How agriculture affects Gravity? | பூமியில் இந்த இடத்தில செயற்கைகோள் வேகம் குறையும் என்பது உண்மையா??

  Рет қаралды 232,572

Street Light

Street Light

2 жыл бұрын

#satellite #gravity #agriculture
This video explains how some satellites slows down when they fly over a few mountains on Earth and how agriculture affects Gravity & how people's weight differs from place to place on Earth.
This video also explores the saying whether satellites slows down when they fly over Chidambaram temple.
Gravity, the effect of mountains over satellites, satellites & mountains, Agriculture & gravity
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Пікірлер: 193
@pmathavan5078
@pmathavan5078 2 жыл бұрын
அருமையானபதிவு சாதரண மனிதனுக்கு புரியும் படி தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 👏👏👏
@rajeshs6834
@rajeshs6834 Жыл бұрын
தெளிவான விளக்கம் சூப்பர் நண்பா 👌👌👌👌👍👍👍👍
@Dubaidriver1234
@Dubaidriver1234 2 жыл бұрын
சிந்திக்கும் திறமை இருந்தும் சிந்திக்காமல் இருக்கும் முலைகளுக்கு நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மூளைக்கு தீனி நான் நம்புகிறேன் காரணம் முப்பத்தி ஐந்து வருடம் ஆகிறது நான் பிறந்தது என்னுடைய வேலை ஆரம்பம் ஆகிவிட்டது நீங்கள் பதிவு விட்டதிலிருந்து நன்றி நண்பா
@RamKumar-vx3ft
@RamKumar-vx3ft 2 жыл бұрын
Siddhar pathi video poduga brother
@maniprakash4702
@maniprakash4702 2 жыл бұрын
மேகம் நகர்வது பற்றி
@kameshempire1642
@kameshempire1642 2 жыл бұрын
Boomi sutthuradhala kaatthu adikkudhu.kaatthu adikkuradhala megam nagarudhu.
@aslinjesu
@aslinjesu 2 жыл бұрын
காற்று அடித்தால் நகரும்
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
@@kameshempire1642 பூமி சுற்றுவதால் காற்று அடிக்கவில்லை நண்பரே 👍👍👍
@sampathraj8782
@sampathraj8782 2 жыл бұрын
தரமான பதிவு 👌👌👌
@kingmaker7911
@kingmaker7911 2 жыл бұрын
நல்ல பதிவு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@aravindhmass2873
@aravindhmass2873 Жыл бұрын
ஒரு பொருளின் தன்மையைப் பொருத்து ஈர்ப்பு விசையானது அதே பொருளின் மீது மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே சரியாக இருக்கும்..ஆனால் அந்த பொருளின் தன்மையினால் அந்த பொருளானது மற்ற பொருட்களின் மீது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இந்த விசயத்தில் ஏற்புடையதாக இல்லை..
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா தெரியாதவர்களுக்கு தெரியும் வகையில் புரியாதவர்களுக்கு புரியும் வகையில் அழகாக எடுத்துச் சொல்கிறீர்கள் நீங்கள் உங்கள் பணி தொடரட்டும் என்றென்றும் 😍😍🙋💯
@Joker-rw1wr
@Joker-rw1wr 2 жыл бұрын
super explained video support from sri lanka
@suriyakannan3056
@suriyakannan3056 2 жыл бұрын
Excellent bro!!
@nareshkumar4207
@nareshkumar4207 2 жыл бұрын
Thanks
@aathavanmohan8255
@aathavanmohan8255 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@MaideensFacts
@MaideensFacts 2 жыл бұрын
நான் jaby koy யின் பயங்கரமான reactionsஐ பார்த்து மிரண்டு போய் அவரது தீவிர வெறியானாக என்னை வெறி ஏத்திக் கொண்டேன். Jaby koy வெறியண்ட 🔥🔥
@muraledharan5970
@muraledharan5970 2 жыл бұрын
வடக்கில் தலைவைக்க கூடாது என்பது பற்றி வீடியோ போடுங்கள்
@dhamodharan2005
@dhamodharan2005 2 жыл бұрын
சிறப்பு.. LMES, Mr GK மற்றும் உங்கள் channnel போல நிறைய வர வேண்டும். அறிவியல் மட்டுமே நிறைய கட்டுக் கதைகளை உடைக்கும்🔥🔥
@r.arulkumar7349
@r.arulkumar7349 2 жыл бұрын
Environmental impacts of Agriculture pathi video podunga Summa vivasayam adhu idhu nu solli ground water deplete pannittom,soil degradation aagittu irukku,foodchain baadhikka paduthu
@falconsfs7086
@falconsfs7086 2 жыл бұрын
சிறப்பு,அறிவியல் விரும்பிகளுக்கு சிறந்த விளக்கம்
@GixxerRider7848
@GixxerRider7848 2 жыл бұрын
37 light years ku away la iruka Ross 508b planet pathi sollunga bro.. ipo NASA recent ah discover panna planet
@wowday6731
@wowday6731 2 жыл бұрын
Discribe group birds flying...
@vijayfanparthi1083
@vijayfanparthi1083 2 жыл бұрын
வானம் இருக்கு அப்படி இருந்த அத பத்தி சொல்லுங்க
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
Well said.
@siva4000
@siva4000 2 жыл бұрын
அருமையான அறிவியல் விளக்கம்
@d.karthidhamodhran4026
@d.karthidhamodhran4026 2 жыл бұрын
சிதம்பரம் கோயில் வரலாறு பற்றி சொல்லுங்க அண்ணா
@vr0033
@vr0033 Жыл бұрын
Adha therinji archagar aaga poreengala ooi. Aava unna vida maata🤣😂
@Sakthi-wf8dk
@Sakthi-wf8dk 2 жыл бұрын
Superb 💥
@gsrwarrior802
@gsrwarrior802 2 жыл бұрын
Ungaludaiya videos ellame rombavum useful ah iruku, something I learned from ur channel thanks 😊👍 lot
@NikiandBhavi
@NikiandBhavi 2 жыл бұрын
Great information. You all doing great work.. Keep continue
@Rajasimma406
@Rajasimma406 2 жыл бұрын
SSLV - D1 MISSION failer ஏன் என்று விளக்கம் தர முடியுமா தல
@velazhagupandian9890
@velazhagupandian9890 2 жыл бұрын
Lovely Narration about gravity ♥ of EARTH..FROM"வேலழகனின் கவிதைகள்".........
@sathishdurga
@sathishdurga 2 жыл бұрын
Anga neraya agri land irukku factory 🏭 koda irukku ivlo varusham la konjam koda gravity antha place la change agala ya
@kanaguuu
@kanaguuu 2 жыл бұрын
Awesome information. Keep up the good work 👏
@riyaj7169
@riyaj7169 2 жыл бұрын
Ungal Pani men melum siraka valthukal
@rajahsc
@rajahsc Жыл бұрын
நன்றி சகோதரா 🙏
@santhoshudaya6340
@santhoshudaya6340 2 жыл бұрын
அண்ணா புவியோட ஆரத்தை பொறுத்து தானே கிராவிட்டி சேஞ்ச் ஆகும்........
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
We all feel that in this video everyone has got a very clear understanding about Earth's gravity.Please make and publish different videos about gravity.
@401_Naveen-varman
@401_Naveen-varman 2 жыл бұрын
தமிழ்நாட்டில் சில விஷயங்கள் கட்டுக்கதையை கூட அறிவியல் நினைச்சிட்டு இருக்காங்க அதை உடைக்கிற மாதிரி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@marimbk2622
@marimbk2622 2 жыл бұрын
Poda punda
@Pravinpraveen-q6i
@Pravinpraveen-q6i 2 жыл бұрын
@@marimbk2622 boomer punda
@marimbk2622
@marimbk2622 2 жыл бұрын
@@Pravinpraveen-q6i yaru unga ammavaa
@Bharath_Raja_
@Bharath_Raja_ 2 жыл бұрын
@@marimbk2622 avaru enna thappa ketutru nu ne ippo ippadi pesura??
@marimbk2622
@marimbk2622 2 жыл бұрын
@@Bharath_Raja_ poda su
@gokulrajkandasamy3992
@gokulrajkandasamy3992 2 жыл бұрын
Nan theriyamathan kekren... thanni yedukurathuthan ungaluku theriuthaah...yevalo oil,gas, coal yeudkuranagaleah athanaal gravity affect aagatha..
@arunhbca
@arunhbca 2 жыл бұрын
bro, make a video, Where does gold come from ?
@sathishdurga
@sathishdurga 2 жыл бұрын
Bro one small doubt but neenga sonna mathiri 30 days kulla neraya gravity changes irukku nu graph la kamichinga apdina thirunallar temple area la dailyum changes aen varala?
@sspraveenkumar9173
@sspraveenkumar9173 2 жыл бұрын
Sri dharpaneshwarar temple from thirunalaaru that's the point I'm right
@MaheshKumar-tt2xs
@MaheshKumar-tt2xs 2 жыл бұрын
காலதாமதம் இறந்த சான்று எப்படி வாங்குவது சொல்லுங்கள் தயவுசெய்து 2 மூறை சொல்லி விட்டேன்
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👍👌🙏
@hitlerthemass9910
@hitlerthemass9910 2 жыл бұрын
நல்ல விளக்கம் 👌👌 அருமை நண்பா 👍👍
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 2 жыл бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் அண்ணா
@saravanansaravanan6711
@saravanansaravanan6711 2 жыл бұрын
சேட்டிலைட் ஆவது கொஞ்சம் ஸ்லோ பண்ணி போகுது ஆனால் சாலையில் செல்லும் வாகனங்கலோ ரெட் லைட் எரிஞ்சாலும் வேகமா தான் போகுது
@mishan8844
@mishan8844 2 жыл бұрын
Yow Nakkaluya ongaluku. Opening e alappara. ♥️
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 жыл бұрын
பூமி ஆன்டி ஆளாக்வைஸ்தான் சுற்றுவதாக. வேறு காணொலியில் கொடுக்கப்பட்டிருக்கிறதே. ஆனால் உங்கள் வீடியோவில் க்ளாக்வைஸ் சுற்றுவது போல உள்ளதே எது சரி.?
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
Amazing explanation bro. Please make more animations.
@kanmanisaran2510
@kanmanisaran2510 2 жыл бұрын
தலைவா நீங்க சொல்வதெல்லாம் சரி இது பூமியை விட்டு விலகி இருக்கும் setilite கு பொருந்தும் ஆனால் பூமியில் ஈர்ப்புவிசை அதிகம் உள்ள பகுதி பள்ளங்கள்தான் இதனால்தான் நீர் மற்றும் அனைத்து பொருட்களும் பள்ளதை நோக்கி ஈர்கபடுகிறது .(yes or no)
@lz1668
@lz1668 2 жыл бұрын
Antha video sonnathu onu kuda puriyalaya.... Gravity athigama irrukara area pallam illa, athu medu because athaega mass orae eduathula irruntha gravity athigama irrukum like mountains mathri... And water movement reason gravity o pallamao kedaiyathu athu ocean current and wind than Karanam.. oru concept padikum pothu just pathutu move aytu poga kudathu try to master the concept. Madana pakuthi water oda origin la mattum than patha padi ocean ku poidechi na ocean current la most reason ah irrukum
@kaderfx1820
@kaderfx1820 Жыл бұрын
Good explain
@svnivas8757
@svnivas8757 2 жыл бұрын
Sago super content. Centrifugal force pathi sonnenga ok. But that attraction is not because of gravity, Where as it's because of centripetal force. Just for information. Topic therinjadhu, but intresting.
@moorthycm6299
@moorthycm6299 5 ай бұрын
Simple explanation 👌
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖💖
@sakthi5917
@sakthi5917 2 жыл бұрын
Bro unga hairstyle funk👌 nalla irukku...
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great
@vjsam3408
@vjsam3408 Жыл бұрын
Google map yapdi vanthuchu nu oru video poduga bro
@sivapriyesansenthilkumar9613
@sivapriyesansenthilkumar9613 2 жыл бұрын
Brother neenga use panra unit kg mass kuriyathu mass engaiyum change ahathu object mela act ahura gravity than marum gravity oda unit Newton
@vijilakshmi4498
@vijilakshmi4498 Жыл бұрын
Super
@soundarvj6199
@soundarvj6199 2 жыл бұрын
Bro oru doubt Waterfalls mountain mela enna irukum atha pathi sollunga
@ajaykuruvila9877
@ajaykuruvila9877 2 жыл бұрын
Satellite பற்றி சொன்ன தகவல்கள் tதேளிவாக புறிஜ்ஜது ஆன .... Gravity பற்றி சொன்ன தகவல்கள் புரியவில்லை .....
@nijanthanmuruga6971
@nijanthanmuruga6971 2 жыл бұрын
எங்களுக்கு உங்கள் தமிழ் புரியவில்லை..
@sherinevinisha5573
@sherinevinisha5573 2 жыл бұрын
@@nijanthanmuruga6971 S
@AnwerFayaz
@AnwerFayaz 2 жыл бұрын
What is the difference in mass between high gravity area and low gravity area? Shall I buy Gold in low gravity area and sell it in high gravity area? How is my idea?
@ItzYashHere
@ItzYashHere 2 жыл бұрын
Himalayas la yaaru Gold vippa bro ?
@prabuprabakaran439
@prabuprabakaran439 2 жыл бұрын
Bro H2o pathi detailed video podunga
@deepakmanishvar
@deepakmanishvar 2 жыл бұрын
👍
@Rajasimma406
@Rajasimma406 2 жыл бұрын
Good maps ல தெரு பெயர்கள் ரோடு பெயர்கள் எல்லாம் எப்படி காட்டுகிறது, உதாரணமாக நாணய நகர் என்ற தெரு பெயர், சக்தி நகர் என்று மாற்றம் செய்தால் Google maps புதிய பெயர் காட்டுமா பழைய பெயர் காட்டுமா, புதிய பெயர் காட்டுகிறது, நாம் மாற்றம் செய்தால் அதற்கு எப்படி தெரியும் விளக்கம் தர முடியுமா தல
@Praba_noone
@Praba_noone 2 жыл бұрын
Na weight kammi appo enna suthi gravitational force kammiya irukuma 😂🤔
@kannansaravanan47
@kannansaravanan47 2 жыл бұрын
Grt
@msundaramtn2785
@msundaramtn2785 2 жыл бұрын
Anna super thanks anna
@jaiveermoorthi9940
@jaiveermoorthi9940 2 жыл бұрын
பூமி வேகமாக சுத்துதா மூன்று நாள் முன்னாடி வந்த நியூஸ் இதைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள்
@fazlanahamed539
@fazlanahamed539 2 жыл бұрын
Sri Lanka has the lowest gravity on earth - google
@indtrack4006
@indtrack4006 2 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நாம்ப யோசிக்கும் போது ஏன் மேல பாக்குறோம் அதையும் கொஞ்சம் சொல்லுங்க
@sindhujalakshmanamoorthi6760
@sindhujalakshmanamoorthi6760 Жыл бұрын
Brain mela dhanee pa irruku
@SNlovestar
@SNlovestar 2 жыл бұрын
👍👍👍
@yuvarajvaradharajan9520
@yuvarajvaradharajan9520 2 жыл бұрын
👍🏻👍🏻🙌🏻🙌🏻🙏
@MANIKANDAN-ee9jx
@MANIKANDAN-ee9jx 2 жыл бұрын
Bro India North or south pole la iruka ila equator la iruka
@cuteness3077
@cuteness3077 2 жыл бұрын
Excellent work sir keep it up your are rocking 🥰🥰🥰🥰🥰clear explanation I loved your all videos and information..
@Simply_Sathish
@Simply_Sathish 2 жыл бұрын
சூரியனின் ஈர்ப்பு விசை எல்லா கோள்களின் மீதும் எந்த அளவில் உள்ளது.... அது பற்றி அறிவியல் ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டதா.... அது பற்றி சொல்லுங்க. ❤️
@rameshs7058
@rameshs7058 2 жыл бұрын
aana rendum chankili pottu kattala bro
@itzvChandru01
@itzvChandru01 2 жыл бұрын
Yaru saamy ne 🥰 vera level explains I'm watching today 6th video your channel 😍
@manikandans9076
@manikandans9076 2 жыл бұрын
Cloud moment pls
@anbuoviyan2145
@anbuoviyan2145 2 жыл бұрын
No nooo 🌞🔑ss paavam
@KillerKingdom
@KillerKingdom 2 жыл бұрын
Hello all of you
@Mass.tamizha
@Mass.tamizha 2 жыл бұрын
Satilight is hill climb race jump 🦘 destence is garvity.
@karthi4967
@karthi4967 2 жыл бұрын
Bro ennaku oru dout H2o is a water molecule nu solluranga hydrogen is gas and oxygen is a gas eppadi rendum sendhu water(liquid)aa marichu?
@truthsreaveled5930
@truthsreaveled5930 2 жыл бұрын
Ex cloud eruthu rain varathu la bro that like h+0²gives water
@lz1668
@lz1668 2 жыл бұрын
2 atomic particle join agi molecular weight create agi smaller weight particle aguthu
@alji7413
@alji7413 2 жыл бұрын
1st view
@karthiv552
@karthiv552 2 жыл бұрын
Puvi irpu visai yeppadi uruvanathu
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
புவி ஈர்ப்பு விசை என்பது ஒரு Mass உள்ள பொருள் Space - Time ( கால - வெளியை ) வளைப்பதினால் ஏற்படுகிறது 👍
@venmathivendhanvenmathi8045
@venmathivendhanvenmathi8045 2 жыл бұрын
Equator la Weight adhigama irukuma? Polar region la weight adhigama irukuma? 08 minutes 57 seconds la light ah kolappuna mathiri iruku. Earth oda radius adhigama irukura place la weight adhigama thaana irukanum?
@lz1668
@lz1668 2 жыл бұрын
Radius athigama irruntha center of gravity la irrunthu velagi irrukum so apa Anga gravity Kamiya irrukum. Polar la gravity athigam, equator la gravity kami
@venmathivendhanvenmathi8045
@venmathivendhanvenmathi8045 2 жыл бұрын
@@lz1668 Appo mountain pakkathula satellite pogum pothu satellite speed yen kooduthu? Mountain top centre of gravity la irunthu velagi thaana iruku. Anga mattum epdi gravity kooduthu?
@lz1668
@lz1668 2 жыл бұрын
@@venmathivendhanvenmathi8045satellite speed kudala but mountain irrukara area la athegamana weight irrukum so mass orae edathula irrukum pothu gravity athigam. So gravity athigama gum pothu satellite oda speed down agum. Atha vetutu satellite move agum pothu athoda real speed ettum. So atha pakkum pothu speed ana mathri irrukum
@venmathivendhanvenmathi8045
@venmathivendhanvenmathi8045 2 жыл бұрын
@@lz1668 Radius adhigama aagum pothu mass um adhigamagum. Mass increase aana Gravity yum athigam aagum. So, more radius => more mass => more gravity. Appo equator la things oda weight adhigama thaana irukum.
@lz1668
@lz1668 2 жыл бұрын
@@venmathivendhanvenmathi8045 no radius athigamana center vettu thurama poguthu so gravity down agum and mass athigma agunum but not spread. Oru Sela distance naraya mass irrukanum. Apa tha force of attraction kedaikum athuku earth la nama gravity nu name soldrom. So earth circle than but athu rotation la center bulge agi irruku so center veetu velaya porathunala gravity korayathu. Ithu ellam 0.0001 percentage than difference irrukum Less radius from center of gravity = more mass in smaller distance = high gravity First gravity na enna therincha intha questions varathu. Gravity is not a force of attraction. athu apudi Vela seyathu infact space entha oru object Kum attraction power irruku. nanae Anga pona kuda ennala Sela object ah attract panna mudeyum but antha object chinna porula irrukum. But gravity athu kedayathu but antha mathri attract pannum but antha power athu natural kedayathu. Itha Newton epudi explain pandra nu na, space oru bed sheet, athula oru ball oru center la vachitu atha bedsheet la oru edge vera oru light weight ball vacha athu center noki epudi pogumo ithu force of attraction illa but antha mathri thana work aguthu. Antha force of attraction than nama gravity nu soldrom. Ithu magnet mathri velaya seyathu. Ippa Nan 0.000001 % weight na na parapan. Earth oda gravity 0.0000000000001% than en mela velaya seyum. But magnet na Nan athayae 0.000001% irrunthal Nan athula poi attract agiduvan. So anthunala gravity is not force of attraction nu soldranga
@ganeshkumar-ph7tt
@ganeshkumar-ph7tt Жыл бұрын
கோபுரத்து மேல வரும்போது நிக்குமா அதற்கு பதில் நீங்க சொல்லல
@njaganathmuralinjaganathmu4901
@njaganathmuralinjaganathmu4901 2 жыл бұрын
அவ்வளவுதானா
@p.anbarasan9762
@p.anbarasan9762 2 жыл бұрын
*
@prabhakar2972
@prabhakar2972 2 жыл бұрын
உங்கள் கருத்து சரிஅல்ல, மணிக்கு சுமார் 25 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகின்றன சாட்டிலைட், வேகம் சற்றே குறைவானாலும் பூமியில் விழுந்து நொறுங்கிவிடும்,
@vinoprakash7768
@vinoprakash7768 2 жыл бұрын
Bro paper தயாரிக்க என்ன பன்றாங்க ஒரு நாளைக்கு எவ்ளோ மரம் வெட்றாங்க அத பத்தி சொல்லுங்க bro Last ah ஒரு video la கேட்ருந்தே இப்பவும் கேக்குறே bro போடுங்க எல்லாருக்கும் தெரியட்டும்
@KKRISHNANEEE_
@KKRISHNANEEE_ 2 жыл бұрын
8:56 confusion
@thipusulthan4878
@thipusulthan4878 2 жыл бұрын
Paithya kaara punda olarittan bro 🤣🤣🤣
@enakupudichachannel7826
@enakupudichachannel7826 2 жыл бұрын
846
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
@black9593
@black9593 2 жыл бұрын
எங்க இருந்துடா வரிங்க🙄🙄
@KARTHIK-ko2bz
@KARTHIK-ko2bz 2 жыл бұрын
Lusu kkku
@sanjai784
@sanjai784 2 жыл бұрын
Kena pundayada nee...
@karthick1370
@karthick1370 2 жыл бұрын
@@KARTHIK-ko2bz 🤣🤣🤣
@santhoshpk3104
@santhoshpk3104 2 жыл бұрын
Un Moonja paathale Theriyudhu Nee Oru Paithiyakara Kudhi nu 😂
@boominathan6987
@boominathan6987 2 жыл бұрын
வட நாட்டில் எல்லாமே அறிவியல் சொல்லிட்டு சில அறிவு ஜீவிகள் சுத்திட்டு இருக்கு அத உடைக்கிற மாதிரி நிறையா அறிவியல் தமிழன் சார்ந்த விடைகள் வந்தாலும் சிலருக்கு புரியும் படி ஒரு வீடியோ போடுங்க,
@ItzYashHere
@ItzYashHere 2 жыл бұрын
First scene 🤣🤣🤣
@ravit9121
@ravit9121 2 жыл бұрын
KGF video
@muthujames007
@muthujames007 Жыл бұрын
Mr gk
@mohanjanu9929
@mohanjanu9929 2 жыл бұрын
அண்ணா நட்சத்திரமும் சூரியனும் ஒன்னா சொல்லுங்க அண்ணா
@geethasubramanian7593
@geethasubramanian7593 2 ай бұрын
Weight machine problem ah irundalum vera weight da kattum😂
@mohanraju2407
@mohanraju2407 2 жыл бұрын
Bro. Already satilite orbitting on space. Mean outoff gravity. Then how satilite speed down due to mountain gravity ??????
@Catman007
@Catman007 2 жыл бұрын
Not outoff gravity, it has some amount of earths gravity.. Like moon gravity on earth, earth gravity on moon
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 19 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 7 МЛН
Todos os modelos de smartphone
0:20
Spider Slack
Рет қаралды 66 МЛН
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 7 МЛН
ноутбуки от 7.900 в тг laptopshoptop
0:14
Ноутбуковая лавка
Рет қаралды 3,6 МЛН
$1 vs $100,000 Slow Motion Camera!
0:44
Hafu Go
Рет қаралды 29 МЛН