Sumai Thangi Yesu | Philomina Daughter of Pr.Moses Rajasekar

  Рет қаралды 1,732,659

Kirubaiyae Deva Kirubaiyae

Kirubaiyae Deva Kirubaiyae

11 жыл бұрын

Пікірлер: 605
@selvisiluviya190
@selvisiluviya190 Жыл бұрын
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும் யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும் யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும் தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும் அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும் கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும் இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும் கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும் ஆலய வாசலில் அழுகின்ற சத்தம் ஆலய வாசலில் அழுகின்ற சத்தம் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
@amudhaselvimurugesan2963
@amudhaselvimurugesan2963 Жыл бұрын
மிக அருமையான பாடல்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@jeevamurugan287
@jeevamurugan287 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@rajkumarid9824
@rajkumarid9824 5 ай бұрын
Kmf
@suganyailovejesusdevendran5832
@suganyailovejesusdevendran5832 6 жыл бұрын
in tha song enaku rompa pudiche eruku I love jesus I love jesus I love jesus
@sharminisinniah6685
@sharminisinniah6685 4 жыл бұрын
இயேசுவே நீர் ஒருவரே வல்லமையில் பெரியவர். நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு பயமில்லை அப்பா.. நன்றி ராஜா.🙏🙏😇👍👏👏💖
@inbainba459
@inbainba459 11 ай бұрын
Naan 3rd standard padikkum pothu like panna song adikkadii kekkum song uncle yella song enakkum my family rompa pidikkum❤
@ebenezerelumalai264
@ebenezerelumalai264 3 жыл бұрын
** மகிமையுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம் **
@selvamerline1193
@selvamerline1193 4 жыл бұрын
என்னுடைய எல்லா கவலைகளையும் அறிந்தவர் என் நேசர் ஒருவரே.......
@amanis3427
@amanis3427 2 жыл бұрын
Pq
@vedhanayahamdd5940
@vedhanayahamdd5940 3 жыл бұрын
சுமைதாங்கி இயேசு இருக்க எனக்கு ஏது பயம்.கனத்த இதயத்துடனே இப்பாடலை கேட்கிறேன்.பாடிய சகோதரிக்கு நன்றி.god bless you sister.
@djkeshav1860
@djkeshav1860 4 жыл бұрын
சலிக்காத பாடல் இதயத்துக்கு மிகவும் ஆறுதலான வரிகள் கர்த்தர் உங்களுக்கு தந்த கிருபைகளுக்காய் ஸ்தோத்திரம் !!
@rajamanicharles3773
@rajamanicharles3773 4 жыл бұрын
inn
@anjalis9548
@anjalis9548 3 жыл бұрын
இயேசு என்னை சுமக்கின்றார் எண்ணையே தருகிறேன்
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 9 ай бұрын
அருமையான பாடல் ஹேமா ஜான் அம்மா பாடிய பாடல் அருமை
@fredrickr291
@fredrickr291 2 жыл бұрын
Ayyavukku piragum andavarin padalgal ungal vazhiyaga thodara andavar uthavattum_Fredrick.R
@1948samy
@1948samy 8 жыл бұрын
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது ------------------------------------------------------------------------- சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும் யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும் யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும் தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும் அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும் கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும் இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும் கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும் ஆலய வாசலில் அழுகின்ற சத்தம் ஆலய வாசலில் அழுகின்ற சத்தம் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
@mahalaxshmi4288
@mahalaxshmi4288 7 жыл бұрын
Zam sam sellathurai hii
@SunilKumar-nb3px
@SunilKumar-nb3px 7 жыл бұрын
Zam sam sellathurai
@alphonsea5295
@alphonsea5295 6 жыл бұрын
Zam sam sellathurai
@suzanmoni4976
@suzanmoni4976 6 жыл бұрын
Zam sam sellathurai 8
@michael.v.prabhu7996
@michael.v.prabhu7996 6 жыл бұрын
Zam sam sellathurai
@truthfullgod
@truthfullgod 6 жыл бұрын
நான் மிகவும் வேதனையில் இருக்கும் போது .... இப்பாடல் கேட்டேன்
@theresatheresa6451
@theresatheresa6451 5 жыл бұрын
hj
@ammukanikaraj2403
@ammukanikaraj2403 4 жыл бұрын
O
@suku7434
@suku7434 3 жыл бұрын
Same
@JohnSon-bw6yd
@JohnSon-bw6yd 5 жыл бұрын
சுமைதாங்கி இயேசு என் பாரம் ஏற்றி சுகம் தரவேண்டும்
@anithadev4545
@anithadev4545 3 жыл бұрын
என் பாரம் என்னை நெருக்கும் போது இப்பாடல் என்னை ஆறுதல் படுத்தினது
@mariyadhas.a7041
@mariyadhas.a7041 Жыл бұрын
ஆமென் ஹல்லேலூயா தேவன் கொடுத்த கிருபைக்காக நன்றி. 💐🙏💐
@jessiethavidumusicteam9220
@jessiethavidumusicteam9220 8 ай бұрын
கர்த்தர்நல்லவர்
@bagiyarajnatarajan580
@bagiyarajnatarajan580 4 жыл бұрын
அருமையான வரிகள். ஹேமாஜான் அம்மா அருமையா பாடி இருக்காங்க.
@jagadeesan4549
@jagadeesan4549 3 жыл бұрын
சுமை தாங்கி இயேசு சுமந்து விட்டார். நாம் சுமைகளை சுமக்க வேண்டியதில்லை. வருத்தப் பட்டு நீங்கள் இயேசுவிடம் வாருங்கள்.
@sureshsa9702
@sureshsa9702 2 жыл бұрын
உங்க voices nalla இருக்கு எனக்கு பிடித்தா பாடல்
@user-nb5bw4ze7q
@user-nb5bw4ze7q 6 ай бұрын
பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது 😢 அப்பவைபோல மகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 😉 கோபி ஆர்ட்டிஸ்ட் விக்கிரமண்கலம் உசிலை தாலுகா
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாக இருந்தது ஒவ்வொரு வரிகளும் அருமை பாடலை உணர்ந்து பாடிய சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷⚘🎂🤝🍫🍬🍨🙏🙏🙏
@jesusneverfails.6699
@jesusneverfails.6699 5 жыл бұрын
ஆ...ஆ...என்ன ஒரு அற்ப்புதமான பாடல் இந்த பாடல் எனக்கு ஆசீா்வாதமாக இருந்தது நன்றி இயேசுவே...🙏🙏🙏
@j.m.mosses5451
@j.m.mosses5451 2 жыл бұрын
AMEN
@pichaimuthu7382
@pichaimuthu7382 Жыл бұрын
Very fantastic song as well as voice
@gloryglory3767
@gloryglory3767 3 жыл бұрын
ஏசுவே உம்மை நேசிக்கின்றேன் 1 உண்மை அன்பு செய்கின்றேன்
@User-fn5dr
@User-fn5dr 6 ай бұрын
எங்கள் நம்பிக்கை வீண் போகாது.ஆமென் ஆமென்.... என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதிலலை. ஆமென் ஆமென்.... இயேசுவின் நாமத்தினாலே பயத்தின் ஆவி பெலவீனத்தின் ஆவி எங்களுடைய சரீரத்தை விட்டு வெளியேறு வெளியேறு என்று நான் கட்டளை இடுகிறேன். ஆமென் ஆமென். கிருபையாய் எங்களை நடத்தும் அப்பா.ஆமென் ஆமென். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும்....ஆமென் ஆமென் ....
@davidsalamon226
@davidsalamon226 5 жыл бұрын
அருமையான பாடல்
@krishnasamuel5837
@krishnasamuel5837 4 жыл бұрын
அருமையான பாடல் கரத்தர்க்கு ஸ்தோத்திரம்
@davidrajadaikalasamy133
@davidrajadaikalasamy133 5 жыл бұрын
தந்தையைப் போல வளமான குரல் வளம் சகோதரி.கர்த்தர் நன்மையானதைத் தந்தருள்வார்.ஆமென்!
@kamalij8616
@kamalij8616 4 жыл бұрын
super blessing song sumai thagi yasu
@prakshrajp
@prakshrajp 2 жыл бұрын
Very Nice Song 🎵 👌 Voice Sister God Gift 🎁 your Voice
@prasannadevakumari7413
@prasannadevakumari7413 2 жыл бұрын
எனக்கு கவலையான நேரத்தில் இந்த பாடல் என்னுடன் பேசியது நன்றி கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் இன்னும் அநேக பா டல்கள் எழுதவேண்டும்
@theresavela5583
@theresavela5583 5 жыл бұрын
Beautiful songs and beautiful voice like father Pr. Moses. God bless you sister.
@santhanampitchiah8651
@santhanampitchiah8651 3 жыл бұрын
Very nice song jesus always lives our
@meetparmeetpinjebaseanaije5497
@meetparmeetpinjebaseanaije5497 3 жыл бұрын
Sumai
@gloryglorysweetie4302
@gloryglorysweetie4302 4 жыл бұрын
My favorite song... Without my Jesus I am nothing... ✝ thank you Jesus
@harshavardhana3373
@harshavardhana3373 7 жыл бұрын
அருமையான... ஆறுதலான... ஆசீர்வாதமான பாடல்..! super
@tamilselvi6694
@tamilselvi6694 6 жыл бұрын
Harsha Vardhana
@palanivel6853
@palanivel6853 6 жыл бұрын
Semma
@DeepaDeepa-ts4ue
@DeepaDeepa-ts4ue 5 жыл бұрын
Harsha Vardhana /.
@crickettalk8975
@crickettalk8975 5 жыл бұрын
Harsha Vardhana
@crickettalk8975
@crickettalk8975 5 жыл бұрын
tamil selvi super
@phavethraasriramulu708
@phavethraasriramulu708 6 жыл бұрын
ennai sumandhavar neer matum than i love you so much Jesus
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை நன்றி
@tamilarasantamilarasan6588
@tamilarasantamilarasan6588 6 жыл бұрын
அருமையான பாடல் மனக்கவலையை நீக்கும் பாடல்.
@Raghu-mi6db
@Raghu-mi6db 3 жыл бұрын
JESUS CHRIST ONLY REAL HERO
@John-fx3jj
@John-fx3jj 2 жыл бұрын
அற்புதமான பாடல், ஒவ்வொரு வரிகளும் , இருதயத்தை தொடும் வார்த்தைகள். நிச்சயமாக இந்த பாடலால் அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்கள், ஆறுதலடைவார்கள், கர்த்தரண்டை வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆமென்.
@usilaimaranathachurch
@usilaimaranathachurch 7 жыл бұрын
அருமையான... ஆறுதலான... ஆசீர்வாதமான பாடல்..! சூப்பர்..!! 👍👌💐😊😊😊
@retheesh284
@retheesh284 7 жыл бұрын
usilai maranatha 👍
@indianindian615
@indianindian615 5 жыл бұрын
Super song
@arasukumar7362
@arasukumar7362 2 жыл бұрын
I love you Jesus I love you Jesus
@massprinters3960
@massprinters3960 8 жыл бұрын
sumai thangi songs................................ i love this songs........................ god is love
@shekarswaminathan1027
@shekarswaminathan1027 Жыл бұрын
Very good song with melodious sweet voice...hope you also have the singing gift just like your dad.. Continue to Praise God...May God bless you.
@marysamuel4451
@marysamuel4451 11 ай бұрын
😢😅
@thomasbenjamin1074
@thomasbenjamin1074 7 жыл бұрын
God bless you sister.You had a great father.
@PrasibhaNadarA
@PrasibhaNadarA 9 жыл бұрын
vey nice song....lord praise the lord! all glory to u alone!
@selvistephen1456
@selvistephen1456 7 жыл бұрын
Prasibha Nadar
@keerthisuresh9546
@keerthisuresh9546 4 жыл бұрын
Hi
@lizyjesi9893
@lizyjesi9893 3 жыл бұрын
Lillyma
@jeniferchellam4125
@jeniferchellam4125 3 жыл бұрын
Amen. உங்கள் அப்பாவின் பாடல்களைப் போல் உங்கள் பாடல்களும் ஆறுதலாக உள்ளது...இன்னும் நிறைய பாடல்களைப்பாட. கர்த்தர் நன்மை செய்வாராக
@jesusprayerministry4372
@jesusprayerministry4372 10 жыл бұрын
There is not a day that I don’t go without listening to this song. Every time I listen to this, tears roll down…
@anbuselvijanani9131
@anbuselvijanani9131 7 жыл бұрын
praise the Lord.i love u appa
@jaisinghnm8065
@jaisinghnm8065 4 жыл бұрын
ஆறுதலான ஆசீர்வாமான பாடல்
@jmarysamuel90
@jmarysamuel90 6 жыл бұрын
Very meaningful and touching song. Privileged.
@jayaseelan5552
@jayaseelan5552 6 жыл бұрын
மனதுக்கு இதமான பாடல் வரிகள். அருமை
@ajiaravind4568
@ajiaravind4568 7 жыл бұрын
karthave thunaekane
@chitram4166
@chitram4166 8 жыл бұрын
I love this song very much. Luckily i got the wordings. Sister ur voice is so pleasing this song. God bless u more to sing like this touching melodious songs.
@daphinideena8813
@daphinideena8813 6 жыл бұрын
Beautiful song.. The voice is like Sis.Hema John's voice. Hope i am right. God Bless You.
@johnmani3894
@johnmani3894 4 жыл бұрын
Voice Sis home john, Acting sis philomena
@joshirohithbezaleel4068
@joshirohithbezaleel4068 4 жыл бұрын
Jesus is the only guide and comfort this is my prayer song
@shridharthomas5519
@shridharthomas5519 3 жыл бұрын
“The more we express our gratitude to God for our blessings, the more he will bring to our mind other blessings, the more we are aware of to be grateful for, the happier we become.”
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
@angelinaangelina4134
@angelinaangelina4134 3 жыл бұрын
Nice song sis I❤u messiah APPA
@vinokumari9925
@vinokumari9925 7 жыл бұрын
I love this song very much na entha song kekumbothu en feelings ellam yesapa kekura Mathiri feel pandren thank u jesus
@manikandanselvi816
@manikandanselvi816 2 жыл бұрын
நீங்களும் உங்கள் தந்தை அவர்கள் பாடுவதும், கேட்க்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக,, ஆறுதலாகவும் உள்ளது,,, God bless you and your family,
@jamesjp7324
@jamesjp7324 7 жыл бұрын
very nice song im like this song
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Thank-you philomina singing sweetly song Sumai Thanghi.please sing more songs like your father bro rajasheker sang all his life to glorify lord jesus
@jagankutti726
@jagankutti726 7 жыл бұрын
song is very nice only one my Jesus God.
@sarvanaguleswaran5091
@sarvanaguleswaran5091 9 жыл бұрын
Nice tamil Christian Song Jesus loves you thx
@suganthis6442
@suganthis6442 4 жыл бұрын
Intha song enaku romba pudikum i love you jesus
@yogayoganandhan7325
@yogayoganandhan7325 10 жыл бұрын
very very nice song.. .. I love jesus..
@mohanthambithurai9003
@mohanthambithurai9003 8 жыл бұрын
nice song
@paulpandielizabeth6739
@paulpandielizabeth6739 5 жыл бұрын
Nice lyrics........ God bless your ministries 😇😇😇😇😇
@vijayamalasup4307
@vijayamalasup4307 11 жыл бұрын
thank you jesus for give this song thax 4 Ps.Raj family Very nice song
@sathiyseelana8335
@sathiyseelana8335 2 жыл бұрын
please save us. thank you Jesus. Amen amen amen.
@rpremkumar2823
@rpremkumar2823 10 жыл бұрын
Nice voice sister really you are god children ....When ever sad I listen this song your father's songs...!!!
@emmanuelemmanual9567
@emmanuelemmanual9567 10 жыл бұрын
migavum arumayana paadal aandaverposter rajasekar avargal kudumbaththai aaseervathipparaga.
@janetvelayudham3537
@janetvelayudham3537 5 жыл бұрын
En sumaithangi yesu.entha sulnilayilum ennai verukaathavar.A heart touching song
@janagakutti2131
@janagakutti2131 6 жыл бұрын
ஆசிர்வாதமான பாடல் அமென்
@ammumalar3657
@ammumalar3657 8 жыл бұрын
meaningfull song i loved it
@keerthisuresh9546
@keerthisuresh9546 4 жыл бұрын
Hi
@keerthisuresh9546
@keerthisuresh9546 4 жыл бұрын
Hi sister 😘
@bipulsarkarwbstudio5635
@bipulsarkarwbstudio5635 4 жыл бұрын
Y
@mercyrajakumari4437
@mercyrajakumari4437 3 жыл бұрын
@@keerthisuresh9546 very nice
@MyPaul1952
@MyPaul1952 9 жыл бұрын
Dear loving sister, with tears in my eyes I thankyou very much for showing the great love GOD, through your song and beautiful voice. May the grace of Jesus guide you greatly to produce many more songs of this pattern, so that the people understand the very purpose of Jesus entered in this world.mannnnnnnnnnny thanks
@dharanik6222
@dharanik6222 6 жыл бұрын
Yes sister me too
@munisvidhya1992
@munisvidhya1992 4 жыл бұрын
எனக்கு நெருக்கமான பொழுது இப்பாடலே ஆறுதல்
@johnmani3894
@johnmani3894 4 жыл бұрын
Voice Sis hema john
@sharminisinniah6685
@sharminisinniah6685 5 жыл бұрын
One of my favourite songs.. god bless you sis and your sweet voice. Glory to lord Jesus Christ amen 🙏🏼
@gabrielleon4398
@gabrielleon4398 9 жыл бұрын
aunty philomina my mother looks like u..I am happy to see u in angel tv.very good voice.all glory to god.
@geethaj2836
@geethaj2836 5 жыл бұрын
Sgsvscuslaagvks ◀ 🆚 hfkamji Ahsjbksvubksdllshfsvhbk 🎰
@johnmani3894
@johnmani3894 4 жыл бұрын
Voice original Sis hema John
@angelinevijy5847
@angelinevijy5847 7 жыл бұрын
Heart ❤️ soothing Song💕 Beautiful voice Sister🗣🎼 Awesome 👏🏼 Lyrics ✍🏻
@keerthisuresh9546
@keerthisuresh9546 4 жыл бұрын
Hi
@SamSung-xg4og
@SamSung-xg4og 4 жыл бұрын
Hi
@keerthisuresh9546
@keerthisuresh9546 4 жыл бұрын
How are you sister
@keerthisuresh9546
@keerthisuresh9546 4 жыл бұрын
U WhatsApp number pizzzz
@yesudassn4249
@yesudassn4249 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@thusakaranthayalini3216
@thusakaranthayalini3216 6 жыл бұрын
very sweet song i likein this song. thank you jesus.
@immanuelgnanapaul3365
@immanuelgnanapaul3365 7 жыл бұрын
Very nice songs
@abibaby246
@abibaby246 5 жыл бұрын
arumai arumai........song
@kanna148
@kanna148 9 жыл бұрын
Good song sister god bless you. ...
@ecrdani3454
@ecrdani3454 9 жыл бұрын
i love jesus and i love this song
@retheesh284
@retheesh284 7 жыл бұрын
daniel dani 👍
@priyajanaki3301
@priyajanaki3301 7 жыл бұрын
very nice song. suuuuuuuuuuuuuuuuuuuuuper .😆😆😃😃😃😃😃😃
@kumardhas592
@kumardhas592 5 жыл бұрын
@@priyajanaki3301 hu
@stalins1215
@stalins1215 Жыл бұрын
அருமையான பாடல் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக..
@aaronsundar6353
@aaronsundar6353 7 жыл бұрын
praise the lord bottom of my heart this song touches me lot with tears
@selvana364
@selvana364 2 жыл бұрын
God bless you Amen
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 7 жыл бұрын
good yesu songs and good voice.
@sjpcbrothers9463
@sjpcbrothers9463 2 жыл бұрын
Jesus loves you
@VinothKumar-qn7uh
@VinothKumar-qn7uh 5 жыл бұрын
my Hart touch song like the song thanks mam
@jesussathrock1143
@jesussathrock1143 6 жыл бұрын
சாத்ராக்..அருமையான பாடல்.மிகவும் பிடித்த பாடல்
@prakshrajp
@prakshrajp 2 жыл бұрын
God Gift 🎁 your Voice Sister Very Nice wonderful song 🎵
@paulinbaraj4487
@paulinbaraj4487 6 жыл бұрын
A gracious and marvelous song sung by you and be blessed - paul
@OliviyaMano
@OliviyaMano 5 жыл бұрын
En bahrathai en yesu appa kita soilluva
@Samuelrajanithi
@Samuelrajanithi Ай бұрын
AMEN JESUS GOD PRAISE HOLY JESUS LORD GOD PRAISE nice singing JESUS GOD bless you
@rsjohnrajesh9075
@rsjohnrajesh9075 10 жыл бұрын
very nice songs god bless you......
@hepcikala1573
@hepcikala1573 6 ай бұрын
Beautiful song.May God bless sis.Hema John.
@manigandan.gjesus6820
@manigandan.gjesus6820 9 жыл бұрын
Good song thank you sister
@chanderdoraiswamy6270
@chanderdoraiswamy6270 10 жыл бұрын
Sis i thank god for your contribution in singing beautiful n wonderful songs. God's hand is upon you, do not worry about anything, continue yr journey in singing n glorifying Lords kingdom with yr beautiful voice. My prayers n blessings to you. Rev. D.Chander Bangalore.
@paulvarathan6349
@paulvarathan6349 5 жыл бұрын
AMEN. Keep up the good work with your singing ministry, like your Dad.
@reenailavarasi8274
@reenailavarasi8274 4 жыл бұрын
Super
Ganapozhuthum | Pr.Moses Rajasekar's Daughter  Priya Rajkumar
6:09
Kirubaiyae Deva Kirubaiyae
Рет қаралды 452 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 14 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,2 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 63 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 41 МЛН
Yesappa Undan  Anbu  | Tamil Christian Song | ​Sis. Bhagya Patrick  | 2020
5:59
Pr. K. PATRICK & Sis. BHAGYA PATRICK Official
Рет қаралды 677 М.
[Belan 3] Anathai Aavathillai video
9:05
Belan Ministries - John Prince & Vasanthy Prince
Рет қаралды 2,7 МЛН
Yesa Nambi│Tamil Christian Song│Sung by Bro. M.K.Paul
5:55
MK PAUL - official
Рет қаралды 1,1 МЛН
Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)
6:38
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 21 МЛН
NEER ENNAI | SREEJITH ABRAHAM LIVE
8:54
Rana Varughese
Рет қаралды 3,9 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 112 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 9 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 25 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 140 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 140 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 90 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 104 М.