"ஒன்றிய அரசு மாநிலங்களின் எஜமானர்கள் கிடையாது!" வெளுத்து வாங்கிய ஜெயரஞ்சன் | Jeyaranjan | Sun News

  Рет қаралды 93,302

Sun News

Sun News

7 ай бұрын

#uniongovt #jeyaranjan #chennairains #nirmalasitharaman #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE #TNAssembly #WorldCup2023 #ICC #AI #India #Kohil #RohitSharma #ICCWorldcup

Пікірлер: 317
@selvasamy5819
@selvasamy5819 7 ай бұрын
நமது முதல்வர் ஸ்டாலின் இந்த பேரிடரை மிகவும் சிறப்பாக கையாண்டார். வாழ்த்துக்கள்.
@madhubala7975
@madhubala7975 7 ай бұрын
Thavichuttu irukkara makkala paathum ippifi pesa eppidi manan varudhu ungalukkellam.
@devavenugopal8997
@devavenugopal8997 7 ай бұрын
💎பாஜக அரசுக்கு தமிழ்நாடு தரும் நிதியில் 71% திரும்ப தருவதில்லை ♦TN Govt தரும் 1ரூக்கு 29பைசா மட்டுமே திரும்ப தருது ♦8வருடங்களில் TN பங்களிப்பு 5லட்சம் கோடி,வந்தது 2லட்சம் கோடி ♦UP Govt 1ரூ கொடுத்தால் ரூ2.73 தருது Modi Govt ♦UP பங்களிப்பு 2லட்சம் கோடி, தந்தது 9லட்சம் கோடி
@sumalathalatha-yo2lr
@sumalathalatha-yo2lr 7 ай бұрын
அருமையான நிகழ்ச்சி...ஜெயரஞ்சன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 7 ай бұрын
Excellent debate by JR sir👍👍👍 குணா sir மழை வெள்ளத்தில் வீட்டை இழந்து தன் உடமைகளை இழந்து நிற்பவன் எப்படி பேங்க் க்கு போவான்?? அவங்க பணம் எடுக்க எப்படி முடியும் Passbook, ATM, card ellam இழந்த நிலைமை இல் எப்படி முடியும் அந்த வலிய அனுப்பிவித்தவனுக்கு தான் வலி தெரியும் 😢😢😢
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
அதானே . . சராயக்கடைக்கு மட்டும் போக முடியும் . .
@selvannarayanaswmy1940
@selvannarayanaswmy1940 7 ай бұрын
நீ என்ன வெளிநாட்டவனா . குஜராத்தில் சாராயக் கடை திறந்தாச்சு... நாட்டிலேயே அதிக சாராயம் விற்பனை யாகும் மாநிலம் யோகி அயோக்கிய நாத்தின் உ. பி....
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 7 ай бұрын
அய்யா சொன்னதுதான் சரி. முழுசா பாக்க முடியல
@user-ve9gj6cl5q
@user-ve9gj6cl5q 7 ай бұрын
சூப்பர் ஜெயரஞ்சன் சார் சிறப்பு..👏👏👏👏👏👏👏👏👏
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@selvakumaravel9559
@selvakumaravel9559 7 ай бұрын
சூப்பர் திரு. பேரா..ஜெய ரஞ்சன் அவர்களே...
@rameshak8132
@rameshak8132 7 ай бұрын
நிர்மலா பேட்டியை தன்மானம் உள்ளவர்கள் யாரும் பார்க்க மாட்டாங்க.சினிமாவில் பார்க்கூடாத அசிங்கமான காட்சி வந்தால் நாம் எப்படி குடும்பத்தோட பார்க்க முடியாதே அது போன்று உள்ளது
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@canisiusdorai8661
@canisiusdorai8661 7 ай бұрын
🌹சும்மா பூந்து விளையாடுங்க துணைத் தலைவர் அவர்களே வாழ்த்துக்கள் 🌹
@abdulareef7253
@abdulareef7253 7 ай бұрын
ஜெயரஞ்சன் சார் நெத்தியடி பதில் தருவதில் தேர்ந்தவர்..
@GP.SAMAYAL-ku7qg
@GP.SAMAYAL-ku7qg 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pandiduraiv819
@pandiduraiv819 7 ай бұрын
​@@GP.SAMAYAL-ku7qg❤
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@sathyashrayan
@sathyashrayan 7 ай бұрын
appdiyaa bhaai?
@dhanamlakshmi7053
@dhanamlakshmi7053 7 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா.!ஜெயரஞ்சன் அவர்களுக்கு மிக்க நன்றி ..அருமையான தெளிவானபதிவு ... 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@thangamuthuk5046
@thangamuthuk5046 7 ай бұрын
ஒன்றிய அரசு தமிழ் நிடு கொடுத்த பணத்தில் ஒரு பகுதியைத்தான் தருகிறார்கள்
@GP.SAMAYAL-ku7qg
@GP.SAMAYAL-ku7qg 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 7 ай бұрын
ஒன்றிய அரசுக்கு அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு நமக்கு துரோகம் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள்
@vijilakshmi9147
@vijilakshmi9147 7 ай бұрын
வடக்கன் திருந்தணும் அய்யா... இல்லனா நம் பதில் வேஸ்ட் தான்
@srinivasamurthy928
@srinivasamurthy928 7 ай бұрын
Ongamma
@sairamnp4928
@sairamnp4928 7 ай бұрын
​@@srinivasamurthy928 Kaibar bolan noolibans.....koottiyum kattiyum kodukkum noolibans....
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@aravindakumar2645
@aravindakumar2645 7 ай бұрын
​@@sairamnp4928 பக்கம் 21 ல அப்படி சொல்லயே
@ALIYYILA
@ALIYYILA 7 ай бұрын
EVM கொடுக்கும் திமிர்.
@balu64785
@balu64785 7 ай бұрын
Athe evm thimir la thaa DMK 2021 la vandhudha? Karnataka la Congress vandhudha?
@sairamnp4928
@sairamnp4928 7 ай бұрын
​@@balu64785 EVM not under state govt control...but in gujarathi kediji's hand....
@dropbox152
@dropbox152 7 ай бұрын
​@@balu64785 தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவும் நீங்கள் பதில் சொல்லுவதற்கு ஏதுவாக ஒரு சில மாநிலங்களில் விட்டு வைப்பார்கள் ஒன்றிய அரசு தேர்தலில் மட்டும் பாஜக செல்வாக்கு உள்ள வட மாநிலங்களில் இவிஎம் மூலம் எளிதாக மத்திய ஆட்சியை பிடித்துவிடும் இறந்து பாஜக.
@dropbox152
@dropbox152 7 ай бұрын
​​@@balu64785 தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவும் நீங்கள் பதில் சொல்லுவதற்கு ஏதுவாக ஒரு சில மாநிலங்களில் விட்டு வைப்பார்கள் ஒன்றிய அரசு தேர்தலில் மட்டும் பாஜக செல்வாக்கு உள்ள வட மாநிலங்களில் இவிஎம் மூலம் எளிதாக மத்திய ஆட்சியை பிடித்துவிடுகிறது பாஜக.
@thameemulansari3294
@thameemulansari3294 7 ай бұрын
Our Money, Our Rights - தமிழ் நாடு உரிமையை மீட்டெடுப்போம்.
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 7 ай бұрын
ஓரவஞ்சனை ஒன்றிய அரசு
@rajeshtc5124
@rajeshtc5124 7 ай бұрын
கார்பெரேட்க்கு 25லட்சம் கோடி தள்ளுபடி
@chandrumedicals8669
@chandrumedicals8669 7 ай бұрын
மிகவும் சரி 🎉
@thambiapillai6237
@thambiapillai6237 7 ай бұрын
கன்டிஜன்ட் பண்ட் எதற்கு. பி ம் கேர் பண்ட் எதற்காக
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 7 ай бұрын
Wow superb sir 🎉unmai unmai unmai 🎉congratulations 🎉wow 🎉wow 🎉wow 🎉🎉
@saravanamg7593
@saravanamg7593 7 ай бұрын
FM thinks citizens r fools.
@selvasamy5819
@selvasamy5819 7 ай бұрын
பொருளாதார வல்லுனர் அமர்த்திய சென் சொன்னது எவ்வளவு உண்மை, தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகள் போல் இருக்கும்.
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@kaalbairav8944
@kaalbairav8944 7 ай бұрын
ஆந்திராவோடு இணைத்திருப்பீர்கள்
@durowravi
@durowravi 7 ай бұрын
நெத்தியடி ❤​@@kaalbairav8944
@durowravi
@durowravi 7 ай бұрын
ஆமா சோமாலியா நாடா மாறி இருக்கும் 😂
@sheikmydeen9975
@sheikmydeen9975 7 ай бұрын
​@@durowravi கொடுத்துப்பாருங்கடா அப்புறம் சொல்லுங்க. நாங்க மட்டும் விட்டுட்டு போனா வடக்க காய் அடிச்சிறுவான் சீனா.
@narayananparameswaran2538
@narayananparameswaran2538 7 ай бұрын
Wonderful
@ramasamyp2133
@ramasamyp2133 7 ай бұрын
இது மாதிரியான தொடர்நிகழ்வுகள் நம்மை கூட்டுக் குடும்பத்திலிருந்து தனி குடித்தனம் போக வைத்துவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது
@Panner-jv4kq
@Panner-jv4kq 7 ай бұрын
அருமை அருமையான கருத்தை அழகாகவும் ஆழமாகவும் உரையாடல் மூலம் தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள் நன்றி நன்றி நண்பர்களே 🙏🙏🙏🙏🙏
@selvasamy5819
@selvasamy5819 7 ай бұрын
தமிழ்நாட்டுக்கு தனியாக பேரிடர் வாரியம் அமைக்க வேண்டும்.
@sivakumarkb8464
@sivakumarkb8464 7 ай бұрын
100% ஐயா சொல்வது சரி ஒன்றிய நிதி அமைச்சரின் பேட்டியை சிறிது கூட பார்க்க முடியவில்லை
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@sankerraganathan8501
@sankerraganathan8501 7 ай бұрын
நிதி மேலான்மை அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும்
@sivalingam2176
@sivalingam2176 7 ай бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 திரு. நெறியாளர் அவர்களே வணக்கம். திரு. ஜெயரஞ்சன் அவர்கள் பேட்டி அருமை, 👌 சூப்பர் அருமையான பதிவு👍 இப்ப ராமர் கோவிலுக்குச் செல்ல 275 ரயிலும், அங்கு போகவர செலவுகள் அனைத்துக்கும் இலவசமாக, செய்ய ஒன்றிய அரசுக்கு இராமர் கட்டளையிட்டுருப்பாரோ? 😁😁😁😁😁😁😁😁😁😁 வாழ்த்துக்கள்🎉🎊 "நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@nithyshsekharchinnadurai6454
@nithyshsekharchinnadurai6454 7 ай бұрын
குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தேசிய பேரிடராக அறிவித்ததாக ஞாபகம்
@mysweetloneliness726
@mysweetloneliness726 7 ай бұрын
ஜெயரஞ்சன் சார் ❤❤❤
@durowravi
@durowravi 7 ай бұрын
வீனாப்போனவன பேட்டி எடுக்கறதே உங்க பொழப்பா போச்சு😂
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 7 ай бұрын
அறிவு இல்ல நிர்மலம்.....
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 7 ай бұрын
உங்கள் மாமா பணத்தை கேட்கவில்லை என மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது கேட்டார். அவர் மட்டும் கேட்கலாமா?
@ebinezerdinesh7906
@ebinezerdinesh7906 7 ай бұрын
அம்மா இருக்கும் போதெல்லாம் இதெல்லாம் ஒன்னுமே இல்ல ஐயா கலைஞர் இருக்கும்போது கூட இதெல்லாம் பெருசா யாரும் பேசுறதே இல்லை
@sugavanamm1574
@sugavanamm1574 7 ай бұрын
நாகரிக அரசியல் இனிமே எடுபடாது செருப்படி போடுனும்
@GP.SAMAYAL-ku7qg
@GP.SAMAYAL-ku7qg 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@durgadevinataraj
@durgadevinataraj 7 ай бұрын
Super sir ....anaithumakkalum unara vendum....
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 7 ай бұрын
FM கேட்ட முக்கியமான கேள்வி, சில வருடங்களுக்கு முன் வந்த chennai flood ல இருந்து மாநில அரசு அதிகப்படியாக எடுத்தக்கொண்ட பாதுகாப்பு முயற்சிகள் என்ன? இது சரியான கேள்வி தான்.
@bhushanabk3973
@bhushanabk3973 7 ай бұрын
Can anyone expect 95 cm of rain ?? She was blabbering with half or full lies .
@amarprogaming967
@amarprogaming967 7 ай бұрын
Super explain arumai
@krishnamurthyponurangam7926
@krishnamurthyponurangam7926 7 ай бұрын
Excellent explanation .Every affected person should realise the truth.
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 7 ай бұрын
BEAUTIFUL INTERVIEW
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 7 ай бұрын
மத்திய அரசுக்கு கட்டுப்பட்டது மாநில அரசுகள்
@ponnambalam5648
@ponnambalam5648 7 ай бұрын
மாநிலங்களிடம் ஓட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும்
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 7 ай бұрын
நிதியமைச்சர் பேட்டி B.P வரவழைத்தது. பார்க்கவே சகிக்கவில்லை. மனசு மிகவும் வலித்தது.
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 7 ай бұрын
பத்திரிக்கையாளர் மணீயும் இந்த நபரும் நிர்மலா பேட்டியை முழுமையாக பார்க்க முடியவில்லை என்றால் அவ்வளவு பாய்ச்சலாக இருந்தது...
@thambiapillai6237
@thambiapillai6237 7 ай бұрын
நிம்மியின் பேட்டி ஆக்வேட்
@jslv2020
@jslv2020 7 ай бұрын
அருமை...
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 7 ай бұрын
Excellent Review❤
@sathyanarayananmeenakshisu1663
@sathyanarayananmeenakshisu1663 7 ай бұрын
நீங்க ஒழுங்கா இருந்தா அந்த அம்மா யேன் அப்படி பேச போகுது. போங்கடா
@saravananramaiah7005
@saravananramaiah7005 7 ай бұрын
இந்த ஆளு இவ்வளவு நாளாக எங்க இருந்தான்
@socialjustice8020
@socialjustice8020 7 ай бұрын
Economic super star Jayachandran Sir - Super Super
@srikarthik4705
@srikarthik4705 7 ай бұрын
பாக்க முடியல என்றால் பாக்க வேண்டாம்
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 7 ай бұрын
ஊழலுக்கு முட்டு வேண்டாம் sir.
@gsarankumar1053
@gsarankumar1053 7 ай бұрын
Super
@panneerselvam4140
@panneerselvam4140 7 ай бұрын
Excellent Experss and I hope to reach 😀 all over TamilNadu people's are knowing about 9years, FM,How can you 😀 understand by the People's Democracy 😀 👍 darkness .
@loguveera5213
@loguveera5213 7 ай бұрын
Excellent points sir, but what can we do, still 5 months to go. Then only we can come out from the merciless bxp govt.
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 7 ай бұрын
மாநில அரசுகள் தரும் வரிப்பணம் ஒனறியஅரசின் கஜானாவிற்குச் செல்கிறது. அப்பணத்தை ஒன்றிய அரசு விழுககாட்டு முறையில் பகுத்து தராமல் மனம் போனபடி விருப்பு வெறுப்புடன் தருகின்றது விழுக்காட்டின் படி பகுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.
@srinivasank5744
@srinivasank5744 7 ай бұрын
Good speech
@balakrishnanmuthanna3442
@balakrishnanmuthanna3442 7 ай бұрын
மலத்தை பார்த்தால் எவ்வளவு அருவருப்பாக இருக்குமோ அவ்வளவு அருவருப்பாக உள்ளது இந்த நிர்மலத்தின் மூஞ்சியை பார்த்தால்.
@user-cv7tn3qr3p
@user-cv7tn3qr3p 7 ай бұрын
Arrogance. This is not the way and behaviour people expect from a cabinet minister. Very unpleasant body language. 😮
@dathatreya5948
@dathatreya5948 7 ай бұрын
The way the BJP and its iltreatment of TN Will have long time effect damage for the Gujarathi Marwadis and Bramins in Tamilnadu as permanent enemies of Tamilians
@raafimohamed
@raafimohamed 7 ай бұрын
👍💐👋👋👋
@rameshragav6881
@rameshragav6881 7 ай бұрын
Excellent and clear explanation by Dr. Vjayaranhan Sir. I request all the other channels to telecast this program especially Pallu pazhani samy Newsj and Mannargudi Mafiya Dinakan JayaTv if they have guts.
@ramug2329
@ramug2329 7 ай бұрын
தெளிவான நெத்தி அடி விளக்கம் & பதில்
@rajuv.s2628
@rajuv.s2628 7 ай бұрын
மத்திய அமைச்சர் அதிகாரி திமிராக பேசுவது தவறுதான் ஆனால் திமுக அமைச்சர்கள் நடந்து கொள்ளும் அலட்சியமான மீட்பு பணிகள் மிக மிக தாமதமான மோசமான மனித நேயமற்ற செயல்களையும் ஆணவத்தின் உச்சம் என்று கூறலாமா
@rajuv.s2628
@rajuv.s2628 7 ай бұрын
4000கோடி என்னாச்சு நிர்மலா சீதாராமன் கேட்ட முறை தவறாகவே இருக்கட்டும் மேயர் உள்ளாட்சி அமைச்சர் பேசிய 98சதவிகிதம் 42சதவிகிதம் பல முரண்பாடு உள்ள பேச்சுகளில் ஊழல் நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது இதை வெள்ளை அறிக்கை வெளியிட விரும்பாத திராவிட மாடல் அரசு நாடகமாடி வருகிறது
@silambarasana7872
@silambarasana7872 7 ай бұрын
இப்பொழுதுதான் PTR & Jayaranjan sir நியாபகம் திமுகவுக்கு வரும்.!!!
@rajavelrajavel7370
@rajavelrajavel7370 7 ай бұрын
Vere vere vere good answer
@sathasivam3741
@sathasivam3741 7 ай бұрын
கேள்விகள் குண்டக்க மண்ட பதில்கள் குண்டக்க மண்டக்க ஒன்றும் புரியவில்லை
@reaspondto
@reaspondto 7 ай бұрын
அது வேறொன்றுமில்லை.புத்திசாலிகளுக்கு புரியும்.
@reaspondto
@reaspondto 7 ай бұрын
எலிகாஃப்டர் மக்களின் தேவைகளுக்கு நாற்றவாய் நிர்மலா அனுப்பாது. அது ஓ.பன்னீர்செல்வம் தம்பி போன்றவர்களுக்கு மட்டும்😢
@SkA-mp2pg
@SkA-mp2pg 7 ай бұрын
நரேந்திர மோடி, அமித்ஷா இந்தியாவை கூடிய சீக்கிரம் அதானி அமபாணிக்கு வித்து பிஜேபி தேர்தல் நிதியாக வரவு வைக்கவேண்டும், ரபேல் ஊழல் pm care நிதி, ஏழை பேங்க் அக்கௌன்ட் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பணத்தை அதானிக்கு அம்பானி கும் கொடுத்து, கடன் தள்ளுபடி செய்தால்,, அரசு சொத்துக்களை அதானி அம்பானிக்கு வித்துடலாம், mla mp களை evm விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், புல்வமா போல் திட்டமிட்ட ராணுவ வீரர்கள் கொலை, அப்போ தான் ஊழல் சீக்கிரம் ஒழியும்.
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 7 ай бұрын
சூப்பா..சார்...எங்களின் மனநிலையும் அதுதான்.
@paramssai7109
@paramssai7109 7 ай бұрын
பணத்தை அந்த மாநிலங்களில் கூட எங்கே கொடுத்திருக்கப் போகிறார்கள்? சிஏஜி அறிக்கைகளை பார்த்தால் தான் அவர்கள் வரிசை தெரியும்! பின்தங்கிய மாநிலங்கள் எனும் பெயரில் இவனுங்க தான் சாப்பிடுவானுங்க! மக்களுக்கு போய் சேருகிறதா என்பது கேள்வி குறி!
@user-px5dr8ng2f
@user-px5dr8ng2f 7 ай бұрын
👋👋👋👋👍👍👍
@sundaresanramamoorthy8039
@sundaresanramamoorthy8039 7 ай бұрын
ஏங்க தட்டு மத்திரம் கேக்குறீங்க. தப்புக்களை சுட்டிக் காட்டினா கொதிக்குறீங்க.
@nagarajeshwaranrajesh792
@nagarajeshwaranrajesh792 7 ай бұрын
Yes I also can't watch interview because of her body language
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 7 ай бұрын
திருட்டுக் கணக்கு காண்பித்தால் அவமானமாகத் தான் இருக்கும்...
@r.rajkumarrangappan5459
@r.rajkumarrangappan5459 7 ай бұрын
அவர்களின்பார்வையேஅப்படிதான்அகம்பவாம்நிறைந்தவர்
@mkngani4718
@mkngani4718 7 ай бұрын
பதில் அளிக்க வேண்டும். அந்தப் பகுதியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் CM மக்களின் நலன் காக்க முடியும் தமிழ் மக்களுக்கு மக்களின் நலனுக்காக என்று 1969 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக
@rajkumarganapathi4856
@rajkumarganapathi4856 7 ай бұрын
ஜெயரஞ்சகன் அய்யா நிரமலா சீதாராமன் பற்றி நான் நினைத்ததை அப்படியே நினைத்து சொல்லிவிட்டீர்கள்
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 7 ай бұрын
இவர் பொருளாதார அறிஞராச்சே. வெளக்குங்க.
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 7 ай бұрын
ஓரவஞ்சனை அரசு.தமிழ்நாடு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனித்து இயங்கவேண்டும்.நாடு பிரிவதுதான் பிரச்சனைக்கு தீர்வு.
@gvenkatesan5999
@gvenkatesan5999 7 ай бұрын
SIR ,WHY NOT TAMIL NADU GOVERNMENT ITSELF HAVE IT'S OWN NDRF TEAM AND DISASTER FUND. IT CAN COLLECT SAY RS FIVE FROM HOUSE TAX, ONE RUPEE FROM ELECTRIC BILL, LIKE THAT MANY MORE PLACES. IT WILL BE A GOOD AMOUNT OVER A PERIOD OF TIME.
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 7 ай бұрын
ஊறுகாய் நிம்மி க்கு நிதி பற்றி ஒரு மயிரும் தெரியாது
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@mkngani4718
@mkngani4718 7 ай бұрын
2020 மாநில மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டும் டெல்லி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகையில் Cst தமிழ் நாட்டில் 18 ÷ ? இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால் தான்
@jeyananthic3291
@jeyananthic3291 7 ай бұрын
200 ரூ பேட்டி அளிக்கிறது.
@SkA-mp2pg
@SkA-mp2pg 7 ай бұрын
நரேந்திர மோடி, அமித்ஷா இந்தியாவை கூடிய சீக்கிரம் அதானி அமபாணிக்கு வித்து பிஜேபி தேர்தல் நிதியாக வரவு வைக்கவேண்டும், ரபேல் ஊழல் pm care நிதி, ஏழை பேங்க் அக்கௌன்ட் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பணத்தை அதானிக்கு அம்பானி கும் கொடுத்து, கடன் தள்ளுபடி செய்தால்,, அரசு சொத்துக்களை அதானி அம்பானிக்கு வித்துடலாம், mla mp களை evm விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், புல்வமா போல் திட்டமிட்ட ராணுவ வீரர்கள் கொலை, அப்போ தான் ஊழல் சீக்கிரம் ஒழியும்.
@lourdujoe9841
@lourdujoe9841 7 ай бұрын
Let the Finance Minister first explain the details of the PM CARE fund details. Each and every government sector employee was forced to part with one day salary. The scam of the century 😢.
@srikanthpv8210
@srikanthpv8210 7 ай бұрын
ஐய்யா, அப்போ உதய நிதி ஸ்டாலின்,,அவர்கள் உங்க அப்பன் வீட்டு சொத்து என்று பேசியது Good body language?
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 7 ай бұрын
Excellent work by sun news on deleting valid questions 😂😂😂😂
@arulananduarulanandu3360
@arulananduarulanandu3360 7 ай бұрын
வட இந்தியக்காரங்களும் தெலுங்கு காரர்களும் சேர்ந்து நடிங்கடா
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 7 ай бұрын
ரொம்ப அவமானமா இருக்கா?....?....?....?
@sajahanmkr16
@sajahanmkr16 7 ай бұрын
நாடு வல்லரசாகிவிட்டது என்று மக்களுக்கு ஆற்றிய உரையை பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் மந்திரியாரே...? பசி காதையடைந்து இருந்ததால் மன்னர் பேசியது சரிவர கேட்கவில்லை என்கிறார்கள் மன்னா...
@gsujathavenkatesan8984
@gsujathavenkatesan8984 7 ай бұрын
Mr Jayaranjan,all members in the ration cards already hold bank accounts linked with adhaar and pan number details.........handling money directly after distributing tokens to everyone is time consuming and there won't be any record of how much money has been given......people are at risk if they don't get the sum assured
@ananda9736
@ananda9736 7 ай бұрын
Not everyone qualified to recover fund to deposit in Bank account.
@ananda9736
@ananda9736 7 ай бұрын
Many local ration card holder shifted from Chennai to other district. How can you calculate this
@xaviraju5704
@xaviraju5704 7 ай бұрын
அண்ணன் உதயநிதி பேட்டி தான் ரசிச்சு பாப்பாரோ..
@rajavelrajavel7370
@rajavelrajavel7370 7 ай бұрын
Nee muthal tamilana
@SkA-mp2pg
@SkA-mp2pg 7 ай бұрын
நரேந்திர மோடி, அமித்ஷா இந்தியாவை கூடிய சீக்கிரம் அதானி அமபாணிக்கு வித்து பிஜேபி தேர்தல் நிதியாக வரவு வைக்கவேண்டும், ரபேல் ஊழல் pm care நிதி, ஏழை பேங்க் அக்கௌன்ட் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பணத்தை அதானிக்கு அம்பானி கும் கொடுத்து, கடன் தள்ளுபடி செய்தால்,, அரசு சொத்துக்களை அதானி அம்பானிக்கு வித்துடலாம், mla mp களை evm விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், புல்வமா போல் திட்டமிட்ட ராணுவ வீரர்கள் கொலை, அப்போ தான் ஊழல் சீக்கிரம் ஒழியும்.
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 7 ай бұрын
People are believing DMK government. Union government not helping in this flood. People of TN knows very well
@sivagurusampath6472
@sivagurusampath6472 7 ай бұрын
Sir ondriya Arasu illa nondiarasu😂😂
@cpselvam1
@cpselvam1 7 ай бұрын
ஒன்றிய அரசு மாநிலங்களிடம் பிச்சை எடுத்து தான் ஆட்சி நடத்துகிறது. இவ்வளவு ஆனவமான பேச்சுக்கு நன்றாக செருப்படி கொடுக்க வேண்டும்.
@Senthilkumar-ri9gh
@Senthilkumar-ri9gh 7 ай бұрын
இப்படி பேசி உங்கள் அறிப்பை தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான் . . வேறென்ன செய்ய முடியும் . . தி மு க சூப்பி போட்ட எச்ச எழும்பை தேடி ஓடும் சொறி நாய்களே . . கதறுங்கள் . .
@ernestwilliam9703
@ernestwilliam9703 6 ай бұрын
Pls bring back PTR ....
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 7 ай бұрын
மாநிலத்தில் ஏற்படும் பேரிடர் நிவாரணத்திற்கு நிதி உதவி செய்வதற்கு இவ்வளவு வழிமுறைகளை கொண்டுள்ள ஒன்றிய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு லட்ச கோடிகளை ரைட் ஆப் செய்வதில் என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறார்களோ? 14:19
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 7 ай бұрын
தரையில் தண்ணீர் வந்தால் சரிதான்.. குடிசையோடு மூழ்கிய/சாய்ந்த கிராமங்கள் : தேசிய பேரிடர் இல்லையா ??? - நிழலில் வாழ்ந்தவர்களுக்கு வெயில் தெரியாது... ✍️
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 7 ай бұрын
Onriyam is greater than village like TN
@user-sw6fr3eh5k
@user-sw6fr3eh5k 7 ай бұрын
Annamalai enga thala jayaranjan sir kitta pesu papom
@venukanish2006
@venukanish2006 7 ай бұрын
நான்கு ஆயிரம் கோடி என்னாச்சி அத சொல்லுங்கடா
@sairamnp4928
@sairamnp4928 7 ай бұрын
1 km road expense rs.250 crores...totally Rs.7.5 lakh crores corruption as per CAG report.... Rafael corruption still pending before French court due to non cooperation of indian govt... Rs.25 lakh crores bank loan write off to kediji's gujarathi benami corporates.... Rs.15 lakh black money still not reached to every Indian bank account... 2 crore jobs per year promise still not fulfilled.... Brahmin jalsa party leaders were bought from other parties .... brahmin jalsa party has nothing on it's own...
@SkA-mp2pg
@SkA-mp2pg 7 ай бұрын
நரேந்திர மோடி, அமித்ஷா இந்தியாவை கூடிய சீக்கிரம் அதானி அமபாணிக்கு வித்து பிஜேபி தேர்தல் நிதியாக வரவு வைக்கவேண்டும், ரபேல் ஊழல் pm care நிதி, ஏழை பேங்க் அக்கௌன்ட் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பணத்தை அதானிக்கு அம்பானி கும் கொடுத்து, கடன் தள்ளுபடி செய்தால்,, அரசு சொத்துக்களை அதானி அம்பானிக்கு வித்துடலாம், mla mp களை evm விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தால், புல்வமா போல் திட்டமிட்ட ராணுவ வீரர்கள் கொலை, அப்போ தான் ஊழல் சீக்கிரம் ஒழியும்.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 8 МЛН