southern tamil nadu floods - CM cannot blame the meteorological Dept - savukku shankar interview

  Рет қаралды 272,207

Red Pix 24x7

Red Pix 24x7

7 ай бұрын

southern tamil nadu floods - CM cannot blame the meteorological department - savukku shankar latest news
southern tamil nadu floods,
thuthuvalai arachi song,
thiruchendur rain,
thoothukudi rain,
thoothukudi rain news,
thoothukudi rain news today live,
thoothukudi,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 421
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 7 ай бұрын
சவுக்கு பிறகு பலர் தைரியமா பேச ஆரம்பித்துவிட்டார்கள்! சூப்பர் சவுக்கு சங்கர் ❤!
@70manian
@70manian 7 ай бұрын
மக்கள் முட்டாள்கள் என்று அரசியல்வாதிகள் நினைப்பது சரி என்று மழைக்கால அரசியல்வாதிகள் நடவடிக்கை காட்டியுள்ளது.
@srinivasansri1479
@srinivasansri1479 7 ай бұрын
ஓசி தங்கமாயிருக்கு தீர்ப்பு எழுதின நீதிபதி ஜெயச்சந்திரன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂
@rx100z
@rx100z 7 ай бұрын
😂😂😂
@jeyarajakumarkumar9831
@jeyarajakumarkumar9831 7 ай бұрын
ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு தீர்ப்புகளும் உண்டு
@repanh1979
@repanh1979 7 ай бұрын
​@jeyarajakumarkumar98arivalaya beggars page 21followerd
@SS-yj2qk
@SS-yj2qk 7 ай бұрын
😂😂😂
@guunalanalan6652
@guunalanalan6652 7 ай бұрын
Peyar arumai
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 7 ай бұрын
திமுக தற்குறிகளை பார்க்கும் போது ஜெ அவர்களின் மாண்பு வியக்க வைக்கிறது 😢😢😢
@shanthishanthi2737
@shanthishanthi2737 7 ай бұрын
அந்த அம்மா இருக்கும் வரை அவரின் அருமை சில பேருக்கு தெரியவில்லை
@duraisamydurai6268
@duraisamydurai6268 7 ай бұрын
💯
@kk7ynwa
@kk7ynwa 7 ай бұрын
Balu jewelers might not agree wit u 😂
@rameshv62
@rameshv62 7 ай бұрын
உண்மை ஐயா
@rameshv62
@rameshv62 7 ай бұрын
​@@kk7ynwaபாலு ஜ்வல்லர்ஸை அம்மா வாங்கிவிட்டாங்களா?
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 7 ай бұрын
ஆதிமுக ஆட்சியில் உதயகுமார் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்
@rajasiddharth6977
@rajasiddharth6977 7 ай бұрын
Video starts at 3:40
@vishalms1102
@vishalms1102 7 ай бұрын
Nandri thala
@vptalks6595
@vptalks6595 7 ай бұрын
Thanks Siddharth ❤
@VivekJayaraman
@VivekJayaraman 7 ай бұрын
நன்றி தோழர் 😊
@harikumaran4700
@harikumaran4700 7 ай бұрын
Thanks brother 😅
@KaruppuSamy-mm2ew
@KaruppuSamy-mm2ew 7 ай бұрын
Kadavul❤❤❤😂😂
@b.ssharvesh5521
@b.ssharvesh5521 7 ай бұрын
தமிழகத்தின் பிற்கால முன்னேற்றத்திற்கு உங்களின் விவாதம் பயன்படும் வாழ்த்துக்கள்
@sv15arockiaraja36
@sv15arockiaraja36 7 ай бұрын
சவுக்கு சார் இதைச் சொல்வதற்க்காக என்னை மண்ணிக்கவும் உங்களுக்கு உலகம் தெரியவில்லை. செல்போன் டவரை ஆப் செய்யச்சொல்லி கம்யூனிக்கேஷனை கட் பன்னச்சொன்னதே திமுக தான். சென்னையில் வெள்ளத்தின் போது சோழிங்க........ ல் டவர்மீது ஏரி அதை ஆப் செய்துவிட்டு சென்றதை அங்கு உள்ள அனைவரும் பார்த்தனர் அதே formula வைத்தான் இப்போது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்திலும் செய்கின்றனர் காரணம் social media மூலம் இந்த தகவல் பரவாமல் தடுப்பதற்கு திமுக கையாண்ட ஒரு யுத்தி தான் communication கட் 😂
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 ай бұрын
Thillu mullu kalagam pattri yengalukku theriyum ! What happened to _____ crores ?
@kumarprasath8871
@kumarprasath8871 7 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@sekarchidambaram288
@sekarchidambaram288 7 ай бұрын
குரங்கு கையில் பூமாலை.. திமுக கையில் தமிழ்நாடு
@Raavannr
@Raavannr 7 ай бұрын
Applicable for last 50years
@anusundaram4111
@anusundaram4111 7 ай бұрын
நான் என்ன நினைத் தேனோ அப்படியே CM டெல்லி தேவையில்லாமல் போனது பற்றி சவுக்கு பேசியது எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இதுகூட CM இக்கு தெரியவில்லையே என்று எனக்கு ஆதங்கம்!
@UdumalaiBala
@UdumalaiBala 7 ай бұрын
Bcas he is thatthi.. clearly not capable at all
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 7 ай бұрын
சனிபெயர்ந்துட்டு.... 2024ல நேர்மை இல்லன்னா அதோகதி தான். சனி யாரையும் விடமாட்டார். ஜாக்ரதை😮
@harshavijay3517
@harshavijay3517 7 ай бұрын
Good cars, 5G and tall buildings doesn’t mean development. Clean tap water, rivers, lakes, oceans, green energy and planned infrastructure is what developing countries should focus.
@counterpoint9260
@counterpoint9260 7 ай бұрын
tehn you should stop accepting bribes and voting for DMK/ADMK criminal gangs
@user-kq1ro4wm8r
@user-kq1ro4wm8r 7 ай бұрын
சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் ஒவ்வொரு வீடியோக்களிலும் ஆளும்கட்சியின் தவறுகளை தோலுரித்து காட்டுவதை மிகவும் ரசிக்கிறேன். ஏன்னா என் Invest எழும் எழுந்த வார்த்தைகளாக சாமானியன் குரலாக ஒலிக்கிறது. வாழ்த்துக்கள் சகோ.
@vidhyabaran294
@vidhyabaran294 7 ай бұрын
மத்தியஅரசு கொடுக்கும் நிதியை முழுவதும் சரியாக செலவிட்டிருந்தால் மக்கள் இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள்...
@Tetra193
@Tetra193 7 ай бұрын
Matha appan panathai aataiya podaruthuthan DMK kolkai
@moringainternational3441
@moringainternational3441 7 ай бұрын
10 லட்சம் லிட்டர் பாலை கன்றுக்குட்டி குடித்து விட்டது
@moringainternational3441
@moringainternational3441 7 ай бұрын
😛😛😛😛😛😛
@goorganicgopal4875
@goorganicgopal4875 7 ай бұрын
பூனை
@rajendranv9732
@rajendranv9732 7 ай бұрын
அதெல்லாம் இல்லை,மாடே குடித்துவிட்டு.
@richardricado5459
@richardricado5459 7 ай бұрын
Good combo savku anah & flixe anah keep rocking anah❤❤❤❤
@narayananpuducode1516
@narayananpuducode1516 7 ай бұрын
Let our Chief Minister learn lessons from Shri Naveen Patnaik, Chief Minister of Orissa in Disaster Management.
@azadbharatiyan
@azadbharatiyan 7 ай бұрын
Yeah 😀Naveen Patnaik Is Good Leader for Odisha,Glory From BJP party member 👍🙏
@santhoshkumar-dh1fk
@santhoshkumar-dh1fk 7 ай бұрын
சவுக்கு சிறப்பு 🔥🔥🔥
@muthusaravanavelmanoharan3193
@muthusaravanavelmanoharan3193 7 ай бұрын
We salute U both came out in chennai floods for covering news People all were happy and we believe u only
@tsmuthu200
@tsmuthu200 7 ай бұрын
None of the ministers went into deeply affected areas. They were all in places where water is below half feet
@dhanu208
@dhanu208 7 ай бұрын
Wish I meet you both once ...huge fans of you both ❤ keep Rocking 🎉
@agentK1896
@agentK1896 7 ай бұрын
If KKSSR has an ounce of shame and integrity in his body, he will resign for the debacle in chennai. Southern districts response is debatable, the rain was unprecedented and any preparation wouldve not been enough.
@PrakashP-jg4fr
@PrakashP-jg4fr 7 ай бұрын
Adutha therathalukku manathe kappathu thamizha
@xyz1401
@xyz1401 7 ай бұрын
எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் உடன் பிறப்புகளுக்கு
@sksanthosh766
@sksanthosh766 7 ай бұрын
3:40 vannakam thozlar
@shankarsai9804
@shankarsai9804 7 ай бұрын
Mikka nandri
@jaga11de
@jaga11de 7 ай бұрын
Thanks
@vptalks6595
@vptalks6595 7 ай бұрын
Thanks Santhosh ❤
@vjeeva123
@vjeeva123 7 ай бұрын
ரப்பர் வாயன் துரை முருகன் இவனுகளையும் புடிச்சு உள்ள போடனும்னு சார் 😢
@user-xk9fp4sz2z
@user-xk9fp4sz2z 7 ай бұрын
அரசாங்க செலவில் பயணச்செலவுகளை எழுத வேண்டாமா? அதற்குதான் பிரதமர் சந்திப்பு.நிவாரணத் தொகை கேட்பதை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறதே.
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 7 ай бұрын
100 வருடங்கள் முன் பெய்த மழை அதே இடங்களில் தனது 100 வது ஆண்டு விழா கொண்டாடியது தெரியுமா
@fullmoon....7157
@fullmoon....7157 7 ай бұрын
I have appreciated your points about the rain disaster
@NaveenKumar-kl3xn
@NaveenKumar-kl3xn 7 ай бұрын
எங்க அண்ணே செந்தில் பாலாஜி இருந்து இருந்த தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றி அடுத்த முதல்வரே ஆகி இருப்பர்😅😅😅😅😅 அவர போய் உள்ள வச்சிட்டிங்கலே டா படுபவிகளா😂😂😂😂
@UdumalaiBala
@UdumalaiBala 7 ай бұрын
😂😂
@srinivasansri1479
@srinivasansri1479 7 ай бұрын
அடேய் 😂🤣
@mirmasarathali4922
@mirmasarathali4922 7 ай бұрын
So much of experiance this man gathered from his father when he was CM for more than 3 times and also Deputy CM + Mayor but still he is unable to rule.
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 7 ай бұрын
தேர்தல் வேலையை பார்க்கவே பிரசாந்த் கிஷோரை நம்பியிருக்க கட்சி அது. அதைப் போய்..
@Indian-sh2xz
@Indian-sh2xz 7 ай бұрын
Learning is different ruling is different
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 7 ай бұрын
Super 👌👌👌
@akitomizukito9267
@akitomizukito9267 7 ай бұрын
Super interview
@kavim3608
@kavim3608 7 ай бұрын
TNPSC pathi pesuga sir please
@balasubramaniamb9572
@balasubramaniamb9572 7 ай бұрын
Savaukku sankar sir your reply is correct
@goorganicgopal4875
@goorganicgopal4875 7 ай бұрын
இந்தி கூட்டணி - இந்தி தெரியாதா போடா
@rajrajb9500
@rajrajb9500 7 ай бұрын
20:07 jus a small opinion during 2015 also the rainfall was bad that time every media and opposite parties kept on screaming. But now even you guys saying we cannot complain govt for this much high rainfall.. Govt should predict and be ready for this disaster.. So guys like you should talk about it not to give excuse
@animationanime365
@animationanime365 7 ай бұрын
That is first time this is well informed rain and they failed to manage
@nevecbe1306
@nevecbe1306 7 ай бұрын
Flexi bro and savku bro super brothers
@ManivannanMaharajah
@ManivannanMaharajah 7 ай бұрын
கலெக்டர் செய்மதி தொலைபேசியில் பேசுவார்! யாரும் கேட்கத்தேவையில்லை!! 😂
@vjeeva123
@vjeeva123 7 ай бұрын
தங்கமயிறு தொகுதிக்கு வரும் இடைத்தேர்தலில் அவர்கள் வடை சுடும் லட்சணம் தெரியும் 😂😂😂😂
@Sree_Kongu_R_Karthikeyan
@Sree_Kongu_R_Karthikeyan 7 ай бұрын
இப்போது சவுக்கு சங்கர் தான் ஃபேவரிட் போல.....🎉
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 ай бұрын
Shankar take care ! Avargal edukkum thunindavargal !
@shaiknajjar4656
@shaiknajjar4656 7 ай бұрын
Sabash sankar ,good shot
@Muruganredhils
@Muruganredhils 7 ай бұрын
Super
@pradeepjestin3285
@pradeepjestin3285 7 ай бұрын
Sir, What about the present situation of P. T. R? Please dicuss it.
@user-xk9fp4sz2z
@user-xk9fp4sz2z 7 ай бұрын
முன்னேற்பாடுகள் தயார் தயார் என்று சொன்னவர் கள் அதிகாரிகளை நியமித்து விட்டால் போதுமா?.ஒவ்வொரு ஏரியாவிலும் தேவையான பால், பிஸ்கெட், பிரட் உணவு தயாரிக்க தேவையானவற்றை சேகரித்து வைத்திருக்க வேண்டாமா?
@nathikumar8540
@nathikumar8540 7 ай бұрын
Savku anna supar
@rjnathan1765
@rjnathan1765 7 ай бұрын
Machineries ingoverment dept. were defective aand under repairs.😊😊😊
@realhero592
@realhero592 7 ай бұрын
Sir Really Super 🎉
@rsreditz4296
@rsreditz4296 7 ай бұрын
👍👍👍👍👍
@lakshmanprasad2252
@lakshmanprasad2252 7 ай бұрын
Super savvku shankar
@gopalramadoss5684
@gopalramadoss5684 7 ай бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் கணிப்பு படி திமுக விலாசம் இல்லாமல் போகப் போகிறது என்று கூறுவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.ஜெய்ஹிந்த்.
@subashmagimithu1223
@subashmagimithu1223 7 ай бұрын
@redpix , sir ramar pillai herbal petrol use panni paathu oru review vedio podunge
@kumar32145
@kumar32145 7 ай бұрын
Vazthukkal
@tjdivakar1647
@tjdivakar1647 7 ай бұрын
நான் இன்னைக்கு ஒண்ணுக்கு போனேன்..மஞ்சள் colour.. மோடி தான் காரணம்
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 7 ай бұрын
😂😂😂😂😂
@UdumalaiBala
@UdumalaiBala 7 ай бұрын
😂😂😂😂
@ayyanartrustayyyanartrust1070
@ayyanartrustayyyanartrust1070 7 ай бұрын
Shanker sir how come you konw disaster Managerment? My God you are master of all subjects. Salute you
@kumar32145
@kumar32145 7 ай бұрын
U r correct
@ezhilmuthu9949
@ezhilmuthu9949 7 ай бұрын
செளத் ஸ்டேட்ஸ் என்பதைத் தவிர்த்து செளத் டிஸ்டிரிக்ட் என்று சொல்லவேண்டும். ஆங்கில வார்த்தகளை தவிப்பதும் அதனை சரியாக சொல்வதும் முக்கியம்.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 7 ай бұрын
You mean....thavirpadhum...???
@TcpurushothamanTcpurushoth
@TcpurushothamanTcpurushoth 7 ай бұрын
Oru otha tv di paya ipdei newspodra nai edpadi nai pula supi cutting vangara nahi inke 50crose settle your property you're mother is prosecute
@kumar32145
@kumar32145 7 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@user-pt5nx7is6w
@user-pt5nx7is6w 7 ай бұрын
Very good explanation
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 7 ай бұрын
ptr அவர்கள் பட்ஜெட்டில் பத்து கோடி வானிலை ஆய்வு செய்ய ஒதுக்கீடு செய்ய பட்டுள்ளது என செய்திகள் பரவுகிறது இது பால்வள துறை அமைச்சர் அறிவாரா😂😂😂???
@jayarajnair8535
@jayarajnair8535 7 ай бұрын
Superxsuper 👍 CM, concerned minister, MP MLAs Mayor's and councillors should try to go every affected areas and arrange to issue sufficient quantity of water bottles, milk, biscuits and available variety food items to all people. But why they failed to help the affected people. So people are angry. 😮Badluck.😮😮
@Simon_Ghost_Riley_TF_141
@Simon_Ghost_Riley_TF_141 7 ай бұрын
🔥🔥🔥
@kesavankkr9286
@kesavankkr9286 7 ай бұрын
Very good sangar
@sumosumathi5476
@sumosumathi5476 7 ай бұрын
Super speech sir
@rameshm-sf5wg
@rameshm-sf5wg 7 ай бұрын
தென்மாநிலம் அல்ல தென்மாவட்டம் பிலிப்ஸ்
@ultimatetamil6239
@ultimatetamil6239 7 ай бұрын
பிலிப்ஸ் இல்ல ஃபெலிக்ஸ்😂
@Chennai...
@Chennai... 7 ай бұрын
வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து இருந்தால், என்ன? மைதா மாவு பொட்டலம் சரியாக ஆர்டர் செய்து இருப்பாரா?
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 ай бұрын
Yellorum bayandhu kondu irundanar neengal pesa aarambitha piragu dhan yellorum pesa aarambithu vullanar ! Jai hind !
@madheswar6972
@madheswar6972 7 ай бұрын
Anna ungala parthu veeikuren😅😅😅
@vijayvikramk1467
@vijayvikramk1467 7 ай бұрын
❤inbanidi next CM
@spsethuramasami4556
@spsethuramasami4556 7 ай бұрын
💯true
@duraisamydurai6268
@duraisamydurai6268 7 ай бұрын
படித்த மக்கள் அரசு அதிகாரிகள் குறிப்பாக ஆசிரியர்கள் இந்த விடியாத கும்பல் ஆட்சிய கொண்டு வந்தார்கள் ஆனால் தமிழக மக்கள் அனைவரும் பெரிய விலையை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 7 ай бұрын
And also minority community voters.
@shonaishonai9408
@shonaishonai9408 7 ай бұрын
how can Pradeep able to predict so accurately! ....he s doing in passion...but govt officers were not able to predict
@user-sw5vw4qi5i
@user-sw5vw4qi5i 7 ай бұрын
Did pradeep say exact MM level for the rainfall.. no one can predict exactly... check with pradeep. If pradeep say he can predict, he is lying. Weather board said there would be heavy rainfall and red alert has been raised with state if state is having worst preparedness. How can we blame weather board or balachandra
@veeravel8221
@veeravel8221 7 ай бұрын
செல்வராஜ் predicted perfectly and accurately ignored by the government
@shonaishonai9408
@shonaishonai9408 7 ай бұрын
@@user-sw5vw4qi5i Pradeep informed us much much before in social media! while our weather dept told us that Chennai will be affected on the 18th Pradeep clearly told no rain for Chennai on 18th and only in the Southern districts. Did our meteorological dept forecast that we will get heavy rainfall inside Tamilnadu before? Pradeep clearly told it will be a very very severe rainfall...please check his previous post A private weather man is able to track clouds and rains at home! While govt officers irresponsibility is caused loss of life due to last minute announcement
@rameshv62
@rameshv62 7 ай бұрын
மூன்று நாட்களுக்கு முன் IMD ரெட் அலர்ட் வார்னிங் கொடுத்தது. எவ்வளவு பெய்யும் என்று யாராலும் கணிக்கமுடியாது.
@Arunachalam6775
@Arunachalam6775 7 ай бұрын
Savuku flex deserves the best .
@sakthiganesh8161
@sakthiganesh8161 7 ай бұрын
நா மொத வேலயா cigarette தான் வாங்குவேன்!!!என் இனமடா 😂😂😂
@mramalingamnill9145
@mramalingamnill9145 7 ай бұрын
OC.JAIL. Super Jai Hind Jai Shree ram Jai Modiji Jai Annamaliji 👍👍👍👍👍
@sridhargopalakrishnan_poosari
@sridhargopalakrishnan_poosari 7 ай бұрын
Bjp is growing because every other party acts like an idiot..
@987sai
@987sai 7 ай бұрын
❤ SAVUKKU SHANKAR ❤
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 7 ай бұрын
🙏🙏🙏
@user-nk8er8gu7i
@user-nk8er8gu7i 7 ай бұрын
ஸ்டாலின் தன் வாழ்க்கையை தான் பார்க்க வர்றாரு
@GraphicDesigner-gj7md
@GraphicDesigner-gj7md 7 ай бұрын
Savukku sir🙏❣️
@vijayn5654
@vijayn5654 7 ай бұрын
🔥
@padmanabhanpitchumani3253
@padmanabhanpitchumani3253 7 ай бұрын
Please join Puthiya Thalaimurai TV Discussion. . One time atleast. Discuss with Mr. Karthikeyan
@vivekramasamy6336
@vivekramasamy6336 7 ай бұрын
Shankar bro., after several times you have highlighted, but still in Chennai TASMAC bought liquor commission is high., kindly speak again.,
@kumar32145
@kumar32145 7 ай бұрын
Tuticorin yesterday really facing network problem
@Mohan_-
@Mohan_- 7 ай бұрын
Next movie story and screen play pathi Mari selvaraj & Uthayanithi stalin discuss panna poyirupanga. Sun Picture next movie story endha malai vellam pathi dhaan erukkum.
@kumaresan9143
@kumaresan9143 7 ай бұрын
APO NAMMA SAAMAN ETHUKU POR NADAKKUM BOTHU SRILANKA PONARU........SUDAVA??? ITHAI YENDA SOLLA MATRINGA......NAANGA AANDA PARAMBARAI....ENGA JAATHI AALUNGA MATTUM THAN KAAPATHANUM....APDINU......SOLLI THAN PARU....NEETHAN.....AAAAAAAAAAANNNNNNNNNNNNNNDDDDDAAAAA.....
@velusamythirunavukkarasu1973
@velusamythirunavukkarasu1973 7 ай бұрын
அத்தனை பிரச்சனைக்கும் காரணம் நல்லவர்கள், அரசியலை சாக்கடை என்று நினைக்கிறார்கள்,இந்த நினைவுதான் நம்மை அழிக்கிறது உறவுகளே, அரசியல் அனைவருக்கும் அவசியம் என நினைத்தால்தான் மாற்றம் துவங்கும், குடும்பமாக அரசியல் என்றால் என்ன என்பதை உணர வையுங்கள் உறவுகளே... மாற்றம் தானாக வரும்🎉🎉🎉🎉
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 ай бұрын
Before winter toor varavendiyadhu daney !
@viswanathanparandhaman1190
@viswanathanparandhaman1190 7 ай бұрын
It is shame to Mr Stalin every breathe he say Dravidam model govt superior to any other government in world. He should learn from disaster forecasting & Management from least developed state of Orissa Chief Minister respectable Mr patnaik.
@softgrowl
@softgrowl 7 ай бұрын
Is patanayak a weatherman
@viswanathanparandhaman1190
@viswanathanparandhaman1190 7 ай бұрын
Mr Patnanik is leader who can efficiently manage the disaster of his state,sameisexpectedfrom Mr Stalin not excuse like meterlogical deptwarning late & etc.
@softgrowl
@softgrowl 7 ай бұрын
@@viswanathanparandhaman1190 who said patani is like that
@viswanathanparandhaman1190
@viswanathanparandhaman1190 7 ай бұрын
During 2022 cyclone United Nation organisation congratulated the Mr Pattnaik.
@tamizhprofessionalphotogra3692
@tamizhprofessionalphotogra3692 7 ай бұрын
Felix Sir... Please one request... Video ku munnadi oru highlights cut podringa athuku background la bgm ethachi mild ah use panninga na nalla irukkum.... Please sir.... ❤
@praveenthomas94
@praveenthomas94 7 ай бұрын
Katchanavilai, Neivilai, Nalumavadi la current Sunday la irunthu innum illa ethavathu step edunga
@user-nk8er8gu7i
@user-nk8er8gu7i 7 ай бұрын
நீங்கள் பேசிய பிறகு பலர் copy paste தான்.‌ நீங்கள் உண்மையில் பெரிய மனிதர் தான்
@vinodreddy8118
@vinodreddy8118 7 ай бұрын
@narayanasamyramanujam9782
@narayanasamyramanujam9782 7 ай бұрын
அடுத்த இலக்கு இந்தியாவை காப்பாற்ற போகிறோம் புரிஞ்சுச்சா
@fullmoon....7157
@fullmoon....7157 7 ай бұрын
Hi Felix sir Please give respect to all the people. You have mentioned the comments about delta vivasayigal as Avan Avan vanthu payirgaludan nippan. Please note that
@yellove484
@yellove484 7 ай бұрын
I really love this man , he is fearless . Actually he is talking on our behalf . Sir request you to pls reduce consumption of Non veg n choose veg more . Sorry for placing this request 🙏 it's ofcourse your choice . We request to only those ppl We care ❤ I don't request my frens when they eat in my presence coz I don't want to make them feel guilty 🙂
@softgrowl
@softgrowl 7 ай бұрын
Nothing to feel guilty. Meat is good for health. Try it to have a balanced diet. Education in science helps in this. An egg daily is a good source of protein. How can you make one feel guilty for their diet choice?
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 ай бұрын
Yane Delhi chendraar ?
@vishwakkanna9935
@vishwakkanna9935 7 ай бұрын
7:18 🙌
@murugesansakthivel9749
@murugesansakthivel9749 7 ай бұрын
Sir please tell me how employees in disaster management department, how much they are getting amount per year
@sathiyaselvan9822
@sathiyaselvan9822 7 ай бұрын
Why the videos getting shorter missing long videos with details
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН