No video

Sugarlif LOW GI Diet Sugar - Diabetic Friendly Herbal Cane Sugar / Dr.C.K.Nandgopalan

  Рет қаралды 599,637

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Жыл бұрын

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday
Sunday - Holiday
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 1 000
@wowminifoodlife2641
@wowminifoodlife2641 Жыл бұрын
You are great..... நீங்கள் இன்னும் வெளிநாடு போகாமல் இங்கேயே இருப்பதுவே பாராட்டுக்குரிய செயல்.. தலை வணங்குகிறோம் 👋👋👋🙏🙏🙏🙏🙏🙏
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்லைங்க நன்றிங்க
@shathadevi8609
@shathadevi8609 Жыл бұрын
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 4 күн бұрын
NanriTambl ❤
@ravichandran8830
@ravichandran8830 Жыл бұрын
ஐயா மிகவும் பாதுகாப்பாக இருங்கள் மெடிக்கல் மாஃபியாவிடம் தங்களின் பேட்டியை காணும் பொழுது தமிழன் என்கின்ற அந்த திமிர் காணொளியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வரும் ⭐⭐⭐⭐⭐
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
தங்களின் மிகச்சிறந்த விளக்கத்தை இது வரை யாரும் சொன்னதாக இல்லை. இந்திய மக்கள் நலனுக்காக விலை போகாமல் இருப்பதற்கு தலை வணங்கி மகிழ்கிறேன் அய்யா. நன்றி நன்றி நன்றி.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்ல இங்க நன்றிங்க
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நிச்சயமாக வணக்கம்
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
கண்டிப்பாக என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி வணக்கம்
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
@@jjstudies6498 பரவாயில்லைங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@manojmano1127
@manojmano1127 Жыл бұрын
@@jjstudies6498 k
@aranganathansivasamy2057
@aranganathansivasamy2057 Жыл бұрын
ஐயா உங்கள் கண்டுபிடிப்பு அருமை, நான் உங்கள் வீடியோ நிறைய பார்க்கிறேன், இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார், நீங்கள் தமிழனாக இருந்து இவ்வளவு சாதனை செய்திருப்பது நம் தமிழ்நாட்டுக்கே பெருமை தமிழ்நாடு அரசு உங்களை போற்றி பாதுகாக்க வேண்டும், இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்,அன்புடன் அருங்கநாதன்
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்லைங்க நன்றிங்க
@veenabhargav1706
@veenabhargav1706 Жыл бұрын
தங்களுடைய அறிவு மற்றும்நாட்டு பற்றை எண்ணி வியப்படைகிறேன் ..வாழ்த்துக்கள் ஐயா. தங்களின் ஆராய்ச்சி பணிகள் தொடரட்டும்.. மனிதகுலம் பயன்படட்டும் ..நன்றி நன்றி நன்றி
@mangalambikairajaratnaiyer3935
@mangalambikairajaratnaiyer3935 Жыл бұрын
வாழ்த்துகள்🙌 தலைசிறந்த தமிழ்மருத்துவத்தின் சிறப்பை இன்று தமிழகத்தின் உண்மையான தமிழ்மகனின் குரல்கேட்டு அகமகிழ்கிறேன்.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்லைங்க நன்றிங்க
@arya.n8016
@arya.n8016 Жыл бұрын
pl
@MSJ3007
@MSJ3007 Жыл бұрын
You are a boon to humanity! God bless you with all greatness! Thank you for all your videos, it's an eye opener. Thank you Sir!
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Important Concepts & its Timings⌚⏳⌚⏳ 0:00 Start 1:30 Sugar Elobration 2:30 Breaking Fructose Ring into Aldehyde,(Diabetic Friendly) 2:40 GLYCÉMIC INDEX 3:10 GTT TEST 5:25 IAUC Formula & GLYCÉMIC INDEX 6:25 Sugar Test, Jenkins Lab 7:03 VIVO Model 7:37 Glucose +Fructose =Sugar GI(55 is the Mark) Maltose 105 Fructose 19 GLUCOSE 100 Honey 58-65 12:08 Rice 65-68/90 WHEAT 65-70 Rava 66 Maidha 70 ATTA 0>x>_55 (GLYCÉMIC INDEX High & Low) X>70 Very High GLYCÉMIC INDEX 8:20 At Start Sugar Lif was Brought to 55 GI Now 36 GI 9:45 Honey Increases Sugar level 10:00 Honey was Brought to GI 37 By Dr Nandagopalan 13:00 Rava Maidha Atta Difference Core Wheat Rod is Rava WHEAT Skin Powder is மைதா WHEAT Thick Skin Powder Atta 16:30 Energy Drink is Barley with Sugar Drink, GLYCÉMIC INDEX is 28 17:15 To Be Noted 17:35 Robert Lastic 18:25 Its More Fibre 20:10 Wheat Flour Honey 20:45 Awards 22:46 👏👏👏 23:03 SUGARs Unique Features 24:00 Unlimited Sugar Consumption is Allowed 25:15 Fast Foods ☠️ 26:30 Most Tasteful Sugar Lif 27:48 Try Sugar Lif instant Energy 28:20 25-30gm WILL REDUCE UR Diabetic SUGAR if u take SUGAR LIF 29:00 மெக நீர் மது மேகம் 30:15 Sugar lif Intake Clubbs waste Sugar in Blood, and takes away 30:50 Body & Molecular Strand Chemical Changes 32:45 Belgium Show & Patent Rights 34:10 U have to live life as Normal individual 36:00 பணம் கஷ்டம் & Invention of Dr's Products 37:00 ஆமாம் 😓 37:38 To be Noted பணம் முதலை 39:05👏👏👏💖💖💖 39:25 Hariprasad Chodasya 42:47 👏👏👏🤩🤩🤩 43:50 👏👏👏😎😎😎 The End🎉🎉🎉
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
நன்றி
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@vasanthbharath4494 Welcome Sago 💖💖💖
@venkatesanramdoss8767
@venkatesanramdoss8767 Жыл бұрын
Neenga super bro...
@2001govindh
@2001govindh Жыл бұрын
Appreciate it , Great job
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@venkatesanramdoss8767 Thanks Bro 💖💖💖
@djeamarierayar9405
@djeamarierayar9405 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்த்துக்கள் சார் உங்கள் செயல் திறன் இந்தியாவிற்கு மிகவும் தேவை. உங்கள் பிடிவாதம் மிகவும் வரவேற்கத்தக்கது. நம் மக்கள் பயன்பெற வேண்டும் என்று கூறுவது சிறப்பு. நன்றி.
@valliramasundram8590
@valliramasundram8590 Жыл бұрын
I truly respect n proud to say you are an Indian of Tamil descent has achieved so much in course of good health. I admire your humbleness which very few have very few have in this present world. You are an asset in Tamil Nadu, may you do more research for mankind and achieve further world recognitions. May God bless you always. 💖👍🙏🏼
@rkr6933
@rkr6933 Жыл бұрын
ஐயா உங்கள் அர்பணிப்பு மற்றும் நம்ம மக்கள் மேல் வைத்திருக்கும் பற்றுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டிகொள்கிறேன்
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
நன்றிங்க பரவாயில்லைங்க
@kumaravelkasi1449
@kumaravelkasi1449 Жыл бұрын
@@sinnathampithampi7734 தாங்களின் உழைப்பு போர்றுதற்கு உறியதுதலை வணங்குகிறேன்....நன்றி. நன்றி.
@leemarose4125
@leemarose4125 3 ай бұрын
Congratulations sir 👏
@eshankuty6841
@eshankuty6841 Жыл бұрын
U really feel & understand the mental feelings of a Diabetic patients sir. Really superb
@mathyy891
@mathyy891 Жыл бұрын
Dr You are unique. Money is not the matter. In this commercialized world, it is difficult to find people like you. Hats off to you sir..
@sukumarkumar8021
@sukumarkumar8021 4 ай бұрын
Have u not gone to see him directly😅
@suresh-zp2bw
@suresh-zp2bw Жыл бұрын
தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் சார் நீங்க 👍
@ananthisrinivasan2276
@ananthisrinivasan2276 Жыл бұрын
Wonderful. Path breaking innovation . It is a blessing for diabetic people. Hats off to you. When people are trying to become rich by selling their products, I am stunned by your commitment to make it available for poor people in India. A very big salute to you. Tamil blood always humble and caring and patriotic. You are a role model for younger generation in India
@punithalifestyleoflife9029
@punithalifestyleoflife9029 Жыл бұрын
சர்க்கரை நோய் உள்ளவர்களும் மனிதர்கள் தான் என்ற மகத்துவம் அறிந்த மாமனிதர் தாங்கள், வாழ்க வளத்துடன்.
@thiruvengadamkishorekumar1285
@thiruvengadamkishorekumar1285 Жыл бұрын
Living God,I love you, you are a Greatest Scientist in the world, god bless you with long life to serve our people
@dheena8492
@dheena8492 Жыл бұрын
Stunned by ur excellent discovery and thereaupetic speech. Tamil people have ruled the world long back and its gradually going to happen by the greatest tamil scientific scholars like you. Nanri vendhe.
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 Жыл бұрын
தங்களின் அனுபவம் ஒரு பாடம் அய்யா நன்றி வாழ்த்துகள்
@joyjoseph8003
@joyjoseph8003 Жыл бұрын
Great Contribution to the Heath Sceince Dr.C.K .Nandagopalan. Everybody should listen to understand the conept .Avoid asking questions without knowing the basics food & nutrition
@rkedits205
@rkedits205 Жыл бұрын
Superb sir Nice and very interesting speech and I kept in my Herbal shop @ Vellore - katpadi , but today I know more & more about the Sugarlife and it's Benifits 👍👍👍👍👍👍👍🙏. Thank u for the information 🌹🌹🌹
@gokulraj8850
@gokulraj8850 5 ай бұрын
Sir, i have seen most of your videos. I was shocked to hear so many truths about our food we eat daily. I also watch Dr.B.M Hedges videos. I love both of you. I standup and salute your research and also respect 🙏 that you are not ready to give the patent rights to any other country. Thankyou so much for your patriotic thought. Iam proud to be an Indian n tamilian.
@vimalanmurugesan1245
@vimalanmurugesan1245 Жыл бұрын
Dr. CKN is really a potential noble human, and his research work is a marvelous one. His knowledge, his understanding, and his potential are really an appreciation one. Great salute Dr.
@kathirvel1963
@kathirvel1963 Жыл бұрын
Sir Very Great Medical Scientist Yo are We are very proud to be a Tamilian Indian Because of you.. Myself love you❤😘
@arumugam1966
@arumugam1966 Жыл бұрын
நல்ல அருமையான மனித உடலில் சர்க்கரை பற்றிய தெளிவாக விளக்கி கூறியமைக்கு நன்றி மேலும் வருங்கால சந்ததியினருக்கு சர்க்கரை நோய் லிருந்து மக்களை காக்கவேண்டும்ய பொறுப்பு உங்களை போன்ற மருத்துவ ஆராய்ச்சியளர்களின் மிகப் பெரிய கடமையாக இருக்கிஇருக்கிறது
@Jayalakshmi-zj3cf
@Jayalakshmi-zj3cf Жыл бұрын
Ó
@bvvraorao9137
@bvvraorao9137 Жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@greensouthern478
@greensouthern478 Жыл бұрын
நான் sugar gi வாங்கி பயன் படுத்தினேன் superb..... Normal sugar சாப்பிட்டா நாக்கில் எரிச்சல் இருக்கும்.. உங்கள் sugar சாப்பிட்டேன் அருமை நன்றி
@agsbose2142
@agsbose2142 Жыл бұрын
ஐயா உங்கள் பதிவை எப்போதும் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவை காலம் இருக்கும் வரை தொடரவேண்டும் இது என் தாழ்மையான கருத்து
@healthyfoods9910
@healthyfoods9910 Жыл бұрын
Hates of you sir. You are the genuine human being and wonderful person. May Almighty of God bless you and your more research inventions. All the best.
@rajamadankirajamadanki1993
@rajamadankirajamadanki1993 11 ай бұрын
Sir me and my husband not take medicines till now. We follow you sir. My age is 56 my husband age 65 .our food habits very simple. 11am full meals. 3 pm light ridden. 9pm chapatis. Or idly. Walk daily. Also follow you sir. Hats of your speech sir.
@user-mj7et2pi1j
@user-mj7et2pi1j Жыл бұрын
தமிழர் பெருமைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துகள் மருத்துவர் அவர்களே ..
@aruljothidhandapani739
@aruljothidhandapani739 Жыл бұрын
ஐயா அற்புதமான பதிவு. உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன். சித்தர்கள் கல்வி அற்புதம். அனைத்து குருமார்களின் பாதங்களில் மண்டியிட்டு தலை வணங்கி சரணடைந்து வணங்குகிறேன் ஐயனே குருவே துணை
@eshankuty6841
@eshankuty6841 Жыл бұрын
Thanku so much for ur kind heartedness towards good health of humanity. Kindly tell us about Reumatic Arthritis which Doctors say couldn't be cured. Vazhga Valamudan
@basha279
@basha279 Жыл бұрын
A GREAT GENIUS AND GOD'S GIFT FOR HUMAN BEING SIR YOUR WAY OF EXPLANATION IS AMAZING HATTSOFF TO SIR.
@sivapadam1629
@sivapadam1629 Жыл бұрын
Dr.CKN is a gift by God to us
@ezhil2395
@ezhil2395 11 ай бұрын
Excellent Sir You are a god’s gift for human beings . Very potential and having strong opinions and confidence
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 Жыл бұрын
உண்மையான அறத்தின் வழியில் செல்கிறீர்கள். வாழ்க நீ எம்மான்
@jayashree2122
@jayashree2122 Жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏 ஐயா... கோடி வணக்கங்கள்.... உங்கள் காலில் நெடுஞ்சானாக விழுந்து வணங்க வேண்டும்.
@sridharan6452
@sridharan6452 6 ай бұрын
The real "Super Star"of the "Man Kind" is" Doctor CKN" என்னுடைய வாழ்த்துக்கள் !!! பாராட்டுக்கள் !!!
@singaravelan191
@singaravelan191 Жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பு எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் நன்றி சார்
@yathum
@yathum 7 ай бұрын
No words to praise sir 🙏 Hattsof to you sir you did a great job and gifted for us your research is extordinary mind blowing thank you so much sir very proud of you our country is blessed 🙌 namaste 🙏
@sadashivam9046
@sadashivam9046 Жыл бұрын
Proud of you sir... Very few people will have willingness to serve for their people wellbeing ur one among them.. Hats off.🙏
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna Жыл бұрын
மிக சிறந்த பதிவு நன்றி ஐயா
@victori3431
@victori3431 Жыл бұрын
Sir A very great, human beneficial innovation. Its God's gift to you to invent this product.
@perumalnarayanasamy7771
@perumalnarayanasamy7771 Жыл бұрын
Video is sweet, the information about Pandit Hariprasad Chaurasia is sweeter
@abis9769
@abis9769 Жыл бұрын
Thank you so much for your enlightenment sir ... God bless you and your family abundantly ☺☺☺.sir , this sugar can be taken by all age groups?
@Svs189
@Svs189 Жыл бұрын
Hats Off to You Sir!
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
Thank you for your highness sir you have said that you will serve to your country men first rest to others you have made me highly impressed. How to get the product.
@devapragasam1082
@devapragasam1082 6 ай бұрын
You are great doctor. God bless you abundantly. I watched now some of your videos now.
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Very informative and interactive message doctor...
@krishnankumarasamy9899
@krishnankumarasamy9899 Жыл бұрын
Thanks to our real doctor. God bless you and your family
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk Жыл бұрын
Excellent Explain Sir. From where get it the products.. we support to you and your team. Continue your service to our Motherland...
@ananthababuananth4635
@ananthababuananth4635 Жыл бұрын
Sir உங்கள் சேவை என்றென்றும் நிலைத்து நிற்கட்டும்
@umamyfavourites6085
@umamyfavourites6085 Жыл бұрын
Conversation with rajesh sir was active friendly lively and so on . We miss it.
@jansijegan6073
@jansijegan6073 Жыл бұрын
உங்கள் சிந்தனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. 🙏🙏🙏
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 Жыл бұрын
Sir ungalai vaazhtha vayadhu illai.... Aanaalum Manam niraiya vaazhthanum nu thondrugiradhu... Aanandha kannerudan... Vaazhga Valamudan 🙏🙏Ungalaal indha Maruthuva Muarai Valarattum🙏🙏Vaazhga Vaiyyagam🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@kannansreekannansree8016
@kannansreekannansree8016 Жыл бұрын
Really super sir. We proud your speech and best understand your Tamil medical science thank you very much God bless you sir.
@sumathygunasekaran2552
@sumathygunasekaran2552 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@sathyav3667
@sathyav3667 Жыл бұрын
வணங்குகிறேன் ஐயா சர்க்கரை பற்றி இவளோ விரிவாக யாரும் சொன்னதில்லை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்லைங்க நன்றிங்க
@bharathekmohan8664
@bharathekmohan8664 Жыл бұрын
Hi
@Kamal25217
@Kamal25217 Жыл бұрын
Hi good day .I was eagerly waiting for your video . thank you very much 🙏💐🌟
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 8 ай бұрын
Past 3 days i am taking coffee in the morning and evening 2 small cups every day. I feel energetic. Thank u so much . Vazhgha valamudanum , nalamudanum. U r giftt of God. Stay blessed.
@svramakrishnan5347
@svramakrishnan5347 Жыл бұрын
Chaurasi great flautist. Had heard him twenty years ago at music academy. Good talk. Using sugar for a year now.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
நன்றிங்க பரவாயில்லைங்க
@sridharlaxmi2203
@sridharlaxmi2203 Жыл бұрын
Incredible health product. For diabetic patients it's ok to spend money on this sweet instead of drugs expenses. For a common person like me it's too high. Hope in future this Amruta available in affordable cost as you wish to serve our Nation!
@ReshmikaDravid
@ReshmikaDravid Жыл бұрын
You are Great sir, you have to do more to living beings, live Long life,I pray to God Thanks 😊 🙏 🙏🙏🙏
@sudhayogesh7275
@sudhayogesh7275 3 ай бұрын
Kudos to u sir..first time hearing ur conversation... U are diabetic friendly... crispy explanation with the way even a lay man could understand..
@ramanj123
@ramanj123 Жыл бұрын
Please make a video in English sir. We people will take your products into other states and publicise. It is our duty as a fellow citizen of this country for a patriotic person like you. 🙏
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 Жыл бұрын
You do it… why everything need to be one man job???
@thiyagarajraj3721
@thiyagarajraj3721 Жыл бұрын
Beutiful product fantastic
@rajinivelk6777
@rajinivelk6777 Жыл бұрын
Sir, Make many CKN likes you, in your life time as soon as possible, pray for your success. K. Rajinivel, Madurai
@madanv7948
@madanv7948 Жыл бұрын
Excellent sir 👏 👌 👍 Thank you for your valuable advices sir
@thomasalbert4208
@thomasalbert4208 Жыл бұрын
Sir What A Explanation Hats of sir
@babumicheal3584
@babumicheal3584 Жыл бұрын
Lots of thanks sir, you are the great sir, god bless you sir.❤
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
நன்றிங்க பரவாயில்லைங்க
@lydiasampath2061
@lydiasampath2061 Жыл бұрын
Amazing & we are proud of you sir. Thank you. I have placed the order.
@lathachandrasekaran7122
@lathachandrasekaran7122 Жыл бұрын
Thanks for the product sugar life Dr.
@vikneswarik4047
@vikneswarik4047 Жыл бұрын
Exallent sir.u r great.patriatic Indian.very proud of u sir.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்லைங்க நன்றிங்க
@dganapathi7968
@dganapathi7968 Жыл бұрын
Thanks for the valuable information Dr. Sir. 👍. Hats off Dr. Sir. 👏. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
நன்றிங்க பரவாயில்லைங்க
@suganyasuga4953
@suganyasuga4953 Жыл бұрын
Thanks universe for bringing him
@karunakannimakarunakannima4249
@karunakannimakarunakannima4249 Жыл бұрын
தமிழினத்தலைமகன் நந்தகோபாலன் உங்கள் வார்த்தைக்கு சிரம்தாழ்த்திதலைவணங்குகிறேன் நீங்கள் மேலும் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இறைஅவனை பிரார்த்திக்கிறேன் நீவிர்நீடூழிகாலம் வாழ வேண்டிக்கொள்கிறேன் நன்றி அய்யா
@arumugam1122
@arumugam1122 Жыл бұрын
வாழ்tha வயதில்லை ..வணங்கி மகிழ்கிறேன் சார்...உங்களின் இத்தனை ஆண்டுகால கடும் மருத்துவ ஆராய்ச்சியும். தவறான மருத்துவ முறைகளை பின்பற்றி அறியாமை இருளில் மூழ்கி கிடைக்கும் மனித இனத்திற்கு நீங்கள் ஒரு கலங்கரை விளக்கு. ஆங்கில மருத்துவ மாபியாக்களுக்கு நீங்கள் ஒரு சிம்ம சொப்பனம். உங்களின் சேவை சிறக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ..👏👏💐🐝🙏👑😊
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்லைங்க நன்றிங்க
@navaneethannavaneethan6873
@navaneethannavaneethan6873 Жыл бұрын
Good news sir ☺️ thank you for this information
@muralid5824
@muralid5824 Жыл бұрын
Im unmatched happy god bless you appa thanks for your hanst
@muralibashyam4247
@muralibashyam4247 10 ай бұрын
நல்ல அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு.
@nishithraj2927
@nishithraj2927 Жыл бұрын
Your always great like a Indian ancient Dr charaka samita
@balanjaya159
@balanjaya159 Жыл бұрын
தமிழ் மக்கள் மற்றும் இந்தியமக்கள் பயண்பாட்டுக்கு பிறகு தான் (மீதி )பிறகு தான் உலக மக்களுக்கு என்ற வார்த்தை சொன்னதற்கு உங்கள் முன் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன் வாழ்க தமிழ்🙏🙏🙏
@pandiansampath5012
@pandiansampath5012 Жыл бұрын
Pp⁰ppppppp⁰pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@murugesanchennai2360
@murugesanchennai2360 Жыл бұрын
Super
@vijayamahadevan6735
@vijayamahadevan6735 Жыл бұрын
Very useful and informative information.
@kalaiselvi9235
@kalaiselvi9235 8 ай бұрын
Vanakkam sir உங்களின் இந்தியர்களின் மே ல் மற்றும் சக மனிதர்கள்உடல் நலம் அக்கறையும், ஆராய்ச்சியும் மிக அருமை ஐயா உங்களுக்கு எல்லாம் வல்ல இறை அருள் என்றும் துணை நிற்க வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா
@rajeswaris2920
@rajeswaris2920 Жыл бұрын
ராஜேஷ் அண்ணா உடன் பேட்டி மிகவும் நன்றாக உள்ளது டாக்டர்
@alexander-bn7te
@alexander-bn7te Жыл бұрын
Great Sir. Super explanation
@sangeethavino374
@sangeethavino374 Жыл бұрын
Valzhga valamudan C.K.N sir
@manimaranmaseelamani3057
@manimaranmaseelamani3057 6 ай бұрын
Dr. CKN, God bless you Sir. Thank you for sharing all your knowledge with Tamil Nadu Citizens and Tamils
@rajasekarsekar4149
@rajasekarsekar4149 Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதமான பதிவு.மனமார்ந்த நன்றிகள். நரம்பு மண்டலம் பாதிப்பு மற்றும் அது சார்ந்த உணவுகள் பற்றி ஒரு காணொளியில் பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா💐💐💐💐💐💐
@sganesan932
@sganesan932 Жыл бұрын
Super sir where purchase sir
@nalamvaazhaeaswari1693
@nalamvaazhaeaswari1693 Жыл бұрын
@@sganesan932 ஆன்லைன்ல கிடைக்கும்.
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 11 ай бұрын
Henna velai sir
@jawaharlal1853
@jawaharlal1853 Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@krishnasamy4738
@krishnasamy4738 Жыл бұрын
True tamil scientist congratulations vaalga valamudan
@panchanathangovindaraj592
@panchanathangovindaraj592 Жыл бұрын
Very very good imformation, thanks.
@rangadurairajaram9533
@rangadurairajaram9533 Жыл бұрын
Hats off Dr.
@murugesansubramaniyam3672
@murugesansubramaniyam3672 Жыл бұрын
Sir The whole humanity should submit their thanks to you. One small suggestion . If you upload videos with "english running words" hundreds of crores of people will be benefitted I submit my thanks to your team
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
நன்றிங்க பரவாயில்லைங்க
@rajkann1971
@rajkann1971 Жыл бұрын
For what😳
@gayathrimohan9614
@gayathrimohan9614 11 ай бұрын
ஐயா திரு CKN.மிகவும்சூப்பர் மிகவும் அருமையான சக்கரை இனிப்பு நோய் இருந்து எப்படி விடுவது சம்பந்தமாக ஆராய்ச்சி மிகவும் அருமை சார் நன்றி 😮
@devibala8924
@devibala8924 Жыл бұрын
We proud of you sir
@sasikumar2728
@sasikumar2728 Жыл бұрын
இந்திய மக்களின் நலனுக்காக பாடுபடும் தங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன்.. மிக்க நன்றி.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
பரவாயில்லைங்க நன்றிங்க
@shanthir5956
@shanthir5956 Жыл бұрын
Super anna
@bhavaniparamasivam8859
@bhavaniparamasivam8859 Жыл бұрын
Really very informative Dr…. Real Dr I found….🎉
@honeybeescollections
@honeybeescollections Жыл бұрын
Vazga valamudan sir
@davidkent228
@davidkent228 Жыл бұрын
Long live Dr ckn,more research from Tamil science needed for our human for good health,love your research,you are God gifted person
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 Жыл бұрын
நன்றிங்க பரவாயில்லைங்க
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 124 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 224 М.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН