Sunday speciala காளான் பிரியாணி இப்படி masala அரைத்து செய்ங்க! Quick Mushroom Biryani|Easy Lunch Box

  Рет қаралды 1,023,175

Cook with Sangeetha

Cook with Sangeetha

Жыл бұрын

Sunday speciala காளான் பிரியாணி இப்படி masala அரைத்து செய்ங்க! Quick Mushroom Biryani|Easy Lunch Box
note: Biryani recipe 2 glass (1/2kg rice)
#cookwithsangeetha #biryani #lunchboxrecipes #vegrecipes #vegetablebiriyani #mushroom #mushroombriyani
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Пікірлер: 575
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Hi friends good afternoon! New video out 👉
@user-hw3ip5xz9i
@user-hw3ip5xz9i Жыл бұрын
அக்கா நீங்கள் சொல்லும் சமையல் குறிப்புகள் சிலவற்றை நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்து இருந்தது அக்கா உங்களுக்கு மிகவும் நன்றி இதுபோல் நீங்கள் அதிகமாக சொல்லித் தாருங்கள் அக்கா
@visual7entertainment876
@visual7entertainment876 Жыл бұрын
Dish Ellam super vaai than konjo over pesurathu konjo kammi pannalam lite ah irritating aguthu sister
@paaduvaradu
@paaduvaradu Жыл бұрын
என் சின்ன பெண் premix பிரியாணி மசாலா போட்டுத்தான் செய்யவாங்க இதா வீடியோ பாத்து செய்யச்செல்லனம் நன்றி வாழ்த்துக்கள் சகோ👑👑👑👍👍👍🙏🙏🙏
@loganayakilogu3998
@loganayakilogu3998 Жыл бұрын
அருமை அருமை
@SaravananVanathi
@SaravananVanathi 21 күн бұрын
அக்கா சூப்பர்.காளான்பிரியாணி ❤ நானும் வீட்டு ல செய்ச்சேன் எல்லாரும் என்னை பாராட்டினார் கள் இதற்கு காரணம் நீங்க தான் அக்கா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா.❤❤❤ I love you aka 😊😊😊😊
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Жыл бұрын
2015யில்2014யில்சாப்பிட்டேன்சரியா
@beulahloganayaki5305
@beulahloganayaki5305 28 күн бұрын
Ungala adichikkanum na oruthavanga porandhu varanu ana chance illa mathavanga vara
@vidhyalakshmir4406
@vidhyalakshmir4406
Na 250gm rice ku neenga sollirukka measurements podanuma... illa pathi alavu podanuma Amma
@rtsravistastysamayal605
@rtsravistastysamayal605 Жыл бұрын
Sangee pasekara timela eppade potta naan anna pandrathu chumma vayea lavela erukku biriyani noodles mathere lentha erukku eppa anakku chapedalam pola erukku 👌👌👌
@bhanugulam8160
@bhanugulam8160 Жыл бұрын
இரவு வணக்கம் 🙏 இந்த காளான் பிரியாணி சூப்பர் மசாலா எல்லாமே பக்காவா இருந்தது 👌👌 பாஸ்மதி அரிசி..காளான்.. கலர் செய்த விதம் ..எல்லாமே அருமை வேற லெவல்மா 👍 சூப்பரா இருந்தது எல்லாத்துக்கும் மேல சங்கீமா ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு ..செல்லம் சூப்பர் சூப்பர் டா செல்லம் சொல்ல வார்த்தைகள் இல்லை செம அசத்தலாக இருக்கு 😋😍😍 உண்மையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பன்றேன்மா ரொம்ப லேட்டா பார்த்ததற்கு சாரிம்மா அம்மா இன்னிக்கு ஊருக்கு கிளம்புனாங்க அதனால் அவங்க கூட டைம் ஸ்பென் பண்ணேன் சங்கீமா ♥️♥️♥️😍😍😍✋✋✋🧑‍🍳🧑‍🍳🧑‍🍳👸👸👸💕💕💕
@kalaiselviantonyraj114
@kalaiselviantonyraj114
Nanum senjuparthen super a iruku sister semma iruku thank you ma
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759
Today I tried this. Came out very well. Thank you ❤
@damodharan2149
@damodharan2149
Thanks for sharing very delicious enjoyed with our family ❤❤❤❤❤
@jananidhana4758
@jananidhana4758 Жыл бұрын
Unga samayal mattuthanga na seiranga thank you nga
@Niranjan-y
@Niranjan-y Жыл бұрын
Hi mam, usually i get scolding when I do mushroom biriyani. today i prepared mushroom biriyani n got appreciation from everyone.only because of you. Thank you so much.
@MrsBhuvanaChannel
@MrsBhuvanaChannel Жыл бұрын
Hai Sangeetha sister super super super 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏. Naanga sourastra இந்த மாதிரி சமையல் செய்து அசத்தியதற்கு நன்றி. புரட்டாசி மாதம் non veg பேச்சிற்கு இடமில்லை. Thankyou Sangeetha sister.
@srinivasraot2096
@srinivasraot2096 Жыл бұрын
சங்கீதா மேடம் வணக்கம் ,,மிக அருமைங்க காளான் பிரியாணி
@indhumathi4783
@indhumathi4783 Жыл бұрын
Thanks akka...came out very well🔥
@narasimhakeerthannagamalla5548
@narasimhakeerthannagamalla5548 Жыл бұрын
Super 👌 preparation. Must try and enjoy
venkatesh bhat makes mushroom dhum biriyani | recipe in Tamil | Mushroom dhum biriyani | biriyani
20:55
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 7 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 43 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН