Srilanka-வின் முதல் பள்ளி வாசல்🤲 - Muslim-களின் கோட்டை🕌 | Rj Chandru Vlogs

  Рет қаралды 188,806

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Жыл бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs #pallivasal #12ft #tallestman
Hello guys! The Muslim fortress in Beruwala is a historical site located in Sri Lanka.
This fortress holds great significance as it represents the country's rich Islamic heritage, built by Arabian merchants who came to Sri Lanka.
Join me in another vlog exploring Beruwala's famous fortress, a testament to the skill and talent of the craftsmen of that era.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 444
@uaentertainment9175
@uaentertainment9175 Жыл бұрын
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்... அவனிடம் மாத்திரமே நாம் கையேந்தி துஆ செய்ய வேண்டும் என்றுதான் இஸ்லாம் சொல்கிறது....
@m.r.m6834
@m.r.m6834 Жыл бұрын
yaarum awliyakkalai vananguralla .adhe madhiri awliyakkalai gawrawappadutthavum kur aan sharrif la solli irukku bro
@NoorMohamed-kr9ju
@NoorMohamed-kr9ju Жыл бұрын
பழமையான பள்ளி வாசலை அழகாக காட்டினீர்கள் மிக்க நன்றி
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id Жыл бұрын
நன்றி..சந்துரு😊 உங்க சேனலால் ஸ்ரீலங்காவின் பல கேள்விப்படாத இடங்கள் மற்றும் வரலாற்றை அறிய முடிந்தது. காமெடி மட்டும் அல்ல எங்களால் வரலாற்றையும் உங்களுக்கு போதிக்க முடியும் என நிருப்பித்துள்ளீர்கள்...தொடரட்டும் உங்கள் இருவரின் பணி.😊
@kavinkanna
@kavinkanna Жыл бұрын
நீங்கள் இந்தியாவா
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id Жыл бұрын
@@kavinkanna ஆமாங்க சகோ....சென்னை--தமிழகம்.
@kavinkanna
@kavinkanna Жыл бұрын
@@ShahulHameed-nq7id நான் NIT இல் படித்துள்ளேன்
@isaig892
@isaig892 Жыл бұрын
Mashaallah Allah hu akbar ❤🎉
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id Жыл бұрын
@@kavinkanna NIT Trichy ?
@abusalmaan8358
@abusalmaan8358 Жыл бұрын
மனம் கனிந்த வாழ்த்துக்களும் 👌👏👏👏 & நன்றிகளும் 🙏Mr. சந்துரு . அங்கு (இலங்கை) வந்து பார்க்க இயலாத எங்களை போன்ற தமிழக இஸ்லாமியர்களுக்கு அருமையான ஒரு காணேலி(Video)யை சமர்பித்துள்ளீர்கள். மிக்க நன்றி❤🥰😍
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@nizamnn3216
@nizamnn3216 Жыл бұрын
மிக்க நன்றி சொல்ல Warthiellai Masha allah
@arifmohammed6736
@arifmohammed6736 Жыл бұрын
நன்றி ப்ரோ ஆயிரம் ஆண்டு பள்ளிவாசல் நேரில் பார்க்கமுடியாத எங்களுக்கு கானோளி மூலம் காட்டிய உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன்
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@MohamedAli-ek3zn
@MohamedAli-ek3zn Жыл бұрын
சக்தியும் ஆற்றலும் அல்லாஹுக்குரியது.மனிதனுக்கு எந்த சக்தியும் ஆற்றலும் கிடையாது.
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
வந்துட்டான் pj குஞ்சு மகன்
@naflaqueen5149
@naflaqueen5149 Жыл бұрын
@@jovialboy2020ipdiye sollitu keda
@mohamedikram4193
@mohamedikram4193 11 ай бұрын
Good msg.. avliya kouliya ellm onnume ille.. sadhaarana makkal ku allah de shakthi irukkathu and ithu shirk ithe seiravan mushrik! Muslim ille kabr vanangigal😡😡
@Akeeder_Akeed
@Akeeder_Akeed 11 ай бұрын
Aam
@rxshid_views5663
@rxshid_views5663 6 ай бұрын
​@@mohamedikram4193gommala soruviduven p.mavan🤨
@visioncare9091
@visioncare9091 Жыл бұрын
நாங்கள் பார்க்காத இடத்தையும் பார்க்கமுடியாத இடத்தையும் படம் பிடித்து காட்டி இதற்கு உங்களுக்கு எங்கள் ஆனது வாழ்த்துக்கள் உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o Жыл бұрын
மிகவும் பழைமையான பள்ளிவாசலை காட்டியமைக்கு நன்றி வாழ்க வளர்க
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@rismina2606
@rismina2606 Жыл бұрын
Thz you so much Anna எங்கட அல்லாஹ்வுடைய மாளிகையை காட்டியதற்கு ரொம்ப நன்றி
@ahamedlebbenaleem-sd8ko
@ahamedlebbenaleem-sd8ko Жыл бұрын
எங்கட அல்ல எல்லோருடைய இறைவனும் அவனே
@mahamaha5800
@mahamaha5800 Жыл бұрын
திரு. சந்துரு வணக்கம். சந்துரு‌-மேனகா நகைச்சுவை நிகழ்ச்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளன. மகிழ்ச்சி. இலங்கையில் 12 அடி சமாதியை காட்டினீர்கள். தமிழகத்தில் இராமநாதபுரம் சக்கரக் கோட்டை கண்மாய் கரையோரம் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குப் பின்புறம் ஓர் இஸ்லாமியரின் சமாதி உள்ளது அது 40 அடி நீளம்.‌மேலும் இராமேஸ் வரத்தில் ஆபில் காபில் தர்கா உள்ளது அங்கே இரு 40அடி சமாதிகள் உள்ளன. கீழக்கரை ஒட்டிய சிறு கிராம மாகிய கும்பிடு மதுரை என்ற கிராமத்திலும் 40அடி சமாதி உள்ளது. இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் 40அடி சமாதிகள் உள்ளன. உங்களுக்கு ஒரு தகவலாக இதைத் தெரிவிக்கின்றேன்.
@pandiyarajan8110
@pandiyarajan8110 Жыл бұрын
இலங்கையில் பல இடங்களை எனது மகன் மூலம் பார்த்துகொண்டேன். நன்றி மகனே. வாழ்க வளர்க.
@holisticclubclub5969
@holisticclubclub5969 Жыл бұрын
Can I pls request The Mazaars in English pls
@dhamakumar4194
@dhamakumar4194 Жыл бұрын
மிகச்சுருக்கமாக, அழகாக விவரிக்கும் முறைக்கு நன்றி. இதுவே தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 Жыл бұрын
Thanks சந்துரு தம்பி அவர்களே, , இப்படியான பள்ளிவாசல் இருப்பதை பதிவு செய்தமைக்கு...வாழ்த்துக்கள்
@Sithyrifa
@Sithyrifa Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🇱🇰🇰🇼
@zareenathamin7611
@zareenathamin7611 Жыл бұрын
அழகிய அமைதியான பள்ளிவாசலை காண்பித்தமைக்கு மிக்க நன்றி சந்த்ரு அடுத்த முறை இலங்கை சுற்றுலா வரும் போது இங்கு செல்ல நினைக்கிறறோம் தங்களின் பதிவுகளை கண்டு அங்கெல்லாம் செல்ல ஆவல் ஏற்படுகிறது நன்றிகள்☺️🙏🏻🇮🇳
@mohamadjamy4095
@mohamadjamy4095 Жыл бұрын
Well come
@zareenathamin7611
@zareenathamin7611 Жыл бұрын
@@mohamadjamy4095 Thank you ☺️🙏🇮🇳
@naseerudeen6824
@naseerudeen6824 Жыл бұрын
நன்றி இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
எம்மதமும் சம்மதம் , நன்றி முதல் பள்ளிவாசல் இலைங்கையில் நன்றி சந்துரு 🙏👍😇😇😇 Usha London
@fathimafasna8869
@fathimafasna8869 Жыл бұрын
MashaAllah ❤
@HaleemaHany
@HaleemaHany 4 ай бұрын
@firdousraseen9258
@firdousraseen9258 Жыл бұрын
நண்பா இன்னும் ஓர் இடம் உண்டு kooragala (கூரைக்கல் ) பள்ளி வாசல் பழமை வாய்ந்த இடம் குகை பள்ளி வாசல் சென்று பார்வையிடலாம் ❤️
@firstfirstf4261
@firstfirstf4261 Жыл бұрын
யார் எதன்மீது நம்பிக்கை கொண்டாரோ அவர் அதையே சார்ந்தவர் ஆவார்.
@mohamedwaseem1098
@mohamedwaseem1098 Жыл бұрын
Thx ☺️ ❤anna Religions wearu paadu illame ella communityayum onnu serthu matha utrumaiyai valarka uthawi seiyyum ungala pole akkal nammada Sri Lanka 🇱🇰 wula eruppathin moolamthan anna vazhthukkal ungal channel mealum vazharchiya adaiya allah wai pray 🤲panram ❤😊
@FauzulAmeenAmeen
@FauzulAmeenAmeen Жыл бұрын
நன்றிகள் கோடி சகோதரரே❤வாழ்த்துக்கள்🎉
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ அருமையான காணொளி.... சிறப்பான தகவல்கள்...... பழைமையான.... வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களை காண்பித்தது நன்றி.....
@hameedabdul5159
@hameedabdul5159 Жыл бұрын
சகோதரர் தாங்கள் பதிவுகள் அதிகம் பார்பேன்.இது ஒரு புதுமையாக பழமை வரலாறு பதிவுகள் பதிவிடுவது ரொம்ப சந்தோசம் அத்துடன் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்..எந்த சகோதரர் வழிபாடு தளங்கள் சென்றால் நல்லவர் தெளிவாக விவரம் அறிந்தவர்களிடம் விளக்கம் அறிந்து பதிவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். உதாரனம் பள்ளிவாசலில் இரண்டு இடம் ஒன்று ஐந்து நேரம் தொழுகை நடத்தும் இமாம் என்பவர் நின்று தொழுகை நடத்துவது மற்றது வெள்ளிக்கிழமை மட்டும் பயாண் செய்வது .
@charlesazariya2394
@charlesazariya2394 Жыл бұрын
ஒல்லாந்தர் சீர்திருத்த ஆலயம் galle & jaffna
@imrosesha9560
@imrosesha9560 Жыл бұрын
Very neat n clear explanations.. Very beautiful places.. Great wrk brothr..
@user-ll7id4rq5w
@user-ll7id4rq5w Жыл бұрын
Hi bro nan kuda beruwala than but nan kuda ida iwalo naala theriyama poitan niga solli than therinji kittan lots of thanks bro god bless u
@user-mj4ez8qu5h
@user-mj4ez8qu5h Жыл бұрын
பழமை வாய்ந்த பள்ளிவாசல் என்பது உண்மைதான் அங்கு அடங்கப்பட்டுள்ளது ஒரு மனிதன் அவரிடம் பிராத்திப்பதும் அவர்களுக்கு அங்கு அடங்கிருக்கும் 12அடி உயரமான மனிதர் இவர்களின் தேவையை நிறைவேற்றுவதாக சொல்வது அவர்களின் அறியாமையை குறிக்கின்றது புதைந்திருப்பவரின் உடல் கூட அங்கு மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும் அவருக்கே அவர் மரணத்தை தள்ளிப்போடவே முடியல அவர் மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்? அவர் என்ன கடவுளோ?
@user-ck9yt5rw8d
@user-ck9yt5rw8d Жыл бұрын
Yes ivanga Muslim இல்ல சீர்க் ivan sorkam haram akapatu irukuu
@mohamednainar5833
@mohamednainar5833 Жыл бұрын
ரொம்ப,ரொம்ப நன்றியும்,நல்வாழத்துக்களும்.இலங்கையில் முதல் பள்ளிவாசல் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்,ஆனால் உங்கள் வீடியோ மூலம் நீரில் வந்து பார்த்துபோல் இருக்கிறது.நேரில் வந்து பார்க்க ஆசையையும் தூண்டிவிட்டது.மிகவும் நன்றி சந்த்ரு.உங்களிடம் பேசவேண்டும் இயலுமா?
@haishanafarik2414
@haishanafarik2414 Жыл бұрын
Masha Allah... Very nice bro, there is another special darga in Matale, Aluvihare named as Kotagoda palli.. if you can pls visit and find the specialty of forty foot ziyaram...
@alihakhalif5532
@alihakhalif5532 Жыл бұрын
நன்றி சகோதரரே. இஸ்லாமியர்களை ஏதோ காரணங்களுக்காக வசை பாடும் இந்த தருணத்தில் தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளிவாசல் காண்பித்து உள்ளீர்கள்.மிக்க நன்றி நன்றி.இறைவன் உங்களை பாதுகாப்பானாக.
@kavinkanna
@kavinkanna Жыл бұрын
எல்லோரும் இல்லை. எனக்கு முஸ்லீம் மக்களை மிகவும் மிகவும் பிடிக்கும் நேசிக்கும் இலங்கைத் தமிழன்
@sajeevsajeev1103
@sajeevsajeev1103 Жыл бұрын
Bro. I'm Tamil, like Muslims than Tamil people.
@Desertfox18
@Desertfox18 Жыл бұрын
I'm Sinhala and I like Muslims, especially I like their honesty and the way they manage their businesses.
@iraiellam
@iraiellam Жыл бұрын
Iyo.. bro Nega beruwala vantha jestomist okay parawai.illa.. illaattiyum haturapeane innum awwelo seen irukku Niga video pannure idathule irunthu oru alahana thivoo.ondu iruntha Thu femassane edam innem flamaiyane 2 masjid irukku bro ok ok 😮😲😞
@BarakathAliKoseAbdul-ut8bb
@BarakathAliKoseAbdul-ut8bb Жыл бұрын
Thank you.❤
@niharahaleem7872
@niharahaleem7872 Жыл бұрын
தம்பி சந்துரு உங்கள் தகவல்களை நாம் தொடர்ந்து பார்க்கின்றோம். மிக தெளிவாக விளக்கமளிக்கின்றீர்கள். நன்றி💯👍🤝💐🌟🤲
@dawoodkuthub7181
@dawoodkuthub7181 Жыл бұрын
Thanks brother chandru , looking forward to see your future videos.
@NiksathNiksath
@NiksathNiksath Жыл бұрын
Nandri chandru sir theriyaathe idemellam paarkirom like it 👍🏻🤝
@hannazulfikar5811
@hannazulfikar5811 Жыл бұрын
Thank u Anna.... respect u bro.... we r living in dehiwala, my husband and my father's home town.....
@maseedmohamed4967
@maseedmohamed4967 Жыл бұрын
Superb great job 👍. Excellent Thanks a lot.
@karthikeyanp9958
@karthikeyanp9958 Жыл бұрын
Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎉❤
@thamimulansari8510
@thamimulansari8510 Жыл бұрын
என்னை மாதிரி இயற்கையை ரசிக்ககூடியவரா இருக்கிறீங்க சகோதரா வாழ்த்துக்கள்
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
நல்ல தகவல் பழமைகளை பாதுகாத்து வருகிறார்கள் வாழ்த்துக்கள் தம்பி
@user-mw3er3re6k
@user-mw3er3re6k Жыл бұрын
உங்கள் தகவல்கள் யாவும் மிகவும் பெறுமதியானவை. நன்றி Chandru.
@najmatalmalikatrading7260
@najmatalmalikatrading7260 Жыл бұрын
Mashaallah subahanAllah 🤲🏼Allah bless you and your family members also Brother 💝🥰 sukran jazak Allah
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
Allah vuku shrik aana velaya avaru panraru apram yepdi allah avungalayum ungalayum bless panuvanga
@3EGOiST
@3EGOiST Жыл бұрын
​@@sukelJasdawaapdee yenna pannaru
@Industry123
@Industry123 Жыл бұрын
Nanum Indha Beruwala Than 🥰❤️ Thank you for uploading this video ❤
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@Akeeder_Akeed
@Akeeder_Akeed 11 ай бұрын
Avliya... Va😲 Allah pathuhappanaha😥🤲🏻
@SuhairImthika-iy7ti
@SuhairImthika-iy7ti Жыл бұрын
Masha allah... First time pakkuren Anna.. romba thanks
@farisrahmaniac6093
@farisrahmaniac6093 Жыл бұрын
What a great masjid ⭐️🌙 @nice explanation, thnx brother 🫶🙏
@abdullahrifkan2652
@abdullahrifkan2652 Жыл бұрын
Our Home Town 😎💞✨
@sajahansajahan3830
@sajahansajahan3830 Жыл бұрын
மாஷா அல்லாஹ் நல்ல பள்ளி வாஸல்
@cvajaleel1181
@cvajaleel1181 Жыл бұрын
சகோதரரின் இந்த பதிவு சமூக மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது வாழ்த்துக்கள்..🌷 நன்றிகள்.. வாழ்க வளத்துடன். எனது தந்தை தமிழக மதநல்லிணக்க தியாகி அவர் பெயரில் தமிழ்நாடு அரசு சென்னை குடியரசு தின விழாவில் முதலமைச்சர் திருக்கரத்தால் வருடம் தோறும் விருது வழங்கிய வருகிறது!.. அந்த விழாவிற்கு நான் 23 வருடமாக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருந்தினராக சென்று வருகிறேன்🙏
@mohamedrifas2893
@mohamedrifas2893 Жыл бұрын
Super chandru அண்ணா
@nissarsamadu5052
@nissarsamadu5052 Жыл бұрын
Beautiful. You have to Jefry bava gardens and Richmond's castle bungalow in kalutara district..
@surathiramzee9847
@surathiramzee9847 Жыл бұрын
Thanks for the video brother. I have not seen I am from Colombo. Big mosque. I like you because of jokes with your wife. May Allah bless you and your family. Your wife also sweet. ❤️👍🏼👍🏼👍🏼🌹😁🎉🎉
@Veeratamilanda-yu6bw
@Veeratamilanda-yu6bw Жыл бұрын
Mashallah 👌🌹 fantastic videos good sharing bro 🌹🌺👌
@mohamedrizan1716
@mohamedrizan1716 Жыл бұрын
Jezakallah anna, nanga Beruwalaila irandumkooda inda palliwasala kanda illa.Allah will help u
@iwaynafeel3288
@iwaynafeel3288 Жыл бұрын
Masha allah Allah uggaluku Arul purivanaha ameen.
@raheemamunawwar1274
@raheemamunawwar1274 Жыл бұрын
😮😮 im Beruwala
@josephinegnanasoundari
@josephinegnanasoundari Жыл бұрын
Amazing.super brother 👏👏👏
@user-cd8ee8cc8q
@user-cd8ee8cc8q Жыл бұрын
Anna enkku rompe nall aasei intha pallivayelai parkanumdu alhamthulilla unga moolam parthuttan thanks nerla parkanum Allah than uthevi saiyanum
@mamassanar5864
@mamassanar5864 Жыл бұрын
பதிவுக்கு நன்றி.mr.சந்துரு.
@user-iv1xu3nb9f
@user-iv1xu3nb9f 8 ай бұрын
Masha allah nice palli vasal
@Izubair.Izubair
@Izubair.Izubair Жыл бұрын
Good job Chandru Very informative video Good luck
@vznsha
@vznsha Жыл бұрын
Thanks Mr. Chandru for showing us beauties of Sri Lanka.
@sanasnizam1168
@sanasnizam1168 Жыл бұрын
Iranthavargaluku kallarai katti valipadum valikedu moodanammbikkaikum islathkum enthavitha sambanthamum illai chandru bro
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 Жыл бұрын
இந்தியாவில் உள்ள என்னைப் போன்ற உங்கள் நண்பர்களை உங்களுடன் அழைத்துச் சென்று இலங்கையின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களைக காண்பித்ததற்க்கு நன்றி. திரு சந்துரு அவர்களே.
@tnfexpo4931
@tnfexpo4931 Жыл бұрын
இப்ப ஃபத்வா கொடுக்கிறதுக்கு நிரையே முஃப்தி வருவாங்க 😁😁 Mini Zahran Group
@ShahNawaz-si1mw
@ShahNawaz-si1mw Жыл бұрын
Thanks for ur information. Very nice pallivasal.
@mohammadhnawshadmohammadhn3127
@mohammadhnawshadmohammadhn3127 Жыл бұрын
Brother பழமையான பள்ளி வாசல் பார்க்க மிகவு‌ம் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கு மிகவு‌ம் நன்றி. அந்த இடத்தில் இறந்தவர்களின் உடல்களை பள்ளியின் உல்லே வைத்திருப்பது எங்கள் மார்க்கத்தில் மிகப்பெரிய தவறு பாவமான செயல் அது மட்டுமல்ல அந்த இடத்தில கேட்பது நிறைவேறும் என்பது மூட நம்பிக்கை பாவமான செயல்
@malar1455
@malar1455 Жыл бұрын
பிறகு மதீனா மசூதியில் நபி முகமது உடல் எப்படி இருக்கிறது? இவை வரலாற்றுச் சான்றுகள். பெரும்பாலான பழைய மசூதிகளில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை பரப்பிய அறிஞர்களின் கல்லறைகள் உள்ளன. இலங்கையில் இஸ்லாம் அமைதியான முறையில் பரவியது என்பதற்கு அவை ஆதாரம் . மத வெறி வேண்டாம். இங்கு யாரும் இறந்த உடலை வணங்குவதில்லை. இது வரலாற்றுச் சான்று. உங்கள் மத வெறி வரலாற்று பாரம்பரியங்களை அழித்துவிடும்.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
நிச்சயமாக அல்லாஹ்விடம் மட்டுமே நமது தேவைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதே உண்மை முஸ்லிம்களின் கொள்கை. மார்க்கத்தில் புதுமையைப் புகுத்தும் யாருக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. அது அல்லாஹ்வின் கோவத்தைப் பெற்றுத் தரும் காரியமாகும்.
@rinasrinas9789
@rinasrinas9789 Жыл бұрын
Mooda nanbikkai
@malar1455
@malar1455 Жыл бұрын
@@rinasrinas9789 🤦‍♀️🤦‍♂️. They were great Islamic scholars spreaded Islam peacefully . You should respect them .
@tnfexpo4931
@tnfexpo4931 Жыл бұрын
@@malar1455 yes indeed
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
Masha Allah.. May Almighty Allah Increase your knowledge more & more🤲🤲
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Super Mr Chandru. You are really great Explorer just like Englishman. Great. Keep it up. From your each and every video, Sri Lanka something to watch. I am surprised to see. this place and also oldest mosque of Sri Lanka.
@zareenaali8779
@zareenaali8779 Жыл бұрын
Supper
@abdullasaheed1491
@abdullasaheed1491 Жыл бұрын
Masaallah. Arumai. Tambi
@shajahan226
@shajahan226 Жыл бұрын
Super பதிவு நன்றி
@aneesaumma6646
@aneesaumma6646 Жыл бұрын
Super bro inthe fallivayale intakithan therium nanri bro
@Sanaandsajid79
@Sanaandsajid79 Жыл бұрын
Masha allah chandru bro thanks for this vedio syed from chennai india
@rifkanvlogs
@rifkanvlogs Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. உங்களால் நாம் அறியாதவற்றை அறிந்து கொள்கிறோம். நிறைய மக்களுக்கு பள்ளியில் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல். எல்லோருட ஆசையையும் நிறைவேற்றுகின்றீர் மிச்சம் நன்றி அண்ணா
@itsaswarahere8838
@itsaswarahere8838 Жыл бұрын
இது பள்ளிவாயல் என்ற பெயரில் உள்ள தர்கா... உண்மையான பள்ளிவாயல் இது அல்ல
@JasplayingETS
@JasplayingETS Жыл бұрын
மிக அற்புதம் ❤
@user-ml8go9xt5c
@user-ml8go9xt5c Жыл бұрын
Beruwala maradana.masjidul abrar jumma masjith. Masha allah. Super bro.
@groupsstar1241
@groupsstar1241 Жыл бұрын
Assalamu alaykum warahumathulilahi wabarakathuhu Anna super i am from Tamilnadu Dindigul my Barveen😊👍
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 Жыл бұрын
Thanks for sharing 👍👍👍👌👌👌🤲🤲🤲💯💯💯🙏🙏🙏🙏
@mohammedikram3385
@mohammedikram3385 11 ай бұрын
Maashaa allaah❤❤❤❤❤
@djjrjdejdjjdjdskdjdjd1140
@djjrjdejdjjdjdskdjdjd1140 Жыл бұрын
Great job 👏 hats off to you bro 😎
@sajidanawaz6437
@sajidanawaz6437 Жыл бұрын
Thanks chandru..u have a humble heart
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@afreenafreen1133
@afreenafreen1133 11 ай бұрын
Thank u for information. Welcome to Delhi
@ashiklanka2692
@ashiklanka2692 Жыл бұрын
Thank you for visiting my home town brother ❤ you should visit our beautiful island 🏝️ and gem 💎 market....❤❤
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@kiyashafis2506
@kiyashafis2506 Жыл бұрын
Mashallah super weldone sago
@seenus4538
@seenus4538 Жыл бұрын
Super super chandru
@nadhirnasiha7038
@nadhirnasiha7038 Жыл бұрын
Mashallah ❤❤❤❤❤❤❤❤ நல்ல பதிவு
@arifayoosuf2261
@arifayoosuf2261 Жыл бұрын
Masha allah நன்றி அண்ணா
@shasashasa9055
@shasashasa9055 Жыл бұрын
Wow chathuru bro fantastic exllant nice update useful video bro. We out of cuntery put life video like good job bro like update video...thank you bro
@tnfexpo4931
@tnfexpo4931 Жыл бұрын
Mr Chandru please visit Trincomalee karumalai Uttru mosque which is located by the side of beach and very special and there is spring water very special u will find out more information
@jalaluddeenmohamed8751
@jalaluddeenmohamed8751 Жыл бұрын
Super chandru
@fathimafasna8869
@fathimafasna8869 Жыл бұрын
MashaAllah ❤
@indiaqatar9220
@indiaqatar9220 Жыл бұрын
Super useful message
@irshadirshad7033
@irshadirshad7033 Жыл бұрын
Angada ooru masjid.masha allah.thank you anna.
@sankavikavi3981
@sankavikavi3981 Жыл бұрын
Super super bro god Blass you 🙏🙏
@jasminabbas1346
@jasminabbas1346 Жыл бұрын
Allah ungalukku udhavi seiyattum insha allah
@mehaidibtrading4980
@mehaidibtrading4980 Жыл бұрын
Thanks Chandru
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
,மிகவும் நல்ல விடயம்.
@kottaiashif4786
@kottaiashif4786 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரா் சந்ரு அவா்கள் --- ♦♦♦♦♦♦♦♦
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 Жыл бұрын
HAPPY TO HEAR THEM TALKING IN TAMIL
@sukelJasdawa
@sukelJasdawa Жыл бұрын
kzfaq.infoMy4EDGfSqfg?feature=share
@abdulgaffoor8838
@abdulgaffoor8838 Жыл бұрын
MR. SANRU. UONKAL PANI THODARA VAALTHUKAL GOD BLESS YOU
@sanasnizam1168
@sanasnizam1168 Жыл бұрын
Iranthavargalukku kallarai katti vila eduppavan islathilirunthu velierugiran. Nabi moli
@MuneerMuneer-uz2df
@MuneerMuneer-uz2df Жыл бұрын
Masha Allah
@sithinisha2481
@sithinisha2481 Жыл бұрын
அண்ணா இலங்கையில் பெண்கள் செய்கின்ற கைத்தொழில், கிராமத்து தொழில் எடுத்துக்காட்டுங்கள் உங்கள் இந்த வீடியோ சூப்பர்
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,4 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
My Weight Loss Tips in Tamil | Sri Lanka Food | Rj Chandru & Menaka Vlogs
11:19