No video

Swathi Ramkumar Case was Interlinked With Jayalalithaa - Ram Kumar's Advocate Ramraj

  Рет қаралды 231,860

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Swathi Ramkumar Case was Interlinked With Jayalalithaa - Ram Kumar's Advocate Ramraj
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 541
@davidjanakiraman
@davidjanakiraman 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இதற்காக மிகவும் பாடுபடுகிரீர் நன்றி 🌹
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
விசாரணை மீண்டும் சரியான முறையில் நடக்கட்டும். உண்மை வெளிவரட்டும்.
@mayilaifood9080
@mayilaifood9080 3 жыл бұрын
அப்பாவி கொல்லப்பட்டார், என்பது உண்மை.
@basheerahmed9681
@basheerahmed9681 3 жыл бұрын
கொல்லப்பட்டார்
@soundar4270
@soundar4270 3 жыл бұрын
கைது செய்யப்பட்ட 90 நாட்களுக்குள், குற்ற பத்திரிக்கை ( Charge sheet) போலீஸ் போட வேண்டும். இல்லையேல், குற்றம் சுமத்த பட்டவன் பெயிலில் வெளியே வர முடியும். 89 வது நாள், ராம்குமார் கொலை செய்ய படுகிறான் என்றால், ராம்குமார் கொலையாளி என்று 100%, சொல்ல முடியாது. அதிமுக/ Bjp சேர்ந்து செய்த கூட்டு சதி. ஜாதி கூட ஒரு காரணமாக இருக்கலாம்
@sivasivan6206
@sivasivan6206 2 жыл бұрын
A one aacesat JJ Jayalatha
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 3 жыл бұрын
உண்மைகள் வெளியே வரட்டும்..... ராம்குமார் அப்பாவி ....
@s.udayaganeshs.udayaganesh8319
@s.udayaganeshs.udayaganesh8319 3 жыл бұрын
11aF
@jmjselvin3276
@jmjselvin3276 3 жыл бұрын
அப்பாவிகளை கொல்லும் அ தி மு க குற்றவாளி ஜெயலலிதா
@rajendrants1649
@rajendrants1649 2 жыл бұрын
@@jmjselvin3276 இன் கொடி we fr
@basheerahmed9681
@basheerahmed9681 3 жыл бұрын
ராம் குமார் ஒரு அப்பாவி அவர் அப்பாவுக்கு நீதி வேண்டும்...
@Janakiparamasivam-mu9dt
@Janakiparamasivam-mu9dt 3 жыл бұрын
ராம் குமார் ஒரு அப்பாவி அவருக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் பாவம் அந்த குடும்பம்
@shreeharishreehari1954
@shreeharishreehari1954 3 жыл бұрын
ராம்குமார் மரணம் பெரும் சந்தேகம். உண்மை வெளிவர வேண்டும். அதிகார வர்க்கம் உண்மையை மறைத்து விட்டது..
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 3 жыл бұрын
நீதி வெல்ல வேண்டும். அதற்காகவே இந்த வழக்கை மீண்டும் திறக்க வேண்டும்.
@abdurrazik4684
@abdurrazik4684 3 жыл бұрын
அருமை அருமை தம்ம திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் என்று நினைக்கிறேன் கடைசி வரை இந்த பதிவை பார்த்தபோது பிறந்ததிலிருந்து பழகிய மொழி தன்வாயிலிருந்து வரும் வார்த்தை " நியாயம் கிடைக்கும் என்று நம்புதோம்" நம்புகிறோம் என்று தெளிவாக பேசாமல் அந்த வழக்கமாக பேசும் மொழி ( நம்புதோம் ) ☺️👍👌.அருமை. அருமை.
@Papchandimalar
@Papchandimalar 2 жыл бұрын
புளியங்குடி பக்கம் வடநத்தம்பட்டி
@rajbaskar4914
@rajbaskar4914 3 жыл бұрын
ராம் குமார் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வழி வகை செய்யவும்
@peter7454
@peter7454 3 жыл бұрын
ராம்குமாருக்கு நீதி கிடைக்கனும்.பாவம் அவன்.
@ravindrakumarselvarajah3555
@ravindrakumarselvarajah3555 3 жыл бұрын
அதனால் தான் வில்லியும் மர்ம மரணம் அடைந்தார். இதற்கு ஒரு விசாரணை குழு. தன் வினை தன்னைச் சுடும்.
@manjukrish3620
@manjukrish3620 Ай бұрын
@@ravindrakumarselvarajah3555 yaru bro villiam
@ravanasuran7452
@ravanasuran7452 3 жыл бұрын
பன்னுங்கய்யா.. ராம்குமார் மற்றும் சுவாதி இருவருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்..
@rkanchana138
@rkanchana138 2 жыл бұрын
Your speech is fantastic. True to your job. God bless you. Live long. Redpix should produce this kind of intellectual episode. This advocate is excellent.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 3 жыл бұрын
நீதி வெல்லும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வக்கீல் அவர்களே
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 жыл бұрын
ராம்குமார் பாவம் பணம் பலம், படைபலம் இல்லாத ௮ப்பாவிகளின் ௨யிருக்கு மதிப்பே இல்லை ஐயா நீங்கள் தான் நீதி வாங்கி தர வேண்டும்
@Raja-kr8ul
@Raja-kr8ul 3 жыл бұрын
Respected sir, excellent case and argument made by you sir.
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
ராம்குமார் போலீஸ் காவலில் சிறையில் கொல்லப்பட்டார். விசாரணை அங்கிருந்து தொடங்கு வதே அனைத்து பாடங்களையும் அவிழ்க்கும்.
@babyfatima2066
@babyfatima2066 3 жыл бұрын
உண்மை
@balakumarvenkataseshan304
@balakumarvenkataseshan304 3 жыл бұрын
திரும்ப திரும்ப மின்சாரம் வைத்துக்கொள்ள முடியுமா?? Good question ..
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 3 жыл бұрын
Thanks to advocate for the crisp & clear statement... Vazhthukal sir 💐...
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
உண்மை வெளி வரட்டும்... பாவம் ராம்குமார்
@inglishtv6459
@inglishtv6459 3 жыл бұрын
சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்
@babyfatima2066
@babyfatima2066 3 жыл бұрын
100%இதை செய்தால்தான்உண்மைவெளிவரும்
@inglishtv6459
@inglishtv6459 3 жыл бұрын
நக்கீரன் ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது ஏற்கனவே.
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql 3 жыл бұрын
ஒரு முதல்வரையே தீர்த்துகட்டி இருக்காங்க இன்னும் அதை முறையா விசாரித்து குற்றவாளி களை பிடிக்கவில்லைன்னா சாதாரணமக்கள் நிலை என்ன?
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
பூதிக் பூட்சா வையும் விசாரிங்க.முடியுமா..நாட்ல எத்தனையோ பிரச்சனை இருக்கு .எதையாவது திசை திருப்பிக்கிட்டே இருக்கனும்.மக்களை முட்டாளாக்கிட்டே இருக்கனும் .தொண்ணூறு பெர்சன்ட்.முட்டாளாக்கிட்டாங்க.
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 3 жыл бұрын
Ram kumar கொலை வழக்குக்கு நீதி மட்டுமல்ல ,ஸ்வாதியின் கொலைக்கும் நீதி வேண்டும்.
@vijayvj890
@vijayvj890 2 жыл бұрын
Ram kumar case ku neethi kidachale! Swathi ah yaaru konna nu unmai vanthurum
@tamiltrends22
@tamiltrends22 2 жыл бұрын
@@vijayvj890 crct bro
@kingcholan754
@kingcholan754 3 жыл бұрын
ஜெயலலிதா என்கிற பிசாசு இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என நினைக்கத்தோன்றுகிறது.
@ravanasuran7452
@ravanasuran7452 3 жыл бұрын
ஒரு வேளை இருக்கலாம் என்று தெரிகிறது
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 3 жыл бұрын
Daii mutalgala jayvai sasi kaile sikitu tanye eruntanga😡😡.
@kingcholan754
@kingcholan754 3 жыл бұрын
என்ன இருந்தாலும் இந்த தரித்திரம் புடிச்ச கிழவிக்கு கிடைச்ச அடிமைகள் வேற லெவெல். ஒன்னு அடி முட்டாள்கள், இல்ல பன்னிங்கள், இதுல கருத்து சொல்ல வருதுங்க.
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 3 жыл бұрын
Sila muttalugaluku teriya mattingutu soluravanu oru nalku gilavan aga poran endru 😂😂 etula vanturunga karutu sole 🙄🙄🙄.
@sivasivan6206
@sivasivan6206 2 жыл бұрын
A one aacesat JJ Jayalatha nai thaan
@Sastha
@Sastha 3 жыл бұрын
ராம்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்
@kevivk7307
@kevivk7307 3 жыл бұрын
ரெண்டு நாள இத பத்தின வீடியோ தா paathutu இருந்தேன் correct aaa idha பத்தி update super
@kerjo1536
@kerjo1536 3 жыл бұрын
Ramkumar is not murderer, he is also victim. Paavam his parents.
@onlyfootball7658
@onlyfootball7658 3 жыл бұрын
இந்த வழக்கு எல்லார்கு ஒரு நெருடலாவே இருக்கு..கண்டிப்பா மர்மத்தை உடைக்க வேண்டும்
@user-in7uj8mb5x
@user-in7uj8mb5x 3 жыл бұрын
பல உண்மைகள் வெளிவர காத்து கொண்டு இருக்கிறது
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 3 жыл бұрын
இது போல எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்களோ
@sasisasi9290
@sasisasi9290 3 жыл бұрын
உண்மைய வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டும்....
@kongunagu
@kongunagu 3 жыл бұрын
இந்த வழக்கு நமது காயலாங்கடை யாட் இன் (Scotland Yard) நேர்மையை நிரூபித்திருக்கிறது. ராம்குமார் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்
@makkanbeda7962
@makkanbeda7962 2 жыл бұрын
Ram kumar
@kongunagu
@kongunagu 2 жыл бұрын
@@makkanbeda7962 மன்னிக்கவும்
@tvivekmba
@tvivekmba 3 жыл бұрын
This is the right time to speak up
@chakrapanikovindan5750
@chakrapanikovindan5750 3 жыл бұрын
உண்மை உலகுக்கு தெரியவேண்டும்.
@nithyuva77
@nithyuva77 2 жыл бұрын
Rip Ramkumar... பாவம் ராம்குமார் ஒரு அப்பாவி....
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 3 жыл бұрын
உண்மையான குற்றவாளிக்கு தண்டனை அளிக்க வேண்டும் ராம்குமார் நிரபராதி 🙏
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 2 жыл бұрын
Ramkumar nirabarathina, appo kolakaran yaarunu nee sollu, avan kola pannana illayanu theriyathu but avanuku intha murder la sambantham irruku, intha lawyerae oru petila soldraru kolakaranunga ramkumar roomla thanganaanganu, cctv footageleyum clear ha therithu ramkumar odarathu
@nederhood
@nederhood 3 жыл бұрын
Your efforts to get justice is great.
@gamingvsboys9997
@gamingvsboys9997 3 жыл бұрын
ஒரு அப்பாவி மகனை கொன்ற தற்க்கு கன்டிப்பா கண்டிப்பாக தன்டனை கிடைக்கவேண்டும்
@soonapaana8642
@soonapaana8642 2 жыл бұрын
இப்படிபட்ட கொடுமைகள் நடந்துகொண்டிருக்க நாம் ஜெய் பீம் திரைப்படத்தை எளிமையாக கடந்துசெல்ல முடியாது 💔
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 3 жыл бұрын
ராம்குமாருக்கு கிடைக்கும் நீதி சுவாதிக்கு கிடைக்கும் நீதி
@KL86VLOG
@KL86VLOG 3 жыл бұрын
Why does other media forgot all these... Good job Red pix👍👍
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 3 жыл бұрын
இதில் சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளையும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 3 жыл бұрын
உண்மைகள் வெளியே வரவேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
மிகவும் சரியான தகவல்
@Footyeditz76
@Footyeditz76 3 жыл бұрын
My god !! Kudos to this man’s bravery !!
@VIKIVIGNESH548
@VIKIVIGNESH548 3 жыл бұрын
The investigation must be conducted in a proper manner
@trendingchannel5022
@trendingchannel5022 2 жыл бұрын
இந்த வழக்குல இவ்வளவு சட்ட விரோதம் நடந்திருக்காது படங்களில் பார்ப்பது போல இருக்கு கண்டிப்பாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் சட்டத்துறையும் காவல்துறையும் தன் கடமையை சரியாக செய்ய வேண்டும்
@Angel-oo9bn
@Angel-oo9bn 2 жыл бұрын
Ungala madri lawyer's God ala apoint panuradha...Thanku so much🔥💯 Always be in the side of truth
@dillibai6986
@dillibai6986 2 жыл бұрын
சில வக்கீல்கள் உண்மைகளை சத்தம் போட்டு கூறிக்கொண்டு இருகிறார்கள் இப்போது படிக்கும் வக்கீல் மாணவர்களுக்கு இவர்கள் பாடமாக அமையும் இதனால் வக்கில்த்தொழிலுக்கு புனித தன்மை ஏற்படும் இது போல் உண்மை செய்திக்கு அரசு ‌துணைஇருக்கவேண்டும்
@RGB_LASER
@RGB_LASER 3 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வா் தளபதி அவா்கள் கட்டாயம் ராம்குமாா் குடும்பத்திற்க்கு நீதி கிடைக்க செய்வாா்....
@madraseye600
@madraseye600 3 жыл бұрын
தமிழக அரசு முறையான விசாரணை செய்யவேண்டும் . உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கவேண்டும்.
@sevaganselvaraj4419
@sevaganselvaraj4419 3 жыл бұрын
ஐயா பதட்டப்படாமல் பேசவும் நீங்களே நீதிபதியாக இருந்தவர்
@myjesusnmyself
@myjesusnmyself 2 жыл бұрын
அதிமான பதட்டம் வார்த்தைகள் தடுமாறுவது பார்ப்பவர் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும். பேட்டி கொடுக்கும் முன் மீண்டும் ஒருமுறை விவரங்களை ஒரு glance பார்த்துவிட்டு பேசுவது நல்லது. உண்மை வை பேசும்போது தடுமாற்றம் கூடாது.
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 2 жыл бұрын
வயதானவர்களுக்கு வர கூடிய பதட்டம் தான்.தவறாக நினைக்க வேண்டாம்.
@krishnakrishna2817
@krishnakrishna2817 2 жыл бұрын
தம்பி அவர் எதிர்த்து நிற்ப்பது சாதாரன மனிதன் இல்லை .....கொலைகளை எளிதில் செய்யும் ஒரு ஆதிக்க கூட்டத்தை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@unconditionallove5659
@unconditionallove5659 2 жыл бұрын
சுவாதி கொலை‌ வழக்கில் சசிகலா மற்றும் ஜெயலலிதா விற்கு தொடர்பு உண்டு
@unconditionallove5659
@unconditionallove5659 2 жыл бұрын
@@sivasivan6206 dei fradu unaku jayalalitha kurai solla thagudhi ilai
@mohamedzuhail3079
@mohamedzuhail3079 3 жыл бұрын
Yes .. ithula etho oru marmam iruku . Intha case apdiye close panitanga ninaichen .. super . Unmaai veliya varanum..
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
Yes Ramkumar Has No Link With Swathys Death.
@sudhakarvenkatesan7264
@sudhakarvenkatesan7264 3 жыл бұрын
The whole of Tamilnadu knows it, but we have to accept all the stupidity whatever the government says.
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
@@sudhakarvenkatesan7264 One Day You Tamil Peoples Will Get A Honest CM Like Kamarajar . After That Everything Will Be Ok in Tamil Nadu.
@rasi3987
@rasi3987 3 жыл бұрын
Swathi parents are also involved in this murder. So the real truth will never come out. Money plays well in this case. Well done THAMIL Nadu. keep it up.
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 2 жыл бұрын
That father character is not biological father.
@Somegowdru
@Somegowdru 2 жыл бұрын
@@thiyamybabygirl2144 how Swathi is linked to Jayalalithaa?
@vimal4fun9
@vimal4fun9 2 жыл бұрын
@@Somegowdru she helped to transfer some assets of jay to Sasi , it's seems
@jonesyjones5073
@jonesyjones5073 2 жыл бұрын
@@vimal4fun9 is there any article or video that talks about this specific topic ?
@elangovanc1811
@elangovanc1811 3 жыл бұрын
வழக்கறிஞர் தடுமாற்றம் இல்லாமல் பேசினால்தான் அவரின் வாதம் வெல்லும்.
@anandn1750
@anandn1750 3 жыл бұрын
Right observation
@Dev_king2012
@Dev_king2012 3 жыл бұрын
Thadumatram avarudaya vayadhin karanamae thavira, avarin thiramayil ellai
@SaravanaKumar-ty7nz
@SaravanaKumar-ty7nz 3 жыл бұрын
வழக்கறிஞன் தடுமாறினா உண்மை செத்துப்போக வேண்டுமா .. உண்மை வெளிப்பட்டேயாகும்.. உண்மையை மறைக்க கடவுளாலும் முடியாது..
@thiyagarajanmadhusudhanan1949
@thiyagarajanmadhusudhanan1949 3 жыл бұрын
Ha ha ha
@kavithasathish8531
@kavithasathish8531 3 жыл бұрын
Ivar oru retirement judge.
@selvarajlakshmi403
@selvarajlakshmi403 3 жыл бұрын
உண்மை குற்றவாளிதான் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் அரசியல் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் தன் அதிகாத்தை தவறாக பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். அரசு ஊழியர்கள் எல்லோரும் நேர்மையானவர்களாக மாறாதவரை இப்படித்தான் நடக்கும்.
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 3 жыл бұрын
Yes, it is the DMK government, for admk, it is difficult only, let the Justice prevail
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
ஆனால் ஆட்சியாளர்களின் நேர்மை நாணயம் சந்தேகத்திற்கு உரியது. எனவே நீதி கிடைக்காது என்று உறுதியாக நம்பலாம்
@govindraj8954
@govindraj8954 3 жыл бұрын
இதைவைத்து விசாரணை நடாத்துவதுபோல இன்னொரு நாடகத்தை ஆடுவாங்க. அதே.
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 3 жыл бұрын
அப்பாவி ராம்குமாரை கொன்றவர்கள் மிக விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும். பாவம் ராம்குமார் 😭😭😭😭😭 ஈசனே 🙏🏻 நீ இருக்கியா ?
@jamesjames6413
@jamesjames6413 3 жыл бұрын
Good job. Good investigation
@manokokila3336
@manokokila3336 3 жыл бұрын
ராம் குமார் பாவம்
@motodefy2566
@motodefy2566 3 жыл бұрын
its a brutal murder done by RSS.
@umanath8019
@umanath8019 3 жыл бұрын
Brutal ah current wire ah kadicha ramkumar aavi ta kelu po
@motodefy2566
@motodefy2566 3 жыл бұрын
@@umanath8019 Current wire kadicha saga mudiyadhu da sangi. Body throw out aavum. 86 naala yen Charge sheet file panla. ? Jail huh eppadi wire open huh irrukum?
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 3 жыл бұрын
@@umanath8019 ஓ, நீ கைபர் கணவாய் கேஸா. 🤣🤣🤣🤣
@arvind7093
@arvind7093 3 жыл бұрын
@@umanath8019 😂😂😂😂Yarra Ni komali
@myjesusnmyself
@myjesusnmyself 3 жыл бұрын
@@umanath8019 நீ ராம்குமார் ஆவியிடம் கேக்கசொல்ற முண்டமே, யார் வெட்டுனது ன்னு சுவாதியின் ஆவியிடம் கேளடா முட்டாளே ! எப்படி சார், moto defy.???? 😄😀🤣😁 தமிழ்நாடே ராம்குமாருக்காக பரிதாபப் படும்போது இவங்க என்ன பேச்சு பேசுறானுங்க. சுவாதி பெங்களூரு, லேப்டாப், பிளாக் மெயில் இதையெல்லாம் நோண்டும்போது RSS தலையீடு எல்லாம் வெளியே வரும். நியாயம் அநியாயம் எதையும் கண்டுக்காம தன் பாக்கெட் ரொம்புனா போதும் என்ற அடிமை கள் ஆட்சி போய் 3 மாதமாகி விட்டது. ஆட்சி
@mohamedrafeek.n6076
@mohamedrafeek.n6076 3 жыл бұрын
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் சாத்தான் குளம் பென்னிஸ் அவரது தகப்பனார் ஆகியோரது மரண முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டும்...
@ragulvarman5734
@ragulvarman5734 3 жыл бұрын
Sir ninga safetya irunga sir
@pappurajp874
@pappurajp874 3 жыл бұрын
உண்மை வெல்வது தாமதமாகலாம். ஆனால் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். முயற்சி திருவினையாக்கும்.
@kesavanc7223
@kesavanc7223 3 жыл бұрын
மனிதனின் சக்திக்கு ஏற்பதான் நீதி கிடைக்கிறதா??
@gcb6185
@gcb6185 3 жыл бұрын
Nool Politics played huge role in this case
@jebadl5523
@jebadl5523 3 жыл бұрын
You Mean Cross Belt....???
@JC-cm1gs
@JC-cm1gs 2 жыл бұрын
Yes...very true
@mathana727
@mathana727 2 жыл бұрын
Justice for Ramkumar 👍
@Rameshrajan82
@Rameshrajan82 3 жыл бұрын
Police department should be given training on work ethics and they should not be utilised by politician
@vas885
@vas885 2 жыл бұрын
Bro for that first recommendation concept must be banned.
@kethu8
@kethu8 3 жыл бұрын
எல்லாம் சரி முதலில் ஏன் சுவாதி கொடுரமாக கொலை செய்யப்பட்டார் உண்மையை சொல்லுங்க டா?...
@TKV_
@TKV_ 3 жыл бұрын
அதை பற்றி எல்லாம் யாருக்கும் எந்த கவலையும் இல்லை காரணம் சுவாதி பட்டியிலன வகுப்பை சேர்ந்தவர் இல்லை..ஆனால் ராம்குமார் ஒருவேளை தவறு செய்திருந்தாலும் பட்டியலின அப்பாவி
@gowthamkrishna2003
@gowthamkrishna2003 3 жыл бұрын
@@TKV_ loosu Mari caste ah pathi pesitu iru.. unna jail la potu konnu iruntha unga appa case pota matara.. ne antha caste ilanu unga appa apdiye vitutu poiruvara... Ramkumar kutravali ilanu confrom ana than aduthu Evan panirupanu theduvanga...
@TKV_
@TKV_ 3 жыл бұрын
@@gowthamkrishna2003 dei nan ramkumar dhan thappu pannanu solla varala.. ramkumar murder ah ivlo thooram ellaru pesranga justice venumnu adhe yen andha swathiku yevanum kekala peasala? Karanam caste dhana, ipdi ivanuga ellam caste paathutu idha pathi kettadhu oru kuthhama.. even swathi murder was suspicious & justice is needed for her nu oruthanum peasa kanom adhuku bathil solra
@gowthamkrishna2003
@gowthamkrishna2003 3 жыл бұрын
@@TKV_ onnu purinjuko ipo ellar oda view la um Ramkumar than kolai panirukan apdinu nenaikaranga.. antha ponna konnavana pudichutanga nu nenaikaranga.. Ramkumar kola panulanu proof panathan.. Vera yaru kolai panirupanganu find pana step edupanga..
@krishleo4315
@krishleo4315 3 жыл бұрын
யாருடா அப்படி சொன்னது சுவாதி பிராமனப்பெண் என்பதால் தான் இவ்வளவு அளப்பரை சம்மந்தம் இல்லாதவன் கொலை எல்லாம் , அவள் பட்டியல் இனத்தை சேர்ந்திருந்தால் ரெண்டு நாள் கூட பேசிருக்க மாட்டாங்க தலித்திய இயக்கங்கள் மட்டும் போராடிட்டு ஓய்ந்து போயிருக்கும்
@TAMILPECHUtamilnadu
@TAMILPECHUtamilnadu 3 жыл бұрын
ராம்குமார் கொலைக்கான நீதியை அவரது தந்தைக்கு நிச்சயமக பெற்றுதரவேண்டும்.
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
அதெல்லாம் ஒன்றும் நடக்காது சார் மூடியது மூடியதே. காரணம் இந்த அரசு ஊழல் அரசு
@anand.m2683
@anand.m2683 2 жыл бұрын
Ram Kumar Case Enna achu ? News channel IPO yean pasuvathillai?
@abisheksb5975
@abisheksb5975 3 жыл бұрын
I support ram kumar
@t.rajendarvideos9880
@t.rajendarvideos9880 3 жыл бұрын
And they call her the 'QUEEN'.. 🤣
@guruarjun7706
@guruarjun7706 3 жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே நானும் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன் ஆனால் அங்கு எந்த ஒரு மின் இணைப்பிலும் தொடவே முடியாது மின்சாரத்தில் தொடர்வதற்கான வாய்ப்பு சமையல் செய்பவர்களுக்கு மட்டும் தான் உண்டு
@a.sathiyasutha9659
@a.sathiyasutha9659 2 жыл бұрын
ராம்குமார் ஊர்க்காரங்களும் இது உறுதுணையாக இருக்கனும். இந்த வீணாப்போன பணத்துக்கு எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்.
@hippopole9657
@hippopole9657 3 жыл бұрын
Justice must be impartial and unbiased .
@ifaorganicfarming2109
@ifaorganicfarming2109 3 жыл бұрын
Let the truth prevail and the innocent Ramkumar be known and the real culprit be definitely punished
@Arulkumar-zp8fh
@Arulkumar-zp8fh 3 жыл бұрын
வாழ்த்துகள் அய்யா
@sam37cbe
@sam37cbe 3 жыл бұрын
Swathi - ramkumar - Jayalalithaa .... Avilkapada vendiya mudichu
@user-bx3jh4vc7n
@user-bx3jh4vc7n 2 жыл бұрын
விசாரணையை தீவிரமாக நடத்தவேண்டும்.
@riyoraj3006
@riyoraj3006 2 жыл бұрын
ராம்குமார் வழக்கில் நிதி கிடைக்க தமிழக அரசு💐 செயல்பட வேண்டும்🤝🏻
@deenking4550
@deenking4550 3 жыл бұрын
Super recall sir..... Ramkumarukku justice vendum..
@regisk4112
@regisk4112 3 жыл бұрын
Justice always prevails..punish all idiots seeking only their escape...
@jaganathannathan9246
@jaganathannathan9246 3 жыл бұрын
இதையும் மின்டும் விசாரனைக்கு வரனும்
@mathialagan7801
@mathialagan7801 3 жыл бұрын
நீதிதேவதைகண்திறக்கும வரைவழக்கைதொடர வேண்டும்உண்மைநிச்சயம் ஜெயிக்கும்
@happylife5370
@happylife5370 3 жыл бұрын
ராம்குமார் அண்ணாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்
@sambrutus9623
@sambrutus9623 3 жыл бұрын
We need justice
@sibe7746
@sibe7746 2 жыл бұрын
எதோ நடந்திருக்கு... ஒரு எளிய மனிதனை விக்டீம் ஆக்கி பெரிய விடயத்தை மறைக்கப்பட்டு உள்ளது ..
@sharmila6730
@sharmila6730 2 жыл бұрын
Super sir
@user-wm4mk1kw5m
@user-wm4mk1kw5m 3 жыл бұрын
Hராஐவுக்கு ஆப்பா?
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 жыл бұрын
Paavam needhi vangi kudunga sir God bless you
@ahamedkabir2885
@ahamedkabir2885 3 жыл бұрын
பிஜேபியும் அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டை சூரையாடியிருக்கானுங்க.
@kannans8076
@kannans8076 3 жыл бұрын
A common man can't get justice anywhere. It is an unwritten rule.....
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Great salute sir
@mohankr6043
@mohankr6043 3 жыл бұрын
This advocate will spoil the case even if there is any truth. His response should be spontaneous. He takes a long time to explain.
@sureshnarayanan2987
@sureshnarayanan2987 3 жыл бұрын
He has points which will support the case..he will bring justice !
@mohankr6043
@mohankr6043 3 жыл бұрын
@@sureshnarayanan2987 If he does it is well and good.
@a2-278
@a2-278 2 жыл бұрын
Spontaneous response is not better than clear good and valid points
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 28 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 14 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,7 МЛН
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45
Red Pix 24x7
Рет қаралды 90 М.
swathi ramkumar and jayalalitha advocate ramraj
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 28 МЛН