தினமும் இந்த 5 விசயங்களை நீங்கள் செய்தாலே போதும்! Tamil Motivation 2022

  Рет қаралды 1,849,866

Suryan FM

Suryan FM

3 жыл бұрын

தினமும் இந்த 5 விசயங்களை நீங்கள் செய்தாலே போதும்!
வெற்றி நிச்சயம்!
Subscribe - bit.ly/SuryanFMsubscribe ..
We will work harder to generate better content. Thank you for your support.
Join Telegram: t.me/SuryanFMofficial
Visit our website for more videos: www.suryanfm.in
Facebook: / suryanfm
Insta: / suryanfm
Twitter: / suryanfm
KZfaq: / suryanfm
Sharechat : sharechat.com/SuryanFM
______________________________________________
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-We only used bits and pieces of videos to get the point across where necessary.

Пікірлер: 1 300
@divyaprabhar.r.4202
@divyaprabhar.r.4202 Жыл бұрын
1. மௌனமாக இருத்தல் 2. புகழ் போதை 3. கற்றல் 4. குறைகளை உணர்தல் 5. முன்கோபம்
@kumaravelvaithilingam5957
@kumaravelvaithilingam5957 3 жыл бұрын
ஆழந்த அக்கறை கொண்ட ஆய்வுப்பூர்வமான பகிர்வு + அதற்கேற்ற அருமையான குரல். மிக எதார்த்தமான ஏற்ற உடனடித்தேவைக்கானது. நன்று + நன்றி.
@SelvaTamilVlogs
@SelvaTamilVlogs 3 жыл бұрын
அருமையிலும் அருமை இதில் ஒவ்வொன்றும் கேட்கும் போது ஐந்தில் ஏதாவது ஒரு மனிதனுக்கு பொருந்தும் ஆனால் எனக்கோ அனைத்தும் பொருந்தும் 🙏
@Jj-uv5qp
@Jj-uv5qp 2 жыл бұрын
😂😂😂😂
@sivasubramanian3082
@sivasubramanian3082 Жыл бұрын
Sir, you wii yourself change all bad habits and will be a new person sir, don't worry. All best wishes.
@sundarr1145
@sundarr1145 3 жыл бұрын
ஆசிரியர் ஆக இருந்து இந்த விஷயங்களில் கவனம் செலுத்த தவறி விட்டேன். இனி இழந்தைமீட்டு எடுக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.....நன்றி.....😌😌😌
@dhivyadivi8751
@dhivyadivi8751 3 жыл бұрын
நன்றி எனக்கு தேவையான சமயத்தில் இந்த பதிவு கிடைத்துள்ளது 🙏🙏🙏🙏
@kabilshrisasikumar4477
@kabilshrisasikumar4477 3 жыл бұрын
U ppl look like
@adv_dheena4532
@adv_dheena4532 3 жыл бұрын
Hahahaha
@YUVARAJ_PF_ESI_PAN_ESEVAI
@YUVARAJ_PF_ESI_PAN_ESEVAI 3 жыл бұрын
🙏
@charlesmahendrarajah2707
@charlesmahendrarajah2707 3 жыл бұрын
@@kabilshrisasikumar4477 L) pq Srilanka
@ramsheenaramsheena4979
@ramsheenaramsheena4979 3 жыл бұрын
Yennakum
@sairekshna8473
@sairekshna8473 2 жыл бұрын
நன்றி ஐயா.😍😍 தங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது .நானும் நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவேன்😍😍😍 தங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.
@rajamohamed9266
@rajamohamed9266 2 жыл бұрын
அருமை குழப்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த செய்தி தெளிவை தரும் மேலும் Ulchemy சத்குரு அவர்களின் உரையாடலும் இதேபோல் மிக அருமையாக இருக்கும் விருப்பமுள்ளவர்கள் கேட்டு பயன்பெருங்கள்
@happinessforever6183
@happinessforever6183 2 жыл бұрын
நானும் முன்கோபம் கொண்டவன்😡. இந்த காணொளிக்கு நன்றி👍🙏 .இந்த வீடியோவை பார்த்த பிறகு நான் என் குணத்தை மாற்றிக்கொண்டேன்🙂😇
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v Жыл бұрын
Unmaiyava satthiyama 💥🌟🌟🌟🌟💂🌹❤
@natarajan861
@natarajan861 Жыл бұрын
Very nice subject i am also tension party i will be.controlled after look this videio
@saravananbeam9170
@saravananbeam9170 Жыл бұрын
Sssssss
@thamizhan3055
@thamizhan3055 Жыл бұрын
Nanum 💯
@rangarajanr305
@rangarajanr305 Жыл бұрын
@@user-bl2bw7mm4v 🙏
@rvbreakupstatus2449
@rvbreakupstatus2449 Жыл бұрын
என்னோட முன் கோபத்தால்😡 இழக்கக்கூடாததுb எல்லாத்தையும் இழந்துட்டேன் உயிருக்கு உயிரான நட்பு🧑‍🤝‍🧑 என் உயிருக்கும் மேலான காதலி💔 எல்லாத்தையும் இழந்துட்டேன் 😔🙁
@user-kl2wo8wf1z
@user-kl2wo8wf1z 3 ай бұрын
Mm😢😢
@kajakaja3219
@kajakaja3219 2 жыл бұрын
மிக்க நன்றி எனக்கு சரியான முன் கோபம் வரும் so இந்த பதிவின் மூலம் என்னுடைய குறையை நான் அறிந்து விட்டேன்.
@dhanabalg5341
@dhanabalg5341 3 жыл бұрын
Superb & daily asking to few minits, slogan like this one, thanks for a Suryan FM❤️❤️❤️
@sivakavitha8455
@sivakavitha8455 3 жыл бұрын
ஒவ்வொன்றும் மிகவும் ஆழமான வார்த்தைகள்... எனது வாழ்வில் இந்த செயல்களை தொடருவது என இந்த புத்தாண்டில் உறுதி எடுத்து கொள்கிறேன்... உங்கள் சொற்களும் கருத்துகளும் மிகவும் அருமை சகோதரா. மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
@prathapa4706
@prathapa4706 3 жыл бұрын
S
@bzhvv5296
@bzhvv5296 2 жыл бұрын
Super. 👍👍👍
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l 2 жыл бұрын
✊✊✊✊✊🤲🤲🤲🤲🤲😁😁😁
@chitrasrinivasan8195
@chitrasrinivasan8195 3 жыл бұрын
Good start for the New Year !
@selvialamelu5581
@selvialamelu5581 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@singaravelusingaravelu1430
@singaravelusingaravelu1430 2 жыл бұрын
நீஙக கூறிய ஐந்து சிறப்பம்சம் என்வாழ்க்கையில் நடந்தது 100/ உன்மை ஆகையால் நீங்கள் கூறியதை கடைப்போம் சிறப்பான பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி
@reg5713
@reg5713 3 жыл бұрын
கோபமே இனி என் வாழ்வில் வரக்கூடாது என்று முடிவு செய்யும் பட்சத்தில் அடுத்த கணமே நம்மை சீண்டி பார்க்கிறார்கள்.. முன்பைவிட அதிகமாக கோபம் வருகிறது... நாம் புத்தராக முடியுமா??? சரிப்பா முயன்று தான் பார்ப்போம்...
@bhavanigayathri5563
@bhavanigayathri5563 2 жыл бұрын
Thanks sir
@bagyareddy3704
@bagyareddy3704 3 жыл бұрын
Good explanation, need more like this motivational quotes
@elangor4046
@elangor4046 3 жыл бұрын
அருமையான பதிவு. ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய கருத்துக்கள். நன்றி. வாழ்க.
@vasanthirajachsmsiddhu189
@vasanthirajachsmsiddhu189 3 жыл бұрын
என் மனதை மாற்றி அமைத்த பதிவு நன்றி 🙏
@thaythay4218
@thaythay4218 2 жыл бұрын
இவ்வார்த்தைகள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது நன்றி 🙏
@successstationery848
@successstationery848 3 жыл бұрын
USE FULL VIDEO THANK YOU SIR
@suryavasudhevan281
@suryavasudhevan281 3 жыл бұрын
இந்த பதிவை பார்த்த அந்த கணமே என் மனதில் எதோ ஒரு மாற்றம்.......மனசாட்சிக்கு உண்மையாய் இந்த கணம் முதல் வாழ போகிறேன்....
@kalamahalingam814
@kalamahalingam814 2 жыл бұрын
Thank you very much
@kabilanm2782
@kabilanm2782 3 жыл бұрын
நன்றி .....‌எனக்கு ஏற்ற‌ நேரத்தில் வழங்கியதற்க்கு...
@susiisai
@susiisai Жыл бұрын
Yes bro
@KK-qb5jr
@KK-qb5jr 3 жыл бұрын
Rompa nandri..🙏
@michaelvijay7224
@michaelvijay7224 3 жыл бұрын
Nice voice Nice music Nice message Thanks 🙏
@JayaJaya-wi9ho
@JayaJaya-wi9ho 3 жыл бұрын
தக்க சமயத்தில் உற்ற நண்பன் மகிழ்ச்சி
@nalinitilakkumar8101
@nalinitilakkumar8101 3 жыл бұрын
Very helpful tips. Thank you
@gracepetrus979
@gracepetrus979 3 жыл бұрын
Nice, useful video. Thank you.
@vetrivell6968
@vetrivell6968 3 жыл бұрын
Thanks for your advice
@btsforever...4562
@btsforever...4562 3 жыл бұрын
This video change's my life 5 point is very useful for me thankyou so much...👍👍👍
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 3 жыл бұрын
Thank you for your Guidance.
@abarnap9804
@abarnap9804 3 жыл бұрын
Super 💯 motivation. Tq Suriyan fm.
@murugesanmurugesan1758
@murugesanmurugesan1758 3 жыл бұрын
Love u thanks bro
@sharmimaniam4360
@sharmimaniam4360 3 жыл бұрын
Thank you for this useful tips .
@Pulser_Parthi__
@Pulser_Parthi__ 2 жыл бұрын
நன்றி.. அருமையான பதிவு சக மனிதர்கள் பார்த்து பயன்பெற வேண்டிய பதிவு
@pspkumarpspkumar467
@pspkumarpspkumar467 2 жыл бұрын
எனக்கு நிறைய கவலை உள்ளது ஆனால் இந்த வீடியோவை பார்த பின்பு தான் அந்த கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நான் குறைக்கிறேன்
@yajinisalonandspa657
@yajinisalonandspa657 3 жыл бұрын
It was so awesome motivation video, iam learned something new
@kamalakamala6596
@kamalakamala6596 3 жыл бұрын
The great video . Thank you
@s.sakthivel6191
@s.sakthivel6191 3 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு மிகச் சிறந்த குரல் வளம் நன்றி ஐயா
@abdulcaffor2047
@abdulcaffor2047 2 жыл бұрын
Mashaallah, a great motivational speaker.
@RJKarthickBala
@RJKarthickBala 3 жыл бұрын
Anna armaai deepan anna Vera level and suryan explain always mass and inspire
@PraveeDiva
@PraveeDiva 2 жыл бұрын
100 very useful motivational speech...I will also confidentialy try to change my negative mind.... Thanks to this channel💐
@Er.KSRaja
@Er.KSRaja 5 ай бұрын
அற்புதமான பதிவு....!! வாழ்க வளமுடன்....!! வாழ்க வையகம்.....!!
@kingqueen3251
@kingqueen3251 3 жыл бұрын
thankyou so much so use in life related this video😉
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
சிறப்பு💐👍♥️♥️
@saivibes369
@saivibes369 3 жыл бұрын
⭐ ஓம் சாய்ராம் ⭐
@yogasaravanan5315
@yogasaravanan5315 Жыл бұрын
என் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் விஷயங்களையும் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் இப்ப பதிவை பார்த்து என் வாழ்வின் மாற்றத்தை மாற்றிக் கொள்வேன் நன்றி 🙏🙏🙏
@srikanthc.srikanth7397
@srikanthc.srikanth7397 Жыл бұрын
ஆஹா அருமை அதிக பேச்சு எனக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைத்தது
@a.krishanakumar4044
@a.krishanakumar4044 3 жыл бұрын
Voice vara level keep dowing
@kathiravankathiravan1729
@kathiravankathiravan1729 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@VasanthVasanth-dk4jp
@VasanthVasanth-dk4jp 18 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மை 100%
@ArunKumar-me3kv
@ArunKumar-me3kv 2 жыл бұрын
நன்றி ...மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் விதைத்தற்கு நன்றி ..நண்பா ...👏👏👏👏👏👌👌👌👌
@kousalyadevi2890
@kousalyadevi2890 3 жыл бұрын
thanks Sir enakkum kovam athigama varuthu.naa intha nimisathula irunthu neenga sonna ellam try pannuve
@Nimmivarshus
@Nimmivarshus 3 жыл бұрын
thank you for the message
@suthansutha4581
@suthansutha4581 2 жыл бұрын
வாழ்த்துகள் அருமை அருமையான பதிவு இந்த பதிவு உலகமக்கலுக்கு சென்று பார்க என் நன்பரகள் பேஸ்புக் வாட்சப்லையும் அனுப்பி உல்லெண் அருமையான 5 வாழ்க வளமுடண் தம்பி வாழ்த்துக்கள்
@sharmilabanu9195
@sharmilabanu9195 2 жыл бұрын
அருமை அருமை👏
@aimlessentertainment4051
@aimlessentertainment4051 3 жыл бұрын
1. மௌனமாக இருத்தல் 2. புகழ் போதை கூடாது 3. கற்றல் 4. குறைகளை உணர்தல் 5. முன்கோபம் கூடாது.
@mansuralimansurali6705
@mansuralimansurali6705 3 жыл бұрын
Katrall
@sridharsrini8502
@sridharsrini8502 3 жыл бұрын
@@mansuralimansurali6705 good sir
@balakumarp8450
@balakumarp8450 3 жыл бұрын
சூப்பர்
@mg-ip8ql
@mg-ip8ql 3 жыл бұрын
Thanks
@nirmalan3423
@nirmalan3423 3 жыл бұрын
@@balakumarp8450 arumai Mika thelivu
@gsediting2355
@gsediting2355 3 жыл бұрын
Thank you so much I feel good thank you so much
@punniyacodym8642
@punniyacodym8642 3 жыл бұрын
உண்மையில் இந்த கருத்துகள் வாழ்க்கைக்கு தேவையே. நன்றி.
@shanmugamg8376
@shanmugamg8376 Жыл бұрын
என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🌹🍎
@sanmugamsanmugam2841
@sanmugamsanmugam2841 3 жыл бұрын
Positive words 🌺🌺
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 3 жыл бұрын
Nandri nandri nandri Sir
@vikash.s9625
@vikash.s9625 3 жыл бұрын
அற்புதமான உரை
@nmathiyarasi1614
@nmathiyarasi1614 3 жыл бұрын
No words God is great I love my minds
@gokuldon6939
@gokuldon6939 3 жыл бұрын
Thank you sir important message
@pavithra.n3091
@pavithra.n3091 3 жыл бұрын
🙏🏻thanks i have received this video treat as my god gift . ...
@shafrinbanu3343
@shafrinbanu3343 3 жыл бұрын
Very superb motivation speech thank u
@glidergiri6134
@glidergiri6134 3 жыл бұрын
Thanks for good message.... I'll try it from today
@sivaraguragu9230
@sivaraguragu9230 3 жыл бұрын
நன்றி நண்பா இந்த ஜந்தி ஒன்று என்னிடம் இல்லை இனி முயன்று பாா்கிறேன் இது பொன்றா பதிவு எனக்கு அனுப்பவும் .........நன்றி
@angelmalini9165
@angelmalini9165 3 жыл бұрын
Thank for sharing
@muthuveluk8958
@muthuveluk8958 3 жыл бұрын
Super ❤️ good motivational speech
@rollingshutterpaneer-chenn3988
@rollingshutterpaneer-chenn3988 Жыл бұрын
SuperThanks S. Panneerselvam
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Жыл бұрын
👌Excellent Motivational Tips to Win in Life. 🙏Thankyou Suryan FM. Thanks For Doing Good Deeds.
@vijayaraghavan1997
@vijayaraghavan1997 3 жыл бұрын
1st motivation for 2021 🙏🏻
@amuthamkmk4027
@amuthamkmk4027 3 жыл бұрын
Thank you very much sir...
@vinoth2502
@vinoth2502 3 жыл бұрын
Super suriyan fm thoughts and fm program 🙏 I like very much
@Paathai2024
@Paathai2024 2 жыл бұрын
கண்ணீருடன் உங்கள் பதிவை கேட்டேன் எனக்குள் தன்னம்பிக்கை உருவானது ...நன்றி
@mmmm-nv9pw
@mmmm-nv9pw Жыл бұрын
Anpergale y unmai unmaiga Nnndri
@mohammednaleem8614
@mohammednaleem8614 3 жыл бұрын
Ippe ende life ku thaveyaane visheyathe theveyaane nerathule onge muulema kedechichu rombe tnx
@subramaniamdanny3230
@subramaniamdanny3230 2 жыл бұрын
thankyou so much for sharing this video 🙏🙏🙏
@sivakumar9173
@sivakumar9173 24 күн бұрын
மிக அருமையான வீடியோ மிக நல்ல குரல்
@kanchanachithurajc6043
@kanchanachithurajc6043 3 жыл бұрын
It was very useful.. thank you so much for the motivation...
@naidutiffincenter6239
@naidutiffincenter6239 3 жыл бұрын
Super
@marirasa2197
@marirasa2197 3 жыл бұрын
Good
@rameshrio9178
@rameshrio9178 3 жыл бұрын
Thank u so much 😊
@r.thanammaivalam9021
@r.thanammaivalam9021 Жыл бұрын
ஆகா அருமை சகோதரா நன்றி வாழ்க வளமுடன் நன்றி ....
@prakashk2531
@prakashk2531 2 жыл бұрын
Nalla useful la erinthu thu sir.Thank you.
@haridass885
@haridass885 3 жыл бұрын
Yes thankyou 🥰🥰🥰
@venkatesababu202
@venkatesababu202 3 жыл бұрын
Good explanation brother. Thanks a million
@amuthasatheesh6829
@amuthasatheesh6829 3 жыл бұрын
Thank u
@manidon9299
@manidon9299 Жыл бұрын
It's true sir... Thank you so much.. naa kudaa rombaa silent than.. but don't angry for everyone.. but.
@psvel-yw7tc
@psvel-yw7tc 3 жыл бұрын
Golden words. Thanks
@k.r.nalluswamy1503
@k.r.nalluswamy1503 2 жыл бұрын
மிக்க நன்றி. எல்லோருக்கும் தெரிந்த செயலின் விளைவுகளை அருமையாக விளக்கியுள்ளீர்கள். மாற்றமே முன்னேற்றம்.
@mshanmugam7320
@mshanmugam7320 3 жыл бұрын
Romba Nalla Video...Thank you
@johnbritto6148
@johnbritto6148 3 жыл бұрын
I like
@sharmysharmy7755
@sharmysharmy7755 2 жыл бұрын
நன்றி. அருமை.
@rathikarathika2162
@rathikarathika2162 2 жыл бұрын
நன்றி நானும் கொஞ்சம் முன் கோபக்காரி தான் இந்த பதிவு நன்றாக உள்ளது ‌இருக்க முயற்சி செய்து கொள்கிறேன்🙏🙏🙏🙏👌👌👌👌
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 3 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ‌நன்றி ஐயா
@mmmm-nv9pw
@mmmm-nv9pw Жыл бұрын
Aiyya nandri.ga .......👏👏👌🏅🏅🏅
@mohanapriyag.s8615
@mohanapriyag.s8615 3 жыл бұрын
Amazing sir
@suthakarsuthakar9210
@suthakarsuthakar9210 3 жыл бұрын
எனக்கு இந்த வீடியோ ரொம்ப நல்லே எண்ணங்களை குடுத்துள்ளது புத்தர் ஐய்யா 🤗🤗
@Peacefulzenzone73
@Peacefulzenzone73 2 жыл бұрын
கண்கலங்குகிறது
@Kavinkutty8667
@Kavinkutty8667 3 жыл бұрын
Super Anna it's useful lines In my life....
@atheekahamed_aashif_7878
@atheekahamed_aashif_7878 3 жыл бұрын
It's amazing vidio ....👍 and gread work
@malarmalar6257
@malarmalar6257 2 жыл бұрын
நன்றி
@ramasubramanianv3886
@ramasubramanianv3886 2 жыл бұрын
Wonderful points and nicely presented with emotion!.
@ramaraja5532
@ramaraja5532 3 жыл бұрын
Kattathu kai alavu kallathathu ulakalavu super brother 👌👏👏👏👏
@amman-
@amman- 3 жыл бұрын
Good
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
தன்னம்பிக்கை கதைகள்...
4:57
கதை நேரம்...
Рет қаралды 33 М.
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,1 МЛН
"Behind the scenes" of great minds | The Book Show ft. RJ Ananthi
20:35
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 2,1 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 2,2 МЛН
Что делать если закрыли на балконе
0:31