No video

SPB பற்றி இளையராஜா இதுவரை சொல்லாத ஒரு நெகிழ்ச்சியான செய்தி எஸ்பிபி இளையராஜா இணைந்த கடைசி மேடை

  Рет қаралды 149,690

Love Beats Tamil FM

Love Beats Tamil FM

2 жыл бұрын

பாடும் நிலாவின் கடைசி நிகழ்ச்சியில் இளையராஜா மனம் விட்டு பேச்சு..

Пікірлер: 63
@madhesyarn8891
@madhesyarn8891 Жыл бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்களே அருமை ஆனந்தம் அற்புதம்
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Жыл бұрын
எஸ்பிபி சாரரின் பணிவு பண்பு மாண்பு அருமை
@n.k.sivashanmugamn.k.sivas8540
@n.k.sivashanmugamn.k.sivas8540 Жыл бұрын
Yes
@ShreeAmbAL
@ShreeAmbAL Жыл бұрын
Unparalleled modesty.. no one can be like SPB Sir.. We miss you.. IR is harsh
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
@@ShreeAmbAL wellsaid.,👌👍👍
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
உன்மையான உன்மை.குரல் அரசர்,பாட்டுத்தலைவன் பாலு(ஐயா)வின் புகழ் ஓங்குக.......
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
என் பாட்டுத்தலைவன் பாலு(ஐயா)வுக்கு,என்றுமே தலை கனம் இருந்ததில்ல.அவர்(அந்த தெய்வம்)ஒரு நிறைக்குடம்.( I always love you my Music Appa Sri SPB.)💗💖💋🙏🙏🙏🙏
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 Жыл бұрын
Unnmai
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 Жыл бұрын
👍
@sivakkumarus9058
@sivakkumarus9058 Жыл бұрын
🙏 திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 🙏 🙏 திரு இளையராஜா அவர்கள் 🙏 👍 நமக்கு கிடைத்த இசை பொக்கிஷம் 👍
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 Жыл бұрын
Balu sir romba porumai eppdithaan ivlo varsham onna travel pannangalo porumayin perumayin sigaram SPB
@thirumarathirumara3710
@thirumarathirumara3710 Жыл бұрын
ராஜா,பாலு பிரிக்க முடியாத மிக அற்புத உறவு. இன்று ஒரு படத்தில் வரும் பாடல்ககளுக்கு வித,விதமான பாடகர்களை தேடும் இசையமைப்பாளர்கள் மத்தியில் பாலு சாரைத் தவிர்த்து ராஜா சாரை வேறு எந்த பாடகரும் நெருங்காமல் இந்ததற்கு காரணம் அவர்கள் இருவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த உண்மையான நட்பு.. ராஜா சார் உங்கள் அண்ணன் பாரதிராஜவை விட்டு விடாதீர்கள்.
@sangeetham2169
@sangeetham2169 Жыл бұрын
Spb sir great அதனாலதான் உங்களை manniitthuvittar
@shanthigopi3928
@shanthigopi3928 Жыл бұрын
Always my Balu Anna awesome Missing u terribly
@gunasekaran8656
@gunasekaran8656 Жыл бұрын
மாமேதைகளின் யதார்த்தம் இறைநம்பிக்கை மிகுந்த பாரதத்தின் பொக்கிஷங்கள்
@ajayagain5558
@ajayagain5558 Жыл бұрын
ILAYARAJA ❤️ SPB
@jayalakshmisundaresan3057
@jayalakshmisundaresan3057 Жыл бұрын
Spb sir
@M.ARAJESH-mo5hd
@M.ARAJESH-mo5hd Жыл бұрын
SPB sir oru role model. He is Sakshat Saraswati devi. Ilayaraja ku stuff adigam but adavida Headweight and Ego 1000 times irukku. SPB oda modesty simplicity down to earth nature endha singerskum illa. He is Gem. That's why good took with him. SPB sir we miss you very badly
@9383812
@9383812 Жыл бұрын
இவ்வளவு மக்கள் கூட்டத்தில் ஒரு மிகப் பெரிய மனிதர் SPB அவர்களை ராஜா கொஞ்சம் கண்னியமான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கலாம் அந்த சமயத்தில் கூட மரியாதைக்குறிய S P அவர்கள் ராஜாவை கண்னியப்படுத்தி தான் பேசுகிறார் he is great Gentleman
@tamilnambi5856
@tamilnambi5856 Жыл бұрын
அவர் எதார்த்த மனிதர்
@MRKSTUDIO1968
@MRKSTUDIO1968 Жыл бұрын
நண்பரின் கவனத்திற்கு ஒரு சிறு விளக்கம். அவர்கள் இருவரும் ஆத்மார்த்தமான நண்பர்கள்! பாலு சாரை விட ராஜா சார் வயதில் 2 வருடம் மூத்தவர்.ஆனாலும் எத்தனையோ மேடைகளில் ராஜா சாரை வாடா போடா என்று உரிமையோடு பேசுவார்.அதை ராஜா சாரும் தவறாக எடுத்துக் கொண்டதில்லை. அவர்கள் 50 ஆண்டு கால நண்பர்கள்! அவர்கள் இருவரையும் நாம் சேர்ந்தே கொண்டாடலாமே!
@dravidienjerome1142
@dravidienjerome1142 Жыл бұрын
Ilayaraja is a great music director but he can talk in other style about SPB sir. SPB sir is a very kind person. He dont have any ego like Ilayaraja talking about him.
@rajeshraman8509
@rajeshraman8509 Жыл бұрын
It’s okay if you see that as EGO with RAJA sir. Because nowadays we see idiots ruling the state only because of their SURNAME and we also see their level of EGO. So I see talent with EGO is acceptable.
@selvarajpv9633
@selvarajpv9633 Жыл бұрын
@@rajeshraman8509 ச
@tamilnambi5856
@tamilnambi5856 Жыл бұрын
என்றுமே எஸ்பிபி க்கு தலைக்கனம் இருந்ததில்லை மனிதரில் தெய்வம் அவர்
@karthikantha2735
@karthikantha2735 Жыл бұрын
Full concert potuga plz
@sairamnaren
@sairamnaren Жыл бұрын
Kindly upload full event
@dineshartkodai4625
@dineshartkodai4625 Жыл бұрын
rajaa sir i love you
@drummerjagadeeshofficialch1860
@drummerjagadeeshofficialch1860 Жыл бұрын
இது திருச்சியில் 25 ஆகஸ்ட் 2019 மாலை பெரு மழைக்கு பிறகு நடந்த நிகழ்சசி. SPB இளையராஜா இருவரும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இணைந்த நிகழ்ச்சி Hungary இசை குழுவுடன் ❤️🙏 முதல் பாடலாக ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம், படம் மகாநதி 💕. பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🎉
@bharathraj8665
@bharathraj8665 Жыл бұрын
Spb ku manasu kastam aidchu ..playback singer la yenga car la vara matarumu sonadhum avaru munji pavam romba maridch..romba manasu kastathula.pesinaru..ilana sirichite jollya pesuvaru
@najeebpa.najeebpa.7217
@najeebpa.najeebpa.7217 Жыл бұрын
Poorva janma bandhom thaan!!! Absolutely correct,.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Isaignani avargalum(76), SPB avargalum(69) samagalaththil malarntha, valarntha AALA MARANGAL. SAIVATHILLAI. AALUPPOL,................!
@foruvasanth
@foruvasanth Жыл бұрын
SPB Sir please come back!!! Please
@sairamnaren
@sairamnaren 3 ай бұрын
Please upload full event
@ramakrishnanj6032
@ramakrishnanj6032 Жыл бұрын
Very close friends
@srivirao
@srivirao Жыл бұрын
aamaa ya ellaam sollu aana mudhugula kuthu..
@akhilaa9423
@akhilaa9423 Жыл бұрын
Morning varai record ing erundhadhu👍💝🙏
@shekarshekar3932
@shekarshekar3932 Жыл бұрын
பாலுசார்அவர்களைபாடகூடாதுஎன்றுசொல்லிராயல்டிகேட்டதுநல்லாநினைவிள்இறுக்கிரது
@tamilselviponkumar9571
@tamilselviponkumar9571 Жыл бұрын
முழு பதிவு link அனுப்பவும்
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Жыл бұрын
SPB வெளிநாட்டு மியூசிக் புரோகிராமில் இருந்த போது நான் இசையமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று சொன்ன ஆளு தான் இந்த இளையராஜா🤗
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 2 ай бұрын
அதன் விவரம் இங்கே தவறான கற்ப்பிக்கப்படுது... சரணோட தவறான வார்த்தை மற்றும் அணுகுமுறையே காரணம்
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 ай бұрын
@@davidprakashpackiasamy7508 தம்பி பிரசாத் ஸ்டுடியோவில் இவர் நடந்து கொண்டது சரியா என்று தெரிந்து கொண்டு இவருக்கு முட்டு கொடுங்கள் 🤗
@PradeepUmapathyy
@PradeepUmapathyy Жыл бұрын
Enga, Eppo nadantha program ithu?
@ramakrishnanj6032
@ramakrishnanj6032 Жыл бұрын
Trichy
@sekucath5140
@sekucath5140 Жыл бұрын
Ilayaraja always headweight.
@ramananv.v.2900
@ramananv.v.2900 Жыл бұрын
அருமையோ அருமை .... இது திருச்சி ஷோ... இதன் முழு காணொளி உள்ளதா....? பல நாட்களாக காத்திருக்கிறேன்... நான் நேரில் பார்த்தேன்
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
பாலு அய்யாவின் மனதை உன்னைவிட காயப்படுதியவர் இந்த பூமியில் யாருமில்லை. இதில் பக்திப் பகல் வேசம் வேறு. வெட்கம், வெட்கம், வெட்கம்.🙄
@mohamedharis2379
@mohamedharis2379 Жыл бұрын
SPB sir eppodhume silent I love you sir but...... Ilayaraja konjam headweight
@johnjoseph7846
@johnjoseph7846 Жыл бұрын
தலைகணம் இதில் யாருக்கு வரும் தெரியும்
@kalaivani869
@kalaivani869 Жыл бұрын
L
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
என் ராஜா 🤗👉🙏 என் உயிர் ராஜா👄🕊 ராஜா சார் லவ் யூ💚
@jiyu9312
@jiyu9312 Жыл бұрын
mariyathai theriyatha muttal raja
@shekarshekar3932
@shekarshekar3932 Жыл бұрын
வேசம்போடாதிர்கள்
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
Irritating,stubborn,arrogant and allways talks in a sarcastic way.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 24 МЛН
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 208 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН