No video

Sugar-க்கு இந்த முக்கியமான Test-ஐ யாரும் எடுக்கிறதே இல்லை - Naturopathy Dr. Yuvabharat Explains

  Рет қаралды 232,399

kumudam

kumudam

Ай бұрын

Sugar-க்கு இந்த முக்கியமான Test-ஐ யாரும் எடுக்கிறதே இல்லை - Naturopathy Dr. Yuvabharat Explains About Sugar Test
#yuvabharat #doctoryuvabharat #naturopathy #diabetes #insulin #bloodsugar #diabetesawareness #diabetesmanagement #diabetescare #kumudam
ஆச்சி யின் புதிய அறிமுகமான ஆச்சி ஹோட்டல் சாம்பார் மற்றும் ஆச்சி இடிச்சி சாம்பார் வகைகள் இப்பொழுது 50 g ரூபாய் 20 மட்டும்.
Shop online at www.aachifoods.com/
Periyar Maniammai Institute of Science And Technology - pmu.edu/
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumudamdigi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Пікірлер: 235
@rajkanthcj783
@rajkanthcj783 11 күн бұрын
பசித்த பின் புசி இரண்டுவேளை உணவை மூன்று வேளை பங்கிட்டு நொறுங்க நன்கு மென்று உமிழ்நீர் சுரக்க எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் அளவாக இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு இருக்கும் பொழுது சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.. முழு ஆரோக்கியம் என்றென்றும் இருக்கும் நோய் என்பதற்கு நோய் என்பது நிச்சயம். எந்த மருந்தும் சாப்பிட தேவையில்லை என்றும் இளமையுடன் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் அனுபவ உண்மை 66 வருடமாக ஒரே எடையுடன். 59 கிலோ கூடிய உடல்வாகும் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் இந்த முறையை கடைபிடித்து..எந்த ஆங்கில மருந்தும் இதுவரை சாப்பிட்டதில்லை.. எந்த தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை.. இயற்கை எளிய உணவு வகைகள் காய்கறி கீரைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வேன் அவ்வளவுதான் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் கடைபிடித்து பார்க்கலாம்
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர். சிலர் மட்டுமே இது போல உண்மையாக சொல்வார்கள். பல பேருக்கு இது மிகவும் உபயோகமான தகவலாக இருக்கும். நன்றி நண்பரே👌👌👌 🙏🙏🙏
@kta7334
@kta7334 Ай бұрын
நன்றி உண்மை டாக்டர் . என்னுடைய மனைவி மொபைல் டச் போன் கையில் எடுத்ததில் இருந்து இரவில் சீரியசாக சீரியல்கள் பார்த்துக் கொண்டு இருப்பார் அன்று முதல் என் மனைவிக்கு சர்க்கரை வியாதியும் வந்துவிட்டது ...
@kalaiarasi5236
@kalaiarasi5236 Ай бұрын
டாக்டர்.யுவபாரத் அவர்கள் விளக்கம் மற்றும் உதாரணம் புதுமை, எளிமை மற்றும்தெளிவு. Superb.
@kandasamyt583
@kandasamyt583 Ай бұрын
அருமை அனைவர்க்கும் புரியும்படியான விளக்கம் வாழ்த்துக்கள்
@tulsiveda8776
@tulsiveda8776 Ай бұрын
Thanks for giving confidence, I can convey to our friends.....
@manoharantms5965
@manoharantms5965 Ай бұрын
Good information nandri
@vmdchannel3414
@vmdchannel3414 Ай бұрын
Thanks for this video 🎉🎉🎉
@Mrithu_Vanshi.ponungo
@Mrithu_Vanshi.ponungo Ай бұрын
Rightly said we will come to descipline life
@user-ew6bu7mu7u
@user-ew6bu7mu7u Ай бұрын
டாக்டர் நீங்க ரொம்ப நல்ல மனுஷன் டாக்டர்நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்
@ljtfoundation
@ljtfoundation Ай бұрын
அற்புத விளக்கம் Dr அருமை எளிமை❤
@sahayaraj3240
@sahayaraj3240 Ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை.
@MuralidharanR-tm1ml
@MuralidharanR-tm1ml Ай бұрын
Thank you doctor
@devikasubramanian8208
@devikasubramanian8208 Ай бұрын
Super Doctor. Thank you so much 🎉🎉🎉🎉🎉
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Ай бұрын
Nice advice dictor but tough to follow. Thank you doctor.
@sethuramanm4509
@sethuramanm4509 Ай бұрын
Very nice explanation Easy to understand
@lalithabalaji8757
@lalithabalaji8757 Ай бұрын
Very nice explanation dr. Thank you
@biosafesolutionss8811
@biosafesolutionss8811 Ай бұрын
Great Doctor!. clear explanation on insulin…🙏
@Vijayakumari-mj7lf
@Vijayakumari-mj7lf Ай бұрын
Thankyou sir
@fazalzahir631
@fazalzahir631 15 күн бұрын
Super. Explained. Dr. And. Anchor. Sister. Vazthukal
@elangovank1105
@elangovank1105 Ай бұрын
Sir Thank you
@k.n.achievers6161
@k.n.achievers6161 9 күн бұрын
Explained clearly.. Different perspective... Thank you Doctor
@kartdrawing139
@kartdrawing139 Ай бұрын
Simple and superb explanation for insulin resistance!
@divyaganesan785
@divyaganesan785 2 күн бұрын
Arumayana padivu mikka nandri
@lankacorner70
@lankacorner70 Ай бұрын
Excellent explanation ❤
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 Ай бұрын
Very useful information ❤❤❤
@chithu651
@chithu651 Ай бұрын
Good positive speech sir
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 Ай бұрын
Very good information.
@lakshmipathyr2158
@lakshmipathyr2158 Ай бұрын
Thanks DR.
@sumathirao9196
@sumathirao9196 Ай бұрын
Useful advice
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Ай бұрын
Excellent informations . But what to eat. Thank you doctor. We are so practiced for this three tine food.. if reduced will it be OK doctor.
@umaranipurushothaman5778
@umaranipurushothaman5778 Ай бұрын
Usefulmsg dr
@krmurugan5154
@krmurugan5154 Ай бұрын
Super useful message thanks sir
@yuvarajkumar6951
@yuvarajkumar6951 Ай бұрын
Good speech.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Ай бұрын
நம்மை நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார். நோய் குணமாகக்கூடாது என்றும் விரும்புவார். அவர் யார் ? "மருத்துவர்"
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
👌😂😂😂😂😂😂😂😂
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Ай бұрын
Lol😂
@pandiank14
@pandiank14 Ай бұрын
Super Super congratulations 🎉
@user-tu9fg7gx3o
@user-tu9fg7gx3o Ай бұрын
Good person
@AbdulRahman-uf2or
@AbdulRahman-uf2or Ай бұрын
Good speech
@walinsdiamond1937
@walinsdiamond1937 Ай бұрын
Very Best Video 👌
@user-id8tr7rw5o
@user-id8tr7rw5o 22 күн бұрын
Nice msg
@karthikeyana8539
@karthikeyana8539 Ай бұрын
🙏🙏🙏
@karuppukaruppu7029
@karuppukaruppu7029 Ай бұрын
🙏
@user-wg3rc5mj4b
@user-wg3rc5mj4b Ай бұрын
How to get fasting insulin??
@priyasubbiah3882
@priyasubbiah3882 Ай бұрын
Fasting insulin and c peptide கம்மியா இருந்தா என்ன பண்ணனும். Type 1.5-ன்று ஏதாவது இருக்கா Dr...
@sivagamichandrasekar829
@sivagamichandrasekar829 Ай бұрын
Super sir
@kalaiselvithiravidamani92
@kalaiselvithiravidamani92 Ай бұрын
Super
@tamilarasi7790
@tamilarasi7790 18 күн бұрын
Bp ku sollunga sir
@sivaerode05
@sivaerode05 Ай бұрын
dr அவர்களுக்கு மது மேகம் நீரிழிவு இரண்டுக்கும் இடையில் உள்ள வேற்றுமை என்ன என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@muruganrajanagulu3368
@muruganrajanagulu3368 Ай бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏
@saravanank8478
@saravanank8478 Ай бұрын
Confused
@badrinarayanan.g3844
@badrinarayanan.g3844 Ай бұрын
Please REDUCE BACKGROUND MUSIC AS WE ARE NOT NOT ABLE TO HEAR THE CONVERSATION.PLEASE
@rajasekaran256
@rajasekaran256 Ай бұрын
சம்ம சார் 🎉🎉🎉🎉குமுதம் சூப்பர்👍👌✌️💯
@parthibanpachaiappan3522
@parthibanpachaiappan3522 Ай бұрын
How to avoid staple food dr ? Looks impossible !
@IVAR-wj2kw
@IVAR-wj2kw Ай бұрын
What the Dr says makes sense. He's abreast with the latest findings in the world of medicine. Do upload more interviews with him. Selfless soul.
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@hemalatha-en1fj
@hemalatha-en1fj Ай бұрын
🎉
@r.tharanyajones5385
@r.tharanyajones5385 Ай бұрын
Super sir உண்மை வாழ்க்கை முறை மாற்றங்கள் நமக்கு ஏதாவது வந்தால் தான் புரியுது 😅
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Voru systematic Disciplined life vanthuvidum. 50 vayathu varai varamal iruththal NALAM!
@meru7591
@meru7591 Ай бұрын
எல்லாப்புகழும் இறைவனுக்கே🎉🎉😢😢
@sniper.1919
@sniper.1919 28 күн бұрын
Yes sir Sugar noi alla adhu veru sugarthaan. Bayapada irunga thaana Sugar karanjidum.
@sumathirao9196
@sumathirao9196 Ай бұрын
Reduce the volume of back ground music. It sounds enough to be loud back ground
@vaikuntamsrinivasan877
@vaikuntamsrinivasan877 Ай бұрын
Kindly share the contact details such as hospital address, appointment ref etc., of this doctor who educate diaptic patients in a sincere manner. Thank you.
@vigneswaranarumugam
@vigneswaranarumugam 6 күн бұрын
டாக்டர் வணக்கம். Brown rice சாப்பிட லாமா? மற்றும் வேறு கலர் அரிசி சாப்பிடலாமா?
@user-wr4yb1oi1u
@user-wr4yb1oi1u Ай бұрын
@springtheyounger7560
@springtheyounger7560 Ай бұрын
மாவுச்சத்து சார்ந்த உணவை தவிர்த்து கொழுப்புச்சத்து சார்ந்த உணவை எடுத்துக்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.. முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது..
@City-views7
@City-views7 Ай бұрын
Doc name enna then avaru clinic enga erukku
@ranishanmuka4974
@ranishanmuka4974 Ай бұрын
No rice No wheat then what to eat explain vitaminD means mention what to eat?
@jacifrancis979
@jacifrancis979 Ай бұрын
Why this camera man often moving camera?.. he should focus to the person who speaks right?
@user-xy4qh5sf2p
@user-xy4qh5sf2p Ай бұрын
பாஸ்டிங் இன்சுலிங் லெவல் டெஸ்ட்
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
🌾🍊சூப்பர்💦💦 பசி இல்லாமல் சாப்பிட்டால் சுகர் கூடும் .. உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால் அதற்கு ஏற்ப சாப்பிட வேண்டும் இல்லாவிட்டால் உடற்பயிற்சி தேவை .. ருசிக்க சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட வேண்டும் .. பசி எடுத்து சாப்பிட வேண்டும்.. நாக்குக்கு பிடித்ததை சாப்பிட வேண்டும் 🌴🍊🍋🍈 கார்ப் குறைத்து புரதம் கூட்ட வேண்டும் கொய்யா ஆரஞ்சு சுண்டைக்காய் ஆவாரம்பூ நல்லது நல்ல தூக்கம் அவசியம் .❌. 💉💊❌🥦🥥🧄🧅🍎🍈🫑🍌🍊✅✅கருப்புக்கவுனி மாப்பிள்ளை சம்பா அரிசி நல்லது 🛡️🛡️
@ManiGSE68
@ManiGSE68 Ай бұрын
Thank you doctor for your beautiful explanation! Amazing! What you're saying is absolutely correct.
@ramanathreya4371
@ramanathreya4371 Ай бұрын
Doctor, I was first a HYPERLIPIDEMIC and then a HYPERTENSIVE patient. Now, I understand that I am a Hyperglycemic as well. Being a diabetic patient + HYPERLIPIDEMIC, how can I consume more fat ( normally avoided) for my survival ?
@maithreyiekv9973
@maithreyiekv9973 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏
@kalaichelvishantharam5602
@kalaichelvishantharam5602 Ай бұрын
Thank you Doctor fantastic explanation. God bless you.
@Sasi-World
@Sasi-World Ай бұрын
சர்க்கரை நோயா?புதிய பெயரா? புதிய நோயா? “நீரழிவு” நோய் என்று எங்கள் ஊரில் சொல்வோம்.
@chandras6982
@chandras6982 Ай бұрын
Sir Insulin resistance is due to receptor not responding to sugar. It is associated with obesity It is called poverty in plenty. That is why more insulin, More hunger. IT IS Basically metabolic disorder.
@chandras6982
@chandras6982 Ай бұрын
Poverty in plenty means More sugar But cells are starling That is why More hungry
@manoharanr1670
@manoharanr1670 Ай бұрын
Very informative! He is a true Doctor! 🖕👌❤
@brittojohn1844
@brittojohn1844 Ай бұрын
Very useful information. But forefathers ate rice and rice based food only Did they suffer from diabetes?
@nesh-2495
@nesh-2495 Ай бұрын
Last time they walk a lot and do a lot of work, but now people less walking and just eating only
@karpagambalasubramanian9273
@karpagambalasubramanian9273 Ай бұрын
What is the alternative food for rice and wheat
@jagson8029
@jagson8029 Ай бұрын
Tablet
@ImJ949
@ImJ949 28 күн бұрын
Meat and vegetables
@easwareaswar254
@easwareaswar254 25 күн бұрын
ஆமா சார் அது நோய் இல்ல அதுக்கும் மேல
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 Ай бұрын
beautiful lady
@janakis5650
@janakis5650 Ай бұрын
True. I have reversed it in 5 months
@AdvekaVijayprasad
@AdvekaVijayprasad Ай бұрын
Hi
@anisen1000
@anisen1000 Ай бұрын
My husband also did it in 3 months.
@rajalakshmibalasubramanian4227
@rajalakshmibalasubramanian4227 Ай бұрын
Hi, can you guide us how to do ?
@anisen1000
@anisen1000 Ай бұрын
@@rajalakshmibalasubramanian4227 Hi, we live in UK and tried this diet as soon as he was diagnosed before starting the medication. So if you are on medication pls check with your doctor before following this diet. We avoided carbs completely for first few weeks and had 1 portion of protein rich foods with fats like nuts , coconut,avocado and 2 portions of vegetables for every meal ( 2 meals a day only). Had a portion of fruit for dinner. Also did walking for 15 mins after every meal and brisk walk or any other physical activities for 1 hour. After following this for 12 weeks the sugar levels became normal then we started adding little carbs with each meal. Hope this helps.
@sureshnataraj297
@sureshnataraj297 Ай бұрын
Thats wonderful and thanks for your valuable information ​@@anisen1000
@mullaialagappan3595
@mullaialagappan3595 9 күн бұрын
Dr name and address
@vetripower9907
@vetripower9907 11 күн бұрын
😇😇😇😇
@amuthaflorence9263
@amuthaflorence9263 8 күн бұрын
I have been waiting for such a message. Thank you Dr. U did not scare us like other doctors. Diabetes is reversible and it's so true. I'm the best example. I'm free of diabetes now. God bless you Dr
@Erimalai-Indian
@Erimalai-Indian 7 күн бұрын
If you share your experience, like, in what way did you reverse, then everyone will thank you also. Simply saying that you reversed diabetes won't help others. Thank you.
@vijim7202
@vijim7202 4 күн бұрын
Epdi reverse panninga sollunga.. enaku romba helpa irukum
@sameenaschannel8062
@sameenaschannel8062 3 күн бұрын
Congrats.. engalkum solunga
@seetharamanchandrasekaran2637
@seetharamanchandrasekaran2637 Ай бұрын
Pl avoid music not audible
@kalastephen1954
@kalastephen1954 Ай бұрын
Music too noisy.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Ай бұрын
From the day one we are drinking milk and coffee. 50 years ago this milk was taken by all. Even at bed time we used to drink milk . Now a days why this milk has become bad ??
@user-jh9qr8ft7g
@user-jh9qr8ft7g Ай бұрын
Because that time our cows mating naturally . nowadays only injection
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Ай бұрын
Then how the multispeciality hospitals filled? ? Why the tn. government is barking no Neet....etc..the expenditure spent for education must be recovered....why somany students want to become doctor only....we are supposed to be a testing Rats 😀😀
@sridevi-io4zm
@sridevi-io4zm Ай бұрын
low glycemic index rice sapidlama.
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Ай бұрын
Don't think of glycemic index...whether its low or high...Eat well with your family chating nicely and laughing ...you will be healthy always.
@kalyaniraghavan7135
@kalyaniraghavan7135 Ай бұрын
❤🎉🎉🎉
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 Ай бұрын
என்ன எழவை தான் சாப்பிடுவது.... அதை எவனும் சொல்லுவதில்லை ..🗣️🗣️🗣️
@awesometravel
@awesometravel Ай бұрын
All types of vegetables, fish, chicken, peanut, சுண்டல்,பருப்பு வகைகள்,கீரை, தயிர்,முட்டை,சிறு தானியங்கள்,coconut, fruits
@karthickkarthick7788
@karthickkarthick7788 Ай бұрын
​​​@@awesometravelமாவுச்சத்த குறைத்து இந்த மாதிரி சாப்பிட ஒரு லட்சம் சம்பளம் வாங்கனும் கொஞ்சமான விலையிலா விக்குது.சாப்பாட சாப்பிடாம வேர என்ன பன்ன முடியும் 😅
@awesometravel
@awesometravel Ай бұрын
@@karthickkarthick7788 true...
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Ай бұрын
உங்க குடும்ப முன்னோர்கள் சமைத்த முறையில் அவர்கள் சாப்பிட்டதை சமைத்து சாப்பிடுங்கள்....நெய் சேர்த்து....இப்பொது புதிதாக உள்ள உணவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலை...விசேஷங்கள்...உறவினர்...நண்பர்கள் செல்லும் போது மட்டும் உண்ணுவோம். பத்து வருடங்களாக இதனை செயல்படுத்தி Diabetic ...Thyroid மாத்திரைகளிருந்து விடுபட்டு மூத்த குடி மக்களாகிய நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம் ...முயற்சி செய்து பாருங்கள்.
@minnialarelectrician503
@minnialarelectrician503 Ай бұрын
பழைய சோறு... சின்ன வெங்காயம்...😃​@@karthickkarthick7788
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Ай бұрын
Karpagavalli madam , Neenga dance teacher aa / dance student aaaa????
@ganapathyr5123
@ganapathyr5123 Ай бұрын
எலிம்மிச்சை மிலகு சீரகம் தண்ணீர் கலவை உதவும்
@ramakrishnann2540
@ramakrishnann2540 Ай бұрын
Fruits edukalama
@ask2568
@ask2568 Ай бұрын
Yes,you can have fruits but avoid fruit juice with added sugar
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 15 күн бұрын
No juice, only guava, apple, pappaya, you loose fiber when you take juice, fiber decrease sugar
@sathvisaram
@sathvisaram Ай бұрын
Just chew 40 times and eat.. Eat tasty foods
@nr9926
@nr9926 Ай бұрын
no...let stomach digest and eat hard to digest foods..no powdered carbs or sugar
@suriyanarayanan4679
@suriyanarayanan4679 Ай бұрын
Periyar maniyammai college la work pandrara this Dr? Kumudam office ku ponaal evarai consult Panna mudiyumaa ? Aachi masala vaanginaal sugar problem cure aagidumaa? Stupid...tell me how to contact the Dr and take his advise and treatment ?
@ambikaradha-kn9ze
@ambikaradha-kn9ze Ай бұрын
Curd can take sir
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
ஆச்சி மசாலா துட்டு 😂
@abdulhakkeem7046
@abdulhakkeem7046 Ай бұрын
Doctor address
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 20 күн бұрын
Fasting insulin level பார்க்க Rs 1000 ஆகிறது
@asokank4511
@asokank4511 Ай бұрын
சுகா் நோயே இல்லையென்றால் ஏன் கால் வெட்டப்படுகிறது சாகிறாா்கள்.
@AnandBiology
@AnandBiology Ай бұрын
நம் உடலின் நுனிப் பகுதிகள் எடுத்துக்காட்டாக கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் மற்றும் குளுக்கோஸ் செல்லாமல், அங்கு இருக்கும் செல்கள் மடிகின்றன. இதைத் தொடர்ந்து அந்த விரல்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Ай бұрын
Due to intake of metformine tablelets given for diabetics. The cells disintegration happened as side effect of medicine.
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco Ай бұрын
Lol ​@@vijayakrishnamurthy2044 stop blabbering
@lv605
@lv605 10 күн бұрын
Stupid explanation ​@@vijayakrishnamurthy2044
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 Ай бұрын
Why music waste of your consultation High music low voice
@kavielavarasan-ul7md
@kavielavarasan-ul7md 17 сағат бұрын
Chappati sapda kudatha
@rahulch5820
@rahulch5820 Ай бұрын
Doctor everyone's referring in chappati but you told no use chappati??
@dellirani8886
@dellirani8886 Ай бұрын
He is right. Rice and chapati have more carbohydrates but chapati also have in fibre. That's only the benefit in chapati
@rahulch5820
@rahulch5820 Ай бұрын
​@@dellirani8886.yes more working have in minimum chappati.we stop chappati ok what we have that type of food having only home stay person and rich person.meddke class people's do hard working how can they work and strong gain.
@bhuvanakaruna3968
@bhuvanakaruna3968 Ай бұрын
Music thevaya. Soradhun puriyanuma. Ellaya?
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 15 күн бұрын
வாய் ருசிக்கு அடிமை ஆனால் சர்க்கரை வியாதிக்கு அடிமை
@user-jc8ph2qs8w
@user-jc8ph2qs8w Ай бұрын
Sugar vantha weight loss solraga athu unmaiya enaku sugar iruku en weight loss agala plss solunga
@alaguselvi3971
@alaguselvi3971 25 күн бұрын
உங்களுக்கு வயது எதன எந்த வயதுள்ள சுகர் வந்தது அப்போ எவளோ இருந்தது இப்போ எவளோ இருக்கு கொஞ்சம் சொல்லுங்க
@funonly
@funonly 23 күн бұрын
மாத்திரை ஆல் எடை குறைகிறது
@anithas7449
@anithas7449 12 күн бұрын
Sugar irukuravangaluku adikadi urine poranala Dehydration agi neer sathu kammi agi weight loss agum. Sugar high la irukum pothu than apdi agum.
@RaviChandran-kp6jf
@RaviChandran-kp6jf 11 күн бұрын
0 ni ni pn​@@alaguselvi3971
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 138 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН