SPB in Isayum Tamizhum | S. P. Balasubrahmanyam | Vairamuthu | Jaya TV

  Рет қаралды 4,554,755

Jaya TV

Jaya TV

4 жыл бұрын

#SPB in Isayum Tamizhum a Grand Concert with the Combo of kaviperarasu #Vairamuthu #SP_Balasubrahmanyam
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Пікірлер: 922
@lakshmipriya59
@lakshmipriya59 2 жыл бұрын
விழிகளில் இருந்து விடை பெற்ற செவிகளின் காதலனே !!! அவர்களின் ஆத்மா சந்தோஷமாக இருக்க கடவுள் பிரார்த்தனை செய்வோம்
@rajeshwaria5200
@rajeshwaria5200 Жыл бұрын
பாலு சார் நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை வணங்குகிறேன் சார்
@deenshamdf1624
@deenshamdf1624 2 жыл бұрын
SPB என்னும் மாஹா கலைஞன் என்றென்றும் தமிழ் உள்ளங்களில் நீங்கமற நிறைந்திருப்பார் ❤❤❤
@narasimharajunarasimharaju4276
@narasimharajunarasimharaju4276 Жыл бұрын
Spb god
@narasimharajunarasimharaju4276
@narasimharajunarasimharaju4276 Жыл бұрын
Spb music god
@chellapanmudaliar8464
@chellapanmudaliar8464 Ай бұрын
😂​ A1😊yh
@jeevanathan6233
@jeevanathan6233 3 жыл бұрын
ஒருவன் ஒருவன் முதலாளி..... என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் அருமையோ அருமை ...😍😍😍
@Vettri-zi8db
@Vettri-zi8db 11 ай бұрын
நீங்கள் எப்போதும் எங்களுடன் தான் இருக்கின்றார்கள் இசையாக.❤
@chithrar9235
@chithrar9235 3 жыл бұрын
உங்கள் பாடலை கேட்பதே என் வாழ்வின் சொர்க்கம்மாக நினைக்கிறன் உங்கள் உயரம் யாராலும் இனி அடைய முடியாது ஐயா
@thambiratiammaln1727
@thambiratiammaln1727 3 жыл бұрын
L8999999999
@rosys452
@rosys452 3 жыл бұрын
Neega yaru I Was
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
ஏற்றிவிட்டவர்களை மறவாமல் இருந்தால் ஏணியில் ஏற்றி வைப்பார் இறைவன் அதற்கு உதாரணம் எஸ்பிபி சார் அவர்கள்
@kailas100
@kailas100 3 жыл бұрын
உங்கள் மரணத்தை என்னால் இன்னமும் நம்ம முடியவில்லை
@umaramachandran9802
@umaramachandran9802 3 жыл бұрын
நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்க வாழ பிடிக்கல SPB sir தினமும் அழ வும் முடியல சார் ரொம்ப கஷ்டமா இருக்கு
@kannanmadesh6566
@kannanmadesh6566 3 жыл бұрын
Unmai
@vigneshgoogle
@vigneshgoogle 3 жыл бұрын
@@kannanmadesh6566 எனக்கும் அப்படித்தான் இருக்கு தினமும்..
@kavidevafoodchannelkavi5919
@kavidevafoodchannelkavi5919 3 жыл бұрын
Enakum apdithan
@manoharic6892
@manoharic6892 2 жыл бұрын
எனக்கும் தான்
@itz_me_ente_rooh_nee_ya
@itz_me_ente_rooh_nee_ya 7 ай бұрын
എത്ര കേട്ടാലും മതി വരാത്ത ശബ്ദം miss you Sir Spb🥀🫶
@suryakalarajendran7414
@suryakalarajendran7414 4 ай бұрын
பாலு சார்😥😥 உங்கள் குரல் எங்கும் என்றும் யாராலும் தடுக்கவே முடியாது✋🙏👍
@v.s.y.kajendras9920
@v.s.y.kajendras9920 2 жыл бұрын
ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயாவின் குரலிற்கு ஈடு கொடுக்க முடியாது. அழகிய தமிழ் உச்சரிப்பில் பாட முடியாது ஐ லவ் யூ ஐ mish யூ sir
@c.muruganantham
@c.muruganantham 3 жыл бұрын
SPB சார் அவர்களுக்கு கவிஞர் வைரமுத்து சார் அவர்களுக்கு வணக்கம் சார் உங்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை சார் மனதை உருக்கும் பாடல் மனதை அமைதியாக வைத்துக் பாடல் வரிகள் அருமையான வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் குழுவின் உள்ள அனைவரும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் சார் சி.முருகானந்தம் கா.புதூர் தஞ்சை சிங்கப்பூரில் வேலை சார்
@kaviarasu4608
@kaviarasu4608 2 жыл бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் சார் (SPB) ஏன்தான் எங்களை விட்டு சென்றீர்கள் 😥😥 நீங்கள் விட்டு சென்றதால் நாங்கள் உங்களை மறந்து விடுவோம் என்று நினைத்தீர்களோ.... 😥
@gopinathank8210
@gopinathank8210 3 жыл бұрын
பாலு. ஐயா பாடும் யுக்தியில் அழகு மலரின் பூரிப்புடன், ஆழ்கடலின் ஆர்ப்பரிப்பும்' மெலிந்த வத்தியின் வசந்தமணமும் இதமாய் ஒன்றிணைந்து இனிதே சுகம் அருளும் !!
@vigneshrengaprasath2408
@vigneshrengaprasath2408 3 жыл бұрын
Lll
@vigneshrengaprasath2408
@vigneshrengaprasath2408 3 жыл бұрын
P0p
@gopinathank8210
@gopinathank8210 3 жыл бұрын
Dear friend, Lll endtaal enna ?
@vaithiyanathanthanapal2087
@vaithiyanathanthanapal2087 3 жыл бұрын
Wow wow wow Beautiful Voice (Tamizhum Isaium Vera Level Performance) சிறப்பு... இளைய நிலாவிற்கு ஆழ்ந்த இறங்கள்...... மரணம் எவ்வளவு கொடியது என்று இந்த தருணத்தில் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.. அதில் என்ன அதிசயம் என்றால் நீங்கள் புகழ் உச்சியில் இருக்கும் போது மரணம் நடந்துள்ளது... இது மாதிரி ஒரு சில தலைவருக்கு தான் அவர்கள் நடந்தது அது போல உங்களுக்கும் இறைவனின் குழந்தை நீங்கள் சார்.... இந்த நிகழ்ச்சி நடந்து ஆறு மாதங்கள் பிறகு உங்கள் மரணம் என்பது ஜீரணிக்க முடியல
@gowrishankar5535
@gowrishankar5535 3 жыл бұрын
spb sir again and again we tell wy did you leave us
@vasanthachokkalingam8927
@vasanthachokkalingam8927 Жыл бұрын
Super sir super 👌👍
@muthupillai184
@muthupillai184 6 ай бұрын
Essaiyall Vasam Aaga Idyammethu Irraivanay Issai Vadivam Yennum pothu
@SoundarajanJambukesavan
@SoundarajanJambukesavan 4 ай бұрын
எஸ்.பி.பி சார் நீங்கள் என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள்
@Itsmilindhu
@Itsmilindhu 2 жыл бұрын
கண்ணீர் சொட்டுகிறது என் கண்களில்..😓
@HemaLatha-iu1vj
@HemaLatha-iu1vj 2 жыл бұрын
Miss you so much sir
@MrSristar2008
@MrSristar2008 Жыл бұрын
SPB the legend brought beautifull vairamuthu songs..First SPB then only vairamuthu...
@umamaheshwari5855
@umamaheshwari5855 3 жыл бұрын
SPB ... No one like that... What a man !!! What voice !!! will misss you as long as I live SPB sir...
@sathishDURAISAMY
@sathishDURAISAMY 3 жыл бұрын
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ, வின்னிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏனி இல்லை.. 😥😥.. இந்த பாடலின் வரிகளை போலத்தான் இப்போது எங்கள் மனதின் நிலையும் 😭😭 மனம் கனக்கிறது.. 😓.. நீங்கள் இந்த உலகத்தில் உயிருடன் இல்லையென்றாலும் உங்களின் பாடல்கள் மூலம் என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.. மனிதநேயம், எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கையை பற்றிய உங்களின் கருத்துகள், தன்னடக்கம், செய்நன்றி மறவா குணம், அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு என உங்களின் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம், இவை அனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்...
@lakshmigovindaswamy2761
@lakshmigovindaswamy2761 2 жыл бұрын
ppppĺll000 1
@muthupillai184
@muthupillai184 6 ай бұрын
Iyya Ennoru visayam Theruma Ungalluku Kadallipavarkallku Kann Theriyathu
@lotus3413
@lotus3413 3 жыл бұрын
இது ஒரு பொன்மாலைப்பொழுது மறக்க முடியாத தவிர்க்க இயலாத பாடல் ❤❤
@ilayaraja2244
@ilayaraja2244 2 жыл бұрын
Yes bro 💯
@user-bd2mp6ju4b
@user-bd2mp6ju4b 9 ай бұрын
Spb.sir.oneofthemen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@LoveMusicAlways
@LoveMusicAlways 2 жыл бұрын
ஒரு dislike கூட இல்லை. அதுதான் legend spb sir.
@emeliyaloorth1778
@emeliyaloorth1778 Жыл бұрын
Qa
@Jeya502nd
@Jeya502nd Ай бұрын
My only regretis not seeing SPB sir in a live concert. I am sure his vooice must resonate with those who heard him singing live. What a legend!!!!
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam 3 жыл бұрын
தெரிந்தோ தெரியாமலோ பூவில் வண்டு கூடும் என்ற பாடலைத் தாங்களே பாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளீர்கள் இதற்கு இயற்கையும் இறைவனின் அருளும் துணை போயிருக்கின்றன தாங்கள் பாடும்போது இது தங்களுக்காவே அமைந்த பாடல் என்று என்னுடைய எண்ணக் கருத்தைப் பதிவிட எண்ணும் போது அதைத் தாங்களே சொல்லிவிட்டீர்கள்! வாழ்க ஐயா🙏
@subhaashok1356
@subhaashok1356 3 жыл бұрын
10000000000 உங்களது குரல் வாழும் நன்றி மனிதர்களே
@sasikalamanoharan9846
@sasikalamanoharan9846 3 жыл бұрын
Ahaa arumai,SPB Sir ,வேண்டுகிறோம் மீண்டு வருக,😞😔
@savithrim5020
@savithrim5020 3 жыл бұрын
Lollipop 3
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
அய்யா இந்த உலகம் உள்ளவரை உங்கள் குரல் ஒளித்து கொண்டு தான் இருக்கும் 😭😭😭😭I miss you ayya 🙏🙏🙏
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 2 жыл бұрын
Spb, spb, spb, spb, spb படைப்புடன், கண்ணீர் தந்து விட்டு போய் விட்டாயே
@sivaganesh9056
@sivaganesh9056 2 жыл бұрын
I miss you sir
@sureshkmr391
@sureshkmr391 3 жыл бұрын
பாட்டு , குரல் , இசை கேட்டா இதமா சந்தோஷமாக இருந்தாலும் ஏதோ பன்னுது மனசு உடம்பு 😭🥺
@janetmary9146
@janetmary9146 3 жыл бұрын
SPB நீங்கள் இறந்து போனாலும் இவர் மூச்சி எல்லோரிடமும் விட்டு போய் இருக்கிறார் WE MISS YOU SPB
@muthukumaraswamy3873
@muthukumaraswamy3873 3 жыл бұрын
Bangla videos
@sundharg8182
@sundharg8182 3 жыл бұрын
2
@jayalab2451
@jayalab2451 3 жыл бұрын
.. ..
@srigayathri5361
@srigayathri5361 3 жыл бұрын
SPB நீங்கள் எல்லோயிடம் மனதில் இருக்குறீகள் I miss you srr
@ramupapa3099
@ramupapa3099 3 жыл бұрын
@@muthukumaraswamy3873 6y
@tamilarasan6737
@tamilarasan6737 3 жыл бұрын
SPB அவர்களின் மறைவு இசைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... அவரை தற்போது திரையில் காணும்போது கண்களில் கண்ணீர் வார எட்டிபார்க்கிறது...
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 жыл бұрын
மனதை இசை நிறைத்தாலும் கண்ணை மறைக்கும் கண்ணீர்
@krishnabai459
@krishnabai459 10 ай бұрын
😮
@megalasivalingam94
@megalasivalingam94 2 жыл бұрын
Spb sir verithanamana fan...we miss you spb sir😭
@DPKUMAR-ir4ub
@DPKUMAR-ir4ub 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா
@s.manimaran2035
@s.manimaran2035 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் உங்கள் இறப்பு மிகவும் மனம் வேதனையாக உள்ளது உங்கள் ஆத்மா சாந்தியடைய அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க இசை எஸ்பிபி சார்
@lakshmisubramanian485
@lakshmisubramanian485 2 жыл бұрын
Xx
@kannappanrajeshwari6951
@kannappanrajeshwari6951 2 жыл бұрын
JJ
@rajendhranc7560
@rajendhranc7560 2 жыл бұрын
@@lakshmisubramanian485 ďprryjpjpajqeu1loqeqqwqqeqeqqwqqokayrfkkkkkkqkqkqkqqqqfkqqqqqqqr0r
@dreemwish771
@dreemwish771 3 жыл бұрын
Very nice person with smiling face. Kind heart reflection. S P B sir. R I P. Very proud of India. Has given the highest Respect for him.
@mohanpn1875
@mohanpn1875 Жыл бұрын
Wonderful song...! Mesmerising voice of Great SPB sir... Everlasting song.. Sri. Vairamuthu's lines... Fantastic... 🙏
@venugopalanm6273
@venugopalanm6273 3 жыл бұрын
Spb only spb
@RaviKumar-cv4se
@RaviKumar-cv4se Ай бұрын
M😊 27:06
@emeraldgarnet7330
@emeraldgarnet7330 3 жыл бұрын
If we want to remember SPB sir in such a jovial manner this is the video (Simply Kushboo)to watch over and over and over again. What joy what fun what friendliness and humbleness he embodies from start till end.. We always say God is with us, God must have come down to this earth to impart and teach humans true humanity. Kadavul kudhuther vaaram illai, idher Kadhavul oru manushan rupathil vander oru payanam mudhithukundu sorghathil marupadiyum meendu sendral.
@kugansubha6542
@kugansubha6542 3 жыл бұрын
¹1
@ramadevi-xw9ix
@ramadevi-xw9ix 2 жыл бұрын
in ⁸
@mastermahendra7430
@mastermahendra7430 9 ай бұрын
என இசை கடவுள் SPB ஐயா 🙏🏻🙏🏻
@jinsc5713
@jinsc5713 3 жыл бұрын
He has entertain the common people in this small earth with his golden voice.. now he will entertain other world .. Mannil indha kaalam ......SPB RIP
@ramanajithu
@ramanajithu 3 жыл бұрын
Its a month since he has gone,but not a singleday left without thinking about him,listening to him,dropping tears for him.
@jikky08
@jikky08 3 жыл бұрын
தகிட ததிமி எனற கதியில் மீண்டு வருக sir SPB
@kasinathanthirumeny810
@kasinathanthirumeny810 3 жыл бұрын
Herons Hi how re @
@user-eq9lk6uh3c
@user-eq9lk6uh3c 2 жыл бұрын
சாகா வரம் என்ற சொல்லுக்கு பொருள், SPB Sir ன் குரல், தலைவணங்குகிறேன்🙏🙏
@akkuakkus5762
@akkuakkus5762 11 ай бұрын
How ഹിസ് പെർഫോമൻസ് 0
@simplyfoodwithneetumelwani7819
@simplyfoodwithneetumelwani7819 3 жыл бұрын
No one can be like SPB . The one and the only gem. Pray his soul rests in peace. God bless his family 🙏
@mohanpatelkhana2920
@mohanpatelkhana2920 3 жыл бұрын
Dear Bro, please change like this. I understand your heart. 'Who won't like SPB sir?' , instead.
@swamychannel6766
@swamychannel6766 3 жыл бұрын
பூவில் வண்டு பாட்டைக்கேட்டு கண்கள் கூளமாயின
@swamychannel6766
@swamychannel6766 3 жыл бұрын
👍👍👍👌👌👌💐💐💐🎂🎂🎂
@kamarajd295
@kamarajd295 2 жыл бұрын
Nice
@seemaarumugam1886
@seemaarumugam1886 6 ай бұрын
you are right & we as a fan of him try to follow his humanity & humbleness in our life.
@healthcare4269
@healthcare4269 3 жыл бұрын
We all miss you sir...... i love you sir I can't control my tears.....
@janetmary9146
@janetmary9146 3 жыл бұрын
உலகம் முடியும் மட்டும் உங்கள் குரல் ஒளித்து கொண்டே இருக்கும் அய்யா
@kumaresankumar3383
@kumaresankumar3383 3 жыл бұрын
Oi
@abubackernazrudeen2371
@abubackernazrudeen2371 3 жыл бұрын
..uA
@Gowriyesmamplssollunga
@Gowriyesmamplssollunga 3 жыл бұрын
@@kumaresankumar3383 gowerisupersogspsir
@Gowriyesmamplssollunga
@Gowriyesmamplssollunga 3 жыл бұрын
@@kumaresankumar3383 gowerisupersogspsir
@Gowriyesmamplssollunga
@Gowriyesmamplssollunga 3 жыл бұрын
Supersongspsir
@c.muruganantham
@c.muruganantham 3 жыл бұрын
SPB சார் அவர்கள் நலம இருக்காங்களா சார் அவர்கள் நல்ல இருக்கனும் கடவுள் பிரார்த்தனை செய்வோம்
@kalashreeganeshwaran4137
@kalashreeganeshwaran4137 4 жыл бұрын
உன்னைத் தொட ஏணி இல்லை. அருமை. from srilanka
@s.r_1234
@s.r_1234 3 жыл бұрын
மீண்டும் மேடைகளில்இவர் குரல் ஒலிக்க வேண்டும்.இலங்கை தமிழர்களின் ஆசை.
@raamraamki7817
@raamraamki7817 3 жыл бұрын
😞
@rovim4833
@rovim4833 3 жыл бұрын
M.keshmma
@rovim4833
@rovim4833 3 жыл бұрын
M.rovi
@srisritharansritharan1558
@srisritharansritharan1558 3 жыл бұрын
😢😢😢😢😢
@srisritharansritharan1558
@srisritharansritharan1558 3 жыл бұрын
💔💔😭😭😭😭😭😭
@duraisamy3517
@duraisamy3517 3 жыл бұрын
சிறப்பு... இளைய நிலாவிற்கு ஆழ்ந்த இறங்கள்...... மரணம் எவ்வளவு கொடியது என்று இந்த தருணத்தில் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.. அதில் என்ன அதிசயம் என்றால் நீங்கள் புகழ் உச்சியில் இருக்கும் போது மரணம் நடந்துள்ளது... இது மாதிரி ஒரு சில தலைவருக்கு தான் அவர்கள் நடந்தது அது போல உங்களுக்கும் இறைவனின் குழந்தை நீங்கள் சார்.... இந்த நிகழ்ச்சி நடந்து ஆறு மாதங்கள் பிறகு உங்கள் மரணம் என்பது ஜீரணிக்க முடியல
@therasalphilavendiran9121
@therasalphilavendiran9121 3 жыл бұрын
இரங்கல்,,,,சிறு திருத்தம்
@therasalphilavendiran9121
@therasalphilavendiran9121 3 жыл бұрын
அன்னாரின் ஆத்மா சாநுதி அடைய. இறைவனை வேண்டுகிறேன்
@kumarpalani6255
@kumarpalani6255 2 жыл бұрын
Spb voice is vera level&ilaiyaraja music ல் இன்றும் இளமை குறையாமல் இருந்து வருகிறது.
@master-maths2502
@master-maths2502 3 жыл бұрын
தன்னை மறந்து கண்ணை மூடி ரசித்தேன் . நன்றி!
@Naturliv-x8t
@Naturliv-x8t 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 жыл бұрын
Eppudi engalai vittu poga manam vanthathu spb sir.... 😭
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
நல்லவங்கள கடவுள் சீக்கிரம் கொண்டு போய்டுவார் நண்பா 😭😭😭😭😭😭I miss you spb
@thamilarasanmuthiah6853
@thamilarasanmuthiah6853 3 жыл бұрын
@@prakash.vinotha4659 lltsjayaram
@hemalathapremchander5696
@hemalathapremchander5696 3 жыл бұрын
Àà 2
@mothersearth4086
@mothersearth4086 3 жыл бұрын
@@prakash.vinotha4659 .
@ushashanmugamani6916
@ushashanmugamani6916 3 жыл бұрын
Tears are coming from my eyes. SPB SIR We are missing you so much why why why did you leave us. I think God thought enough singing for the people now sing for me son. Just cannot digest that your r not here. Your son Charan will bring ur name up
@manishankar3750
@manishankar3750 3 жыл бұрын
Very true. SPB was a legend, true humanist, humble, cheerful and loving. His absence cannot be filled. Just keep listening to his songs and pray for him.
@vanisri8180
@vanisri8180 3 жыл бұрын
Yes Exactly Right ✋ Correct GA Chepperu Charan Telugu Lo Padali Padali Padali Miss You Lot Balu Bangaram Meeku Bharatha Rathna Evvali 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Balu Love You Soooooo Much Balu
@vanisri8180
@vanisri8180 3 жыл бұрын
Nenu Telugu ANDI Naku Assalu Thamil Radu Telugu Thappa but Nenu Balu Big Fan Naku Prannam Balu Anduki Ee Vedioes Chusthunna Madam 😧😧😧😧😧😅😅😅🙏🙏🙏🙏🙏🙏🙏
@svkingdurai8405
@svkingdurai8405 3 жыл бұрын
CT
@sardharsir6553
@sardharsir6553 3 жыл бұрын
@@vanisri8180 0p
@venkatesanm3452
@venkatesanm3452 2 жыл бұрын
அருமையான. மனிதர் திரு வைரமுத்து அவர்கள் வாழ்க. வளமுடன்
@SPRWHEELS
@SPRWHEELS 3 жыл бұрын
விழிகளில் இருந்து விடை பெற்ற செவிகளின் காதலனே !!!! We miss you sir..
@alfredkhaliyugaraja5386
@alfredkhaliyugaraja5386 3 жыл бұрын
I love the comanche.
@VijayaKumari-qb3jh
@VijayaKumari-qb3jh 3 жыл бұрын
Oh
@MahaLakshmi-iq6rf
@MahaLakshmi-iq6rf 2 жыл бұрын
Arumai
@lakshmitamilkannan4109
@lakshmitamilkannan4109 2 жыл бұрын
Vera level bro unga Varikal
@sauparnikacreations5185
@sauparnikacreations5185 3 жыл бұрын
S. P. Balasubrahmanyam.. actually a legend... in song.... He is remembering as an everlasting personality... of... centuries...
@indiraswaminathan67
@indiraswaminathan67 3 жыл бұрын
5pl
@kosurunaganarasimhamurthy6153
@kosurunaganarasimhamurthy6153 2 жыл бұрын
Every spb sir fan missed more melodious songs, he always lives in our hearts.,
@ramsee0642
@ramsee0642 2 жыл бұрын
☑️
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
உலகில் தலைசிறந்த பாடகர் மற்றும் மனிதர் பாலு அய்யா
@cowviyabari7082
@cowviyabari7082 3 жыл бұрын
Wonderful voice SBP SIR VOICE,,I LOVE ,,,MUSIC AND SONG AND LINE WORD'S 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@gurunathand111
@gurunathand111 3 жыл бұрын
SPB அவர்களின் காலத்தில் வாழ்ந்து அவரது பாடலை கேட்டதே பாக்கியம்
@leelavathysub4620
@leelavathysub4620 2 жыл бұрын
. .
@kaykay8903
@kaykay8903 2 жыл бұрын
Brings tears every time I hear your voice!! Miss you Legend ! 😔
@maafraz
@maafraz 3 жыл бұрын
ஒரு கலைஞனின் உடல்தான் மரணிக்குமே தவிர அவன் விட்டுச் சென்ற கலை மறைவதில்லை!! தமிழ் இருக்கும் வரை இவர் குரல் என்றும் ஒலிக்கும்..
@muralipandanaboina5701
@muralipandanaboina5701 3 жыл бұрын
@LavanyaLavanya-tu4gy
@LavanyaLavanya-tu4gy 3 жыл бұрын
@@muralipandanaboina5701 @aqua@
@LavanyaLavanya-tu4gy
@LavanyaLavanya-tu4gy 3 жыл бұрын
@@muralipandanaboina5701 aaaa
@LavanyaLavanya-tu4gy
@LavanyaLavanya-tu4gy 3 жыл бұрын
@@muralipandanaboina5701 a
@LavanyaLavanya-tu4gy
@LavanyaLavanya-tu4gy 3 жыл бұрын
Ah Ah aaaaaaaaaaaaaaa@AAA a aww aw aaaaaaa
@mariselvimariselvi749
@mariselvimariselvi749 3 жыл бұрын
God gift SPB sir love u uver voices aelu endurume ellai uikgaluikgu
@Sanjay-pz8hy
@Sanjay-pz8hy 3 жыл бұрын
என்ன கலைஞன் ஐயா நீங்க🤩🤩 கண்டிப்பாக வருவீங்க இன்னும் நிறைய பாடல்கள் தருவிங்க🥰🥰
@kanagakrish5895
@kanagakrish5895 3 жыл бұрын
Im
@sonasingh8026
@sonasingh8026 3 жыл бұрын
What a soulful voice. Miss you sir RIP.🙏🏻
@natarajan37
@natarajan37 2 жыл бұрын
Superb rendition. No equal to SPB sir. May God give him long healthy life. Jayaraman Natarajan37. RT Nagar. Bangalore
@srinathsurya5750
@srinathsurya5750 3 жыл бұрын
பாடுவதற்காக பிறந்தாய் மன்னா உங்கள் பாடல்கள் என்றும் ஆனந்தமே
@babubabu5126
@babubabu5126 4 жыл бұрын
SPB, இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் மீண்டும் ஒரு பாடல் கிடைக்காதா என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உள்ளது
@poomathi2325
@poomathi2325 3 жыл бұрын
SPB Udal nilai sariagattum
@karudevi1526
@karudevi1526 3 жыл бұрын
Best trio
@navarathnasamyanojan9318
@navarathnasamyanojan9318 3 жыл бұрын
O@@poomathi2325 x vl y dpy v
@padmavathimunisaamy7981
@padmavathimunisaamy7981 3 жыл бұрын
,g
@padmavathimunisaamy7981
@padmavathimunisaamy7981 3 жыл бұрын
:-)~~~
@naganathand4276
@naganathand4276 3 жыл бұрын
SPB அவர்கள் நலமுடன் திரும்பிவர இறைவனிடம் மன்றாடுகிறேன்.
@manikandanks6733
@manikandanks6733 3 жыл бұрын
SB
@rushanadh4684
@rushanadh4684 3 жыл бұрын
The Great... and very Gorgeous...One and only..God is great we really missed you sir
@rukmanirukmani9274
@rukmanirukmani9274 3 жыл бұрын
Your songs r full of life of spb.here after never a person like spb born on this earth no chance. May his soul rest in peace.
@kavimugilan3023
@kavimugilan3023 3 жыл бұрын
உங்கள் இசையில் எங்கள் உயிர் பாடு நிலாவே நீ இல்லையேல் திரை துறை அஸ்தமனம்
@sanjaysachu3556
@sanjaysachu3556 3 жыл бұрын
உங்கள் இசையில் எங்கள் உயிர்
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam 3 жыл бұрын
கோடி மாதங்கள் வாழக் கூடிய சாத்தியக் கூறினை உருவாக்கிச் சென்ற தெய்வீகக்குரலோன் எங்கள் ஐயா தாங்கள் சொன்னபடி வாழ்வீர்கள் அதுதான் உண்மை😥
@ramraman4864
@ramraman4864 2 жыл бұрын
SPB சார் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்...
@karrthekeyanv2753
@karrthekeyanv2753 3 жыл бұрын
God's Gift SPB, Valga valamudan
@meenak9776
@meenak9776 4 жыл бұрын
Both are Legends. Vaazhga pallandu .....
@ruskinselvaraju9216
@ruskinselvaraju9216 3 жыл бұрын
உங்கள் மறைவை ஜீரணிக்கவே முடியவில்லை ஐயா. உங்கள் பாடல்களே எனது சுவாசம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@mrnr0101
@mrnr0101 3 жыл бұрын
Super memory with spb sir
@MuthuKumar-hp3ly
@MuthuKumar-hp3ly 3 жыл бұрын
@@mrnr0101 0000
@seethalakshmi3772
@seethalakshmi3772 3 жыл бұрын
ĺl
@krishnammalm6227
@krishnammalm6227 2 жыл бұрын
தாயின் தாலாட்டில் தன் துன்பம் மறக்கும் குழந்தை ஐயா தங்கள் தாலாட்டில் இந்த உலக உயிரினங்கள் துன்பம் மறக்கும் அருமருந்து இலட்சம் கோடி மக்களின் துன்பங்களை விலக்கும் இசை குரல் உங்களுக்கும் மட்டும் உண்டு ....... .....
@krishnammalm6227
@krishnammalm6227 2 жыл бұрын
தாயை போன்று தாலாட்டும் கானம் மிகச் சிறப்பு
@suryakalarajendran7414
@suryakalarajendran7414 4 ай бұрын
உண்மையில் தான் வைரமுத்து சார் 🎉
@ramjiadvocate3736
@ramjiadvocate3736 Жыл бұрын
Iam.unable.to.contol.my.tears..spb.sir.the.great..nobody.could.replace.him.
@muthujmd3365
@muthujmd3365 4 жыл бұрын
இசை ஜாம்பவான் ராகதேவன் டாக்டர் எஸ்பிபி ஐயா அவர்கள்
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
ஒரு நிமிடம் திரையில் மறைந்ததை மறந்து மனது குதுகுலித்தது.....மலரே மெளணமா இது போல பல பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள்.....ஆனால் பாடல் ரசிக்க முடியாமல் உங்கள் மறைவு மனதை ரணமாய் தைக்கிறது....இன்னொரு பிறவி உடனே எடுத்து வந்து அதிலும் உங்கள் நினைவுகள் மீண்டெழுந்து உங்கள் திறமைகள் அனைத்தும் வந்து சந்தோஷபடுத்தணும்....கடவுளின் ஆசியோடு .....ஆண்களுக்கு தண்ணியடிச்சா போதை வரும்...எங்களுக்கு உங்க பாடல் குரல் கேட்டாலே போதை வரும்.....வைரமுத்து அவர்கள் பேசினாலே கவிதை போல இருக்கும்....அவர் பேசி முடிக்கும் வரை அந்த இடர்தை விட்டு நகரமாட்டேன்.....அவர்கள் தீவிர தீவிர ரசிகை.....என்னுடைய முதல் ஆசை பொய்யானது....பாலு சார்அவங்களை பாக்கவே முடியல....2 வது ஆசை வைரமுத்து அவங்களை பாக்கணும்....எங்க எப்படின்னு தெரியாது.....பாக்கணும்..
@RaviKumar-yh8zz
@RaviKumar-yh8zz Жыл бұрын
SPB என்ற மூன்றெழுத்து மந்திரம் நீங்கள் இல்லாத இந்த நாள் உங்கள் குரலை எங்கு கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது நீங்கா நினைவில் கனத்த மனதோடு SPB அய்யா
@exclusiveringtones555
@exclusiveringtones555 2 ай бұрын
இசையா? வரிகளா? இரண்டுமே இல்ல, இந்த ஆளின் ஆளுமை தான்.
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
Oru Nalla kalaiganukku Thiramai irukkum alavukku thannadakkamum vaendum enbadharkubudharanam Greatest M.S.V & Paadum nila S.P.B. Aanal thiramai irundhum thannadakkam Ilayarajavidam illaadhadhal nalla oru koottani viraivilaeye murindhu vittadhu
@shakinahbanu2384
@shakinahbanu2384 3 жыл бұрын
spb sir till the end..your voice such a gold not a note been missed while singing at this age..god gift..your soul voice lives forver..love much
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 3 жыл бұрын
A Great personality (SPB) What a polite Gentle off course a Majestic Himalayan Singer. Divine gift.
@shyamjacob3474
@shyamjacob3474 3 жыл бұрын
True
@user-sz9ci8uf7g
@user-sz9ci8uf7g 3 жыл бұрын
பாதி ஜீவன்(முதல் பாடலில்) என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது எங்கள் மொத்த ஜீவனும் ஆடிவிட்டது..
@susilachong3777
@susilachong3777 2 жыл бұрын
I also enjoy listening to SP Balasubramaniam.
@ramkumarram5124
@ramkumarram5124 2 жыл бұрын
The legendary singer spb is also very nice singing
@RajkumarRajkumar-vb8zu
@RajkumarRajkumar-vb8zu 3 жыл бұрын
எஸ், பி பாலசுப்பிரமணியன் சார் நலமாக வேண்டுகிறோம்
@vvtamil6922
@vvtamil6922 3 жыл бұрын
Ungal kuraluku Nan Adimai yes I love Spb songs manathuku inimai tharakudiya songs
@-NAVEENKUMAR-qj6hl
@-NAVEENKUMAR-qj6hl 3 жыл бұрын
நீங்கள் இப்போது இல்லை,ஆனால் உங்கள்பாடல்கள் அனைத்திலும் உங்களோடு சேர்ந்து,நானும்பாடுவதுபோன்றும்;ரசிப்பது போன்றும் உனர்வில் மனமகிழ்ச்சி என்றேன்..பாடும் நிலா,நிலவில்இருந்து நம்மை பார்க்கிறது.
@srivasthan7089
@srivasthan7089 10 күн бұрын
The one great person for SPB sir and wonderful singer. ❤
@basith20101
@basith20101 3 жыл бұрын
1:24:30 பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை.
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 3 жыл бұрын
PAADUM NILAVE... Veygam vandhu PAADU NILAVE....♥️💚💜💐💐💐
@cajeyaseelijeyaseeli4531
@cajeyaseelijeyaseeli4531 2 жыл бұрын
Great salute to music mahan spb sir
@amirtheshr4839
@amirtheshr4839 3 жыл бұрын
VAIRAMUTHU'S FANTASTIC LINE WHICH WAS COMPOSED BY ILAYARAJA AR.RAHMAAN.. FANTASTIC VOICE FOR ALL SONS BY ISAIYIN MEDHAIYUM ❤️ SPB SIR 👍👍👍👍
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
என்றென்றும் SPB பாடல்கள் | Siva Audios
1:23:10
SPB LIVE IN CONCERT SHOW JAFFNA 2016
3:11:41
Iyngaran Media
Рет қаралды 1,3 МЛН
K J யேசுதாஸ் சுகமான சோக பாடல்கள்
54:49
பொற்காலம் TV Porkalam Tv
Рет қаралды 7 МЛН
Они не знали, почему он так поступил, пока
0:39
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 15 МЛН
😬 Мам Дай Хлеб 🍞 #shorts
0:38
AOneCool
Рет қаралды 1,7 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 21 МЛН