Stop Emotional Manipulation (Solutions) | Dr V S Jithendra

  Рет қаралды 235,174

Psychology in Tamil

Psychology in Tamil

3 жыл бұрын

Assertive Communication Course: www.psychologyintamil.com/cou...
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 532
@PsychologyinTamil
@PsychologyinTamil 3 жыл бұрын
Find Emotional Manipulation Video: kzfaq.info/get/bejne/mL9jZd2VxNjJgHU.html Assertive Communication Course: www.psychologyintamil.com/courses/assertive-communication-course/
@swethag8507
@swethag8507 3 жыл бұрын
Hi bro good afternoon 😊 super video thank you😊
@promotegoodful8427
@promotegoodful8427 3 жыл бұрын
Sir, can we tell them directly that they are emotionally manipulating..
@mohamedshabeer2003
@mohamedshabeer2003 3 жыл бұрын
Book review the psychology of money
@charulataiibs7867
@charulataiibs7867 3 жыл бұрын
@@promotegoodful8427 Yes. What will be their reaction? They will deny that also.. I guess
@promotegoodful8427
@promotegoodful8427 3 жыл бұрын
@@charulataiibs7867 Yes.. they are fixed with their mindset.. they ll not listen even what we r saying.. God have to change these people.. we have to be patience, polite and positively move forward...
@i.k.baminidusyanthan4741
@i.k.baminidusyanthan4741 3 жыл бұрын
தவறு செய்யாமல் ஒருவருக்கு பயந்து அவர் மீது கொண்ட அன்பால் நம்மை நாமே அழித்துகொண்டும் அவருக்கு பிடித்தது போல வாழ்ந்து நமது விருப்பங்களை அழித்து கொண்டும் வாழ்பவருக்கு ஒரு அறிவுரை தரவும் சகோ
@aravindelango6326
@aravindelango6326 2 жыл бұрын
Same problem
@chuttyponnu9252
@chuttyponnu9252 2 жыл бұрын
Yes enakkum
@bhuvaneswaribhuvaneswari3143
@bhuvaneswaribhuvaneswari3143 2 жыл бұрын
Yes
@SakthiVel-ts9jx
@SakthiVel-ts9jx 2 жыл бұрын
Same
@bharathilakshmi3127
@bharathilakshmi3127 2 жыл бұрын
Enakkum 🥺🥺
@vasanth2791
@vasanth2791 3 жыл бұрын
7:15 இருந்தும் இல்லாதது போல்.... பழகிக்கொள்ள வேண்டும் ... அருமையான பதில்.... பழகிக்கொள்ள பழகிக்கொள்கிறேன்....
@kayalvizhi1107
@kayalvizhi1107 3 жыл бұрын
👍
@Hakicsk
@Hakicsk 2 жыл бұрын
Same bro
@sathiamoorthysellappa975
@sathiamoorthysellappa975 2 жыл бұрын
நானும் பழகி கொண்டேன். என் உடன் பிறந்தவர்கள் இருந்தும் இல்லை என்று. 😭😃
@bigonimastervishak7186
@bigonimastervishak7186 2 жыл бұрын
Super
@vijiviji-kd6gf
@vijiviji-kd6gf 3 жыл бұрын
நானும் emotional லா attack ஆகிருக்கே but அந்த relationship ah cut பண்ணிட்டே 3years ஆகுது இப்போ free mind ah இருக்கே sir 👌
@rajesh4603
@rajesh4603 2 жыл бұрын
Super m
@paramasivangounder1270
@paramasivangounder1270 2 жыл бұрын
Super
@sekarkrishna1727
@sekarkrishna1727 2 жыл бұрын
Enakku 1month akuthu.pain innu irukku bro😭😭😭
@jovhs176
@jovhs176 2 жыл бұрын
🔥🔥
@dhanujadinesh2912
@dhanujadinesh2912 2 жыл бұрын
Suprr
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala 3 жыл бұрын
தாங்கள் சொல்வதை தான் நான் தெரியாமலே பினபற்றி வருகிறேன்... தற்போது உங்கள் காணொளி மூலம் அது தான் சரி என்று புரிந்து கொள்ள முடிகிறது.... நன்றி ஐயா...
@perumalvara9937
@perumalvara9937 3 жыл бұрын
S me too
@vetrivelm2590
@vetrivelm2590 3 жыл бұрын
Psychology in Tamil - always useful 💪 DR. Jithendra Squad 🙌
@BINARYmotivationaltamil
@BINARYmotivationaltamil 3 жыл бұрын
vandhutom
@ThePeternelsonsingh
@ThePeternelsonsingh 3 жыл бұрын
அதிகாலை 4.45 மணி. என் மனதின் நீண்ட கால குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.
@tamil7737
@tamil7737 3 жыл бұрын
நன்றி ஐயா தெளிவு கிடைத்தது... உங்களால் நான் பழையநிலைக்கு வந்துஇருக்கேன்...உலகமே அழகாக தெரிகிறது ஐயா..
@patriciasuganthan2901
@patriciasuganthan2901 3 жыл бұрын
தேவையான விடயம் தற்காலத்தில்👍👍👍👍👍👍👍
@sivu9999
@sivu9999 3 жыл бұрын
நீங்க சொல்வது போல் EM இருந்தேன் இப்போது நான் விலகி இருக்கிறேன் இருந்தும் இல்லாது போல் இருக்கேன் ஆனால் இப்போதுதான் இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன் அருமையான பதிவு எவ்வளவு பெரிய விஷயம் இவ்வளவுதானா நினைக்கும் போது மிக அருமை🙏👌🙏👌🙏 📝
@rahelkalaiselvi5057
@rahelkalaiselvi5057 3 жыл бұрын
இருந்தும் இல்லை ,இந்த தகவலுக்கு நன்றி சார்
@lakshmikrishnan104
@lakshmikrishnan104 3 жыл бұрын
Romba thanks sir intha pathivil naan oru thelivana mudivai unara mudinthathu actually yen valkiyil nadantha oru mukkayamana oru nigalvai neengal yenaku unara vaithullirgal thank you so much
@jaivijay2250
@jaivijay2250 6 ай бұрын
Thanks a lot! I was so stressed bcoz of my wife and mother in law making lot of baseless issues and manipulating with words which makes me angry. Day by day losing my patience and not able get out of it ...This video makes me to look for solution rather than stuck with the problem! Thanks again!
@mathansurya9598
@mathansurya9598 3 жыл бұрын
கேட்கவேண்டிய கேள்வியை உரிமைபட்டவரிடம் நேரடியாக கண் கொண்டு முகம் பார்த்து பேச வேண்டும். இன்றைய சமூகவலைதள உலகத்தில் அதுவே நல்ல தீர்வு. அதுவே நல்ல உறவுக்கும் அடையாளம். உறவை முறிக்க நினைப்பவர் இருந்தும் இல்லாததுதான். மனகவலைகளை விடுத்து, நம்வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது சிறப்பு.
@muralimuralikb2575
@muralimuralikb2575 3 жыл бұрын
மிகவும் ஆழமாக சிந்தித்து ஏற்கெனவே சொன்னதிற்கு இன்றைய தீர்வு மிகவும் அற்புதம் அருமையான பதிவுக்கு நன்றி வணக்கம் 🙏
@leocreations6522
@leocreations6522 3 жыл бұрын
... .
@leocreations6522
@leocreations6522 3 жыл бұрын
.... . ..
@leocreations6522
@leocreations6522 3 жыл бұрын
.
@226tejavenkateshwars9
@226tejavenkateshwars9 3 жыл бұрын
Neenga daan enakku life la problem nariya solve panringa sir. Thank you so much. I'm a 1 st year medical student sir. Thank you so much❤️❤️❤️
@saravanann195
@saravanann195 3 жыл бұрын
Nandrigal Dr VSJ sir 👍
@Colour_Shadow
@Colour_Shadow 5 ай бұрын
You are my life saver Sir Starting la nala pesi palagi ipo ena suthi irukavanga yelam ketavanga , yarum unmai ila na matum dhan nalavan enamatum nambunu he is talking...ovoru time pesumpodhum en disturb panra en idhukuda theriyadha useless worthless mari ena feel panavekaranga ...if i ask the questions he is making me guilty enda question ketom nu mari guilty feel vara vekararu...Avanga sona varthaiya en ipdi sonanu keta adha skip panitu na sonadha matum vera vera angle la vechu en character ah thapa portrait panranga ...en thala vedikaramari iruku
@jayavel.k7160
@jayavel.k7160 3 жыл бұрын
தீர்வு பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்
@prabakaranv9509
@prabakaranv9509 3 жыл бұрын
Good Afternoon ❤️
@vijaybk1605
@vijaybk1605 3 жыл бұрын
உண்மையை பேசுவது அல்லது உண்மையை புரிந்து கொள்வது அதில் கலப்படம் இல்லாமல் இருப்பது மற்றும் தெளிவாகவும் பயமற்றவராகவும் பிரச்சினைகளை அணுகுவது இதற்கான தீர்வு என்று நினைக்கின்றேன்
@muthukrishnanjayabal369
@muthukrishnanjayabal369 3 жыл бұрын
Vaazhga🔥 valamudan ❤️ vaazhga valamudan 💐💐💐💐
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 3 жыл бұрын
Well explained sir 😊 clearly segregated the way people manipulate us and to get rid of them 😊😊😊
@rameshkarunakaran6342
@rameshkarunakaran6342 3 жыл бұрын
Thank you so much Dr. for posting the video
@lakshmikanthanr3416
@lakshmikanthanr3416 3 жыл бұрын
Better ignore and stay away . Concentrate your goals and area to improve yourself. Stay cool
@lakshmikanthanr3416
@lakshmikanthanr3416 3 жыл бұрын
Thanks for all
@banumathisingaram8996
@banumathisingaram8996 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு .நன்றி சார் .
@venkateshvel5779
@venkateshvel5779 3 жыл бұрын
This topic was really useful for me... Thank you sir......
@venkatesanvijayan4638
@venkatesanvijayan4638 3 жыл бұрын
Thanks a lot. After seen your vedio I just finished others and myself.
@eelavarasisathish8652
@eelavarasisathish8652 2 жыл бұрын
Excellent explanation and thanks for sharing to you and coordinators 👌 👍 😊
@kaverit8426
@kaverit8426 2 жыл бұрын
Thanks anna. I got answer to my questions and I felt relaxed in that moment.
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏
@nandhakumarsk
@nandhakumarsk 3 жыл бұрын
I needed this 1 year ago. But somehow loneliness cured me in the pandemic. Anyway thanks for the video Dr. -3rd yr Engg. Stud.
@ramya_931
@ramya_931 3 жыл бұрын
Very needful at right time ,thks
@Saimayilcollections
@Saimayilcollections 3 жыл бұрын
Hi Brother, Thank you so much for your useful vedio.. I have to take important decision now. I don't know how to decide. Before seeing your vedio and felt very confused. But now I am very clear.. Your doing a great job. Please do more.. Once again Thank you so much brother.. no words to explain..
@coconutshellcrafts5962
@coconutshellcrafts5962 3 жыл бұрын
Thanks bro supera solreenga. Unga videos laam Yenakku romba use a irukku.
@vengadalakshmis6888
@vengadalakshmis6888 3 жыл бұрын
Super... I expect this video
@vasanth2791
@vasanth2791 3 жыл бұрын
மிக்க நன்றி... மிக்க நன்றி..
@ahilanrajamanis1175
@ahilanrajamanis1175 3 жыл бұрын
நன்றி சார்..🙏😊
@Manjulamanjula-tz3jp
@Manjulamanjula-tz3jp 3 жыл бұрын
Really your all videos very very useful for me please keep it up
@muhammedibnu9649
@muhammedibnu9649 3 жыл бұрын
Very Thanks Doctor... (Intha Vidio vai ungalidamirunthu ovvoru seconds-m ethir parthirunthen.... ) Thank you..
@nivethitha4706
@nivethitha4706 3 жыл бұрын
Much needed topic. Thank u.
@thennammainachiappan5666
@thennammainachiappan5666 3 жыл бұрын
Thanks doctor....super informative video
@grcreations7644
@grcreations7644 2 жыл бұрын
தம்பி நீங்க சொன்ன அந்த வேலையை என் புருசனே பாத்திருக்காங்க . எப்பவும் நான் ஒருவிதமான பயத்திலே இருக்கனும் என்று நினைப்பார் நான் தெளிவா இருந்தா அவருக்கு பிடிக்காது எப்படியாச்சும் பேசி குழப்பிடுவார் . ரொம்ப நல்லவரு . நான்சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார் . உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@chakkaravarthi9658
@chakkaravarthi9658 3 жыл бұрын
Thank you sir. Nanum indha video keatrundhean. Neanga seakram indha video poatadhuku roomba thanks sir. Unga videos eppavum great. Lifela niraya perta irundhu therinjuka veandiya anubavam unga video pakkum poadhu kidaikudhu. Thank u sir
@mranjiny3963
@mranjiny3963 3 жыл бұрын
நிதர்சனமான மிக அருமையான பதிவு....Great sir..👍👍👍
@ranipriya9354
@ranipriya9354 3 жыл бұрын
Sir 100℅ true. All r in my life.I am not Eamaali,but as own blood,I wanted to lift all ,worked up to 34 years .No one care of my marriage.Now I am helping until nearly 60 yrs,having one daughter (single parent) my own blood spoiled seeking groom.I helped enough as I can.They hurt my heart teasing us physically& mentally.Now l ordered them not to come to my house.Really I felt peaceful mind.🤔🤗🤗🤗🤗
@eyeconadz3783
@eyeconadz3783 3 жыл бұрын
Thank you brother, your video help my confusion
@venkattammalthulasiraman
@venkattammalthulasiraman 2 жыл бұрын
Great sir tq naa vunga videos naala 50 % super ah aaiten thank you so much🙏🏻🙏🏻🙏🏻
@BeUnique9194
@BeUnique9194 3 жыл бұрын
Thank you so much bro... It's very useful for me..
@maheswarimaninaran6156
@maheswarimaninaran6156 2 жыл бұрын
Super vazha valamudan Dr
@kalaiselvinagappan951
@kalaiselvinagappan951 3 жыл бұрын
Timing advice bro thank you so much
@dhanusideas6946
@dhanusideas6946 8 күн бұрын
மறுபடி மறுபடி பெரிய அளவில் தவறு செய்கிறார்கள் .ஆனால் செய்யவே இல்லை என்று கத்துகிறார்கள்,உன்னால் தான் செய்தேன் என்கிறார்கள் ,சில நேரங்களில் நல்லவர் போல் நடிக்கிறார்கள் ,நம்ம மேல் தான் தவறு போல என்று நினைத்த நொடியில் அடுத்த தவறை செய்கிறார்கள் இவர்களிடம் இனி பேசக்கூடாது என்று நம் வேலையை கவனிக்கலாம் என்றாலும் விடாமல் நம் மீது மிகவும் அக்கறை பாசம் காட்டி மறுபடி அவர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மறுபடியும் தவறு செய்கிறார்கள்.இதே போல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.வேறு வழியில்லாமல் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது. இவன் எப்போ என்ன செய்வானோ சந்தேகத்துடனும்,நமக்கு யாரும் இல்லையை என்ற எண்ணத்துடனும் பயத்துடனும் வாழவேண்டியுள்ளது.
@sundaramoorthysiddharaju2843
@sundaramoorthysiddharaju2843 3 жыл бұрын
Very good video at very right time for me 🙏
@csvenkatesh9376
@csvenkatesh9376 3 жыл бұрын
Thanks for your help to this community
@vanishreeraj2047
@vanishreeraj2047 3 жыл бұрын
Thank you so much sir , actually recent ah enaku ipdi oru prblm epdi veliya varathu nu theriyama irundhan unga video pathathula enakku oru thelivu kedacha thu thanks again once 😊
@umachandrasekar1716
@umachandrasekar1716 3 жыл бұрын
Useful msg sir thank u🙏
@jamanjahith7812
@jamanjahith7812 3 жыл бұрын
நன்றி அண்ணா...
@erkannan5554
@erkannan5554 2 жыл бұрын
Manasu vittu pesi, problem solved, thank you so much for the guidens anna
@shanmugapriya1748
@shanmugapriya1748 2 жыл бұрын
Thank you sir for this video in need 👍
@selvamanik8107
@selvamanik8107 3 жыл бұрын
Thankq so much bro ........very useful for all
@senthilkumarm8967
@senthilkumarm8967 3 жыл бұрын
Thank you very much for the solution
@tamilalagansree
@tamilalagansree 2 жыл бұрын
Thnku very much oru வகையில் oru thalivu vana விளக்கம் உண்மையில் பிடித்தது நீங்கள் சொன்ன வரிகளில் அவங்களை மத்த முடியாது கண்டிப்ப நன்றி
@k.muthuu2589
@k.muthuu2589 3 жыл бұрын
Your videos are very useful to my life.,
@lkkaruna
@lkkaruna 3 жыл бұрын
Thank you my dear brother
@user-cv1qw5kh5i
@user-cv1qw5kh5i 4 ай бұрын
Such a brilliant video.
@Drawings2318
@Drawings2318 Жыл бұрын
சூப்பரான விளக்கம்## தேங்க்யூ 👍
@kannadasanj6700
@kannadasanj6700 3 жыл бұрын
Thank you very much sir.
@artsofdd1576
@artsofdd1576 3 жыл бұрын
Thanks for video anna🙏🙏
@vanakkamboss8468
@vanakkamboss8468 3 жыл бұрын
Your videos are really useful to the society. Brother kindly post video about publicity paithiyams. Cinema indha society ah rombha keduthuruchu. Actors ah indha makkal kadavul ah paakraanga adha pathi konjam pesunga apdiyavadhu thirundhattum.
@megalajagan7101
@megalajagan7101 3 жыл бұрын
மிக்க நன்றி sir.
@user-ig6os2eb4g
@user-ig6os2eb4g 3 жыл бұрын
You are great sir🙏
@tarunpradeepsince2011
@tarunpradeepsince2011 2 жыл бұрын
பெற்ற தாயே மகளின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்று கெடுதல் எண்ணம் கொண்டு பல வேலைகளை செய்தால் என்ன செய்வது?
@rajeshs221
@rajeshs221 3 жыл бұрын
En husband irunthum.ilatha mari think vala vendia situation mom of two he is not earning no pasam. Just name sake showing .always ena vitukuduthu pesuvanga..no real care .enaku seiratha solikamipanga..amma family akka families kuda mingle aka vidamatanga..yar kudavum close ah pesa vidamatanga..santhehapadurathu..always negative thinking attitude.. ethukeduthalum negative pechu..3rd grade talk..never allow me to talk listen my words. Apdiya pesunalum ethavathu vambu panni visayatha divert panni..namalaye think pana vachuruvanga yen samathanam panna ponom nu..always voice raise panrathu aratrathu meratrathu. ..he is like his mother..24hrs um.avunga pokile namma epdi iruka mudium..epdi mamma act pana mudium..pla I nee solution..evlo vali la try paniachu..real life ah purinjuka matraru. He need his need only..avaru thevaikaka ena venumnalum panuvanga
@sarayugayathri
@sarayugayathri 3 жыл бұрын
Find a full stop for this!
@keerthana1313
@keerthana1313 3 жыл бұрын
Sister avangala ellam onnume panna mudiyaadhu sisy.first neenga avar kitta expect pannave pannadheenga.first konjam kastama dhan irukum .once you practice to avoid him from ur mind.ne
@rajeshs221
@rajeshs221 3 жыл бұрын
@@keerthana1313 sure I follow
@Sofiya_Jaz
@Sofiya_Jaz 2 жыл бұрын
I have to take important decision now. I don't know how to decide. Before seeing your video and felt very confused . But now I am very clear. Anyway thanks for the video 🙏
@wisdomsbank-archana1851
@wisdomsbank-archana1851 3 жыл бұрын
அருமையான கருத்து sir
@rathnamsk4490
@rathnamsk4490 3 жыл бұрын
Thanks sir for giving the solution
@yes6546
@yes6546 3 жыл бұрын
Dear Professor, First of thx for this video, this time I'm remember ur words, yes Every human being have EGO and Flaws. Yes in the field of HR management mostly important challenge is Emotional Manipulation . Let's practice for assertiveness with ur support through workshops, videos,some books etc., . Anyway thanks for your valuable response for us processor. All the Best.
@movietime3858
@movietime3858 3 жыл бұрын
Tq bro en situations ithu than.... 2 yrs ah intha emotional la iruken
@joyjoystudiostamil
@joyjoystudiostamil 3 жыл бұрын
Useful information nanbha
@salamathjemila1667
@salamathjemila1667 3 жыл бұрын
Thank you sir. After a long time i found out what are the issues in my life
@nishasha4723
@nishasha4723 3 жыл бұрын
So so much clarity in ur rendering❤... Amazing topic and valuable points🌹..Thank you sir👍.
@umaranithirumavalavan2803
@umaranithirumavalavan2803 2 жыл бұрын
Lo 24
@rv8176
@rv8176 Жыл бұрын
thank you sir,it really helpful to me
@madhankumarrajendran5110
@madhankumarrajendran5110 3 жыл бұрын
Wow... I got answer... Thanks .
@naveenan2794
@naveenan2794 3 жыл бұрын
Watching first time,was so useful, thank you so much sir...I guessed what you said but was in a confusion that am I correct or not but you proved me correct...thank you sir..
@mechanicalrk
@mechanicalrk 2 жыл бұрын
Serampatti naveena ?
@harishkahini5835
@harishkahini5835 Жыл бұрын
Kadinamana tharunathil kidaitha arumainaya pathivu....tq
@AllRoundeR.96
@AllRoundeR.96 6 ай бұрын
Thank you Mr.jithu.😊
@vasumathisenthilkumar5118
@vasumathisenthilkumar5118 3 жыл бұрын
Very useful 🙏
@Agribusines
@Agribusines 3 жыл бұрын
Thanks for video.
@lovelysana5940
@lovelysana5940 2 жыл бұрын
Thank you so much sir ipotha theliva iruku
@anuanu3045
@anuanu3045 2 жыл бұрын
Useful video sir thanks
@jacqulin5731
@jacqulin5731 Ай бұрын
Very clear sir..super
@premaprema355
@premaprema355 2 жыл бұрын
Tqqq so much sir very useful msg my situation now SIR
@aussivaram4072
@aussivaram4072 3 жыл бұрын
Superb sir. Thank u. U r one life guide to me.. Can u tell about life cycle of emotional manipulator
@karthikg5457
@karthikg5457 Жыл бұрын
நான் இந்த மாதிரி நிலையில் தான் இருக்கிறேன் நனூம் உறவினர்களிடம் பேசியிருக்கிறேன் அதற்கு மேல் கடவுள் விட்ட வழி
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy 3 жыл бұрын
Thank you sir.
@prorider6867
@prorider6867 3 жыл бұрын
Nalla pathivu ❣️
@mport7754
@mport7754 11 ай бұрын
Thanks for sharing🎉
@abiramishree8802
@abiramishree8802 3 жыл бұрын
Excellent 👌👌
@sivanbakthichannel5911
@sivanbakthichannel5911 2 жыл бұрын
Super sir very helpful thank you so much sir
@garrykevin97
@garrykevin97 3 жыл бұрын
Great content
Real Dangers of Being Fake! Dr V S Jithendra
9:24
Psychology in Tamil
Рет қаралды 107 М.
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 639 М.
Are you Emotionally Manipulated? (Gaslighting) | Dr V S Jithendra
6:10
Psychology in Tamil
Рет қаралды 179 М.
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 412 М.
Betrayal and Backstabbing by Friends and Relatives! Dr V S Jithendra
9:57
Psychology in Tamil
Рет қаралды 195 М.
How The Rich Use Credit Cards | Credit Card Hacks!
8:03
Psychology in Tamil
Рет қаралды 15 М.
How I Clear My Mind! Dr V S Jithendra
8:55
Psychology in Tamil
Рет қаралды 75 М.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 432 М.
5 Signs to check before TRUSTING People! Dr V S Jithendra
6:31
Psychology in Tamil
Рет қаралды 488 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 77 М.
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН