No video

ஜாதகம் உண்மையா பொய்யா? | Truth about Ragu & Kethu in astrology | Ragu-kethu explained in Tamil

  Рет қаралды 574,254

Street Light

Street Light

Күн бұрын

Пікірлер: 1 200
@klguessingfox3782
@klguessingfox3782 2 ай бұрын
ஜோதிடம் என்பது மிக மிகச் சரியான உண்மை ஆனால் நாம் அதில் இருப்பது தான் நம் வாழ்க்கை நடக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம் அப்படி அல்ல ஜோதிடர்கள் சொல்வது ஒரு வழிகாட்டு முறையாகும் இந்த காலகட்டத்தில் இத்தகைய எண்ணங்கள் உங்கள் மனதில் எழும் அந்த எண்ணங்களுக்கு ஏற்ப நீங்கள் செல்வீர்கள் அது சரியா தவறா என்று ஒரு வழிகாட்டும் உரையாகும் விதியை மதியால் என்று ஜோதிடத்தில் சொல்லியிருக்கிறார்கள் ஜோதிடத்தில் இருப்பது போல் தான் எல்லாம் நடக்கும் என்பது நம் தவறு ஆனால் ஜோதிடம் ஒரு தவறு நடக்கும் முன்பு அதைப் பார்த்தால் நமக்கு சொல்லிவிடும்
@naveenprasath2009
@naveenprasath2009 3 ай бұрын
எது எப்படியோ.. உங்கள் நேரத்தை செலவிட்டு எங்களுக்கு புரியும்படி விளக்கியதற்கு மிக நன்றி என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்🎉🎉
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 4 ай бұрын
ஜோதிடம் உண்மை.... ஆனால் உண்மையான ஜோதிடர்கள் இல்லை
@arasiyal_pesu_
@arasiyal_pesu_ 3 ай бұрын
உண்மையான ஜோதிடர் இருக்காங்க... ஆனால் நம்முடைய மக்கள் கிட்ட இல்ல உண்மையை சொன்னா தூக்கு போட்டு செத்துருவாங்க..
@starlight1704
@starlight1704 3 ай бұрын
2 scientists here
@dhinesh_animalover9595
@dhinesh_animalover9595 3 ай бұрын
​@@starlight1704😂
@anishani7776
@anishani7776 3 ай бұрын
😅😅😅😅😅
@Alpha_67
@Alpha_67 3 ай бұрын
😂😂​@@starlight1704
@shankkarr3716
@shankkarr3716 8 ай бұрын
You are 90 percent correct. Certain corrections. பூமி சூரியனை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றுவது போல சந்திரன் நமது பூமியை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த இரு imaginary சுற்றுவட்டப்பாதைகளும் வேறு வேறு நாட்களில் இரண்டு எதிர் எதிர் இடங்களில் இணையும். இவைகளை ஆங்கிலத்தில் nodes என்று அழைப்பார்கள். இந்த இரு imaginary சுற்றுவட்டப்பாதைகளும் இணையும் இடம் வடக்கில் இருப்பது ராகு, தெற்கில் இருப்பது கேது எனப்படும் (non existent, imaginary meeting points.) ராகு, கேது பெயர்ச்சி வேறு தசை வேறு. நீங்கள் குறிப்பிட்டது பெயர்ச்சி. சந்திரன் 5.1 டிகிரி சாய்வாக சுற்றும் இது 18.237 மாதங்களுக்கு ஒரு முறை பூமத்திய ரேகையும் சந்திரனின் மத்திய ரேகையும் ஒரே நேர்கோட்டில் வரும் இதுவே ராகு கேது பெயர்ச்சி. If you multiply 5.1 into 18.237 it will come closer to 100.
@mpiratheep444
@mpiratheep444 6 ай бұрын
xv›/m l
@cholanlacky4109
@cholanlacky4109 2 ай бұрын
Ans 93
@muthuramans318
@muthuramans318 Ай бұрын
கரெக்ட்
@nirmalaselvam5992
@nirmalaselvam5992 Ай бұрын
What's the significance of multiplying 5.1 with 18.237? What does the 100 represent?
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 7 ай бұрын
ராகு கேதுவுக்கு சிறந்த விளக்கம் அளிக்கும் வீடியோ. இன்னொரு விஷயம். ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உலகின் ஏதாவது ஒரு பகுதியில் முழு சூரிய கிரகணம் அமாவாசை தினத்தன்று நிகழும். அந்த அமாவாசைக்கு முந்தைய பௌர்ணமி தினத்தன்றும் சூரிய கிரகணத்தை அடுத்து வரும் பௌர்ணமியிலும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும். அந்த 5 டிகிரி சாய்வான சந்திரனின் சுற்று வட்டப்பாதை இல்லாமல் இருந்தால் பிரதிமாதம் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும். இதுதான் இயற்கையின் ஆச்சர்யம் மற்றும் அதிசயம்.
@ramkumar-eh5go
@ramkumar-eh5go 9 ай бұрын
Good research and Explanation. Please make a video about astrology connected with human and its effects in deep.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 8 ай бұрын
தெளிவாக விளக்கும் விதம் அருமை. அதே போல் அறிவியலுக்கும் அறிவியல் தொழில் நுட்ப்பத்திற்க்கும் வித்தியாசம் மக்களுக்கு தேவை. மேலும் மெய்ஞானத்திற்க்கும் விஞ்ஞானத்திற்க்கும் வித்தியாசம் தேவை.
@kondalhari8424
@kondalhari8424 6 ай бұрын
அகக் கண்ணால் தான் யார்?, ஏன், எதற்கு, எப்படி? என உயிரின் ஓட்டத்தை பக்தியால் அறிய முயற்ச்சி, மெய்ஞானம். அதையே கருவிகளால், அறிவியலால், கண்டுபிடிக்க முயல்வது விஞ்ஞானம்.
@santhap878
@santhap878 9 ай бұрын
U r taking much more strain to make things clear.glad.🎉super
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 7 ай бұрын
மனிதன் வந்தான் வாழ்ந்தான் சென்றான் என்று இருந்திருந்தால் எதுகும், யாருக்கும், அவனுக்கும் எந்த செதாரமும் இருந்திருக்காது, ஆராய்ச்சியால் இருக்கும் நிடத்தை நாசம் செய்து அவனும் நிம்மதி இழந்து அலைகிரானோ என்று என்னம் தோன்றுகிறது...😔😔😔
@bhooganvedharajesh530
@bhooganvedharajesh530 5 ай бұрын
அண்ணா உங்க வயது என்ன
@arasiniranjan9976
@arasiniranjan9976 6 күн бұрын
தமிழில் ஒழுங்காக எழுதவும்
@user-bv5rx3ym6v
@user-bv5rx3ym6v 8 ай бұрын
Astrology is not for predictable, its only for guidence, just a volume of vibration each individual has
@SquirrelLoverr
@SquirrelLoverr 22 күн бұрын
கோள்களை வைத்து கற்பனைகளை சேர்த்து உருவாக்க பட்டது தான் ஜாதகம் ஜோதிடம் எல்லாமே. முழுக்க உண்மையுமில்லை , முழுக்க பெய்யுமில்லை 😊
@sureshsurey2290
@sureshsurey2290 8 ай бұрын
உங்களுடைய புரிதலும் உங்களுடைய அருமையான விளக்கமும் மிகவும் அற்புதம் திரு ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த ராகு கேதுக்களை பிளாக் ஹோல் உடன் ஒப்பிட்டு தனது ஆராய்ச்சியின் மூலம் எழுத்துப்பூர்வமாக நூல் வடிவில் விளக்கியுள்ளார் அது பற்றி வீடியோ போடவும்
@arasiniranjan9976
@arasiniranjan9976 6 күн бұрын
அவன் பைத்தியம்
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 9 ай бұрын
ஜோதிடப்படி ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுள் 120 ஆண்டு கள்.ஜோதிடப்படி பூமியின் உள்வட்ட கோள்களான சூரியன் 6 வருடம், புதன் 17, வெள்ளி 20, சந்திரன் 10, கேது 7 ஆக மொத்தம் 60 ஆண்டுகள் உள்வட்ட திசைகள்.வெளிவட்ட கிரகங்களான செவ்வாய் 7, வியாழன் 16, சனி 19,ராகு 18 ஆக மொத்தம் 60 ஆண்டுகள். இந்த இரண்டையும் சேர்த்து 120 ஆண்டுகள்.
@MOHAMEDALI-df9hz
@MOHAMEDALI-df9hz 9 ай бұрын
😅
@mazhaisaral3212
@mazhaisaral3212 9 ай бұрын
@@MOHAMEDALI-df9hz 😆😆😆😆😆 naatham pudicha thullukan
@Harikrishnanam
@Harikrishnanam 9 ай бұрын
Yov uruttu...
@smalltechnic8596
@smalltechnic8596 9 ай бұрын
Fradu paiyan 😂😂
@Dinesh-1303-_-
@Dinesh-1303-_- 9 ай бұрын
​@@MOHAMEDALI-df9hzkelvi patten nabi ayeesha kuthiye rendaa polantha mathiri, nilaavayum rendaa polanthan nu😜
@handle_reset
@handle_reset 9 ай бұрын
Nice bro.. but we should also think how they identified the colors of the planets(Mars, Jupiter)
@mrgoats8474
@mrgoats8474 5 ай бұрын
Where they mentioned their color bro please tell me
@Dr.Rahul.J.A
@Dr.Rahul.J.A 2 ай бұрын
Try seing Mars on ammaavasai night. It looks orangish even to a naked eye.. It is one of the easiest plannets to spot due to it's orange hue
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 4 ай бұрын
உண்மை, நாம் வரலாற்றில் பின்னே செல்ல செல்ல, அன்று வாழ்ந்த மனிதர்கள் இயற்கைக்கு மிக மிக அருகில் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவிற்கு தங்களது மூளை அறிந்ததை document செய்து வைத்தார்கள் என்பது நமக்கு தெரியாது. இதனாலேயே நாம் இன்று கடைபிடிக்கும் முறைகளை மூடச்செயல் என்று சொல்வதை ஏற்க முடியாது. கோவிலில் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்வதில்லை. வான்வெளியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்று முடிக்கொள்வதில்லை. !
@balajigandhi
@balajigandhi 9 ай бұрын
Good explanation... Olden people discovered with their sources and now modern people discovered advance level... Human brain always try to discover new.. so should appreciate all discovered.. we shouldn't blame without knowing... 😊
@rajapandivithya6708
@rajapandivithya6708 9 ай бұрын
27 நட்சத்திரம் அத சொல்லல, நட்சத்திரம் 1000 லைட் years தொலைவில இருக்கு, அத எப்படி கன்டு பிடிச்சாங்க
@rajeshraj-tp1cg
@rajeshraj-tp1cg 3 ай бұрын
Mass question
@jafreen1133
@jafreen1133 3 ай бұрын
செம்ம கேள்வி
@arunprasad0505
@arunprasad0505 2 ай бұрын
நானும் சொல்லுவான் சொல்லுவான் நு எதிர் பாதுட்டெ இருந்தே 😂 கடைசி வர சொல்லல
@jafreen1133
@jafreen1133 2 ай бұрын
1000 years time travel panni irupanggalo
@sinnarajalachumanan3913
@sinnarajalachumanan3913 2 ай бұрын
Thambi video maker bathil sollu
@MohamedAli-ek3zn
@MohamedAli-ek3zn 9 ай бұрын
மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே உண்டு.மனிதனுக்கு சக்தியும் ஆற்றலும் கிடையாது.
@sciencelover8557
@sciencelover8557 8 ай бұрын
இல்லாத இறைவனை விட்டு விட்டு இருக்கும் மனிதத்தை தேடுங்கள்
@rameshhope8865
@rameshhope8865 8 ай бұрын
​@@sciencelover8557மனிதத்தையும்,இயற்கையும் கொடுத்ததே இறைவன் தான் இறைவன் இல்லை என்றால் இயக்கம் இல்லை🙏
@Gokul-305
@Gokul-305 Ай бұрын
​@@rameshhope8865இறைவன் என்று யாரும் கிடையாது. இறைவன் உலகை படைத்தார் என்றால் இறைவன் தானாகவே உருவானாரா? அதற்கு ஆதாரம் உள்ளதா? அப்படி தானாக உருவானார் என்றால் இந்த இயற்கையும் தானாக உருவாகலாம்.உங்கள் வாதம் பிழையானது.🙏
@pakalavan7608
@pakalavan7608 Ай бұрын
@@sciencelover8557உண்மை
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 8 ай бұрын
Few Periyava says, very nice presentation, still, they are all busy in renovation of their bungalows after flood, white wash, painting, claiming vehicle insurance, house Holder insurance, after few weeks will watch this video, thanks
@THEBOSS-en3zn
@THEBOSS-en3zn 9 ай бұрын
Europian வானியல கண்டுபிடிக்கல நமது சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிச்சிட்டாங்க நாடி ஜோதிட ஓலை சுவடிகளே சாண்று
@karikalan8830
@karikalan8830 5 ай бұрын
Greeks um astrology la neraya kandu puduchu irukanga, ancient India, Greece rendu perum avunga knowledges ah share panikitanga
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 5 ай бұрын
சித்தன் பித்தன் ஒரு நாயும் இப்போ ஏன் வரல? ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் இன்னும் ஐனூறு ஆயிரம் வருசம் கழிச்சி இந்த மீம்ஸ்கள் வழியா கவுண்டமணி, வடிவேல் போன்றவர்கள் சித்தர்களாக போற்ற படுவாங்கன்னு மட்டும் தெரியுது...
@smaartcure6081
@smaartcure6081 2 ай бұрын
அவவன் நாட்டில் இருக்கிறவங்க அவவன் அறிவுக்கேத்த மாதிரி கண்டுபிடிக்கிறான்....
@sureshsivam613
@sureshsivam613 8 күн бұрын
சித்தர்கள் 400 வருடங்களுக்கு முன்பே தோன்றினார்கள்.
@Tsl-p5h
@Tsl-p5h 3 күн бұрын
⁠@@sureshsivam613when vana sastram invented? And do you know when agastiya,panjangli, thuoolar siddha lived . Please don’t give blinded false truth and fool loose talk. If true where is the evidence .
@sachu7t
@sachu7t 9 ай бұрын
Wonderful information🎉🎉🎉. Great job👏👏
@pandiyanshankar5653
@pandiyanshankar5653 9 ай бұрын
Super bro your way of conveying is very good
@lokendirakumar1660
@lokendirakumar1660 9 ай бұрын
Nice video brother. It's really interesting. Also if possible mention about the planet retrograde (வக்கரம்) in another video.
@ShriGanapathi7803
@ShriGanapathi7803 8 ай бұрын
பூமியை மையமாகக் வைத்து கொண்டு கணக்கிட்டால் வருடம் தோறும் வக்கரம் வரும்
@drgajenderan3315
@drgajenderan3315 6 ай бұрын
சாதகம் 100% உண்மை. அந்த காலத்தில் (1955) வள்ளுவர்கள் என்ற ஒரு இனம் உண்டு. கொடுமையிலும் கொடுமையாக அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மிகத்திறமையானவர்கள். எதை வைத்து சொல்கிறேன் என்றால், நான் பிறந்த ஒருமாதத்திலேயே என்னுடையை சாதகத்தை அவர் கணித்து எழுதியது, எனக்கு தெரியாது, வளர்ந்த பிறகும்! நான் மருத்துவராகி எனக்கு திருமணம் ஏற்பாடு செய்த போதுதான், என் சாதகத்தை அப்பா என்னிடம் அதே பழைய காகிதத்தில் உள்ளதை, கொடுத்தார். அதை முதல்முறையாக படித்துப்பார்த்த எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை! ஏனெனில், அதில் எழுதப்பட்டிருந்தவை, அப்படியே எனக்கு பொருந்திப்போய் இருந்தது! உருவ அமைப்பு, குணம், படிப்பு, திறமை etc. எல்லா செய்திகளும்! இப்போது சொல்லுங்கள், வள்ளுவன் எழுதும் கணிப்பு அறிவியல்பூர்வமானது!!!! இந்த இனத்தை அழித்து, ஒதுக்கி வைத்தவர்கள், வந்தேறிகளான பார்ப்பன கூட்டமே!
@ksusmitha5402
@ksusmitha5402 9 ай бұрын
Nice content with a neat explanation 👌 Hats off to you 👏 guys for making this video with a clear picture.
@djtamilan...3074
@djtamilan...3074 8 ай бұрын
Hi
@murugesanm7834
@murugesanm7834 8 ай бұрын
Hi
@saravanannagarajan8738
@saravanannagarajan8738 8 ай бұрын
😂
@rusoa7810
@rusoa7810 2 ай бұрын
Great. அறிவியல் பூரமானது தங்களின் அனைத்து பதிவுகள். நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@yokeshmadurai9312
@yokeshmadurai9312 7 ай бұрын
11:20 Ascending node is when the moon crosses the Earth-Sun plane from South to North(down to up) Descending node is when the moon crosses the Earth-Sun plane from North to South(up to down)
@ayyanarpg3029
@ayyanarpg3029 9 ай бұрын
ராகு கேது என்பது ஒரே கிரகம் என்ற வாதம் உள்ளது. தலை ஒன்றும் வால் ஒன்றும் ஆகும், ரோமன் காலத்தை விட தமிழ்தான் பழமையான மொழி என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இக்காலத்தில் ஆயிரம் பேருடைய தகவலை எடுத்து அதில் சிறந்ததை ஏனையவரிடம் சொல்லுவதை ஆரட்டுபிசல் இன்டலிஜன்ட் என்று சொல்லி கொள்கிறோம். அதையே அந்த காலத்தில் ரோமன் காலத்துக்கு முன்னரே ஆயிரம் பேருடைய தகவலை காதால் கேட்டு அவர்களுக்கு நடந்தவைகளை உணர்ந்து உருவாக்க பெற்ற ஏட்டுக்கணித கணினியை மூட நம்பிக்கை நம்ப முடியாதவை என்று சொல்லி விட்டு சிலர் கருதுகின்றனர். தமிழின் மாண்பு, இயற்கைக்கு இடையூறாக எதையும் கண்டு பிடிக்கவில்லை . பயன்படுத்திய பொருளை மீண்டும் சுழற்சி முறையில் வேறு சக்திகளை பெற முடியும் என்ற அறிவை ஏட்டில் எழுதாமல் பரம்பரை பரம்பரையாக பேச்சு வாக்கிலும் தொழில் ரீதியாகவும் வழி வழியாக சொல்லி சொல்லி மட்டுமே வளர்த்த பெருமை தமிழுக்கும் தமிழினத்திற்கு சேரும். இதில் அறிவியல் இல்லை என்றால் இழப்பு தமிழுக்கும் இல்லை தமிழினத்திற்கும் இல்லை.
@sivaravisivaravi
@sivaravisivaravi Ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது போல அனைத்தும் உண்மையல்ல நிஜமான ஜோசியம் தற்காலத்தில் 40% மட்டுமே உள்ளது ஏனையவை மறைக்கப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது தமிழன் பல லட்சம் வருஷம் முன்னமே நவகிரக வழிபாடு கொண்டவன் மேலை நாட்டவன் வருடத்தற்கு 10. மாதம் என்று இந்தியா வரும் வரை ஏன் தமிழகம் வரும் வரை உணர வில்லை நம்மை பார்த்து தான் . நகல் எடுத்து அவன் செய்தது போல வரலாறை மாற்றி விட்டான் கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு நவின விஞ்ஞானம் அறிவு மாற்றத்திற்கு உரியது தற்போது உள்ள ஜாதக அமைப்பு இடை சொருகல் அதிகம் உள்ள தன்மையை பெற்றது நிஜம் வெளிவரும் அதை தற்போதைய விஞ்ஞானம் கேட்டு ஆச்சரியப்படுவார்கள்
@vimalraj4283
@vimalraj4283 9 ай бұрын
Very clear. Proper research and a proper delivery 💯
@dinakaranm4105
@dinakaranm4105 9 ай бұрын
ஒரு பொய்யை நம்ப வைக்க வேண்டும் என்றால் சில உண்மைகளும் கலந்து சொல்லவேண்டும் ......
@Guhanathan.-vd4pe
@Guhanathan.-vd4pe 9 ай бұрын
அப்ப நீ இதல்லாம் நம்ப மாட்டேன் னு சொல்றீயா? முன்னோர்கள் சொன்னத நம்பறவன் முடடாள் இல்ல. நம்பாதவன் பெரிய புத்திசாலி இல்லை. நீ நம்பாதவன் தானே.
@MOHAN137-
@MOHAN137- 8 ай бұрын
உண்மை தான் ஆனால் எது உண்மை எது பொய் என்று தெரியாமலே 🤔 இதில் எது உண்மை எது பொய் என்று சிந்திக்காமலே அதை ஆராயந்து அறிந்துகொள்ளாமலே சிலர் அது பற்றிய கருத்தை சொல்கிறார்கள் 🤔 எதையாவது அரை குறையாக கூட அறிந்துகொண்டு தெரிந்துகொண்டு பொய்யை உண்மை என்று சொல்பவர்களை விட 🤔 எதுவுமே தெரியாமலும் புரியாமலும் அதை பற்றிய 1% கூட ஆராயாமல் கூட அது உண்மை இது பொய் என்று கருத்து கூறும் முட்டாள்களை விட 🤔 பாதி பொய் பாதி உண்மை சொல்கிறார்வர்கள் எவ்வளவோ மேல்
@balabisegan6866
@balabisegan6866 9 ай бұрын
பூமியின் சுற்று பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் சந்திக்கும் இடங்கள் ராகு புள்ளி - சந்திர கிரகணம், பௌர்ணமி கேது புள்ளி - சூரிய கிரகணம், அமாவாசை பற்றி மேலும் ஒரு வீடியோ போடுங்கள்
@nagarajr7809
@nagarajr7809 9 ай бұрын
உண்மையான விளக்கம். சிறப்பு.
@saravanan_0702
@saravanan_0702 9 ай бұрын
5:25 ... antha kaalathula earth thaa centre, earth ah thaan ellam suthi varthunu nu ninachanganu sonninga...apprm mercury sun pakathula iruku.. sun ah fast ah suthum nu mercury kadavul peru vechanganu soldinga? avanga earth thaan centre ninacha mars or venus ku thaana mercury nu peru vechu irukanum, coz athaan earth pakathula iruku...atha earth ah first suthum nu niachi irupanga
@ttggokulff9078
@ttggokulff9078 9 ай бұрын
அதே தான் நானும் கேட்க நினைத்தேன் 😂💥
@maheshs1403
@maheshs1403 9 ай бұрын
Seriously good one bro, very informative. Keep going... 🤝👏👏👏😊
@SathishKumar-iy3fo
@SathishKumar-iy3fo 9 ай бұрын
Really appreciate the genuine effort for this video !!! Good information.
@ipskannan
@ipskannan 9 ай бұрын
Very good concept. Thanks 😅
@mahalakshmi2082
@mahalakshmi2082 9 ай бұрын
Correct velli - Venus ah naan daily pakaren
@stylishtamizhan1220
@stylishtamizhan1220 6 ай бұрын
Bro, you are telling about Horoscope (ஜாதகம்) . Need truth about Astrology (ஜோசியம்).
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 9 ай бұрын
02:07 - in Jaathaga kattam Lagnam/Ascendant is the earth,... . Lagnam is a reference point used to denote earth in Jaathaga kattam
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 9 ай бұрын
I think it the person who is born, is taken as the centre, from his perspective, how the world manifests is Jaadhagam
@rashirai3020
@rashirai3020 9 ай бұрын
@@neverdyingtruthiscommonforall i want to know more
@karthikv4161
@karthikv4161 8 ай бұрын
Dude.. Lagnam is the first rasi that rises from east horizon. Nothing much. Don't complicate.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 7 ай бұрын
@@neverdyingtruthiscommonforall learn astrology and apply it on your friends and family members horoscope, you will understand it easily, as it cannot be explained in a youtube comment it can be understood from experience only . Jaathaga kattam simply shows what kind of planetary energy and in what amount was available when a person was born in a particular time & part of the world ?
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 7 ай бұрын
@@karthikv4161 Ok if it's just a random point? . Then what is the importance of that point ? . Why should I even give importance more than even the 9 planets in the chart ? . Ever thought about this ? And tried finding answers for these questions ?
@parthasarathymb7186
@parthasarathymb7186 9 ай бұрын
ராகு கேது என்பது நிழல்.சூரியன் சந்திரன் இடையே பூமி வந்தால் கேது சந்திர கிரகணம் சூரியன் பூமி இடையே சந்திரன் வந்தால் சூரிய கிரகணம் ராகு.பூமியின் நிழலே ராகு கேது
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 9 ай бұрын
இல்லை. சந்திரனின் நிழல் ராகு. பூமியின் நிழல் கேது.
@suryamani5330
@suryamani5330 9 ай бұрын
சந்திர கிரகணம் ஏற்படுவது பூமியின் நிழலால். சூரிய கிரகணம் ஏற்படுவது சந்திரனால்.
@praveenpslv1978
@praveenpslv1978 9 ай бұрын
​@@suryamani5330good explanation
@ganesanganesh8647
@ganesanganesh8647 9 ай бұрын
Wrong kethuvala than suriya grahanam varum..
@sivakumarg8212
@sivakumarg8212 9 ай бұрын
Good one. How about 27 stars connected with 9 planets in Indian Astrology? The same available Greek, ... elsewhere too ???
@vinayagar2943
@vinayagar2943 3 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இன்னும் சற்று புரிதல் வேண்டும்.... பூமியை மையமாக வைத்து அனைத்து கோள்களும் நகர்கிறது என்று நம் முன்னோர் தவறாக புரிந்து கொள்ளவில்லை..... நம் முன்னோர்கள் நாட்காட்டி ( calendar)மற்றும் ஜோதிடத்தை( astrology) மருத்துவத்திற்காகவும் ; விவசாயத்திற்காகவும் ; இன்னும் பிற பயன்பாட்டிற்காகவும் தான் படைத்தார்கள்..... நாம் பூமி என்னும் கோளில் தான் வாழ்கிறோம் ..... பூமியில் வாழும் மனிதன் மீது எந்தந்த கிரகங்களின் கதிர்வீச்சுகள் ( radiation )விழ வாய்ப்பு உள்ளதோ அதையே ஜோதிடத்திலும் நாட்காட்டியிலும் புகுத்தினார்கள் .... எ.கா நம் மீது சூரியனின் (பெரும் நட்சத்திரத்தின் ) கதிர்வீச்சுகள் அதிகமாக விழுகும் நாளை ஞாயிறு கிழமை என்றும்..... நிலவின் கதிர்வீச்சு அதிகமாக பூமியில் வாழும் மனிதன் மீது விழும் நாளை திங்கள் கிழமை என்றும் ..... இதே போல செவ்வாய் கிரகத்தின் ஆதிக்க நாளை செவ்வாய் கிழமை என்றும்.... அதே போல் தான் இன்னும் பிற கிழமையான புதன் வியாழன் வெள்ளி சனி யும்... பூமியில் தான் நாம் வாழ்கிறோம் என்பதால் பூமியை விட்டு விட்டார்கள்.... ஆனால் ராகு கேது அடிக்கடி கதிர்வீச்சு படும் கிரகம் அல்ல அது நிழழ் கிரகம் (nodes )தினசரி நாட்காட்டியில் சேர்க்காமல் ஜோதிடத்தில் மட்டும் சேர்த்தார்கள் ..... வானத்தில் கோடிக்கணக்கான கோள்களும் நட்சத்திரங்களும் சூரிய குடும்பங்களும் பால்வீதிகளும் உள்ளன... நம் கண்ணில் பட்டவை எல்லாமும்; அல்லது (Telescope) தொலைநோக்கி வழியே பார்த்தது எல்லாமும்; நம் முன்னோர்கள் நாட்காட்டியிலும் ஜோதிடத்திலும் புகுத்தவில்லை மாறாக; நாம் வாழும் பூமியின் மீது ( நம் மீதும் ) அதிக தாக்கம் ஏற்படுத்துபவையை மட்டுமே கிழமைகளாக வைத்தார்கள் (ஜோதிடத்திலும் ).... அதலாயே Neptune & Pluto கிரகங்கள் தினசரி நாட்காட்டியில் இடம் பெறவில்லை (due to less radiation ).... To know this fully healer baskar 's jothidam class ..... they explained everything clearly.....watch this video for more info ...link below 👇kzfaq.info/get/bejne/kN5xdM-m156lXac.htmlsi=Ymhdmcj9o206wAVB
@SR-ty5kw
@SR-ty5kw 4 ай бұрын
Brilliant - so is the deduction and conclusion. Great job.
@K.M.Sathiya
@K.M.Sathiya 9 ай бұрын
Very very nice explanation brother....thank you so so much 👌🤗🙏
@tamilnadan
@tamilnadan 7 ай бұрын
மொத்தத்துல ஜாதகம் உண்மையா பொய்யா அதை கடைசிவரை சொல்லவே இல்லை
@adsadstamil6665
@adsadstamil6665 3 ай бұрын
😢
@creative35711
@creative35711 3 ай бұрын
சொன்னாலும் புரியாது, jolly யா இருக்காவனுக்கு ஜாதகம் பொய், கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நமக்கு விடுவு காலமே வராது ஒரு நம்பிக்கை யோட ஜாதகம் எடுத்து அத பாத்தா தான் தெரியும் அது உண்மையா பொய்யான்னு
@sathishkumar1774
@sathishkumar1774 2 ай бұрын
உண்மை....
@gokuldhan1201
@gokuldhan1201 2 ай бұрын
Antha kaalathula nature kooda joined ah vaazhthaanga. Also Arts ah involved ah kathukutaanga. So appo iruntha josiyargal correct ah sonnanga. But ippo namma nature ah destroy pannitu irukkom. Also education become money based with 0%interest. So ippo irukka josiyargal aala correct ah kanika mudiyala. Appadiye kanichalum 25% thaan correct ah irukkum
@NATURS-Lover
@NATURS-Lover 9 ай бұрын
14.25 - Ascending node belongs to sun Defending node belongs to moon because of sun and moon distance from Earth. If u put sin wave pattern in simulation. Sun going some where like spiral patern and earth also orbiting the sun as spiral patern. If we put this in sin wave pattern we could understand why this time difference.hope u will try. Thankyou
@appusrikanth
@appusrikanth Ай бұрын
Have you ever done the simulation??
@KRISHNAKUMAR-fc8nz
@KRISHNAKUMAR-fc8nz 9 ай бұрын
Good work. Kolkalukum athan moolam solapadum jathaga palangalukum irukkum thodarbu enna enabathaium vilakam kodungal.
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 9 ай бұрын
உருண்டோடும் இந்த பூமியின் மீது ஒவ்வொரு கிரகங்களின் ஒளி நாமிருக்குமிடத்தில் நம்மீது ஒவ்வொரு நாளும் விழும் குறித்தகாலம் நகர்வு லக்னம் புள்ளி சுழற்சி நகர்வாகும். ஜோதி ஒளி சோதிடவியல் ஒளியியல் சந்திரன் மீது பூமியில் மோதி எதிரொளிக்கும் கதிரவன் ஒளி செல்லும் டிகிரிபாகை பாதை செம்புடவன் செவ்வரவன் கேது பூமியின் நிழல் எதிரொளிக்கும் டிகிரி பாகை பாதை செல்லும் பாதை கரும்புடவன் கருப்பு அரவன் ராகு
@ai77716
@ai77716 8 ай бұрын
Rahu is blackhole - can only absorb radiation, gravity, waves and has quantum entanglement properties operates in 3 constellation of ardra orion vega, swathi and chadayam.... Alternates with kethu in 3 constellations... Totally controls 27 starts in milkyway galaxy Kethu is super massiveWhitehole from SAG -A moola constellation - can absorb and emit radiation, waves, quantum entanglement properties operates in ashwini,magha and moola.... Works with rahu to totally control milky galaxy
@jayanviji1468
@jayanviji1468 9 ай бұрын
Street Light Brother... I am a Scientist and Astrology la knowledge ulla nabar..Nan pesalamaa.. ungaluku itha pathi sariyana vishyatha solluren..
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
Oru scientist ku epdi astrology mela numbika iruka mudiyum🤔
@ravi7264
@ravi7264 9 ай бұрын
Scientist and astrology believer? One one can be true.
@jayanviji1468
@jayanviji1468 9 ай бұрын
@@sridhar-tamil Science oda Extreme level Astrology thaan... Itha ipa ulla Scientist prove panna innum 200 varudangal thevapadum... Ungaluku yedhenum doubt iruntha kekalam
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
@@jayanviji1468 oh I see..apo Astronomy oda extreme level dhan Astrology apdidhane...apo black hole, wormhole, supernova, multiverse, sun rotate agudha ilaya, apram nama galaxy rotate agudha ilaya..indha mari ela questions kum answer panunga bro...apdiye onum onum ethananu soningana konjam vasathiya irukum 🤪
@jayanviji1468
@jayanviji1468 9 ай бұрын
@@sridhar-tamil astrology na enna nu neenga sollunga papom first... Ungaluku astrology pathi ulla purithala cleara sollunga.. nan athula irunthu unga point of view la explain pannuren
@barathseshadri5563
@barathseshadri5563 9 ай бұрын
18 years is not to be equated with dasa. It’s the time rahu and Ketu take to travel all 12 constellation/rasis. Like for Saturn you said 29.4 (approx 30years). In Jyosiyam also it’s the same to go around all 12 constellations.
@rajkiran676
@rajkiran676 5 ай бұрын
Anti Sangis are coming
@commercialtamilan277
@commercialtamilan277 9 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் இந்த ஜாதகம் நமக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்களே விளக்கியிருக்கலாம் சரி பாரவாயில்லை அந்த பொறுப்பினை நான் ஏற்கிறேன் . ஜாதகம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் மாறுபடும் ஏன் என்றால் (எ.கா) நான் பிறந்தவுடன் அதாவது தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்தவுடன். அந்த நேரத்தில் எந்தந்த கிரகத்தின் ஈர்ப்பு பூமியின் மீது அல்லது என் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த கணம் நான் செதுக்கப்படுகிறேன் உதாரணமாக செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை என் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் செவ்வாய் கிரகத்திற்கென்று சில குணநலன்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.கோபம் ஆக்ரோஷம் போரட்டகுணம் நேர்மை இன்னும் சில குணநலன்களை செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலை அதன் நிலப்பரப்பின் நிலை அது சூரியனை சுற்றி வரும் வேகம் போன்றவற்றை கணக்கிட்டு இந்த கிரகம் இப்படி பட்ட தன்மை கொண்டது என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் கணிப்புகள் உண்டு அதன் அடிப்படையில் தான் இத்தனை கிரகங்களின் ஈர்ப்பு விசையில் எந்தெந்த கிரகங்களின் ஈர்ப்பு எத்தனை சதவீதம் ..இப்படி இருந்தால் இதன் பலன் இப்படி இருக்கும் என்று கருதுகிறார்கள்.இது எப்படி என்றால் நாம் உணவு தயாரிப்பதை போல தான் ஜோதிட ரீதியான விளக்கங்களை கொடுப்பது என்பது சற்றே கடினமான ஒன்றாகும் என்னால் இயன்ற வரை முயன்றுள்ளனர் . முடிந்தால் தாங்களும் இந்த விடயத்தை விளக்கி ஒர் காணொளியை பதிவிடுங்கள் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏 திருச்சி சு அறிவழகன்
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
Arivalagan...perukum pechukum samanthame ilaye😂 lol🤪
@ravi7264
@ravi7264 9 ай бұрын
And it is 100 percent belief. Zero logic and scientific observation behind it.
@commercialtamilan277
@commercialtamilan277 9 ай бұрын
@@sridhar-tamil thank you so much and u don't worry
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
@@commercialtamilan277 OK Boomer Uncle🤪😂
@karthikv4161
@karthikv4161 8 ай бұрын
​@@ravi7264Bro 😅😅unaku puriyala na adhu ilave illa nu arthama.. Ne kanna muditu irundha onume theiryadhu Apo olagame ila nu arthama😅😅 Astro is not about belief. It's a perspective. Astro la namburathuku oru vishayam illa.. One plus one equals two😅idhula namburathuku enna iruku sollu. Astro lam romba intricate aana depth aana subject.. namma ooru josiyakaaranunga 75% peru naradichi vachirukanga.
@kavyas206
@kavyas206 9 ай бұрын
Superb explanation bro.... Expecting next topic is about vaakiya panchangam vs thirukkanidha panchangam...
@mazhaisaral3212
@mazhaisaral3212 9 ай бұрын
pattuma they will post the next video.
@karthikv4161
@karthikv4161 8 ай бұрын
Vakkiya panchangam nu Onu ilave ila.. Adhu inaccurate aagi pala varusam aguthu.. Ipa irukrua technology update ku no one's uses that. Use thirukanidham. Vakkiyam La ippa sani peyarchi nu soltu irukanga december la.. But sani transit January EH aiduchu
@DiniSmart427
@DiniSmart427 9 ай бұрын
ராகு தசை 18 வருடம் கேது தசை 7 வருடம் இருப்பது இந்த அசன்ட்ரிக் நோட் பூமியின் வெளி வட்ட பாதையில் அமைகிறது... பூமியின் வெளி வட்ட பாதையில் உள்ள செவ்வாய்க்கு 7, குரு 16, சனி 19, ராகுவிற்கு 18 என வகுத்து பராசர மகரிஷி 60 வருடம் எனவும் உள் வட்ட பாதையான டிசன்ட்ரிக் நோட் கேது 7, சூரியனுக்கு 6, சந்திரனுக்கு 10, சுக்ரனுக்கு 20, புதனுக்கு 17 என 60 வருடம் எனவும் பிரித்தார்.
@jpill3576
@jpill3576 4 ай бұрын
ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை.... துணிந்து முயன்று மேலும் நகர்ந்து கொண்டே இரு.. இது தான் வாழ்க்கை.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
அது சரிதான் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
@mu.ganesan6305
@mu.ganesan6305 2 ай бұрын
​@velupp😂😂illaikumarakuru3665
@user-dv2dt7rf8h
@user-dv2dt7rf8h 5 күн бұрын
Comedy😂
@sundarrajansundarrajan5864
@sundarrajansundarrajan5864 8 ай бұрын
ஐயா ஜோதடம்தான் நம் கிழமை ஞாயிறு சூரியன் திங்கள் சந்திரன் செவ்வாய் செவ்வாய் புதன் புதன் குரு வியாழன் சுக்கின் வெள்ளி சனி சனிகிரகம்
@MK.__
@MK.__ 9 ай бұрын
✴️Really you clearly explained & professionally handled about astrology without hurting any people. You delivered the knowledge, awareness in a good way👏🏻👏🏻👏🏻👏🏻
@PLScience
@PLScience 9 ай бұрын
Athu knowledge nu sollathinga. Wikipedia reading . .
@naveena_comali
@naveena_comali 9 ай бұрын
​@@PLScienceit take time for gathering info.
@aanandaraajvm3000
@aanandaraajvm3000 7 ай бұрын
Rahu is north pole, kethu is south pole. Energy based treatment told north is sedation(reduce) of our energy. South is increased of our energy.
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 9 ай бұрын
Please do video about Meditation and it's benifits... to health...
@vaanshorts
@vaanshorts 5 ай бұрын
Also which meditation is best
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 ай бұрын
ராசி ஜோதிடம், கடவுள் கர்மா,...போன்றவை கவுதம புத்த சித்தர், திருவள்ளுவர் காலத்திலிருந்து கண்டுபிடித்தவை
@ishaansathvik
@ishaansathvik 9 ай бұрын
Diravidians mosadi kumpal pathi pesu nanba .....plzzz
@susi3992
@susi3992 9 ай бұрын
Jadhagam poi & madathanam nu opena dhan sollungalen bro
@lakshmiillam5498
@lakshmiillam5498 6 ай бұрын
Atha solla mudiyathe😅
@lazycleaning9987
@lazycleaning9987 5 ай бұрын
josiyam poi illa... josiyan than poi... atha kathukra alavuku evanukum arivu illa... apdiyae irunthalum NASA la settle agiran...
@VIJAYKumar-ji2mn
@VIJAYKumar-ji2mn 9 ай бұрын
Headline ku content ku different ah irukke bro..... Finally horoscope is true or not nu Solla ve illa 😂😂😂
@baraniselvam9597
@baraniselvam9597 7 ай бұрын
உயிர் உள்ள அண்டங்கள் உளப்பில என்னில, written by vallalar before 150 years
@Dewati_P
@Dewati_P 9 ай бұрын
ஜோதிடம் படி சூரியன் ஒரு கிரகம்...😅 அறிவியல் படி சூரியன் ஒரு நட்சத்திரம்...!!!!
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
Point nanba😂
@senthilkumarbaliah5129
@senthilkumarbaliah5129 5 ай бұрын
Graham does not mean star… Sanskrit is much older than English… so the meaning of graham should be identified in its root language… in Tamil we call have same concept kole which in English is again planet… this is wrong translation as kole means something that is round and floating…. Sun and moon are round and they float … this makes kole a superset of anything that is round and float… so both sun and moon are koles… Kole and graha could have different meanings, that’s y Tamil astrology doesn’t include rahu and Ketu graha …. you have to seek the right meaning of graha from somebody who knows Sanskrit… instead you are using a wrong translation to make fun of something you don’t even have a clue….
@RamanaG-zz6rc
@RamanaG-zz6rc 4 ай бұрын
கிரகம்.எனில்.வீடு.ex. கிரக.பிரவேசம்.. 12 houses.the.owener.of the house called கிரகவாசி.In short..gragam (though,sun, Is a star .for.convenient.,it Is also called& termed as. As. Graha..).t.y
@Dewati_P
@Dewati_P 4 ай бұрын
@@RamanaG-zz6rc Call a spade spade. ஜோதிடம் அறிவியலுக்கு, நடைமுறைக்கு எதிரானது, மனிதனை முட்டாளுக்கும், அறியாமையை வைத்து... உழைக்காமல் வயிறு வளர்க்கவும்.. அன்றைய அரசர்களை ஏமாற்றி அவர்களிடம் நெருங்கி பழகி, பதவியை ஆட்டைய போடவும்...பார்ப்பனர் கண்டுபிடித்தது தான் இந்த ஜோதிடம், தோஷம், பரிகாரம் போன்றவைகள் எல்லாமே...!!!
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
எல்லா கிரகங்களுக்கு உள்ளே ஜோதி ( core) தீப்பிழம்பு எரிந்துக்கொண்டு இருக்கிறது.
@mrgameo1994
@mrgameo1994 9 ай бұрын
intha video ennaku pudikala, neenga localism pesuringalunu ennaku thonuthu. i liked for your effort 👍
@vazhga_valamudan.
@vazhga_valamudan. 9 ай бұрын
சந்திரனின் நிழல் தான் ராகு உதாரணத்திற்கு சூரிய கிரகணதன்று சந்திரன் சூரியனை மறைக்கும் பொழுது மேஷ ராசியில் சூரியன் இருந்தால் அதனுடன் சந்திரனும் சந்திரனின் நிழலான ராகுவும் ஒன்றாக ஒரே ராசியில் இருக்கும் பூமியின் நிழல் தான் கேது உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தன்று பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் பொழுது சந்திரனுடன் பூமியின் நிழலான கேதுவும் ஒரே ராசியில் இருக்கும் 😅
@youtu547
@youtu547 5 ай бұрын
நிலா பூமியை சுற்றி வருகிறது அதில் முன் செல்கிறது பின் செல்கிறது சரி இதில் என்ன இருக்கிறது. ராகு கேது என்பது கட்டுக்கதைகள்.
@m.dcentiimos2323
@m.dcentiimos2323 4 күн бұрын
Good. Deeply worried to see that still so many people are being misguided .
@CarMachanical
@CarMachanical 7 ай бұрын
இப்ப என்னதான் சொல்கிறது உன்னுடைய கருத்து............
@has4896
@has4896 8 ай бұрын
SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD SAMEEAAR.,PLEASE MAKE MORE VIDEO'S 😊🎉
@vskesavan1004
@vskesavan1004 7 ай бұрын
Astrology is a statistical projection and not a matter of true or false. Example weather forecast and opinion polls. Without astrology, hindu religion is incomplete. We need a system to predict how my future could be. At the same time I should give less Weightage as advised by Mundaka Upanishad 1.1.5 of srimath Vedanta. Kesava Ranga Ramanujacharya
@thiruppathic4912
@thiruppathic4912 7 ай бұрын
Very good explanation 👏
@thirunavukkarasur3385
@thirunavukkarasur3385 9 ай бұрын
I agree on You, resurching about astrology, just cinfirm if below is correct means, Check ur astro box, mercury (puthan) should be at good position or Puthan dhasa rulling you and ur team forduration of this you tube channel creation to till now
@vijays9498
@vijays9498 9 ай бұрын
திருமந்திரம் த்தில் வரும் பாடல் ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும் ஒன்பதும் ஈசன் இயல் அறிவாரில்லை முன்புஅதின் மேவி முதல்வன் அருள்இலார் இன்பம் இலார் இருள்சூழ நின்றாரே பொருள் : சூரியன் முதலான ஒன்பது கோள்களையும் சார்ந்து இவ்வுலகம் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது கோள்களும் இயங்குவது இறைவன் அருளாணையின்படியே என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த அறியாமை காரணமாக, அவர்கள் அந்த ஒன்பது கிரகங்களையும் விரும்பி சென்று, அதனால் பரம்பொருளின் கருணையை இழந்தவர் ஆயினர். நவ கோள்களை நாடிச் சென்றதால், எந்தப் பயனும் அடையாதவர்களாக, இடர்ப்பட்டு, துன்ப இருள் சூழ நிற்பவராயினர். நவகிரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருக்கும் சிவபெருமானை, பரம்பொருளை வழிபட்டால், அந்த கிரகங்கள் எந்த கெடுபலனும் நமக்கு செய்ய முடியாது என்கிறார் திருமூலர். போய் திருமந்திரம் படிங்க.
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
Neenga first astronomy padinga..
@vijays9498
@vijays9498 9 ай бұрын
@@sridhar-tamil நன்றி. நான் படிக்கிறேன். நீங்க மறக்காம திருமந்திரம் படிங்க.
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
@@vijays9498 Padikranu solitu padikama vitradhinga bro.. Neenga padichitaa...thirumandhiram na enanu ketpinga😅 Jz kidding..Astronomy full ah ungaluku purinjadhuku apramum kuda neenga ena Thirumandhiram padika sonaa..kandipa padipan bro...thank u for ur info
@vijays9498
@vijays9498 9 ай бұрын
@@sridhar-tamil திருமந்திரம் ஆன்மீகமும் அறிவியலும் கலந்தது. ஆன்மீகம் வேண்டாம் என்றால் அதில் உள்ள அறிவியலை எடுத்து கொள்ளுங்கள்.
@sridhar-tamil
@sridhar-tamil 9 ай бұрын
@@vijays9498 Adhukula astronomy ful ah Karachi kudichitingla bro
@user-wr5qc1ff8h
@user-wr5qc1ff8h 3 ай бұрын
மிகத் தெளிவான அருமையான விளக்கம் வாழ்க உங்கள் பணி நன்றி
@mohanraju3983
@mohanraju3983 Ай бұрын
தம்பி மிக மிக அருமையான செய்தி. வாழ்த்துக்கள். ராகு காலம் என்றால் என்ன இது போன்ற விஷயங்களை விளக்கவும்.
@aravindj223
@aravindj223 8 ай бұрын
Perfect explanation!💯
@mohanappasamy8040
@mohanappasamy8040 9 ай бұрын
வாஸ்து சாஸ்திரம் பற்றிய விளக்கம் தாருங்கள் அண்ணா ❤
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 9 ай бұрын
Mooda nambikai
@ravi7264
@ravi7264 9 ай бұрын
Soft ah sonna belief. Harsh ah sollanum naa mooda nambikkai.
@rajanrajan7701
@rajanrajan7701 17 күн бұрын
சரியான விளக்கம் தந்த உங்களுக்கு இலங்கை ராஜனின் நன்றிகள் 👏👏👏👏👏👏👏👏👏
@Dr.Praveenkumar_bnys
@Dr.Praveenkumar_bnys 9 ай бұрын
ஆன்மீகத்தில் அறிவியலை தேடாதே அறிவியலின் ஆணி வேரே ஆன்மீகம் தான்
@Imbot310
@Imbot310 9 ай бұрын
ஓகோ புது ரூட்டோ😅
@mazhaisaral3212
@mazhaisaral3212 9 ай бұрын
@@Imbot310 naatham pudicha chrithuvan thuu thuu 😆😆😆😆😆
@Dr.Praveenkumar_bnys
@Dr.Praveenkumar_bnys 9 ай бұрын
@@mazhaisaral3212 da modetu poo da
@Dr.Praveenkumar_bnys
@Dr.Praveenkumar_bnys 9 ай бұрын
@@Imbot310 ama da olunka pasu
@mazhaisaral3212
@mazhaisaral3212 9 ай бұрын
@@Dr.Praveenkumar_bnys bro neenga victora thitturathuku bathila yenna thittiteenga bro. naan ungala ethuvum thappa pesala bro.
@ttggokulff9078
@ttggokulff9078 9 ай бұрын
உங்கள் தெளிவான விளக்கம் 05:27 💥😂முதலில் பூமியை மையமாகக் கொண்டு அனைத்து கோள்களும் சுற்றுகிறது என்று சொன்னிர்கள் ... பிறகு எப்படி புதன் கிரகம் சூரியனை வேக வலம் வரும் என ரோமானிய கடவுள் பெயர் வைத்தனர் 😂
@manikandansakthivel8007
@manikandansakthivel8007 9 ай бұрын
Yenakum itheeeeee santhegam than video paakum pothu
@Jetz7
@Jetz7 9 ай бұрын
Bro boomila irundhu parkradhuku edhu vegama nagarudho adhu thaan mercury nu name wachrukranga. Avar explanationsa boomiya centera wachi sollama ipo irukra madhriye sun ah centera wachi namaku explain pandrar. But avar sonnadhula clarity illa adhan ungalku puriyala pola.
@mohamednikab4174
@mohamednikab4174 9 ай бұрын
Ellame views uruttugal 🤣
@k.sakthivelsakthi6942
@k.sakthivelsakthi6942 9 ай бұрын
Enakum entha doubt erunthuchu
@kym1445
@kym1445 8 ай бұрын
6th ,7th scince bookla poi padinga....avaru sonnathu crt ta erukkum
@ramanp5861
@ramanp5861 3 ай бұрын
ஆறறிவை செயல் இழக்க செய்யும் ஓர் அற்புதமான ஐந்தறிவு கருவி ஜாதகம்.
@Tamililakiya2903
@Tamililakiya2903 4 ай бұрын
Really sema pa... I subscribed you after watching this video 🤝🤝
@Maran108
@Maran108 9 ай бұрын
This guy misundestood astrology and Vana Sastram and saying our elder people are wrong. Rahu ketu are imaginary points. These are all explained by Dushyant Sridhar, Velukudi swami and the great astrologer Varahimihira.
@ThriveThamizha
@ThriveThamizha 9 ай бұрын
Yean bro enaku oru santhegam! Verum kannilaye chevvai segappa eruku athuku rendu thunai kol erukunu kandupudichiyangalo??? Andha kaalathula????
@iyyappanr7584
@iyyappanr7584 8 ай бұрын
இரண்டு மே இல்ல அது ஒரு அருமையான பிரபஞ்சகணக்கு!
@kumaragurud6786
@kumaragurud6786 9 ай бұрын
Bro, ஓலை சாவடி அதைப் பற்றி கடந்த காலம் ,நிகழ்காலம் எதிர்காலம். பற்றி பேசுவது சிவன் கோயில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது அதை பற்றி சொல்லுங்க
@mukeshkanna955
@mukeshkanna955 6 ай бұрын
Athellam uruttu bro
@Mrpolitical420
@Mrpolitical420 9 ай бұрын
ஜோதிடம் பொய் என்று சொல்லும் அறிவாளிகள் அதை படித்து விட்டு சொல்லவும் . அதை பற்றி படிக்காமல் பொய் என சொல்வது முட்டாள்தனம்
@vivekc2471
@vivekc2471 9 ай бұрын
yov mutta koova indha video la solradhu astronomy(vaaniyal) , astrology(jadhagam) illa
@ravi7264
@ravi7264 9 ай бұрын
Naan dhaan ulagathai padaitha kadavul nu solderen. Illai nu ungalaala prove panna mudiyuma? 100 percent illogical concept ah poi nu solla padikkanuma?
@Mrpolitical420
@Mrpolitical420 9 ай бұрын
@@ravi7264 வாய்ல வந்த பொய்ல அல்ல ஜோதிடம் . 64 கலைகள் ல சிற்பம் கட்டிட கலை உண்மையா இருக்கு சித்த மருத்துவம் உண்மை யா இருக்கு அதில் ஒன்றான ஜோதிடம் மட்டும் பொய் ஆகுமா ? இன்று அறிவியல் வியக்கும் வண்ணம் உள்ள பல கோவில்ல ராசி மண்டல சிற்பம் உள்ளது . ஒருவர் சொல்லும் பொய் அல்ல பல ஆயிரம் வருட பாரம் பரிய கலை. அதை படித்து விட்டு சொல்லுங்க
@Vinayagam520
@Vinayagam520 9 ай бұрын
ஜோதிடம் என்பது உண்மை தான்.நம் பழந்தமிழர்களின் கலை.
@ravi7264
@ravi7264 9 ай бұрын
@@Vinayagam520 If you prove it, you will be the first person in the world to do it. It's succes rate is same as random guess. Many people tried to prove. But failed terribly.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 ай бұрын
ஒரு ஜோதிடராக, எனக்கு நீங்கள் கூறும் விளக்கம், எல்லோருக்கும் புரியும் படியாக இருந்தது 👍
@SelvaGanesh-ob2re
@SelvaGanesh-ob2re 9 ай бұрын
தப்பு ராகு கேது opposite திசையில் வரும் ஜோதிடம் தெரியாமல் உளற வேண்டாம்
@ipskannan
@ipskannan 9 ай бұрын
Very useful video.
@popcorn6978
@popcorn6978 9 ай бұрын
Its ok bro but how they guess planets rotate the sun. All the time they cannot see the planets they how they calculate the rotational time?
@praveenpslv1978
@praveenpslv1978 9 ай бұрын
They think all the planets rotating around earth.. They not consider earth as a planet.
@AKTROLL007
@AKTROLL007 9 ай бұрын
5:32 நீங்கள் சொல்வது போல அந்த காலத்தில் உள்ளவர்களுக்கு எப்படி புதன் கோள் ( mercury) வேகமாக நகருகிறது என்பது தெரியும். வெறும் கண்ணால் பார்க்கும் போது செவாய் கோள் எப்படி சிவப்பாக தெரியும் வெறும் கண்ணால் பார்க்கும் போது சனி கோள் சூரியனை சுற்றிவர அதிக நாள் ஆகும் என்பதை எப்படி கணிக்க முடியும் பண்டைய காலத்திய விண்வெளி அறிஞர்கள் பூமியை மையமாக கொண்டுதான் மற்ற கோள்கள் சுற்றுகிறது என சொன்னார்கள் அதும் வெறும் கண்ணால் பார்த்து அப்படியானால் நீங்கள் சொல்வது எப்படி உண்மையாக இருக்கும். இன்னும் ஆதாரம் வேண்டும்
@DeenadayalanDeena51
@DeenadayalanDeena51 9 ай бұрын
அண்ணா அருமையான பதிவுசெய்தார்க் நன்றி தெளிவான பதிவு வீடியோ வெற்றி பெற வாழ்ததுக்கள்❤❤❤
@freeenergy1778
@freeenergy1778 9 ай бұрын
ராகுக்கு பாம்பு உடலும் மனித தலையும் கேதுவிற்கு பாம்பு தலையும் மனித உடலும் கொண்டதாக இருக்கின்றதே ஏன்?
@sigmaace1489
@sigmaace1489 9 ай бұрын
நீ பாத்தியா
@prabhakarananna2183
@prabhakarananna2183 9 ай бұрын
ராகுவும் கேதுவும் ஒரு மனிதன் உருவம்ந்தான். திருட்டுபடியாக அமர்ந்து அமிர்தத்தை உண்பார். இதைகண்ட விஷ்ணுபகவான் தலையைய் துண்டாக வெட்டிவிடுவார். அமிர்தத்தை உண்டதால் உயிர் பிரியாது. அதனால்தான் தலையைய் ராகு கிரகமாகவும் உடலை கேதுபகவானாகவும் இரு கிரகங்களாக வரமளிப்பார்.
@praveenpslv1978
@praveenpslv1978 9 ай бұрын
Neengale oru kathaya solli neengale kelvi ketta eppdi?
@agajothy4655
@agajothy4655 9 ай бұрын
இரண்டும் வேருபோல் இன்றுக்கும் ஒன்று என்பதால்
@sowntharraj7700
@sowntharraj7700 7 ай бұрын
சோதிடம் அறிவியலை உள்ளடக்கிய மூட நம்பிக்கை என்பதே உண்மை .
@rajkiran676
@rajkiran676 6 ай бұрын
Do you know, why sea tides comes, it is because of moon, nearby planets have more effect on life on earth
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 5 ай бұрын
Yes your point is totally True & No one dare to refute !?
@jothianbuchithirai
@jothianbuchithirai 4 ай бұрын
🤗 well said
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 4 ай бұрын
அறிவியல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 30 வருடங்கள் முன் எழுதிய ஏன் எதற்கு எப்படி படித்து பார்க்கவும்! ஜோதிடம் என்பது நுட்ப அறிவியல் பூர்வமான கணக்கு. அப்படி இன்று யாரும் கணக்கு போட்டு பார்க்கும் நிலை இல்லை ஒரு கலையை வியாபாரம் ஆக்கினால் போதும் தானே அழிந்து விடும்.
@user-rq4im4zj3c
@user-rq4im4zj3c 9 ай бұрын
ரசவாத கலை இரும்பை தங்கம் மாற்றுவது பாதரசம் திரவ பொருளை திடமாக மாற்ற இப்போது இருக்கும் அறிவியல் விளக்கம் கொடுக்க முடியுமா பழனி முருகனில் நவபாசன சிலை பற்றி அறிவியல் சரியான விளக்கம் சொன்னால் ஜாதகம் படி கிரக திசை பலன்களை பொய் என்று ஏற்றுகொள்கிறேன்
@gurusheela6998
@gurusheela6998 6 ай бұрын
அற்புதமான அழகான பகுத்தறிவு ரீதியான விளக்கம் பாமற மக்களூக்கு ., அதை தவறாகப் நம்பாத நாதறி நாத்திகர்கு சவுக்கடி.,
@kar3iiii
@kar3iiii 9 ай бұрын
நல்ல அறிவியல் விளக்கம்.நன்றி தம்பி.
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 25 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН