Sparrow Service Nellai contact number 90 92 92 72 52

  Рет қаралды 142

BaraniTV Live

BaraniTV Live

Күн бұрын

திருநெல்வேலியில உணவு வகையில தொடங்கி, Medical needings, groceey items ன்னு உங்களுக்கு தேவையான ஏ டு இஸட் எல்லா சர்வீஸ்யும் நீங்க இருக்கிற இடத்திலேயே உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கிறதுதான் நம்ம ஸ்பேரோ சர்வீஸ் ஓட அல்டிமேட் கோல்.
எனிதிங் எனிவேர் எங்கும் எதுவும் என்ற வார்த்தையை தாரக மந்திரமா வச்சு ஆரம்பிக்கப்பட்ட நம்ம ஸ்பேரோ சர்வீஸ்ல உங்களுக்கு என்ன தேவையோ அத நீங்க இருந்த இடத்திலிருந்தே ஜஸ்ட் ஒரு போன் காலோ, இல்ல வாட்ஸ் அப்லயோ ஜஸ்ட் ஒரு மெசேஜ் தட்டி விட்டா போதுங்க.அடுத்த பத்துல இருந்து 15 நிமிஷத்துக்குள்ள நம்ம திருநெல்வேலி சிட்டில 20 கிலோமீட்டர் சரௌண்டிங் குள்ள நீங்க எங்க இருந்தாலும் உங்களுடைய இடத்துக்கே நேரடியா Sparrow மாதிரி பறந்து வந்து டெலிவரி பண்றோம்.
உங்களுக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியா? இல்ல ஏதாவது பிரிண்ட் அவுட் எடுக்கனுமா? இல்லை ஏதாவது கடைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வரணுமா?
உங்களுக்கு புடிச்ச ரெஸ்டாரன்ட்ல போய் சாப்பாடு வாங்கிட்டு வரணுமா? கல்யாண வீட்டுக்கு போய் உங்க சார்பில் மொய் செய்யணுமா? உங்களோட நண்பருக்கு பிறந்தநாள் கிப்ட்டா உங்க சார்பில் கிஃப்ட் ப்ரெசென்ட் பண்ணனுமா ? ஒருவேளை நீங்க வெளிநாட்டில் இருந்து உங்களோட குடும்பத்து காரங்க நம்ம திருநெல்வேலி சிட்டிக்குள்ள இருந்தா அவங்களுக்கு ஏதாவது எமர்ஜென்சி திங்ஸ் கொண்டு போய் சேர்க்கணுமா ?
இப்படி உங்க தேவை எதுவா இருந்தாலும் அத நம்ம ஸ்பேரோ சர்வீஸ் உங்க வீட்டு டோர் ஸ்டெப் கே வந்து செஞ்சு தருவோம் .உங்களுக்கு இதை பத்தின மேலும் டீடெயில்ஸ் தெரிஞ்சுக்கணுமா இல்ல, உங்களுக்கும் ஏதாவது பொருள் தேவை இருக்கா? அப்ப உடனே --------------- அப்படின்ற வாட்ஸப் நம்பருக்கு ஜஸ்ட் ஹாய் அப்படின்னு டைப் பண்ணி உங்களுக்கு என்ன பொருள் தேவை இருக்கோ அத டைப் பண்ணுங்க அடுத்த 20 நிமிஷத்துல உங்க வீட்ல நீங்க விரும்பின பொருள் டெலிவரி ஆயிருக்கும்!
ஸ்பேரோ சர்வீஸ்
இனி திருநெல்வேலி மக்களோட மந்திர சொல்லே இதுதாங்க !
service contact number - 9092927252

Пікірлер
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,5 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН