No video

#Gopinath

  Рет қаралды 589,740

Speech King

Speech King

5 жыл бұрын

#Gopinath Motivational Speech | நம்மை கெட்டவன்னு சொல்ல இவனுங்க யாரு ? | Speech King
AVS GROUP OF INSTUITIONS - SALEM

Пікірлер: 261
@edwinjayakumar3290
@edwinjayakumar3290 3 жыл бұрын
வாச எல்லாத்துக்கும் அன்பு தான் நீங்க சொல்லிட்டீங்க காரணம் கரெக்டுதான் ஆனா அன்பு தான் முக்கியம் அவங்க வந்து அவங்களோட யாரும் பேச ஆளில்லை அதுக்காக இந்த பிரச்சனை
@mariaponniah390
@mariaponniah390 5 жыл бұрын
Dear brother Gobinath, உங்களுடைய நல்ல மனமும் சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் மிகவும் பாராட்டத்தக்கது. உங்களுடைய கடமையுணர்வை மிகவும் பாராட்டுகிறேன். கடந்த காலங்களில் உங்களைப் போன்ற பலர் மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தும் மனிதர்கள் அழிவின் விழிம்பில் நிற்பது ஏன்? நீங்கள் சொன்னது போல் எங்கே நிற்கிறோம்? என்ன செய்கிறோம்? என்பதை அறியாமல் என்னவோ மாதிரி இருக்கிறது? ஆனால் அதற்குக் காரணமும் தெரியவில்லை? எனக் குழப்பமான நிலையில் மனிதர்கள் இருப்பது ஏன்? என்ன நடக்கிறது இந்த உலகில் என்பதை மனிதர்கள் உணரக் கூடாது, சுய உணர்வுடன், சுய சிந்தனையுடன் இருக்கக் கூடாது எனத்திட்டமிடப்பட்டு மனிதம் ஏமாற்றப்படுகிறது. பொய்யனும், பொய்க்குத் தகப்பனுமான சாத்தான் இந்த உலகத்தின் அதிபதியாக இருப்பதால் (யோவான் 8:44/ யோவான் 14:30/ 1 யோவான் 5:19) மனிதர்கள் தடுமாறுகிறார்கள். ஆனால் கடவுளிடமிருந்து ஒரு நற்செய்தி மனிதர்களுக்குண்டு. கடவுளின் ராஜ்யம் சமீபித்திருக்கிறது. இனிமேல் மனித அரசாங்கங்கள் இருக்கப்போவதில்லை. ஆராயுங்கள். புத்தியுள்ள மனிதர்கள் கடவுளுடைய வார்த்தையை அலட்சியம் செய்ய மாட்டார்கள்.
@Bena_Fathima
@Bena_Fathima 5 жыл бұрын
கோபி அண்ணா உங்கள் பேச்சு அருமை
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
Manathil urchagatha kuduthathuku nandriii 🙏🙏🙏🙏🙏
@narayanaswamyp.narayanaswa2131
@narayanaswamyp.narayanaswa2131 5 жыл бұрын
எதிர் மறை சிந்தனைகளை நண்பர்களை சூழ்நிலைகளை விரட்டுங்கள். வாழ்க்கை பிரகாசம் அடையும். "பயம் தான் பகைவன் துணிவு தான் துணைவன்." ALL IN ALL AND ALWAYS POSITIVE BE EVER SHAIN. அன்பே சிவம் குருவருள் சரணம் இனி இல்லை மரணம். அன்புடன் நாராயணஸ்வாமிஜி.
@KaliyamoorthyMarimuthu-cz6pr
@KaliyamoorthyMarimuthu-cz6pr 17 сағат бұрын
அன்பான.அன்பரே.அறிவை.சிறப்பாக.வளமாக.வளர்த்துககொன்டு.அந்த.அறிவை.மற்றவர்களுக்கு.வாரிவழங்கும்.வள்ளளே.வாழ்கவளமாக.நன்றி.நன்றி நன்றி.........
@jeyaaronrajajeyapaul5348
@jeyaaronrajajeyapaul5348 5 жыл бұрын
தமிழ்க்கு என்று ஒரு மரியாதை யா.. தமிழுக்கு மட்டும் தான் இங்கு மரியாதையே கோபிநாத் அண்ணா அவர்களே.
@yokeshtamiltechtoday.6341
@yokeshtamiltechtoday.6341 4 жыл бұрын
7
@tsurya8758
@tsurya8758 Жыл бұрын
Speedகோபிநாத் பேச்சு அருமை அருமை
@yazhyash8472
@yazhyash8472 5 жыл бұрын
உங்கள் புத்தகம் எஎக்கு உத்வேகம் அளித்தது. தொடரட்டும் உங்கள் பணி
@najmaspm631
@najmaspm631 5 жыл бұрын
வணக்கம்...நரையா பேர் Negative comments போட்டிருந்திங்க...அவர்களிடம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..உலகத்துல அட்வைஸ் பன்ற எல்லாராலயும் கண்டிப்பா அத முழுசா follow பன்ன முடியாது...அது தான் உண்மை...ஒருவரின் கருத்து சரியா தவறா என்று மட்டும் பாருங்கள்...யாராக இருந்தாலும் சரி ஒருவரின் உழைப்புக்கும் திறமைக்கும் மரியாதை கொடுக்க பழகுங்கள்...இது எனக்கும் சேர்த்து தான்..
@jamessmuthu9936
@jamessmuthu9936 5 жыл бұрын
முதலில் தமிழை சரியாக எழுதப் பழகுங்கள், பிறகு commonds போடலாம்.
@arunkumarrarunkumarr1873
@arunkumarrarunkumarr1873 4 жыл бұрын
nise
@m.satheesh7698
@m.satheesh7698 4 жыл бұрын
@@jamessmuthu9936 niga mathuvagaill korchuil thathga staup pannuga
@santhiperiaswami7670
@santhiperiaswami7670 4 жыл бұрын
It doesn't matter about his written Tamil. He has an excellent advice which is admirable. It's comment and not cmmands
@chinnasamymuthusamy4955
@chinnasamymuthusamy4955 Жыл бұрын
.
@usefull1984
@usefull1984 2 жыл бұрын
அருமை அண்ணனா அற்புதமான உரையாடல்
@sivayogann7797
@sivayogann7797 Жыл бұрын
அருமை
@user-kt3kr7nt7l
@user-kt3kr7nt7l 4 ай бұрын
Gopinath Anna unga speech very...good.
@eswarithoothukudi7937
@eswarithoothukudi7937 4 жыл бұрын
அருமை ஐயா படிக்காமல் வெற்றி அடைந்தவர் விட படித்து வெற்றி அடைந்தவர் அதிகம் என படிப்பின் மகத்துவத்தை கூறியதற்கு
@tamizhanthalapathy3709
@tamizhanthalapathy3709 4 жыл бұрын
Arumai Gopi sir ungaludaiya petchu anaithum arumai ungal urchagam anaithum thangalin thanthaiyen thoonduthale karanam ethai nokki odugirergalo athu ungalai munnukku kondupogum arumai
@vadijega1720
@vadijega1720 Жыл бұрын
Gopinath you are the best. God bless you & your family.👏🇨🇦
@najmaspm631
@najmaspm631 5 жыл бұрын
தனிப்பட்ட முறையில் இந்த சொற்பொழிவு எனக்குள் நிறைய புரிதல்களை எற்படுத்தியது...மிக்க நன்றி...உங்களுக்கு என் வாழ்துக்கள்...உங்கள் தனிப்பட்ட குறைகளை குறைத்து கொள்ள முயலுங்கள்...திறமை மனதார முழுமையாக அங்கீகரிக்கப்படும்...
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
Great Gopinath Sir. Wow unga speach ennoda life thiruppi podum nu nenikiren. Thanks alot,🙏. Naalila irunthu ennoda daily routines change pandren 🙏🙏🙏🙏🙏🙏. Ennoda vazhkkai aduthe steps ku pogum 🙂🙂💪💪💪💪
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
நம் மாணவ மாணவிகள் உற்சாகம் வளர நல்லதை மட்டுமே நினைக்க சொல்லுகிறார்கள்.
@salmabanu127
@salmabanu127 2 жыл бұрын
Extraordinary speech King 👑 always My favourite Gopinath bro 👍🙏🌹🥰
@ganesanr78
@ganesanr78 4 жыл бұрын
கோபி அன்னா உங்க பேச்சு அருமை அன்னா
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
Thanks thank you so much for your positive vibes 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bigboss-vv3vn
@bigboss-vv3vn 4 жыл бұрын
Thank u so much sir for positive vibes🙏💕
@sherinshamily9557
@sherinshamily9557 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா.....உங்களுடைய பேச்சு அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கின்றது... நன்றி
@lathabalakrishnan8010
@lathabalakrishnan8010 2 жыл бұрын
A
@rajeshwaranrajeshwaran7690
@rajeshwaranrajeshwaran7690 5 ай бұрын
P look ddddrdddddx
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
Engalukula oru verithanam yerpaduthanthuku nandriii 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhavanishankar9851
@bhavanishankar9851 2 жыл бұрын
Super Mr.Gopinath. Sofar i know you as TV show man. Whenever people spoke about you I just ignore the talk. Now also just like that I watched this programme in you tube BUT after watching it I felt very bad. I realy missed a good motivator. I never thought you have such a motivation with you . I am 65 year old and inspired to start own industry. I used to feel for our youngsters. As you said they have prejudice in their mind. It is not possible. There are somany hurdles in that. Why should I take risk. I want to become Engineer, have good job and settle. All must come to me just like that . I donot want to take much time. You motivation was very good. By thanking you i am motivating you . Good will give you and your family good health and wealth. Bhavani shankar.
@nassmultitask414
@nassmultitask414 4 жыл бұрын
HELLO GOPI ANNA,.. Great Speech,... effective for the young-stars. and your TV Shows are so nice. God bless you and your family.
@harijagan8303
@harijagan8303 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா தொடரட்டும் உங்கள் பணி 👍💯✌️
@bharathisekarbharathisekar4980
@bharathisekarbharathisekar4980 4 жыл бұрын
Super👍My Fav Gopinath👌
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
சிறப்பான கருத்துக்கள்
@puranigunasageran6228
@puranigunasageran6228 3 жыл бұрын
Great speech 👏
@iyappans2777
@iyappans2777 5 жыл бұрын
Congratulations very good speech.
@supervillage2652
@supervillage2652 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்லறது எல்லாம் உண்மை தைரியம் தன்நம்பிக்கை விடாமுயற்சி எல்லாம் வேண்டும்
@murugesanmuthusamy3896
@murugesanmuthusamy3896 5 жыл бұрын
உண்மையான உணர்வு
@k.r.kumaresan6579
@k.r.kumaresan6579 4 жыл бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு
@mohammedhussainbareesha3406
@mohammedhussainbareesha3406 5 жыл бұрын
I am also last bench. I like the dialogue என்ன வேணும்னு தெரியல, ஒரு நாள் ப‌ச்சை கலர், சிகப்பு,....
@saranyarangasamy1983
@saranyarangasamy1983 4 жыл бұрын
Tq sir.. to give a better motivation always..
@cjtheclown8915
@cjtheclown8915 3 жыл бұрын
Ittharunam naan ethir kondduringum sulnilaiyel Gobi Anna neenga pesiya entha oru speech enakum n mananilaikkum periya oru uruthi koduthirukkiratha. Mikka nandri anna
@mukeshtn24
@mukeshtn24 4 жыл бұрын
Vera level speech,,anna
@jaichithu6814
@jaichithu6814 4 жыл бұрын
Best speech ever... Very thanks anna
@subashini7911
@subashini7911 3 жыл бұрын
Yah ...truly words sir....entha sulnilaiym... vazhkaiyai...vazhvathu!... ( That is our education). negativa pesuvarudan thalli irungal! Thanthair thantha vazhkaiyai nan vazhdhu kattuven...sollipar....illainaa...thallivai... Super sir 👍 irukku,.. nambuvom... education is must in future generations....( Athu Nam avargalukku vitti sellum sothu)👍
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப சரி.வணக்கம் பெருமிதத்திற்குரிய தமிழ்ச்சொல்; தமிழில் உத்வேகமூட்டும் தங்கள் பேச்சு; வெண்பாவின் அப்பா என்பதில் உங்களுக்கும் தமிழுக்கும் பெருமிதம்
@rajasekarank689
@rajasekarank689 Жыл бұрын
இளைஞர்களின் நம்பிக்கை உலகத்திற்கு முக்கியமானது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு மதிப்பளித்து படித்த படிப்பிற்கு ஏற்றார் போல் நம்பிக்கையுடன் உயர்த்திக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையை உங்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல இந்த சமுதாயத்தையும் உருவாக்குங்கள் வெற்றி உங்களிடம் நம்பிக்கையும் முயற்சியும் உயர்த்தி விடும் ஒரு நாள் நன்றி வணக்கம்
@jayayogarani948
@jayayogarani948 5 жыл бұрын
Very nice speech kopi Anna
@xavierprincy1137
@xavierprincy1137 3 жыл бұрын
Semma anna tq for u motivation. 👍👏😊
@smileysiva1237
@smileysiva1237 5 жыл бұрын
Gobi Nath fans Eny body here 😞😍😍😍
@kanip8080
@kanip8080 5 жыл бұрын
சாரதி
@geethanjali5009
@geethanjali5009 5 жыл бұрын
Naadu Nalla irukkanummnnu nenaikira Gobi ikku nandri.u have a superior power.
@SenthilSenthil-xo7lx
@SenthilSenthil-xo7lx 4 ай бұрын
​@@kanip8080😊
@fathimaqamar3778
@fathimaqamar3778 3 жыл бұрын
Salute you for your speech.
@padmavathisundaram4909
@padmavathisundaram4909 4 жыл бұрын
Excellent speech what a motivational speech hats of to you bro keep going
@k.m.thomask.m.thomas5034
@k.m.thomask.m.thomas5034 5 жыл бұрын
Mr.gopinath please continue the motivational speech , congratulations !!!
@senthilr9270
@senthilr9270 4 жыл бұрын
Wow Super Anna👌🏽👏👏👏
@kanapathykassee4327
@kanapathykassee4327 3 жыл бұрын
Arumai sir
@marypaul3041
@marypaul3041 4 жыл бұрын
Brilliant , I'm admiring about his wisdom . God bless you Gopinath.
@swayamprakasaml1488
@swayamprakasaml1488 3 жыл бұрын
Lq
@jeyanthiar873
@jeyanthiar873 2 ай бұрын
Super speech 🎉
@pragasranjani7283
@pragasranjani7283 3 жыл бұрын
Super super
@PavithraPavi-oo5bx
@PavithraPavi-oo5bx 4 жыл бұрын
Thalava you are a real hero and your my roll model
@bhavanishankar9851
@bhavanishankar9851 2 жыл бұрын
God will give ......
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
We will change our life 🙏🙏🙏🙏🙏 thank you. Sure will win our life
@brightacteach
@brightacteach 3 жыл бұрын
thangs i am very happy anna
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
நல்ல ஆலோசனை கேட்டு உணர்வுள்ளவர்களாயிருங்கள்..நன்றி பிரதர் 👏👏👏👏👏
@thenmozhicm8967
@thenmozhicm8967 Жыл бұрын
We will change our life 🙏🙏🙏🙏🙏 thank you
@ah11creations72
@ah11creations72 4 жыл бұрын
wow super
@alliswell6163
@alliswell6163 Жыл бұрын
Sir always ur motivational speech gave me good thoughts and positivity...😍♥️
@malayalabhavathy6706
@malayalabhavathy6706 4 жыл бұрын
Excellent speech
@mkumaresan2031
@mkumaresan2031 3 жыл бұрын
Thanks Anna very useful for my life
@bastiananthony3392
@bastiananthony3392 5 жыл бұрын
அருமையான பேச்சு!
@gobiyazhini4906
@gobiyazhini4906 5 жыл бұрын
Awesome talk
@anonymxgirl
@anonymxgirl 4 жыл бұрын
Super 💪👍👏👏👏👏
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Very good Gopi Carry on
@viluppunarvupadalabinaya2600
@viluppunarvupadalabinaya2600 4 жыл бұрын
யாரு சொன்னாலும் நிங்கள் நிங்கல இருங்க happy
@veeramanimani2826
@veeramanimani2826 4 жыл бұрын
Super
@PraveenKumar-mh7qp
@PraveenKumar-mh7qp 3 жыл бұрын
Awesome speech .....🎦🎦🎦🎦
@meenamalaiappan975
@meenamalaiappan975 5 жыл бұрын
Gopinath sir neenga romba special. Unga idathai yaraalum nirappa mudiyathu.
@Sivalinga10
@Sivalinga10 4 жыл бұрын
Depression poganumna Gobi sir Video paruga...☺...👍👍
@sindhuveeramuthu2101
@sindhuveeramuthu2101 4 жыл бұрын
Anna ...The best speech ever ....whenever I will watch your video getting much inspirational ...Thank you anna
@sriviji2752
@sriviji2752 3 жыл бұрын
Sir your speech very very so much speech sir 👍 nice motivesion speech sir 🙏🙏👍👍🤝🤝
@pragadishpragadish3213
@pragadishpragadish3213 5 жыл бұрын
sema bro neraya kathukeren
@veedantchutty4353
@veedantchutty4353 5 жыл бұрын
Good motivational speech
@asiyahameed9215
@asiyahameed9215 4 жыл бұрын
Positive think pass to all
@pragadishpragadish3213
@pragadishpragadish3213 5 жыл бұрын
thanku bro
@muthuramanm2414
@muthuramanm2414 4 жыл бұрын
Super. Sir
@thirunaselvapuramtamilnews8171
@thirunaselvapuramtamilnews8171 3 жыл бұрын
Very good sir....
@veerangan5887
@veerangan5887 4 жыл бұрын
Mr.கோபிநாத் ஒரு நல்ல புத்தகம்.
@savis6955
@savis6955 4 жыл бұрын
Sema speech...
@rajendrangr6302
@rajendrangr6302 5 жыл бұрын
Inspiring sir....👏Great speech......
@arunkumarrarunkumarr1873
@arunkumarrarunkumarr1873 4 жыл бұрын
you are real speech king
@anjaanja2829
@anjaanja2829 4 жыл бұрын
Super sppch
@gobiyazhini4906
@gobiyazhini4906 5 жыл бұрын
Gopinath talking way for a brother all of u😍😍😍😍😍
@Kechu62
@Kechu62 5 жыл бұрын
Good speech. "என்னமோ மாதிரி இருக்கு' reason is fear about the future viz. (1) society is disturbed by the politicians in the name of caste and religion; (2) educational system not designed towards profession, not just job. He is right in saying to have positivity towards this societal corruption by the irresponsible politicians - they're are to be blamed.
@esrinivasan3771
@esrinivasan3771 2 жыл бұрын
@harishraja8425
@harishraja8425 5 жыл бұрын
Gobinath vera lavel
@parameshwariparameshwari5435
@parameshwariparameshwari5435 3 жыл бұрын
Sir speech super
@surez3751
@surez3751 4 жыл бұрын
Nice .....
@jaichithu6814
@jaichithu6814 4 жыл бұрын
Very all the best ur work Anna....
@krishnamoorthy4588
@krishnamoorthy4588 4 жыл бұрын
Through labour to glory -take him as roll model
@karthikeyan320
@karthikeyan320 5 жыл бұрын
Super g
@ponraj196
@ponraj196 2 жыл бұрын
Anna super. Summary. Anna.ponrajnna
@karthesonthevar8131
@karthesonthevar8131 5 жыл бұрын
Pride of Tamils......THANKS......great.....
@jayanthi4828
@jayanthi4828 5 жыл бұрын
👏👏👏👏👏👏 GOOD JOB GOPI SIR
@V.GOPINATH666
@V.GOPINATH666 5 жыл бұрын
Hi gopinath anna really good spech
@V.GOPINATH666
@V.GOPINATH666 5 жыл бұрын
Gopinath anna
@elizabethdevagnanam8244
@elizabethdevagnanam8244 4 жыл бұрын
நாம கிழிக்கிற கிழிக்கு நமக்கு என்னா stress... 👍
@54nivaspandis47
@54nivaspandis47 4 жыл бұрын
tq sir for motivation speech
@jeyasuganthiramesh3196
@jeyasuganthiramesh3196 5 жыл бұрын
அருமையான எழுச்சி உரை. நன்றி.
@arangabalamurugan5185
@arangabalamurugan5185 2 жыл бұрын
You r achieved yours goal
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 3 жыл бұрын
Be a leader
@dhakshinamoorthyselvaraj3990
@dhakshinamoorthyselvaraj3990 5 жыл бұрын
Wonderful inspirational speech, true words
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 19 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 138 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 28 МЛН
Mr. Gopinath(Vijay Tv) Motivational Speech at Bhaktavatsalam Memorial Trust, chennai
1:17:13
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 19 МЛН