Sunita Williams -க்கு விண்வெளியில் என்ன பிரச்சினை? ஏன் அவரால் பூமிக்கு திரும்ப வரமுடியவில்லை?

  Рет қаралды 36,072

Oneindia Tamil

Oneindia Tamil

27 күн бұрын

Meenakshi Academy of Higher Education and Research
Admission Enquiry: maher.ac.in/
சுனிதா வில்லயம்ஸை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்து சென்ற போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார் லைனர்', தற்போது பழுதடைந்துள்ளதால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ்-ன் 'க்ரூ டிராகன்' விண்கலம் அழைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sunita Williams ordered to shelter in Starliner as satellite breaks up | Why Indian-origin astronaut Sunita Williams is stuck in space
#SunitaWilliams
#NASA
#InternationalSpaceStation
#ISS
#OneindiaTamil
#NandhiniGanesan
~CA.54~HT.302~ED.71~PR.54~##~
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 38
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 20 күн бұрын
நல்ல தரமான செய்தி வாசிப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.🎉
@johnanthuvan2179
@johnanthuvan2179 25 күн бұрын
Pray for them😣
@sundaramoorthy3214
@sundaramoorthy3214 25 күн бұрын
Chellam nella padia nenga return varanam , Iam pray God chellam, God bless you❤.....
@ElangeshwaranVadivel-lg7ip
@ElangeshwaranVadivel-lg7ip 21 сағат бұрын
நல்ல தரமான சம்பவங்களை தகவல்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மேலும் பல தகவல்களை அறிய ஆவலாக உள்ளது எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நண்பா நமது பிரபஞ்சத்தின் நடுவில் உள்ள பிளாக் கோளை சென்றடைய ராக்கெட்டை அனுப்பினால் எவ்வளவு காலம் ஆகும் அது எவ்வளவு வேகத்தில் சென்றால் பிளாக் கோளை சென்றடையும் எவ்வாறு சென்றடைய முடியும் என்பது பற்றி தெளிவாக பதிவிடவும் கட்டாயம் பதிவிடுங்கள் இது பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் கேட்டதால் இந்த கேள்வி கேட்கப்படுகிறது இதற்கு கட்டாயம் பதிவில் தாருங்கள் நண்பரே மிக்க நன்றி நண்பா❤❤❤❤❤
@BalaMurugan-wq6vs
@BalaMurugan-wq6vs 25 күн бұрын
Nandhini u r absolutely gorgeous✨😍❤
@BalaMurugan-wq6vs
@BalaMurugan-wq6vs 25 күн бұрын
வணக்கம் நந்தினி உங்களைப் பார்ப்பதற்காக மட்டுமே (Defense) நியூஸை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்றும் அன்புடன் பாலா😊
@AntonyAnand-zu1lc
@AntonyAnand-zu1lc 25 күн бұрын
Yoo
@kameshj7565
@kameshj7565 26 күн бұрын
Ask help with any other options
@velmuruganarangasamy1942
@velmuruganarangasamy1942 25 күн бұрын
Thanks madam 🙏
@homehome1472
@homehome1472 25 күн бұрын
NASA never fail. Hope they will return safely. We'll pray for both of them 🙏
@kalaiarasank7803
@kalaiarasank7803 12 күн бұрын
Super Video
@babus9688
@babus9688 25 күн бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@BalaMurugan-wq6vs
@BalaMurugan-wq6vs 25 күн бұрын
Hai Nandhini......NDA SSB.....exam.(Army, Airforce &Navy officer ah agurathuku....youngsters ku Awareness video.... Update one kudunga plz
@stephenkj6799
@stephenkj6799 24 күн бұрын
God save both of them
@josephvarughese3165
@josephvarughese3165 17 күн бұрын
positives program, God Jesus christ saved the life ,they will come Safe in Earth
@JoJo-lt4xd
@JoJo-lt4xd 25 күн бұрын
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️
@arputharajr7842
@arputharajr7842 25 күн бұрын
பத்திரமாக நாடுதிரும்ப வேண்டும்
@balajipraveen7802
@balajipraveen7802 24 күн бұрын
நாடு இல்லை பூமிக்கு 😂😂😂😂
@kalajohn7384
@kalajohn7384 11 күн бұрын
இயேசப்பா இரண்டு பேரும் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் 🇮🇳⛪🙏
@user-ox4cr6zo4z
@user-ox4cr6zo4z 12 күн бұрын
singer mathani raja loves sunita williams
@saanand2301
@saanand2301 25 күн бұрын
Sunitha williams.க்கு என்ன ஆச்சு ஏன் பூமிக்க திரும்ப முடியவில்லை பூமிக்க இல்லை பூமிக்கு இதுதான் சரி
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 12 күн бұрын
இந்திய பெண்மணி பத்திரமாக பூமிக்கு திறும்ப அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நாசா எடுக்க வேண்டும்.
@user-vd6sc4yh1w
@user-vd6sc4yh1w 25 күн бұрын
NASA should use Elonmusk spacex they should not take any risk
@kranjithkranjith1748
@kranjithkranjith1748 24 күн бұрын
Idhu ennada nila la kaal vacha nasavukku vandha sodhanai 🤣
@balajipraveen7802
@balajipraveen7802 24 күн бұрын
இதெல்லாம் நாடகம் ஆங்கிலபடம் பானிலே கதை போகுது 😂😂😂😂😂
@INDHRAJITH643
@INDHRAJITH643 25 күн бұрын
🌿🌷காளிதாசன் பாடினான் மேகதூதமே தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி நீயில்லையேல் நானில்லையே🎵🎼🎵🎼🎵🎼
@vadivelvivek
@vadivelvivek 24 күн бұрын
Ivunga dhan nalla padiya videos podranga.. konjam Freeya vidunga boss
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 6 күн бұрын
ஆடிய ஆட்டமென்ன, நீ அங்கனேயே KIDA மீன் குழம்ப நக்கிகிட்டு ....
@user-fp5sy3rq4l
@user-fp5sy3rq4l 25 күн бұрын
அப்போ சூரியன்ல கருந்துளை ஓட்டை வழியாக வரும் வெப்பத்தால் பூமிக்கு அதிக உஸ்னம் ஏற்படல இந்தமாதிரி தொழில் நுட்ப கோளாறு எரிவாயு ஹீலியம் கசிவால்தான் ஏட்படுதுண்ணும் பூமியை சுத்தி ஸ்பேஸ் எக்ஸ் செல்லும் வழி அதிக வெப்பம் அடைதா என அறிய ஆவலாக உள்ளோம்..... யார் அங்கு சென்று பார்பர் அவர்கள் சொல்றத கேட்டு ஆமா போடும் திராமாக்களாசே நிறைய ..... ..... ..... அப்போ வைரஸ் கிருமிகள் கத வேரலேவாலுங்க நீங்க......🌍🌎🌏💔💔🌝🌞🌚🌪️🌊🌈🔥⛈️🌦️🌠☄️💫🌘🌑🙈🙈🗣️💓💗❣️😭🤣😂😭🔥🔥✍️🤳🦠🦠🚏🛶🚀🎊⚖️🚿📡🔩🛰️🕰️🔐☢️☣️⚠️👁️‍🗨️ அய்யய்யோ வாணம் அழுஹிதா..... ⚙️🤿🦸🎼🎶🎵 அய்யய்யோ மேஹம் அழுஹிதா .... .... ...🙈😂😭 அய்யயோ பூமி கொதித்து வேஹுதா..... 🌋📳🔥🔥🔥 யாராச்சும் சொல்லுங்களே....🎼🎶🎵.....
@LISTENINGfull
@LISTENINGfull 25 күн бұрын
குப்பைகளை யார் போட்டார்கள்
@dineshkavi50
@dineshkavi50 24 күн бұрын
நாசாவுக்குதான் நீ work பன்ர நம்ம இஷ்ரோவுக்கு work பன்னல அங்கயே செத்துடு
@Paseer-eh6tu
@Paseer-eh6tu 25 күн бұрын
ஒரு சந்தேகம் 🤔அங்க வடை சுட முடியுமா விண்வெளியில்
@seabird402
@seabird402 24 күн бұрын
மோடி சுடுவார்
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 71 МЛН
ISS Tour: Kitchen, Bedrooms & The Latrine
8:42
VideoFromSpace
Рет қаралды 10 МЛН