Actor vijay meet students | மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கிய நடிகர் விஜய்! | Sun News

  Рет қаралды 1,320,778

Sun News

Sun News

Жыл бұрын

#actorvijay #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 814
@naturephilic8775
@naturephilic8775 Жыл бұрын
NEET தேர்வில் முழு மதிப்பெண் பெற்று நம் தமிழகத்துக்கே பெருமை சேர்த்த பிரபஞ்சன் தம்பிக்கே இதனை பெற தகுதி உள்ளது💯
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
உண்மை
@Meena_2115
@Meena_2115 Жыл бұрын
That is bjp drama....So that neet exam will be continued
@selva_kani_marianevis
@selva_kani_marianevis Жыл бұрын
Yes
@leningomali5739
@leningomali5739 Жыл бұрын
Yes
@nagoornagoor4403
@nagoornagoor4403 Жыл бұрын
100%
@jayaprathesh6bvetrisemmal585
@jayaprathesh6bvetrisemmal585 Жыл бұрын
அங்க ஒரு மாணவன் 600 க்கு 597 மார்க் எடுத்தான், அவன் என்ன ஆனான், பாவம்
@manikarthiga6296
@manikarthiga6296 Жыл бұрын
Thug life 🤣🤣😂😅🆒😎
@revathikishore611
@revathikishore611 Жыл бұрын
He also came bro
@moneymoney3870
@moneymoney3870 Жыл бұрын
சுடலை kuduppar
@muthumarit4444
@muthumarit4444 Жыл бұрын
Yes
@ajithgopal7755
@ajithgopal7755 Жыл бұрын
Only social media la trending aana matum dhan price 😂
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 Жыл бұрын
We Need Justice for Bio Maths student who scored 597/600
@DeviG_19_06
@DeviG_19_06 Жыл бұрын
Yes
@sanjayjeyravi4437
@sanjayjeyravi4437 Жыл бұрын
Yes
@cheemshy
@cheemshy Жыл бұрын
Sss
@sriramkrishnan1397
@sriramkrishnan1397 Жыл бұрын
Nalaiku porattam Pannu da😂
@Krishnapremi500
@Krishnapremi500 Жыл бұрын
Ama pa
@Princess-8m
@Princess-8m Жыл бұрын
12th 1st group BIO-maths la our boy 597/600 eppo recent ta NEETla oru boy 720/720 intha girl 600/600 very good 👍
@tamilramtamilram4170
@tamilramtamilram4170 Жыл бұрын
முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு மட்டுமே பாராட்டு...... பிற துறைகளில் சாதித்த மாணவச் செல்வங்களையும் ஊக்குவிக்கலாம்.......
@7ff206
@7ff206 Жыл бұрын
Ithukuda yaarum Panna maatraanga..panravunglayum kurai sollathinga
@Blameitonells
@Blameitonells Жыл бұрын
Oruthan neet la full mark score Pannirukkan 🥱
@SathishKumar-bx5ks
@SathishKumar-bx5ks Жыл бұрын
​@@7ff206 pananum na avaga home ku poi slightly pananum like abdulkalam, ithu advisement,
@rajinithila9098
@rajinithila9098 Жыл бұрын
Yes
@sarinabegam9421
@sarinabegam9421 Жыл бұрын
❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@jimikana225
@jimikana225 Жыл бұрын
NEET exam 720/720 Prapanjan please honour him
@sul1980
@sul1980 Жыл бұрын
NEET க்கலாம் கூப்ட்டு விருது கொடுக்கனுமா என்ன ???
@starwolf2206
@starwolf2206 Жыл бұрын
@@sul1980 NEET is way harder than public exam. It has negative marking which public exam dosen't have and getting full marks is way harder than public exam. So we should honour him as well.
@rvalar1
@rvalar1 Жыл бұрын
படிக்கின்ற குழந்தைக்கு இந்த பரிசைவிட உயர்கல்விக்கும் வாழ்வாதாரத்திற்கும் உதவியிருக்கலாம்.
@vengadeshs
@vengadeshs Ай бұрын
Neenga Kuduthurunga bro, avaru itha poyi kuduthurukaaru paarunga
@srisrikanth4252
@srisrikanth4252 Жыл бұрын
நானும் ஒரு விஜய் ரசிகை தான், இவர் அரசியல் நோக்கில் இதை பண்ணுவது பிடிக்கவே இல்லை.. நல்ல மதிப்பெண் எடுத்தும் நிறைய மாணவ மாணவிகள் எந்த உதவியும் கிடைக்காமல் கஷ்ட்ட படுகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து உதவி பண்ணலாம். இது என்ன உதவி 😏ஒரு வாட்டி நான் அதை ஒரு வீடியோவில் தான் பார்த்தேன். எனக்கு அந்த பிள்ளையோட name தெரியல.1200 க்கு 1187 மார்க் வாங்கியும், மேற்கொண்டு படிக்க வசதி இல்லாமல் எனக்கு டாக்டர் படிக்கணும் னு ரொம்ப நாள் ஆசை ப்ளீஸ் தயவு செய்து யாருன்னாச்சும் உதவி பண்ணுங்க, அப்பா இல்ல, அம்மா மட்டும்தான் னு உதவி கேட்டது அந்த பிள்ளை. பட் எவனும் காதில் வாங்கவே இல்லை... இப்போ பாரு, ஏன் Bio - Maths group la யாரும் நல்ல மார்க் வாங்களையா. அதை ஏன் எவனும் எந்த நியூஸ்லயும் போடல 😠. ரொம்ப கஷ்டமான குரூப், கஷ்ட்ட பட்டு படிச்சா மட்டும் தான் பாஸ் கூட ஆக முடியும்.. அது எவனுக்கும் புரிவதில்லை 🤦🤦🤦
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
அருமையான பதிவு..நான் நினைத்ததை நீங்கள் அப்படியே கூறி விட்டீர்கள்🙂🥰ஏங்க? விஜய் வீட்டுக்கு வந்த எத்தனை ரசிகர்கள்,ரசிகைகள்,, காத்துக் கிடந்து கண்ணீரோடு போய் இருப்பாங்க😪அப்போது எல்லா. இந்த மூதேவி விஜய் பார்க்க வரல...இப்போ scene போட வந்து இருக்கான்
@padmaglorita3798
@padmaglorita3798 Жыл бұрын
உண்மைதான்
@karthickadmkmassgreat5473
@karthickadmkmassgreat5473 Жыл бұрын
உண்மை அண்ணா
@vishnucreative2779
@vishnucreative2779 Жыл бұрын
Fact Da😊
@thangappanm7511
@thangappanm7511 Жыл бұрын
Yes
@jayam1758
@jayam1758 Жыл бұрын
விஜய் அண்ணா எப்போவும் எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்வார்...அவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@S.K648
@S.K648 Жыл бұрын
Nalladhu pannuvar nu sollunga , ellorukumnu solladhinga.
@venkatprasanna3959
@venkatprasanna3959 Жыл бұрын
Prapanjan 720/720,Air-1 among 20,50,000 students in an exam that contains Negative marks! :Illa paravala venam, nan onnu Superstar illa😂😂
@speedybanking7400
@speedybanking7400 Жыл бұрын
Enoda frds gang la 5 months la rbi clear panavan la irukan bro... 🥺
@venkatprasanna3959
@venkatprasanna3959 Жыл бұрын
@@speedybanking7400 Epdi than panrangalo.. Clg first yr la irunthu veetla taniya ithuku padipanga pola🙃
@cheemshy
@cheemshy Жыл бұрын
😶bio maths naa elakarama pocha
@vincentVincentRobert-zs9td
@vincentVincentRobert-zs9td Жыл бұрын
சால்வைக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கி இருக்கலாம்.... இருப்பினும் நடிகர் விஜய் அவர்களை மனதார வாழ்த்துகிறோம் ❤❤❤
@duraigandhi8016
@duraigandhi8016 Жыл бұрын
இந்த பாராட்டு விழா ஆண்டுதோறும், மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!! *Real Hero* திரு.விஜய் க்கு பாராட்டுக்கள்.
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
உண்மையில் முதல் மதிப்பெண் பெற்று மாணவன் அவருக்கு யாரும் செவி சாய்க்கவில்லை
@natesanvaov6443
@natesanvaov6443 Жыл бұрын
அந்த மாணவன் விஜய் ரசிகரா இல்லாமல் இருப்பான்
@Rakshith_ryan
@Rakshith_ryan Жыл бұрын
Exactly
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Correct. என் மகளும் 597 தான். விஜயை சந்திக்க எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை
@mdidrisibrahim6091
@mdidrisibrahim6091 Жыл бұрын
​@@sivakumarviswanathan8871en magalum 597 thaan but naa vijay santhika aasa padala ... Koothafi ah santhichi enna panna poringa
@shanvi7974
@shanvi7974 Жыл бұрын
All politics
@kanagasabaikkathirvel3522
@kanagasabaikkathirvel3522 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாணவச்செல்வங்களே சகோதரர் விஜய் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Vera Leavel.Thalapathi Vijay.🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏💯💯💯💯💯💯💐💐💐💐💐💐.
@lakshmishree5828
@lakshmishree5828 Жыл бұрын
பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 யாரும் நம்மை புறக்கணிப்பதாக எடுத்து கொள்ளக் கூடாது...குறை சொல்ல கூடாது...நம் கடமை இலட்சியம் நமக்கான வழி நம்மை வழி நடத்தும்.... அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
@kanniyappana1814
@kanniyappana1814 Жыл бұрын
அரசியல் ஆரம்பம் சூர்யா எத்தனையோ மாணவர்களை உருவாக்கியுள்ளார் விலையுயர்ந்த பொருட்களை கொடுக்க வில்லை
@kishorelord8976
@kishorelord8976 Жыл бұрын
இது ஏழை மாணவர்களுக்கு படிக்க இயலாதவர்களுக்கும் கொடுத்து உதவலாம்❤
@liontiger1703
@liontiger1703 Жыл бұрын
When she dropped the file, vijay suddenly bend down to get the paper. This shows he is a real down to earth person, no big headed .. So so simple actor I ever seen
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy Жыл бұрын
Neet 720 prapajan needs recognition more more than this girl 😂
@shahisha9952
@shahisha9952 Жыл бұрын
😢 yes bro
@rdhanalakshmi8322
@rdhanalakshmi8322 Жыл бұрын
Commerce la 600 eduthavangala encourage pandringa but very tough subject maths biology la 597 edutha student ah vitutinga what is this🙃
@rajinithila9098
@rajinithila9098 Жыл бұрын
Avangela apditha sister, nammale namme tha pathukkanu ethula rombe days ku varathu avange etho perumaikku seirange avlotha
@karthi094
@karthi094 Жыл бұрын
Na oru Vijay fan, but enakum idhu kashtama irukku. Andha பையனுக்கும் உரிய மரியாதை kedaikkanum
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Athane ethu enna niyayam maths biology padekera manavar than best
@cheemshy
@cheemshy Жыл бұрын
Neet la air 1 eduthavangaluke onum panala 😒
@troll_boys
@troll_boys Жыл бұрын
597 மதிப்பெண் பெற்ற மாணவரை புறக்ப்பது தவறான செயல்... கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
He was also awarded I saw in that function Actually Every topper in 234 Tamilnadu constituency were awarded Also persons who scored high from financial backward family were awarded Since she scored 600/600 : she received necklaces,rest all received cash & small momentum Few people who not responded to local vmi wasn’t invited to function .. Yet few people came without invitation but after verification, They were allowed Eg : A girl from tambaram came with 491 & told she wasn’t invited but VMI have contacted her family but they didn’t respond, so they gave award to next high scored person Information was conveyed to Jagadish , later that girl was called
@troll_boys
@troll_boys Жыл бұрын
@@vishnu8490 your right.. But my point of view, Nandhini got special gesture form vijay sir. That boy got 597 marks state first on science group. He is also eligible for special gusture from vijay.
@Rakshith_ryan
@Rakshith_ryan Жыл бұрын
Actually 597 bio maths edhutha paiyanuku kidaikanum adha vittutu accounts group eduthutu 600 vanguna nandhini ku kudukuradhu waste ivaloda 10,11th mark yaaruku theriyum konjam sollunga
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Ama maths biology padekera manavar than best entha ponnu last group thane
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
@@Rakshith_ryan 10th Mark kuraivaga erukka Poe than entha ponnu entha group eduthurukku
@user-hl3dx6my3n
@user-hl3dx6my3n Жыл бұрын
😊 சூப்பர் விஜய் விஜய் சார் செய்யவில்லை இல்லம்மா செய்யவில்லை இந்த மாதிரி எந்த நடிகரும் செய்யவில்லை சூப்பர் விஜய் சூப்பர்
@maladeviprakash1179
@maladeviprakash1179 Жыл бұрын
Good inspiration speech by our bro.👍😍👏
@jayalakshmibalasubramanian8565
@jayalakshmibalasubramanian8565 Жыл бұрын
Vazhthukal Vijay avargaluku ,matrum Nala mark yedutha yella studentskum congrats 🎉❤❤❤
@irfan.b7035
@irfan.b7035 Жыл бұрын
No one care about the boy who scored 597/600 And who scored 720/720 in neet 😢😢
@bhavadharani933
@bhavadharani933 Жыл бұрын
True
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
Did you saw the function haters ??? That boy who scored 597/600 was there All topper of 234 Tamilnadu constituency were awarded Travel expenses , Food ,stay ,everything given free Neet topper ethuku award tharanum?, It was Central government exam Also he studied vellamal & spend 2.5 lakhs for neet coaching alone. Also vellamal school fees itself oru amount varum … Only state topper will be rewarded by every state So far no neet Ug ,PG topper were awarded Central government competitive exam ku so far no one gave anything except coaching centre If someone give something ,whether one or two ruppes Appreciate that Korai sollarathu line ah varuvinga pola
@bhavadharani933
@bhavadharani933 Жыл бұрын
@@vishnu8490 evlo spent panaalum hardwork irunthaa thaah kedaikum.. Ungalku laam puriyaathu
@vinothmadhavan1993-zq4wp
@vinothmadhavan1993-zq4wp Жыл бұрын
​@@bhavadharani933ivangalaku lam puriyathu.. NEET vechi politics panranga.. NEET students ku kudutha ivaruku vote kammi aaidum so tharala
@premviji1175
@premviji1175 Жыл бұрын
Absolutely 💯 💯 💯
@natarajand6653
@natarajand6653 Жыл бұрын
அதெல்லாம் சரிதான், தந்தை கூலி தொழிலாளி, இந்த நெக்லஸை, எப்படி பாதுகாப்பது? வீட்டில் வைத்து விட்டு போகமுடியுமா, கழுத்தில் போட்டு கொண்டு இருக்க முடியுமா, பாங்க் லாக்கரில் வைக்க வசதி உண்டா, இந்த பரிசே இவர்களுக்கு ஒரு சுமை யோ? இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா; பரிசு கொடுப்பவர்கள்?
@meenakshiragavanath631
@meenakshiragavanath631 Жыл бұрын
What for you? Let they do what ever they want
@varisu7859
@varisu7859 Жыл бұрын
அருமை தலைவா, இது போன்று ஊக்குவித்தால் அனைத்து மாணவர்களும் நல்வழியில் பயின்று முன்னேற்றம் பெறுவார்கள்👌👌
@jayaranis2540
@jayaranis2540 Жыл бұрын
Antha ponnu nanthini commerce group adu easy than but 1 group biomaths than kastam adula mark yedutavungala encourage panunga
@indraarun4779
@indraarun4779 Жыл бұрын
Ama sis
@parchanavijay4163
@parchanavijay4163 Жыл бұрын
God bless u namma thalaiyea ipati pandrathu so cute
@villagevlogger-yk5rp
@villagevlogger-yk5rp Жыл бұрын
இந்நிகழ்வு என் உடன் பிறந்த தங்கைக்கும், தம்பிக்கும் நடந்திருந்தால் எவ்வளவு பெருமையும், மனநிம்மதியும், மன நிறைவும் பெறுவேனோ, அதை விட அளவில்லாத என் உடன் பிறவாத தங்கைகளையும், தம்பிகளையும் பார்த்து பெருமையும், மனநிம்மதியும், மன நிறைவும் பெறுகிறேன். நன்றி தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு.
@ushapooja9104
@ushapooja9104 Жыл бұрын
முதல் மதிப்பெண் பெற்றவருக்கும் மட்டும் நெக்லஸ் கொடுத்து இருக்க கூடாது எல்லா ஏன் என்றால் மற்ற மாணவர்களும் வேதனைப்டுவார்கள் . ஊனமுற்றோர் மாணவிகள் தான் உண்மையான படைப்பாளிகள் அவர்களுக்கு செய்ந்து இருக்கலாம் விஜய் அவர்கள்.
@dinakarans8478
@dinakarans8478 25 күн бұрын
அடுத்த முறை 600 க்கு 600 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நிறைய பேர் வருவார்கள் நல்ல ஒரு செயல் தான் இது
@SumathiMadha-tw4wu
@SumathiMadha-tw4wu Жыл бұрын
Congratulations Vijay. God bless u. ❤
@YashmithaK
@YashmithaK Жыл бұрын
RIP to CBSE, ICSE, Neet and JEE toppers😢
@hemanthm8900
@hemanthm8900 Жыл бұрын
UPSC , CA Students :- 💀
@premviji1175
@premviji1175 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@anthonythomas19767
@anthonythomas19767 Жыл бұрын
Action speaks louder than words.. Vijay Joe are one of those few actors who "Love others more than themselves".. Proud to be his fan follower.. My heartly thanks to those who thought, did and met success of this event.. 🤗🤗🤝🤝🙏🙏
@trueteller2319
@trueteller2319 Жыл бұрын
Hats Off to Vijai
@gunasekaran8528
@gunasekaran8528 Жыл бұрын
Suuper reaely u r great .Nala gift to Nantheni. Valaga valerga thambi viji...GUNA coimbatpre..
@kamaldasan2515
@kamaldasan2515 Жыл бұрын
So beautiful working mr.vijay 👏👏👏👏👏👏
@nagoornagoor4403
@nagoornagoor4403 Жыл бұрын
கல்வி பாராட்டு விழா நல்ல விசயம்🙏🌷🙋🏻👌👌
@user-uo6hn3ho9k
@user-uo6hn3ho9k Жыл бұрын
Super may god bless you thambhi vijya
@Channal641
@Channal641 Жыл бұрын
Vijay sir super👌👌👌❤️❤️❤️
@KrishnaVeni-yi7nb
@KrishnaVeni-yi7nb 6 ай бұрын
Really great sir neenga good mentor because you help each other students nice 😍
@alisvanitha2445
@alisvanitha2445 Жыл бұрын
நான் ஒரு ஆசிரியர் என்ற முறையில் விஜய் அவர்களை வாழ்த்துகிறேன்.
@SharmilaBegum-r3l
@SharmilaBegum-r3l 13 күн бұрын
நாங்க எப்போ உங்களை சந்திப்பது என் மகள் 10ஆம் வகுப்பில் 460 மார்க்
@sreedevthilak8245
@sreedevthilak8245 Жыл бұрын
வளர்க உமது முயற்சி வாழ்க உன் புகழ்.
@16-sriyanair49
@16-sriyanair49 Жыл бұрын
മെഗാസ്റ്റാർ തലപതി വിജയ് വേറെ ലെവൽ❤🎉
@devimeena-dv9ye
@devimeena-dv9ye Жыл бұрын
Super..... vera 11 .... vijay anna
@ananadhraj5133
@ananadhraj5133 Жыл бұрын
Annna ummmiya nee veri mari anna❤❤❤❤❤❤🎉🎉
@LUCKYBoy-qt1tz
@LUCKYBoy-qt1tz Жыл бұрын
I love you Annaaaaa ❤ Neenga eppaiyume great thaan ❤️🩸
@V.G.BHASKAR19751
@V.G.BHASKAR19751 Жыл бұрын
விஜய் வாழ்ந்த வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியத்தை போது செய்து முடித்திருக்கிறார் அவருக்கு நன்றி
@saravananshanthi8082
@saravananshanthi8082 Жыл бұрын
Correct😂
@vimalj9320
@vimalj9320 Жыл бұрын
Hello always thalapathy help others in his life he helped others always don't blame thalapathy
@letchaka.a5500
@letchaka.a5500 Жыл бұрын
Crct
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
உன் வாழ்க்கையில் தினம் தினம் புடுங்கி தள்ளுற மாதிரி பேசுறியே 😄
@surjithsubramaniam1159
@surjithsubramaniam1159 Жыл бұрын
​@@pravinyogeshpravin9374 semmma reply
@Kammakirukkan1687
@Kammakirukkan1687 Жыл бұрын
விஜய் அண்ணா நீங்க எங்கேயோ போயிட்டீங்க ❤❤❤❤❤லவ் யூ அண்ணா
@hhh334
@hhh334 Жыл бұрын
❤good ippadi eappodum eallorukkum nallavaiyaha irukkanum 🙏🤲🤝👍
@alaguranialagurani3381
@alaguranialagurani3381 Жыл бұрын
Vijay anna super 👌manava selvangale congratulations 💐
@sriram1424
@sriram1424 Жыл бұрын
நல்ல முயற்சி..... தொடரட்டும். 💐💐💐💐💐
@Vinopravee
@Vinopravee Жыл бұрын
Vijay anna vera leaval anna neenga. Thalapathi engal thalapathi👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😂♥️😂😂♥️♥️♥️♥️♥️♥️♥️
@jenusha-zv8pe
@jenusha-zv8pe Жыл бұрын
நன்றி சகோதரா மீண்டும் மீண்டும் உங்களுடைய பனி தொடர வாழ்த்துக்கள்❤❤
@Abdullah786sairabanu
@Abdullah786sairabanu Жыл бұрын
Maasha allah allah blessings yappavum irukum ungalku Vijay sir
@user-dt9yr1wb7l
@user-dt9yr1wb7l Жыл бұрын
Wow Super Vijay Anna ❤❤❤❤❤❤
@arunathabrez5143
@arunathabrez5143 Жыл бұрын
Thalapathy niga realy great sir.❤❤❤❤❤
@akhilaa9423
@akhilaa9423 Жыл бұрын
sooper bro❤👏👏💐👍, Congrats kids🥰🥰😮 Endha pillai evlo marks, Great child Paapa nee🙏👌
@akhilaa9423
@akhilaa9423 Жыл бұрын
spl child🥰🥰
@MagicPeace-ip9fg
@MagicPeace-ip9fg Жыл бұрын
Very very good responsibility taken from VIJAY TO B CONTINUE
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Ok super Thanks to vijay sir Need to all the big actors such a activity
@durgavicky-mp9dm
@durgavicky-mp9dm Жыл бұрын
Vijay sir 👌keep it up innum nariya nallathu seiyanum ninga 🎉🎉🎉
@kalai6168
@kalai6168 Жыл бұрын
My anna so great 🔥🔥🔥🔥😍😍😍
@kanipalanivel3296
@kanipalanivel3296 Жыл бұрын
This will encourage current 10th and 12th students to score more marks next time. Well done., 😊
@amaravathiramamoorthi9690
@amaravathiramamoorthi9690 Жыл бұрын
Marupadiyum ellam kudukka mattanga
@devil_ff8540
@devil_ff8540 Жыл бұрын
வளர்ந்து வரும் மாணவ, மானவிகளுக்கு ஊக்குவிக்க இதுபோல் பல பனம் படைத்தோர்கள் முன் வரவேண்டும்.🙏🙏🙏🙏🙏
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 Жыл бұрын
வைரமெல்லாம் வேண்டாங்க.இது வரும் ஒரு வகை விளம்பரம் தாங்க.படிக்கவைக்கமடியாமல் எத்தனை யோபெற்றோர் உள்ள ரன் ரசிகர்கள் ளைவிட்டு தேடிகண்டூபிடித்துகல்விச்செவவை ஏற்றிருக்கலாம்.இருக்கறழர்களுக்கேசெய்யாமல்இல்லாதவங்களுக்கும் கொஞ்சம் செய்யுங்க பிளீஸ்
@vijayakumar4455
@vijayakumar4455 Жыл бұрын
Super😊 I love vijay Anna ....❤
@user-pn9pl7hx7v
@user-pn9pl7hx7v Жыл бұрын
Vijay Anna super
@SangeethaVijay-mi2lm
@SangeethaVijay-mi2lm Жыл бұрын
Enga thalapathi summava super mass vijay anna
@iniyacutty6165
@iniyacutty6165 Жыл бұрын
Vijay anna mass❤❤❤
@shankarg1734
@shankarg1734 Жыл бұрын
Vazhthugal nanthini vijay sir good job sir
@shalinimathur1097
@shalinimathur1097 Жыл бұрын
Superb excellent
@ananthavalli1173
@ananthavalli1173 Жыл бұрын
Great thalaiva
@shaahirshahul9140
@shaahirshahul9140 Жыл бұрын
Ayya nandhini ta mike ah mattum kudukathenga pa
@Anbeysivam948
@Anbeysivam948 Жыл бұрын
😂😂😂😂
@selvarani212
@selvarani212 Жыл бұрын
CONGRATULATIONS THANGAM
@nambasalem870
@nambasalem870 Жыл бұрын
Give appreciation to biology Maths students...arts oru mokka group and easy one but no one is considered.
@ranjaniraja6203
@ranjaniraja6203 Жыл бұрын
Vera level anna
@JayakrishananS-zn9bs
@JayakrishananS-zn9bs Жыл бұрын
My anna vera level
@naturelove...2775
@naturelove...2775 Жыл бұрын
Super vijay anna
@devarajshanthi5647
@devarajshanthi5647 Жыл бұрын
பாராட்டி கொடுக்கிரயா இல்லை இப்பவே ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கிற யா
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 Жыл бұрын
I like this comment.
@abiramisudha3569
@abiramisudha3569 Жыл бұрын
🤐🤫
@7smessi803
@7smessi803 Жыл бұрын
Neeyum nallathu pannamatta Aduthavanyum nallathu panna vida Matta pola.....
@saiprasad5980
@saiprasad5980 Жыл бұрын
Unmai dhan Panravan silent ah pannitu povan
@s.sakthiselvakumar770
@s.sakthiselvakumar770 Жыл бұрын
Unmai 👌👌👍👍
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
Wonderful 😊🙏🙏💐💐
@KRG9597
@KRG9597 Жыл бұрын
❤ vijay sir super
@anithaabi6567
@anithaabi6567 Жыл бұрын
Super super thalaiva❤🎉
@vanithabala3234
@vanithabala3234 Жыл бұрын
Super. Anne
@avengersedits0786
@avengersedits0786 Жыл бұрын
Super Vijay sir
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@arvinthvidhya7441
@arvinthvidhya7441 Жыл бұрын
Very good vijay sir super 👌 ur great
@suganthimuthu-oh5eu
@suganthimuthu-oh5eu Жыл бұрын
Super vijay sir vijay sir than best hero nalla gunan oru thalagunam kooda illa best super hero❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajeshkanna7284
@rajeshkanna7284 Жыл бұрын
Thalapathy forever mass forever vijay Sir.
@sathyap3454
@sathyap3454 Жыл бұрын
Very lucky akka super🎉🎉🎉
@KrishnamurthyKrishnamurt-sp5qy
@KrishnamurthyKrishnamurt-sp5qy Жыл бұрын
Valthukkal nanri
@bhuvanavetha5146
@bhuvanavetha5146 Жыл бұрын
Anna bega Vera level 🎉❤❤❤❤❤❤❤❤❤❤ i love you anna
@jayanthikumar9616
@jayanthikumar9616 Жыл бұрын
Vazga வளமுடன்.
@jamunav9462
@jamunav9462 Жыл бұрын
God bless you Vijay Anna...
@padminipadminipadmini2786
@padminipadminipadmini2786 Жыл бұрын
Great man thalapathy vijay anna
@r.p.karthickkumar8448
@r.p.karthickkumar8448 Жыл бұрын
Super nice.🎉
@chitramani2520
@chitramani2520 Жыл бұрын
அருமைங்க விஜய்சார்
@rabiyabashriya6401
@rabiyabashriya6401 Жыл бұрын
Sema super thalava
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
பாராட்டுக்கள் ஆர்த்தி.🎉🎉🎉
@ntpalanisamytirumalai4105
@ntpalanisamytirumalai4105 25 күн бұрын
சிறப்பு
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,2 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42