Yes but a worst gentlemen that is why a battle came
@kalpanaa11674 жыл бұрын
இராவணன் மாதிரி கணவன் வேண்டாம் ஆனால் சகோதரணோ, நண்பணோ இராவணன் மாதிரிதான் வேண்டும்.....
@kannanachimuthukannanmuthu67634 жыл бұрын
அவர்களின் ம னைவி ஏற்பார்களா? தங்களின் கணவனின் ச கே ாதரியும் .இப்படி யே நினைப்பார்கள் அல்லவா?
@godwinsavarimuthu61144 жыл бұрын
கல்பனா அவர்களே, நம் தமிழ் தலைவன் இராவணன் பற்றி, தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், பல தமிழ் வரலாறு திரித்து எழுத பட்டுள்ளது, அதில் இராவணன் வரலாறும் ஒன்று.இராமாயணத்தில் இராவணன் தோற்று போகவில்லை.. ராமன் தான் தோற்று போனான். இன்னும் சொல்ல போனால் இராவணன் நல்லவன்..
@balasubramaniangovindasamy22084 жыл бұрын
Sweet speech Thanks
@syedkhader94564 жыл бұрын
7q
@rajathiagarajan1164 жыл бұрын
Hyr
@dilankishok4863 жыл бұрын
எம்மை அரிந்து எம் புகழ் பாடுக. இது எம் பெரும் பாட்டன் தமிழ் வேந்தன் இராவணன் பேரன் சேதி என கொள்க...🔱
@maduraigoms4533 Жыл бұрын
Arumai arumai arumai
@kokilakokila42374 жыл бұрын
Super speech.... I love Tamil
@shanawazethiris5812 Жыл бұрын
Super Speech Sister to All your program's I am like this is Useful for life Thanka
@Aaa-hi6rc4 жыл бұрын
I have seen her speech vidieos. especially 2014 honkkong I have seen it many times very interesting
@omsairamrengasamy34003 жыл бұрын
Doktor your talk is so wonderful ...
@akilanbk15714 жыл бұрын
Ungalin Tamil pechukkum,adhan inimayai sonna vidhatthirkum nandrigal Kodi 🙏...
@bharathiam97334 жыл бұрын
Superb speech mam.....
@balanr17294 жыл бұрын
Sultana. Mohammed madire kanavan amaindal. Please pesunga . Naan ketkanum.
Sulthana mam#mom# again again. I tell this i want to see you mam... sirithu neram ravanan, mandothari, seethai, raman... endru porkalam sendra nilaill, naanum... en manamummm.. Tq mam.. lubb u lott& lott😍😍💗
ஒட்டக்கூத்தர் எழுதியிருக்க வேண்டிய தமிழ் ராமாயணம் கம்பர் எழுதிய அந்த காலகட்ட அரசியல் காரணம் என்ன என்று சொல்லி விட்டு மேற்கொண்டு கம்பனையோ ராமாயணத்தையோ பேசுங்களேன்.
@manickavasagamsp2 жыл бұрын
Ravanan is born great .
@krisea38074 жыл бұрын
தமிழுக்காக, தமிழ் கடவுள் சிவனை வணங்கி வாழ்ந்த வீர மாமன்னன் இராவணன். ஆரியனுக்காக, சமஸ்கிருதம், ஹிந்திக்காக வாழ்ந்தவன் ராமன்.
@arjunkrish94354 жыл бұрын
இன்னும் குழந்தை மொழி தான் உங்களிடத்தில் இருக்கிறது
How dare u to speak about ravanan Ravanan yarunu theriumma Konjam practical ha think panni paruga sulthan
@karthisubramaniam80554 жыл бұрын
கம்ப ராமாயணம் முழுவதும் எளிய உரையுடன் படிக்க, சிறந்த புத்தகம் எது ?
@tamilvananr78514 жыл бұрын
கோவை கம்பன் கழகம் வெளியிட்ட ராமாயணம்
@nirojanathivaharan32513 жыл бұрын
பர்வீன் சுல்தான் நீங்கள் சிறந்த பேச்சாளர்தான் ஆனால் ராவணன் வரலாறு தெரியாது மேடையில் பேசுகிறீர்கள் தயவு செய்து ராவனேசுவரனை பற்றி சரியாக தெரிந்து கொண்டு பேசுங்கள் ராமனை பற்றி பேச உங்களுக்கு தகுதியும் உரிமையும் உள்ளது ஆனால் ராவனேசுவரன் வரலாறை தொடுவதற்கு நிச்சயமாக தகுதி வேண்டும். எவர் பிறப்பாலும் வளர்ப்பாலும் சிந்தனையாலும் செயலாலும் உணர்வாலும் தமிழராக இருக்கிறார்களோ அவர்களுக்கே ராவனேசுவரனை பற்றி பேசவோ எழுதவோ தகுதி உள்ளது.
@anandhaboopathi94573 жыл бұрын
Veeran Raavanan
@h.nilakshan49194 жыл бұрын
Raavanan Ku Yar Melaiyum Kaamam Illa Thangachi Mela Vacha Pasam Matumthan Karanam
@mahendrastar12754 жыл бұрын
Kaamam ilena seethai en kadathitu varanum???
@choodaram98614 жыл бұрын
En ravanan seethai kadatinana avala Dan avanai kadatta vaital idukku ramayanam kamba ramayanam alama padikkanun illaina pls Salem rukmani avargalin pulli mariya kolangal sorpolivalai youtubel tayavu seidu kelungal pinbu sollingal ungal kelviyai Nan manapoorvama erkiren Nan Mel sonnadai seiyungal ungalukku vidai kidaikkum idilum tangal telivu adaiavillaianal ennidam kelungal Nan ungalukku solla kadamai pattulen
@h.nilakshan49194 жыл бұрын
Appo Police Station Illa Pa Adhanala Karum Tholl Konda Ore Karanathala Surpanagai Ah Andharanga Urupa Vettuna Avanlam Yokiyan Ah Ravan Sitai Ah Thookinu Vandhu Kaama Pasi Ah Thithukitara Pa
@@h.nilakshan4919thkyou unga replykku idu moolyama adiyen oru karutta ilakkiyam padikkaravangalukki solla virumbaradu Chinese story onnu oru tamblarla tanee kodikanumna namakku tagam irukkanum erkanava namma juicea kudichittu tanee kudika murpatta tanee vai kulla pogadu sappara sappadum nama vaiyiru kaliya irunda da vai ulla pogum Ada madirida oru idigasam,illakiyam padikkaradukum namma Ada nambi padicha da adilla irundu namallala saramsata edutukka modiyum toongaravangala eluppidalam toongara madiri nadikkiravangala ellupa modiyadu so neenga kekkaradukku badil solla na tagudiyanavan illa agaiynal meendum anda idigasattirke sendru parkavum padil kidaikkum en karutta manapoorvamaga ottukolveergalayanal tirumba enakku eludungal ungalukku padil solla kadamai pattulen anal oru vingnyapam neengal unmaiyaga idigasangalai arindukollavendum enkira ennam kondavarai irukka vendum
@vijayapachamuthu26864 жыл бұрын
Vanakkam sister. The truth is the world is ruled by ravan The five vices. That's why it's time for every soul to have faith in The God or in the word ஓம்(ஆத்மா) ...move around. Only wt these faith... we can liberate ourselves fr ravan..... Accepting The God n His simple teachings.. Of... ஓம்... ..can bring many liberations... for the. self.. N others...
@rasirajanvedarethinam24684 жыл бұрын
இராமாயணம் கதைதானே,! கதையை வைத்து கதை பேசுவதால் என்ன லாபம்?
Vaayaadi vallinaachchi eanru unak up paddam thara virumpiya.. Maha a sapai thankalai veliye kaaddikkol la virumpaamal vansol ilavarasi ea nru.. tharath theermaaniththathella am.. palankathaikal..03.09..👍
தயவுசெய்து தமிழ் வரலாற்றை ஆராய்ந்து பார்த்து விட்டு பேசுங்கள் ராவணன் ஒரு தமிழன் பன்முக திறமை வாய்ந்தவர் பேராண்மை கொண்ட வீரர் போரில் ராவணனும் இந்தர்ஜித்தும் மரிக்கவில்லை கட்டுக்கதைகளை நம்பி தமிழனுக்கு துரோகம் செய்யக் கூடாது
@antonyhelans42914 жыл бұрын
Jaculin Rubi சரியான பதில்..
@mrperfect86854 жыл бұрын
உங்களை விட அதிகமாக அவர்களுக்கு தெரியும் அவர்களின் அனைத்து படத்தையும் பாருங்கள் ராமன் பாட்டுடைத்தலைவன் அதனால் தான் அவரை போற்றும் வகையில் உள்ளது உங்கள் கூற்று சரி ஆனால் அவர்கள் வரலாறு தெரியாது என்று சொல்வது தவறு நண்பரே
@jaculinrubi69564 жыл бұрын
@@mrperfect8685 என்னுடைய கூற்று சரியென்றால் நீங்கள் கொஞ்சம். யோசித்துப் பாருங்கள் ராவணன் தமிழ் மன்னன் மட்டுமல்ல அவர் ஒரு பிராமணர் பிராமணர் என்பதற்கு அர்த்தம் தெரியும் என்று நினைக்கிறேன் அப்படியென்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்று யோசித்துப் பாருங்கள் அதற்கு சான்று ராமாயணத்தில் உள்ளது அப்படியிருக்க அவரை பெண் பித்தன் என்றும் போரில் தோற்று இன்று போய் நாளை வா ராமன் அளித்த உயிர் பிச்சை பெற்று பின்பு போர் புரிந்து மாண்டார் என்று பொய் கதை புனைந்து வைத்துள்ளார்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ராவணன் போன்ற கணவர் கிடைக்க பெண்கள் தவம் செய்து இருக்கவேண்டும்
@mrperfect86854 жыл бұрын
பிராமணன் உயர்ந்தவர்களா ஏன் பார்பானை பற்றி பேச கூடாத must u learn ancient indian history ஆணிரை மேய்தவர்கள் தான் ஆரியர்கள் ok இழிவுபடுத்த வில்லை அனைவரும் சமம் என்கிறேன் then ராமர் தான் பிராமணன் சூத்திரன் வேதம் படித்தால் தலையை வெட்டு என்று கூறியது யார் think about that then u reply me u filly read vedic age and kumarikanda age in tamil ok
@jaculinrubi69564 жыл бұрын
@@mrperfect8685 ராவணன் பிறப்பால் பிராமணர் இல்லை அது அவர் ஐம்புலன்களையும் வென்று அடைந்த நிலை பெரிய+ அமணன் = பிராமணன் அதனால் தான் அவரை பெண் பித்தன் என்றும் அரக்கன் என்றும் பிதற்றும் போது வலிக்கிறது
@manomano4034 жыл бұрын
Kir kir eanre bar-veen per solluvaai , iluppam poovum kilukkaddiyum il lai nampuvaai.. 07.26..
மனித முன்னேற்றம் அதன் எல்லையைத் தொட்டுவிட்டாலும் கூட.. எதுவும் மாறப் போவதில்லை.. .. ஆனாலும், ஏதாவது செய்யவிளைவது மனிதப் ப் ரயத்தனம்.. .. மனிதப் ப் ரயத்தனங்கள் வரையறைக்கு உள்ளடங்கியது. எல்லையற்ற மாசக்தியின் வல்லமை அளப்பரியது.. .. ஒவ்வொண்றின் முடிவில்தான் இன்னொண்றை அறிவது இயல்பே.. தீர்க்கம் அதுவல்ல.. .. தீர்க்கம் உனது சந்ததிக்கே இல்லாதபோது.. உன்னைக் குறை கூறுவதில் ஒண்றுமில்லை.. .. ஆனாலும், முட்டாள்தனமாக நாம் தர்க்கம் செய்யவில்லை என்பதை முடிந்தவரை சொல்.. .. ஏனெண்றால், அது உனது துறை.. நானும் ஓரளவு உன்சார்புக் கருத்துடையவன்.. .. 4.00 💚💛💙💜
@manomano4033 жыл бұрын
துறைசார்ந்த வல்லுனர்கள் துறையை விட்டும் அகலம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.. எல்லாத் துறைகளிலுமே எல்லோரும் விற்பன்னர்களும் இல்லை.. துறைசார் இயலாளர் கருத்தைப் பகிர்வதற்கும், கருத்துரைப்பதற்கும் உண்மை, அன்பு, இதயசுத்தி இவை போதுமானதென்றே நான் சொல்வேன்.. .. 04.29 11.10.2020 🏏🏏🏏🏏✔🏏🏏🏏🏏🏏