No video

success story of Bio gold+Yara vita agri pottash combination in small onion yield management

  Рет қаралды 5,942

Youtube vivasayi

Youtube vivasayi

Жыл бұрын

#biogoldreview
#yaravitaagripotash
#agriculture
#farming
#seaweedtonics
#plantgrowthregulator
#trending To download our mobile application
play.google.co...
யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
To join our telegram group t.me/joinchat/...
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப் help Line :
8220150757(only what's app

Пікірлер: 26
@kumarnithi2713
@kumarnithi2713 Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥
@Ramesh-sf4lh
@Ramesh-sf4lh Жыл бұрын
Liquid potash எது நன்றாக இருக்கும் நன்றி
@SmohanSmohan-hp2xs
@SmohanSmohan-hp2xs 7 ай бұрын
Verkadakku payanpaduthalama ? eppo entha nalil payanpadutha vendim
@90-srishileshkumar32
@90-srishileshkumar32 Жыл бұрын
வாழை மறுதாம்புக்கு உர அட்டவணை சொல்லுங்க
@saguklm2870
@saguklm2870 Жыл бұрын
First view
@sekarakkil2318
@sekarakkil2318 Жыл бұрын
Bro for garlic crop yield video podunga
@VijayKumar-ej4yo
@VijayKumar-ej4yo 9 ай бұрын
நீர் பாசனம் மூலம் podalama
@kathikarthi2264
@kathikarthi2264 Жыл бұрын
Bro onions colite Penney seedigs usepanalam one kg tackaway
@duraipaindpaind9068
@duraipaindpaind9068 Жыл бұрын
Sir eppdi பயன்படுத்துவது
@arasanfarms3306
@arasanfarms3306 Жыл бұрын
மிளகாய் காய் பெரிதாக பயன்படுத்தலாமா
@manickampaulraj2382
@manickampaulraj2382 Жыл бұрын
நான் 200 செடி வைத்துள்ளேன் இதற்கு 20kg yaramila வும் 1/2 yara vita வும் கொடுக்கலாம் என்று என்னியுள்ளேன், இது போதுமா அல்லது வேறு ஏதேனும் சேர்க்கவேண்டுமா? பதில் கூறினால் நன்று.
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
Enough
@selvam4667
@selvam4667 Жыл бұрын
வாழை காய் நன்றாக திரண்டு வர என்ன மருந்து பயன்படுத்தலாம் sir
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
Liquid calcium 5m/lit +Double -1ml/Lit 2 spray after flower Cutting
@selvam4667
@selvam4667 Жыл бұрын
@@KZfaqVivasayi thank you sir 👍
@girirajd6556
@girirajd6556 Жыл бұрын
🙏, white potash kidaikavillai, what is the reason, alternate to use in sugarcane
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
Contact Admins of Pachathundu..They will made arrangements of SOP on your doorstep
@girirajd6556
@girirajd6556 Жыл бұрын
@@KZfaqVivasayi thanks
@sasthaprasad
@sasthaprasad Жыл бұрын
நாங்கள் பயோ கோல்ட்டை கொய்யாவில் பயன்படுத்தினோம் பெரிய அளவில் ரிசல்ட் இல்லை
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
ஒருமுறை பயன்படுத்தினால் மரப்பயிர்கள் உடனடியாக ரிசல்ட் வராது சார்..நுன்னூட்டங்களுடன் கலந்து 3 முறை உபயோகபடுத்த நாங்கள் பரிந்துரை செய்கிறோம் எங்கள் பிரிமியம் விவசாயி பலருக்கு அது நல்ல பயன் அளித்துள்ளது நீங்களும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தி பாருங்கள்
@kodaimani391
@kodaimani391 Жыл бұрын
Anna intha marutha vellai punduku aadikalama
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
Adikalam and soil la Karachu vidalam bro
@kodaimani391
@kodaimani391 Жыл бұрын
16 liter dank ku yevelo மில்லி
@selvarajramasamy2951
@selvarajramasamy2951 Жыл бұрын
Agri pottosh spray or drip la kodukanuma
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
Rendume kodutha best a erukum
@SmohanSmohan-hp2xs
@SmohanSmohan-hp2xs 7 ай бұрын
Sir unga watsop number kodinga sir
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 38 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
IPM in Onion  vengayathil puchi katupadu
7:43
TNAU TV
Рет қаралды 51 М.
How to Plant, Grow and Harvest Onions from Start to Finish: Full Instructional Video
20:15
Agribusiness How It Works
Рет қаралды 1,3 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45