No video

Sollathigaram | மதிவதனி vs பாஜக நாகராஜ்-அறநிலையத்துறையும் பெரியார் சிலையும் சூடுபிடித்த விவாதக் களம்

  Рет қаралды 120,308

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

9 ай бұрын

மதிவதனி vs பாஜக நாகராஜ்-அறநிலையத்துறையும் பெரியார் சிலையும் சூடுபிடித்த விவாதக் களம்
#Sollathigaram #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 LIVE TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 470
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 9 ай бұрын
மதிவதனி வாதங்கள் மிகவும் ஆழமான வாதம் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉🎉🎉
@user-jl5vd3bq7m
@user-jl5vd3bq7m 9 ай бұрын
மதிவதினி நல்ல பேச்சு பெரியார் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@user-xg6iw4sc2d
@user-xg6iw4sc2d 9 ай бұрын
நாகராஜன் போன்றவர்களிடம் கோபம் தவிர தகவல் இல்லை.அறிஞர்களை கொண்டு விவாதம் நடத்தவும்.ஆத்திரக்காரர்களை வைத்து விவாதம் நடத்துவதை தவிர்க்கவும்.
@pandieagambaram2435
@pandieagambaram2435 9 ай бұрын
Dear freind, you are correct. Bjp person not in quite to participate this vivatham. He interfer her speach. Leave it.
@user-ux5fv8ci7q
@user-ux5fv8ci7q 9 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்
@subramaniaprabhu9677
@subramaniaprabhu9677 4 ай бұрын
They taught tamilnadu weren't understand these types of nonsense
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 9 ай бұрын
நோகராஜ் பேசுவதில் அர்த்தமே இல்லை.நெறியாளரே சரக்கு இல்லாத சங்கிகளை ஏன் கூப்பிட்டு பேசவிட்டு நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டி உள்ளது .மதுவதினி சூப்பர் .ஏதாவது பேசினால் பிரிவினை என்று பட்டம் சூட்டுகிறார் இந்த சங்கி.
@maha01979
@maha01979 9 ай бұрын
Pesattum bro.appo than easy ah vote nammaku villum
@elangovankannan2803
@elangovankannan2803 9 ай бұрын
Sangi idea they can't talk true mental sangis
@ashokbasha7495
@ashokbasha7495 9 ай бұрын
இவன் பேசுவதில் இருந்து ஒன்று தெரிவிக்கிறது சங்கிகளுக்கு அறிவு என்பதே கிடையாது என்பது தான் உண்மை
@kmkbarani
@kmkbarani 19 сағат бұрын
உண்மையான விஷயம்😂😂
@user-dx3fd7zd4m
@user-dx3fd7zd4m 9 ай бұрын
ஒரு சின்ன பொன்னா எல்லாத்தையும் பொரட்டி போடுது great
@chinnarajb-dt2dk
@chinnarajb-dt2dk 5 ай бұрын
நாகராஜ் ரவி இருவரும் பேசுவது க்கு பதிலாக ஏன் குறைக்கிரார்கள்
@nandhakumar9632
@nandhakumar9632 6 ай бұрын
ரவிக்கு தான்தான் உலகமகா அறிவாளி என்ற நினைப்பு. நினைப்புத்தான் பொழப்பை கெடுக்கும். நன்றி.
@sivaprakasham83
@sivaprakasham83 9 ай бұрын
ரவியும் நாகராஜ்யும் முட்டாள் தானமாக பேசதே
@dandapaniambi3225
@dandapaniambi3225 Ай бұрын
கோவிலுக்கு முன்னோர்கள் தானமாக எழுதி வைத்த பெரும்பாலான சொத்து க்கள் அரசியல் வாதிகளின் ஆக்க்ரமய்ப்பு என்றைய ஆட்சி கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் அதுதான் அச்சம்
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 9 ай бұрын
தமிழக கிராமங்களில் இன்றும் அறுத்து கட்டுதல் என்ற வழக்கம் உள்ளது நாகராஜ் அவர்களே
@elangovanr895
@elangovanr895 9 ай бұрын
என்னடா கொங்கு நாடு குரங்கு நாடு பொரம்போக்கு நாகராஜ்.
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 9 ай бұрын
எங்கள் நாட்டை தவறாக பேசாத குரங்கு 🐒
@elangovankannan2803
@elangovankannan2803 9 ай бұрын
What ur saying is true he is half mental sangis nagaraj
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 9 ай бұрын
​@@user-lg5xt6hw6zதமிழ் நாட்டுக்குள் என்னடா பிரிவினை கொங்கு நாடு குரங்கு நாடு என்று
@VV-yh4uh
@VV-yh4uh 3 ай бұрын
​@@user-lg5xt6hw6z புரியவில்லை. எங்கள் நாடுன்ன?
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 3 ай бұрын
கொங்குநாட பிரிக்கனும்
@malarkannan7879
@malarkannan7879 9 ай бұрын
பிஜேபி ஆட்சி முடிஞ்சா இனி எவனும் இது மாதிரி பேச மாட்டான்
@VV-yh4uh
@VV-yh4uh 6 ай бұрын
எங்க இருப்பானுகன்னே தெரியாது
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 9 ай бұрын
நாகராஜன் பேசுற "கொங்கு நாடு" மிகவும் ஆபத்தான ஒன்று
@VV-yh4uh
@VV-yh4uh 9 ай бұрын
முளையிலேயே கிள்ளி விடவேண்டும்
@balakrishnankrishnan9851
@balakrishnankrishnan9851 9 ай бұрын
Kongu naadu and kanniyakumari district ellam RSS,/ BJP paapanukku kakooli yagavum poolai oombikedakireenga , actually kongu belt a tamilnadu industrial /industrialists/entrepreneur ellaraiyum north Indian panniya occupied pannitanunga ippo kooda thirunthatha kongu gounder jaathi veriyargal GST pottu ungala kaali pannitanunga
@rangaswamyp2609
@rangaswamyp2609 9 ай бұрын
சகோதரி / புதல்வி மதிவதனி இன் விவாதங்கள் மிகவும் அருமை. மிக சிறப்பு🎉 இன்றைய தலைமுறை பெண்கள் இவ்வளவு சிறப்பாக வெளிப்படுவதை, கண்டு உள்ளம் மகிழ்ச்சி அடைகிறேன். தம்பிகள் ரவி, நாகராஜ் arguments do not hold water.
@thennavanyoutube6664
@thennavanyoutube6664 9 ай бұрын
புதுடெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் மாநிலங்களுக்கான அடையாள அணிவகுப்பில் வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் மாமன்னர் மருதிருவர் பேனரை அணி வகுப்பில் அனுமதியளிக்காத பாஜக கட்சியை சார்ந்த திரு.நாகராஜன் வீரன் அழகுமுத்துக் கோனை மீட்பாராம் கூரை கோழி பிடிக்க முடியாதவன் வானில் ஏறி வானவில்லை வளைப்பேன் என்று கூறுவது போல் உள்ளது.
@user-xg6iw4sc2d
@user-xg6iw4sc2d 9 ай бұрын
தந்தை பெரியார் வாழ்க ❤
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 9 ай бұрын
எவன் அது. ஈவேரா பயலையா பெரிய பய என சொல்லுறேங்க
@muniyarajraj3177
@muniyarajraj3177 9 ай бұрын
தமிழ் புலவர் அவரே வாழ்க அர்த்தம் என்ன
@nareshkumar-qv1fc
@nareshkumar-qv1fc 5 ай бұрын
Su.... Valga
@sathiyamj7733
@sathiyamj7733 9 ай бұрын
விவரம் தெறியாதவனை யெல்லாம் வச்சி நிகழ்ச்சி தேவையா
@raghunathank8025
@raghunathank8025 9 ай бұрын
கோவை நாகராஜ் பண்ணை வீட்டில் அடிமைத்தனம் இருக்கும்போது பொது மேடையில் எப்படி நாகராஜ் பேசமுடியும்
@sanchithrajesh
@sanchithrajesh 9 ай бұрын
பெரியார் சிலை எதிரே கோவில் இருந்தால் பெரியாரிஸ்ட் மனசு புண் படாதா?
@VV-yh4uh
@VV-yh4uh 3 ай бұрын
*அது*
@malarkannan7879
@malarkannan7879 9 ай бұрын
இவன் ரவி நாகராஜ் இவன்லாம் யாரையுமே யாருன்னு தெரியாது விவாதத்தில் வந்து பெரிய ஆக்கி விடுகிறீர்கள்.
@stephenjulius3996
@stephenjulius3996 9 ай бұрын
விமர்சகர் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ் காரனுக
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 9 ай бұрын
உண்மை. பத்திகையாளர் போர்வையில் திமுக காரன் உட்காருவது போல் என நினைக்கிறேன். மதம் மாறிகளுக்கு இந்த உண்மை புரிய வாய்பில்லை. ஜெய் ஸ்ரீ ராம்.
@stephenjulius3996
@stephenjulius3996 9 ай бұрын
@@thiyagarajanmadhusudhanan1201 உன் சங்கி புத்தி யை காட்டிட்டல்ல
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 9 ай бұрын
@@stephenjulius3996 என் பாரத நாட்டில் சங்கி என சொல்வதில் பெருமையாக உள்ளது. மதம் மாறி பிரியோஜனம் இல்ல. ஏசு பய எந்த ஊரில் பிறந்தாரோ அங்கேயே போனால்தான் நல்லதாம்.
@mohanrajm4052
@mohanrajm4052 9 ай бұрын
RSS bjp dogs always barking.
@ramramesh2663
@ramramesh2663 9 ай бұрын
Katharu
@kbaskar3962
@kbaskar3962 9 ай бұрын
மதிவதினி போன்றோர் மிக நீண்ட நெடிய விவாதங்களில் பங்கேற்று இன்றைய தலைமுறைக்கு பெரியாரை கொண்டு செல்ல வேண்டும். அடுத்த தலைமுறைக்கு பெரியாரை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தி. க வுக்கு உண்டு. மதிவதினி போன்றோரின் சொற்பொழிவுகள் பட்டி தொட்டியெங்கும் சென்று சேர வேண்டும்
@ravikumar-hd1uh
@ravikumar-hd1uh 9 ай бұрын
Super mathivathni
@nandhakumar9632
@nandhakumar9632 6 ай бұрын
திருமிகு.மதிவதனி அவர்களின் பேச்சு அறம். நாகராஜ் இடை விடாமல் உளறுகிறார். நன்றி.
@ramachandran427
@ramachandran427 2 ай бұрын
Anniya Kaikooligal Fake ID la Vanthu Kuraikkuthunga Echaigal
@ramachandran427
@ramachandran427 2 ай бұрын
Dk Dmkku Sammatti adi Kodutha Ravi
@wrajasolomon756
@wrajasolomon756 4 ай бұрын
அதவாது கத்தியே அடுத்தவங்கள பேசவிடாம கெடுக்கிறதுபைத்தியத்தோடு விவாதிக்காதே
@Goodluck17053
@Goodluck17053 9 ай бұрын
ரவி லுஸு மாதிரி பேசத.😮சிரிக்காத.😂😂
@elangovankannan2803
@elangovankannan2803 9 ай бұрын
He is mental sangis
@VV-yh4uh
@VV-yh4uh 3 ай бұрын
இல்லங்க அவரு பெரிய அறிவுஜீவி
@soundharrajan8827
@soundharrajan8827 Ай бұрын
மதிவா மதிய வணக்கம்
@mahalingam574
@mahalingam574 9 ай бұрын
குரங்கு எந்த நாட்டில் படையில் வழிநடத்தி போர்புரிந்தது,வெற்றி பெற்றது?
@sureshr-gd2gc
@sureshr-gd2gc 9 ай бұрын
Ramasubraminam super sir🎉
@SivaKumar-ld8do
@SivaKumar-ld8do 9 ай бұрын
Mathiavathani speach super ❤.
@anbusuji
@anbusuji 9 ай бұрын
காஞ்சி புறத்ல கருவரைக்குள்ள பூஜைபன்னானே அதுமாறியாடா?
@sivasiva-v2s
@sivasiva-v2s 9 ай бұрын
சங்கிகளை கிழித்து தொங்கவிடுவதில் என்றும் மதிவதனி ...அவர்களுக்கு வாழ்த்துகள் ..👌
@soundharrajan8827
@soundharrajan8827 8 ай бұрын
Super
@prabhajohprabhajoh-ye5oc
@prabhajohprabhajoh-ye5oc 9 ай бұрын
பாதிக்கப்பட்ட மன உச்ச நிலை. கரு நாக பேச்சின் சொல்லாடல்
@mosesregipaul6416
@mosesregipaul6416 3 ай бұрын
குரங்குகள் 🐒🐒 கரங்களில் பூமாலையாக! ஒன்றியத்தில் பா. ஜ. க. வந்த பிறகுதான் மத பதட்டம் ஆரம்பம்.
@geetharanin9896
@geetharanin9896 5 ай бұрын
பிஜேபி யால் பதில் சொல்ல முடியுமா?
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 9 ай бұрын
இன்று பெரும்பாலான இளையசமுதாயத்தினர் அலுவலகம் சென்று வீடுதிரும்பியவுடன் தாலிச்செயின் வளையல்களைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் வீட்டுவேலையே செய்கின்றனர்
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 9 ай бұрын
Kanavanaiyum Easy ya kalatti vidubaval than Aval Sariyaguma...? (Thannadakkam Ellatha valaga Nattil Ulavalam engireerkala)?.....
@KamalDeen-er1vo
@KamalDeen-er1vo 9 ай бұрын
மதிவதனி வாதம் அருமை
@venkatesans939
@venkatesans939 9 ай бұрын
கீழ்ப்பாக்கம் மாதிரி பேசாதீங்க சங்கி சார்
@sivaraja4133
@sivaraja4133 9 ай бұрын
நெறியாளர் கேள்வி மட்டும் தான் கேட்க வேண்டும் .பதில் சொன்னால் ஒரு கட்சிக்கு ஆதரவாக பேச கூடாது
@subramanianmk2631
@subramanianmk2631 5 ай бұрын
மக்களுக்கு புரிய தானே விவாதம்.இப்படி கத்தினா எப்படி புரியும்.
@VV-yh4uh
@VV-yh4uh 3 ай бұрын
நாகராஜ் & ரவி ஆட்டையகலைப்பதே குறிக்கோள். நெறியாளர் 🙏
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 9 ай бұрын
எல்லா ஆவணங்கள் சேகர் பாபுவிட்டிலாஇருந்தாதுசேகர்பாபுஎன்இதனைதரவில்லை
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 9 ай бұрын
Bravo ms.Madhivadhani.Authentic narrative and brilliant advocacy against the social evil of Brahminism.Congratulations👏
@duraisamyk7134
@duraisamyk7134 3 ай бұрын
ஊடக விவாதம் செய்யும் போது நாகராஜ் குறிக்கீடு செய்வது அநாகரிகம் இதை எப்படி நெறியாளர் அனுமதிக்கறீர்கள்
@dhasarathanraju6565
@dhasarathanraju6565 9 ай бұрын
இவன் மக்கள் நலனை தவிற தேவையில்லாத பேச்சுதான் பேசுவாங்க
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 9 ай бұрын
இந்துக்கள் என்று சொல்லி கொண்டு இருப்பவர்களிடம் இந்துக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் திராணியில்லாமல் கிறித்தவர்களையும் வம்பிழுப்பது சரியா ?
@peer2361
@peer2361 9 ай бұрын
அவனுகளுக்கு ஒன்றும் தெரியாது
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 Ай бұрын
இந்து என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள். இந்துக்கள் அல்ல
@pandiyansolai6772
@pandiyansolai6772 9 ай бұрын
விவாதத்தை கருத்தாக்குவொம். சில நாய்கள் கதருகின்றன. பார்வையாளர்கள் மிகவும் கவனமாக.....
@nandhakumar9632
@nandhakumar9632 3 ай бұрын
நாகராஜ் கணவன் இருக்கும் போது மரியாதை கொடுக்க வேண்டும். தாலி என்பது சம்பிரதாயம் அவ்வளவுதான். நன்றி.
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 4 ай бұрын
அவரவர் முறை வரும் வரை மூடிக்கொண்டு அமைதி காக்கவும்.
@onlinemarketing9001
@onlinemarketing9001 9 ай бұрын
Brahmin communiyty shall enjoy all benefits and other community should go fight with Muslim but who does not ask equal rights in Hindu religion. This is Hindu Rashtra primary Goal
@bheemlr1079
@bheemlr1079 9 ай бұрын
பாரதிராசா கட்சிக்காரன்கள் பதில் சொல்ல யோக்கியதை இல்லைதா காரணத்தால், அடாவடியில் இறங்குகிறார்கள், கருணாநிதி ஜெயலலிதா இருக்கும் போது இந்த சில்லறைகள் எங்கே இருந்தாளுங்க
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 3 ай бұрын
மதவதனி சூப்பரா சொன்னிங்க
@srimathisabarisundaram5310
@srimathisabarisundaram5310 9 ай бұрын
Supar. Mathevathni
@chithabaramkm4676
@chithabaramkm4676 9 ай бұрын
திருநாகராஜ்அவர்களேகோயில்கலைஅம்பாணியிடம்கொடுத்துவிடலாமா?
@user-wh2wg4xq8t
@user-wh2wg4xq8t 9 ай бұрын
உன் சகோதரன் ஒருவன் கூறுகின்றான் தம்பி மனைவியை வைத்து விபச்சாரம் செய்யாதே மனைவியை கூட்டி கொடுக்காதே மனைவியை வேறு ஒருவருடன் உடலுறவு வைக்க சொல்லாதே என்று கூறுகிறான் ஆனால் நீயோ பக்கத்து வீட்டுக்காரன் அவன் மனைவியை கூட்டி கொடுக்கிறான் அவனைக் கேட்காமல் நம் குடும்பத்துக்குள்ளேயே கேட்கின்றாயே என்பது போல இருக்கின்றது இவர்களுடைய ஆர்கியூமென்ட்
@user-sm9bx9ep9b
@user-sm9bx9ep9b 9 ай бұрын
எந்த நிலைகளிலும் பிராமணர்களை பணியமர்த்தாதீர் அதுவேஅறம்
@palapuspanathan
@palapuspanathan 3 ай бұрын
நெறியாளர் ஒழுக்கமில்லாதவர்
@pavidheek967
@pavidheek967 9 ай бұрын
You tube ல கருத்து கேட்கிறியே உன்னை விட சங்கி ( சேனல்) வேறு யாரும் இல்லை
@duraisamyk7134
@duraisamyk7134 3 ай бұрын
மதிவதனி பேசும் போது பாஜக நாகராஜ் குறிக்கீடு செய்து நாகரீகம் இல்லை பேச்சில் நாகரீகம் வேண்டும் கோபப்பட்டு பேசுவது தேவை அற்றது
@visusamy3749
@visusamy3749 9 ай бұрын
தமிழ் நாட்டில் 400 டாஸ்மாக் கும் 4500 நூலகங்களும் இருக்குறது என்று தவறான புள்ளி விவரம் கொடுத்தது இவர்தானே
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 9 ай бұрын
ஆங்கில வதனிதான் அந்த பொய்ய சொன்னது
@moorthimm5658
@moorthimm5658 9 ай бұрын
அதே மேடையில் அவர் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை தவறுதலாக சொல்லிவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்தார் அதை நீங்கள் பார்க்கவில்லையா
@kaleeswaran1519
@kaleeswaran1519 9 ай бұрын
பத்திரிகையாளர் கார்த்திகேயன் 🔥
@kanchisaravanan2646
@kanchisaravanan2646 9 ай бұрын
வைக்கம் செட்ரகுலே இல்லாமல், தமிழக மக்கள் கிறிஸ்து, இஸ்லாம்.?ஈ.வெ.ரா பெரிய தலைவர்.
@sridharan9946
@sridharan9946 2 ай бұрын
நாகராஜ் லோள் லோள் 2024 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@garivuchelvam6096
@garivuchelvam6096 9 ай бұрын
Mr. G. K. Nagaraj, your speeches are like barbarian apptoach. Develop the habit of listening others. No non-brahmin would join BJP.
@eugenethomaiyar4016
@eugenethomaiyar4016 9 ай бұрын
Mental Nagarajan
@elangovimal286
@elangovimal286 9 ай бұрын
Newl8ல் பங்கெடுக்காதீர்கள் மதிவதினி | ...?
@abdulhaleem1726
@abdulhaleem1726 9 ай бұрын
நெறியாளருக்கு பொறுமை இல்லை..
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 9 ай бұрын
கொங்கு அது எவன்
@murugancosho
@murugancosho 3 ай бұрын
வடமாநிலத்தில் தாலி கலாசாரம் கிடையாது சார்
@joejonnypetname8835
@joejonnypetname8835 9 ай бұрын
இந்து மதத்தில் லட்சம் சாமி இருக்கு இஸ்லாம் மதத்தில் ஒரே சாமி தாழ்ந்தவன் உயர்ந்தவன் எல்லாருக்கும் சேர்த்து தான் ஒரே சாமி அல்லாஹ்
@kalyanbala4784
@kalyanbala4784 9 ай бұрын
Pavam gundil adipattu srthavargal
@BalaBala-jm8uk
@BalaBala-jm8uk 3 ай бұрын
Mathivathini speech super
@raghunathank8025
@raghunathank8025 9 ай бұрын
வாழ்க பெரியார்
@sabarifashions6097
@sabarifashions6097 9 ай бұрын
நாகராஜ் போல அரகிருக்கனை உட்கார வைத்து நிகழ்ச்சி நடத்துவதுதான் சங்கி ஊடகத்துக்கு வாடிக்கை
@soundharrajan8827
@soundharrajan8827 9 ай бұрын
U.nmai
@VV-yh4uh
@VV-yh4uh 6 ай бұрын
😂😂😂
@kathirmangai
@kathirmangai 9 ай бұрын
ரவி சொந்தக்காரங்க யாரும் இல்ல 😅😅😅😅
@madhan4115
@madhan4115 9 ай бұрын
ஒரு பெண்ணை பேச பேசவே விட மாட்டீங்க நீங்க எங்கடா சமத்துவத்தைப் பற்றி......
@MrJiddukrishhesse
@MrJiddukrishhesse 9 ай бұрын
❤❤❤mathivathani
@issacmort7301
@issacmort7301 9 ай бұрын
Where and when the survey was taken? Looks like another sanghi gimmick, never heard of this survey at all...
@VV-yh4uh
@VV-yh4uh 6 ай бұрын
60ஆம் கல்யாணம் ஏன் 61ஆம் கல்யாணம்னு இருக்கக்கூடாதா?😂
@rangasamy4571
@rangasamy4571 8 ай бұрын
Great Nagaraj
@tamilkodim
@tamilkodim 9 ай бұрын
Mr. Nagaraj is too clever to participate in this discussion.
@johnkennedyabimannan4088
@johnkennedyabimannan4088 8 күн бұрын
Mathivathani super all the best
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 9 ай бұрын
எல்லோரும்நல்ல அரசியல் தலைவர்கள் எஎப்படிக்கண்டுபிடிப்பது
@solomonchristy5132
@solomonchristy5132 5 күн бұрын
Very very good madm god bless you
@VeeramuthuD-ub1hz
@VeeramuthuD-ub1hz 3 күн бұрын
இந்து அறநிலைத்துறை என்பது அரசிடம் தான் இருக்கும் அது எந்த கொம்பனால் மாற்ற முடியாது
@muthuchamychamy1364
@muthuchamychamy1364 2 ай бұрын
ஏன் இப்படி கொதிக்கிற நாகராஜ்.மற்றவர்கள் பேசுவது கேக்க கூடாது என்பதா
@goldking9803
@goldking9803 9 ай бұрын
உன்பேச்சிலேஅதிகாரம்தெரியுதுகத்தினாநீதான் லாபம் அடையலாம்... பி. ஜேபிவ்ளராது
@thomasthangam5371
@thomasthangam5371 9 ай бұрын
மதிவதனி.. தைரியம். 😍😍😍.
@jaya-nw6mm
@jaya-nw6mm 9 ай бұрын
பாஜாக ஆட்சிக்கு வந்தபின்பு ..........என்னைக்குடா ஆட்சிக்கு வரும் .மலரும் மலரும் மென மனப்பால் குடித்தாலும் மயிரிலும் மலராது தாமரை.
@kalakotnala8750
@kalakotnala8750 9 ай бұрын
Jalsa party nayum, pakkathil ulla nayum barking. Biscuit podungapaa.
@gnanasekaranappaswamy2453
@gnanasekaranappaswamy2453 9 ай бұрын
இந்த பாஜக அறிவாளி களுக்கு அறிவேயிருக்காதா... இவர்களுடைய ஆட்டம் முடியும் நேரம் வந்துவிட்டது. அடுத்து ராமசுப்பிரமணியனுக்கு அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@murugancosho
@murugancosho 3 ай бұрын
இந்தியா வில் 4 மாநிலங்கள் தான் தாலி கலாசாரம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா
@abdulhaleem1726
@abdulhaleem1726 9 ай бұрын
பெரியார் வாழ்க
@duraisamyk7134
@duraisamyk7134 3 ай бұрын
பாஜாக இனி வீட்டிற்கு அனுப்பி வைப்போகும் கட்சி இது தான் முடிவு
@arokiyastephen3547
@arokiyastephen3547 2 ай бұрын
பாஜக நாகராஜ் அவர்கள் நீங்கள் கிறிஸ்துவர், இஸ்லாமியர் திருமணத்தை பார்த்து உடன்டா
@tamilislamicinfo4229
@tamilislamicinfo4229 2 ай бұрын
பதில் சொல்லத் தெரியாது கேட்ட கேள்விக்கு அதனால் கத்தி கத்தி குழப்பி விட வேண்டியது
@wellwisheralex2030
@wellwisheralex2030 Ай бұрын
@News18: Please put off the mic for those who frequently interfere, like Mr.Nagarajan. He shouts with big voice and intervenes and interferes frequently, in which he takes other orators’ time. So, please if one speaks then put off the mic of others. If two are shouting, we can not hear anyone’s opinions.
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id Ай бұрын
இந்த சங்கிகளிடம் உள்ள பள்ளி பாடம் என்னவெனில்...அடுத்தவர்கள் தங்கள் கருத்தை சொல்ல விடாமல் மேடை நாகரீகம் இல்லாம தடுப்பது.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 9 ай бұрын
நான் பிறந்ததில் இருந்து கடவுளை மட்டுமே நம்புகிறவன் எனக்கு மனிதனின் மீது நம்பிக்கை இல்லை அப்படி மனிதனை நம்ப வேண்டும் என்றால் நல்ல மனிதர்களை மட்டும் நம்புவேன்
@Pazha13
@Pazha13 9 ай бұрын
உங்கள் அப்பா அம்மாவை நம்ப மாட்டீர்களா? உங்கள் தாத்தா பாட்டியை நம்ப மாட்டீர்களா? உங்கள் நண்பர்களை நம்ப மாட்டீர்களா? இவர்கள் மனிதர்கள் இல்லையா?
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
​@@Pazha13namba maatan! Oru oru accountlayum 15 lacs poduveanu sonna Modi's than nambuvan paithiyam!
@njeyamoorthi4876
@njeyamoorthi4876 9 ай бұрын
இந்து மதம் மக்களை பிரிவு படுத்தி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. அதனால் அப்படி பட்ட மதம் தேவையில்லை..
@BalaBala-jm8uk
@BalaBala-jm8uk 3 ай бұрын
Mathivathani ❤❤❤❤❤❤
@surjithsm5951
@surjithsm5951 4 ай бұрын
Nagaraj sir shouting like a man’s friendly animal 😅
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 75 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 103 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 75 МЛН