Su Venkatesan speech | வேள்பாரி ஸ்டைலில் வெளுத்த சு.வெ. | Modi | BJP | DMK | Parliament | Loksabha

  Рет қаралды 168,615

The Debate

The Debate

4 күн бұрын

Su Venkatesan speech | வேள்பாரி ஸ்டைலில் வெளுத்த சு.வெ. | Modi | BJP | DMK | Parliament | Loksabha
#suvenkatesan #parliamentsession #modi #thedebate
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 438
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r 2 күн бұрын
அருமையான ருசியான பேச்சு தெய்வ குழந்தையை மக்கள் புறக்கணித்து விட்டனர் தெய்வ குழந்தையை தெய்வமும் கை விட்டு விட்டது.😂😂😂
@GeethaRaman-kj9kr
@GeethaRaman-kj9kr 2 күн бұрын
Ethallam oru sudanai
@smileinurhand
@smileinurhand 2 күн бұрын
"செத்துப் போன சிங்கத்தின் தோலைப் போர்த்திக் கொண்டு " அருமை
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI 2 күн бұрын
ஐயோ சாமி கடவுளின் பிள்ளைக்கு இந்த நிலையா மதுரையின் சிங்கம் மதுரை குரலில் சீரிய செந்தோழரே தொடரட்டும் உங்கள் பணி உங்கள் முழக்கத்துக்கு வாழ்த்துக்கள்
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 2 күн бұрын
Enda enni plan enna nu theriyama adrenals da
@lillyarun6453
@lillyarun6453 2 күн бұрын
எங்கள் மதுரை மண்ணின் வாசம் உங்கள் உரையில் தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரரே.. 💐
@mohammedrafeeq4484
@mohammedrafeeq4484 2 күн бұрын
சரியான பேச்சு. இந்த மாதிரி பேச வேண்டும்
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 2 күн бұрын
செங்கோலைப் பற்றிய புரிதலுக்கும், அதை உணர்த்திய அழகுக்கும், நன்றிகள் ; *திரு சு.வெஙகடேசன் சார்!..*
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 2 күн бұрын
Kalla sarayam maraika oru plan 40 ku chikchak pota congress 99 seat
@HabibRahman-ff4mk
@HabibRahman-ff4mk 2 күн бұрын
DHAVAKULANDHYA THITTATHINGA 10 VARUDMA SIRUCHA MUGHAM THONGIPOTCHU
@muhammadrafiqrafiq8478
@muhammadrafiqrafiq8478 2 күн бұрын
மதுரைக்காரர்கள் பற்றி என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன் மதுரையின் உடைய வீரியம் மிக பயங்கரமாக இருக்கிறது வாழ்த்துக்கள் மதுரைகாரரே
@jakkamudhu7035
@jakkamudhu7035 2 күн бұрын
பாராளுமன்றத்தில் சங்கிகளை சுழுக்கெடுத்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
@meenadeviarumugasamy4532
@meenadeviarumugasamy4532 2 күн бұрын
வெங்கடேசன் தோழருக்கு வாழ்த்துக்கள் அருமையாக பேசினீர்கள் 🎉
@ramamoorthyp3203
@ramamoorthyp3203 2 күн бұрын
மதுரைக்கு பெருமை சேர்க்கும் மகத்தான உரை
@GeethaRaman-kj9kr
@GeethaRaman-kj9kr 2 күн бұрын
Madurai parai kedukkiran ivanallam oliya vandum
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 күн бұрын
​@@GeethaRaman-kj9krappadi onnum illaiye
@jaganor7894
@jaganor7894 2 күн бұрын
​@@GeethaRaman-kj9kr oh sangia katharu😂
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 2 күн бұрын
மிக மிக அருமையான உரையாக உள்ளது தோழரே . உங்களுக்கு சொல்லவா வேண்டும்? . இல்லை . தமிழ் மொழிக் கற்று கரை காண முயல்பவர் தாங்கள் தானே . நீந்துங்கள் நீந்துங்கள.தொடருட்டும் உங்கள் பணி எங்களுக்காக என்றும் . நன்றி தோழரே.
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 2 күн бұрын
ஆஹா அசத்தலான உரை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு மிக்க நன்றி!!
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 2 күн бұрын
தெய்வக்குழந்தை, கங்கையின் புதல்வர், மக்களவையை, அவரின் அரசவையாக நினைத்துக்கொண்டு, மோடி தர்பார் நடத்துகிறார்.
@ar.elangovan568
@ar.elangovan568 2 күн бұрын
தமிழகம் பாராட்டுகிறது மதுரை MP சு. வெங்கடேசன் மதுரை சிங்கம் கர்ச்சிக்கிறது தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@abdul.rahman1800
@abdul.rahman1800 2 күн бұрын
YES
@karmatv6815
@karmatv6815 2 күн бұрын
மதுரை நாயக்க மன்னரே சு.வெங்கடேஷ நாயுடு🔰🔰🔰🙏
@DevaRajan-vf4ed
@DevaRajan-vf4ed 5 сағат бұрын
Let us not mentiom cast here, e is good writer & researcher.let his work continue in Parliament as lion roaring.
@muru916
@muru916 2 күн бұрын
அருமையான பேச்சு , அறிவான பேச்சு, மிரட்டலான பேச்சு. தெளிவான பேச்சு, திகைப்பான பேச்சு , எங்கள் தென் தமிழன் அண்ணன் வெங்கடேசன் அவர்கள் பேச்சு . வாழ்க வெல்க ,ஜெய் பீம்.
@babus8008
@babus8008 2 күн бұрын
அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லை! பிரயோஜனம் இல்லாத பேச்சுக்கு 'பேர் போனவர்கள்' தானே கம்யூனிஸ்டுகள்! 😀😀😀😜
@Ananth30
@Ananth30 2 күн бұрын
என்னடா இது பேச்சு... மோடி மீது உள்ள வெறுப்பில் பேசுகிறான்.....😂
@aprakash6360
@aprakash6360 2 күн бұрын
கள்ளக்குறிச்சி பற்றி பேசுவாரா?
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 2 күн бұрын
🔥🔥🔥👌👌👌👌👌💐💐💐
@aprakash6360
@aprakash6360 2 күн бұрын
ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயித்தவர் தானே? என்னமோ மக்கள் பற்றி யெல்லாம் பேசறாரு?
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 2 күн бұрын
பாராளுமன்றம் இப்பதான் களைகட்டியது, all people true asking
@aravindan.r9482
@aravindan.r9482 2 күн бұрын
அருமையான உரை! ஹிந்தியில் மொழி பெயர்த்து வட மாநில உறுப்பினர்கள் கேட்கவேண்டும்!
@Pachaitamilanda
@Pachaitamilanda 2 күн бұрын
Finance minister and foreign minister backல் பச்சை மிளகாய் வைத்தது போல் இருந்திருக்கும்😂
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 2 күн бұрын
பின்னாடி மிளகாய் வைத்ததாக இருக்கும் மோடிஜிக்கு
@Pachaitamilanda
@Pachaitamilanda 2 күн бұрын
@@BalakrishnanR-jv6jj அவருக்கு தமிழ் தெரியாதே மற்ற இரண்டு அறிவுஜீவி பிரஹஸ்பதிகளுக்கு தமிழ் தெரியும்🤣
@SkA-mp2pg
@SkA-mp2pg 2 күн бұрын
@@Pachaitamilanda மொழிபெயர்ப்பு உண்டு
@venukm4817
@venukm4817 2 күн бұрын
நம்ம ஊறுகா மாமியோட கீழ ரெண்டு ஓட்டையும் தீ வச்சா மாதிரி எரிச்சல் இருக்கும்.
@Pachaitamilanda
@Pachaitamilanda 2 күн бұрын
@@venukm4817 No unparliamentary language. Let’s draw a line in our comments. Let’s not be Sanghis to write any unreal nonsense .
@malarkodi845
@malarkodi845 2 күн бұрын
அருமை உங்கள் உரையாடல் மிகவும் அருமை ..🎉💪🙏
@thangaraj7409
@thangaraj7409 2 күн бұрын
தமிழ்நாடு எம்பிக்கள் தோழர் வெங்கடேசன் பேசியது போல் பாயின்ட் பாயிண்டாக ஒன்றிய அரசை கிழி கிழினு கிழிக்க வேண்டும்.
@MDevarajMuthusamy-vt4pc
@MDevarajMuthusamy-vt4pc 2 күн бұрын
அருமையான பாடம் எடுத்தார்கள் அருமை
@user-tw6jf1hp6b
@user-tw6jf1hp6b 2 күн бұрын
அருமை அண்ணா 🌹வாழ்த்துக்கள்
@umaamarnath4745
@umaamarnath4745 2 күн бұрын
Super super speech
@qatarshekar8909
@qatarshekar8909 2 күн бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤🎉🎉🎉
@PrinceKumar-ns5cj
@PrinceKumar-ns5cj 2 күн бұрын
ஆணவத்தையும் அகங்காரத்தையும் கிழித்தெறிந்த மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி
@subramanianarunachalam6722
@subramanianarunachalam6722 2 күн бұрын
அருமை😊
@shalomfoundations5650
@shalomfoundations5650 2 күн бұрын
Excellent speech
@jaffarsadiq3955
@jaffarsadiq3955 2 күн бұрын
அப்பப்பப்பா கேட்க கேட்க பார்க்க பார்க்க தித்திக்கிறதே.
@elsabethrani2386
@elsabethrani2386 2 күн бұрын
அருமையான அதிரடி வாழ்த்துக்கள் 🎉🎉எம்பி சு வெங்கடேசன் அவர்களே 🎉🎉
@jacobdevadason1965
@jacobdevadason1965 2 күн бұрын
Fire🔥 speech.
@shanthiu4421
@shanthiu4421 2 күн бұрын
அருமையான பேச்சு
@ramdevkv354
@ramdevkv354 2 күн бұрын
Excellent speach comrade...👍💪
@sahulhameedhameed715
@sahulhameedhameed715 2 күн бұрын
Great speech 🎉🎉🎉
@AmmuPalanivasan
@AmmuPalanivasan 2 күн бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தோழர் உங்கள் பெயர் சு வெங்கடேசன் அல்ல சிங்கம் வெங்கடேசன் எங்க தலைக்கு தில்லை பாத்தீங்களா செந்தமிழில் மதுரை சிங்கம் விளையாடுகிறது
@kumar-ee8tv
@kumar-ee8tv 2 күн бұрын
ஐயா சு. வெங்கடேசு தெய்வகுழந்தைய வச்சி செய்துள்ளீர்கள் இன்னும் நிறைய எதிர் பார்க்கறோம் , திருச்சி சிவா, ஆ. ராசா பேச்சுக்கள் அருமை நான் மாற்று கட்சியாளன் என்றாலும் மனதார பாராட்டுகிறேன் நேற்றய ராகுலின் அனல் பேச்சு அபாரம் 56 இன்ச்சின் முகத்தில் ஈ யாடல உள்துறைக்கோ உதரல் எடுத்திடுச்சி
@praveenmanivannan3382
@praveenmanivannan3382 2 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉❤
@LovelyLimePie-ce6cg
@LovelyLimePie-ce6cg 2 күн бұрын
அற்புதமான பேச்சு,
@baskareb
@baskareb 2 күн бұрын
🙏🙏🙏✌✌✌✌💪💪💪
@mohanr6831
@mohanr6831 2 күн бұрын
இந்த உரையை அப்படியே ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் அப்பொழுதுதான் வடநாட்டு சங்கீகள் திருந்துவார்கள்
@selvamoorthy9322
@selvamoorthy9322 2 күн бұрын
கடவுள் என்பது களவாணிகளின் கற்பிதம் என்று நாசுக்காக உணர்த்திய தோழருக்கு நன்றி
@elangovimal286
@elangovimal286 2 күн бұрын
Super MP Sir....அருமையோ அருமை...நன்றி...
@venkatesanj8127
@venkatesanj8127 2 күн бұрын
நம்ம ஊறு நம்ம நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நம்ம மதுரை பாண்டியன் மன்னன் செங்கோல் வளைந்தது அநீதியால் நாம் இனி காண்போம் செங்கோல் வீரிய கனலை நம்நாடாளுமன்றத்தில்
@venkatesanj8127
@venkatesanj8127 2 күн бұрын
@@skarr7985 இழி சொல் அழிவு காட்டும்
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 2 күн бұрын
👌🔥👍
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 2 күн бұрын
இவர் எந்த கட்சி என்பதை விட, இப்படி ஒருவர் பார்லி யில் இருக்க வேண்டும்.
@johnsamuel1435
@johnsamuel1435 2 күн бұрын
Really Great speech ❤❤❤❤❤❤❤
@balasubramaniam3506
@balasubramaniam3506 2 күн бұрын
நல்ல வெச்சி செய்றாங்க எல்லாரும். ஆனால் இதையே தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்ககூடாது. இன்னும் அழுத்தமாக மக்களை சுரண்டி தின்ற அரசுக்கு மரண அடியை தரவேண்டும். மக்களுக்கு எதாவது செய்ய வைக்க வேண்டும்.
@premaraghunathan3527
@premaraghunathan3527 2 күн бұрын
அருமையான அற்புதமான உரை
@vetriselvan465
@vetriselvan465 2 күн бұрын
Superb
@jayaseelanrajendran5728
@jayaseelanrajendran5728 2 күн бұрын
சிறப்பாக செய்வது யாதெனில் அது இதுவே 😂😂😂😂
@geethasripandian2660
@geethasripandian2660 2 күн бұрын
Super தமிழ்❤❤❤❤🎉🎉🎉🎉
@amjadhibrahimamjadh6111
@amjadhibrahimamjadh6111 2 күн бұрын
சரியான போட்டி செத்தான் எதிரி இனியாவது திருந்த மோஷா&கோ வாய்ப்பு...
@balakrishnan5127
@balakrishnan5127 2 күн бұрын
Vaalththukal tholar venkatesan 🎉
@user-tc6rl2os8l
@user-tc6rl2os8l 2 күн бұрын
40 பேர் பார்லிமென்ட்டுக்கு போயி என்ன செய்ய முடியும் என்று கேட்ட சங்கி பையல்களுக்கு சரியான செருப்படி அன்ணன் சு வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் மக்கள் பனி.. கதறட்டும் முட்டால் சங்கி கூட்டம்..
@mjs7275
@mjs7275 2 күн бұрын
40/40 is the great one
@jayaramans3042
@jayaramans3042 Күн бұрын
அருமையான பேச்சு அண்ணா உங்கள் வாக்குவாதம் மென்மேலும் சபையில் ஒழிக்க வாழ்த்துக்கள்
@NathanCochannal
@NathanCochannal 2 күн бұрын
Thalaiva speech super
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 2 күн бұрын
சிறப்பான விளக்கம் இதை விட விளக்கம் சொல்ல வேண்டியது இல்லை.
@mohammednisar1688
@mohammednisar1688 2 күн бұрын
Vera level 🎉🎉🎉🎉
@DHANWANTH360
@DHANWANTH360 2 күн бұрын
மிக மிக அருமை.
@moorthir38
@moorthir38 2 күн бұрын
❤❤❤
@muneerahamed7328
@muneerahamed7328 2 күн бұрын
Super keep it up🎉🎉🎉🎉
@kishorlawyer7816
@kishorlawyer7816 2 күн бұрын
Real comrade🎉
@athimoolamg887
@athimoolamg887 2 күн бұрын
Semma speech by our Madurai MP at parliament... Very boldly n clearly attacked... Long live. His lovely speech!!
@user-jf5sm9qc1u
@user-jf5sm9qc1u 2 күн бұрын
Do not withhold good from those to whom it is due when it is in the power of your hand to do. Let not your heart be troubled neither let it be Afraid. Congrats👏
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 2 күн бұрын
மோடிக்கு மட்டும் நல்லா தமிழ் தமிழ் தெரியும் என்றால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவர் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் சூப்பர் அருமை
@balakrishnankrishnan9851
@balakrishnankrishnan9851 2 күн бұрын
Yo any language translate into hindi and english language s
@Kalyankalyanasu
@Kalyankalyanasu 2 күн бұрын
தூக்குமாட்டி செத்திருப்பான்்😂
@user-hf5pq1fc9u
@user-hf5pq1fc9u 2 күн бұрын
செத்து இருப்பான்
@mathivanan7997
@mathivanan7997 2 күн бұрын
பாரதியாரை பார்த்தும் வள்ளுவரை வணங்கியும் கேட்டுக் கொள்கிறேன். தமிழைக் கற்றுத்தர.
@abdulareef7253
@abdulareef7253 2 күн бұрын
பார்வையாளர் மாடத்தில் போய் தூக்கில் தொங்கி இருக்கவேண்டும்
@user-je5tl8iz1u
@user-je5tl8iz1u 2 күн бұрын
Excellent speech ❤
@thangiahjp4260
@thangiahjp4260 2 күн бұрын
கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறக்கூடாது. பராசக்தி வசனம். கலைஞர்
@ishanaplays2158
@ishanaplays2158 2 күн бұрын
Apdiya IPO Kovil yarkita iruku tamilnadu la?
@physics9781
@physics9781 Күн бұрын
BJP kaiyil
@ishanaplays2158
@ishanaplays2158 Күн бұрын
@@physics9781 enada olarura DMK vachuruku
@user-gt9gi7vb1l
@user-gt9gi7vb1l 2 күн бұрын
எங்கள் அண்ணன் மதுரை எம் பி சு.வெங்கடேசன் அவர்கள் தான் உன்மையான பாசிச எதிர்ப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 Күн бұрын
அருமை அருமை திரு venkatesan MP. நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤
@athavan9315
@athavan9315 2 күн бұрын
உண்மையான கருத்து ❤❤❤❤❤
@sairajan6548
@sairajan6548 2 күн бұрын
Super it is tamils voice and whole indian voice pm should feel shame for his doubt game activity to get vote
@SulAha-g5b
@SulAha-g5b 2 күн бұрын
உங்கள் பேச்சு சிறப்பு 🎉🎉🎉🎉 வெல்லட்டும் ஜனநாயகம்
@manickavasagammanickavasag9829
@manickavasagammanickavasag9829 2 күн бұрын
பெட்ரோல் விலை உயர்வு பொது துறை நிறுவனம் தனியார் மயம் முரையில்லாத ஜிஎஸ்டி உயர்வு டோல்கேட் உயர்வு இதெல்லாம் சங்கிகளுக்கு தெரியாது இதை உணராத மக்கள் அறிவு கெட்டழனேதவிர வேறுயார்
@anantharaj8592
@anantharaj8592 Күн бұрын
செம்ம அண்ணா🎉❤🎉🎉🎉 தொடரட்டும் உங்கள் பணி ❤
@francisiraj7315
@francisiraj7315 Күн бұрын
சூப்பர் சார்.பயமுறுத்தியவர்களை மக்கள் பயமுறுத்தி யிருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவு காட்டுகிறது.
@devakumarchristinarajapriy704
@devakumarchristinarajapriy704 2 күн бұрын
❤👌👌👌👌
@amjadhibrahimamjadh6111
@amjadhibrahimamjadh6111 2 күн бұрын
அருமை தோழரெ
@krishnamurthyravichandran9631
@krishnamurthyravichandran9631 2 күн бұрын
Super super super sir
@bozzboy1164
@bozzboy1164 2 күн бұрын
🎉🎉🎉🎉வெடி 😊😊😊❤❤ ஐயா சு .வெ 😊😊
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 2 күн бұрын
Best comments continue please 🎉🎉🎉🎉❤❤❤
@sureshsrinivasan5594
@sureshsrinivasan5594 2 күн бұрын
Super super sir
@kandasamyannamalai7100
@kandasamyannamalai7100 2 күн бұрын
மிக அருமையான உரை!
@christopherjebaraj3448
@christopherjebaraj3448 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 2 күн бұрын
Iam indeed very proud abought the speach of Mr Venkatasan MP in the parliament . Congratulation MP sir❤😂😢😮😅
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 2 күн бұрын
Very excellent of a Tamilan sprach it has been recorded in the heart of the true Tamilians.❤😂😂🎉🎉😢😢😮😮
@chennaiexpress2012
@chennaiexpress2012 2 күн бұрын
Super speech thank you.
@gothavarishanmugam4520
@gothavarishanmugam4520 2 күн бұрын
Historical speech Welcome sir
@Saidumohammed362
@Saidumohammed362 2 күн бұрын
Proud of You
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 2 күн бұрын
Aha arumayana speech ayya
@rajurangamestri129
@rajurangamestri129 2 күн бұрын
Great And Good Question ,sir Su Venkateshan Sir
@charlesnelson4609
@charlesnelson4609 2 күн бұрын
Well done, mr.vekatesan,Madurai, member of the Parliament tamilnadu 🎉❤
@user-tk3bm6hb9z
@user-tk3bm6hb9z 2 күн бұрын
@puroskhan9629
@puroskhan9629 2 күн бұрын
அருமை அருமை ❤❤❤
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 2 күн бұрын
40 MP samosa sapidaporanganu sonnavangaluku sakka badhil adi.. modidhan odi vittar samosa sapida😅😅
@vivek1raja
@vivek1raja 2 күн бұрын
Chaiwala will of course sell samosas too
@rajabalaji7998
@rajabalaji7998 2 күн бұрын
Super speech
@user-yj2er2jl7b
@user-yj2er2jl7b 2 күн бұрын
Brilliant speech god bless good luck
@manuneethis9076
@manuneethis9076 2 күн бұрын
அருமை தோழரே🎉
@anandananandan8437
@anandananandan8437 2 күн бұрын
❤❤❤❤
@nesagnanam1107
@nesagnanam1107 2 күн бұрын
Good 👍 counter speech sir 👏
@michealsurendiran4024
@michealsurendiran4024 2 күн бұрын
Semmma Speech ❤
@nabeeha8296
@nabeeha8296 2 күн бұрын
Annan suuuuper speech
@vckpugalenthi930
@vckpugalenthi930 2 күн бұрын
சூப்பர் சூப்பர்
@samgunaraj.a6404
@samgunaraj.a6404 Күн бұрын
வாழ்த்துக்கள்
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 күн бұрын
சூப்பர்
@Sath2212
@Sath2212 2 күн бұрын
Bold nd good speech
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 25 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 13 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 25 МЛН