No video

செவ்வாயும் சுக்கிரனும் சிறந்த திருமண வாழ்வும் |100% Secret| Sri Mahalakshmi Jothidam|Tamil Astrology

  Рет қаралды 77,318

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZfaq Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505, +91 7867950505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Пікірлер: 201
@danalakshmi8251
@danalakshmi8251 2 жыл бұрын
மகர லக்னம் மேஷத்தில் சுக்ரன் செவ்வாய்.திருமணத்துக்கு பிறகு நல்ல வாழ்க்கை.நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சொகுசு வாழ்க்கை.ஆனால் குழந்தை இல்லை.நிறைய தான தர்மங்கள் செய்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறோம்.
@amsathkhan4506
@amsathkhan4506 2 жыл бұрын
Hi
@kongumoorthi5380
@kongumoorthi5380 Жыл бұрын
தான தர்மங்களை விட இந்த உலகத்தில் மகிழ்ச்சிகரமான செயல் எதுவும் இல்லை,தொடரட்டும் உங்களது சேவை வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐👌👌
@RamKumar-nu8ub
@RamKumar-nu8ub Жыл бұрын
தங்கள் ராசி? ஐந்தில் ராகு கேது சூரியன் தொடர்பு உள்ளதா? செவ்வாய் தசையில் திருமணம்?
@villageangel7344
@villageangel7344 Жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை உண்டு குருவாயூர் சென்று வாருங்கள்
@pandidurai3229
@pandidurai3229 Жыл бұрын
அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
@revathibalu8133
@revathibalu8133 2 жыл бұрын
அருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்! எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
@veeramuthukaruda9499
@veeramuthukaruda9499 2 жыл бұрын
Superb
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கம் குருவே. அருமை அருமை குருவே. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குருவே 🙏💐
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் ஐயா. திருமண வாழ்வில் ஆண் மற்றும் பெண்ணிற்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் எப்படி இருந்தால் உத்தமம் என்பதை பற்றிய புதியதொரு தகவலை மாற்றுப்பட்ட பரிமாணத்தில் விளக்கியதற்கு நன்றி. சிறிது கால தாமதம் ஆனாலும் தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து ஜோதிட நல் உள்ளங்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 2 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குருஜி 🙏
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
செவ்வாய் சுக்கிரன் , திருமண வாழ்வு பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 2 жыл бұрын
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் அய்யா.
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 жыл бұрын
வணக்கம் sriramji. உங்கள் ஒவ்வொரு பதிவும் என்னை போன்ற இல்லத்தரசிகளுக்கு பெரிய வழிகாட்டியாகவும் குழந்தைகளிடமும், குடும்ப உறுப்பினர்களிடம் jothidam பற்றி பேச இந்த அறிவும் ,ஞானமும் உங்கள் மூலம் எங்களுக்கு கிடைக்க செய்த எம்பெருமான் முருகனை வணங்கி குரு நாதர் sriramji அவர்களுக்கு ஆத்மார்த்த வணக்கமும் நன்றிகளும் .உங்கள் பதிவுகள் தெளிவாகவும் மிக சரியாகவும் உள்ளன நன்றி ji.
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 жыл бұрын
Vanakkam Gurujii 🙏 Happy Ganesh Chathurthi 🌸 Stay blessed all😊
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏🏽👍
@kosan9362
@kosan9362 2 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏
@kavipiryakavitha5533
@kavipiryakavitha5533 2 жыл бұрын
வணக்கம் குருவே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@RamKumar-nu8ub
@RamKumar-nu8ub Жыл бұрын
வியாழ நோக்கம் பற்றிய விளக்கம் அருமையிலும் அருமை!
@chithrakandhasamy8758
@chithrakandhasamy8758 2 жыл бұрын
👍மிக அருமையான பதிவு குரு ஜி 👌நன்றி
@bhagavthyammai702
@bhagavthyammai702 10 ай бұрын
Thellivana villakam Guruji thanks alot
@user-zx2ow5tv4u
@user-zx2ow5tv4u 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thank you so much for your explanation sir
@karthikeyarajan7550
@karthikeyarajan7550 2 жыл бұрын
Vanakam iyya, happy ganesh chaturthi.. I m dhanush lagnam kumbarasi., chevvai and sukran conjunction in resham 6th house.. How my marriage life
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkam, thankyou sir 🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
@harshitha2383
@harshitha2383 Жыл бұрын
வணக்கம். விரிவான விளக்கம். மிகவும் நன்றி🙏💕 👌
@karuppasamias4665
@karuppasamias4665 2 жыл бұрын
Thank you sir vinagar chaturthi valltthukkal
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for your clear explanation 🙏🙏
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 21 күн бұрын
En pennukku 2m veettil guru chandran 7m veetil sani sevvai serkai irukku kadaga lagnam simma rasi pirivinai nokki poi kondu irukkiradhu sir🎉
@govindharajan09
@govindharajan09 Жыл бұрын
Hi sir your videos are super, நான் ரிஷப லக்னம், லக்னத்தில் குரு 2.32 லக்கன புள்ளி 9.40 சுக்கிரன் 20.22 புதன் 26.23. மற்றும் 7ம் அதிபதி செவ்வாய் மீனத்தில் இருக்கிறார் பூரட்டாதி 4ம் பாதம். என்னுடைய திருமணம வாழ்க்கை எப்படி இருக்கும் ? தயவுசெய்து பதில் சொல்லுங்கள் 🙏. அன்புடன் உங்கள் வாசகர் கோவிந்தராஜன்
@sankarkumar4251
@sankarkumar4251 2 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏👌👌
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 жыл бұрын
The Legend Shree Ram Ji Vinayaka Chavati Wishes Thalaiva Jaihind 🇮🇳🇷🇺🎉🙏🙏
@kaarthegesansurikeragasam1012
@kaarthegesansurikeragasam1012 2 жыл бұрын
Vanakam sir. My rasi and lagnam same kumbam. Now I'm gurumahadesa.
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 жыл бұрын
Guruji very useful video, In my husband's horoscope, Mesha lagnam, Guru (aswini-1) is vakram and vakrothamam in Lagnam.. Theipirai Chandiran (mirugaseerusham-3) in 3rd place (midhunam). Lagnadhibadhi Sevvai (158°- uthiram-4) , Kethu (157° - uthiram-4) and Suriyan (chithrai-1) r seated together in 6th place (kanni). Sukran (swathi-1) and budhan (swathi-4) seated together in 7th house (thulam)...Sani (kettai-2) in 8th place (viruchagam)... Here Guru and Sukran both of them seeing each other, but budhan also together with Sukran. Currently Guru dhasa running for him. Marriage life affect aaghuma Sir? Divorce varaikum poghuma?.. Can you please reply in % wise Sir? Kindly waiting for your reply Sir...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Little problem
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 жыл бұрын
Thanks for your valuable reply Sir
@deepasivakumar1811
@deepasivakumar1811 2 жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் சிம்ம ராசியில் செவ்வாய் சுக்கிரன் இணைவு பூரம் நட்சத்திரத்தில் ஜாதகரின் திருமண வாழ்க்கை எவ்விதம் இருக்கும்
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 2 жыл бұрын
Kodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏
@usahbalakrishnan9287
@usahbalakrishnan9287 2 жыл бұрын
Vanakam guru ji .. good explain
@balaguru3896
@balaguru3896 Ай бұрын
வணக்கம் குருஜி கும்ப லக்னம் 2ல் சுக்கிரன் உச்சம் லக்னாதிபதி சனி 3ம் பார்வையில் சுக்கிரனை பார்க்கிறார் மற்றும் 8ல் சந்திரன்+குரு(வக்ரம்) பார்வை சுக்கிரன் மீது உள்ளது திருமணம் எப்படி அமையும்
@charanya6266
@charanya6266 2 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நன்றி 🙏🙏🙏
@radhikaradhika8544
@radhikaradhika8544 10 ай бұрын
சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் புதன் மேஷத்தில் குரு பார்வை பலன் சொல்லுங்கள் ஐயா.. i am one of your biggest fan..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 10 ай бұрын
Good
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 8 ай бұрын
Iya,danusu lagnam.2il guru,10 il kanni sukren,dula sevvai,Meena sani and Chandran.josier 5 varudamaga entha mappillai yum vendam endru solli,27 vayathu pen.
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 жыл бұрын
மேஷம் லக்னம், தனுஷ் ராசி.. நீங்கள் சொன்ன அமைப்பு எனக்கு உள்ளது.. லக்னத்தில் சுக்கிரன்... 9ல் குரு+சந்திரன் இணைந்து குரு ஆட்சி பெற்று 5ம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார்... நன்றி ஐயா 🙏...
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
Sir midhuna lagnam Penn jadhagam chevvai lagnathil vakram sukran thulathil chithirai 3 padham kanavan manaivi orrumai eppadi irukkum please tell thanks Sundarrajan
@radhathiya3641
@radhathiya3641 2 жыл бұрын
🤠🤠🤠🤠🤠🙏 சார் எனது மகனுக்கு லக்னத்திற்கு ஒன்பதாம் இடமான துலாத்தில் செவ்வாய் சுக்கிரன் சந்திரன் மூன்று கிரகங்களும் இருக்கிறது 11 இம் இடமான தனுஷின் குரு இருக்கிறது அவன் எதிர்கால குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும்🤠🤠🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivavijay3882
@sivavijay3882 Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா.
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 жыл бұрын
Super guruji thanks 👍🙏🙏
@ragulmohan168
@ragulmohan168 2 жыл бұрын
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan ketu serkai 11tril sevvai chithiraiel guru sani serkai reshabha karthikaiel sukran thiruvonathil raghu poonarpoosathil suriyan Bhuthan moolathil ketu pooradathil lagna pulli moolathil eppai patta merriage life amaiyum sir?
@surendrasurendra9547
@surendrasurendra9547 2 жыл бұрын
ஐயா *சந்திரன் செவ்வாய் சுக்கிரன் தூலாத்தில் உள்ளது* ஐயா மிதுன லக்னம்...
@kanimozhi8003
@kanimozhi8003 Жыл бұрын
Makara lagnam kadagathil sevai sukiran nallatha sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@sasi4460
@sasi4460 2 жыл бұрын
Happy Vinayagar Chathurthi ayya🙏🏼
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் சகோ 💐💥
@hinduathama1354
@hinduathama1354 2 жыл бұрын
Meena lagam.sukiran in simmam suriyan in simmam with budhan guru in thulam how is result
@lalithvishnu2349
@lalithvishnu2349 2 жыл бұрын
Sir shani parvai pattal kedum ah? Eg: kadaga lagnam ,sevvai sukran in 11th house, shani & ketu in 9th house? Good or bad sir?
@sabithakk4187
@sabithakk4187 Жыл бұрын
Kadagam lagnam sukran magaram avittam natchathirathil ullar sukra desai nadakirathu good or bad sir,
@eswaranm112
@eswaranm112 2 ай бұрын
Guru ji mithana lagnam Sani thasi marriage seiyalama
@balamuruganm2045
@balamuruganm2045 Жыл бұрын
Sir🙏! Male horoscope chart- Guru(Rishabam) Sevvai(Kanni) a parkirar, Sevvai Sukiranai kuda ketu(Thanusu) 4aam paarvaiyaal parkirar? Ithu nallatha ketatha
@pushpavallipandian8748
@pushpavallipandian8748 2 жыл бұрын
சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் சார்
@ramanansuresh4845
@ramanansuresh4845 Күн бұрын
Sukiran thulathil irunthu sukiran saram Petra natchathiram chithirai monru
@VanyasMoments
@VanyasMoments 2 ай бұрын
Magrathil thiruvonam 1 il sukran sevai thiruvonam 2 il kuru , ❤en appa mathiry pathukura husband kedachu irrukanga ennalayum avungala vitu konjam neram kuda piruchu irruka mudiyalai
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
ஐயா... எனக்கு சுக்கிரன் நீசம் மற்றும் அஸ்தங்கம்... ஆனால் என் மனைவிக்கு செவ்வாய் ஏழில் உச்சம்... மேலும் என் மனைவிக்கு குரு ஐந்தில்... மிகவும் நல்ல மனைவி... எனக்கு லக்னாதிபதி மற்றும் ஒன்பது பன்னிரண்டு அதிபதி பரிவர்த்தனை...
@logeshwaranlogeshwaran8524
@logeshwaranlogeshwaran8524 2 жыл бұрын
ராசி கற்கள் ரகசியங்கள் பதிவு போடுங்க குருவே
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 жыл бұрын
Vanakam guruji. Midhunam lagnam lagnadhipathi budhan. Midhunam lagnam sukran, sani and budhan good. If in jadhagam budhan is avayogi. How will be budhan dasa. Lagnadhipathi dasa If avayogi how will it be. Please reply.
@ranjitharasu7466
@ranjitharasu7466 2 жыл бұрын
Vanakam guruji mithuna lagnam suriyan and sukiran in 4 house kanni ,pudhan in thulam iruvarum parivarthani life partner eppdi erukum guruji
@girinathp8813
@girinathp8813 2 жыл бұрын
செவ்வாய்+கேது, சுக்கிரன் 10 வீடான மீனத்தில் . கடகத்தில் குரு (வ) இப்போது பலன் எப்படி இருக்கும். ஆண் ஜாதகத்தில்
@treanding_navin
@treanding_navin 4 ай бұрын
Nadragaa irukka vendum🙏🏻
@rengaraj12raj35
@rengaraj12raj35 Жыл бұрын
Thulaam lecnam, Meena rasi, nachathram uthratathi, lacnathil suryan puthan ,2sani,4sevai,5guru ena palan sir.alagana partner kidaipanngala sir
@vishnuprasath7476
@vishnuprasath7476 Жыл бұрын
Rishba lakkanam... 8il sukaran and sevai conjunction...is it good sir...
@santhosh9753
@santhosh9753 2 жыл бұрын
💚Sevvai sukkaran ketu combination eppadi irukkum guru 🏵️
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Ok
@santhosh9753
@santhosh9753 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🔥nanri guru ji❤️
@hinduathama1354
@hinduathama1354 2 жыл бұрын
Meena lagam Sani in 5th house in budhan star.chandran in dhanush valarpirai ekadashi how is sani now
@sandhiyasandy2928
@sandhiyasandy2928 Жыл бұрын
Sima lagnam 2 ile sevvai kethu 8 ile guru ragu serkkai nalla vazhkai thunai kitaikkuma
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 2 жыл бұрын
Iyya vanakam Sri Devi Narayani namashthuthe 🙏 iyya guru sevai ah pakkuthu sukkuranum sevai ah pakkuthu but sevai sukran ah mattumthan pakkuthu ithu eppdi irukum iyya konjam sollunga iyya
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 2 жыл бұрын
Tnx to God
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Sir, best👌👌🙏🙏
@user-kq8nr6zs7d
@user-kq8nr6zs7d 3 ай бұрын
வணக்கம் குருநாதா ஆண்ஜாதகம் மீனலக்னம் பெண்ஜாதகம் கும்பலக்னம் ஆணுக்கு லக்னத்திற்க்கு இரண்டாமிடத்தில் சுக்ரன் கேது இணைவு பெண்ணுக்கு லக்னத்திற்க்கு பதினொன்றாமிடமான தனுசில் செவ்வாய் கேது இணைவு ஆணின் ஜாதகத்தில் குரு லக்னத்திற்க்கு ஒன்பாதமிடத்தில் தனித்த வக்ர குருவாக உள்ளார் ஜயா பெண்ணின் ஜாதகத்தில் குரு ( உடன் ராகு இணைவு ) லக்னத்திற்க்கு ஜந்தாமிடமான மிதுனத்தில் ஜயா குரு தனது 7 ம் பார்வையாக தனுசிலிருக்கும் செவ்வாய் கேதுவை பார்க்கிறார் ஜயா செவ்வாய் தனது 7ம் பார்வையாக மிதுனத்திலிருக்கும் குருவை பார்க்கிறார் ஜயா மிதுனம் தனுசில் இருக்கும் கிரகம் கெடுதல் தாரது என்ற விதி இருந்தாலும் இந்த ஜாதகத்தை இணைக்கலமா ஜயா ???
@shanthakannan2881
@shanthakannan2881 2 жыл бұрын
Ayya🙏 dhanur lagnam 5 il sevvai aatchi vagram (sukran saaram), sukran (suya saaram) dhanush il and guru thullathil... eppadi edduthu kolvadhu ayya 🙏
@beemadivya4580
@beemadivya4580 9 ай бұрын
ஐயா 11ல் சுக்கரன் செவ்வாய் 5ல் குரு இரு வரும் பார்த்து கொண்டால் பலன் என்ன ஐயா ரிசப லக்கனத்தில் இந்தபார்வை‌‌‌
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 2 жыл бұрын
Vanakkam ayya 🙏🙏👍
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 2 жыл бұрын
Nandri ayya
@sindhusri2843
@sindhusri2843 2 жыл бұрын
dhaunsh lagna 12 ilGuru sukran viruchugam anusham nakshatra la irukanga But sevvai 4m parvai pakuranga Sevai parvai sevvai iruku
@divyas3979
@divyas3979 2 жыл бұрын
Guruji..dhanusu lagnam guru(vakiram) in dhanusu ,sukran &sevvai in rishabam..how it works?
@infinityKavitha-channel
@infinityKavitha-channel 2 жыл бұрын
Guru, Sukiran, Sevai inavu in 10 place what is the palan sir
@p4inslayer
@p4inslayer Жыл бұрын
Kanniya lagnam,guru neetcham,lagnam 12 il chevai sukran,kalyana vazhkai romba kodumai sir
@ishwaryababu736
@ishwaryababu736 2 жыл бұрын
மகர ராசி.திருணோம்.தூலா.லகனம்.கும்பத்தில்சுக்கிரன்.செவ்வாய்.கேது.பலன்கூறுங்கள்ஜயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naveenakumari35
@naveenakumari35 2 жыл бұрын
Good afternoon sir...in my daughter's birth chart..mithuna lagnam..viruchigathil vakra chevoi ..guru asthamanam...in rishabham...idhan palan eppadi irukum..sir..now. .guru dasai...sir ...
@mani694
@mani694 2 жыл бұрын
Guru ji pls post brigu Nadi video,there is no proper videos in KZfaq for Nadi, pls upload we are waiting for your knowledge sharing,thanks Guruji
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 2 жыл бұрын
Kanniil sevvaai kadalum vatrum parivarthanai moolum uchampetraal enna palan ayya
@kruba444
@kruba444 2 жыл бұрын
Magaram rasikku vdieo potunga sir 🙏🙏🙏
@naresh3817
@naresh3817 2 жыл бұрын
சுக்கிரன் செவ்வாய் இருவரும் சேர்த்தோ அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்தால் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் மற்றும் பொருளாதாரம் எவ்வாறு இருக்கும். மகர லக்னம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@naresh3817
@naresh3817 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks guruji
@rajeswariraji5938
@rajeswariraji5938 2 жыл бұрын
கும்ப லக்னம் ,கடகம் ராசி,மீனத்தில் சனி,மகரத்தில் குரு,செவ்வை,சுக்ரன். சனி,குரு பரிவர்த்தனை உள்ளதா?
@kongumoorthi5380
@kongumoorthi5380 Жыл бұрын
கண்டிப்பாக குரு மற்றும் சனி பரிவர்த்தனை அடைந்துள்ளது, மேலும் குரு சந்திர யோகம் மற்றும் பெளர்ணமி யோகம் இருக்கும் என்று நினைக்கிறேன் கவலைப்பட வேண்டாம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.....
@chitraramesh5214
@chitraramesh5214 Жыл бұрын
விருச்சிக த்தில் சூரிய ன்புதன் செவ்வாய் வியாழன் சுக்கிர ன் சேர்க்கை என்ன பலன் சார்
@srinivasanm3568
@srinivasanm3568 2 жыл бұрын
1st view, 1st comment. Please upload a video of chandran and guru in same house or together in 3rd house.
@karthikeyankarthi3669
@karthikeyankarthi3669 2 жыл бұрын
Dhanush laknam sevvai sukran guru in 12th house sir.. enaku marriage life epdi irukum
@sendurvelan4046
@sendurvelan4046 2 жыл бұрын
Nice topic sir 👌
@nishadakshu2146
@nishadakshu2146 Жыл бұрын
semma sir. Thanks
@babysubramaniyam7703
@babysubramaniyam7703 Жыл бұрын
வணக்கம் ஐயா கும்பலக்னம் 11 தனுசு ல் சுக்கிரன் செவ்வாய் உள்ளது. சுக்கிரன் பூராடம் 1 ல் செவ்வாய் மூலம் 4 ல் அமர்வு. இவர்களுக்கு வீடு கொடுத்த குரு பகவான் 12 மகரம் திருவோணம் 4 ல் மேலும் லக்னாதிபதி சனி பகவான் 2 மீனம் ரேவதி 2 ல் பரிவர்த்தனை பெற்ருள்ளனர். இது நல்ல பலன் தருமா திருமணம் வாழ்க்கையில் . மேலும் கால தாமதம் திருமணம் நடைபெ ருமா ? இன்னும் 15 நாள் ல் ராகு தசை புதன் புக்தி தொடங்க உள்ளது. புதன் விருச்சிகம் கேட்டை 1 ல் அமர்வு.
@naresh3817
@naresh3817 2 жыл бұрын
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் இருவரும் சேர்த்தோ அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்தால் திருமண மற்றும் பொருளாதாரம் எவ்வாறு இருக்கும். மகர லக்னம் sir
@backiyagopalakrishnan
@backiyagopalakrishnan Жыл бұрын
சார் ஆண் ற்கு , சிம்மம் லக்னம், சுக்கிரன் 4 ஆம் வீட்டில் (விருச்சிகம்), 7 ஆம் வீட்டில் (கும்பம்) செவ்வாய் இருக்கு , பெண் ற்கு, மேஷம் லக்னம், 7 ஆம் (துலாம்) வீட்டில் சுக்கிரன் , செவ்வாய் 5 ஆம் வீட்டில் (சிம்மம்) இருந்தால் கல்யாணம் செய்யலாமா? மற்றும் ஒரே நட்சத்திரம் ஒரே பாதத்தில் பிறந்தவர்களை கல்யாணம் செய்யலாமா?
@prasanthsadhasivam814
@prasanthsadhasivam814 2 жыл бұрын
Rahu dasha sani bukthill thirumanam seyya koodatha sir?why?
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 2 жыл бұрын
குருஜி வணக்கம்.....😊🙏 நவாம்சத்தில் விருச்சிக லக்னம் 6ல் மேசத்தில் செவ்வாய் (பெண் ஜாதகம் ) 7ல் சுக்ரன் 8ல் குரு ராகு உள்ளது கணவன் மனைவி உறவு நீடிக்குமா...... குருஜி..... 7-9-2000 5.20 Pm சேலம்......
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@prakashkarthi4053
@prakashkarthi4053 2 жыл бұрын
I got this prediction in my chart ; thanks
@jagadeeshwarikalaivanan1604
@jagadeeshwarikalaivanan1604 2 жыл бұрын
Om saranaagadha thenaartha parithdrama paraayane sarva sasthihari devi naarayane samosthuthe ...... Idhan porul ,villakkam , yedharkagha idhai sollugirergal ....yendha theivathirgu koorugireergal ......
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
Sir, can 'Parivirthanai Yogam' removes 'Sevvai Dosham'? For example, Sevvai is in 4th house and the Lord of 4th house is in Sevvai's house, either Mesham or Viruchigam.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 72 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН