No video

Suki Sivam Special Interview about Sanathanam | சனாதனம் என்பது சமூகக் கேடா ? வாழ்வியல் நெறியா?

  Рет қаралды 329,783

Sun News

Sun News

11 ай бұрын

#sanatana #sukisivam #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE

Пікірлер: 1 400
@user-rh4im9yj3e
@user-rh4im9yj3e 10 ай бұрын
எப்போதும் போல் இப்போதும் தெளிவு.. நன்றி ஐயா..
@SakthivelRangasamy
@SakthivelRangasamy 10 ай бұрын
இவர் தான் உண்மையான ஆன்மீக சொற்பொழிவாளர்
@rijiatchaya5070
@rijiatchaya5070 10 ай бұрын
"மாற்றம் ஒன்றே மாறாதது " அது மிக அவசியமும் கூட என்ற கருத்தை தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.. மகிழ்ச்சி.
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 10 ай бұрын
வாழ்க வளமுடன்! ஐயா மிகவும் நிதானமாக சனாதனம் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தது அருமை அருமை! மதம் அரசியல் செய்வது சுய நலத்துக்காக என்று எடுத்துரைக்கிறார் ஐயா அவர்கள். வள்ளலார் என்ன சொன்னார், விவேகானந்தர் என்ன சொன்னார், இராமகிருஷ்ண பரமஹம்சர் யாரை சீடராக ஏற்றுக் கொண்டார், துறவி எப்படி இருப்பார் என்று பல விஷயங்களை சொன்ன சுகி சிவம் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா! வாழ்க வளமுடன்!
@tonyhelenfernando5346
@tonyhelenfernando5346 11 ай бұрын
Beautiful. I have learnt a lot. Thanks.
@harikrishnanpandyan5684
@harikrishnanpandyan5684 11 ай бұрын
திருக்குறள் தான் நமக்கு பீனல் கோடு 🔥🔥🔥
@dhanasekaran3643
@dhanasekaran3643 10 ай бұрын
Crystal clear explanation no body explain like you Sir.தெளிவான விளக்கம் உங்களைப் போல் எவரும் விளக்கவில்லை .
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
என் கமெண்ட்ஸ் பார்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 10 ай бұрын
வணக்கம் மிகவும் அற்புதமான பதிவு. நன்று நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉
@srinivasanthiruvengadam1776
@srinivasanthiruvengadam1776 11 ай бұрын
பிரமாதம்! ❤
@edwinraja1
@edwinraja1 11 ай бұрын
மிகவும் தெளிவான , எளிதாக புரியும்படியும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.நன்றி
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 10 ай бұрын
ஐயா - சுகீ-சிவம் அவர்களின் விளக்கம் மிக அருமை
@satheeshkumar2997
@satheeshkumar2997 11 ай бұрын
அருமை அருமையான பேச்சு ஐயா
@trthiyagarajan1284
@trthiyagarajan1284 11 ай бұрын
பாதுகாப்பான நிலைப்பாட்டில் நில்லாமல் , நியாயத்தை பேசியிருக்கிறார் சுகி அய்யா!!!
@AshokKumar-mk1kb
@AshokKumar-mk1kb 10 ай бұрын
பிடித்தவர்கள்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
பாதிரி காசு வாங்கி
@gunasekarr7854
@gunasekarr7854 10 ай бұрын
​@@user-ie4dg4ly7x27:41
@raki1973
@raki1973 11 ай бұрын
what a clarity of speech…! really appreciate the oration Sugi.Sivam sir 🙏
@balasubramanianv2406
@balasubramanianv2406 10 ай бұрын
Great explanation. Nothing is permanent. But abolishing shall not used, instead correction is the right word. The issue raised with this mistake. But the interview (both persons) never mention this. Suki sir, we have great respect on you and expect you to be unbiased. As Suki sir said all parties are using as tool for political reasons..
@subasangam7784
@subasangam7784 9 ай бұрын
How can ancient literature like manusmriti be corrected? If courts quote it, then it holds good as a whole..
@srivasan4697
@srivasan4697 11 ай бұрын
ஐயா சுகிசிவம்அவர்களின் பேச்சு தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அற்புதமாகவும் இருந்தது. சுகிசிவம்மற்றும் சக்திவேல்முருகனார் போன்றபெரியவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்பவன்நான். இதன்மூலம் தமிழ் சான்றோர்கள்அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ஐயா. க. சீனிவாசன். சென்னை.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 11 ай бұрын
அய்யா சுகி சிவம் அவர்கள் மிகவும் தெளிவான முறையிலும் எளிதாக புரியும்படியும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.நன்றி
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
என் கமெண்ட்ஸ் பார் . இன்னும் தெளிவு
@ramamoorthy2788
@ramamoorthy2788 10 ай бұрын
​@@user-ie4dg4ly7xq89⁹009mmm8❤
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 11 ай бұрын
அறிவார்ந்த கூட்டத்தாரின் ஒற்றை த் தலைவன் எங்கள் செல்வம் அவர்கள்
@rpalaniswamy1
@rpalaniswamy1 11 ай бұрын
அருமையான அற்புதமான விளக்கங்கள். எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. சனாதனம் நிலையானது என்பதை மாற்றி காலத்திற்கு ஏற்ற மாற்றம் காண்பது அறிவுடமை.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
. அப்போ ஏசு கடவுள் அல்லாஹ் கடவுள் என்பது மாறி விடும் . பை. பூளு புனித நூல் இல்லை என்று ஆகி விடும்
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl 10 ай бұрын
​@@user-ie4dg4ly7xசூப்பர் தல
@thiru_asc1
@thiru_asc1 10 ай бұрын
This man don't believe,he is a DMK member,he is a pakka fraud always comes only in Suntv and abuses and give wrong information about Santhanam and Hinduism,fraud same stage before udayanidhi, veeramani said both Hinduism is Santhanam hence it should be destroyed,Don't twist ,all frauds
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 10 ай бұрын
சனாதனம் நிலையானது தர்மம் நிலையானது மனிதர்கள் செய்யும் தவறுகள் சில திருத்தப்படும் சில திருத்தப்படவேண்டி உள்ளது மனிதர்கள் இயற்றிய சட்டங்கள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன அரசியல் அமைப்புச் சட்டத்தில் தான் எத்தனை திருத்தங்கள் தர்மம் வேறு சட்டம் வேறு குழப்பிக்கொள்ளவேண்டாம் அறத்தான் வருவதே இன்பம் என்றார் வள்ளுவர் இது தான் நிலையானது
@mikemib74
@mikemib74 10 ай бұрын
​@@user-ie4dg4ly7x மாறும் அது உன்ன மாதிரி சாக்கடைகளுக்கு.
@omnamonarayana7739
@omnamonarayana7739 10 ай бұрын
Very clear and unambiguous explanation by Sri Suki Sivam.Freedom of thought and action is the main strength of Hinduism.Beautiful explanation.
@bmurugan8325
@bmurugan8325 11 ай бұрын
Sir. Excellent speech. Thank you very much.
@tamseldra5923
@tamseldra5923 11 ай бұрын
அருமை ஐயா!!
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 10 ай бұрын
நடுநிலையான பேச்சி அருமை
@JayanthaRani-km1ee
@JayanthaRani-km1ee 8 ай бұрын
திருவள்ளுவரின் திருக்குறளை ஆதாரம் காட்டி மனச்சாட்சியை தெளிவு படுத்தினீர்கள் பிரமாதம் தங்கள் பக்குவமான பேச்சு வாழ்வுக்கு வழி காட்டும் நீண்ட காலம் தாங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 11 ай бұрын
சிறப்பான விளக்கம்
@Thinker_and_reader
@Thinker_and_reader 10 ай бұрын
Very nice informative talk sir 😊 crystal clear speech
@ilantilak6073
@ilantilak6073 10 ай бұрын
suki sivam aiya neenda aayisuku nalla irukanum, enoda vaazthukal
@samuelhotson8075
@samuelhotson8075 11 ай бұрын
what a good understanding!!! Really i have apricated your good thought!!!
@ramakrishnegowdatr4888
@ramakrishnegowdatr4888 11 ай бұрын
🌹 Namoo venkatesha Namoo thirumaleshaa namastheee namastheee namahaa 🌹 God bless you all 🌹🇮🇳🌹 VANDHEE MATHARAM 🌹🙏🙏🙏
@ruxd6113
@ruxd6113 4 ай бұрын
கேள்வி கேட்கும் பெண் ழ என்ற உச்சரிப்பை கற்றுக்கொள்ள வேண்டும். சுகிசிவம் அய்யா, @24 செம்ம பன்ச் ❤
@srinivasprabhakar8068
@srinivasprabhakar8068 11 ай бұрын
Super explanation. Really excellent.
@rajappas4938
@rajappas4938 11 ай бұрын
Very knowledgeable ayya Suki Sivam you are great and I salute you ayya what s wonderful explanation about various questions?
@ponntamilarasan693
@ponntamilarasan693 11 ай бұрын
அறிவால் இவரை எதிர்க்க முடியாதவர்கள், Comment ல் வந்து வாந்தி எடுப்பார்கள்...,
@ravit3250
@ravit3250 6 ай бұрын
Pothuve pulavarkal Andi pilaippavarkal.
@fashion_maker475
@fashion_maker475 2 ай бұрын
​அவர் புலவர் மட்டும் இல்லை வழக்கறிஞர் யாரையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை... ​@@ravit3250
@kannanp1678
@kannanp1678 11 ай бұрын
தமிழமிழ்தம் பருகினோம், நெறியாளரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 11 ай бұрын
ஆமாம். நானும் அந்த பிள்ளையின் பேச்சாற்றாலையும் கவனித்தேன்.
@vthirunarayanan
@vthirunarayanan 11 ай бұрын
0:19 ஆளமான (ஆழமான) 😂😂😂😂
@flutethyagu
@flutethyagu 11 ай бұрын
haha!
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
என் கமெண்ட்ஸ் பார் . சனாதன ஹிந்து ப்ராமணன் பூளை ஊம்புவே
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
​@@Venugopal-tk7hb என் கமெண்ட்ஸ் பார்
@athmanathasharma8610
@athmanathasharma8610 10 ай бұрын
மதிப்பிற்குறிய சுகி சிவம் அவர்களே, ஐயோ பாவம். ஒரு அமைச்சரின் பொருப்பற்ற பேச்சை நியாயப்படுத்த நீங்களும் அந்த பேட்டியாளரும் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மிக உயர்ந்த மனிதர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களுக்கு துரியோதனைக் காப்பாற்ற ஒரு கட்டாயம் இருந்தது. உங்களுக்கு அப்படி என்ன கட்டாயம் என்பது எனக்குப் புரியவில்லை. ஜாதிப்பிரிவினைகளுக்கும் சனாதனத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது மிக்க அறிவாளரான உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அது சனாதனம் என்பதுபோல் உங்கள் பேச்சு இருப்பது துரதிருஷ்டம். இருப்பினும் உங்கள் வாயினாலே சனாதனம் என்பது ஆகாயம் போன்றது என்ற உண்மை வந்துவிட்டது. அந்த பேட்டியாளரும் இதை கவனிக்கவில்லை போல் தெரிகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்பது ஆகாயத்தை ஒழிப்போம் என்பது போன்ற மூடத்தனமான பேச்சு என்பதைத் தெளிவாக்கி விட்டீர்கள். நன்றி.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள். ஸ்ருதி, ஸ்மிருதி, புராண, இதி. காசங்களில் உள்ள நல்லது கெட்டது பற்றி பாடம் கற்றுக் கொடு க்கிறேன். பிறகு முடிவு செய்ய லாம்.
@gobinathd7456
@gobinathd7456 11 ай бұрын
Superb speach
@jesebastian2816
@jesebastian2816 11 ай бұрын
மதிப்பிற்குரிய அய்யா அவர்களின் தமிழும் சனாதனம் குறித்து விளக்கமும் மிகவும் நேர்த்தி. மிக அருமை
@ayapan872
@ayapan872 11 ай бұрын
Remove caste identity from certificates
@TRG-hp5zs
@TRG-hp5zs 11 ай бұрын
எங்கே எது கிடைக்கும் என்று ஆய்ந்து அங்கே அதற்கேற்ப பேசி வாழ்பவர்க்கு, மாறாத சனாதன தர்மம் தவறாக தோன்றும்
@mahalingam574
@mahalingam574 11 ай бұрын
​@@TRG-hp5zsஅதே பாணியை பயன்படுத்தி நீ பேச வேண்டியதுதானே.
@vinnarasuanbu810
@vinnarasuanbu810 11 ай бұрын
@@TRG-hp5zs ean ivlo vanmam
@TRG-hp5zs
@TRG-hp5zs 11 ай бұрын
@@vinnarasuanbu810 மன்னிக்கவும். சிலரை வெகுகாலம் நம்பி ஏமாறும் போது வரும் கோபம்
@Muthu12902
@Muthu12902 2 ай бұрын
அய்யா வைகுண்டர் கூறியபடி மட்டுமே வாழ்வோம். அய்யா உண்டு.
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 10 ай бұрын
SUPER Thanks a lot 🙏🙏🙏
@dhanamdhanam39
@dhanamdhanam39 11 ай бұрын
மிக அருமையான நேர்மையான பதிவு ஐயா.... வணக்கம் ஐயா
@natsarvind
@natsarvind 11 ай бұрын
Excellent clarity sir …
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 11 ай бұрын
மிக தெளிவாக பேசுகிறீர்கள். புரிந்து கொண்டோம்.
@deepthi6326
@deepthi6326 10 ай бұрын
Well explained sir👍 Thank you🙏
@jrajesh11
@jrajesh11 11 ай бұрын
Nailed everything to the point . Brilliant
@satsanman
@satsanman 10 ай бұрын
ஒரு மிக நேர்மையான ஆன்மிகவாதி சிவம் அய்யா அவர்கள்.... அவர் ஒரு போதும் தடுமாறி பேசியதை நான் கேட்டதே இல்லை....
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
திமுக சூத் காட்டி ஆன்மீகமா
@bernetrobert7563
@bernetrobert7563 11 ай бұрын
Superbly put. It's obvious that you are the one and only "Solvendhar".
@solaimalai621
@solaimalai621 10 ай бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை......இனிமையாக இருக்கிறது..... சரியான விசயத்தை சரியான ஒருவர் செய்தால் எவ்ளோ அழகு என்பதை இங்கு உணர்ந்தேன்.....
@sivasakthi7714
@sivasakthi7714 11 ай бұрын
அறிவால் இவரை எதிர்க்க முடியாதவர்கள், comment ல் வந்து வாந்தி எடுப்பார்கள்
@anbalagan3026
@anbalagan3026 11 ай бұрын
உண்மை....
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
UNMAI ANBARE!
@radhakrishnansubbu1897
@radhakrishnansubbu1897 11 ай бұрын
This idiot has long back become DMK spokesperson, fraud.
@70271
@70271 11 ай бұрын
வாந்தி மட்டுமல்ல பேதியும் எடுப்பான்
@jagan2933
@jagan2933 10 ай бұрын
பாவம் இவர். இவர் ஒரு சிறந்த ஆன்மீக பேச்சாளர் சிறு வயது முதல். இவ்வளவு வயது முதிர்ந்த பின் இவருடைய அரசியல் கட்சி சார்பு ஆன்மீக பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. இவருடைய நிலைக்கு இவ்வளவு தரம் தாழ்ந்து இந்த கடவுள் மறுப்பு ஊழல் அரசியல் வாதிகளுடன் கை கோர்த்து இருக்க வேண்டாம். எல்லாம் காலம். அட சுகி சிவம் கூட மாரிடாரா என்பதே பொது மக்கள் பார்வை
@sabart8269
@sabart8269 10 ай бұрын
Nalla think panninparunga Sun news la swami vivekananda and ramakrishnar pathi pesi irukanga suntv la Ivanga pathi ithuvara pesi irukangala?
@sukisivam5522
@sukisivam5522 5 ай бұрын
ஜாதி மேலாதிக்க வெறியுடன் இருப்பவர்கள் கால் கழுவி குடிக்க உங்களுக்கு முடிகிறது. ஆனால் எனக்கு முடிய வில்லை. மற்றபடி கட்சிகள் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
பிராமண மேல் ஆதிக்கம் கீழே சூத்திர அடிமை யாக இருக்க முடியாது. அதனால் சுதந்திர இந்து வாக இருக்கிறேன். அவ்வளவு தான் என் நிலை ப் பாடு. இதை இந்துத்துவ தீவிரவாதிகள் வெறுக்கிறார்கள். தி மு க மதிக்கிறார்கள். நான் நானாக வே இருக்கிறேன். பாரதி, விவேகானந்தர், வள்ளலார், நாராயண குரு வழி யில் துணிந்து நிற்கிறேன். உமக்கு ஏன் எரிகிறது?
@gmsubramanian6712
@gmsubramanian6712 11 ай бұрын
Super explanation Sir
@saravananr3614
@saravananr3614 11 ай бұрын
தமிழும் சனாதனம் குறித்து விளக்கம் மிக சிறப்பு ஐயா சொன்னா சரியா இருக்கும் ஐயா அவர்கள் என் மானசீக குருநாதர். (தஞ்சாவூரில் இடியாப்பம்தான் ஸேவை தி.வேலி சொலவடை...)
@kannappansubramanian7919
@kannappansubramanian7919 11 ай бұрын
SIVM CONFUSING THE PUBLIC INDIRECTLY SUPPORTING DMK.
@Satishdilipan1
@Satishdilipan1 11 ай бұрын
can you point out which part is confusing you?
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 11 ай бұрын
I need ur clarification pls.... Arivali 😅
@sukisivam5522
@sukisivam5522 11 ай бұрын
You must have clarity. I am not supporting DMK. But DMK is respecting my truths. I am the real hindu. But fraud people degrade me. Because I am exposing their true colours.
@sukisivam5522
@sukisivam5522 10 ай бұрын
I am supporting vivekanandha. There ends everything. But non supporting brutal hinduthvaa is not DMK support. You lack clarity you are one sided and biased and so misinterpreted my stand.
@vetryreporter
@vetryreporter 10 ай бұрын
நன்றி❤❤❤❤❤
@cmmkselvanayagam3007
@cmmkselvanayagam3007 11 ай бұрын
Excellent voice
@sundarekambaram8792
@sundarekambaram8792 11 ай бұрын
எதிர் பார்த்து காத்து இருந்தேன் ஐயா வின்கருத்தை அறிய அருமை யானா விளக்கம் எளியோர்க்கும் புரியம்படி சொல்ல இவரை போல் எவர் உண்டு 💐👍
@williamjosephantronics6107
@williamjosephantronics6107 11 ай бұрын
Very peaceable view point that everybody can agree- from a relatively worthy person. (most of other's view points are mere shell noise.)
@fashion_maker475
@fashion_maker475 2 ай бұрын
மாறுதல் ஒன்றே மாறாதது என்ற கருத்தை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் குறிப்பிட்டதற்கு மிக நன்றி ஐயா
@arulnelson8037
@arulnelson8037 11 ай бұрын
Very good explanation on sanathanam.......
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 11 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா..... மிக மிக அருமையாக கேள்வி கேட்ட தொகுப்பாளினி யின் அறிவு விசாலமானது.
@jyothiajayan9692
@jyothiajayan9692 10 ай бұрын
Couldn't agree this,totally changed statement of vallalar. Didn’t expect this from Suki sivam Sir...very sad ...The persons whom you mentioned earlier all led their life through sanatana dharma.....😢😢😢
@arivezhil
@arivezhil 5 ай бұрын
அருமையான ஆன்மீக பேச்சாளராக இருந்தவர் இன்று பணத்திற்காக திராவிட பேச்சாளராக மாறி பல பொய்களை பரப்பி வருகிறது மிகவும் வருந்தத்தக்கது
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 11 ай бұрын
காலத்திற்கு ஏற்ற கருத்துமழை ஐயா ஞாலத்திற்கு ஏற்ற நல்லுரை ஆய்ந்த நுண்மான் நுழை புலம். ஆழ்ந்து அகன்ற கூர்மையான அறிவு. சிவன் தந்த வேல் இந்த உரை. ஐயா 🙏
@gopirathinasamy1137
@gopirathinasamy1137 10 ай бұрын
இந்த பாடல் கூறும் உட் கருத்து
@sivaramans1196
@sivaramans1196 11 ай бұрын
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற உலகியல் மற்றும் வாழ்வியல் தத்துவத்தைப் பின்பற்றி வழங்கிய மிக அருமையான சொற்பொழிவு. நன்றி.
@user-ln2oq7ql1j
@user-ln2oq7ql1j 11 ай бұрын
No other faith is flexible like Santhana Dharma which every one can witness. Biased persons like Mr. Sukhi Sivam are not required.
@aravindafc3836
@aravindafc3836 10 ай бұрын
மாற்றம் மாயை! மாறாத ஆத்மா தான் சாட்சி! மாற்றம் உண்மை அல்ல! அதைபார்கும்! ஆத்மா தான் உண்மை! மாற்றம் உண்மை என்று அறிவது! மாறாத ஆத்மா தான்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா! ! சூனிய ம் பார்த து யார் சூனிய மா! அல்லது ஆத்மா வா! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம் ஆகியுள்ளது வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா
@user-pv6ss8hb2z
@user-pv6ss8hb2z 11 ай бұрын
அருமை ஐயா அவர்கள் விளக்கம்
@subramanianchinnan2159
@subramanianchinnan2159 11 ай бұрын
Explanation is superb
@aksisters2189
@aksisters2189 10 ай бұрын
உதயநிதி க்கு முட்டு கொடுத்து பெரும் பாவத்துக்கு ஆளாகி விட்டார் சுகி.... பாவம்....
@tamilarasikannan1086
@tamilarasikannan1086 10 ай бұрын
இதுல உதயநிதி க்கு எங்கே முட்டு கொடுத்தார். தெளிவாக விளக்கிறார், அதை கூட புரிந்து கொள்ள முடியவில்லையா? ஒவ்வொரு மாற்றமும் மிக எளிதாக நீங்கள் உருவாக்கி கொள்கிறீர்கள், ஆனால் அடிமட்ட மனிதர்களுக்கு சனாதன தர்மமா?
@KUDIYARASAN-
@KUDIYARASAN- 10 ай бұрын
மிக அருமை. உண்மையை இவ்வளவு தெளிவாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. நீங்கள் நிறைய வீடியோ பதிவு செய்ய வேண்டும். மிக்க நன்றி ஐயா.
@sara_s593
@sara_s593 10 ай бұрын
காசுக்காக எதை செய்வதும் பகுத்தறிவுதான்.
@SUKUMARMANIVEL
@SUKUMARMANIVEL 11 ай бұрын
சரியான நேரத்தில், சரியான நேர்காணல்... மிக சரியான நபரிடம். திரு.சுகி சிவம் அவர்களின் சமீபத்திய மேடை பேச்சுகள் , நேர்காணல்கள் முற்றிலும் மாறுபட்டவை. அவற்றில் அரசியலும், சமூக அக்கறையும் தூவி தமிழ் விருந்து படைதிருப்பார். தெளிந்த நீரோடை போல அத்தனை சிறப்பு.வாழ்த்துகள் சொல்வேந்தரே 🙏
@kpugalendhi2735
@kpugalendhi2735 11 ай бұрын
Nice well spoken
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 11 ай бұрын
அருமையான விளக்கம் சார். இதுபோல் அனைத்து ஆன்றோர்கள் சான்றோர்கள் நம் தமிழ் மற்றும் இந்திய சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுடைய விளக்கம் சனாதனம் பற்றி பேசுபவர்களுக்கு சரியான சவுக்கடி. இனிமேலாவது திருத்த வேண்டும் நம் தமிழ் மற்றும் இந்திய சமூகம். 🎉
@skraman69
@skraman69 11 ай бұрын
இந்த "சவம்" சனாதன தர்மத்தை திரித்து கூறியதை பிரமாதம் என்று கூறும் நீ... திக/ திமுகவின் அடிமை அறிவிலியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெறிகிரது.... ரூ200 உபிஸுகள்....
@thiru_asc1
@thiru_asc1 10 ай бұрын
This guy is a fraud ,he is a long time DMK party Supporter and gets funding from them ,so don't take his words seriously,this guy openly critized Hindu's and Santana Dharma, DMK fraud ,Porki anti Hindu Party
@sarathat1229
@sarathat1229 5 ай бұрын
எந்த நிலையிலும் நடுநிலையுடன் பேசுவது ஐயாவின் சிறப்பு.
@ninja_gaming3466
@ninja_gaming3466 9 ай бұрын
Many thanks for sharing the sensational presentation and clear views Sir. Excellent 👌👍
@user-fg2ye1cn7n
@user-fg2ye1cn7n 11 ай бұрын
அய்யா காலம் தனக்காக படைத்துக் கொண்ட மனிதர்களில் தாங்களும் ஒருவர்
@nsant3790
@nsant3790 11 ай бұрын
You tube Comments truth, Criticism against.. DMK, TMC, Congress, etc. gets deleted in states like West Bengal, Kerela, Tamil Nadu, Rajasthan 😡. Democracy?
@skumaran1505
@skumaran1505 11 ай бұрын
Superb explains
@s.niranjancs7025
@s.niranjancs7025 10 ай бұрын
super
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 11 ай бұрын
நடுநிலையான அர்த்தம் பொதிந்த வரிகள் தங்களின் பேச்சு மிக்க நன்றி ஜயா🙏🙏🙏
@nsant3790
@nsant3790 11 ай бұрын
You tube Comments truth, Criticism against.. DMK, TMC, Congress, etc. gets deleted in states like West Bengal, Kerela, Tamil Nadu, Rajasthan 😡. Democracy?
@startgaming3409
@startgaming3409 10 ай бұрын
Arumai ayya
@CheersMK
@CheersMK 11 ай бұрын
Diplomatic Answers...Fantastic indeed
@satg551
@satg551 11 ай бұрын
Great sir
@devarajganesan130
@devarajganesan130 11 ай бұрын
ஐயா சுகிசிவம் ஐயாவின் பேசுசுஅருமை விளக்கம மிக அருமை நன்றி😮😮😮😮😮😮
@arivusaravanamuthu6314
@arivusaravanamuthu6314 11 ай бұрын
சு கி சிவம் ஐய்யா போன்ற வர்கள் இந்த சமூகத்தின் விடி வெள்ளிகள்
@ravimasimuni8175
@ravimasimuni8175 11 ай бұрын
Excellent interview.
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 10 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் உயர் திரு அய்யா 👍👏👏👏
@swaminathandwadha2912
@swaminathandwadha2912 10 ай бұрын
Beautiful defenition. Thanks to you sir.🌹🌹🌹🌹🙏🙏
@RajaRaja-tj9qb
@RajaRaja-tj9qb 11 ай бұрын
thanks for the clarity sir 🤝
@ansariofficial.6084
@ansariofficial.6084 11 ай бұрын
Super video it is verry usefull thank you mam
@sugumar8900
@sugumar8900 11 ай бұрын
Chandran. K இந்து மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்ற, இந்து கடவுள்களை இந்து மக்கள் அனைவரும் பூசை செய்ய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஆதரிக்கின்ற இந்து மக்களின் ஆன்மிகத்தை சரியாக செய்துவரும் அய்யா சுகிசிவம் அவர்கள் நல்ல விளக்கத்தை தந்தமைக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!.
@suriyaprakash5975
@suriyaprakash5975 11 ай бұрын
sir all paappans will be after you calling you are not fit to speak about sanatanam.
@annajothi3912
@annajothi3912 11 ай бұрын
சுகி சிவம் ஐயாவின் இந்த நேர்காணலை அவரவர் பகிர்ந்து கொண்டால் சனாதனம் பற்றி புரிதல் உண்டாக்கிக் கொள்ள முடியும்.
@amarantirupur
@amarantirupur 6 ай бұрын
Suki ayya nanri ayya
@svsmhariharan8972
@svsmhariharan8972 11 ай бұрын
அறிவார்ந்த விளக்கம் அய்யா....
@thiru_asc1
@thiru_asc1 10 ай бұрын
Mannankatii villakam , Ivan DMK party'member and gets funds from DMK,fraud
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 10 ай бұрын
இந்தியாவில் மத விஷயங்களில் ம்க்களை பிடிவாதமாக இருக்க தூண்டப்படுகிறார்களா? மதவாதிகளின் பிடிவாதம் தான் இன வேறுபாட்டை வளர்க்கிறதா? மக்களுக்கு சுதந்திரம் என்பதே கிடையாதா?
@babkrishh
@babkrishh 11 ай бұрын
இந்த ஒரு காணொளி போதும், இப்போது நடந்துவருக்கின்ற அனைத்து விவாதங்களுக்கும் மிக சரியான பதிலும், விளக்கமும், தெளிவும் கிடைத்துவிடும். மதிப்பிற்குரிய அய்யா சுகிசிவம் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும், மனிதம் தான் உயர்ந்தது, அது சுதந்திரம் நிறைந்தது என்கிற மிக சரியான தெளிவை எடுத்துறைத்துள்ளது. ஒரு மனித தான் விரும்பினால் ஒரு விஷயத்தை ஏற்கவும், நிராகரிக்கவும் அவனுக்கு முழு உரிமையுண்டு. இந்த புரிதல் நம் மக்கள் அனைவருக்கும் இருந்துவிட்டால், யார் என்ன சொன்னாலும், நமது தெளிவு மாறாது. அர்த்தமற்ற கூப்பாடுகள் ஒரு ஓரமாக கேட்கட்டும் என்று நாம் நமது வேலையை பார்க்க தொடங்கலாம். நன்றி.
@jeyakumarkallaventhan319
@jeyakumarkallaventhan319 11 ай бұрын
ஒழிக்க உரி்மை உண்டா, ஏற்பது, மறுப்பது அவர் அவர் விருப்பம்
@raghujaya3931
@raghujaya3931 11 ай бұрын
ஐயா நீங்கள் படித்த பண்டிதர் என்பதை நிருபித்து விட்டார். வாழ்க பல்லாண்டு.
@arumugamrakesh3452
@arumugamrakesh3452 11 ай бұрын
அற்புதம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@ravishankarr6352
@ravishankarr6352 11 ай бұрын
சனாதன தர்மம் என்றால் என்ன? சனாதனம் என்பதற்கு ‘புராதனம் அல்லது காலத்தால் அழியாதது’ என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் எனலாம். இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட ) அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும். following is important points 1) உண்மை உரைத்தல் 2) பெரியவர்களை மதித்தல் 3) சுத்தம் பேணுதல் 4) உணவின் பங்கு 5) அஹிம்சைக்கு முக்கியத்துவம் 6) ஒழுக்கமான வாழ்க்கை 7) ஒரு கடவுள், பல வடிவங்கள் 8) ஆன்மிகத்தில் அறிவியல் 9) உலக அமைதியே நோக்கம் 10) பரிணாம வளர்ச்சி
@pranavsai7553
@pranavsai7553 11 ай бұрын
Please see my comments.
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 11 ай бұрын
சம்பூக வதம் சனாதனம்
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 11 ай бұрын
Ne papanaa ila soothirana
@karthimp7466
@karthimp7466 11 ай бұрын
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்..... சொன்னது சனாதன தர்மம் 🔥
@karthimp7466
@karthimp7466 11 ай бұрын
@@Hoodibaba அது உங்க மத தர்மம்.
@saminathanp6279
@saminathanp6279 10 ай бұрын
❤❤❤
@sankaranv3750
@sankaranv3750 11 ай бұрын
What a clarity . Thanks Sir
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 11 ай бұрын
சுகிசிவம் அவர்களின் சனாதன குறித்த கருத்துக்கள் மிக அருமை 🖤❤️🖤❤️🖤❤️🤣🤣🤣🤣
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x 10 ай бұрын
உன் என் கமெண்ட்ஸ் பார்
@samualjayakumar6970
@samualjayakumar6970 11 ай бұрын
ஐயாவின் நேர்காணலில் அறுமையாக சனாதனம் பற்றி விரிவாக கூறினார்.
@sridharkarthik64
@sridharkarthik64 11 ай бұрын
அருமை
@Isaignaani360
@Isaignaani360 11 ай бұрын
அற்புதமான விளக்கங்கள்!
@arunkumar4004
@arunkumar4004 11 ай бұрын
Why he didn't comment on Uday speech? He is answering diplomatic
@mine151056
@mine151056 11 ай бұрын
Well said Sughi sir, religion paves the way to parliment / assembly
@user-ln2oq7ql1j
@user-ln2oq7ql1j 11 ай бұрын
Perfectly said. Whatever is going on now has crossed all the limits for appeasement of minorities to retain power.
@thiru_asc1
@thiru_asc1 10 ай бұрын
That first tell your Christian and Muslim minorities,this man is a pakka DMK man,he is a DMK member what else he will say,shame on him for twisting and giving wrong information
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН