💔 கர்ணன் துரியோதனன் விட Captain Rawther நட்பு ரொம்ப பெருசு - P Vasu Emotional about Vijayakanth

  Рет қаралды 297,156

SS Music

SS Music

6 ай бұрын

#CaptainVijayakanth #Vijayakanth #Captain #vijayakanthpassedaway #premalathavijayakanth #sudheesh #RIPVijayakanth #Rip #VijayakanthRIP #VijayakanthNews #ripcaptainvijayakanth #vijayakanthlastrespect #miothospital #corona #VijayakanthLatestNews #DMDK #LastRespect #vijayakanthhealth #actorvijayakanth #politician
💔 கர்ணன் துரியோதனன் விட Captain Rawther நட்பு ரொம்ப பெருசு - P Vasu Emotional about Vijayakanth
Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial

Пікірлер: 142
@Mani-dv3qk
@Mani-dv3qk 6 ай бұрын
வாசு சார்.. அந்த ஸ்கிரிப்டு.. கேப்டன் சன்னுக்கு குடுங்க சார்.. திரு சண்முகம் பாண்டியன் அவர்களுக்கு...
@SelviSelvi-br9kk
@SelviSelvi-br9kk 5 ай бұрын
அவருக்கு எழுதிய கதை அவருடைய மகனை வைத்து படம் எடுங்க அண்ணா.
@karthivithya9402
@karthivithya9402 2 ай бұрын
Super nanpaa naanum athai than ethir parkuren
@mthumthu3666
@mthumthu3666 5 ай бұрын
அரியனை ஏறவில்லை என்றும் அரசன்தான் எங்கள் ❤❤கேப்டன்❤❤
@vimalas5479
@vimalas5479 5 ай бұрын
🇧🇪கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு மனித தெய்வம் சார்.🇧🇪
@Vettri-zi8db
@Vettri-zi8db 5 ай бұрын
விஜயகாந் ஐயா இறைவனை போல் மா மனிதர் வாழ்க அவர் புகழ் வளர்க தமிழ்...
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 5 ай бұрын
உண்மை தான்.ஒரு நல்ல மனிதனுடைய வாழ்நாள் பிறப்பிலிறுந்து ஆர ம்பிப்பதில்லை.இறப்பிலிறுந்து தான் ஆரம்பிக்கிறது.கேப்டன் விஜயகாந்த் என்ற பெயரும்.இம்மண்ணில் வாழ்வாங்கு வாழும்.இது சத்தியம்.
@alagarrajb9130
@alagarrajb9130 6 ай бұрын
தன்னை தனியே விட்டு சென்ற நன்பனை கானவே இவ்வுலகம் விட்டு வின்னுலகம் சென்றுள்ளார் தர்ம தாயின் தவபுதல்வன்
@arulskitchen3053
@arulskitchen3053 6 ай бұрын
Exactly
@praburenu1438
@praburenu1438 5 ай бұрын
Avaru payana vacchu antha padatha edungha
@deenochitti4366
@deenochitti4366 5 ай бұрын
👏👏👏👏💯
@mthumthu3666
@mthumthu3666 5 ай бұрын
என்றும் ❤❤கேப்டன்❤❤ எங்கள்❤❤ கேப்டன்❤❤
@gtjrealestate9657
@gtjrealestate9657 3 ай бұрын
இந்த உலகம் உள்ளவரை எங்கள் கேப்டன் அவர்கள் புகழ் இருக்கும்
@govindarajgovindaraj2499
@govindarajgovindaraj2499 6 ай бұрын
கேப்டன் உடல்நலம் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் கேப்டன்தான்
@mageshbabu1728
@mageshbabu1728 6 ай бұрын
அது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.
@selvakumarr9500
@selvakumarr9500 5 ай бұрын
இது மறுக்க முடியாத உண்மை
@Redroses-zx1gx
@Redroses-zx1gx 5 ай бұрын
முட்டாளுக்கு மத்தியில் ஒரு தெய்வம் விஜயகாந்த் ஐயா
@praveenba23
@praveenba23 5 ай бұрын
உண்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.. இயக்குனர் திரு. வாசு அவர்களே
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 6 ай бұрын
சொக்க தங்கம் இன்று சொர்க தங்கம் ஆகியது 😢😢 அளவின்றி அன்பையும் உதவிகளையும் கொடுத்து இன்று அதைவிட இரு மடங்கு வலியை கொடுத்து சென்றாயே நீ வரமா சாபமா... கேப்டன் 😢😢😢
@sriramp117
@sriramp117 6 ай бұрын
கேப்டன் அவர்களை மக்கள் அவர்களை ரசிக்கிறார்களே தவிர அவருக்கு வாக்கு செலுத்தவில்லை விலைபோன மக்கள் இன்று வருத்தப்படுகிறார்கள் அவர் சொன்ன மாதிரி பணம் கொடுத்தாலும் வாங்கிட்டு எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லி சொன்னாரு அத கூட இந்த மக்கள் கேட்கவே இல்லை இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட கேப்டன் அவர்களை மக்கள் நினைத்து இருந்தால் அவரை முதலமைச்சர் ஆகியிருக்கலாம் மக்களே இனிமேலாவது சிந்தியுங்கள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நல் உள்ளங்களுக்கு வாக்களியுங்கள் பணம் கொடுத்தவனுக்கே வாக்களிக்காதீர்கள் அவன் வேர்வை சிந்தி சம்பாதித்த பணம் அல்ல மக்களோட பணம் மக்களுக்காக மக்களே சிந்தனையுடன் செயல்படுங்கள்
@narenn3237
@narenn3237 5 ай бұрын
கேப்டன் காலமாகி விட்டார், ஆனால் கேப்டனின் மனைவி அரசியல் ஆதாயம் தேட துடிக்கிறார், கேப்டன் நிறைய நாள் தாங்க மாட்டார் என்று தெரிந்தவுடன் அவரை வலுக்கட்டாயமாக மேடைக்கு அழைத்து வந்து நாடகமாடியது மிகவும் கீழ்த்தரமான செயல். கேப்டன் நல்லவர் அதற்காக, அவர் படத்தை காண்பித்து ஓட்டு கேட்டால் ஒன்னும் நடக்காது. அவரை புதைத்தவுடன் அவ்வளவு பெரிய speech, மனதில் இருந்து வந்த மாதிரி இல்லை, ஏற்கனவே திட்டமிட்டு எழுதிவைத்து, அதை அத்தனை confidentaga delivery செய்தது எல்லாம் , பலமுறை ஒத்திகை பார்த்து திருத்தப்பட்ட ஒரு பேச்சாகத்தான் தோன்றியது. ஒரு நடிகர் இறந்தால் கூட்டம் வரத்தான் செய்யும், விவேக் அவர்களுக்கும் கூட்டம் வந்தது அதெல்லாம் ஓட்டு போடும் கூட்டம் அல்ல.
@Vijai342
@Vijai342 5 ай бұрын
Correct sir 🙏 Makkaludan daivathidam மட்டும் கூட்டணி sonnavar sir அவரு அவர் இல்லையே னு ரொம்ப கஷ்டம் eruku sir
@Redroses-zx1gx
@Redroses-zx1gx 5 ай бұрын
இதுக்கு மேல சிந்திச்சு ஒட்டு போட்ட என்ன?? போடலைனா என்ன??? பொங்கலக்கு 1000 வாங்குங்க, ஓட்டுக்கு 2000 வாங்குங்க, வாழ்க்கை முழுசா பிச்சை எடுத்து வாழுங்க!!!!
@user-qs6oo4nx1r
@user-qs6oo4nx1r 5 ай бұрын
மக்கள் இனி நானும் யோசிச்சு ஓட்டு போடவும். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும்
@faridv24
@faridv24 5 ай бұрын
எனக்கு கண்களில் கண்ணீர் வருகிறது.... கேப்டன் ❤❤❤
@SukoorCaptain
@SukoorCaptain 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார் கேப்டன் நல்ல மாமனிதர் கேப்டன் தமிழ் மக்கள் ளுக்கு உதவிகள் செய்த ஒரே கட்சி தேமுதிக
@Vijai342
@Vijai342 5 ай бұрын
கருப்பு தங்கம் கேப்டன் 🎉🎉🎉
@balum2248
@balum2248 5 ай бұрын
Miss u legend captain sir 😢
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 6 ай бұрын
Great human being Vijayakanth.
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 5 ай бұрын
என்னது பொன் மன செல்வன் வெற்றி பெற வில்லையா,சார் அந்த தோல்வி படமும் நான் வெறித்தனமாக ரசித்த படங்களில் ஒன்று,பல கட்ட ரிலீசுக்கு பிறகு நான் பெரியவனாகி சேத்தூர் EPS திரை அரங்கில் பார்க்கும் போது,பெண்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள் விஜய்காந்த் அறிமுக காட்சியில்,நான் பார்க்காத ஒன்று ,இன்று வரை .
@karthikeyankaruppannan8778
@karthikeyankaruppannan8778 6 ай бұрын
வா வல்லரசு வா
@d.s.k.s.v
@d.s.k.s.v 5 ай бұрын
❤❤❤ super sir❤
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 6 ай бұрын
மரியாதைக்குரிய வாசு அவர்களுக்கு,அவருடைய மகனை வைத்து படம் எடுங்கள். இது கண்டிப்பாக விஜயகாந்த் அவர்களின் ஆசை நிறைவேறும். உங்களால் மீண்டும் அவர் வாரிசு செதுக்கப்பட்ட வேண்டும். இந்த பதிவை நீங்கள் வாசு அவர்களுக்கு தெரியப் படுத்துங்கள் ss music.தமிழ் சினிமா சதி வலையில் சிக்கிக் கொண்டு உள்ளது.
@mochizuki79
@mochizuki79 6 ай бұрын
chandramuki 3?
@mohankrishnan6876
@mohankrishnan6876 5 ай бұрын
Captain always mass
@Ammukutti1019
@Ammukutti1019 6 ай бұрын
Captain❤❤❤❤❤❤❤
@ayur7
@ayur7 6 ай бұрын
Captain vazkai varalaru padamaga yedutha nala erukum ❤❤❤❤😢
@Dustaring
@Dustaring 6 ай бұрын
Yes...Saravanan as Vijayakanth sir in politics and old age character and madras fame anbu kalaiyarasan as younger Vijayakanth character will be suitable.
@Vijai342
@Vijai342 5 ай бұрын
Ponmanaselvan sethupathi IPS fantastic films
@GanesanAnnamalai
@GanesanAnnamalai 6 ай бұрын
பொன்மனச் செல்வன் சேதுபதி ஐபிஎஸ் நல்ல இயக்குனர்
@Chennai_Kollywood
@Chennai_Kollywood 6 ай бұрын
#கேப்டன்_விஜயகாந்த் #மனிதநேயம்_மறைந்தது #RIPVIJAYAKANTH
@alexcreation4050
@alexcreation4050 6 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 😭😭😭😭😭
@stamizharasan
@stamizharasan 5 ай бұрын
அவர் மகனை வைத்து படம் எடுங்கள்..சார்
@anithaa.s1801
@anithaa.s1801 5 ай бұрын
Vasu sir hats off openly hearted said all things Sweet memories about our captain
@Shameed222
@Shameed222 6 ай бұрын
பொன்மன செம்மல். பேர் சொல்லும் பிள்ளை. தர்மதுறை இந்த படம் கதை ஒன்று
@balajig3011
@balajig3011 6 ай бұрын
Rip two legends Vijay kanth Rowther sir
@RSiva-ox3lf
@RSiva-ox3lf 6 ай бұрын
Singam captain Vijay kanth actor
@k.g.mtamilan8719
@k.g.mtamilan8719 5 ай бұрын
பொன்மனச் செல்வன் நல்லப்படம்
@mani6969
@mani6969 6 ай бұрын
RIP Captain. People plz stop supporting for vadivelu films. Who agrees plz give likes
@harikrishnank1312
@harikrishnank1312 5 ай бұрын
Exactly. He is the one who gave false accusation against Vijaykanth sir for assaulting his house in 2008. For defeating DMDK he campaigned for DMK in 2011. But surprisingly DMDK got more seats and votes than DMK. But because of Jayalalitha's backstabbing Vijaykanth sir had to sit in opposition but became the leader of opposition. The rest of the story we all knows how he was backstabbed by his MLA's and how he had to resign from the leader of opposition post
@user-ol6nr9vl9d
@user-ol6nr9vl9d 6 ай бұрын
Great interview thanks vasu appa❤🎉
@sureshkalaiindia2286
@sureshkalaiindia2286 5 ай бұрын
Real super star captan
@user-eu9mv7ow9f
@user-eu9mv7ow9f 5 ай бұрын
Thank you sooo much Respected P V sir love from Mysuru 💐🤝❤️
@truthfully8753
@truthfully8753 5 ай бұрын
Shedding light on positive vibes of the departed person would help others to imbibe such exceptional qualities. This duo has left remarkable memories.
@ks.saravanakumar8843
@ks.saravanakumar8843 6 ай бұрын
அனைவரும் பச்சோந்திக்கள் 😭ஊடகம் 2012 முதல் 2020 வரை பத்திரிகை😭youtube போன்ற சேனல் அவர் நண்பர்கள் என்ற போர்வையில் 😭என அனைவரும் 😭துரோகம் செய்தனர் அவரவர் மனசாட்சி விடாது 😭#கேப்டன்
@Anon582
@Anon582 6 ай бұрын
Mukkiyama intha meme creators kuda bro
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 6 ай бұрын
It was planned execution by DMK. First MGR Next Jayalalithaa Next Vaiko Next Vijayakanth Next EPS Next Annamalai Next Vijay Whoever comes to politics against DMK this will happen. Something Bigger Mastermind is Operating this.
@basheerahamed7859
@basheerahamed7859 6 ай бұрын
vijakantha sir nadikar eruntha enaikum uru vasul mananana erunthruparu sir
@nambikkainalvazhinvij1107
@nambikkainalvazhinvij1107 2 ай бұрын
Vijayakanth always great ❤no one can beet him
@MrPahirathan
@MrPahirathan 6 ай бұрын
Good interview 👍
@ShashiKala-wf2tt
@ShashiKala-wf2tt 6 ай бұрын
Rip caption 😢😢😢
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 6 ай бұрын
vallal captain annan vijayakanth avl rip 😊😊😊😊
@user-ew2sh2pt2k
@user-ew2sh2pt2k 6 ай бұрын
Well said Vasu Sir, Indeed it is true! Captain Vijayakanth stands as a distinct individual, embodying a unique set of principles that shape his approach to life.
@VenkatasanKasi_thisai
@VenkatasanKasi_thisai 5 күн бұрын
Thank you vasu sir
@sanjus9867
@sanjus9867 5 ай бұрын
Avar paiyana vachi padam edunga chinna captain❤
@iqbalazizah1951
@iqbalazizah1951 Ай бұрын
THANKS DIRECTOR SIR...
@rajivkumarjuly15
@rajivkumarjuly15 5 ай бұрын
Super sir
@ushasundaram9729
@ushasundaram9729 5 ай бұрын
2 நண்பர்களையும் வைத்து படம் பண்ணுங்க சார் ப்ளீஸ்
@abdulkader2823
@abdulkader2823 5 ай бұрын
Really super star captain vijya kandh
@jayachandran7322
@jayachandran7322 5 ай бұрын
Real super star Vijaya Kanth only
@ageebaby87
@ageebaby87 5 ай бұрын
Nan rompa sinnavan captain varisuku sancs kudunga vasu sir
@rajann6566
@rajann6566 6 ай бұрын
Rautharin pirivil Captainin azhivu aarambithadhu.
@luckydays2306
@luckydays2306 6 ай бұрын
Inimael captain avaru ista padi vaalvaar.ini avaruku yaarum restrict pana maataaru
@user-qv8mw5je2d
@user-qv8mw5je2d 5 ай бұрын
Vasu sir thangal oru thiraikathai kaivasam irukku enru kurippittullergal Thangal Captain sir mahanukku intha pada vaippai valanguveergal enral Vijayakanth sir avarkalukku kidaikkum mariathai aagum
@instylesiva
@instylesiva 5 ай бұрын
Every one is trying to get into lime light in the name of our captain. All chumma when he was in party non of these guys supported him. All crocodile tears. 🫏
@p.kanimozhi3249
@p.kanimozhi3249 5 ай бұрын
My favorite movie ponmanaselvan❤
@sanocycles6642
@sanocycles6642 5 ай бұрын
@mukeshbabunandagopal7309
@mukeshbabunandagopal7309 Ай бұрын
Sir pls. Make one film vji and rawther
@rajendrand1302
@rajendrand1302 6 ай бұрын
❤❤❤🎉🎉🎉💐💐💐
@user-qv2mf1pv4q
@user-qv2mf1pv4q Ай бұрын
❤❤❤❤❤
@tamilnambi5018
@tamilnambi5018 4 ай бұрын
உரையாடலேகண்ணீர்வரவழைக்கிறது இடைஇசைமனசைபாரமாக்குகிறது
@kalaimuthu7164
@kalaimuthu7164 5 ай бұрын
அ செ இப்ராகிம் இராவுத்தர் கேப்டன் பேச்சு.
@bavanim3637
@bavanim3637 5 ай бұрын
😭😭😭
@anime_is_for_u
@anime_is_for_u 5 ай бұрын
விஜயகாந்தை பாராட்ட தமிழில் வார்த்தை இல்லை
@myayyanar4372
@myayyanar4372 5 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@NISHANISHA-fk2dq
@NISHANISHA-fk2dq 6 ай бұрын
Rawathar. Captain. Sir. Nalla. Natbu. Printhatuku. Karaname. Peremalatha. Sanmugam. Pandiana. Vaithu. Epadi Cinema. Edukka. Mudiyum.
@kumakuma6237
@kumakuma6237 5 ай бұрын
Avar payanavachu antha padam edunga vasu sir..
@user-eb1ri6by1v
@user-eb1ri6by1v 5 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@basheerahamed7859
@basheerahamed7859 6 ай бұрын
entha peti kanla enaku palaya yagapam varuthu p.vaasu sir naan uru musilm ana enga muraipati aatha entru than kupituvum ainga apava enaku 1994 enaku vaiyathu 8 naan 3 vagupu patjikitu eruken ainga amavum enaku apavuthu than yarum sontha patham eila eilarum erungana apa eila ain valaigaiya padam etukalam sir enaku vayathu 8 erukupa ainga atha ainga muraipati sunthu panura enaku apa yarum enaku sontha patham eila enaku schol levu solitara athugu muntai patathukuna alajitu porikarau enaku yapagam eila ana entha yapagam marakavei mutiya ainga apa uirudo eila avaru ernthu 20 varusam ait hotala veli pathuthan enaiya valathar 1994 ainga uru la 2 theiyathruthan erunthij antha unu sethupathi ips vijakantha sir avarkal nadji p. Vasu daircotonla unuru theiyatril thiru arijun sir nadithu daricotn pani jaikind epaium parunga 2 padamum urey mathriya eruku apa naan keten ainka apata evarum kapathuraru avarum kathpathru 2 unuthnne apa avaru sonaru unaku entha patam putjirukunu naan apa sonen enaku sethupathi ips than putjiruku avaraparunga pulaingalakuga othivi senjirukanu sonen deilum ainga apa hotel veliya mutijitu naan schol therinpa poravairum deilum sethupathi ips patathuku alajipoituvar antha last claimela cetaikaranthukila eruku antha paam atha epa pathakuta mei selirukum p. vaasu sir romba nandri sir antha kaji epa pathakuta sola varathai eila sir
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 5 ай бұрын
In receny times no body is like Vijaykanth Rawther friendship. Whoever frirmd i got all are traitors only
@prakashrao8077
@prakashrao8077 5 ай бұрын
We should Thank God!
@thejasri9322
@thejasri9322 5 ай бұрын
அவர் பையனை வைத்து எடுங்கள் ஐயா
@sankarg4703
@sankarg4703 5 ай бұрын
சார் தயவு செய்து விஜயகாந்த் பையனை வைத்து இயக்கவும்.
@anandbabus2994
@anandbabus2994 5 ай бұрын
Panmana selvan. Sethupathi ips super hit movie
@ageebaby87
@ageebaby87 5 ай бұрын
Epdi fight pannakoodaya mathiri vaithiruntha udalnalathaiyum ellaridamum anpaka pesra orutharai epdi panniyavarkalai kadavul summa vidamaddar nichchayam thandanai kudupar
@Maduraikaran06
@Maduraikaran06 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாசு அண்ணா (கே பி சாமி)
@krishnammalm6227
@krishnammalm6227 6 ай бұрын
சொல்ல ஒன்றுமில்லை
@karthivithya9402
@karthivithya9402 2 ай бұрын
Ayya antha script Vijayakanth payyana vachu pannunga ayya
@iqbalazizah1951
@iqbalazizah1951 Ай бұрын
AVAR.YENAKU ORU DEIVAM DIRECTOR SIR...
@iqbalazizah1951
@iqbalazizah1951 Ай бұрын
AVAR ORU DEIVAM DIRECTOR SIR....
@saravanankumar9388
@saravanankumar9388 6 ай бұрын
😭😭😭😭🙏🙏😭🙏😭
@ageebaby87
@ageebaby87 5 ай бұрын
Avar udalnalam pathikapadda pathipukullakinanga avangala eraivan thandipar nichchajam
@balasundar-yo6ic
@balasundar-yo6ic 3 ай бұрын
அவருக்காக வைத்துள்ளகதையை பிரபாகரன் அவர்களை நடிக்கவைத்தால் நல்லாஇருக்குமே
@msundar
@msundar 6 ай бұрын
Start 3:00
@cit20071
@cit20071 6 ай бұрын
Thanks
@ageebaby87
@ageebaby87 5 ай бұрын
Ellarum rasithu vendi virumpi pakkira nalla manithan
@aathawan450
@aathawan450 5 ай бұрын
Pee wayu manakkuthoo.😢
@priyaqueen4041
@priyaqueen4041 Ай бұрын
C p
@user-ww3ev3dj1d
@user-ww3ev3dj1d 3 ай бұрын
Ulakathil.ivarepol.yarumpirakka.mudiyathu.ivar.valal.thivam.makivittar.ivrrkuda.yaraiyum.oppdathirgal.ivar.oruvar.than.tamil.nattil.sirantha.manithar.
@amudha640
@amudha640 3 ай бұрын
Avar maganukku vaipalliungal ayya
@user-os4iy3er2m
@user-os4iy3er2m 5 ай бұрын
தாங்கிக்க.முடியல
@CKSARAN
@CKSARAN 5 ай бұрын
நீங்க வச்சி இருக்குற கதைய செண்பக பாண்டியன வச்சி எடுக்கலாமே.
@sharuk98ala
@sharuk98ala 5 ай бұрын
Yethu senbaga pandian na 😂😂
@yunoosyunoos9574
@yunoosyunoos9574 Ай бұрын
கேப்டன்.சார்.ஜாதி.மதம்.அப்பால்.பட்டவர்.மாமநீதான்.சார்.புகழ்.என்ரைக்கு.மாறாது
@Suresh-yu5ki
@Suresh-yu5ki 5 ай бұрын
27:46
@user-ww3ev3dj1d
@user-ww3ev3dj1d 3 ай бұрын
Jaya.vel.mariyatha.ilamma.ivan.avan.pesura.unga.amma.pathi.ya.pesenum.iva.unna.olunga.pethuruntha.ni.nalla.pesuva.anah.ni.yarukku.poranthane.theriyalaiya.poi.unga.appa.poi.kellu.nai.kku.poranthavana.p.p
@alager.aalager1037
@alager.aalager1037 5 ай бұрын
Magana.movie.pannalam.la
@mochizuki79
@mochizuki79 6 ай бұрын
please dont do his life movie. chandramuki 2 impact is still strong with us.. now u said got story for him?
@lechumyammayi3928
@lechumyammayi3928 5 ай бұрын
Dei mudu
@alager.aalager1037
@alager.aalager1037 5 ай бұрын
Avar.maganukku.kudonga.nadippq
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 75 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 22 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 1,8 МЛН
Why didn’t Nika like my long and beautiful nails? #cat #cats
0:25
Princess Nika cat
Рет қаралды 133 МЛН