிய போது
@MaduraMad12
@MaduraMad12 Ай бұрын
Muttal payan
@DMK463
@DMK463 Ай бұрын
நெறியாளர் கேட்ட கேள்விக்கு ஒரு கடுகளவு கூட பதில் இல்லை நாகராஜன் இடம்
@patrickscherlyn2699
@patrickscherlyn2699 Ай бұрын
😂😂😂😂😂true
@sundarmuruganantham950
@sundarmuruganantham950 Ай бұрын
பிரதமருக்கான தகுதி மோடிக்கு இருப்பதாக நினைக்கத் தோன்றவில்லை..ஒரு சராசரி அரசியல்வாதிபோல் செயல்படுவது வரவேற்கத்தக்கது அல்ல
@chockalingamsp7030
@chockalingamsp7030 Ай бұрын
நெறியாளர் நாகராஜனை நாக்கை பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்கிறார்
@sivakumarr1478
@sivakumarr1478 Ай бұрын
அதுதான் டுபாக்கூர் நாகராஜனுக்கு வெட்கம் மானம் சூடு சொரனை கிடையாதே 😂😂
@raveendransrinivasan478
@raveendransrinivasan478 Ай бұрын
ஏன்டா பன்னாட, நாகராஜ், உங்க பா.ஜ.க பின்னால பலமிருக்குன்னுதானடா ஆட்டமா ஆடுநீங்க.
@tjayakumar7589
@tjayakumar7589 Ай бұрын
இப்போதும் பாஜக தான் நாட்டை ஆட்சி செய்கிறது என உணராத பன்னாடை கள் பல உள்ளன.
@radjangamekrishnamoorthy8438
@radjangamekrishnamoorthy8438 Ай бұрын
G. K. நாகராஜன் பேசுவது தான் வெட்டி பதில்
@DuraiSamy-ml2ne
@DuraiSamy-ml2ne Ай бұрын
நாகராஜ் கோமாளி
@israelisravehlan3355
@israelisravehlan3355 Ай бұрын
நெறியாளர் கேள்விக்கு நாகராஜன் பதில்கள் தர இயலவில்லை.
@sivakumarr1478
@sivakumarr1478 Ай бұрын
சும்மா உருட்டுவான் இந்த எச்சை சங்கி டுபாக்கூர் பேர்வழி 😂😂
@kitchaize
@kitchaize Ай бұрын
போங்கடா லுசுங்கலா பப்பு ஏதோ லுசுதனமா சுடலை மாதிரி பேசினா உங்களுக்கு மகிழ்ச்சி இந்த மாதிரி பேசினால் பெரிய புடுங்கி என்று நினைப்பு டேய் நீங்கள் வாங்கிய காசுக்காக மேல அதிகமாக கூவும் நபர்கள் இனியாவது திருந்துங்கடா இப்படி பேசி பேசியே நாட்டை கெடுப்பது உங்கள் திட்டம் என்று தெளிவாக தெரியுது போங்கடா போய் சொம்பு துக்குங்க அதற்கு தான் லாயக்கு
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 Ай бұрын
அவன் தலைவனை போல அவனுக்கும் ஒன்றும் தெரியாது. பிஜேபி யிள் உள்ள எல்லாவரும் முட்டாலுகள்.
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
ராகுல் காந்தி அதிரடி ஆட்டம் ஆரம்பம் 👌👌👌
@mahaswaram3216
@mahaswaram3216 Ай бұрын
Atchi la Ila. Thothupoi enna athiradi attam comedy attam.
@mahaswaram3216
@mahaswaram3216 Ай бұрын
Innum 5 yrs onnume panna mudiathu. Kathikite irukarthu than athiradi attama? Athu comedy attam. Makkaluku atchi la irunthu nallathu panrathu than athiradi attam. Atha 3 times ah modi panraru la athu than athiradi attam. Modi irukum varai ipdi kathikite pavama comedy attam Ada vendithan
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
எங்கே பட்டாயாவிலா தாய்லாந்திலா 😮😮😮
@vitguy76
@vitguy76 Ай бұрын
பப்பு வைத்த ஆப்பு🎉🎉🎉🔥🔥🔥
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 Ай бұрын
பிஜேபி காரன்க பச்ச மிளகாய் கடித்த மாதிரி முழிக்கான்க ராகுல் காந்தி பேச்சை கேட்டு. சிங்கம் கர்ஜிக்தது போல் இருந்தது ராகுலின் பேச்சு.சூப்பர்😅
@khaleelahmed787
@khaleelahmed787 Ай бұрын
Super Comment Bro.
@sanaafifa9549
@sanaafifa9549 Ай бұрын
உண்மை பிஜேபி பாய்சன் சார்
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px Ай бұрын
Ne bjp ku ottu potta pesu vengayam
@khaleelahmed787
@khaleelahmed787 Ай бұрын
@SubashBabu-uk3px O your are Nirmala Setharam alla vangayam
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px Ай бұрын
@@khaleelahmed787 neenga kanimoli aala
@ishra4all910
@ishra4all910 Ай бұрын
சங்கீ கு சங்கு தான் இனிமேல்😂😂😂
@sidd1072
@sidd1072 Ай бұрын
ஒரு நாளில் இந்திய மக்கள் மனத்தை கவர்ந்துவிட்டார்.
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
Manipur Therintha Natharigalukku Kallakurichi Theriyathu
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
RK Kaikooli Thoo
@sivakumarr1478
@sivakumarr1478 Ай бұрын
உண்மையை சொன்னால் எச்சை சங்கி நாதாரிக்கு பிடிக்காது😂😂
@murugannallakannuMurugan
@murugannallakannuMurugan Ай бұрын
​@@sivakumarr1478 ஆனால் சப்பிக்கு பிடிக்கும்😂
@sivakumarr1478
@sivakumarr1478 Ай бұрын
​@@murugannallakannuMuruganசப்புவதிலும் எச்சை சங்கி நாதாரிகளுக்கு நிகராக யாருமே இல்லை 😂
@ramamoorthy7476
@ramamoorthy7476 Ай бұрын
மிக சரியான பதிலடி ராகுல்.
@user-uu7zk4dn4z
@user-uu7zk4dn4z Ай бұрын
Super message Rahulgandhi Great
@balamurugan6100
@balamurugan6100 Ай бұрын
நீங்க சானிய முக்கி அடிச்சாலும் அழகா சிரிச்சுட்டு இருப்பாணுங்க😂
@selvakumar-lh5ol
@selvakumar-lh5ol Ай бұрын
பிஜேபி சார்ந்த பேச்சாளர் அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை
@ashokmadhavi904
@ashokmadhavi904 Ай бұрын
Mr.Nagaraj there is no reply for Manipur.
@Srirangan-zt3ht
@Srirangan-zt3ht Ай бұрын
தமிழர்களை போல் சகிப்பு தன்மை கொண்ட மக்கள் யாவரும் இல்லை
@rsv6603
@rsv6603 Ай бұрын
Y TN voters love cinema ppl as party head or CM? What's special in this profession?
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 Ай бұрын
நீ வெளி மாநிலத்துக்கு போய் பார்த்தியா மணிப்பூர் மாநில மக்கள் தமிழ் நாட்டு மக்கள் போலத்தான் இருக்கிறார்களா அடேய் முண்டம் இங்கே உன்னால கேள்வி கேட்க முடியும் ஆணா அங்கே முடியாது
@sheikadvocate1147
@sheikadvocate1147 Ай бұрын
நரேந்தர் பொளக்கப்பட்டார்.
@rsv6603
@rsv6603 Ай бұрын
Y Indian voters have rejected dynasty party INC from 2014'?
@surensuren5990
@surensuren5990 Ай бұрын
Rahul ayya vantha ungalukku thothudhane ayya😂
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
Raghukalam Nattukku Congcross
@balajivenkat8159
@balajivenkat8159 Ай бұрын
முக்கா சுன்னி துலுக்க பன்னி
@dhurai54
@dhurai54 Ай бұрын
Poda mukka
@ramanathankrishnamoorthy4819
@ramanathankrishnamoorthy4819 Ай бұрын
Radhakrishnan sir solvathu sarithan.
@rajababu-re1zm
@rajababu-re1zm Ай бұрын
நெறியாளர் கேள்விக்கு நாகராஜனிடம் பதில் இல்லைசொதப்புறார்
@arasurohith
@arasurohith Ай бұрын
என்ன கேள்விக்கூ
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
சொதப்புவது எப்படி என்று சங்கி கலிடம் கற்று கொள்ளலாம்
@faasufeast9891
@faasufeast9891 Ай бұрын
Super star rahul
@ragavansundaram3441
@ragavansundaram3441 Ай бұрын
இன்று joker சூப்பர் ஆகி விடுவது நடக்குது..542 பேருக்கு ஒரு komali வேண்டும்
@dhurai54
@dhurai54 Ай бұрын
Pulthi star rafool. Thoooooooooo
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 Ай бұрын
தவளை தன்‌ வாயால் கெடடும்‌ இன்னும் கெட்டு போறேன் பந்தயம் கட்ரியா
@blackscreenstory7981
@blackscreenstory7981 Ай бұрын
தெரிவித்து கொள் 😄என்னமா கம்பி சுத்துற 😂😂😂
@asivaprakasam2699
@asivaprakasam2699 Ай бұрын
Man of the Match , ராகுல் காந்தி !
@anbalaganvaratharajan9271
@anbalaganvaratharajan9271 Ай бұрын
கள்ளக்குறிச்சி தெரிந்த நாகராஜ் மணிப்பூர் தெரியாது.
@khaleelahmed787
@khaleelahmed787 Ай бұрын
Sir Comment is Correct ,,iam with your Comment
@saraaswin
@saraaswin Ай бұрын
அவர் ராகுல் 100% சரியாக பேசினார் . எதிராலி காலி.
@santhoshatex5037
@santhoshatex5037 Ай бұрын
முண்டம் கடந்த 10வருசமாக இதைதான பேசுனீங்க...எதிர்கட்சி சரியாக செயல்பட்டால்...இப்படிதான்..எரியும்
@kumarartssundararajan4633
@kumarartssundararajan4633 Ай бұрын
இந்த விவாதத்தால் மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டலும் நமக்கு 75 ஆண்டு போனலும் முன்னேற்றம் இல்லை....
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 Ай бұрын
SO SANGI KU SANGU
@ambalavananragupathy8348
@ambalavananragupathy8348 Ай бұрын
BJP சார்பில் பங்கேற்ற அவரிடம் நெறியாளர் கேள்வி நியாயம்.
@cardinalbabu6173
@cardinalbabu6173 Ай бұрын
Mass Rahul ji........katharunghada Sanghighala...
@sasikumar-yx8xg
@sasikumar-yx8xg Ай бұрын
Masss Rahul
@user-rv4th3uw3o
@user-rv4th3uw3o Ай бұрын
Super thalaiva Rahul Gandhi 💪💪💪
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my Ай бұрын
Rahul Anna 🇮🇳👑🔥
@zainasmath8113
@zainasmath8113 Ай бұрын
RK sir well said, Rahul ji spoke very valuable productivity speech, great 👍👍
@user-ny8us8rp3l
@user-ny8us8rp3l Ай бұрын
தாக்கப்பட்டார் மோடி😂😂
@lakshmananr8835
@lakshmananr8835 Ай бұрын
He has got very good presence of mind Very quick to respond
@sundarmuruganantham950
@sundarmuruganantham950 Ай бұрын
நாடாளுமன்றத்தில் ஜெய்sriram என்று கூறும் சங்கிகள் . சிவன் படம் காட்டினால் தவறா ....சங்கிகளின் பொய்களுக்கு அந்த கடவுளே தண்டனை தருவார்.
@rajendraneb5797
@rajendraneb5797 Ай бұрын
கரகாட்டம் ஒயிலாட்டம் பார்த்ததுபோல் உள்ளது.
@tankaiyethanakuuthavi3985
@tankaiyethanakuuthavi3985 Ай бұрын
😂this video is lucky video. Today my shop is very busy. I watched 4 minutes for 3 hours 😂😂😂
@Joy_bro123
@Joy_bro123 Ай бұрын
@kumarswamy8273
@kumarswamy8273 Ай бұрын
அவனுக்கு அதெல்லாம் தெரியாது
@lourdumary7522
@lourdumary7522 Ай бұрын
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 Rahul bro. Wow Nice Excellent Speech 💬 👏 👍 👌 bro. Waiting for next PM Rahul bro Conform. Serious Simham lion 🦁 😳 Rahul bro. Super Super Super bro. Once again handsup bro 🤍🤍🤍💬💬💬💯💯💯👌👌👌🙏🙏🙏
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 Ай бұрын
பப்புகும்பல் சரியாக மாட்டபோரானுவோ பாரு
@user-nm3nk4hy7p
@user-nm3nk4hy7p Ай бұрын
Vengayadha pudunguna ragulganthy
@AbdulLatheef-ky2jl
@AbdulLatheef-ky2jl Ай бұрын
👌 Rahul
@gnpthyinet1
@gnpthyinet1 Ай бұрын
எப்பவும் போல பிஜேபிகாரர் திணருகிறார்
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj Ай бұрын
ஆர் கேஉணக்குஆப்பநிநினைப்பதுநடக்காதுபாவம்டிவியில்பொய்சொல்லிபிழைக்கும்ஆர்கேபயம்கிடையாதுதவறுஎம்பிகிடையாது
@samrajsriraman2921
@samrajsriraman2921 Ай бұрын
rss, bjp, sangparivar கும்பல் இந்துக்கள் இல்லை என்பதை மக்களுக்கு ராகுல் அருமையாக பாராளுமன்றத்தில் விளக்கியிருக்கிறார்.
@sundarmahalingam7508
@sundarmahalingam7508 Ай бұрын
Rk sir super speech
@alagarraja4568
@alagarraja4568 Ай бұрын
ராகுல் சிறந்த தலைவனாக மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.... வாழ்த்துக்கள் ராகுல் ஜி 🌹
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
RaGa on 🔥
@jayachandran9515
@jayachandran9515 Ай бұрын
இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் இப்படித்தான் கத்திக் கொண்டிருக்க வேண்டும் 🌹🌹🌹
@Santhamani-ik3up
@Santhamani-ik3up Ай бұрын
No wait and see naidu nithidh vilagum nal viravil appodhu nee kathu
@MrNbas
@MrNbas Ай бұрын
​​@@Santhamani-ik3up kavundhu paduthknu kanavu kaan upee rendu per jadjagamum pm kaiyil . sari sari konjam orama poi kadharu
@user-wl9cj9uo3i
@user-wl9cj9uo3i Ай бұрын
Raghul ji speech diverting some others, people's willing educated and young loveing priminister ,
@sugumano8491
@sugumano8491 Ай бұрын
Rahul Gandhi ji should Live long life for our Country .🙏👌
@vvijayanand5227
@vvijayanand5227 Ай бұрын
ஆட்சி வேறு ஆன்மீகம் வேறு இருவரும் ஒன்றேதான்
@anthonygerald8234
@anthonygerald8234 Ай бұрын
We stand with Rahul Mr. don't devrt the matter, Rahul speech wonderful in parliament 🎉🎉🎉🎉🎉
@senthilkumarmarappan9481
@senthilkumarmarappan9481 Ай бұрын
நீ பாத்தியாடா
@gnpthyinet1
@gnpthyinet1 Ай бұрын
உண்மை வலிமையானது
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
Neriyalan Dmk Supporter
@suryakalarajendran7414
@suryakalarajendran7414 Ай бұрын
ராகுல் காந்தி ஜி🎉
@BabuHussain-vr6rs
@BabuHussain-vr6rs Ай бұрын
உண்மையில் ராகுல்காந்தி பேச்சு வரவேற்க்கூடியது. ❤
@mujifarmingandagricultureIndia
@mujifarmingandagricultureIndia Ай бұрын
நாகராஜா ஒழுங்கா பதில் சொல்லு இல்லை என்றால் வீட்டுக்கு போ
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h Ай бұрын
தடிபார் விரல் அசைவுக்கு நீங்கள் விளக்கம் சொல்வதை விட பீஹாரி பாண்டே விளக்கம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
@gopalpandurangan9768
@gopalpandurangan9768 Ай бұрын
இப்பவும் அப்படி தான் 😂😂
@r.b6349
@r.b6349 Ай бұрын
Wait...நுணலுந்தன் வாயால் கெடும்.
@jagadev2012
@jagadev2012 Ай бұрын
பார்த்து நடத்துங்க டா பப்பு ஜால்ரா.... பல்லுப்பட்ற போது....
@naga7516
@naga7516 Ай бұрын
சங்கி புத்தி சுட்டுப் போட்டாலும் போகாது.
@jagadev2012
@jagadev2012 Ай бұрын
@@naga7516 சங்கிகளுக்கு சங்கி புத்தி தாண்டாத வரும். கூட்டி கொடுக்கற காட்டி கொடுக்கற புத்தி வறாதுடா..... நேர்மையான புத்தி மட்டுன்டா......
@MrNbas
@MrNbas Ай бұрын
​@@jagadev2012 👍
@manuelvincent3096
@manuelvincent3096 Ай бұрын
OM Birla's daughter passed IAS and is a collector today.
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj Ай бұрын
நாகராஜ் சொதப்புகிறார். பதில் சரியா வரவில்லை.
@selvakumarsharvesh8558
@selvakumarsharvesh8558 Ай бұрын
Pods sembu thooking to ganress...
@user-yz9gn2kd4b
@user-yz9gn2kd4b Ай бұрын
Manipur problem pesalame
@jagan2933
@jagan2933 Ай бұрын
யாருங்க இவர்? போற போக்குல நச்சுன்னு எதிர் கட்சி தலைவரை அப்படியே அழகா சொல்லிட்டு போயிட்டாரு
@pavalavannan217
@pavalavannan217 Ай бұрын
ராதா உங்கள் பெருமைக்கா நாங்கள் நேரத்தை அடிக்கனும்
@sundaramr1424
@sundaramr1424 Ай бұрын
Ipavum epavum jokar than
@arunmallirajak.r6488
@arunmallirajak.r6488 Ай бұрын
*இனிமேல் பப்புவிடம் உங்கள் பருப்பு(BJP)வேகாது*
@ragavansundaram3441
@ragavansundaram3441 Ай бұрын
என்றும் komali joker ஹீரோ ஆக வாய்ப்பு இல்லை..குறை குடம் கூத்தாடும்...ஒரு joker parliament க்கு தேவைதான்...
@santharama8007
@santharama8007 Ай бұрын
சிவன் படத்தை காட்டாமல் நாகராஜ் படத்தை kattalama
@muthuramanBalu
@muthuramanBalu Ай бұрын
Loose speach against Hindus
@yogagnandang9808
@yogagnandang9808 Ай бұрын
Rahul Gandhi sir grate 💪💪💪 nice seruppadi for BJP Modi
@amjadhibrahimamjadh6111
@amjadhibrahimamjadh6111 Ай бұрын
ஆரோக்கியமான எதிர்ப்பு... இனி அடக்கி வாசிப்பானுக மோடிஷா&கோ
@aysathbasha1612
@aysathbasha1612 Ай бұрын
Acho pavam Nagaraj mattikittaru. Enna peasuvathu nu theriyama peasuraar..
@ammaiappanammaiappan1684
@ammaiappanammaiappan1684 Ай бұрын
Small boy Ragul doesn't know anything
@abdulmuthalif4666
@abdulmuthalif4666 Ай бұрын
நாகராஜன் பேட்டி வேஸ்ட் ஏதோ டைம் பாஸ் சரியான விளக்கம் சொல்லதெரியவில்லை
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 Ай бұрын
முட்டால்.
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h Ай бұрын
எந்த மீடியா எடுத்தாலும் super, sak,,ராகுல் காந்தியை பற்றி தான் பயங்கரமா பேசுறாங்க
@senthilkumarp8126
@senthilkumarp8126 Ай бұрын
பாரத் மாதா கீ ஜெய்,ஜெய் ஸ்ரீராம் என்கிற கூட்டாக கூறுகின்றனது மட்டுமே ஆக்கப்பூர்வமான பேச்சாக கருத்தாக எண்ணிய வங்க இப்படியான பதிலாக தான் தருவாங்க
@jayakumara7395
@jayakumara7395 Ай бұрын
Super leader Rahul Gandhi speech mass da 🔥
@jebavalthukkalselvi1430
@jebavalthukkalselvi1430 Ай бұрын
1:40 இந்தியா மத ரீதியான பிரச்சாரம் செய்த எவ்வளவு தவறு சிந்திப்பது அவசியம்
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 Ай бұрын
எவ்வளவோ நல்லவைகளை எவ்வளவோ கடவுள்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த கடவுள்கள் படங்களை காட்டி பார்லியில் அமர்ந்திருந்த ஒன்றுமே தெரியாத 534 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ராகுல் வாத்தி பாடம் எடுத்திருக்கலாமே...ஏன் குறிபிட்ட படங்களை மட்டும் ராகுல் வாத்தி காண்பித்தார்... இதற்கு தான் அவர் இரண்டு தொகுதிகளில் வென்று அங்கு சென்றாரா..?
@arichandranvaithilingam6008
@arichandranvaithilingam6008 Ай бұрын
Rahul doing well Salute to him
@anthonygerald8234
@anthonygerald8234 Ай бұрын
Mr. Nagaraj or you understand who Rahul. He is rero and next PM.
@gurustalwart
@gurustalwart Ай бұрын
Joker தான்
@user-tf2ct7jt6k
@user-tf2ct7jt6k Ай бұрын
நீங்க கெடுத்ததை விடவா
@billarocky8375
@billarocky8375 Ай бұрын
Raghul the rock star
@jacobsouza8002
@jacobsouza8002 Ай бұрын
பாஜக காரன் எவனும் ஒழுங்கா கேள்விக்கு பதில் சொல்லமாட்டான்..
@gopiraman4149
@gopiraman4149 Ай бұрын
வெளிநாட்டில் இருந்து லஞ்சம் வாங்கி பேசுகிறார்கள் இந்த ஆர் கே
@mahaswaram3216
@mahaswaram3216 Ай бұрын
Ipavum joker than
@factsdoyouknow
@factsdoyouknow Ай бұрын
Dey Sangi konjam Pothu pa…. Practically just listen his speech and try to understand okie….
@mahaswaram3216
@mahaswaram3216 Ай бұрын
@@factsdoyouknow antha speech la onnume illa. Personal attack thavara Vera Enna iruku.modi Ethavathu personal attack pannaara?. Puthu panakkaran konja Nalaiku aaduvan. Antha mathiri 10 yrs ku aparam ipo than ethir katchi thalaivarave airukarula Athan Konjam adraru. Konja Nalla adutha election la thothuta attam adangidum.
@cjesphin881
@cjesphin881 Ай бұрын
Rahul Gandhi 👍 RK 🔥
@Skvideoediting-ix3rl
@Skvideoediting-ix3rl Ай бұрын
All the news channels only one support Dmk and Congress. Expect polimer channel and why kallakursi news not put in round table conferences.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 29 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН