அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு - சுகி சிவம் | HOW TO SOLVE PROBLEMS - SUKI SIVAM
Пікірлер: 181
@jafaralimohamedyasin3973 жыл бұрын
நீங்கள் பேச பேச நாங்கள் வளர்கிறோம். நன்றி ஐயா🙏🙏🙏
@user-vh8rm6dg7oАй бұрын
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil song writer Devotional songs writer 🎉 Kurangani 🎉
@sumathikannan34993 жыл бұрын
உண்மை ஐயா.நீங்கள் சொல்வது போல் தான் நான் இருக்கேன்.என்னை நான் மாத்திக்கிறேன்.நன்றி
@narayanantamil68745 жыл бұрын
அருமையான பதிவுகள் சகி சிவம் ஐயா கூறுகின்ற ஒவ்வோர் எழுத்தும் சொல்லும் 🙏🧘♂️🤝👍வலரும் பருவத்தினர் வளர்வதர்க்கு நல் வழி காட்டியாய் அமையும் வலர்க வாழ்க ஐய்யா அவர்களும் சொர்பொழிவும் 🙏வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏
@MaheshMahesh-sp3bj2 жыл бұрын
Gffddddh
@chandrumowlee27103 жыл бұрын
அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றி... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@kaviarasan97464 жыл бұрын
உங்கள் வழிகாட்டுதலில் நான் வாழ முயல்கிறேன்.. மனதை ஆளும் முறையை வளர்க்க விரும்புகிறேன்.. மிக்க நன்றி ஐயா, நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏
@triplicanerathnaveluanbuma736 Жыл бұрын
❤
@ayyanarayyanar1239 Жыл бұрын
1qq
@muthukumaran17062 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றிகள் ஐயா.
@a.m.josephxavierpaul82542 жыл бұрын
சிறிய திருத்தம்😭 ஐயாவின்🙏 உதாரண ராட்சச வெள்ளைக்காரியை☠️ இதற்கான நீதி கேட்டு பைலட்டிடம் அழைத்துச் செல்ல💞 அந்தப்பைலட்டே கருப்பினத்தவராக இருந்திருக்கும் வண்ணம் கண்டால் 💯அந்த வெள்ளைக்காரி இந்த நரக விமானத்திலிருந்து தானாகவே வெளியே சென்று இருப்பாள் அந்த விமானத்தில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியில் நிரம்பி இருப்பார்கள்💥🙏💥
@revathikrishnamurthi31392 жыл бұрын
A
@r.thamarikkannankannan80825 жыл бұрын
excellent speech we have solutions to all problem
@parthibanr14312 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி ஓம் நமசிவாய🙏
@sivaselvaraj99803 жыл бұрын
உங்களோட வரிகள் மிக அழகானது
@akilasridhar21443 жыл бұрын
அருமையான பதிவு
@jayapraba91452 жыл бұрын
அருமையான பதிவு என் வாழ்விற்கு உதவியாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@ayyathuraimurugan43853 жыл бұрын
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.....
@aasimani56732 жыл бұрын
Sir, naa mana kastatthil irikkum bodhu Unga speech kettaal manam thelivadaiyum. Mind fresh aagidum.
@krishnaaranthangi2 жыл бұрын
மிகத் தெளிவான உரை💐
@priyamurugesan70537 ай бұрын
I feel so thankful to you sir. Thanks for sharing your amazing perception and knowledge.
@prabu19174 жыл бұрын
Very good answer for my question Thank you sugi sar
@user-rf2pj4bj7g3 жыл бұрын
Sir thumbnail மாத்துங்க. நீங்கள் மிகப் பிரபலமானவர். இதை நிறைய பேர் பார்க்கிறார்கள்.உங்கள் channel லில் ஏற்க முடியவில்லை.எனக்கு உங்கள் பேச்சு மிகப் பிடிக்கும் சிறு வயதிலிருந்தே.
@devianandababu1325 Жыл бұрын
Thank u sir ur speech is an inspiration to me i also suffer a lot it's useful❤❤❤
@saminathanthangarasu34604 жыл бұрын
Vazgha valamudan ayya
@narayanans58542 жыл бұрын
Wounder full speech ....sir👌and useful massage....tq....
@rajeshkannas25412 жыл бұрын
Nallathu ayya.nalla pathivu
@manomano4032 жыл бұрын
இனம் மதம் மொழியெனும், பேதம் கடந்தோம் இன்சா அல்லா அல்லா! கற்பினிலே பல, பரிமாணங்கள் கண்டோம் அன்பின் அல்லா!! காலமெனும் பெரும் ஆழ்கடலில் சிறு, படகாய் ஆனோம் நாங்கள்!!! காற்றின் வேகம் ஓங்கும் வேளை, சிறு மழையே வந்து தணித்தது!!!! உந்தன் கிருபை, ஒன்றே எங்கள் தாகம் தணிக்கும் அல்லா! அல்லாமல் எவர் எது திணித்தாலும், திருப்பி அவர்க்கே தருவோம்!! திருமறைதானே எங்கள் பாதை, ஒருமுறை சொல்வோம் சொல்வோம்!!! எதிர்மறையாப் பொருள் எவரும் கொண்டால், நேர்களம் செல்வோம் வெல்வோம்!!!! .. 22.22
@subashinimtv18044 жыл бұрын
Iam a great fan of u sir...
@Mehataj-nm5 ай бұрын
Very useful message thank u sir.....addictor of your speech.
@s.rajinidevi65192 жыл бұрын
Arumai Aramai ayya. Namdri ayya.
@LakshmanaKumar-tw5dgАй бұрын
வளர்வதில் வாழ்வோம்
@rameshsoundarrajan38313 жыл бұрын
You are my virtual Guru and Godfather
@geethavenkat96893 жыл бұрын
Best motivated speech
@DeepakKumar-vd9tr5 жыл бұрын
Wow... Sir speech is the real education for today's youth..! On how to live n lead life happily n independently🙏🏼🙏🏼🙏🏼
@thangammani20172 жыл бұрын
super sir useful message.thank you
@o3tnpsc1353 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@RMIC1532 жыл бұрын
ஐயா தலைப்பில் 'தீர்வு' என்பதற்குப் பதில் 'திர்வு'என்றுள்ளது. கவனிக்கவும் நல்லுரைக்கு நன்றி 🙏
@user-xu6zo2tk1f4 жыл бұрын
தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்கு மிக்க நன்றி அய்யா. உமது வார்த்தைகள் எமக்கு மிகப்பெரிய அளவில் பேருதவியாக இருக்கிறது நன்றி அய்யா.
@poothasamyp93853 жыл бұрын
அய்யா அனைத்து பிரச்சனைக்கும் நம்மிடம் தீர்வு உண்டு என்று நீங்கள் கருத்து தெரிவித்துள்ளதால் இந்த தருணத்தில் இப்போது தமிழ்நாட்டில் கொங்குநாடு தனிமாநில பிரிப்பு பற்றி பேசப்படுகிறதுபற்றி சில கருத்துக்கள் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர ஆசைப்படுகிறேன். ஒரு மாநிலத்தினை பிரித்து தனிமாநிலமாக ஆக்குவதென்பது மத்திய_மாநில அரசுகள் சம்பந்தப்படடது.இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் 1956_இல் அமைந்தது.அடுத்து ஒரு குறிப்பிட்ட மாநிலத்தினை பிரித்து தனிமாநிலமாக / யூனியன் பிரதேசமாக ஆக்குதென்பது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சம்மதத்தின் அடிப்படையில் மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு.நாடு கொடிய தொற்றுநோயால் என்னசெய்வதென்று தெரியாது அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தவேளையில் இப்படிப்பட்ட விவாதம் தேவையற்றது. ஒருசமயம் ஒரு திரைப்பட இயக்குநர் நான் மகாத்மா அல்ல என்ற ஒரு திரைப்பட த்தினை எடுத்தார்.இந்த title ஐ எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் திரு.சத்தியதேவ் இவ்வழக்கு தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் அண்ணல் மகாத்மா காந்தியை இழிவு படுத்துவது போல் உள்ளது.எனவே,இதனை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அப்படம் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது.எனவே, தனிநபர் எவரும்மேலேகுறிப்பிட்ட தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி, நாட்டின் இறையாண்மை/ ஒருமைப்பாடு ஆகியவற்றை கழங்கப்படுத்த அனுமதிக்க கூடாது.ஊடகத்துறையும் இதற்கு நிச்சயம் ஒத்துழைப்பு தர வேண்டும். நம்புவோம்.
@sampathelumalai82463 жыл бұрын
👍 👍 நல்லதே நடக்கட்டும் ஐயா
@vvijayanand52273 жыл бұрын
நல்ல விவரங்கள் நன்றி
@muppakkaraic86402 жыл бұрын
நன்றிகள் ஐயா வணங்குகிறேன்
@sivapatham56473 жыл бұрын
SIVAPATHAM super sir
@TheLa19803 жыл бұрын
Respected Uncle, Thanks a million for sharing your wisdom. Your messages help in developing mental strength, gain clarity in thinking and lightens the stress. You are doing a role of Appa. We are so indebted to you. Lots of goodwill to you and to your family.
@vpsquarebuilders33042 жыл бұрын
நல்ல கருத்து ஐயா 🙏
@wittygonthan7444 Жыл бұрын
சோல் வேந்தர்.அருகில் தீர்வு அறியாதோர்.
@KarthiKarthi-mp6hw2 жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks Sir💚💛💜
@sureshkrishna35682 жыл бұрын
Vera level sir 😍😍😍
@R919972 жыл бұрын
GREAT SIR
@k.p.murugaraj55693 жыл бұрын
நன்றி.ஜயா
@karthikb25943 жыл бұрын
உங்களின் வார்த்தைகள் அனைத்தும் துவண்டுபோன மனதினை உற்சாகம் அடைய செய்கிறது... இந்த காணொளியில் நீங்கள் முதலில் ஒரு குட்டி கதை சொன்னீர்கள் அது மிகவும் நகைச்சுவையாகவும் இருந்தது, சிந்திக்கவும் செய்தது... நன்றி ஐயா
@cbd84912 жыл бұрын
அருமை
@saminathan25032 жыл бұрын
Super sir thanks
@subramsubramaniam13273 жыл бұрын
Thanks Sir
@rajubettan19683 жыл бұрын
How to face the problem ln the life preaching by sukkisivam is very fine
@sobhaandrameshhariharan40993 жыл бұрын
Spot on, Sugi Sir
@yasudossaarthiyasudossaart50565 жыл бұрын
Supper 👍👍👍
@mageswaryk60704 жыл бұрын
சிறப்பு.... மகேஸ்வரி சிங்கப்பூர்
@priscillaraju32563 жыл бұрын
உங்கள் பேச்சு என் மூச்சு!
@mahalingamshunmugam99305 жыл бұрын
Nice sir
@rameshm53973 жыл бұрын
உங்கள் வரிகளுக்கு நான் வெறியன் ஐயா
@myself_3452 жыл бұрын
Good comments sir
@daredevils86802 жыл бұрын
Motivated speech skills
@haris94432 жыл бұрын
Thanks
@kathakokilateluguaudiobook37305 жыл бұрын
Arumai Annaa
@renugasoundarajan95345 жыл бұрын
Super eyeya
@kannanrevathi56405 жыл бұрын
My father was my guru , guide everything. After I lost him , your valuable speech gives lot of solution. Thank you sir.
@AKB955 жыл бұрын
Same here Kannan Sir. I lost my dad and wandering the world without guidance. Suki Sivam ayya thaan ippo enakku irukkura oru oli vilakku.
@ramkumarkantha91434 жыл бұрын
My wife is my Guru. On solving all my emotional and official issues. She is awesome. Thnks de Pondati. Love you de pattu.. Puji ma. ❤️❤️😍😍😘😘😊😊🎉🎉☺️☺️🤗🤗💖💖💜💜♥️♥️
@jayakumar78165 жыл бұрын
superb sir.
@Sivasiva21045 Жыл бұрын
உங்கள் கருத்துகளில் என் என்ன உங்கள் மாரின,,,,,,
@mahamanimahamani5171 Жыл бұрын
ஐயா மனசு அப்படியே குழப்பமா இருக்குது ஐயா உன்ன தான் ஒரு தலை வலிச்சா கூட பயமா இருக்குது ஆனா உங்க கருத்துக்களை நான் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா அதை விட்டு மீண்டும் வந்துட்டேன்
@madraskitchen64012 жыл бұрын
வாழ்க வளமுடன், தமிழுடன்......
@rajavrajaravichandiran1563 жыл бұрын
Super sir
@bhuvaneshwarimalayarasan41192 жыл бұрын
Superb Sir
@antonyrajesh94052 жыл бұрын
Best speech
@nalinir70242 жыл бұрын
Thank you sir! Vazha vazhamudan..
@AkaSh-un2rd2 жыл бұрын
Suppar
@eemirajaprema72763 жыл бұрын
Res sir good morning if people follow your advice they can be a good human and can live peacefully in this world thank u sir
@balasundarithiyagarajan97092 жыл бұрын
L
@saravananpillai51123 жыл бұрын
👍 good 🙏
@udayakumar.s47234 жыл бұрын
Super
@rarecollections54542 жыл бұрын
Very very super
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
நம் பிரச்சனை என்ன எப்படி வந்தது அதன் நிலை என்ன அமைதியாக அமர்ந்து எப்படி தீர்ப் ப து என சிந்தித்தால் தீர்வு கிட்டும் நன்றி ஐயா
@kanishkas19612 жыл бұрын
Very nice amazing speech sir👌
@kanishkas19612 жыл бұрын
Thank you for your wonderful words sir.
@balasubramaniankrishnaswam10863 жыл бұрын
Excellent
@aarthiramachandran11815 жыл бұрын
Arumai sir....
@pathmapriyak17253 жыл бұрын
Arumai Sir ❤️unga speech yevlo ketalum alukathu sir 🙏🙏🙏🙏🙏🙏
@manimaran79365 жыл бұрын
Super super
@g.durgabaig.gopalrao27854 жыл бұрын
B hiphi super
@srividhyanarayanan91765 жыл бұрын
மனம் இலேசாது இதைக்கேட்பதால்
@parameswaryk18652 жыл бұрын
Suki sir speech sukamanthu
@favcomedy49812 жыл бұрын
Good messages
@RajaRam-hf6lj2 жыл бұрын
Nandri ayya valzha valamudan Tirupur rajaram r
@revathir77813 жыл бұрын
Sir, Now a days only I saw your Video. Really I felt happy and Awesome. Thank you.