Aarariraro HD Video Song | Raam Tamil Movie | Jiiva | Saranya | Yuvan Shankar Raja | Star Music Spot

  Рет қаралды 15,292,041

Star Music Spot

Star Music Spot

Күн бұрын

Raam Tamil movie songs HD, Aarariraro video song featuring Jiiva, Rahman and Gajala. Music composed by Yuvan Shankar Raja and Directed & produced by Ameer Sultan.
Song: Aarariraro
Singer: K. J. Yesudas
Raam Tamil Movie also stars Murali, Saranya Ponvannan, Kunal Shah, Pratap Pothan and Ganja Karuppu among others.
© 2022 STAR MUSIC
Social Pages
Facebook - / starmusiclive
Twitter - / starmusicindia
Insta - / starmusic_offl
Website - www.starmusic.in/

Пікірлер: 2 300
@jayanthibalaraman7993
@jayanthibalaraman7993 2 ай бұрын
My mom is hospitalized her condition is poor pls pray for my mom
@Swetha3278
@Swetha3278 2 ай бұрын
She will get well soon..... God bless her
@world-fb5qg
@world-fb5qg 2 ай бұрын
Don't worry. Your mom will cure soon.
@manimeghalai2875
@manimeghalai2875 2 ай бұрын
She will be get well soon don't warry god bless you and ur amma too
@hemasundar5837
@hemasundar5837 2 ай бұрын
Mom get well very soon❤
@user-devil2face9
@user-devil2face9 2 ай бұрын
Allah cures everyone
@yoganandam8831
@yoganandam8831 Жыл бұрын
யாருலாம் இந்த பாடல் கேக்கும் போது கண்கலங்குச்சி .....🥺🤧
@dineshdinesh6890
@dineshdinesh6890 Жыл бұрын
Me too
@supriya1076
@supriya1076 Жыл бұрын
Enaku
@kayalkayalvizhi1014
@kayalkayalvizhi1014 Жыл бұрын
Me too
@nivethavino8679
@nivethavino8679 Жыл бұрын
Yarukulam Kan kalangala nu kelunga....such a emotional song
@vimalamanickam8175
@vimalamanickam8175 Жыл бұрын
@@supriya1076 olll
@sainsath6699
@sainsath6699 6 ай бұрын
2024 யாரேனும் கேக்குறிங்களா ?
@easwaraneaswaran8557
@easwaraneaswaran8557 4 ай бұрын
Yes 👍😢
@jopradeep3097
@jopradeep3097 4 ай бұрын
S
@Opnazeergaming
@Opnazeergaming 4 ай бұрын
I am also
@vaseemf2478
@vaseemf2478 4 ай бұрын
Yes
@ervgarden6853
@ervgarden6853 4 ай бұрын
Yes
@user-tl1js2xu5f
@user-tl1js2xu5f 11 ай бұрын
நான் ஒரு காலத்தில் இந்த பாடலை அம்மா மேல் உள்ள அன்பில் கேட்டேன்😊 இப்போது நான் அம்மா வக கேட்கிறேன்❤🎉
@thanjai_guna
@thanjai_guna 10 ай бұрын
Nice
@chandru_ammu887
@chandru_ammu887 8 ай бұрын
😊❤🎉
@anandank8268
@anandank8268 8 ай бұрын
1:16 1:20 ​@@thanjai_guna😅
@sweethesimbu
@sweethesimbu 8 ай бұрын
​@@chandru_ammu887g g g k. Mh Kss D,ssd,ed ,ed QQ an àxzazz
@vallibalu4022
@vallibalu4022 7 ай бұрын
Me to
@cathreeni0605
@cathreeni0605 Жыл бұрын
ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ ) வேர் இல்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே ஊர் கண் என் மேல் பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் ( ஆராரிராரோ ) தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)
@sampooranamm9048
@sampooranamm9048 Жыл бұрын
👍
@sowmiyapsowmiyap7404
@sowmiyapsowmiyap7404 Жыл бұрын
God love mother
@rajapandin1186
@rajapandin1186 Жыл бұрын
Love u momy
@singamuthupoongavanam1937
@singamuthupoongavanam1937 Жыл бұрын
👍👍👍👍👍
@ANIMEFAN5667-q9b
@ANIMEFAN5667-q9b Жыл бұрын
U
@mac_bose1
@mac_bose1 Жыл бұрын
இறைவா நீ ஆணையிடு!! 😭 தாயே எந்தன் மகளாய் மாற!! அழுதுட்டன் யா..... 😭😭😭
@vigneshgana9864
@vigneshgana9864 Жыл бұрын
😢
@abdulkayoom825
@abdulkayoom825 Жыл бұрын
@aketravels5976
@aketravels5976 8 ай бұрын
❤❤❤
@MalathiArthy-eg4sp
@MalathiArthy-eg4sp 5 ай бұрын
😢😢😢😢😊😊😊
@suriyam5343
@suriyam5343 4 ай бұрын
Yes 💯❤
@SELVAN426
@SELVAN426 Жыл бұрын
கனவில் கூட வெறுக்காத ஒரே ஜீவன் அம்மா ❤️
@user-gc9sg7uk9q
@user-gc9sg7uk9q 11 ай бұрын
❤❤
@user-zk1sm8pg3q
@user-zk1sm8pg3q 11 ай бұрын
@edwininico211
@edwininico211 8 ай бұрын
👎👎👎
@user-jq2dm3sd1v
@user-jq2dm3sd1v 7 ай бұрын
Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KumarKamal-cr9qu
@KumarKamal-cr9qu 7 ай бұрын
❤🎉😂😅 Stugf😅😢😘👰
@jeeva5512
@jeeva5512 11 ай бұрын
ஒருவராலும் நிராகரிக்க முடியாத வரிகள்.... தோழர் சினேகன் அவர்களுக்கு நன்றி...
@ShivaPranavR-og2sz
@ShivaPranavR-og2sz 9 ай бұрын
😂😂😂❤❤❤❤❤❤
@titangaming6866
@titangaming6866 Жыл бұрын
இறந்தவுடன் செல்ல மீண்டும் நினைக்கிறன் சொர்க்கத்திற்கு அல்ல உன் கருவறைக்குள்
@Mymute2000
@Mymute2000 Жыл бұрын
Sariyana Lyrics thalaiva
@crazyblacky9935
@crazyblacky9935 Жыл бұрын
Super bro ❣️
@GaneshKumar-qf8hw
@GaneshKumar-qf8hw Жыл бұрын
என் இதயத்தில் இருந்த ஆசை.....
@user-kf8zc6zi3m
@user-kf8zc6zi3m 9 ай бұрын
Touching lines bro 😭
@chandru_ammu887
@chandru_ammu887 8 ай бұрын
❤😭😭😭
@AatanaayaganD
@AatanaayaganD Жыл бұрын
தாய் இல்லை என்றால் நாம் இருந்த தடம் இருக்காது.. அன்னை இல்லை என்றால் நமக்கு அடையாளம் இருக்காது 😥😭
@charumathic4649
@charumathic4649 Жыл бұрын
👏
@isaac-bw9wh
@isaac-bw9wh Жыл бұрын
💯💯
@gayasree286
@gayasree286 Жыл бұрын
അതേ😢.ശരിക്കും അറിയാൻ പറ്റുന്നു 😥
@AarthiRajesh-pq4hq
@AarthiRajesh-pq4hq 2 ай бұрын
🥺🥺🥺✨💯🤞😞
@AatanaayaganD
@AatanaayaganD 2 ай бұрын
@@AarthiRajesh-pq4hq don't feel 😊
@sathiraj-ru5br
@sathiraj-ru5br 11 ай бұрын
அம்மா இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும் அம்மாவின் அன்பு விலைமதிப்பற்றது என்று
@user-qr6wk4bu8x
@user-qr6wk4bu8x 10 ай бұрын
Hmmm😊
@shankarkarthika4251
@shankarkarthika4251 9 ай бұрын
😢
@user-dy5ds8zd5y
@user-dy5ds8zd5y 6 ай бұрын
Mmmmmm😂😂😂😂
@user-sh6nw4gc2k
@user-sh6nw4gc2k 5 ай бұрын
😢😢😢 🙏 kavali pattathinga😢😢😢bro
@dineshmech282
@dineshmech282 4 ай бұрын
Me also bro
@aanitha3367
@aanitha3367 4 ай бұрын
நா எதுக்கும் அவளவு சீக்கிரம் அழுக மாட்டேன் ஆனா இந்த பாடலை கேட்டா மட்டும் என்னால அழுகைய கட்டுபடுத்த முடியல ஏன்னா என்னோட அம்மாதான் என்னோட பொண்ணு
@arav_mech4785
@arav_mech4785 Жыл бұрын
இறைவா.. நீ ஆணையிடு.. தாயே எந்தன் மகளாய் மாற..🥺❣
@manesharoshel1894
@manesharoshel1894 Жыл бұрын
❤️ god bless you all ways don't worry
@aketravels5976
@aketravels5976 8 ай бұрын
❤😢
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 5 ай бұрын
❤❤❤
@sweetheartjeevika7372
@sweetheartjeevika7372 5 ай бұрын
God bless us
@kvel7kvn592
@kvel7kvn592 5 ай бұрын
❤❤❤❤❤
@gopalvenu2910
@gopalvenu2910 Жыл бұрын
பாடலாசிரியர் சினேகனுக்கு இந்த ஒரு பாடல் போதும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பாடல்
@vigneshgana9864
@vigneshgana9864 Жыл бұрын
@kaviyaasvanth5618
@kaviyaasvanth5618 Жыл бұрын
🎉🎉
@soninihasweety7113
@soninihasweety7113 Жыл бұрын
U1alwys king of music🔥🔥🔥
@sivadigitalaudiosystemaran5266
@sivadigitalaudiosystemaran5266 Жыл бұрын
@@kaviyaasvanth5618 xx....
@aathithyann9867
@aathithyann9867 4 ай бұрын
I think Na.Muthukumar is lyricist for this song
@divikuttie3658
@divikuttie3658 10 ай бұрын
ஆண் : { ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து } (2) ஆண் : வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொா்க்கமே வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே ஆண் : ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து ஆண் : வோ் இல்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே ஊா் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிா் நோக துடித்தாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே உனக்கே ஓா் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் ஆண் : ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து ஆண் : தாய் சொல்கின்ற வாா்த்தைகள் எல்லாம் நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிா் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற ஆண் : ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
@user-ly3wb7cu6t
@user-ly3wb7cu6t 3 ай бұрын
2024 kekkaravanga like podunga
@balasubramanian3546
@balasubramanian3546 Жыл бұрын
இன்று காலை என் அம்மாவின் நினைவு. இந்த பாடல் கேட்டேன். கண்களில் இருந்து நீர் கசிந்தது.
@Shalini-qd4vp
@Shalini-qd4vp 10 ай бұрын
❤❤❤
@TN-60msk
@TN-60msk 9 ай бұрын
❤❤❤❤❤
@YasarJanma
@YasarJanma 7 ай бұрын
​Ui
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nan samy pulla dialoges super I miss u samy dad❤❤❤ jagas03 and mom mahalakhmi mom I miss u lott
@user-vk1ic7il3h
@user-vk1ic7il3h 5 ай бұрын
​@@TN-60msk3:29 3:29 3:29
@malligababu4777
@malligababu4777 Жыл бұрын
அன்னை யின் அன்பு நம் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றிவிடும் அற்புதமான பொக்கிஷம். தந்தை இல்லாமல் வளர்க்கும் ஒவ்வொரு தாயின் காலடியில் இந்த பாடல் சமர்ப்பணம்
@lathasvlog
@lathasvlog Жыл бұрын
Hmm bro
@Paramasivam-iq7eo
@Paramasivam-iq7eo Жыл бұрын
Super
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
🙏🙏
@jayajayajaya6638
@jayajayajaya6638 10 ай бұрын
Ama bro😢😢😢😢
@dssksathik
@dssksathik 7 ай бұрын
I miss you amma 😭😭💔🥺🥺🥺💔💔💔🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 11 ай бұрын
சினேகன் என்ற மனிதனை இந்த பாடலுக்காகவே மிகவும் பிடிக்கும் நன்றி சினேகன்❤
@prabavathipraba6472
@prabavathipraba6472 4 ай бұрын
Sinegan Anna super ❤❤❤❤❤❤❤❤❤
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 5 ай бұрын
தாயில்லாத மகனுக்கு தெரியும் தாயின் அருமை... மீண்டும் செல்ல முடியாத ஒரே இடம் என் தாயின் கருவறை தான்.. 🙏 என்ன பார்த்துக்கம்மா கண்கலங்கி தாம நிக்கிறேன்......... 😓
@ramk.r6828
@ramk.r6828 Жыл бұрын
பிள்ளைக்கு பசி வரும் முன் பசி அறிந்து sappatu தரும் தெய்வம் அம்மா மட்டும் தான் 💯❤️💋💯❤️💋💯❤️💋 i Love my அம்மா ♥️💋💯♥️💯💋
@divyadivi1377
@divyadivi1377 Жыл бұрын
அள்ள அள்ள குறையாத அன்பெனும் அட்சய பாத்திரம்..🥰. அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்..🤱
@firdaus8239
@firdaus8239 5 ай бұрын
2024 anyone?
@ajaysamuel4271
@ajaysamuel4271 3 ай бұрын
🙋
@avengersgaming815
@avengersgaming815 3 ай бұрын
🙋
@crazyideas4633
@crazyideas4633 3 ай бұрын
🙋‍♀️
@SaravananSaravanan-hv4qe
@SaravananSaravanan-hv4qe 3 ай бұрын
🙋
@puvalingamalmunusamy9622
@puvalingamalmunusamy9622 3 ай бұрын
😊
@durgamoni6145
@durgamoni6145 4 ай бұрын
60 days aagudhu ma....un face paarthu ...miss u maa.....amma iladha lyf vazhumbodhey naragam😢24.1.24....mudila ma
@selvanayakiselvanayaki
@selvanayakiselvanayaki Жыл бұрын
இங்க எத்தனை பேருக்கு அம்மாவ பிடிக்கும்
@rakshanipapaiya1943
@rakshanipapaiya1943 Жыл бұрын
Intha kelvi ya neenga kekanuma
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Жыл бұрын
என்னகேள்வி இது
@navinmurugan2837
@navinmurugan2837 Жыл бұрын
Amma Va Pidikkatha Uyir Intha Boomiyil Illai
@Amarnath-jv9vw
@Amarnath-jv9vw Жыл бұрын
I misyou ammmmaaaaa
@kannathasanmurugesan7054
@kannathasanmurugesan7054 Жыл бұрын
இந்த பாடலை எனது மகளுக்கு தினமும் தாலாட்டுப் பாடலாக பாடி கொண்டிருக்கிறேன் எனது அம்மா நினைவாக...........
@dhanushforever1713
@dhanushforever1713 Жыл бұрын
Nanum dhan
@sarurajasekar8308
@sarurajasekar8308 Жыл бұрын
Nanum than en magalukku intha padal migavum pidikkum
@balajit7373
@balajit7373 Жыл бұрын
Your daughter is your mother
@user-ps7lx2gg2e
@user-ps7lx2gg2e 2 ай бұрын
Nanum
@NithyaLifestyle105
@NithyaLifestyle105 9 күн бұрын
Nanum
@user-kr2oh8ux5v
@user-kr2oh8ux5v 11 ай бұрын
இறைவா நீ ஆணை இடு தாயே எண்தன் மகலாய் மாரஹ....❤️
@mohmmedyasudeen3482
@mohmmedyasudeen3482 11 ай бұрын
எங்க அம்மா இல்லாத வாழ்க்கை எங்கலால் நினைத்து பார்க்க முடியாது ❤❤ எங்கள் அன்பு அம்மாக்கு மட்டும் ❤❤T.A.S.S.A.F❤❤
@sk.sanjay7100
@sk.sanjay7100 Жыл бұрын
உலகத்தில் கலப்படம் இல்லாத‌ ஒரே உயிரினம் வாழும் அம்மா💜💝
@senthilnathan9758
@senthilnathan9758 Жыл бұрын
தாய்க்கு அப்புறம் தாரம் னு அதுனால தான் சொல்லி இருக்காங்க. இரண்டாம் தாய் மனைவியே
@asmithaasmitha3222
@asmithaasmitha3222 Жыл бұрын
​@@senthilnathan9758Ipdi
@learnwithme1705
@learnwithme1705 Жыл бұрын
@muraliraji1584
@muraliraji1584 Жыл бұрын
@@learnwithme1705o49m, ,. Off, nskdoll ⁿ .?.\… Lam ,, .,9.80...00* ... 98 9999🎪9. M?m, 3,
@jpcarmotorservice7485
@jpcarmotorservice7485 Жыл бұрын
@@senthilnathan9758 a R are going o
@jayaganeshjay5830
@jayaganeshjay5830 Жыл бұрын
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் , கண் கலங்க வைக்கும் ஒரே பாடல்...😔
@sivakumarsivakumar1122
@sivakumarsivakumar1122 Жыл бұрын
I love my amma ❤
@LTThuruvan-uy4nr
@LTThuruvan-uy4nr Жыл бұрын
Mmm ok in UV Gugu you😅're
@thinakaranramasamy8598
@thinakaranramasamy8598 Жыл бұрын
மறுபடியும் என் அம்மா வயிற்றில் பிறக்க வேண்டும்
@dilshandili9364
@dilshandili9364 Жыл бұрын
Fev..❤️
@uthamiuthami2025
@uthamiuthami2025 8 ай бұрын
Love my mom 😍😍😍
@HappyDonuts-xl9bh
@HappyDonuts-xl9bh 5 ай бұрын
அம்மா தான் இந்த பூமியில் சுயநலம் இல்லாத ஒரே உயிர் ❤😘😘love you mom❤🥰
@mrskabaddi9954
@mrskabaddi9954 7 ай бұрын
2024 என்னுடைய முதல் SONG 👸👑🙏
@meenaratchasi7484
@meenaratchasi7484 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது,,❤️என் அம்மா என்னுடன் இருந்த கடைசி நிமிடம் ஞாபகம் வரும்!!!😥😭😭😭
@sureshs6766
@sureshs6766 Жыл бұрын
Feel pannathinga amma namma kooda than erukanha
@user-fq2ri2db1u
@user-fq2ri2db1u Жыл бұрын
Mee too bro 😭😭😭
@poornima846
@poornima846 Жыл бұрын
😮😮😭😭😭
@kaviyarasu5694
@kaviyarasu5694 Жыл бұрын
Enakum broo😭😭😭
@AmudhaRAmudhaR-nk7hb
@AmudhaRAmudhaR-nk7hb Жыл бұрын
@@sureshs6766 yhrhd
@johnkaran3643
@johnkaran3643 Жыл бұрын
நானும் என் அம்மாவும் போல் இந்த பாடல் உள்ளது❤️.இன்று என் அம்மாவின் பிறந்த நாள். இந்த பாடல் கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது... வரிகள் எல்லாம் அருமை💖
@velpuvaneshwarivelpuvanesh4643
@velpuvaneshwarivelpuvanesh4643 Жыл бұрын
HBD patti
@Kanavukathalimagilini
@Kanavukathalimagilini 10 ай бұрын
Same bro
@SelvamSelvam-bs1jl
@SelvamSelvam-bs1jl 10 ай бұрын
Happy birthday amma
@sivakarthik2738
@sivakarthik2738 8 ай бұрын
@mrsrv7
@mrsrv7 11 ай бұрын
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே ♥🔥
@Umalifestyle8220
@Umalifestyle8220 Жыл бұрын
என்னை கண் கலங்க வைத்த பாடல் 😢 தாய் இல்லாதவர்களுக்கு தான் தெரியும் 😭
@sivarajant5871
@sivarajant5871 Жыл бұрын
Yes imiss you amma
@Nerd_kid0h
@Nerd_kid0h Жыл бұрын
Anyone in 2023 this my all time favourite song
@jyothivijaya4851
@jyothivijaya4851 Жыл бұрын
Yes
@arshathahsin2308
@arshathahsin2308 Жыл бұрын
Yes
@SM-qc6gt
@SM-qc6gt Жыл бұрын
I lost my mom when I was 7 months pregnant. This song was a healer for me. Still hoping to meet her some day in my life
@shemeerapathanamthitta8708
@shemeerapathanamthitta8708 Жыл бұрын
All time favourite ❤….
@ff_gaming-2379
@ff_gaming-2379 Жыл бұрын
Yes
@eswereswer-xb9ul
@eswereswer-xb9ul 3 ай бұрын
காலத்திஞ கணக்குகளில் செலவாகும் வரவும் நீ!! சுழல் கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ!! இறைவா... நீ ஆணையிடு!! தாயே என்தன் மகளாய் மாற!!.😢😭😭😭😭😭
@hareeshcv9997
@hareeshcv9997 Жыл бұрын
What a fantastic song...can't believe my ears...truly from heaven ❤
@ShivaPranavR-og2sz
@ShivaPranavR-og2sz 9 ай бұрын
❤❤❤
@agssaleem2615
@agssaleem2615 Жыл бұрын
அன்பு சண்டை என்றாலும் அன்னையுடன் தான்... அதிகார சண்டையிட்டாலும் அன்னையுடன் மட்டுமே...😰😢
@darkthirugamingff5875
@darkthirugamingff5875 Жыл бұрын
Appa
@s.nsarvesh5456
@s.nsarvesh5456 Жыл бұрын
.
@VijayVijay-gf3wj
@VijayVijay-gf3wj Жыл бұрын
S bro
@nathiyadhivya9520
@nathiyadhivya9520 Жыл бұрын
Supar
@jeevithasubramani1163
@jeevithasubramani1163 Жыл бұрын
9999999999999999999999999999999999999999999999999999999999999999999o9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999okay ya 99999999999999999999o999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999
@krishmurugankrish2862
@krishmurugankrish2862 Жыл бұрын
ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ப அம்மா போல் வராது
@darkthirugamingff5875
@darkthirugamingff5875 Жыл бұрын
Nakku appa than
@nirmalanirmala9847
@nirmalanirmala9847 Жыл бұрын
Kandippa yaralaium antha idatha fill panna mudiyathu
@sabaris7278
@sabaris7278 Жыл бұрын
Enaku appudi illa
@darkthirugamingff5875
@darkthirugamingff5875 Жыл бұрын
@@sabaris7278 ennkum 😭🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭
@darkthirugamingff5875
@darkthirugamingff5875 Жыл бұрын
@@nirmalanirmala9847 mm 😭🥺
@Sivaraman784
@Sivaraman784 4 ай бұрын
எப்போ இந்த பாடலை கேட்டாலும் கண்கள் தன்னை அறியாமல் கலங்குகிறது😢😢😢😢
@user-nx2ik5fl7s
@user-nx2ik5fl7s 11 ай бұрын
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரமும் நீ ......❤️❤️
@RanjithKumar-dl7ru
@RanjithKumar-dl7ru Жыл бұрын
எத்தனை காலங்கள் கடந்தும் எத்தனை முறை கேட்டாலும் தாயின் அன்பை உணர்த்தி கண்கலங்க வைக்கும் உன்னத படைப்பு🥰😇
@charumathic4649
@charumathic4649 Жыл бұрын
👏
@soninihasweety7113
@soninihasweety7113 Жыл бұрын
U1 nala mattum than mudium
@kambika214
@kambika214 Жыл бұрын
😂 www se
@gayugayathri971
@gayugayathri971 11 ай бұрын
​@@charumathic4649😢 da
@music_vibez8169
@music_vibez8169 11 ай бұрын
SS True
@strboy4495
@strboy4495 Жыл бұрын
சுழல்கின்ற பூமியின் மேலேசுழலாத பூமியும் நீ 💚💚💚💚
@saravanansr990
@saravanansr990 5 ай бұрын
காற்றைசுவாசிக்கும்ஒவ்வொருஉயிரும். இந்த பூமியில் தாய் என்ற தெய்வம் போட்டபிச்சைதானே. எப்படி மறக்க முடியும்❤❤❤❤❤❤❤
@rajithraji8254
@rajithraji8254 6 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்கிறன் 😢 என்ன song யா
@sboss8192
@sboss8192 Жыл бұрын
பத்து மாசம் வயித்துல சுமக்குறவ அம்மா ஆனா ஆயுசுக்கும் அம்மாவ நெஞ்சில சுமக்குறவந்தான் புள்ள love u ma..
@kanagarajraj2649
@kanagarajraj2649 Жыл бұрын
தாயின் தாலாட்டு குழந்தைக்கு வரம் என்றால் குழந்தை தாய்க்காக பாடும் தாலாட்டு தாய்க்கு இறைவன் தந்த மகா பாக்கியம்... 🙏🙏
@priyashalu
@priyashalu 3 ай бұрын
Everyone say that first love is the best love thats exactly True my mother is my first love no one can replace her in my life this song hits my heart ❤️ I Love U Maa
@rkmuthu860
@rkmuthu860 5 ай бұрын
இந்த பாடல் இன்று நான் கேட்கும் போது பாடலின் வரிகள் உணர்கிறேன்❤இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற🥲
@pariventhanpariventhan9559
@pariventhanpariventhan9559 Жыл бұрын
என் தாயை பத்து வயதில் இழந்தேன்.அவர் நினைவு வரும்போதெல்லாம் கடந்த 40ஆண்டுகளாக நான் படும் வேதனை யாருக்கும் வரவே கூடாதுஇறைவா.
@indhumathia6318
@indhumathia6318 Жыл бұрын
😢😥😓😢😥
@JOTHIJOTHI-jk6kn
@JOTHIJOTHI-jk6kn Жыл бұрын
Avanga. Thunai eppamea ungakudavrairukum
@karpagamiyamperumal1338
@karpagamiyamperumal1338 Жыл бұрын
@@indhumathia6318 hi uujnnnb my
@karpagamiyamperumal1338
@karpagamiyamperumal1338 Жыл бұрын
We Jnvvb
@karpagamiyamperumal1338
@karpagamiyamperumal1338 Жыл бұрын
Rethgfik need da in jj wtln
@loganathankandasamy8902
@loganathankandasamy8902 2 жыл бұрын
அப்பப்பா சாமி என்ன வரி இனிமேல் இது போன்ற பாடல் வரிகள் வருவது மிகவும் சிரமம் அதுமட்டுமின்றி இந்த பாடல் எழுதும் போது சினேகன் அவர்கள் தாயார் மரணம் ஓர் விழாவில் அவர் பேசி நான் கேட்டது... என்றென்றும் பாடல் ஆசிரியர் சினேகனின் இரசிகன் இப்படிக்கு உங்கள் லோகேஷ் கனகராஜ்...!!!
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Neenga director logesh kanagaraja?
@pavinp7212
@pavinp7212 10 ай бұрын
🙏🏼🙏🏼அம்மா 😭😭😘நீ இல்ல உலகம் எனக்கு நரகம் அம்மா 😭🙏🏼🙏🏼
@smartsenthil6187
@smartsenthil6187 Жыл бұрын
உடலை சிலிர்த்து மனதை கட்டிபோட வைத்து என்னையே மறக்க வைத்த அழகான வரிகள்
@rajeshkannan4193
@rajeshkannan4193 Жыл бұрын
💞அம்மா எனும் மந்திரமே... 💯அகிலம் யாவும் ஆள்கின்றதே...🥲
@shivavds
@shivavds 9 күн бұрын
2024 la yara ellam intha song kekuringa nu oru like podunga pakalam
@ajaytamilgaming2109
@ajaytamilgaming2109 4 ай бұрын
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே சினேகன் வரிகள் கண்கலங்க வைக்கிறது ❤❤❤
@s.nagarajans.nagarajan7223
@s.nagarajans.nagarajan7223 3 ай бұрын
❤❤❤❤💔💔💔💔💔
@navinmurugan2837
@navinmurugan2837 Жыл бұрын
இந்த உலகில் விலை மதிப்பில்லாத சொத்து அம்மாவின் அன்பு மட்டும ❤ஐ லவ் யூ அம்மா❤
@estherjeni6449
@estherjeni6449 Жыл бұрын
3:32 இறைவா நீ ஆணையிடு தாயே என் மகளா மாற. அருமையான வரிகள் ஒவ்வொரு தாய்க்கும் இது சமர்ப்பணம் ஒரு மகளாய் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லவ் யூ அம்மா.
@geethamohan4111
@geethamohan4111 Жыл бұрын
என் 2 வயதில் தாயை இழந்துவிட்டேன் இந்த பாடல் கேட்கும் போது என் அம்மா என் உடன் இருப்பது போல் இருக்கும். இறைவா நீ ஆணையிடு தாயே என் மகளாய் மாற என்ற வரிகள் போல என் தாய் எனக்கு மகளாய் பிறந்து என்னுடனே இருக்கிறார்
@estherjeni6449
@estherjeni6449 Жыл бұрын
@@geethamohan4111 lucky sister
@Dark-sd5zq
@Dark-sd5zq Жыл бұрын
Iam also miss my mom 😭
@Akashjackk
@Akashjackk 5 күн бұрын
❤❤❤
@DreamRaja-xk5hy
@DreamRaja-xk5hy 4 ай бұрын
முதன் முதலாக அம்மாவுக்கு பதிலாக தங்கைக்கு கண்ணீர் வந்த பாடல் miss my nimmi chelam
@vasudaven
@vasudaven Жыл бұрын
A soul stirring song. Emotions , love . The love of a mother is the most purest thing in the whole wide world. God bless all the mothers
@jayalakshmipk8704
@jayalakshmipk8704 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் நனைந்து விடும் எனக்கு .
@Divya-jq9tm
@Divya-jq9tm Жыл бұрын
Lyrics made me tears... Voice melts... Moms love is greater than anything in this world...
@user-hi7lr5cb5r
@user-hi7lr5cb5r 6 ай бұрын
எல்லாருக்கும் அம்மா நான் ரொம்ப ஸ்பெஷல் நானும் ஒரு அம்மா தான் என் 3 பிள்ளைகளுக்கு ❤️❤️❤️❤️❤️
@bakshi1367
@bakshi1367 8 ай бұрын
இந்தப் பாடல் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது
@parthibansekar986
@parthibansekar986 Жыл бұрын
Ethanai kodi per boomila irundhalum amma appadha namakku dhrogam nenaikadha dheivangal...🥰
@gnanasakthivadamalai8108
@gnanasakthivadamalai8108 Жыл бұрын
தாய் செல்கின்றன வார்தைகள் எல்லாம் நோய் தீர்கின்ற மருந்தல்லவ❤❤❤❤
@nmsncreators2634
@nmsncreators2634 Жыл бұрын
Solginra
@SriRam-oz9vx
@SriRam-oz9vx 2 ай бұрын
❤ இந்த பாடலை கேட்கும்போது கண் கலங்க வில்லை ஏனென்றால் நான் அழுதுவிட்டேன்❤
@yousufsha2969
@yousufsha2969 6 ай бұрын
Anyone in 2024 this my all time favourite song I really miss my mom😭😭😭😭
@yousufsha2969
@yousufsha2969 6 ай бұрын
Yes
@Pasupathithevar
@Pasupathithevar 2 жыл бұрын
வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே அம்மா 💔
@mayarajamokkaraj681
@mayarajamokkaraj681 Жыл бұрын
Wa
@bloomingdesigners733
@bloomingdesigners733 Жыл бұрын
nice
@Pasupathithevar
@Pasupathithevar Жыл бұрын
💔
@Pasupathithevar
@Pasupathithevar Жыл бұрын
💔
@RadhaKrishnan-dv8lt
@RadhaKrishnan-dv8lt Жыл бұрын
அம்மா, என்ற வார்த்தை, வார்த்தை அல்ல, மனிதனின் ஆன்மா.
@kajaazar9033
@kajaazar9033 3 ай бұрын
உனக்கே ஒரு தொட்டில் கட்டி.... நானே தாயாய் மாறிட வேண்டும்... 💙🥺
@user-vo5ik5nj9o
@user-vo5ik5nj9o 4 ай бұрын
என் அம்மா என் உயிர் i love my mom ❤👩‍❤️‍👩👨‍👩‍👧
@gajachinne4163
@gajachinne4163 Жыл бұрын
ನನ್ನಗೆ ಈ ಬಾಷೆ ಅರ್ಥ ಆಗುವುದಿಲ್ಲಾ ಆದರೆ ಈ ಹಾಡನು ಕೇಳಿದ ಪ್ರತಿಬಾರಿಯೂ ಮನಸ್ಸಿಗೆ ತುಂಬಾ ನೋವುಂಟು ಮಾಡುತದೆ ಕಣ್ಣಂಚಿನಲ್ಲಿ ನೀರು ಬರುತ್ತದೆ I don't know this language but Listen to this song every time break my heart🖤Water comes in the eyes 😓🥺😣
@rajeshg3277
@rajeshg3277 Жыл бұрын
Any language i agree very feel song for mom
@deepikhab4320
@deepikhab4320 Жыл бұрын
Only those who don't have Morhers will know the meaning of this song.Litrelly,tears welled up my eyes
@sumithraarunkumar8524
@sumithraarunkumar8524 Жыл бұрын
Yes
@Vimal198186
@Vimal198186 Жыл бұрын
Yes
@jerinvkm7643
@jerinvkm7643 Жыл бұрын
@hareeshcv9997
@hareeshcv9997 Жыл бұрын
😢
@priyankasakthi9666
@priyankasakthi9666 Жыл бұрын
😢
@nanunanu6337
@nanunanu6337 4 ай бұрын
Super song yesudas sir voice Amma song
@mohamedsiyam2451
@mohamedsiyam2451 10 ай бұрын
அம்மா பாதம் சுவர்க்கமே என்ற வரியில் கண்கலங்கிட்டேன் ஒவ்வெரு இரவும் கேட்கும் பாடல்
@sridharvalli8432
@sridharvalli8432 2 жыл бұрын
Ena voice da sami ayya 🙏 vera Level en thalaivan U1 ✨ music fantastic sollave venam ...👏👏 Snehan sir you are great 🙏
@vicneswaranvithya7146
@vicneswaranvithya7146 Жыл бұрын
எந்தக் காலம் கேட்டாலும் உடலை மெய்சிலிர்க வைக்கும் ஒரு அதிசயம் உள்ளது இப் பாடலில்
@nagarajcholan2327
@nagarajcholan2327 Жыл бұрын
It's true
@poovarasanpoovi2571
@poovarasanpoovi2571 Жыл бұрын
😊
@arakaasucollection.5713
@arakaasucollection.5713 18 күн бұрын
வறுமையின் வலியால் சில சமயத்தில் இறந்து விடலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன். என் அன்னையை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவர்களுக்காக வாழ்ந்துவருகிறேன் Love you Jothi ❤️
@iamkarthikeyanrajaram
@iamkarthikeyanrajaram Ай бұрын
இங்கு எத்தனை பேருக்கு அப்பா பிடிக்கும்...
@bendan9442
@bendan9442 Ай бұрын
😂😂😂
@sekarratha8942
@sekarratha8942 Жыл бұрын
என் தாயின் அருமை தெரியல ஏன்னா எனக்கு அப்பா தான் ரொம்ப பிடிக்கும் இப்போ தான் உணர்கிறேன் என் மகன் என்னை நேசிக்கும் போது
@AWG_253
@AWG_253 Жыл бұрын
same to u bro
@4factstamil56
@4factstamil56 Жыл бұрын
அம்மா என்னும் மந்திரமே உலகம் யாவும் ஆள்கின்றதே❤️👸
@suriyam5343
@suriyam5343 4 ай бұрын
அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் அள்கிறதே💯❤😍
@user-pc2vf8bp8g
@user-pc2vf8bp8g 2 ай бұрын
அன்பான அனைத்து தாய்களுக்கும் பணிவான அன்னையர் தின நல்வாழ்த்துகள்
@Arunchandran21
@Arunchandran21 2 жыл бұрын
சினேகன்+ யுவன்+ அமீர் Underrated ✨❤️
@MALIK_BASH253
@MALIK_BASH253 Жыл бұрын
Yesudas 🐐 bro
@abbeysam241
@abbeysam241 Жыл бұрын
அமீர் சொன்ன செரி, ஆனா சினேகன் சொன்ன பார்த்தியா, முடில பா
@selvaruna9426
@selvaruna9426 Жыл бұрын
@@MALIK_BASH253 11qq
@selvaruna9426
@selvaruna9426 Жыл бұрын
@@MALIK_BASH253 11qq11qq1qqq
@ssppkkmm
@ssppkkmm Жыл бұрын
@@abbeysam241 bro this song lyric writter snehan
@Sam.1352
@Sam.1352 Жыл бұрын
Lost my mom at 14 years old. This song takes me back there.
@mayurapriyan14
@mayurapriyan14 Жыл бұрын
Don't feel at about that . Ur mom will be in ur heart
@muthulakshmi4430
@muthulakshmi4430 11 ай бұрын
​@@mayurapriyan14 Mm
@jayajohnson1984
@jayajohnson1984 8 ай бұрын
I lost my mom last Wednesday 😭
@lalithkumar-xb5896
@lalithkumar-xb5896 7 ай бұрын
​@@jayajohnson1984my mom also bro😭😭😭
@jayajohnson1984
@jayajohnson1984 7 ай бұрын
@@lalithkumar-xb5896 😥
@MuruganMurugan-od1qr
@MuruganMurugan-od1qr Ай бұрын
Valga Valamudan ❤❤ 1st class this is God song Amma Kulasekarapattiam... THAI Valga
@Bavithra.vVijaya.v-ij6cw
@Bavithra.vVijaya.v-ij6cw 9 ай бұрын
Naan en amma face kooda paathathilla this song shows en mom ippo irundhaa epdi en kooda irundhurupaangannu 😭😭miss you ma en ipdi vittutu poitiye kadavul kita 😢😥
@ravicharanravi5874
@ravicharanravi5874 Жыл бұрын
No words about this song. No one can replace mother love .
@jishnuraj7294
@jishnuraj7294 Жыл бұрын
അമ്മ ❤
@jananisudhiksha1181
@jananisudhiksha1181 Жыл бұрын
💯
@thiruvarnanthiru9664
@thiruvarnanthiru9664 Жыл бұрын
N ccvvvbhoòpoooo Ii8inuit σ
@gpsmobiles
@gpsmobiles Жыл бұрын
Aama
@chitrasoundar2776
@chitrasoundar2776 Жыл бұрын
​@@jishnuraj7294 0😊
@TN-60msk
@TN-60msk Жыл бұрын
கண்ணில் படும் ஒரே தெய்வம் அம்மா.
@k.harinivertriga4248
@k.harinivertriga4248 10 ай бұрын
😢who has no mother will this meaning of this song very much I love my mother very much❤❤❤❤❤😢😢😢😢
@amalos1999
@amalos1999 2 ай бұрын
0:42 This moments......🥹
@singlepasanga91s
@singlepasanga91s Жыл бұрын
படத்தில் ஆண்பிள்ளைக்கு பொருத்தமான அம்மா நிஜத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த அம்மா இது கடவுளின் பொக்கிஷம்
@ruthras6757
@ruthras6757 Жыл бұрын
அப்பாவும் புள்ளையும் அம்மா பாடல்கள் என்றாலே அருமையா போடுறீங்க மியூசிக்
@shivavds
@shivavds 9 күн бұрын
Daily enoda paiyana thunga vaika intha song tha vaipa intha song ketathum udaney thungeeduva
@SantoshKumar-dd2nc
@SantoshKumar-dd2nc 2 ай бұрын
ஜேசுதாஸ் அவர்களின் குரல் வளம் இந்த பாடலுக்கு பல மடங்கு உயிர் குடுக்கிறது.
@povithapovi3156
@povithapovi3156 Жыл бұрын
எவ்வளவு கஷ்டம் இருந்தலூம் தாய்யின் மடியில் தலை சாய்ந்த அவ்வளவு கஷ்டம் இருக்காது லவ்லி அம்மா 😘😘
@navaneetham4461
@navaneetham4461 Жыл бұрын
The only person who always..stands behind me in every difficult situation...❤❤luv u amma..😍😍
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 71 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 23 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 12 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,2 МЛН
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 73 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1,1 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 150 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН