No video

ஆஸ்திரியா உருவாக NEHRU காரணமா? | Sunita Williams | IPS | MODI | PUTIN | IMPERFECT SHOW

  Рет қаралды 35,445

Vikatan TV

Vikatan TV

Ай бұрын

#commentshow #vikatan #imperfectshow
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
NEWS TODAY
* இந்தியாவில் ஜமீன்தார் முறையை ஒழித்தது யார்?
* சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமி திரும்புவார்?
* ரஷ்யா - சென்னை கடல் வழி பயணம் சாதக... பாதகங்கள் என்ன?
CREDITS: Host - Cibi Chakravarthy & Varun | Script - Cibi Chakravarthy | Edit - lenin | Thumbnail art - Santhosh Charles | Camera - Hariharan | Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Vikatan TV channel description link - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 87
@psp_online
@psp_online Ай бұрын
Clarity on Austria.. Thank you 👍
@chandrabose2
@chandrabose2 Ай бұрын
கடந்த பத்தாண்டுகளில் பழைய மாதிரி ஜமீந்தார் வளர்ச்சி மாதிரி தானே இந்த கார்ப்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சி.பல கோடிகள் செலவு மன்னர் திருமணம் மாடல் தானே நிகழ்ந்தது
@satyalover
@satyalover Ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,?? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இநத கருத்துக்கு மிகச்சிறந்த அரசியல் அறிவு பதில்.ஓ இது அதுவோ?
@mansoorahamed9941
@mansoorahamed9941 Ай бұрын
What is the current situation of jayakumar death? What are the steps taken by CBI? Please talk about this in comment show
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Ай бұрын
Comment show நேரம் போனதே தெரியவில்லை.
@mourouganramakrishnan624
@mourouganramakrishnan624 Ай бұрын
Austria வேறு.. Australia வேறு.... நீங்கள் background picture Australia pic காட்டுகிறது pls தெளிவு வேண்டும் ‌‌.....😮😮😮😮😅😅
@sivan1192
@sivan1192 Ай бұрын
என்னது சீனாவுக்கு பயம் காட்டப் போகிறோமா? எப்படிப்பா சிரிக்காம ஜோக் அடிக்கிறீங்க!!!
@ramprasath82
@ramprasath82 Ай бұрын
Interstellar is the movie; more than the science, that picturized how the Dad-Daughter relationship exists. Anyone who likes Sci-fi can't miss watching !!! Hats off Nolan.
@hanifarifai2502
@hanifarifai2502 Ай бұрын
Nice explanation brothers thx ❤🎉
@user-bu6pz9ns4e
@user-bu6pz9ns4e Ай бұрын
Today episode super Thambikalaa. Keep it. Vazgha
@arunvictor8125
@arunvictor8125 Ай бұрын
The Martians, fantastic movie
@selvasukin275
@selvasukin275 Ай бұрын
Passenger movie my all time favourite.. sibi anna
@kamarajk3141
@kamarajk3141 Ай бұрын
Sibi,..Varun .. உங்கள் நிகழ்ச்சிகள் மிக மிக சிறப்பாக இருக்கிறது..வாழ்த்துக்கள். வழக்குகளை பற்றி ஒரு விளக்கம் தேவை. ஒரு குற்றவாளி கைதாகும் அவர் இதற்கு முன்பு பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக படிக்கிறோம் இதற்கு காரணம் என்ன.. முந்தைய குற்றங்களில் அவர்களுக்கு ஏன் தண்டனை கிடைப்பதில்லை..???
@jojujacob9285
@jojujacob9285 Ай бұрын
watch "Contact" movie
@SKRAnbuHome
@SKRAnbuHome Ай бұрын
Please speak about US liquor ban in 1920 -1933. Kamal mentioned as about it
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
எனக்கு ஒரு ஆசை விண்வெளியில் இராகு கேது கிரகங்களுக்கும் சொர்க்கம் நரகம் போன்ற இடங்களுக்கும் விஞ்ஞானிகள் சென்று ஆய்வு நடத்தவேண்டும்.
@subramaniana7761
@subramaniana7761 Ай бұрын
For kattupalli port owned by Adani
@sharmilavijay4693
@sharmilavijay4693 Ай бұрын
Nice program entertainment and information. All the best cibi and varun
@azaaskhan1861
@azaaskhan1861 Ай бұрын
Watch lost in space series
@ArunKumar-vj7ji
@ArunKumar-vj7ji Ай бұрын
2001 A Space Odyssey
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இந்திரா மன்னர் மான்யம் ஒழித்ததுபோல் ஒருவர் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று பண்ணையார்கள் நிலச்சுவான்தார்கள் பலர் சில கிராமங்களையே வைத்திருந்தார்கள்.ஒருவர் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்க முடியும் என்று நில உச்ச வரம்பு சட்டம் இந்தியாவிலேயே முதன் முதலில் கொண்டு வந்தவர் கலைஞர். அதை கூறியிருக்கலாம்.அது எப்படி?
@vigneshbalaji4107
@vigneshbalaji4107 29 күн бұрын
எங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறோம். டைனோசர் காலத்துக்கு முன்பிருந்த உயிரினம் ஏதாவது இப்போதும் வாழ்கிறதா.. வாழ்கிறது என்றால் அது என்ன உயிரினம்? விரிவான விளக்கம் தாருங்கள் சிபி & வருண் - vignesh
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@Legend-um3ds
@Legend-um3ds Ай бұрын
Hai sibi&Varun Unga Ooru ethu pls
@saranb13
@saranb13 Ай бұрын
அந்த மக்கள் என்ன செய்வார்கள் என்றால் அவர்கள் நம் மக்கள் இல்லையா?
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
2001 A Space Odyssey & Interstellar & Gravity and Contact movie The space Travel & Black hole visualisation show in interstellar movie
@rajasankar390
@rajasankar390 Ай бұрын
nice episode with clear explanation
@MarcSmiles
@MarcSmiles Ай бұрын
Bro.. Vladivostok and St.Petersburg are two different cities of Russia which are 9500 km apart. So is it really cost cutting? Probably the information is half baked.
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Ай бұрын
But the route is different
@prabakaranswaminathan2915
@prabakaranswaminathan2915 Ай бұрын
Boss, correction: Shipbuilding facility at North Chennai is built and is operated by L&T.. Port is operated by Adani.
@H10371
@H10371 Ай бұрын
சிபி,வருண் நம்ம புரட்சிதலைவர் M.G.R.நடித்த கலைஅரசி படத்தை பாருங்க. நம்ம தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளலாம்
@vckanandvpp
@vckanandvpp Ай бұрын
Kalpana chawla பற்றி நினைவு கொள்கிறேன். Discovery space craft disaster இல் நாம் இழந்த வீர பெண்மணி.
@pcramamoorthypondicherrych5602
@pcramamoorthypondicherrych5602 Ай бұрын
இந்தியாவின் மூன்று பக்கங்களும் கடல் பகுதி தான். கப்பல் கட்டும்/ பழுது பார்க்கும் ஷிப் யார்ட்ஸ் மிக சொர்ப்பமே. சிறிய நாடான ஸ்ரீலங்கா, சிங்கப்பூரில் நிறைய ஷிப் யார்ட்ஸ் உள்ளன. நமது நாட்டில் மேலும் பல ஷிப் யார்ட்ஸ் துவக்க எந்த அரசாங்கமும் முயற்சி செய்யவில்லை. அதிகமான வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பணமும் நமக்கு கிடைக்கும்.
@pcramamoorthypondicherrych5602
@pcramamoorthypondicherrych5602 Ай бұрын
Already ships are plying in this route even though I have been sailed to China many times on this route. Your comments on this issue is utterly waste.
@tamizhaninkorea
@tamizhaninkorea Ай бұрын
You said the fact about Israel in reverse. It's Israel which was put in the middle of Palestine. Not the other way around!
@rajasankar390
@rajasankar390 Ай бұрын
atleast nehru munadi sonathaye pinadi um support pani vote panaru.. but now munadi war venam solitu pinadi athuku voting panama othungi irukarthu
@mugurasa3562
@mugurasa3562 Ай бұрын
India and Russia want to start new sea routes from Chennai to Russia's Far East ports. However, Russia’s economy heavily relies on its western regions, with goods from the eastern regions typically transported via land routes like trains. These land routes face harsh climate conditions, making them difficult to use for half of the year. Given these challenges, it's hard to see how this system is economically viable, except for strategic military objectives due to strained relations and sanctions from Western countries. Russia needs a safer and less Western-influenced method for transporting goods., what benefits India has here???
@manichandhar6438
@manichandhar6438 Ай бұрын
What is benifit from Austria?
@rajasankar390
@rajasankar390 Ай бұрын
friendly country.. we always don't need something to be friends
@dmech.1454
@dmech.1454 Ай бұрын
#Saran_anna_ irukkara😮 please 🙏 😢 😭 solluga
@HarshavardhanM29
@HarshavardhanM29 Ай бұрын
Vannakkam from Trichy
@vigneshvicky594
@vigneshvicky594 Ай бұрын
The martin
@MB-ll7pj
@MB-ll7pj Ай бұрын
ZAMINDARI WAS ABOLISHED IN 1942 by Rajaji in madras state. PRIVYPURSE TO ERSTWHIL SAMSTHANAMS WAS ABOLISHED BY INDIRA GANDHI
@MadanKumar-db4pb
@MadanKumar-db4pb Ай бұрын
jio recharge amount ah increases pannitanga, athu mattum iellama ipo full ah use pannamaye today limit over nu net ah mudichu vittu again daily pack poda vaikuranga... ungala yarukavathu ipdi aacha?
@princemba07
@princemba07 Ай бұрын
Anjali padam. Maniratnam Ilayaraja Vazhi. Space la pogi kozhandhaigal ah paatu paadum la. Vegam vegam pogum pogum Majic journey. Kaalam illai neram illai. Majic journey. Athu enakku Tamil la pudikkum
@விஜயன்
@விஜயன் Ай бұрын
டிக் டிக் டிக்
@prabakaranswaminathan2915
@prabakaranswaminathan2915 Ай бұрын
Where is Charan brother..
@ramasamyvenkateshan4917
@ramasamyvenkateshan4917 Ай бұрын
சரண் எங்கே??????
@NandhaKumar-1010
@NandhaKumar-1010 Ай бұрын
Brothers Mr.gk channel papayngala
@kalidasskali2179
@kalidasskali2179 Ай бұрын
உங்கள் நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் நீங்கள் ஒரு முறை தூய தமிழில் பேசுங்களே ஆங்கிலம் கலப்பு இல்லாமல்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
சீனாவுக்கு நீங்கள் பயத்தையும் காட்ட முடியாது பாயாசத்தையும் காட்ட முடியாது
@ganeshkumararumugam8728
@ganeshkumararumugam8728 Ай бұрын
Tik tik tik marandhittingaley ji
@kvelmurugan3843
@kvelmurugan3843 Ай бұрын
தற்போதுள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள் என்று கூறாமல் இலங்கைத் தமிழர்கள் என்று கூறுகின்றனர் இதற்கு அர்த்தம் என்ன அப்படி என்றால் அனைவரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளனரா #comment show
@ThiruselvanS
@ThiruselvanS Ай бұрын
Dear Cibi and Varun, Speak about GODI VS VEEDYA MEDIA. #commentshow
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Ай бұрын
Welcome sir
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
அதானிக்கு கொண்டு வராமல் அத்வானிக்கா கொண்டு வருவார்கள்
@muraligopal7492
@muraligopal7492 Ай бұрын
Chennai to Vladivostok old news .
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Ай бұрын
GOOD NIGHT 👍🙏
@saranb13
@saranb13 Ай бұрын
பரந்தூர் மக்களுக்கு தி மு க செய்யும் துரோகம் பற்றி கூறுங்கள்...
@pmtalkies9812
@pmtalkies9812 29 күн бұрын
பிஎம் கேர் நிதியின் நோக்கம் சிதைந்துள்ளதா.... பாதிப்புக்குள்ளான சீறார்களுக்கு இந்த திட்டத்தினால் உதவி சென்று சேரவில்லை என்கிறார்களே உண்மையா? - பிரபு
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
ஒன்று மட்டும் தெளிவாகிறது. அ. தி. மு. க ஓட்டு என்று எதுவும் இல்லை. பணத்திற்கான ஓட்டு, விலைபோகாத ஓட்டுகள் என்ற இருவகை ஓட்டுக்கள் தான் உள்ளன.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
அப்ப பாமக நாதக வாங்கிய ஓட்டுகள்?
@mourouganramakrishnan624
@mourouganramakrishnan624 Ай бұрын
Pls watch martian ...
@AbdulkadirAN
@AbdulkadirAN Ай бұрын
9.48 Palestine ah Israel la vechangala? Isreal ah Palestine la vechangala?
@Hey-ze1tg
@Hey-ze1tg Ай бұрын
lost in space series
@rameshiss3704
@rameshiss3704 Ай бұрын
🎉🎉🎉
@VigneshramIlango
@VigneshramIlango Ай бұрын
Martian movie
@mohamedapdula9064
@mohamedapdula9064 Ай бұрын
Nigalum Venum sonnigala nu theriyala palastina Israel la vaikala Israel la tha palastinathula vatchuruganga...thiruthigauohm 9:48
@suthakarks865
@suthakarks865 Ай бұрын
Hi
@subramanianarthanari360
@subramanianarthanari360 Ай бұрын
😂😂. ஆஸ்திரியாவில். நண்பருக்கு , தேவை இருக்குமோ என்னவோ!!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
கலைஅரசி எம்ஜிஆர் நடித்த தமிழ் படம் பாருங்கள் யாரும் கற்பனை செய்ய முடியாத காலத்திலேயே எம்ஜிஆர் வேறு கிரகத்துக்கு போய் கதாநாயகியை கடத்தி வந்தார்
@mathugr
@mathugr 29 күн бұрын
அதானிக்கு தளபதி ஆப்பு அடிப்பார் !!!
@jackyjacky7821
@jackyjacky7821 Ай бұрын
உருப்படியா செய்திகளை பேசுறாங்க இவங்கள வ்லாக் பண்ண சொல்லி கெடுக்காதிங்க
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
இந்த அறிவுரை யாருக்கு? அதை சொல்லுங்க. இப்படி மொட்டையா சொன்னா எப்படி?
@ragragavan2731
@ragragavan2731 Ай бұрын
Adanikku Stalin avargal veetil virudhu vachurukanga atha pathi pesava ella😮
@sudarsanice
@sudarsanice Ай бұрын
இரண்டு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி கேரி காஸ்ப்ரோவின் சவாலை ஏற்று கொண்டு சதுரங்கம் ஆடுவாரா ? #commentshow
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
அரசியலை விளையாட்டுக்கு அழைப்பதா?
@SAKENESAKENE-qq7wv
@SAKENESAKENE-qq7wv Ай бұрын
Modineem...pm.nehrum.unra.ninaippadhu.sariyaa
@VigneshramIlango
@VigneshramIlango Ай бұрын
Martian movie
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 40 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 8 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН