கோபத்தால் என்ன நடக்கும்? சுகிசிவம்

  Рет қаралды 473,388

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

கோபத்தால் என்ன நடக்கும்? சுகிசிவம்
sukisivam #sukisivam latest #sukisivam2021 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 #sukisivam2020

Пікірлер: 261
@kRaja-hk1bm
@kRaja-hk1bm 2 ай бұрын
நேர்மை,நியாயம்,ஒழுக்கம்,தன்மானம்,சூடு,சொரனை,இரக்கம்,பொதுநலம்,பிற உயிர் பற்று போன்ற குணங்கள் கொண்ட மனிதனுக்கு கோபம் அதிகமாக உச்சகட்டமாக வரும் அவன் பழிவாங்குவரை கோபம் என்ற நெருப்பு குறையாது எத்தனை வருடங்களாக இருந்தாலும் எரிந்து கொண்டே இருக்கும் மேலும் உண்மையான கோபம் கொண்டர்கள் திரும்ப பழிவாங்கும்வரை சரியாக சாப்பிடவோ,தூங்கவோ,எந்த நல்ல விசயங்களில் கலப்பதோ, எந்த சுகத்தையும் அனுபவிக்கவோ விரும்ப மாட்டார்கள் வெறுப்பார்கள் யாரிடம் கலகலப்பாக பேச மாட்டார்கள் பழக்கத்தை நிறுத்துவார்கள் தனிமையாக இருப்பார்கள் மேலும் தன் சொத்து,பணம்,வாழ்க்கை, உயிர் போன்றவற்றை பணயம்வைத்து உயிரை வெறுத்து சண்டைக்கு செல்வார்கள்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@parthibanm3123
@parthibanm3123 3 жыл бұрын
நல்லவர்கள் கோபித்து உடனே மறப்பது மற்றும் மன்னிப்பது இயல்பு... ! பிறர் கோபம் கடக்க வேண்டும், நம் கோபம் தவிர்க்க வேண்டும் 😔😔🙏🙏
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 2 жыл бұрын
நன்றிகள்
@mshanpagam4421
@mshanpagam4421 2 жыл бұрын
W. ,
@kalavathikalavathi6635
@kalavathikalavathi6635 2 жыл бұрын
2
@manimarankanagasabai6887
@manimarankanagasabai6887 2 жыл бұрын
Po
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 жыл бұрын
#அற்புதவார்த்தைகள்_நண்பரேபார்த்திபன்_ #பிறர்கோபம்கடக்கவேண்டும் #நம்கோபம்தவிர்க்கவேண்டும் அருமை
@muradbasha7729
@muradbasha7729 4 күн бұрын
அருமை அருமை Susi sivam sir நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறந்து விட்டீர்கள் நபி நாயகம் ( ஸல்) அவர்கள் கூறினார்கள் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன் எவனொ அவனே உண்மையான வீரனாவான் என்று
@user-yz2et7fv1q
@user-yz2et7fv1q 3 жыл бұрын
💐💥சுடர் ஒளியாகிய சுகி சிவம் ஐயாவை வணங்கி 🙏
@chithraselvaraj
@chithraselvaraj 3 жыл бұрын
💚Gooooood💚
@gnanaselvam273
@gnanaselvam273 3 жыл бұрын
சினத்தை பற்றி மிகச் சிறப்பாக உரையாற்றிய சுகிசிவம் ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இதை விட மிகத் தெளிவாக யாரும் கூற முடியாது நன்றி
@ershathkhan5817
@ershathkhan5817 3 жыл бұрын
மிக அருமையான பேச்சு மிக்க நன்றி ஐயா
@arasundari
@arasundari 3 жыл бұрын
கோவப்பட்டதால் இன்று கூனி குறுகி நிற்கிறேன். இதை நான் நேற்று கேட்டிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.
@sudharsans.p.m580
@sudharsans.p.m580 3 жыл бұрын
Ennachu...pa.
@vijayakumarisaravanamuthu5743
@vijayakumarisaravanamuthu5743 2 жыл бұрын
I am a software engineer I know few languages which computer could understand, but you’ve thought me the language what my mind understands . You made my day and overcome from the stress ! You are simply great .
@vijayakumarisaravanamuthu5743
@vijayakumarisaravanamuthu5743 2 жыл бұрын
Taught * typo mistakes;)
@harishks8569
@harishks8569 2 жыл бұрын
I also it, full of stress😖
@amalarajfrancis3051
@amalarajfrancis3051 2 жыл бұрын
அருமையான செய்தி எனக்கு.நன்றி அய்யா. GOD BLESS YOU
@gopalm.710
@gopalm.710 3 жыл бұрын
இந்த காலகட்டத்தில் இந்த உலகத்திற்கு தேவையான கருத்தை எடுத்து வைத்திருந்த ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@lavasoft
@lavasoft 3 жыл бұрын
P
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Be Right and Do Right that is your only Right. Jai SAi Muruga Saranam 🔔 Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Man is a social animal among them some wicked animals are there they are incorgible Be careful
@tpl3585
@tpl3585 3 жыл бұрын
I have told my kid to refer your videos for any difficulties n life .thank you sir!
@aravind5083
@aravind5083 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@ganesavathanyfrancispaul8037
@ganesavathanyfrancispaul8037 3 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு சொற்பொழிவும் மிக அற்புதம் ஐயா மனித வாழ்க்க்கு முக்கியமானது மிகவும் நன்றி
@dharshidharsha9821
@dharshidharsha9821 Жыл бұрын
கோபத்தின் காரணமாகவும் பொறாமையின் வெளிப்பாடாகவும் என் ஆறு வயதில் என் தம்பிக்கு அப்போது மூன்று வயது நானும் கிணற்றில் தம்பியை தள்ளி விட்டேன்... ஆனால் உடனே பாட்டியிடம் சொல்லியதால் என் தம்பியை காப்பாற்றி விட்டார்கள்😭
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 3 жыл бұрын
Kaamam, veguli, mayakkam ivai moonrum naamam kedakedum noi(disease) Thirukural ..... Wonderful speech😊
@LaxmiLaxmi-ho4er
@LaxmiLaxmi-ho4er 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 🙏
@palaniappanpalaniappan9717
@palaniappanpalaniappan9717 2 жыл бұрын
அனைவரும் அறிந்து உணர்ந்து நடக்க வேண்டிய ஒன்று. வணக்கம் வாழ்க வளமுணன்
@hajamuyeenuddeen9953
@hajamuyeenuddeen9953 3 жыл бұрын
மிக அருமையான தகவல்.நன்றி
@mncsarees7293
@mncsarees7293 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@sinnadurainagaratnam4911
@sinnadurainagaratnam4911 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@venkatyes9209
@venkatyes9209 3 жыл бұрын
வாழும் பராதி ! வாழ வழி காட்டும் பாரதி !!
@seelanchandran8224
@seelanchandran8224 3 жыл бұрын
Nandri aiya.
@balachandran5761
@balachandran5761 3 жыл бұрын
Your videos are very inspiring sir.. மிக்க நன்றி ஐயா..🙏🙏
@amazingwrld418
@amazingwrld418 3 жыл бұрын
வேற லெவல் வீடியோ இது...👌👌
@leelaramanan1465
@leelaramanan1465 3 жыл бұрын
Arumai. mega mega nanri sir
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@priyamis1959
@priyamis1959 3 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா...
@shabinaa68
@shabinaa68 3 жыл бұрын
Ungal sorkal oveondrum ennai vizhika saigindrana ayya🙏 enakul irundha ennai kattiyadharku Nandri 🙏🙏🙏🙏
@ranganathan1528
@ranganathan1528 3 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி ஐயா
@palaniappanpalaniappan9717
@palaniappanpalaniappan9717 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@krishnansethuramanhariomna4150
@krishnansethuramanhariomna4150 3 жыл бұрын
Thankyou for the valuable information.
@svishwanathan7741
@svishwanathan7741 3 жыл бұрын
Excellent points Thank you
@manir4185
@manir4185 3 жыл бұрын
சார் பயனுள்ள செய்திகளுக்கு நன்றி
@sivabanu8710
@sivabanu8710 3 жыл бұрын
அருமை...
@MuthuKumar-gj5bi
@MuthuKumar-gj5bi 2 жыл бұрын
நன்றி ஐயா நல்ல தகவல் என்னை நான் திருத்தி கொள்ள.....
@shobhikashobi3766
@shobhikashobi3766 2 ай бұрын
sweet, sweet, sweet, ❤❤❤❤, great speech, 🙏🙏🙏🙏🌺🌺🌺
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு , மிக அருமை, நன்றி
@sugumaran150
@sugumaran150 3 жыл бұрын
Vazgavalamudan Guruvasaranam 👃💐 Thanks Good message 💐👃
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 2 жыл бұрын
உங்கள் சொற் பொழிவுகள் மிகவும் பிடிக்கும் அய்யா 🙏🙏
@maheshvaranmadesh8147
@maheshvaranmadesh8147 3 жыл бұрын
ஐயா உங்கள் மிகப்பெரிய நன்றி ஐயா
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 2 жыл бұрын
கோபம் நம்மை கொள்ளும் நன்றி ஐயா
@babusavi6517
@babusavi6517 2 жыл бұрын
மிகவும் நன்றி
@easwaranvinoth
@easwaranvinoth 3 жыл бұрын
Excellent speech.
@thooranudhayanithi2770
@thooranudhayanithi2770 3 жыл бұрын
Very very super sir
@shakilaazeez7746
@shakilaazeez7746 10 ай бұрын
Arumai iya arumai vaztha vayathilai
@Gobisankar.
@Gobisankar. 6 күн бұрын
நன்றி ஐயா உங்களுக்கு 🙏
@kavingarjk
@kavingarjk 6 ай бұрын
நன்றிகள் ஐயா
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@m.sakthivel4163
@m.sakthivel4163 3 жыл бұрын
வாழ்கவளமுடன்
@yaavarumkarkalaam-6805
@yaavarumkarkalaam-6805 3 жыл бұрын
Wonderfull Speech..
@nithiyamurali3322
@nithiyamurali3322 3 жыл бұрын
நன்றி ஐயா
@ramyaak7343
@ramyaak7343 3 жыл бұрын
Well said sir 👌
@ashan2230
@ashan2230 2 жыл бұрын
He is great scholar, silver tongue orator and philosopher and gentleman in his character and conduct in public life. His way of expression is highly laudable and commendable which no one can fill in his position. Moreover, God has given him clairvoyant voice and good astute knowledge in clear tone. May god bless his adventure and mission for ever.
@sukisivam5522
@sukisivam5522 2 жыл бұрын
🙏😊
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
Thank you soooooooo much sir god bless you sir 🙏🙏🙏👏👏👏👏👌🙏🙏👌👌
@babumaddy8544
@babumaddy8544 3 жыл бұрын
இது போன்ற தனி மனித வாழ்வியல் பொக்கிஷயங்களை அதிகமாக கற்றுக் கொடுங்கள்
@ravichandrans1994
@ravichandrans1994 3 жыл бұрын
p
@fishlovers6703
@fishlovers6703 3 жыл бұрын
Super ayya
@narmadaanand9138
@narmadaanand9138 3 жыл бұрын
Thank you sir 🙏
@ravinagaraj85
@ravinagaraj85 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@sivakami5chandran
@sivakami5chandran 2 жыл бұрын
Ayya arumai arumai arbhutham amoham 🙏🤝💓🤝🤝👏👏
@sivagamisivagami6660
@sivagamisivagami6660 3 жыл бұрын
Nandri ayya
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
@pethuganesh6292
@pethuganesh6292 3 жыл бұрын
இந்த சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞசஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞசஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ ஆன்லைன் ஆன்லைன் ஆன்லைன் ஆன்லைன் சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ லலஞலஞலஞ.ஷ
@pethuganesh6292
@pethuganesh6292 3 жыл бұрын
ஷளஷளளளஷளஷள
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிகவும் அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையான பதிவு 🙏😍👌🤩மிக்க நன்றி ஐயா🙏
@premaviswanathan4674
@premaviswanathan4674 2 жыл бұрын
Very very nice speech about anger .
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
ஒவ்வொரு தலைப்பும் அற்புதம் அய்யா வாழ்வோம் வளமுடன்
@radhakrishnanradha9871
@radhakrishnanradha9871 3 жыл бұрын
Neenga pesurathu Tomba pidikum
@vishwanathank6734
@vishwanathank6734 2 жыл бұрын
Wowwww
@stanlyxavier
@stanlyxavier 3 жыл бұрын
அணைத்து பதிவுகளும் மிகவும் அருமை. நன்றி ஐயா.
@mnallusamy2327
@mnallusamy2327 2 жыл бұрын
அனைத்து என்று திருத்தம் செய்க.
@vasanthichannel6804
@vasanthichannel6804 2 ай бұрын
Nandri iyya
@ayishaayisha1341
@ayishaayisha1341 3 жыл бұрын
Super sir...tq
@muruganandam1508
@muruganandam1508 2 жыл бұрын
Sir nan kovapaten udane Ena panuvathu endru theriyamal en friend phone panen avanga adukala,but avanga Sonanga, sugisivan sir speech kelunu Unga speech keta Udane enoda kovam enga pochune theriyala,hatsoff to u sir,thank u so much sir,ur really great sir.........
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 3 жыл бұрын
Excellent speech sir 👏👏👏💐
@madhavamsreehari9773
@madhavamsreehari9773 3 жыл бұрын
Sathyam 🙏
@soundarsoundar6906
@soundarsoundar6906 3 жыл бұрын
Vanakkam sir
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 2 ай бұрын
அருமை அய்யா 🙏🙏🙏
@punniyakottimadurai8422
@punniyakottimadurai8422 2 жыл бұрын
nandrigal iyaa
@kvkadhir
@kvkadhir 3 жыл бұрын
Thank you Sir..
@meenamageshsamayal4100
@meenamageshsamayal4100 3 жыл бұрын
மிக அருமையான கருத்து..... இன்னும் நிறைய பேசுங்கள்.
@annathaiannathai3776
@annathaiannathai3776 2 жыл бұрын
Nandrigal palakodi ayya
@funtimetirunelvelikanyakum7390
@funtimetirunelvelikanyakum7390 3 жыл бұрын
Your words are filled with positive energy 👍👍 Awesome ஐயா ❤️❤️❤️❤️❤️❤️🎉❤️❤️🎉🌟🎉🌟🎉🌟
@6a02abineshwarg4
@6a02abineshwarg4 3 жыл бұрын
எங்கள் வழிகாட்டிக்கு சிரம்தாழ்த வணக்கங்கள் 🙏🙏
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 2 жыл бұрын
தினம்ஒருதிருக்குறளைபலோசெய்தாலேபோதும்வாழ்க்கையில்வெற்றிபெறமுடியும்நன்றி
@madrasapattinam
@madrasapattinam 3 жыл бұрын
Well said sir 🙏
@sureshdhennan2229
@sureshdhennan2229 2 жыл бұрын
Good speech .got clarify for anger
@user-de2qj9xp3t
@user-de2qj9xp3t 3 жыл бұрын
அருமை சார்
@nishapriyanishapriya9248
@nishapriyanishapriya9248 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
@hemavathim543
@hemavathim543 3 жыл бұрын
Thank you Sir. Should be eye opener to many. 🙏🙏🙏
@padmadevipadmadevi7359
@padmadevipadmadevi7359 3 жыл бұрын
Thank you sir
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 жыл бұрын
சூப்பர்
@lookme8886
@lookme8886 3 жыл бұрын
Good speech sir
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 3 жыл бұрын
miga payanulla padhivu ayya...
@nishaofficial8252
@nishaofficial8252 3 жыл бұрын
thanks. sir
@vijayapvijayap7775
@vijayapvijayap7775 3 жыл бұрын
Thanks
@karthikeyan-le7ps
@karthikeyan-le7ps 3 жыл бұрын
Neenga neraya pesanum ayya.. 🙏🙏🙏
@kumar.rradhakrishan740
@kumar.rradhakrishan740 3 жыл бұрын
Super Topic
@6butterfly279
@6butterfly279 3 жыл бұрын
Excellent
@naga5871
@naga5871 3 жыл бұрын
God morning sir 🙏
@manomano403
@manomano403 3 жыл бұрын
கட..வுள் தந்த, அழ..கிய வாழ்வு .. உல..கம் முழு..தும்.. அவனது வீடு.. கண்..கள் மூடியே, வாழ்த்து பாடு.. கருணை, பொங்கும்.. உள்ளங்கள் உண்டு.. கண்..ணீர் துடைக்கும், கைகளும் உண்டு.. இன்னும்.. வாழணும், நூறு.. ஆண்டு; எதை நாம், இங்கு.. கொண்டு வந்தோம்? எதை நாம்.. அங்கு, கொண்டு செல்வோம்? அழகே, பூமியின் வாழ்க்கையை.. அன்..பில் வாழ்ந்து, விடை.. பெறு..வோம்... கட..வுள் தந்த, அழ..கிய வாழ்வு.. உல..கம் முழு..தும்.. அவனது வீடு.. கண்..கள் மூடியே, வாழ்த்து பாடு.. பூ..மியில், பூமி..யில்.. இன்..பங்கள் என்..றும்.. குறை..யாது.. வாழ்க்..கையில்.. வாழ்க்கை..யில்.. எனக்..கொன்றும் குறைகள் கிடையாது.. எதுவரை, வாழ்க்கை.. அழைக்..கிறதோ.. எதுவரை வாழ்க்கை, அழைக்கிற..தோ.. அது..வரை, நாமும்.. சென்றிடு..வோம்.. விடை..பெறும், நேரம்..வரும் பொழுதும்.. சிரிப்பினில், நன்றி.. சொல்லிடுவோம்.. பர..வசம், இந்த பரவ..சம்.. எந்..நாளும் நெஞ்..சில் தீராமல்.. இங்..கே, வாழுமே.. நாம் எல்..லாம், சுவா..சிக்க, தனித்..தனிக் காற்று.. கிடையாது, மே..கங்கள்.. மேகங்..கள்.. இடங்..களைப் பார்த்..துப் பொழியாது, கோடையில், இ..ன்று இலை..யுதிரும்.. வசந்தங்கள் நாளை, திரும்பி வரும்.. வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்.. குயில்களின் பாட்டு.. காற்..றில் வரும்.. முடிவதும்.. பின்பு தொடர்..வதும்.. இந்..த வாழ்..க்கை, சொல்லும் பாடங்கள் தானே..கேளடி.. .. 21.31
@manomano403
@manomano403 3 жыл бұрын
நாவை அடக்குதல், நாட்டுக்கு நல்லம்.. நாளும் அடங்குதல், வீட்டுக்கு நல்லம்.. காலம் கடந்த ஞானம் யாருக்கும், ஒன்றுக்கும் உதவாது; ஞாலம் கருதுவர், காலம் கருதுவர், இடம்குறி தவறாது.. தங்கத்,தாம்பா ளத்தில் பூனை பால் குடித்தாலென்ன? கள்ளிச் செடிக்கு, கனவான்கள் பால் ஊற்றி வளர்த்தால் என்ன? மாற்றுக் குறைந்தா போகும்.. சுபகான் அல்லா.. மனசில.. நிக்கிற துணிவில.. உலகம் வெல்லுவனே.. .. 12.24 01.02.2021
@gymmotivation2104
@gymmotivation2104 3 жыл бұрын
கமெண்ட நாலே வரியில முடிப்பா போதும்.
@manomano403
@manomano403 2 жыл бұрын
யாரந்த சென்துறவி பார்க்கலாமா! சாயங் காலமா,வேட்டைக்குப் போகலாமா!! நம்மனசே நமக்குக்குரு சொல்லலாமா!!! இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து செல்லலாமா!!!! இதயமீது எல்லாப் பாரமும் சேர்க்காதீங்கோ! கொஞ்சம் அதை லேசாத்தான் வெச்சுப் பாருங்கோ!! பிஞ்சு மனசு அதில நஞ்சு தூவாதேங்கோ!!! பிறகு கவலைப் பட்டுப் பயன் இல்லைப் பாருங்கோ!!!! .. 11.57
@houseandspace
@houseandspace 2 жыл бұрын
Excellent news suggestions for us to live longer happy life. If we don't like keep quiet. Please.
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 2 жыл бұрын
Nice... Thank you..
@ramadossk9113
@ramadossk9113 3 жыл бұрын
Madangu,,,,,,,,,,,,,,,kaaranam mmm Arugunaseeramaippu
@panchatsaram2erttt67kuppan8
@panchatsaram2erttt67kuppan8 3 жыл бұрын
Is carat thanks sir
@sowmiyasivakumar5535
@sowmiyasivakumar5535 Жыл бұрын
Super
@user-hk6lj3ci9c
@user-hk6lj3ci9c 3 жыл бұрын
கோபம்......இனி...சாம்பலாகட்டும்
@arvindraghav1321
@arvindraghav1321 3 жыл бұрын
20 min arumai ayya... Needed topic sir
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 114 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
தர்மம் - சுகி சிவம் | THE LAW OF DHARMA - SUKI SIVAM
1:39:03
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 114 МЛН