No video

Sowmya Anbumani's Pooja Room | ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிளி வந்தால் வெற்றிதான் | சௌமியா அன்புமணி

  Рет қаралды 229,447

Sakthi Vikatan

Sakthi Vikatan

2 жыл бұрын

முனைவர் சௌமியா அன்புமணி, பசுமைத் தாயகம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இயங்கி வருவதோடு அதேபெயரில் வெளியாகும் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் உள்ளார். பக்தி நிறைந்த பெண்மணியாகத் திகழும் சௌமியா அன்புமணி தன் ஆன்மிக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொள்வதோடு தன் வீட்டு பூஜையறை குறித்தும் விளக்குகிறார்.
#SowmyaAnbumani #Vip_pooja_room_tour #DrAnbumaniRamadoss
வி.ஐ.பி ஆன்மிகம்
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VjArchana : • VJ Archana Pooja Room ...
Nalini : • Actress Nalini குகைக்க...
பா. வளர்மதி : • அதிமுக முன்னாள் அமைச்ச...
sowmiya anbumani,sowmya anbumani,anbumani ramadoss,sowmya anbumani interview,anbumani,sowmya anbumani speech,sowmya anbumani latest,sowmya anbumani father,sowmya anbumani ramadoss,sowmiya anbumani speech,anbumani ramadoss wife,sowmiya,anbumani speech,anbumani family,#sowmiya anbumani,sowmiya anbumani pmk,dr.sowmiya anbumani,anbumani ramadoss interview,sowmiya anbumani ramadoss,anbumani ramadoss latest speech,anbumani daughter
சௌமியா அன்புமணி,அன்புமணி,சௌம்யா அன்புமணி,அன்புமணி ராமதாஸ்,dt.சௌமியா அன்புமணி,செளமியாஅன்புமணி
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 221
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 4 ай бұрын
👌👌👍👍🙏🙏 அருமை திரு சௌமியா அன்புமணி அவர்களே கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வைத்திருப்பார்
@narayani4536
@narayani4536 2 жыл бұрын
அற்புதமான பெண்மணி....எவ்வளவு யதார்த்தமான பேச்சு. பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் ,துளிக்கூட கர்வம் இல்லாத, கபடமில்லாத பேச்சு. இறைவன் எப்போதும் உங்களை நன்றாக வைக்க வேண்டும்.🙂
@anandhanh4203
@anandhanh4203 2 жыл бұрын
Aeqr au vin
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
எதுக்கு கர்வம் இருக்கணும் பணம் இருந்த கர்வம் இருக்கணும் என்று எதாவது சம்பரதாயம் இருக்கா? 🤦‍♀️
@hema8313
@hema8313 2 жыл бұрын
அழகு, அறிவு, பண்பு, the way you are carrying yourself எல்லாம் நிறைந்த அற்புதமான பெண்மணி நீங்கள். தெய்வ கடாட்சம் உங்களுக்கு இயற்கையாக அமைந்துவிட்டது போலும். நன்றி சக்தி விகடன்.
@sugunaravindranathan2705
@sugunaravindranathan2705 2 жыл бұрын
மிக அருமை, சௌம்யா அன்புமணி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@umaganapathisubramanian7256
@umaganapathisubramanian7256 2 жыл бұрын
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது எவ்வளவு பெரிய உண்மை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி பாக்கிய சாலி வாழ்க வளமுடன்.
@bullempire6612
@bullempire6612 2 жыл бұрын
😒
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
வன்னிய குல மக்கள் சைவ கொள்கையை ஏற்றுக் கொண்டு பல சைவ தொண்டு புரிந்த பெரிய மஹான்கள் உண்டு. சிலர் தீவிர வைணவ பக்தி பின்னணி கொண்ட பல பெண்மணிகள் இருப்பதும் போற்ற வேண்டும்.வாழ்த்துக்கள்.
@pathma1224
@pathma1224 2 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏, நான் மலேசிய இந்தியர்...என் கனவரின் குலதெய்வம் யார் என்று தெரியாமல் தவித்தேன், இறைவனிடம் பிரார்த்தனை வைத்தேன். எனக்கு அவ்வபோது எனக்கு ஆஞ்சநேயர் உருவம் தெரிவது போல் தோன்றியது. ஆனால் ஆஞ்சனேயரை குலதெய்வமாக வனங்கலாமா என்ற கேழ்வி எனக்குள் இருந்தது. அந்த கேழ்விக்கும் உங்களின் பதிவில் மூலம் எனக்கு பதில் கிடைத்து விட்டது நன்றி மேடம்.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Ask any old living relatives on your husband side.Ask where the families went together in olden days. Where they did mottai. That would be your kula dheivam
@pathma1224
@pathma1224 2 жыл бұрын
@@orathurswapnavarahi thank you
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 4 ай бұрын
👌👌👌 தீவனூர் விநாயகர் அருமை சக்தி வாய்ந்த மாபெரும் விநாயகர் தேவனூர் விநாயகர்
@Kailash.892
@Kailash.892 2 жыл бұрын
அம்மா உங்க கட்டுரைகளை புத்தகங்களில் நிறைய படித்திருக்கிறேன் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
Very sweet lady . I loved her humble talk My mom, 88 always says anbumani should be CM...very good family n habits, then TN will reach great heights
@rosepetals9061
@rosepetals9061 2 жыл бұрын
Why ? 🤮
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
@@rosepetals9061 they are good souls Not like these dravidan parties ...all ayogyans
@Black-ti5bs
@Black-ti5bs 2 жыл бұрын
@@rosepetals9061 oombu da pavada thyliee 🐖
@nandharamamurari1382
@nandharamamurari1382 2 жыл бұрын
சுற்றுச்சூழல், பெண்ணுரிமை, ஆன்மீகம் என அனைத்து தளங்களிலும் ஆர்வம், அறிவு கொண்டிருக்கும் உன்னதமான மங்கை தாங்கள்..
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
Super Bhooja room.👌 Neenga nalla irukkanum Ezhumalaiyan Astha lakshmi Thanjavur Art Oviyam super
@gokularamanas7914
@gokularamanas7914 2 жыл бұрын
நன்றி. கோயில் இறை நம்பிக்கை தான் நிம்மதியாக வாழ வைக்கிறது. நன்றி அம்மா.
@vijayalakshmijayavel1790
@vijayalakshmijayavel1790 2 жыл бұрын
222
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்வேண்டும் மயிலம் முருகனிடம் தமிழக முதல்வராக வேண்டும் தங்கள் கணவர் என வேண்டிக் கொள்ளுங்கள் நடக்கும்.
@kavithadevarajan6350
@kavithadevarajan6350 2 жыл бұрын
நீங்கள் பேசியதை கேட்கும் போது நான் எல்லா கோவிலுக்கும் போன மாதிரி இருக்கு
@gangaishvar954
@gangaishvar954 2 жыл бұрын
She is adorably relatable, like a big sister.. never expected her to be so down to earth!
@venkatraman6679
@venkatraman6679 2 жыл бұрын
பாரம்பரிய குடும்பம் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்
@shantha7984
@shantha7984 2 жыл бұрын
Ur beautiful in and out mam,. Such a casual and honest speech ....
@sharmila.r9242
@sharmila.r9242 2 жыл бұрын
Madam ungaluku Lakshmi kadatcham porinthya mugam, ungal kadavul nambikai than unga whole familykum thunaiyaga iruku. God continue to give all his blessings to you Madam.
@srirajarajeshwari4514
@srirajarajeshwari4514 2 жыл бұрын
Yeah sowmya mam...namakku kadavul dhan ellame.... Ur simply superb
@sudarp6560
@sudarp6560 2 жыл бұрын
You both are made for each other.. definitely.. after such long time also.. you both cute couple..
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 жыл бұрын
Pooja room super..Bakthi really God's grace.. Excellent Explanation about all God,s.Totally all R very nice Thank you Madam..Kuladeiva valibadu..is very important.in each & every family..Best wishes..
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 жыл бұрын
Thank you so much Sowmya Mam.Your Pooja room divine pictures,bangle decor ideas divine visual treat.Your casual open talk was a prasadam served with Positivity and Divinity.I am a ardent devotee of Melmaruvathur Aadiparasakthi,as you said each day we experience miracles,it's faith, surrender and true belief.God always Guides& Guards Us. 🙏
@jaya1086
@jaya1086 2 жыл бұрын
நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் இறைவனை
@anushak1611
@anushak1611 2 жыл бұрын
Simple,humble and so authentic she is... 👌
@SelviSelvi-jn7xs
@SelviSelvi-jn7xs 2 жыл бұрын
நீங்கள் கடவுளை பற்றி சொன்ன விதம் அழகு அம்மா
@rameshparameswaran3366
@rameshparameswaran3366 2 жыл бұрын
கடவுள் அருளால் உங்கள் கணவர் அன்புமணி அவர்கள் தமிழக முதலமைச்சராக பதிவி பெற வாழ்த்துக்கள்..
@PraveenPraveen-bo1op
@PraveenPraveen-bo1op 3 ай бұрын
Mayuru
@sharmipv9740
@sharmipv9740 2 жыл бұрын
Super mam. What u said is 100% correct. Keep believe n faith in God is over everything. GOD BLESS YOU.
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Amazing 👌 Pooja Room My best wishes to Mrs.Anbumani Madem AVL. God bless 🙏 Mrs.Anbumani Madem
@archanamoorthy6204
@archanamoorthy6204 2 жыл бұрын
I saw her in maiyilam murugan temple really she is very humble
@sumia6136
@sumia6136 2 жыл бұрын
She got luck to Ramdoss family,a unknown man became famous,Sowmya looks stunning and simple.
@badrinarayanan58
@badrinarayanan58 2 жыл бұрын
Very happy to listen u ma.. Sri Andal's blessings 🌹 to u and ur family 🌹
@rrbearing
@rrbearing 2 жыл бұрын
Anni , as usual ur audacity, resilient nature . I adore you. God bless you with good health and happiness. Stay blessed
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details
@Deetu521
@Deetu521 2 жыл бұрын
Thank u ma'am and sakti vikatan...we went nambu nayaki amman koil...waiting for marriage
@Indu.g
@Indu.g 2 жыл бұрын
Very happy I got. chance to view your video your are really blessed .only those who r blessed can get the oppourtunity to visit temples. Unless God wants you to come u cannot go to the temple. Really you r humble and spiritual lady .God bless you 🙏🙏
@gaap999
@gaap999 2 жыл бұрын
I always wondered how this family amassed so much wealth. I was stunned at the amount of jewels her daughters wore for one of the functions.
@yuvithelegend
@yuvithelegend 2 жыл бұрын
Kandipa nermaiya sambaraichi iruka mudiyadhu la!
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 2 жыл бұрын
Our foolishness is their wealth!!
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
That's why MKS family do not wear any jewels
@rrbearing
@rrbearing 2 жыл бұрын
Anni comes from very rich family. They are one family that got back Truthani. Lord Murugan temple back to Tamilnadu from Andhra Pradesh
@rrbearing
@rrbearing 2 жыл бұрын
Mk is a without ticket passenger from Tanjore to Chennai. Now is family Asia richest. Anni fore father's family has enormous wealth
@sarathybanu7852
@sarathybanu7852 2 жыл бұрын
எவ்வளவு அருமையான அழகான பேச்சு பாசிட்டிவ் எனர்ஜி அழகான பெண்மணி
@drjanakiv41
@drjanakiv41 2 жыл бұрын
very insightful and informative . proud to be your friend sowmi. makes us all reflect and be proud of our heritage , our culture and traditions, our upbringing, the role of our parents in shaping us in so many ways.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details
@preetisrinivasan3093
@preetisrinivasan3093 2 жыл бұрын
Such a cultured lady.
@geetharavichandar1797
@geetharavichandar1797 2 жыл бұрын
Very innocent and inspiring, Thanks mam.
@sathyaezhilan8287
@sathyaezhilan8287 2 жыл бұрын
Iokjij
@mukundareddy1742
@mukundareddy1742 2 жыл бұрын
Blessed to have watched this video. 💖 From Andhra
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Pooja room மிக அருமை. Antique perumal 👌🙏
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Andalamma yellorukum nalla vaalkai kudukutam 🙏
@abirami.aaradhana.r
@abirami.aaradhana.r 2 жыл бұрын
வளையல் தோரணம் அருமை மா
@mehalamegala8425
@mehalamegala8425 2 жыл бұрын
Amma,appa,akka,anna, kolanthaigal, all souls god bless you ♥🙇
@subathraap5618
@subathraap5618 2 жыл бұрын
அம்மா நீங்க அருமையாக பேசுகிறிர்கள்
@kavimathi3620
@kavimathi3620 2 жыл бұрын
அருமையான அழகான விளக்கம் வாழ்க பல்லாண்டு
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 жыл бұрын
Down to earth person
@srifoodchannel7027
@srifoodchannel7027 2 жыл бұрын
She is such a sweet heart super character mam
@sudarp6560
@sudarp6560 2 жыл бұрын
Such an humble person
@Darkknight-tz4qz
@Darkknight-tz4qz 2 жыл бұрын
Innocent talented and knowledgeable👌👌
@ramabhuvaneshwari2730
@ramabhuvaneshwari2730 2 жыл бұрын
Realistic, the way you talk is so nice...
@valarmathikkm5327
@valarmathikkm5327 2 жыл бұрын
அருமை, உண்மையாக
@jothig6204
@jothig6204 2 жыл бұрын
மிக அருமை மேடம் by ஜோதி ,கிருஷ்ணகிரி
@rameshjaya5187
@rameshjaya5187 2 жыл бұрын
நாங்க மாதம் மாதம் ஒருமுறை திருப்பதிக் கோயில் ல இருப்போம் எங்கபசங் பிறந்த நாளில் திருப்பதி ஏழுமலையான் பாக்பெய்யிடுவோம் பவர் கடவுள் நம்பிக்கை
@Rajuuutube
@Rajuuutube 2 жыл бұрын
🙏 Namaste !! Devotional Mother 🙏
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 2 жыл бұрын
AMMA NEENGAL ARPUTHAM 👍🤝🤝
@banumathi7293
@banumathi7293 2 жыл бұрын
nice talk amma..😊😊
@rajeswarirangaraju4108
@rajeswarirangaraju4108 2 жыл бұрын
Mam unga speech romba supper mam thenkyou mam
@yashikayashika1216
@yashikayashika1216 2 жыл бұрын
Very super pooja room it is powerful
@sankarlakshmanan4448
@sankarlakshmanan4448 2 жыл бұрын
Nice madam. Natural speech. 👌
@hemalatha.s6907
@hemalatha.s6907 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சௌமியா mam 🙏
@intothespace.....9442
@intothespace.....9442 2 жыл бұрын
you are right akka, kulatheivam from both sides are important
@srirajarajeshwari4514
@srirajarajeshwari4514 2 жыл бұрын
Right speech...mam...super...
@shyamalakannan501
@shyamalakannan501 2 жыл бұрын
உங்கள் மாமியார் எந்த கோயில் போனார் இவ்வளவு நல்ல மருமகள் கிடைக்க?
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 2 жыл бұрын
உண்மை எனக்கும் இது போல் ஓரு மருமகள் வரவேண்டும் என்று அம்பாளை வேண்டுகிறேன் ஏனெனில் இவர்களைப் போல எனக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்
@ksilambarasi3472
@ksilambarasi3472 2 жыл бұрын
Her father and brother also politician. Her marriage arranged by parents
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 2 жыл бұрын
kakka
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details
@gowrishankar8594
@gowrishankar8594 2 жыл бұрын
It's true
@shilpaanil2785
@shilpaanil2785 2 жыл бұрын
Stay blessed as always 🙏🏻💕🙏🏻💕🙏🏻
@ChandraHarithrra
@ChandraHarithrra 2 жыл бұрын
Thank you jai Hanuman
@warrio617
@warrio617 2 жыл бұрын
So innocent ❤️
@rbhuvaneswari3940
@rbhuvaneswari3940 2 жыл бұрын
You are wonderful lady
@selviram3045
@selviram3045 2 жыл бұрын
mam yr beautiful and innocent ,
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 2 жыл бұрын
அருமையான பதிவு
@ramya3302
@ramya3302 7 ай бұрын
Really she is speaking like neighbour aunty very friendly mam
@udanpirappe-thinkdifferent2247
@udanpirappe-thinkdifferent2247 2 жыл бұрын
நம்புநாயகி அம்மன் எங்களது குலதெய்வம்
@anbumani6505
@anbumani6505 3 ай бұрын
Om perumalapan thunai
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Super madam..humble nd casual friendly talk..
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details
@arthyr
@arthyr Жыл бұрын
Thanks
@arunachalam2104
@arunachalam2104 Жыл бұрын
Amma superrr....
@lokeshanand8899
@lokeshanand8899 2 жыл бұрын
super lady .love you amma
@balajibme
@balajibme 2 жыл бұрын
Very useful devotional information mam told more anjaneyar temples..
@subadharani1855
@subadharani1855 2 жыл бұрын
Super amma
@fz2538
@fz2538 2 жыл бұрын
பெருமை பேசாதீர்கள் சிறுமை அடைவீர்கள் . இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை உன் புருசன் டாக்டர் வேலை பார்த்து சம்பாதித்ததா ??
@fz2538
@fz2538 2 жыл бұрын
@@kjeeva9493 அப்படியா ,அண்புமணிக்கு வருமானமே இல்லையா மாமனார் காசுல தான் குடும்பக்தை ஓட்றானா 😄😂 MP பதவிக்கு மாதம் 3.5 லட்சம் சம்பளத்தை ஏனழகளுக்கு மொத்தமா கொடுத்தறானா 😜🤣🤣🤣
@srinath7853
@srinath7853 2 жыл бұрын
@@fz2538 dai naye porukki
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Engappa peruma pesinaga just speaking about her bakthi that's it.
@prabhakaranbabu8530
@prabhakaranbabu8530 2 жыл бұрын
Super mam you are so great
@srevathianandraj
@srevathianandraj 2 жыл бұрын
even my wedding day is on Aug 28th
@rithikayuvaraj154
@rithikayuvaraj154 2 жыл бұрын
Super ma Love you amma
@saravananb6497
@saravananb6497 2 жыл бұрын
மிக அருமை அக்கா மிக சிறப்பு
@sridharram687
@sridharram687 2 жыл бұрын
மன நிறைவு
@user-zn4sm6qz8e
@user-zn4sm6qz8e 3 ай бұрын
Divine ❤❤❤🎉
@shaikitchen4839
@shaikitchen4839 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@KanalRaj-cr1tc
@KanalRaj-cr1tc Жыл бұрын
Super.
@namnasvlog4473
@namnasvlog4473 2 жыл бұрын
Thank you..
@visalek9912
@visalek9912 Жыл бұрын
You looking so beautiful my dear . God bless 🙏
@alwayshappy225
@alwayshappy225 2 жыл бұрын
Super mam
@21chittu
@21chittu 2 жыл бұрын
Very beautiful Pooja room
@jamunak8109
@jamunak8109 2 жыл бұрын
Azhga pesareenga super
@user-kq3qp3mg5e
@user-kq3qp3mg5e 4 ай бұрын
❤❤❤
@saranyamurali1130
@saranyamurali1130 2 жыл бұрын
You are very simple madam
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
சிறந்த பெண்மணி
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Жыл бұрын
Super
@ushab9787
@ushab9787 2 жыл бұрын
Soumi I love you ma u r very great
@sumathis6162
@sumathis6162 2 жыл бұрын
🙏🙏🙏
@suganyamuthu7057
@suganyamuthu7057 2 жыл бұрын
Super akka ... Annana visarichatha sollunga...
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Revathi Shankaran
42:16
Natyakala Conference
Рет қаралды 469 М.
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59
Yathra Time
Рет қаралды 247 М.
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10