No video

Special program with Dr. B M Hedge - நம் நலம் நம் கையில் - பகுதி-1

  Рет қаралды 557,424

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. Connect with Sathiyam TV online: sathiyam.tv
Facebook: www. Sat...
Twitter: / mysathiyamtv
Tamil Website: www.sathiyam.tv
English Website:
Google+: google.com/+Sat...

Пікірлер: 518
@rexnadar5627
@rexnadar5627 3 жыл бұрын
ஹீலர் பாஸ்கர் நியாபகம் வர்றவங்க லைக் போடுங்க 👍
@soundararajans6660
@soundararajans6660 Жыл бұрын
வியாபாரமாக பார்க்கும் மருத்துவத்தை பொதுநலமாக பார்க்கும் உங்களைப்போல் ஆசானுக்கு நன்றி அய்யா
@karthickvids6839
@karthickvids6839 5 жыл бұрын
Ayya neenga tamil pesu vingaala it's truly a gift
@gavaskare
@gavaskare 4 жыл бұрын
He did his MBBS in Chennai. He worked for sometime in Chennai as well. Moreover he is sharp, he can learn and teach anything in just a matter of time..
@gunaraj8957
@gunaraj8957 3 жыл бұрын
@@gavaskare yyyyyyyuyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyyyhyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyuyyyyy
@gunasekaranm33
@gunasekaranm33 3 жыл бұрын
இவர் ஒரு உலக புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர். இவர் ஒரு மலையாளி, சென்னையில் படித்தவர், அதிக உரையாடல்கள் நிகழ்த்துவது ஆங்கிலத்தில், விரும்பி படிப்பது சமஸ்கிருதம், தூக்கி பிடிப்பது ஆயுர்வேத மருத்துவம், சயின்ஸ் ஸை விமர்சிப்பவர், மோடியை அரசியல் வாதியாக ஒப்புக்கொள்ளவதில்லை அவரை ஒரு சமூக நல ஆர்வர்வலர் என்று கூறுபவர். இந்த காரணங்களால் திக, திமுக, தமிழ் தேசிய தமிழர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்.
@violetgeorge3043
@violetgeorge3043 3 жыл бұрын
God loves you Doctor. Jesus willbless you abountantly ., You are an asset and gift for the humanity.Bangalore.Your each word is Priceless.
@sundarsambandam1867
@sundarsambandam1867 3 жыл бұрын
அந்த பாராட்டுதலைக்கூட உங்களால் தமிழில் வெளிப்படுத்த இயலவில்லை.. நீங்கள் முதலில் தமிழ் செயலியைப் பயன்படுத்தி தமிழில் பதிவு செய்யக்கற்றுக்கொள்ளுங்கள். நன்றி
@meenaj8038
@meenaj8038 2 жыл бұрын
ஐயா அவர்களின் உபதேசங்கள் எங்கள் அனைவருக்கும் தேவை. மிகவும் நன்றி ஐயா.
@masreallinks9250
@masreallinks9250 4 жыл бұрын
இந்த நூற்றாண்டின் மா மனிதர்
@rexnadar5627
@rexnadar5627 3 жыл бұрын
அனுபவம் வாய்ந்த பேச்சு அய்யா 🙏🙏🙏
@madhupjadhav1379
@madhupjadhav1379 7 жыл бұрын
Hats off to Tamil Girls for their simplicity in dress and makeup! They should be the role-models for rest of India! Personality should be identified with how well you present yourself!
@pj-ud7tx
@pj-ud7tx 4 жыл бұрын
True! So good to know that people being themselves is still being recognized. 👍😊
@vinupa
@vinupa 4 жыл бұрын
Excellent anchor she is . Very good interviewing
@mixedmocktails2972
@mixedmocktails2972 4 жыл бұрын
Questions are very spontaneous and valuable
@he-man2632
@he-man2632 4 жыл бұрын
God fearing anchor 💐
@shunmugasothi6136
@shunmugasothi6136 4 жыл бұрын
vinupa pl
@uthirakumarbasu2191
@uthirakumarbasu2191 2 жыл бұрын
மருத்துவத்தின் மகத்தான உண்மைகளை மக்களின் அறிவுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் டாக்டர் ஹெக்டே விளக்குவது அருமை
@kshanmugam5106
@kshanmugam5106 4 жыл бұрын
ஐயா அவர்களே இந்த மருத்துவ உலகத்தை மிகவும் தெளிவாக காட்டி விட்டீர்கள் நன்றி ஐயா
@gunasekaranm33
@gunasekaranm33 3 жыл бұрын
இவர் உலகிலுள்ள பல இருதய நோயாளிகளை மருந்துக்களின்றி குணப்படுத்தி மருத்துவ உலகத்தையே திரும்பி பார்க்க செய்தவர்.
@v.cdakshanamoorthy599
@v.cdakshanamoorthy599 2 жыл бұрын
👍P
@haribabuharibabu5335
@haribabuharibabu5335 2 жыл бұрын
G. ..... .... ood. Yt. You.
@alphonseraja1408
@alphonseraja1408 2 жыл бұрын
0
@sethus9090
@sethus9090 Жыл бұрын
Pl
@SureshKumar-gv7ot
@SureshKumar-gv7ot 2 жыл бұрын
He is not only a Doctor.He is a complete Man...
@vengateshanvengateshan2491
@vengateshanvengateshan2491 2 жыл бұрын
அருமை அருமையான விழிப்புணர்வு கானொலி போட்டதற்க்கு மிக்க மிக்க நன்றி
@kaliappan4998
@kaliappan4998 3 жыл бұрын
வணக்கம் ஐயா மனிதநேயம் மிக்க மனிதர். நீங்கள் மருத்துவரல்ல, கடவுள். ஏழைகளின் கூட்டாளி. தமிழில் அதிகப்படியாக உங்களின் கருத்துக்களை அடிக்கடி நாங்கள் அறியும்படி செய்தால் மிகவும் உதவியாக இருக்கும். கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன்
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
🙏🙏🙏
@pandichelvigodsong6594
@pandichelvigodsong6594 2 жыл бұрын
J
@venkateshp4637
@venkateshp4637 2 жыл бұрын
மகளே நீ கேட்ட அனைத்து கேள்விகளும் மிகவும் முக்கியமான மற்றும் அறிவுபூர்வமானது
@kmchidambaramkmchidambaram9764
@kmchidambaramkmchidambaram9764 3 жыл бұрын
இந்த மருத்துவரின் எண்ணங்களும்‌ பேச்சும் மிக‌ அழகாக இருக்கிறது.
@kalairamkalairamrameshtail5119
@kalairamkalairamrameshtail5119 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லோரும் உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவே
@a.pakkirmuhamed3296
@a.pakkirmuhamed3296 2 жыл бұрын
மனிதநேயம் நிரம்பிய ஐயா மருத்துவர் அவர்களின் வார்த்தைகள் அத்தனையும் மனித குலம் பின்பற்ற வேண்டியவை... ஐயா மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல மனிதர்கள் மர்மமான முறையில் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேணடும். ஐயா நீடூழி நலம் வாழ்க!
@ARUNKUMAR-zt3id
@ARUNKUMAR-zt3id 5 жыл бұрын
Andha ponnu ketta kelvi nan kekanum nu nenachathu she is the best And Dr. Hedge is beyond the words Thank you SATHYAM channel
@mwonjansyfe2823
@mwonjansyfe2823 3 жыл бұрын
The person who make the question is the best....
@ushakumar4230
@ushakumar4230 4 жыл бұрын
Dr. Hedge is the real people's doctor.
@bharathib7724
@bharathib7724 2 жыл бұрын
Ofcourse. Where is his hospital or clinic?
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 4 жыл бұрын
I have listened and learnt from Dr Hegde from his numerous videos. Here I am impressed with the brilliance of the interviewer. She is talented.
@ramg262
@ramg262 4 жыл бұрын
One of the best videos I have seen... Both host and guest talks sensibly... Long live the great Dr b m hegde...
@laxminarayanshivan3581
@laxminarayanshivan3581 5 жыл бұрын
A tight slap to the medical maffia Thank you sir we are blessed to have you
@newtonbalakrishnan8859
@newtonbalakrishnan8859 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி. தங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளது.
@MrAbusalik
@MrAbusalik 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி
@AbdulSalam-wd9dj
@AbdulSalam-wd9dj 3 жыл бұрын
நான் நோயுற்றால் "அவனே"குணப்படுத்துகிறான்,26:80, குர்ஆன், என்னுடைய குணக்கேடுகள்,இயற்கைநியதிக்கு மாற்றமான எனது அணுகுமுறையே என் நோய்க்கு காரனியாக த்திகழ்கிறது,
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
உண்மை ஐயா
@srimanojkumarmphil
@srimanojkumarmphil 2 жыл бұрын
1.Job.2.Home.3.Positive Thinking. 4.Avoid bad thinking I remember my dad also My Doctor and my headmaster when I see are talk to him my illness gone and happiness comes to my body.thank you doctor.
@tamilthamo90
@tamilthamo90 Жыл бұрын
அனைத்து மருத்துவர்களுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரி ஐயா.எல்லா மருத்துவர்களும் ஐயாவை போல் இருந்து விட்டால் ஆரோக்கியமான தேசமாகிவிடும்.
@poornimashankar24
@poornimashankar24 4 жыл бұрын
Wow... He is genius doctor, he is a gem to all generations. I have heard many of his speeches ,never knew he could speak Tamil, without hesitation even more comfortable than Tamil doctors😉 Appreciation goes to the interviewer, man!! u're so polite humble and intelligent too, and simple in on a channel, really kudos girl 😍😍. After long-time seeing a patient interviewer!!
@ragunathanc8939
@ragunathanc8939 2 жыл бұрын
நேர் காணல் செய்யும் சகோதரிக்கு வணக்கம்.அவசியமான வினாக்களை அழகாகத் தொடுத்தீர்கள். ஐயாவின் சிறப்புகள் பலவற்றைத் தெளிவாகப் பட்டியலிட்டீர்.அந்தப் பட்டியலில் முதலாவதாக,அவர் மனித நேயம் மிக்க மருத்துவர் என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி.
@vairammuthu2799
@vairammuthu2799 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிகச்சிறந்த மருத்துவ விழிப்புணர்வு உரையாடல்...
@sureshmv22
@sureshmv22 8 жыл бұрын
lovely talk sir .. hats off to u .. hope our society changes ,,, sorry WE change ... (Y)
@sakthikumar4721
@sakthikumar4721 3 жыл бұрын
I love him very much. Such a wonderful human being on earth. May God bless him with good health 🙏
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍 உண்மையை வெளிகொண்டுவந்த டாக்டர் அவர்களுக்கு நன்றி ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤️👍🙏
@dharaniarasu314
@dharaniarasu314 3 жыл бұрын
I am software engineer from Bangalore. But B.M. Hegade was an important reason why I started learning siddha medicine.
@swathinirmalraj3291
@swathinirmalraj3291 8 жыл бұрын
Thank you sir... Ur words mean a lot to me..
@rameshkumartseenivasan1811
@rameshkumartseenivasan1811 3 жыл бұрын
you not only greatest doctor you are one of the greatest human being by gods gift to our nation ...i am happy to see you speaking tamil sir..
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Excellent explanation doctor. Its so true. Its the faith love and beliefs. Thank you dictor
@balajisubramaniam1644
@balajisubramaniam1644 5 жыл бұрын
Dr. Hegde, words cannot express your compassion. Whenever, I feel sick, I just watch your speech... Enough... Enough.. I speech is Holiness to me... May your positivity give us a strength...God bless my GURU.. prostration to you & your knowledge...
@balajisubramaniam1644
@balajisubramaniam1644 5 жыл бұрын
Spelling error, your speech is Holiness...
@manojarvind3501
@manojarvind3501 4 жыл бұрын
Yes..Let's support persons like him
@nirmalkumar6932
@nirmalkumar6932 4 жыл бұрын
Me too..
@mohanankvs8732
@mohanankvs8732 4 жыл бұрын
We have to proud of DOCTOR b.m hedge being a Indian ; the central govt should honour him by providing Bharat. Ratna- award ....
@mohanankvs8732
@mohanankvs8732 4 жыл бұрын
Dr . B.M. HEGDE IS ONE OF THE GREATEST DOCTOR ; WHO EXPOSES THE CORPORATE HOSPITAL WHICH LOOTING MONEY FOR PATIENTS I PRAY GOD LET HE LIVE LONG LIFE TO GIVE GOOD WAYS AND MEANS TO VIMMONERS
@ajithkumarp.padayachee8360
@ajithkumarp.padayachee8360 3 жыл бұрын
Super. He worked in manipal university. The big medical mafia institute. Don't forget.
@madhupjadhav1379
@madhupjadhav1379 3 жыл бұрын
@@ajithkumarp.padayachee8360 That's why he knows about it probably
@budhiveerabhadriah4138
@budhiveerabhadriah4138 6 жыл бұрын
What a wonderful talk on medical treatments. Dr BM Hegde is very practical, compassionate, and affection on the people. Thanks for uploading.
@mohandoss5630
@mohandoss5630 Жыл бұрын
Thank you for this valuable impressive information. We are blessed to listen to your talk. Thank you doctor.❤👍
@withinhoursolution
@withinhoursolution 4 жыл бұрын
Sir neenga than unmaiyana makkal nalam virummbi romba nanri sir
@velayuthamshivasamy6427
@velayuthamshivasamy6427 5 ай бұрын
I am a fan of this great gentleman Doctor ❤️❤️❤️❤️
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 4 жыл бұрын
" Do not make money in the sick room " " I - illness We - wellness "
@jeyapreetham8461
@jeyapreetham8461 4 жыл бұрын
👏
@bharathib7724
@bharathib7724 2 жыл бұрын
Exactly. opportunity to use insurance claim.Don't say them you have health insurance.
@snrao6245
@snrao6245 6 жыл бұрын
Think u Dr.Hegde Sir for having given us courage and confidence to live in this barbarous society.
@ganapathibk9912
@ganapathibk9912 4 жыл бұрын
ಡಾ. ಬಿ.ಎಂ.ಹೆಗ್ಡೆ ಯವರಿಗೆ ಹೃದಯ ಪೂರ್ವಕ ವಂದನೆಗಳು. ತಮಗೆ ಭಗವಂತನು ಧೀರ್ಘ ಆಯಸ್ಸುನ್ನು ಕರುಣಿಸಲಿ
@CoppsMusic
@CoppsMusic 4 жыл бұрын
One of the best interview with well crafted question. Kudos to Sathiyam network. Appreciate the host for the balanced enthusiasm and expressions.
@simpleandelagant4943
@simpleandelagant4943 4 жыл бұрын
Great speech hegde sir. Big thanks to you sir. Even iam not a tamilian i can under stand completely what you say. And one more thing about you any language which one you are using always very simple.
@sampathm349
@sampathm349 3 жыл бұрын
ஐயா நீங்கள் மணிதநேயம்மிக மருத்துவர் நீங்கள் நீண்டகால வாழவேண்டும் நன்றி.
@SkyITSolutions
@SkyITSolutions 3 жыл бұрын
Dear Dr have watched many of your videos... You heart and thoughts are so pure and filled with just love for humanity... Rare... Thanking God for having Human life you...🙏🙏🙏
@muralidharan4977
@muralidharan4977 4 жыл бұрын
இவங்கள போல தன்னலம் இல்லா மருத்துவர்கள் தான் இந்தியாவிற்கு தேவை இருக்கிறார்களா?
@ramanathan588
@ramanathan588 6 жыл бұрын
Good and useful information. Thanks Dr. BM. Hegde
@VazhgaNalam
@VazhgaNalam 4 жыл бұрын
Nobody can like you sir.... Hats off your Valuable words... experience.... knowledge is flowing Each and every words ..... I love your speech sir. And that 5 things to be changed.
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan Dr.G.M.Hedge iyya avargal.🙏🙏
@navfarnavfarr9130
@navfarnavfarr9130 5 ай бұрын
I like your perfect speech and i will see your knowledge way
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Dr.Hegde sirappaana pathivu. Unique presentation. Real doctor. Vaazhthukkal jaihindh
@isivaisiva3332
@isivaisiva3332 2 жыл бұрын
Supear sir கன்னுக்கு தெரிந்த கடவுள் DR SIR நீங்க
@krishnakumarrajalingam2828
@krishnakumarrajalingam2828 3 жыл бұрын
Nowadays, there are very few humans like you, I ll take your words seriously for wellness... Thankyou sir
@ksranganath4993
@ksranganath4993 2 жыл бұрын
Dr B.M.Hegde is a saint who is outspoken against modern medicine and appreciates our ancient ayurvedic system. He is great.
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 11 ай бұрын
Super super super super super super super super super super. Dr. . Sir
@aswathiaraak913
@aswathiaraak913 2 жыл бұрын
This doctor👨‍⚕ is the Best and Great Human being.. Dr BM Hegde sir.... Healer.. 😊 we doctors need people like you.. Who can show us the quality of true Healers... Health is " Enthusiasm to Work, Enthusiasm to be Compassionate " Thank you sir 🙏
@kkssraja1554
@kkssraja1554 4 жыл бұрын
One&Only Mankind People's Doctor is our's Dr.BM.Hedge.
@rajendrabk8499
@rajendrabk8499 4 жыл бұрын
Dr.Hegde is a gift for Karnataka... He is a kanadiga but for him m language is not a barrier... Pls learn different language but never give up your... Thaaai muli.
@mohannarayan4603
@mohannarayan4603 3 жыл бұрын
@Sindhu Benjamin he stopped practicing medicine , now only he is doing awareness
@mrmagicmind7491
@mrmagicmind7491 4 жыл бұрын
Great being a Dr he is speaking all truths, healers pesina ethuka matanga doctore soldraru kettu tholainga ippovavudu makkale...
@sp.rajandraprabhuraja1534
@sp.rajandraprabhuraja1534 3 жыл бұрын
அற்புதமான உண்மைகள்..வாழ்க வையகம்: வாழ்க வளமுடன்..
@baskarangk4285
@baskarangk4285 3 жыл бұрын
VERY NICE EXPLANATION.. THANK YOU SIR...
@rrkatheer
@rrkatheer 5 жыл бұрын
Respected sir, Thank you very much for your wonderful speech right from your heart. It's an eye opener for all Indians. Every doctor should watch this video and follow your thoughts and advice. You have not spoken about medicine but also touched Economics & Politics for human well being. Thanks to Sathyam TV and anchor.
@simontempler397
@simontempler397 3 жыл бұрын
The message is very clear, thks for speaking up Dr, Hedge, may God bless your soul, may you live a long good live and continue to spread this wonderful precious wisdom, and in the process, making this world a better world to live. From Malaysia with love
@atozenglish5507
@atozenglish5507 3 жыл бұрын
His all lectures are really a death blow to those who completely trust western treatment of diseases. How he leads us to a quite different dimension of thinking is really admirable & exciting. I am a sri lankan but I am proud of this Indian doctor making a big effort to open the eyes of people who entirely depend on the western science as the absolute truth. Wish you longevity to educate people in the world.
@smakadir2814
@smakadir2814 3 жыл бұрын
It's an eye opening interview. Thank you Satyam TV and Dr. Hegde
@garagewheelz
@garagewheelz 4 жыл бұрын
Fantastic ! Such doctors are required in India
@gayathridevi3062
@gayathridevi3062 4 жыл бұрын
Doctor, your information is very useful. They touchi different problem faced by common people and highlighting how to over come.Thank you.
@zaheerhussain3049
@zaheerhussain3049 2 жыл бұрын
டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் 25 வருடங்களாக இதைதான் சொல்கிறார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே
@doctorram9019
@doctorram9019 4 жыл бұрын
Sir you are great sir...🔥🔥🔥❤
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
I wish you a very long life doctor. We want to listen to your voice always .
@acuhrselvarasu.k5713
@acuhrselvarasu.k5713 4 жыл бұрын
மருத்துவ உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள்
@balamanickam6609
@balamanickam6609 9 ай бұрын
மருத்துவத் துறையில் இத்தகைய நல்லெண்ணம் கொண்ட மனிதர் வாழ்வது விச்சத்தனமானது
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
மருத்துவர் திரு பிஎம் ஹெக்டே அவர்கள் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட மருத்துவர் அதனாலேயே மருத்துவத் துறையில் நிகழும் பல மோசமான நிகழ்வுகளையும் விளைவுகளையும் நமக்கு தெளிவாக விளக்குகிறார் நன்றி ஐயா...
@kk-cg6um
@kk-cg6um 4 жыл бұрын
Sir must be given national recognition and his preaching should spread the whole country for its well being
@arulmozhiramasamy7251
@arulmozhiramasamy7251 Жыл бұрын
அருமை டாக்டர். Sugar tablet எடுத்துக்கொண்டால் BP க்கு மாத்திரை தேவைப் படுகிறது. அது இல்லாவிட்டால் இதுவும் தேவை இல்லாமல் இருக்கிறது. மற்றும் sugar மாத்திரை எடுத்துக்கொண்டால், தூக்கம் போய்விடுகிறது. அதற்கு ஒரு Alprox தேவைப்படுகிறது. அதை எடுத்துக்கொண்டால் நல்ல தூக்கம் கிடைத்து மறுநாள் நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. நன்கு தூங்கினால் Sugar குறைகிறது. அதனால் அதிக மாத்திரை தேவைப்படுவதில்லை. அதனால் Alprox க்குத் தடை. எல்லா மாத்திரையையும் நிறுத்தி விட்டால் Alprox ம் தேவைப்படுவதில்லை. இது மருத்துவ உலகிற்கு வியாபார நஷ்டம்தானே. Sugar 200 க்கு கீழே கொண்டுவர கடும் முயற்சியில் எடை மிக குறைந்து விட்டது. நிதானமாக நடக்கக்கூட முடியவில்லை. 58 kg இருந்த நான் 40 kg க்கு வந்துவிட்டேன். எல்லா மருந்தையும் நிறுத்தி, இரவு Alprox 0.25 மட்டும் எடுத்து வந்தேன் ஒருமாதத்தில் மீண்டும் 52 kg கிடைத்தது. இப்போ அரை வயிறு உணவு மட்டும் எடுக்கிறேன். 200 sugar நமக்கு இருக்கட்டும் என்று வைத்துக்கொண்டேன். Brisk ஆக நடமாடுகிறேன். வயது 70 ஆனாலும் Byk ஓட்டுகிறேன், கார் ஓட்டுகிறேன். உங்கள் வழிகாட்டுதல் எனது அனுபவம் ஆக உள்ளது. நன்றி டாக்டர்.
@sivasamik6899
@sivasamik6899 9 ай бұрын
Thank you very much sir🎉🎉
@violetgeorge3043
@violetgeorge3043 3 жыл бұрын
God bless you dear Doctor My Jesus will bless youabountanty You are an asset and gift for humanity Your every word is Priceless, love you Dr.
@sekark1635
@sekark1635 5 жыл бұрын
Thank you sir, i don't know how i will Tell there is no words, your thirty minutes speech is change my entire life style thanks a lot.
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
true sir..
@TheSurya9397
@TheSurya9397 4 жыл бұрын
மக்களின் நாயகன். இந்தியாவின் பெருமை.
@sunithkumars2772
@sunithkumars2772 3 жыл бұрын
தமிழ்நாடு தனி நாடு
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
@@sunithkumars2772 சிங்கள இராவணனை என்று தமிழன் சொல்லி கொண்டு உள்ள தமிழ் வரலாறு தெரியா தமிழன் வரலாறு தெரியா ,தமிழ் தேசிய கூமுட்டை....... கட்டுகதை சொல்லும் தமிழ் தேசிய தற்குறி சீமான்னுக்கு ,திருட்டு திராவிடக்கூட்டத்துக்கு எல்லாம் தமிழன் வரலாறு எதுவும் தெரியாது.... சங்க இலக்கியம் சித்தர் இலக்கியம் ,தமிழ் மன்னர்கள் கல்வெட்டு செப்பு பட்டையம் எல்லாம் இராமனை தான் புகழ்ந்து சொல்லி உள்ளன.... சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் இராமனை திருமால் அவதாரம் என்று சொல்லி உள்ளன.... சங்க இலக்கியம் எல்லாம் இராவணனை அரக்கன்,என்று சொல்லி உள்ளன.. மணிமேகலை காப்பியம் இராவணனை மானம் கெட்டவன் என்று சொல்லி உள்ளது ,திருப்புகழ் இராவணனை திருட்டு அரக்கன் என்று சொல்லி உள்ளது... சித்தர் சிவ வாக்கியர் இராம நாமம் பற்றி புகழ்ந்து பாடி உள்ளார்.... எந்த தமிழ் நூல்களும் இராவணன் பற்றி புகழ்ந்து சொல்ல இல்லை..... சேர சோழ மன்னர்கள் தங்கள் கல்வெட்டு செப்புபட்டையங்களில் எல்லாம் தங்களை சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழியில் வந்தவர் என்று சொல்லி உள்ளனர்.... கூமுட்டை சீமானுக்கு,திருட்டு திராவிட கூட்டத்துக்கு .......தமிழ் சோழவம்சமே வட இந்தியாவில் சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழி வந்த சோழவர்மன் என்ற மன்னன் தெற்கு நோக்கி ஒரு அரக்கனை துரத்தி கொண்டு வந்து அந்த அரக்கனை கொன்று விட்டு காவிரி பாயும் பகுதியில் தங்கி சோழ வம்சம் உண்டாகியது என்று சோழர்கள் கல்வெட்டு சொல்லுகிறது என்பது தெரியாது....... (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு) பாண்டிய மன்னனுக்கு பயந்து பயந்து இராவணன் பாண்டிய மன்னன் உடன் சமாதானம் ஒப்பந்தம் செய்து கொண்டான் என்று பாண்டியர் செப்பு பட்டையம் சொல்லி உள்ளது.... எந்த தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழி வந்தவர்கள் என்று சொல்லி கொண்டது இல்லை..... அன்னிய கைக்கூலி சீமான் திருட்டு திராவிடக்கூட்டம் எல்லாம் தமிழ் தமிழன் என்று சொல்லி கொண்டு தமிழனை ஏமாற்றி கொண்டு உள்ள அயோக்கியர்கள்..... இராவணன் சிங்களவன் என்பதற்கும் இராவணவனன் தமிழன் இல்லை என்பதற்கும் தமிழ் மன்னர்கள் செப்பு பட்டையம் கல்வெட்டு, சங்க இலக்கியம், சித்தர்கள் இலக்கியம், சிங்கள மொழி கல்வெட்டு சிங்கள மொழியில் உள்ள பழைய நூல்கள், சிங்கள நாட்டுப்புறக்கதைகள் ,இவைகளில் எல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கு எங்கும் ஆதாரம் இல்லை.......
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
@@sunithkumars2772 அட கூமுட்டை... இதோபார் சித்தர் சிவ வாக்கியர் பாடல்கள் இராம நாமம் பற்றி................. அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம் இதாம் இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள் சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம் இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே! ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம் ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும் தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும் ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம் ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே. ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன் தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம் எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே. காரகார காரகார காவல்ஊழி காவலன் போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே. நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான் வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ? பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ? நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே! ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம் அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே. சோழர் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர் ....
@ilayaraja8328
@ilayaraja8328 4 жыл бұрын
Anchor you are excellent. You did your duty very nicely !!
@raghunathanravichandran614
@raghunathanravichandran614 3 жыл бұрын
The great Man....! The wonderful defination spiritual wisdom and science wisdom...!
@gopalakrishnan9332
@gopalakrishnan9332 6 ай бұрын
Wonderful message
@karthik9696
@karthik9696 3 жыл бұрын
What a wonderful interview 😍..thank you Satyam tv
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Arumaiyana padhivu. Thank you for this valuable impressive information. We are blessed to listen to your talk. Thank you doctor.
@faizurrahman6613
@faizurrahman6613 4 жыл бұрын
Hatt's of doctor you are messenger of god ✋
@balamanickam6609
@balamanickam6609 9 ай бұрын
இப்போதுள்ள மருத்துவத்துறையில் உள்ள செயல்பாடுகள் உள்ள குறைகளை மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார்
@prabhapauldas4371
@prabhapauldas4371 3 жыл бұрын
Sir i really like and love you so so much..awesome sir..impressed by your excellent intellectual..no words how much I like you
@hemamurali14
@hemamurali14 5 жыл бұрын
Very bold talk..Hats off to Dr. Hegde
@pradeeprajendran638
@pradeeprajendran638 5 жыл бұрын
31 dislikers are either Doctors or Pharma dudes
@pj-ud7tx
@pj-ud7tx 4 жыл бұрын
Please note many doctors have liked his speech including me.
@kaaravindakshan2255
@kaaravindakshan2255 4 жыл бұрын
Freethinkers, atheists of Kerala, giving speeches that Dr. B.M. Hegde misleading people and doesn't know the real science. It's quite disgusting.
@s.d.7902
@s.d.7902 3 жыл бұрын
Pharma rouges
@s.d.7902
@s.d.7902 3 жыл бұрын
@@kaaravindakshan2255 He is one of the best Doctors. These good for nothing so called free thinkers are thoughtless rouges.
@kaaravindakshan2255
@kaaravindakshan2255 3 жыл бұрын
@@s.d.7902 It's true
@bennetgnaniah
@bennetgnaniah 3 жыл бұрын
Dr. Hedge is honoured by Padma Bhushan !!!!! He is genesis
@madhivananm856
@madhivananm856 5 ай бұрын
Thanks Dr❤
@VS-fb8bw
@VS-fb8bw Жыл бұрын
@paramasivan9152
@paramasivan9152 2 жыл бұрын
ஐயா ஐயா உங்கள் கருத்துக்கள் அத்தனை உண்மை உங்களைப் போல தெய்வங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@sharnika9051
@sharnika9051 4 жыл бұрын
You are not a doctor your are just like a god. You said in one line about our healthy life.from this we get more self confidence.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Healthy Life - Dr B M Hegde
40:46
Dr. B M Hegde Fans Club
Рет қаралды 95 М.
இலங்கை ஜெயராஜ்  - Avvaiyum Muruganum...
1:10:51
layamusicindia
Рет қаралды 334 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН